Seeman | கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு எதற்கு ரூ.10 லட்சம்? - சீறும் சீமான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Seeman | கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு எதற்கு ரூ.10 லட்சம் நிதி ? - சீறும் சீமான்
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 107

  • @henrytupps698
    @henrytupps698 Год назад +45

    கள்ள சாராயம் வித்தவன் கிட்ட வாங்கி கொடுக்க வேண்டும் என்பது தான் சரி.

  • @karthikeyanc9821
    @karthikeyanc9821 Год назад +26

    கள்ளச்சாராயம் குடித்தால் மரணமடைந்தார் அரசு நிதி உதவி வழங்க வேண்டாம் ஆனால் கள்ளச்சாராயம் உரிமையாளர் நஷ்டம் வழங்க வேண்டும்

  • @sowmya1344
    @sowmya1344 Год назад +26

    இவர் சொல்வதில் என்ன தவறு, ஆம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு ஏன்1000000மா என்ன ஒரு அனியாம்

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Год назад +29

    சரியாக தான் சொல்லுகிறார் அதேயே தான் நாணும் நினைத்தேன்

  • @ajithjoshua6675
    @ajithjoshua6675 Год назад +39

    தமிழ் நாட்டிற்கே உண்டான சாபம் சாபம் சாபம் இந்த ஸ்டாலின் தான்

  • @chinnakariapatti9320
    @chinnakariapatti9320 2 месяца назад +9

    கேள்விகள் அனைத்தும் சும்மா தெறிக்க விட்ருக்காரு அண்ணன் சீமான் ஆனா பதில் சொல்ல மாட்டாங்களே

  • @darthymuthuvel5817
    @darthymuthuvel5817 2 месяца назад +6

    🙏🙏🙏🙏🙏நன்றி சார் உண்மை சார்🙏

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Год назад +9

    மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரரே, சிறப்பு

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Год назад +8

    நியாமான கேள்வி! வித்தவெ கிட்டதான் நஷ்டஈடு வாங்கித்தரனும்.!

  • @kamalkalai7712
    @kamalkalai7712 2 месяца назад +1

    அண்ணன் சரியான கேள்விதான் கேட்கிறார் வாகனம் ஓட்டி விபத்து செய்துவிட்டால் அந்த வாகனத்தின் உரிமையாளர் தான் அபராதம் கட்டுகிறார்கள் அதுபோல தானே கள்ளச்சாராயம் விட்டவர்கள் தானே தர வேண்டும் ஏன் அரசு தர வேண்டும் அந்த மக்களை வைத்து அவர்கள் எவ்வளவு சம்பாதித்தார்கள்

  • @DonBrothers5197
    @DonBrothers5197 Год назад +4

    Correct

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Год назад +5

    மறுபடி கள்ளச்சாராயம் குடிக்கதான்😅

  • @gopalanselvi1155
    @gopalanselvi1155 2 месяца назад +2

    அருமை அண்ணா

  • @mageshdeva8480
    @mageshdeva8480 2 месяца назад +2

    Correct speach, Good Sir

  • @palanisubramanian2965
    @palanisubramanian2965 Год назад +6

    Correct. Mr.Siman correct in his stand. 10L is too high to such drunckards deaths. Govt should collect this money from those sellers who sold and mint money.

  • @amudhan7449
    @amudhan7449 Год назад +6

    அந்த 10 லட்சத்தை
    அதிபருக்கு குடுங்க

  • @sridevi1627
    @sridevi1627 2 месяца назад

    Super thala

  • @babuprakash5570
    @babuprakash5570 2 месяца назад +1

    Super ❤

  • @GodisgiftRaja
    @GodisgiftRaja 2 месяца назад +1

    Correctaaa sonniga sir

  • @MuthusukirthaS
    @MuthusukirthaS 2 месяца назад +1

    Yes

  • @KulasivelKulasivel
    @KulasivelKulasivel 2 месяца назад +3

    நாங்க erkanave👌 வாங்கிட்டு தான் சாராயம் விற்க அனுமதி kodutho😂

  • @narasimhanla1474
    @narasimhanla1474 2 месяца назад

    Seeman telling truth for first time.

