R. Sundar Rajan Top 25 வெற்றி திரைபடங்கள் Countdown | Director R Sundarrajan Block Buster Hit Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 204

  • @deepandeepu4418
    @deepandeepu4418 Год назад +18

    பேச்சு அதிகம்..தேவையான இடத்தில் மட்டும் இருந்தால் நல்லா இருந்திருக்கும்..வைதேகி காத்திருந்தால் தான் முதல் இடம்..

  • @renurock3592
    @renurock3592 Год назад +18

    என் ஆசை மச்சான் டாப் 5 கொடுத்திருக்கிலாம். அன்றைய எல்லாரும் கொண்டாடிய ஜனரஞ்கமான படம்

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 2 года назад +47

    1 பயணங்கள் முடிவதில்லை
    2 வைதேகி காத்திருந்தாள்
    3 அம்மன் கோவில் கிழக்காலே 4
    ராஜாதி ராஜா

  • @mayilsamysamy9637
    @mayilsamysamy9637 2 года назад +54

    தலைவா அம்மன் கோவில் கிழக்காலே தான் முதல் இடம் தர வேண்டும். .... 250 நாள் மேல் ஓடின செம்ம ஹிட் படம்

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +5

      பயணங்கள் முடிவதில்லை 400 நாட்கள்

    • @srinivasanvasudevan7413
      @srinivasanvasudevan7413 Год назад +3

      முதல் படமான பயணங்கள் முடிவதில்லை முதல் இடம் பிறகு அம்மன் கோயில் கிழக்காலே அதைத் தொடர்ந்து ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள்..

    • @koteshwaranm3398
      @koteshwaranm3398 Год назад +2

      Amman koil kizhakkale movie semma semma....

    • @KawinKamal-yl3yv
      @KawinKamal-yl3yv Месяц назад

      இவன் சொன்னது எல்லாமே பொய்

  • @balakumarbj3412
    @balakumarbj3412 Год назад +11

    ராஜாதி ராஜா
    படம் சூப்பர்

  • @K_K129
    @K_K129 Год назад +20

    இவ்வளவு அற்புதமான படங்களை டைரக்ட் செய்தவர் திடீரென நடிகர் ஆனதால் இழப்பு சினிமா ரசிகர்களுக்கு தான்.

  • @janarthananS-j9j
    @janarthananS-j9j 8 месяцев назад +2

    தம்பி அம்மன் கோயில் கிழக்காலே"மற்றும் வைதேகி காத்திருந்தாள் இரண்டும் முதலிடம் தரனும் தம்பி

  • @happysad4828
    @happysad4828 8 месяцев назад +4

    Rajajthi Raja boxoffice blockbuster ❤

  • @kannans4748
    @kannans4748 Год назад +16

    ராஜாதிராஜா படம்,இந்தி ஷோலே படவசூலை முறியடித்த மாபெரும் வசூல், குவித்த தமிழ் படம்

  • @mahendran6364
    @mahendran6364 Год назад +3

    Amman Kovil Kilakkale No - 1

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +44

    ரஜினி என்பதற்காக ராஜாதிராஜா முதல் என்பது ஜால்ரா..!

    • @anthonydasseniyas7865
      @anthonydasseniyas7865 Год назад +10

      உண்மை வைதேகி காத்திருந்தாள் no1

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +6

      Number 1 payanangal mudivathillai
      முதலிடம் பயணங்கள் முடிவதில்லை

    • @cinema3260
      @cinema3260 Год назад +1

      ரஜினி க்கு ஏன் ஜால்ரா
      அதில் என்ன இவருக்கு லாபம் இவர் சொலவது உண்மை ராஜாதி ராஜா தான் இன்டஸ்ட்ரி ஹிட்

    • @baskar123100
      @baskar123100 9 месяцев назад +2

      Rajathi Raja top

    • @ravikumars3550
      @ravikumars3550 8 месяцев назад

      Poi payanankel mudivathilai padam first

  • @சீனுவாசன்.தங்க

    சூப்பர் தலைவா...ரொம்ப நாளா எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்...

