பாஜகவிற்கு சம்மட்டி அடி...திமுகவில் இணையும் பழ. கருப்பையா - நிர்பந்தமும், நிபந்தனையும்?| Nerukku ner

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • பாஜகவிற்கு சம்மட்டி அடி...திமுகவில் இணையும் பழ. கருப்பையா - நிர்பந்தமும், நிபந்தனையும்?
    #palakaruppiah #bjp #dmk #cmstalin #tnbjp #annamalaibjp #nerukkuner #sathiyamtvdebate
    #Annamalai | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #EVKS | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #WomensPremierLeague | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #TNBudget | #TNBudget2023 | #Budget2023 | #AgricultureBudget | #TamilNaduAgricultureBudget2023
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

Комментарии • 908

  • @idmkindiadravidamunnetraka8024
    @idmkindiadravidamunnetraka8024 Год назад +34

    முக்தார் உங்க வீடியோ சூப்பர் 👏👏👏மதன் லீக்ஸ்👏👏

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 Год назад +138

    ஊருக்கெல்லாம் வீடியோ காட்டிய முக்தார் உங்க வீடியோக்கு பதில் எப்ப........

    • @timewitharun8675
      @timewitharun8675 Год назад

      Yenda koothikala neenga mattum vote ku kaasu vaanguringa. Ungala yelathayum yentha moothira sandhu la vachu adikarathu ?? Look at your shoulder first thuuuu kiru kooos vanthutaaanunga 🤮

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Год назад +5

    முக்தார் அவர்களே தொடரட்டும் உங்கள் பணி.

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 Год назад +2

    முக்தார், உங்களை பற்றிய காணொளி, பதில் வேண்டும்.

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. Год назад +263

    காசுக்கு விலை போவதை பார்த்து ஊரே காரி துப்பிக்கொண்டிருக்க எந்த கூச்சமோ, வெட்கமோ, சலனமோ இல்லாமல் பேசுவது.....எப்புட்றா ??

    • @sivasiva-gb6nw
      @sivasiva-gb6nw Год назад

      மானங்கெட்ட இத்தர பயல் இவன்

    • @kirubakaranm.g.6022
      @kirubakaranm.g.6022 Год назад +13

      உண்மை காசு பணம் மணி துட்டு

    • @thangavelup2621
      @thangavelup2621 Год назад +4

      சூப்பர்

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад

      காசுக்கு வாயைப் பிளப்பவர் என்றால் அவர் திமுகவில்தானே ஒட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
      மனுசன் மகாத்மா காந்தி காலத்து ஆளு..!
      சீமான் போன்றவர்கள்தான் கட்சியை வைத்து வயிறு வளர்க்கிறார்கள்!

    • @suryaoxford
      @suryaoxford Год назад +5

      இது முன்னாடியே ஷூட் பண்ணிருபாங்க போல

  • @sivagurur3010
    @sivagurur3010 Год назад +51

    மீண்டும் எங்களுக்கு பொழுதுபோக்கு அளிக்க வந்த முக்தாருக்கு வாழ்த்துகள்

  • @mujarikabdulcareem1589
    @mujarikabdulcareem1589 Год назад +2

    Good. 👍👍

  • @RajeshRaj-cf2pi
    @RajeshRaj-cf2pi Год назад +154

    காசு வாங்கியும் கொஞ்சம் கூட வெட்கம் இலயடா முக்தர்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +6

      ஜனநாயகத்தின் நான்காவது தூணான இந்த முக்தார் பணத்தை வாங்கி பின் பாக்கெட்டில் சொருகும் அழகே அழகு .😀 பார்த்து பத்திரமா எடுத்து சென்று மனைவிகிட்டே கொடுக்க சொல்லுங்க , யாராவது பிக் பாக்கெட் அடித்திட போறான் .🤣🤣🤣

    • @perumalperumal8421
      @perumalperumal8421 Год назад

      டேய் முக்தார் நல்லவன் முடிஞ்சா நிரூபிக்க வேண்டியது தானடா மூதேவி

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 Год назад

      அவர்களுக்கு.அது.கிடையாது.இல்லைகூலிக்கி.மார்அடிப்பவர்கள்

    • @timewitharun8675
      @timewitharun8675 Год назад

      Yenda koothikala neenga mattum vote ku kaasu vaanguringa. Ungala yelathayum yentha moothira sandhu la vachu adikarathu ?? Look at your shoulder first thuuuu kiru kooos vanthutaaanunga 🤮

    • @krprakalathan
      @krprakalathan Год назад

      Mukhtar 420

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Год назад +89

    சிலர் பாட்டில் மயங்குவார் சிலர் பாட்டிலில் மயங்குவார் இவர் பணத்திலும் மயங்கினார்.