  • @kalaiselvankalaiselvan3557
    @kalaiselvankalaiselvan3557 2 месяца назад

    Super super super super Anna

  • @jaiashwanth7481
    @jaiashwanth7481 2 месяца назад

    Veriverigood.thanks.sir

  • @nattukozhifarm
    @nattukozhifarm Год назад +1

    Correct a sonninga

  • @t.issacselvinraja6877
    @t.issacselvinraja6877 2 месяца назад

    Thanks to News 18

  • @kannanchari5069
    @kannanchari5069 2 месяца назад +1

    சீமான் அவர்களே எட்டு லக்ஷம் கோபாலபுரம் போய்விடும் இரண்டு லக்ஷம் தான் தருவார்கள்

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 2 месяца назад

      அருமையான கருத்து 100% உண்மை

  • @kannanchari5069
    @kannanchari5069 2 месяца назад +1

    இன்பநிதிக்கு சாராயம் குடிக்கவைங்க வருங்காலம் உருப்படும்

  • @thilibanravichandran8085
    @thilibanravichandran8085 2 месяца назад

    It's true

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 2 месяца назад

    Good quastion well done Mr seeman good,i apperiaciate👍

  • @muruganuti1522
    @muruganuti1522 2 месяца назад +2

    ஐயா எனக்கு ஒரு 10 லட்சம் கடன் இருக்கு நான் கல சாராயம் குடிச்சு செத்துப் போறேன்😂😂😂 என்றான்

    • @muruganuti1522
      @muruganuti1522 2 месяца назад +1

      இது ஃபுல்லா போதை பொருள் ஆச்சுன்னா அரசாங்கம் இது அவங்களை சொல்லிக் கொடுத்தால் ஓட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும் ஏனா நீ கத்தி கத்தி தொண்டை தான் வலிக்கும் போய் வேலையை பாருங்க அண்ணா

    • @Sundar-in8du
      @Sundar-in8du 2 месяца назад

      இது தவறான உதாரணம் அண்ணா விளையாட்டுக்கு கூட இப்டி சொல்லாதீங்க , மக்கள் மாற வேண்டும்

    • @muruganuti1522
      @muruganuti1522 2 месяца назад

      தம்பி மக்கள் மாற விடமாட்டாங்க போதைக்கு அடிமை ஆயிடுவாங்க
      இலவச ன்னு ஒன்னு கொடுத்து மயக்கு வாங்க
      தம்பி அரசியல் என்பது டெக்னிக்கல் பா பாலிடிக்ஸ் எல்லாம் படுத்துகிட்டே அடிக்கலாம் எம்ஜிஆர் மாதிரி
      இன்னும் மூணு வருஷத்துல உலக இந்தியா போப் பெரிய போரை சந்திக்கணும் உனக்கு தெரியாதப்பா நீ சின்ன பையன் அண்ணன் சொல்றதை கேளு ஒரு டைரியில் காலடியில் குறிச்சு வச்சுக்க இது ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருக்கிறவங்க இன்னும் ஒரு மூணு வருஷம் போச்சுன்னா
      சரி ஒரு வாரம் நடக்குறதுக்கு 100% வாய்ப்பு இருக்கு தம்பி
      நான் யூடியூப் முருகன் நாலாவது படிச்சவன் சாதாரண ஆளுன்னு நீ நினைச்சுக்கிட்டா நினைச்சுக்க பா
      நான் மத்திய அரசோடு தொடர்பில் பதுங்குகுழி கட்டுவதற்கு ஆத்திலே போறதுக்கு இட் ராங்கிலி போட்டுட்டு இருக்கேன்
      தம்பி உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் நான் நாலாவது படிச்சவன்
      தமிழ்நாட்டில் எத்தனை ரயில்வே ஸ்டேஷன் இருக்கு எத்தனை போலீஸ் ஸ்டேஷன் இருக்கு
      எத்தனை பஸ் ஸ்டாண்ட் இருக்கு எத்தனை பஸ் ஸ்டாப் இருக்கு
      எத்தனை சினிமா தியேட்டர் இருக்கு
      எத்தனை கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எத்தனை கனடா ஹாஸ்பிடல் இருக்கு எத்தனை மெடிக்கல் இருக்கு
      உன்னால உன் தலைவனால் சொல்ல முடியுமா அப்பா