  • @ambroseanthony8644
    @ambroseanthony8644 Год назад +14

    ராஜாதிராஜா ஸ்கிரிப்டே இல்லாம பன்ன படம்.அதான் தலைவர்

  • @muruganpk2126
    @muruganpk2126 Год назад +11

    கேப்டன் படம் தான் நம்பர் ஒன் மூவி

  • @rajakumari2102
    @rajakumari2102 22 часа назад

    பயணங்கள் முடிவதில்லை தான் முதலிடம்❤❤❤❤

  • @sudhagars5064
    @sudhagars5064 2 года назад +22

    அம்மன் கோவில் கிழக்காலே தான் நம்பர் ஒன்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Год назад +1

      மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @kathirvel9496
      @kathirvel9496 Год назад +3

      Rajini in rajathi raja movie 1

    • @PATHI1705
      @PATHI1705 Год назад

      கேப்டன் தலை எழுத்து மாற்றி அமைக்கப்பட்ட படம் வைதேகி காத்திருந்தாள்...! பட்டித் தொட்டி எங்கும் மெகா ஹிட்

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +11

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராஜாதி ராஜா

  • @pootgamer-u5x
    @pootgamer-u5x Год назад +7

    அம்மன் கோயில் கிழக்காலே முதல் படம்

  • @s.p.asokan5206
    @s.p.asokan5206 8 месяцев назад +1

    1. வைதேகி காத்திருந்தாள்
    2.பயணங்கள் முடிவதில்லை
    3.நான் பாடும் பாடல்
    எல்லாமே அதற்கு பின்பு தான்.

  • @neelakandan2114
    @neelakandan2114 Год назад +5

    வைதேகி காத்திருந்தாள்,அம்மன் கோவில் கிழக்காலே,பயணங்கள் முடிவதில்லை,திருமதி பழனிச்சாமி,ராஜாதி ராஜா இதுதான் வரிசை,

    • @kathirvel9496
      @kathirvel9496 Год назад +1

      Rajini in rajathi raja movie no 1 vijayakanth in movie flop vaithegi kathirunthal revathi acting super vijayakanth no

    • @renurock3592
      @renurock3592 Год назад +2

      தெரிஞ்ச கமண்ட் பண்ணு வைதேகி காத்திருந்தாள் மெகா ஹிட் மூவி

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 9 месяцев назад +2

    இவன்டைரக்பன்னினானோஇல்லையோநாத்தவாயன்சரளாமுதல்எவளையும்விட்டதில்டாகாசுபொருக்கநல்லவழிடாஉனக்கு.

  • @karthikas8344
    @karthikas8344 Год назад +2

    தாலாட்டுபாடவாசூப்பர்மூவி

  • @durgavenkat1228
    @durgavenkat1228 9 месяцев назад +2

    No 1 வைதேகி காத்திருந்தால்

  • @sengodiramu8155
    @sengodiramu8155 9 месяцев назад +1

    தழுவாத கைகள் ..100 நாள் ஓடிய படம்

  • @manikandanr1229
    @manikandanr1229 2 года назад +9

    Amman Kovil kilakale best

  • @pandiyakumarp7005
    @pandiyakumarp7005 11 месяцев назад +2

    முதல் ஐந்து படங்கள் முதல் இடத்திற்கு தகுதி உடையவை அம்மன் கோவில் கிழக்காலே படம் ராஜாதிராஜா படத்தை விட அதிக தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது பட்டிதொட்டியெங்கும் கொடி கட்டி பறந்த படம் என்வே முதல் இடத்திற்கு தகுதி வாய்ந்த படம்

  • @murugesans5123
    @murugesans5123 8 месяцев назад +1

    என்னடா கொடுமை இது 400நாள் ஓடிய பயணங்கள் முடிவதில்லை 3வது இடம் 100நாள் ஓடிய ராஜாதி ராஜா முதல் இடமா நல்லா இருக்குடா உங்க தீர்ப்பு

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj Год назад +7

    Captain vijaykanth

  • @splanetacompleteentertainm4004
    @splanetacompleteentertainm4004 8 месяцев назад +1

    Boss engitta motgatheyhit tuda ,enaku theriyzm

  • @selvirajkumarselvirajkumar7476
    @selvirajkumarselvirajkumar7476 Год назад +7

