1 லட்சம் வாக்குகள் விவசாய சின்னத்திற்கு சென்று உள்ள து. 1)நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப் படவேண்டும். 2)வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும். 3) தமிழ் நாடு அரசு நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்த பரப்புரை செய்ய தொல்லைகள் கொடுக்கக் கூடாது. 4) நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை சீமானின் பேட்டிகளை ஊடகங்கள் நேர்மையாக ஒளிபரப்ப வேண்டும். 5) நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வலையொளியை மட்டும் நம்பாமல் நாம் தமிழர் கட்சி சொந்தமாக ஒரு தொலைக்காட்சி தொடங்க வேண்டும்.இது கட்டாயம்.
பாண்டி அவர்கள் சொல்வது மிகவும் உண்மை. எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிய பெருமை இந்தியாவிலேயே நாம் தமிழருக்கு மட்டும் தான் இருக்கிறது. நன்றி பாண்டே சார் 🙏
பாராளுமன்ற தேர்தல் என்பதால் பல பேர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடவில்லை அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடு வோம் என்று சொன்னார்கள் 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி
நான் இஸ்லாமியர் அதிகம் வாழும்.....பகுதியான தஞ்சை மாவட்டம்....எல்லோரும் சொல்வது....சட்ட மன்ற தேர்தலில்.... நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம் என்றார்கள்....
@@pulikutty3999 எந்த வகையில்? உங்கள் அண்ணன் தேர்தல் நடத்தை விதிமுறை படி முன்பே மனு செலுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து தேதி முடிந்த பிறகு சென்றால் யார் என்ன செய்வார்கள்? உங்கள் அண்ணன் மறதிக்கு அண்ணாமலை காரணமா ?
💁🏻♀️💁🏻♀️💁🏻♀️சீமான் அண்ணன் எந்த இனத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை .......தமிழரல்லாதவர்கள் ஆண்டதால் பெரும்பாலான தமிழ்நாடு வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டது..... நல்ல தமிழர் ஆழ வேண்டும்.....
பாண்டே அண்ணே மன்னிக்கவும். சில நிமிடங்களில் உதித்தது இந்த கேள்வி. தொகுதிக்குள் நுழையவிடாமல் மக்களால் விரட்டியடிக்கப் பட்ட திமுக எப்படி வென்றது.? பதில் கூற முடியுமா?
ஜெயா சரியான வாரிசை உருவாக்க வில்லை.மோடியும் சரியான வாரிசை உருவாக்க வில்லை என்ற கருத்து உளாளது.ஸ்டாலின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்த வெற்றி .பாண்டே சார் சொல்வது 100/சரியே.
யோ சர்மா பாண்டே உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லிவிட்டார் ஆனால் நான் இந்த காணொளியை முழுவதும் பார்க்க காரணம் நாம் தமிழர் கட்சியை பற்றி பாண்டே வின் பதிலுக்காக முழுவதும் பார்த்தேன் அதில் சிறப்பான கேள்வி மிகச் சிறந்த விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா திமுக அவர்களிடம் ஒற்றுமை இன்மையே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓட்டுக்கள் அண்ணாமலைக்கு விழுந்தது அண்ணாமலைக்கு ஓட்டுக்கள் கிடைத்தன அதிமுக ஒற்றுமையாக இருந்திருந்தால் பிஜேபி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் காலியாயிருக்கும் என்பதுவே உண்மை
2014 இல் பிஜேபி, பாமக வுடன் கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5.56% வாக்குகளைப் பெற்றனர், அப்போது அவர்களது கூட்டணி 18.80%வாக்குகளைப் பெற்றனர், இப்போது 2024 இல் பாஜக, பாமக வுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிடாடு 11.24% வாக்குகளைப் பெற்றுள்ளனர், கூட்டணியாக 18.28% பெற்றுள்ளனர். இதில் பாஜக வுக்கு என்ன வளர்ச்சி இருக்கு??
Ntk என்று title வச்ச தால தான் இந்த காணொளி பார்த்தேன்.