  • @user-ex4ir7tl8b
    @user-ex4ir7tl8b 2 месяца назад +1

    சாராயம் விக்கிதே திராவிட மொழி கட்சிகாரங்க அடுத்தவன் வந்து திண்டிவனத்தில் ஸ்டேஷன் முன்னாடியே இருக்கு ஒயின்ஷாப் போலீஸ் விடிய விடிய வைத்துகிட்டே இருக்கான் விக்க சொல்லதே ஸ்டாலின் தான் கட்சித் தலைவர் தான் அவ்ளோத்தையும் விக்க டார்கெட் வச்சு புடுங்குனாங்க ஆக மொத்தத்துல இந்த கட்சி வந்தாலே அஞ்சு வருஷத்துல சம்பாதிக்கணும் 10 வருஷம் இவங்க வந்து சிஎம் சீட்டு வேண்டாம் இவங்க ஆட்சிக்குள்ள அப்படித்தான் கலைஞரும் அப்படித்தான் மோகனா அப்படித்தான் கடைசில ஜாதி ஜாதியை சொல்லி சண்டை இழுத்து விட்டு ஒவ்வொருத்தனுக்கும் பிச்சி நாளாச்சு இவங்களுக்கு ஐடியா பண்ணி பண்ணது தான் இந்த மக்களை முட்டாளாக்கே தான் எனக்கு வேலை இந்த 42 வேறு இறந்ததுக்கு ரோட்டுல ஊருக்கு நாலு பேரு உன்ன வரதா இருந்தா இந்த ஆட்சி திணறும் இந்த ஆட்சி திணறும்

  • @srinivasans3228
    @srinivasans3228 Год назад +1

    For compensation the properties of the culprits..sellers may attached and given to the victims and not from public fund

  • @raviprabhu8943
    @raviprabhu8943 2 месяца назад

    ஓங்கோல் ஓடும் காலம் மிக அருகில்

  • @user-ex4ir7tl8b
    @user-ex4ir7tl8b 2 месяца назад

    சாரே விக்குது ஐயா கலைஞர் பெயிண்டையும் சாராயத்தை கொண்டு வந்தது அடுத்ததா வந்து திராவிட மாடியில் நாங்க தான் விக்கிறாங்க

  • @sundaravallin7871
    @sundaravallin7871 2 месяца назад

    ரொம்ப கரெக்ட். குடிச்சு குடும்பத்தை கவனிக்காமல் செத்து மடி ந்தால் பணம் எதற்கு கொடுக்க வேண்டும். கஷ்டப்பட்டு உழைத்து வாழ நினைக்கும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் கொடுத்து விட்டு பிறகு பத்து லட்சம் கொடுக்கட்டும்.இப்படி செய்தால் இன்னும் குடிகாரர்கள் அதிக அளவில் உருவாக்க அரசே பொறுப்பாகும்.

  • @kiy3165
    @kiy3165 2 месяца назад +1

    நீ நல்ல அரசியல் பண்ணு வாய்ப்பு எப்பவும் வராது

  • @velumanim3557
    @velumanim3557 Год назад +3

    ராணுவ நடவடிக்கையில் இறந்த குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் இதைவிட அதிகம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறது

    • @luckykeeran
      @luckykeeran Год назад

      அதற்காக குடிச்சி செத்தவனுக்கு பத்துலட்சமா??