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад

      காசுக்கு வாயைப் பிளப்பவர் என்றால் அவர் திமுகவில்தானே ஒட்டிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
      மனுசன் மகாத்மா காந்தி காலத்து ஆளு..!
      சீமான் போன்றவர்கள்தான் கட்சியை வைத்து வயிறு வளர்க்கிறார்கள்!

    • @timewitharun8675
      @timewitharun8675 Год назад

      Yenda koothikala neenga mattum vote ku kaasu vaanguringa. Ungala yelathayum yentha moothira sandhu la vachu adikarathu ?? Look at your shoulder first thuuuu kiru kooos vanthutaaanunga 🤮😂

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg Год назад

      நீ எந்த பெண்ணிடம் மயங்கினாய்

  • @isaimazhai3307
    @isaimazhai3307 Год назад +186

    நமது அண்ணன் முக்தார் அவர்களது வீடியோ வெளியே வந்து அது மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று விரும்புவோர் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்😂😂😂

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 Год назад

      இந்த நாய் ஒரு திமுக அடிமை நாய் .....அது தான் ஓட்டலில் பார்த்தது

    • @kaviselvan6708
      @kaviselvan6708 Год назад

      Anna Mars Tamil inniku video parunga oc sooru mukthar video than😂

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Год назад +2

      ஏய்....வந்தவுடனே சொல்லுங்கப்பா.....மறந்துடாதீங்க pls.

  • @SafathN
    @SafathN Год назад +4

    இனிமேல் இந்த குரலைக் கேட்க முடியாதே என நினைக்கும் போது...

  • @prajaannamalai
    @prajaannamalai Год назад +26

    யோவ் முக்தார் என்ன இது? யோக்கியன் வாரான் செம்ப தூக்கி உள்ள வை , சரியா பொருந்துகிறது.

  • @mayapraveen4742
    @mayapraveen4742 Год назад +20

    இவ்ளோ பிரச்னைலயும் என் தலைவன் எவ்ளோ தில்லா வந்துருக்கான் பாத்தியா முகத்தார் ✨️

  • @paldurai9125
    @paldurai9125 Год назад +1

    அருமை அருமை❤

  • @Tube-uk1nk
    @Tube-uk1nk Год назад +7

    2000 ஆயிறம் 4000 ஆயிறம் 6000 ஆயிறம்
    10'000 ஆயிறம் முஹ்த்தார் பீம் பி நி க்கி பி லா பி

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 Год назад +47

    முட்டு சந்து.. முக்தார்... துட்டு முக்தார்... 🤭🤭🤭🤭🤭

    • @timewitharun8675
      @timewitharun8675 Год назад

      Yenda koothikala neenga mattum vote ku kaasu vaanguringa. Ungala yelathayum yentha moothira sandhu la vachu adikarathu ?? Look at your shoulder first thuuuu kiru kooos vanthutaaanunga 🤮

  • @Rajaage
    @Rajaage Год назад +2

    சீமான் பற்றிய பேசாத ஒரு காணொளி வெளியிடுங்கள் ....?

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Год назад +27

    வெல்கம் முக்தார். தொடரட்டும் உங்கள் சீரிய பணி. வாழ்த்துக்கள்.

  • @chinnaiah.G
    @chinnaiah.G Год назад +1

    முக்தார் அவர்களின் செயல்பாடுகள் ரசிக்கக்கூடியதாக இல்லை?!

  • @sahayamettilda3967
    @sahayamettilda3967 Год назад +92

    நாச்சியார் முக்தாரை கட்சி ஆரம்க்க கூறினார் . சிறப்பான முறையில் ஹோட்டலில் நடைபெற்றது.கடைசில் மாதேஷ் நன்றி கூறினார்.கூட்டம் நிறைவேற்ற.