    Captain move beast move

  • @MANJUNATHANRAJENDRAN
    @MANJUNATHANRAJENDRAN 8 месяцев назад

    Captain mass really

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN2024 9 месяцев назад +2

    En aasai Machan first

  • @ramachandran3526
    @ramachandran3526 Год назад +3

    அம்மன் கோவில் கிழக்காலே படம் முதல் இடத்துல கொடுத்திருக்கனும்

  • @manjunathmanjunath6753
    @manjunathmanjunath6753 11 месяцев назад +3

    அம்மன் கோவில் கிழகாளை ராஜாதி ராஜா மெல்ல திறந்து கதவு என் ஆசை மச்சான் இவைகள் சூப்பர் பாடல்கள் கொண்ட திரை படங்கள் இப்படி நிறைய படங்கள் கதையை விட பாடல்கள்க்காகவே படங்கள் நல்ல நல்ல வெற்றி அமைந்துவிடுகிறது

  • @sathikyacoopsathik3310
    @sathikyacoopsathik3310 Год назад +2

    கொஞ்சம் வள வளனு பேசுறிங்க 😷😷

  • @RAJESHKUMAR-mj1mc
    @RAJESHKUMAR-mj1mc Год назад +6

    Super star rajni endrume vasul raja

  • @chakkaravarthy2648
    @chakkaravarthy2648 Год назад +23

    Rajathi raja blockbuster all time record break

  • @sparthiban2006
    @sparthiban2006 8 месяцев назад

    அருக்க தெரியாதவனுக்கு 52 அருவா.....
    மட்டமான திரைப்பட கணிப்பு

  • @fireraja
    @fireraja Год назад +4

    Vaithegi kathirunthal my favourite all time movie

  • @eye956.
    @eye956. Год назад +3

    Thirumathai palanisamy mass 🔥

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w День назад +1

    bro Enkita Mothathai Thaluvatha Kaikal Nanai Raja Nanai Manthiri Kalaium Neyai Malaium Neyai 100 Nal bro Therinja Sollu Elana Pothitu Po

  • @HassanKutti-qm5zh
    @HassanKutti-qm5zh 9 месяцев назад +1

    Amman kovil kizakaale no1

  • @kandasamykrishnan1104
    @kandasamykrishnan1104 9 месяцев назад +1

    1.வைதேகி காத்திருந்தாள் 2. பயணங்கள் முடிவதில்லை
    3 ராஜாஜி ராஜா
    4. மெல்ல திறந்தது கதவு
    5. அம்மன் கோயில் கிழக்காலே

  • @selvarajjasmine461
    @selvarajjasmine461 Год назад +10

    தலைவர் ரஜினிகாந்தின் தமிழ் சினிமாவின் முதல் இண்டஸ்ட்ரியல் ஹிட் திரைப்படம் இதுதான் எப்பவுமே தலைவர் ரஜினிகாந்த் டாப்பு தான்

  • @rajinimurugan6395
    @rajinimurugan6395 2 года назад +24

    பயணங்கள் முடிவதில்லை 400 நாள் ராஜாதி ராஜா 184 நாள் வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்காலே 175 நாள்

  • @nivisri1794
    @nivisri1794 Год назад +1

    டாப் 5இருந்து டாப் ஒன்று வரைக்கும் இசைஞானி இளையராஜா இணைந்து இருக்கார் அதனால டாப் 5 ல இருக்கு

  • @indhujavijayan1112
    @indhujavijayan1112 9 месяцев назад

    ராஜாதி ராஜா படம் 17 வது இடத்தில் வரவேண்டியது தம்பி,, நீ ரஜினி ரசிகர் னு இப்படி கவுண்டவன் பன்னகூடாது ,,ok va

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Год назад

    திருமதி. பழனிசாமி.......
    அம்மன் கோயில் கிழக்கலே.....
    ராஜதி ராஜா....

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +1

    Congratulation

  • @kalamkamalram9594
    @kalamkamalram9594 Год назад +3

    Rajini sombu

  • @sumansubbaian8645
    @sumansubbaian8645 Год назад +10

    Rajathiraja excellent thanks

  • @arulvmurugan6622
    @arulvmurugan6622 Год назад +2

    First vaithehi kathirunthal

  • @antonyprasanna5742
    @antonyprasanna5742 Месяц назад

    1-vaithegi காத்திருந்தாள்

  • @srivenkateswarabuildersbal1955
    @srivenkateswarabuildersbal1955 Год назад +4

    திருமதி பழனிச்சாமி சூப்பர் மெகா ஹிட் மூவி

  • @sakthi135
    @sakthi135 Год назад +5

    சுந்தர்ராஜன் - விஜயகாந்த், சுந்தர்ராஜன் - மோகன், சுந்தர்ராஜன் - சத்யராஜ் காம்போ பேசுன மாதிரி சுந்தர்ராஜன் - ராதா காம்போவும் சொல்லப்பட வேண்டியது