  • @user-tr1zr4hk9s
    @user-tr1zr4hk9s 2 месяца назад

    Hi

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 2 месяца назад +1

    நொந்து போன குடும்பத்திற்கு உதவ கொடுப்பது தவறு அல்ல.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf 2 месяца назад +1

      கள்ள சாராயம் விற்பவன் இடம் துணை போன அதிகாரிகளிடம் வசூலித்து கொடுப்பது தவறு இல்லை. நண்பரே

    • @Tamilkavi48
      @Tamilkavi48 2 месяца назад

      மக்கள் வரிப்பணத்திலிருந்து தரக்கூடாது.. சாராயம் விற்றவர்களிடமே வாங்கித் தரவேண்டும்.. என்று தெளிவாக சொல்லியிருக்கிறார்..

  • @suryasurya1445
    @suryasurya1445 Год назад

    Sir na karur na unga kachilila seranum karur nirvagi number sollunga sir plz driver sir plz enna kapathunga

  • @thiru1116
    @thiru1116 2 месяца назад

    The insurance doesn't pay out if the policyholder commits suicide. It's frustrating to see that people who caused their own deaths due to alcohol abuse are receiving relief funds. It seems unfair and doesn't make sense. At least if they died drinking alcohol from TASMAC, we could say they contributed to state income, so the is paying compensation. This govt is a joke.

  • @jointop6670
    @jointop6670 2 месяца назад +1

    Antha panathai anaathai illathirku kudukalam amma appa illa yezhai pillai padipirku kodukalam ayya😢😢😢

  • @murlisrikandan2440
    @murlisrikandan2440 2 месяца назад

    உனக்கு 8% மக்கள் தான் ஓட்டு. நாங்கள் செய்வது தான் சரி என எங்கள் கூட்டனிக்கு 46% மக்கள் ஓட்டு. இன்னமும் பொய்யாக இலவச அறிவிப்பு+ஓட்டுக்கு ஒரு 1000/ சேர்த்து கொடுத்தால் எஃஸ்ட்ரா 4% மக்கள் ஓட்டு போடுவார்கள் போவியா - திமுக மைண்ட் வாய்ஸ் 😁

  • @mahathirmohammed5428
    @mahathirmohammed5428 Год назад

    அப்புடி.அடிச்சு.கேள்.தலைவா..

  • @KRRMEDIA793
    @KRRMEDIA793 2 месяца назад

    Engal uyir annan thiru seeman anna avargalukku oru anbana vendukol🙏... Ithula... Athavathu intha Aatchiyila evan kodumpam azhinchalum nama vazhanum.. Athukkaga podura pitchai intha ₹10 lacks😒

  • @yaaminis1778
    @yaaminis1778 2 месяца назад

    100 satham kette kelvi sariyanthu

  • @deepthi.......1558
    @deepthi.......1558 Год назад +4

    உங்கள் தான் பேச தெரியும் என்று பேசாதீர்கள் திரு சீமான் அவர்களே அரசுக்கு என்ன செய்ய வேண்டும் எப்படி அரசு நடத்த வேண்டும் அரசுக்கு தெரியும் நீங்கள் எங்களுக்கு அரசியல் சொல்லித் தர வேண்டும் சும்மா இருக்கிறவனை எதையாவது சொல்லி தூண்டிவிட்டுகிட்டு ரெண்டு மணிக்கு பேசிகிட்டு இதே வேலையாவே இருக்கிறது உங்களுக்கு வேலை நான் ஒன்னு கேக்குறேன் ஏதாவது ஒரு தொகுதி நாம் ஜெயிக்க முடியுமா

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Год назад +2

      தேதலில் பணம் கொடுத்து வெற்றிய பேற்றவன் எல்லாம் பேசுரணுக காலகொடுமை...😂😂😂

    • @amudhan7449
      @amudhan7449 Год назад

      டெபாசிட் வாங்க முடியாது

    • @prabuchinnappan3051
      @prabuchinnappan3051 2 месяца назад

      NTK must win.