  • @Sarath-px2dy
    @Sarath-px2dy Год назад +93

    முக்தார் மன்னிப்பு கேட்கமாட்டாரு அவர் கவரி மான் பரம்பரையை சேர்ந்தவர்

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +4

      ஜனநாயகத்தின் நான்காவது தூணான இந்த முக்தார் பணத்தை வாங்கி பின் பாக்கெட்டில் சொருகும் அழகே அழகு .😀 பார்த்து பத்திரமா எடுத்து சென்று மனைவிகிட்டே கொடுக்க சொல்லுங்க , யாராவது பிக் பாக்கெட் அடித்திட போறான் .🤣🤣🤣

    • @puggazhr.8939
      @puggazhr.8939 Год назад +1

      😅

    • @commenman3926
      @commenman3926 Год назад

      அட மானங்கெட்ட முக்தார், பிச்சைக்கார பயலே

    • @timewitharun8675
      @timewitharun8675 Год назад

      Yenda koothikala neenga mattum vote ku kaasu vaanguringa. Ungala yelathayum yentha moothira sandhu la vachu adikarathu ?? Look at your shoulder first thuuuu kiru kooos vanthutaaanunga 🤮

  • @karthikeyakarthikeya4226
    @karthikeyakarthikeya4226 Год назад +1

    திரு முக்தார் அவர்களுக்கு மூத்திர சந்து உருதி ! காத்து இருக்கின்றோம் எப்போது என்று.

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Год назад +118

    முக்தார். நீ. விலைபோனதுதான். வியப்பாக இருக்கிறது.

  • @Kalaivani_Ramesh
    @Kalaivani_Ramesh Год назад +2

    முக்தார் மீண்டும் உங்களை நம்பி விருப்பம் தெரிவிக்கிறேன்

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal Год назад +1

    மலிவான பேச்சு நடை பண்படாத பேச்சு நடை முக்தார் அவர்களுக்கு பழ கருப்பையா அவர்கள் முதிர்ந்த அரசியல் பழம்

  • @devsanjay7063
    @devsanjay7063 Год назад +49

    பழ கருப்பையா அவர்களின் தமிழுக்கு என்றுமே ரசிகன் 👍👍👍

  • @publicity-
    @publicity- Год назад

    ஆதாரம் நிறைந்த தகவல் தந்து அறம்வெல்லும்‌ கொள்கை பிரகடனம் தந்து முத்திரை அசத்திய தலைவர் வாழ்க!

  • @joshuapatrick2009
    @joshuapatrick2009 Год назад +27

    யோவ் மிலிட்டரி நீ என்ன பா ஒண்ணுமே நடக்கலங்கார மாதிரி வந்து கலாய்க்கிறியா இருக்கு யா உனக்கு இன்னைக்கு ஒரு video release 😂😂😂😂

  • @arun-1902
    @arun-1902 Год назад +2

    கேள்வி கேட்கும் தகுதியை இழந்து விட்டீர்கள் முக்தார்....

  • @Boopathy4090
    @Boopathy4090 Год назад +2

    முக்தார் சார், இதே போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சீரான நேர்காணல் செய்யுங்கள்.

  • @sakbabuali3078
    @sakbabuali3078 Год назад +5

    How much money u taken

  • @poobalasingamsubakaran3488
    @poobalasingamsubakaran3488 Год назад +2

    இந்த நேர்காணலுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் முத்தார்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Год назад

    பழ கருப்பையா அவர்களின் கருத்துக்கு தலைவணங்குகிறேன்.

  • @laranceprabakaran7368
    @laranceprabakaran7368 Год назад +8

    பகுமானம கேள்வி கேக்காத இதுக்கு வேற தொழில் பண்ணு முக்தார். யாரு வாங்குரா நீ தான் வாங்குர.

  • @giftamondal4432
    @giftamondal4432 Год назад

    Very good👍🙏

  • @syedtajudeen8728
    @syedtajudeen8728 Год назад +3

    செய்தியாளரா இல்ல திமுக தொண்டரா இவர்

  • @Prakash-rw9xk
    @Prakash-rw9xk Год назад +1

    Zero credibility for both

  • @kk_land4403
    @kk_land4403 Год назад +2

    முக்தர் உங்க நகைசுவை எல்லாம் இப்ப பார்க்கும் போது எரிச்சல் வருகிறது.
    பணத்தையும், சரக்கையும் வாங்கி உங்க மரியாதை கெடுத்துடீங்களே !!