Ipdithaan yaa ellaa youtube channels um vaazhraanunga..ntk seeman nu sollaama entha videos kum perusaa views irukaathu😂😂
Me too from canada
@@ajumalik1580 உண்மை சகோ
yes me too
💯 percentage
Ntk ❤
Thanks pandey sir for your NTK political feedback ❤
மதிப்பிற்குரிய, தம்பி பாண்டே அவர்களின், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பற்றிய கருத்து மிகவும் இயல்பான, மிகச்சரியான கருத்துக்களே! வாழ்த்துக்கள்!
Seeman சின்னத்துக்கு இல்லை ஓட்டு சீமானுக்கு தான் ஓட்டு❤💪
நாம் தமிழர் னு பெயர் வச்சதாலதான் வாக்கு...
1 லட்சம் வாக்குகள் விவசாய சின்னத்திற்கு சென்று
உள்ள து.
1)நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப் படவேண்டும்.
2)வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
3) தமிழ் நாடு அரசு நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்த பரப்புரை செய்ய தொல்லைகள் கொடுக்கக் கூடாது.
4) நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை சீமானின் பேட்டிகளை ஊடகங்கள் நேர்மையாக ஒளிபரப்ப வேண்டும்.
5) நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வலையொளியை மட்டும் நம்பாமல் நாம் தமிழர் கட்சி சொந்தமாக ஒரு தொலைக்காட்சி தொடங்க வேண்டும்.இது கட்டாயம்.
தமிழனுக்கு ஓட்டு
L? u
நீங்க நல்லா நினைச்சாலும் மக்கள் நினைக்கிறது மட்டும்தான் 🔥🔥🔥
🌾💚Naam🏹🐅🐬THAMILAR 💚🌾🙋♂️🎙️8.19%✊💐
BJP vida kamiya irruku nu eppo kalaika poraga
திரும்பும் திசைஎங்கும் நாம்தமிழர் நாம்தமிழர்🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர்....❤
Seeman❤
பாண்டி அவர்கள் சொல்வது மிகவும் உண்மை. எந்த கூட்டணியும் இல்லாமல் தனித்து நின்று இன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறிய பெருமை இந்தியாவிலேயே நாம் தமிழருக்கு மட்டும் தான் இருக்கிறது. நன்றி பாண்டே சார் 🙏
நாம்தமிழர்🎉🎉🎉🎉
மான தமிழன் 36L votes ❤❤❤❤❤❤
Ellarum malaiyalindranga nienga tamlarngurienga
@@najimunishajinna7805I am proud kannadikava😂
ஸ்டாலின் தெலுங்குல @@najimunishajinna7805
இந்திய தேசியம் பேசாத நாம் தமிழர் கட்சி ஒரு அளவிற்கு மேல் வளராது
@@1006prem1முறை இல்லை 1006முறை நீங்க கதறினாலும் நாங்கள் வளர்ந்து கொண்டே தான் இருப்போம்
NTK 2026 🎉win
❤🎉
Seeman 👑👑👑
NTK🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் நாமே தமிழர்.
நாம் தமிழர்💪
டேய் 😂😂😂 வோடிபோய்டு
மக்கள் விழித்து கொண்டார்கள்.புரட்சிக்கு தயார் நிலையில் மக்கள் NTK+TVK வழியில்🎉🎉🎉🎉
பாராளுமன்ற தேர்தல் என்பதால் பல பேர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடவில்லை அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடு வோம் என்று சொன்னார்கள் 2026 நாம் தமிழர் கட்சி ஆட்சியை பிடிப்பார்கள் சிந்தியுங்கள் மகிழ்ச்சி
இது என்னபுதுஉருட்டு
Appram edhukku intha election la nonnan potti ittan vota pirikkava
நீங்கள் சொல்வது உண்மை .. எனக்கு தெரிந்தவரை அதே தான் கூறினார்கள்... நம்ப மறுப்பவர்கள் 2026 தெரிந்து கொள்வார்கள்.