  • @rajamohamed7572
    @rajamohamed7572 2 года назад +1

    Super bro

  • @dineshkumardineshkumar7661
    @dineshkumardineshkumar7661 2 года назад +2

    Amman kovil kizhakale

  • @sadhasivamn9347
    @sadhasivamn9347 Год назад +5

    நான் பாடும் பாடல்.குங்குமச்சிமிழ்.பயணங்கள்முடிவதில்லைஇந்தமூன்றுபடமும்தான்டாப்

  • @RaviKumar-tm3sv
    @RaviKumar-tm3sv 3 месяца назад

    கிளிஞ்சல்கள் இவரு டைரக்டர் பண்ணலையா???!!!....🤔🤔🤔

  • @basspraba3512
    @basspraba3512 Год назад +2

    தாலட்டு பாடவா அட்ட பிலாப் படம் பாடல் மட்டுமே கிட்
    ராவுத்தர் கேப்டனை விட்டு தனியாக எடுத்த முதல் படம்

  • @rangasamyp2583
    @rangasamyp2583 2 дня назад

    PAYANANGAL MUDIVATILLAI TAAN NEMAR WON

  • @rwdtsalem9075
    @rwdtsalem9075 9 месяцев назад

    Thambi romba mukkiyamana visiyam

  • @SakthiVel-od3nq
    @SakthiVel-od3nq Год назад +5

    Vijakanth valum kamaraj pakka mass

  • @aswin2142
    @aswin2142 2 года назад +2

    Vaidagii kaththu erunthal no 1

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w День назад

    bro Vaitheki Kathirunthal 250 Nal Vijay kanth Padam Therinja Sollu Elana Sollatha

  • @kalichamyp6883
    @kalichamyp6883 Год назад +2

    Thalaiver than first.thalaivar mass

  • @thamilselvan3884
    @thamilselvan3884 9 месяцев назад

    Dai rajathi raja padum mokka moodu

  • @iyyappaniyyappannagamani2740
    @iyyappaniyyappannagamani2740 2 года назад +2

    Amman koil kelakaley 1st

  • @sivarajant5871
    @sivarajant5871 2 года назад +4

    Enna fro captain movie than 1st

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  2 года назад

      Captain super starlam nan yosika maten bro Hit Moviesna Business ethunutha parpen Ana Best Moviena Vaithegithanu solitenla content meri epadi video panna

  • @RaghuramanK-gw9so
    @RaghuramanK-gw9so 2 месяца назад

    Seedhanam migapperiya hit.

  • @pgangadhurainaiker4262
    @pgangadhurainaiker4262 Год назад +2

    Ennasai machine 👍👍👍👌👌👌👌

  • @ponnaiganesamoorthi9457
    @ponnaiganesamoorthi9457 2 года назад +3

    Sp.முத்துராமன் .. movies

  • @abdhulrahman992
    @abdhulrahman992 2 года назад +3

    no 1 vaithegi kathirunthal
    no 2 payanangal mudivathillai
    no3 amman kovil kelakkale
    4. rajathi raja

    • @kathirvel9496
      @kathirvel9496 Год назад +1

      Hinthi padam amithap movie solay 15 year record muriyatha movie rajini in rajathi raja no 1

  • @ABDULRAHIM-ce2my
    @ABDULRAHIM-ce2my Год назад +8

    Undrum iendrum yendrum top namathalaivar super star thasn......💪💪💪💪💪💪🙏

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 2 года назад +3

    அம்மன் கோவில் கிழக்காலே
    இசை கங்கை அமரன்

  • @ganeshv3549
    @ganeshv3549 8 месяцев назад +1

    Rajadhi raja was a mass entertainer, rajni whipped the screen with his comedy, action&janakaraj brought the roof down😂🤓

  • @SIVAKUMAR-kn8ne
    @SIVAKUMAR-kn8ne 9 месяцев назад

    செம மொக்கடா

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 2 года назад +16

    நல்ல கதை கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் R. சுந்தர்ராஜன், இன்றும் கூட யூடியூபில் நம் அனைவரும் விரும்பி பார்க்கிறோம். 👏 👏 👏 👏 👏

  • @கனியமுதன்
    @கனியமுதன் Год назад +8

    இளைய தளபதி விஜய் அவர்களை வைத்து "காலமெல்லாம் காத்திருப்பேன்" என்ற படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சிறந்த படம்..