  • @rajasaminathan194
    @rajasaminathan194 Год назад

    We are waiting for your Video

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM Год назад +27

    அதே, எனர்ஜி..
    கலக்குங்க முக்தார்❤

    • @kaviselvan6708
      @kaviselvan6708 Год назад +1

      Anna Mars Tamil inniku oru video vanthu Iruku atha parunga mukthar yaru theriyum must watch it😂

    • @Lokesh20215
      @Lokesh20215 Год назад

      பிச்சை பணம் வாங்கி சம்பாதிக்கும் முக்தார் 🤣🤣🤣

  • @shanmugamroseshan
    @shanmugamroseshan Год назад +7

    Madhan ravisandiran mind voice -இருடி உன் video அடுத்து வருது.

  • @thangaraj19629
    @thangaraj19629 Год назад +2

    முக்தார் சிறைக்குப் போவற்குத் தயார் என்று நினைக்கிறேன்...

  • @EzhilOodagam
    @EzhilOodagam Год назад +6

    டேய் இன்னும் உயிரோடு இருக்கயா

  • @s.jegan1977
    @s.jegan1977 Год назад +2

    இன்னும் காசு வாங்கிறான் போல சீமானுக்கு எதிராக பேச.

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Год назад +6

    முதலில் உன்னை யார் கேள்வி கேட்பது☑️☑️வெட்க கேடு

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 Год назад +2

    திருப்பூர் மற்றும் அவினாசியில் நாம் தமிழர் கட்சியும் தமிழ்த்தேசிய பேரியக்கங்கள் முதலாளிகளை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளது...

  • @princedes6276
    @princedes6276 6 месяцев назад

    சூப்பர் முக்தார் 👍👌

  • @innermostbeing
    @innermostbeing Год назад +7

    I was laughing almost throughout the watch as it never looked like a video but rather a casual talk between two mature individuals with dignity and a sense of humor discussing the facts. Awesome, blossom!

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Год назад

    அய்யா.உங்கள்.விவாதத்தில்.பலகட்சிகள்.ஒன்று.கூட்டூ.அரசாங்கம்.இணந்து.அரசியல்.வியாபரம்நடத்துகின்றனரா

  • @justicewins5982
    @justicewins5982 Год назад +3

    Muthar sweet box video kaga waiting 😂

  • @muthujames007
    @muthujames007 Год назад

    Welcome to back

    • @Lokesh20215
      @Lokesh20215 Год назад

      ஓசி குடி முக்தார் 😅😅😅

  • @Muthukumar-by8jd
    @Muthukumar-by8jd Год назад +13

    மன்னிப்பு கேட்ட மாதேஷ் மானம் உள்ளவன்.

    • @Lokesh20215
      @Lokesh20215 Год назад

      இவன் திருந்தாத நாய் 😅😅😅

  • @mathiraajakamatchi8991
    @mathiraajakamatchi8991 Год назад

    Super

  • @Rajaage
    @Rajaage Год назад +3

    காசு பணம் money

  • @mmanomano2410
    @mmanomano2410 Год назад +5

    ஜால்ரா முக்தர் கமிஷன் பாய்ஸ்

  • @thevyprinters9382
    @thevyprinters9382 Год назад +1

    இவரை சிறந்த ஆளுமையாக நினைத்தேன். வைகோ, நாஞ்சில் சம்பத் போல் வீனா போய்விட்டார்.

  • @truthtalker471
    @truthtalker471 Год назад +11

    முத்தார் சந்தித்து இருக்காலாம், விலை போயி இருக்க வாய்ப்பில்லை..

    • @sivasiva-gb6nw
      @sivasiva-gb6nw Год назад +1

      😂😂😂😂😂

    • @vazzanth
      @vazzanth Год назад +3

      வாங்கி கமுக்கமா பாக்கெட் ல வச்சது பாக்கலியா விறோ 🤣🤣

    • @ravichandran4062
      @ravichandran4062 Год назад +1

      பாச உணர்வுக்கு ,அப்படிதான் தோணும்..