    • @kiy3165
      @kiy3165 2 месяца назад

      ​@@MadhanKumar-ui2rqநீ நேர்மையான ஆள்தானே ஏன் வெட்டிப் பெற முடியவில்லை வாய்க்கொழுப்பு

    • @nandagopalj8830
      @nandagopalj8830 2 месяца назад

      Kaau, kasu , money, money, thutu , thutu ....

  • @ai77716
    @ai77716 Год назад +1

    Dmk councillor and his police son murdered brutally a army jawan and did not give him Anything... Ana kudikaran kalla sarayam kudichit setha 10 lkhs...
    Sudalai sarayya Dravida model 👌🏽👌🏽👌🏽

  • @japanar4755
    @japanar4755 Год назад

    என் காசு வாங்கி அடுத்தவனுக்கு கொடுக்குறீங்க

  • @user-kc5hw7bg2d
    @user-kc5hw7bg2d 2 месяца назад

    Makkaluku. Kedaicha santarbam sad time money gives small happy ten lakh Avangalukku An endru kuvatjey oonu theriythu ni Atchikku vandal pathu paisa makkalukku nakka matai

  • @masilajesuraj4780
    @masilajesuraj4780 Год назад

    It's very wrong

  • @nagoornagoor4403
    @nagoornagoor4403 Год назад

    🤔சரியசொன்னிங்கன்னா👌👍

  • @arunap1428
    @arunap1428 Год назад

    Manakatta passagala yathukuda yagga pannatha kudukunuu

  • @prabhuperinban-5180
    @prabhuperinban-5180 Год назад

    Siman ku kodunga

  • @JayarajVetri
    @JayarajVetri 2 месяца назад

    அப்புரம் எதுக்குடா நீ கத்துற

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 2 месяца назад

    Did we making money from alcohol business. Only stalin family making money so should pay the drunkards families with their family money not tamils fathers money.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 месяца назад

    Pazhaiya reel!
    Kudigarak KOOTHIMAVAN SIMEN!
    MAANAM KETTA ANDAPPUZHUGAN!

  • @sribuvi4572
    @sribuvi4572 Год назад

    Nee mudo

  • @hassasthassan5147
    @hassasthassan5147 Год назад +2

    Ada poda mental

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Год назад +1

      Hassan மது பிரியர் போல அதான் உண்மைய சொன்னதும் கோவம் வருகிறது...😂😂😂😂

  • @kanga7313
    @kanga7313 2 месяца назад

    உன் தம்பிகளான உன்கிட்ட அந்த பகுதில இருக்க தம்பி எல்லாம் சொல்லலையா

  • @vikky9534
    @vikky9534 Год назад +6

    டேய் சீமான் நீ செத்து போடா,, நான் பத்து லக்சது ஒரு ரூபாய் தர்றேன்,,,

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Год назад +2

      மிலிட்டரி சரக்கு குடிச்சிட்டு லாட்டரி சீட்டு வாங்குற அற போதை நாய்லான் பேச வருதுங்க...😂😂😂

    • @vikky9534
      @vikky9534 Год назад

      @@MadhanKumar-ui2rq 😄😄😄🌹🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்

    • @amudhan7449
      @amudhan7449 Год назад +1

      அருமை

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq Год назад +1

      @@vikky9534 உன்னதான் சொன்ன ப்ரோ...😬😬😬

    • @vikky9534
      @vikky9534 Год назад

      @@MadhanKumar-ui2rq முதலில் தமிழில் ஒழுங்கா பதிவு போட கத்துக்க,,, ஆனா பேரு மட்டும் நாம் தமிழரன்னு புழுத்துவே,,,