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w День назад

    En Aasai Machan Vijay kanth Padam 175 Nal bro Therinja Sollu Elana Pothitu Po

  • @rajinimurugan6395
    @rajinimurugan6395 2 года назад +5

    என் ஆசை மச்சான் எந்த தியேட்டரில் 100 நாள் ஓடியது

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  2 года назад +1

      Nerayaway pochi poster record illama ponnathala odalanu agiduma anniku timela en asai machan semmaya oduchi

    • @SelvaKumar-jm5tu
      @SelvaKumar-jm5tu 2 года назад +3

      @@UpcomingSTAARR சேலம், குடியாத்தம் திருச்சி ஊர்களில் 100 நாள் ஓடியது போஸ்டர் என் கிட்ட இருக்கு

    • @t.vigneshwaran6113
      @t.vigneshwaran6113 2 года назад +3

      மதுரை மூகம்பிகா & மதி ஷீல்டு இருக்கிறது

    • @s.veeramani4221
      @s.veeramani4221 Год назад +3

      என் ஆசை மச்சான் எல்லா ஊர்களிலும் நூறு சதவிகிதம் வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும்..

    • @karunakaran6883
      @karunakaran6883 Год назад +2

      காஞ்சிபுரம் மாவட்டம் பாலசுப்பிரமணியம் தியேட்டரில் ஒடியது நான் பார்த்தேன்

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 9 месяцев назад

    Wrong arrangement of films.

  • @lingampandian8279
    @lingampandian8279 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👍👍👍👍👍👍💘💘💘💘💘💘💘

  • @barathyt9685
    @barathyt9685 Год назад +1

    வைதேகி காத்திருந்தாள் படம் எங்கே

  • @pavivijaya4812
    @pavivijaya4812 2 года назад +3

    Vadeval video pannugea anna I am waiting

  • @BhuvneshBhuvnesh-h4w
    @BhuvneshBhuvnesh-h4w День назад

    bro Amman Kovil Kilakalai 250 Nal Vijay kanth Padam Therinja Sollu Elana Pothitu Po

  • @SakthiVel-od3nq
    @SakthiVel-od3nq Год назад +1

    Nomper one valum kamaraj vijakanth

  • @palanivel9450
    @palanivel9450 Год назад

    Sugamana ragangal director ms visvanathana r dundhar rajana

  • @ELANGAMANIE
    @ELANGAMANIE Год назад +1

    நவரச நாயகன் கார்த்திக் நடித்த படம்
    என் ஜீவன் பாடுது சூப்பர் ஹிட் படம்
    பாடல்கள் கார்த்திக் சரண்யா அருமையான படம்
    காதல் பொய் என்னும் கார்த்திக் பாறை எழுதும் பொழுது அருமையான நடிப்பு

  • @ambedkarmalai9569
    @ambedkarmalai9569 2 года назад +2

    Raja the raja is not deserve.... vaidhegi kaathirindhaaal dhaaa no.1

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru 9 месяцев назад

    Amman koil kilakkale.payanangal mudivathilai.rajathi raja.vaitheki kathirunthal.mella therantha kathvu.nan padum padal.kunguma chimil.thirumathi palanisamy.suparhits

  • @selanofficial7381
    @selanofficial7381 2 года назад +2

    🔥🔥upcoming staar🔥🔥
    🔥🔥Thalaivan came back🔥🔥🔥🔥💥💥💥🎊🎊🎉🎉💯💯

  • @thiruseenu9012
    @thiruseenu9012 Год назад +1

    Vpm PMK

  • @mdstmus2470
    @mdstmus2470 9 месяцев назад

    Nee jaldra

  • @sivacelvan6494
    @sivacelvan6494 9 месяцев назад

    Top 1 is not acceptable
    Only 10 movies are victory. Other 15 movies are flop don't say victory

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 2 года назад +1

    1 la rajathiraja vaidegi katiruntal vecirklam

  • @agrinaveennamakkal3971
    @agrinaveennamakkal3971 2 года назад +19

    Vijayakanth sunderajan is best combo ever.....

  • @josephpalani2779
    @josephpalani2779 Год назад +1

    Saryana nikkai podra

  • @senthilkumaran3690
    @senthilkumaran3690 8 месяцев назад

    Urkavalan ?

  • @premnath3051
    @premnath3051 2 года назад +5

    Manivannan directed top movies list podunga bro