நான் இஸ்லாமியர் அதிகம் வாழும்.....பகுதியான தஞ்சை மாவட்டம்....எல்லோரும் சொல்வது....சட்ட மன்ற தேர்தலில்.... நாம் தமிழர் கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம் என்றார்கள்....
@@KhlKhl-jt4bbபோய் அரசியல் படி போ.
Ntk
NTK❤
நாம் தமிழர்
Ini namma thaan ✊
அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியின் விவசாயச் சின்னம் இருந்திருந்தால் இன்னும் கூடுதல் வாக்கு பெற்றிருக்கும் 🔥🔥
NTK 🔥
💪🏼💪🏼நாம் தமிழர்💪🏼💪🏼
❤❤அண்ணன் சீமான்❤️❤️
Ntk 🔥
சின்னத்தை பிடிங்கியும் நாம் தமிழர் இவ்வளவு ஓட்டு வாங்கியது என்றால் பழைய சின்னமே இருந்திருந்தால் 2 அல்லது 3 சீட் வந்திருக்கும்
தற்குரி சின்னம் போனதுக்கு உங்க அண்ணன் சீமான் தான் காரணம்
@@selvakumarp7814இல்லை. அண்ணாமலை தான் காரணம்.
@@pulikutty3999 எந்த வகையில்? உங்கள் அண்ணன் தேர்தல் நடத்தை விதிமுறை படி முன்பே மனு செலுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து தேதி முடிந்த பிறகு சென்றால் யார் என்ன செய்வார்கள்? உங்கள் அண்ணன் மறதிக்கு அண்ணாமலை காரணமா ?
@suresh-cuஅப்பறம் என்ன மயிருக்கு மாம்பழத்தை கொடுத்தான் உங்களை ஊம்பியா?4co
@@selvakumarp7814😂😂😂 நீயே ஒரு தற்குறிப் புண்டை... எரிச்சல் ரொம்ப அதிகமோ?
N❤t❤k❤
NTK❤Future of Tamilnadu
அன்புமணி சீமான் திருமாவளவன் விஜய் வேல்முருகன் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழன் முதல்வராக வரவேண்டும்
உண்மை...
நாம் தமிழர் நெஞ்சை தட்டு
Ntk ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நாம் தமிழர் ஒற்றை புலியின் பாய்ச்சல் சிறப்பு
🍄🍄🍄தமிழிச்சி from 🇬🇧 : I’m here for சீமான்
Dei அண்ணன் சீமான் பேர thumb naila இல்லன உங்க interview ஒருத்தன் பாக்க மாட்டான் da
😃👍😃
ADA MENTAL PUNDA
Correct 😂
💯💯💯
Super
NTK 🇹🇦💪🇹🇦💪🇹🇦💪
Appreciate NTK achievement where they fought with new symbol and got 8.1%. 🤝
8.19%
❤
Seeman
❤❤❤❤❤❤❤❤❤NTK 💪💪💪💪💪💪💪💪
தமிழ்நாட்டு மக்களுக்கு நாம் தமிழர் கட்சியால் மட்டுமே வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுக்க வேண்டும் 🤫
🐯🐯🐯 அடுத்த தேர்தலில் நாம் தமிழர் ஆட்சிக் கட்டில் அமரும்
அருமையான பதில் பான்டே அவர்களுக்கு வாழ்த்துகள்...
❤❤❤❤❤❤❤❤
அருமையான கேள்வி 40 ஜெயிச்சு என்ன பிரயோஜனம்?
என்ன பிரயோசனமாப்பா, I N D I A கூட்டணி ஆட்சி அமைச்சா அதில பல முக்கிய அமைச்சு பதவிகளை வாங்கி 2 G யை 4 G ஆக்கிடுவாங்கப்பா.
NTK ❤ 10:40 🔥
💁🏻♀️💁🏻♀️💁🏻♀️சீமான் அண்ணன் எந்த இனத்தையும் பிரித்துப் பார்க்கவில்லை .......தமிழரல்லாதவர்கள் ஆண்டதால் பெரும்பாலான தமிழ்நாடு வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டது..... நல்ல தமிழர் ஆழ வேண்டும்.....
NTK mass. No doubt
பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் அதிமுகவிற்கு நல்லது
நன்றி ரங்கராஜன் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻 நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் 💐💐💐 விரைவில் தமிழ் நாட்டை ஆளும் நாம் தமிழர் கட்சி 🎉🎉
ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு ரொம்ப நன்றி சீமான் அவர்களை பற்றி பாராட்டியதற்கு
❤❤❤ for சீமான் : 10:40
NTK THE LAST HOPE OF TN PEOPLES !!!!!
சட்டமன்றத் தொகுதியில் இந்த அளவு பிஜேபி வாக்கு வாங்காது பிஜேபி அடுத்தவர் மேல் ஏறி காலம் ஓட்டும் தனித்து நின்று பிஜேபி நிருப்பிக்கனும்
விவசாயி சின்னம் லட்சம் வாக்குகளை வாங்கியிருக்கிறது. நாம் தமிழர் வாக்குகள்..
Sabash. Good analysis
OPS சசிகலா TTV இவர்களுக்கு வாழ்குவங்கி கிடையாது EPS தலைமையிலான இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்குவங்கி
Yes
ஓபிஎஸ் டிடி டிவிக்கு வாக்கு வங்கி இல்லை என்றால் ஏன் ராமநாதபுரம் தேனியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு போனது
2019 ல டிடிவி 22 லட்சம் வாக்குகள். 5.4 % .பாமக இதெல்லாம் கழிச்சா பிஜேபி 2%
பாண்டே
அண்ணே.
உங்கள் நடுநிலை
சந்தோசமாக
இருக்கிறது.
"தொடரட்டும்
உங்கள்
புரட்சி"
பாண்டே
அண்ணே
மன்னிக்கவும்.
சில நிமிடங்களில்
உதித்தது இந்த
கேள்வி.
தொகுதிக்குள்
நுழையவிடாமல்
மக்களால்
விரட்டியடிக்கப்
பட்ட திமுக
எப்படி வென்றது.?
பதில் கூற
முடியுமா?
வாழ்த்துக்கள் திரு பாண்டே ரங்கராஜன் அவர்களே 👌🏿👌🏿👌🏿நாம் தமிழர் 💪🏿💪🏿💪🏿
40 வின் செய்து ஒரு பிரயோஜனம் இல்லை
உண்மை
அண்ணாமலை தலைவர் தொடர நினைத்தால் தோற்ப நிச்சயம்.....
If விவசாயி symbol would have been given to NTK.... they would have crossed 12 percent....
Definetley your wright 👌
Definitely
அங்க ஒருத்தன் வேணும். அது யாரு எங்க அண்ணன் சீமான் ❤❤❤❤❤
நாம் தமிழர் ஓர் நாள் வெல்லும்.
ஜெயா சரியான வாரிசை உருவாக்க வில்லை.மோடியும் சரியான வாரிசை உருவாக்க வில்லை என்ற கருத்து உளாளது.ஸ்டாலின் நிர்வாகத் திறமைக்கு கிடைத்த வெற்றி .பாண்டே சார் சொல்வது 100/சரியே.
எத தம்ப் லைன் வச்சா பாப்பானுகனு சரியா வக்கிறானுக.
அடேங்கப்பா அடேங்கப்பா மூத்த பத்திரிகையாளர் எந்த பத்திரிகையாளர் இவர்??? பட்டங்கள் இப்போது யாரும் கொடுப்பதில்லை அவர்களாகவே வைத்துக் கொள்கிறார்கள்😂😂😂😂😂😂
💚 நாம் தமிழர் 💚💚💚💚💚💚💪💪💪💪💪💪💪💪
ஆட்டம் ஆரம்பம்..... நாம் தமிழர்....🔥🔥🔥
Pande உங்களுக்கு எங்க அதிமுக மேல் இவல்வு அக்கறை அதிமுக பலமாக. தான் உள்ளது மேலும் பணீருக்கு ஆதரவாக பேசினால். உங்கள் கெளரவம் கரை படியும்
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் கட்சி 🙏 💪
தமிழன் வெல்வான் நாம் தமிழர் வெல்லும்
யோ சர்மா பாண்டே உங்கள் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லிவிட்டார் ஆனால் நான் இந்த காணொளியை முழுவதும் பார்க்க காரணம் நாம் தமிழர் கட்சியை பற்றி பாண்டே வின் பதிலுக்காக முழுவதும் பார்த்தேன் அதில் சிறப்பான கேள்வி மிகச் சிறந்த விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
டாடியின் அடிவாருடியே வருக அடி பலமோ 🤣🤣🤣🤣 உன் முகரய பார்த்தலே தெரியுது 🤣🤣🤣🤣🤣🤣
NTK 🎙️🎙️🎙️ Kanyakumari district Nagercoil
அனல் பறக்கும் பதில்கள்.....
சிறப்பு 🎉🎉💕💕🇫🇷
சீமான் ❤❤❤❤❤
❤🙏👍💪
❤ Pandey ji
#@நாம் தமிழர்🌾🎙🌾🎙🌾🎙🌾
நாம் தமிழர் 💥💥🙏 நாமே தமிழர் 💥💥🙏
அருமை அருமை சார் அருமை அருமை நாம் தமிழர் வாழ்க நாம் தமிழர்
நாம் தமிழர் வெல்வது உறுதி 🔥🔥🔥
Ntk vote percentage innum athigam aairukanum ❤❤ ...makkale vilithu kollungal
அண்ணா திமுக அவர்களிடம் ஒற்றுமை இன்மையே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓட்டுக்கள் அண்ணாமலைக்கு விழுந்தது அண்ணாமலைக்கு ஓட்டுக்கள் கிடைத்தன அதிமுக ஒற்றுமையாக இருந்திருந்தால் பிஜேபி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் காலியாயிருக்கும் என்பதுவே உண்மை
மிஸ்டர் பான்டே உங்க மோடீ யும் அன்னாமலையும் என்னா சொன்னார்கள் 2024 இந்த தேர்தலோட ஒழிந்து விடும் என்றனரே இப்ப சொல்லுபா யார் ஒலிந்தது என்று
40 MP wesed
Correct
2014 இல் பிஜேபி, பாமக வுடன் கூட்டணி அமைத்து 8 தொகுதிகளில் போட்டியிட்டு 5.56% வாக்குகளைப் பெற்றனர், அப்போது அவர்களது கூட்டணி 18.80%வாக்குகளைப் பெற்றனர்,
இப்போது 2024 இல் பாஜக, பாமக வுடன் கூட்டணி அமைத்து 23 தொகுதிகளில் போட்டியிடாடு 11.24% வாக்குகளைப் பெற்றுள்ளனர், கூட்டணியாக 18.28% பெற்றுள்ளனர்.
இதில் பாஜக வுக்கு என்ன வளர்ச்சி இருக்கு??
EPS தலைமை பொறுப்பிற்கு தகுதியற்றவர் என நிரூபித்து விட்டார். அவர் அதிகாரத்தில் இருப்பது திமுகவிற்கு பலம்.
Annamalai is a fighter he will make bjp flourishing in tamilnadu
பான்டே மோடியை எப்படி விட்டு கொடுப்பார் பாவம் அவர்
நாம்தமிழரையும்தான் சொல்கிறார் அப்போ NTK வை ஆதரித்தாரா
@@manivannan6970 இல்லை ஆனால் இவர் மோடி ஆதரவாளர் தானே உண்மை அது தானே அதை சொன்னால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கோவம்
@@prajan8197 கோபமா எதற்க்கு உண்மையை உணருங்கள்
@@prajan8197உண்மையை கூறினால் ஆதரவா?மற்றும் அவர் அதற்கானகாரனங்களை பல முறை விளக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
Royal salute for Mr.Rangaraj Pandey ❤❤❤❤❤
நன்றி மரியதைக்குரிய பாண்டே சார். நாம் தமிழர்❤
அருமையான கருத்து NTK
Seemaan ❤❤
Exact understanding and explanation