    • @binil100
      @binil100 Год назад +1

      @@vazzanth kasu kudutha vangi pocketla taan poduvanga, pinna bathroomliya poduvanga,.he heehe

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад

      ஜனநாயகத்தின் நான்காவது தூணான இந்த முக்தார் பணத்தை வாங்கி பின் பாக்கெட்டில் சொருகும் அழகே அழகு .😀 பார்த்து பத்திரமா எடுத்து சென்று மனைவிகிட்டே கொடுக்க சொல்லுங்க , யாராவது பிக் பாக்கெட் அடித்திட போறான் .🤣🤣🤣

  • @rehobothsolutions1130
    @rehobothsolutions1130 Год назад +2

    Sathiyam tv Peru mattum thana

  • @Lokesh20215
    @Lokesh20215 Год назад +4

    காசுக்காக தட்டில் எதை வைத்தாலும் தின்னும் முக்தார் வாழ்க 🤣🤣🤣🤣

    • @mohamedjafarulla8712
      @mohamedjafarulla8712 Год назад

      முக்தார் கவர்னர் பதவியே தருகிறேன் என்றாலும் பன்றி கறி தின்னமாட்டார்.

  • @somuchandra5864
    @somuchandra5864 Год назад

    முத்தார் நீ மிக அறிவாளி என்று நினைவு

  • @ssrk369
    @ssrk369 Год назад +16

    Muktar editing skills needs oscar

  • @DevPiran
    @DevPiran Год назад +2

    என்ன தைரியமா திரும்ப வந்துட்ட முக்தார்?

  • @savarimuthuvictor8356
    @savarimuthuvictor8356 Год назад +3

    காசு வாங்கிட்டு .. கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாம ஏப்படிதான் முடியுதோ

  • @எல்லாம்அவன்செயல்-த3வ

    முக்தார் என்ன பணம் மழை அருமை, செம ஜலராட நீ

    • @murthyks5340
      @murthyks5340 Год назад

      உன்னை விட யோக்கியன் என்று யாரும் இல்லை. நீ யாருக்கு சொம்பு தூக்கும் வேலையை செய்து வருகிறாய் என்று தெரியவில்லை. உங்களை போன்ற சிலர் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் என்ன செய்வது.

  • @ARUN5364
    @ARUN5364 Год назад +6

    முக்தார் அவர்கள் திமுகவுக்கு முட்டுக் கொடுப்பது மிக கவனமாக உள்ளார்

  • @GNG77
    @GNG77 Год назад +2

    இந்த பேட்டிக்கு எவ்வளவு கொடுத்தாங்க முக்தாரு😂😂😂

  • @jaip9614
    @jaip9614 Год назад +7

    Mukthar.. Kasu vanguniya video true ah

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Год назад

    My support palakaruppaya ayya ukku 👌✨️✨️🔥🔥✨️✨️✨️✨️🔥✨️✨️🔥✨️🔥✨️

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Год назад +7

    யோவ் முக்தார்... உனக்கு மட்டும் எப்படி வேலை இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 நீயும் போனா சத்தியம் சேனல் நிலைமை 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Lokesh20215
      @Lokesh20215 Год назад +1

      சாத்தானை விரட்டும் நிகழ்ச்சி இருக்கு🤣🤣🤣

  • @kulasingam5056
    @kulasingam5056 Год назад +2

    கக்கூசில் கிடந்தாலும் காசு காசுதாம்பா😊😊

  • @manikandanm5984
    @manikandanm5984 Год назад +11

    முக்தாரு எல்லா அசிங்கத்தையும் முகத்துல இருந்து தொடச்சிகிட்டு வந்து ஒன்னுமே தெரியாம பேசுறாரு

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Год назад +1

    PA. Zha. Karuppaiyya. Yenggal. Aasai. Neenggal. Thiravida. Madhar. Char. Batra. Thk. Moo. Ka. Wai. Aadhrikkaum. Ayya. T. N. India.

  • @Umeshmohandhas
    @Umeshmohandhas Год назад +8

    ஓசி குடி மு....... ர்

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Год назад +1

    சகோதரனே மற்றவர்களைக்குற்றப் படுத்துகிற நீயே குற்றவாளி. காரணம் எந்த ஒரு மனுஷனும் நல்லவன் அல்ல. தவறு செய்கிறவன் தொடர்ந்து தவறு செய்யாமல் திருந்தி வாழ்பவனே மனிதன்.

  • @selvakumar5715
    @selvakumar5715 Год назад +33

    முக்தார் - பழ கருப்பையா combination எப்போதும் அருமை🏹.. அந்த சிரிப்பு இருக்கே 🎉

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +3

      ஜனநாயகத்தின் நான்காவது தூணான இந்த முக்தார் பணத்தை வாங்கி பின் பாக்கெட்டில் சொருகும் அழகே அழகு .😀 பார்த்து பத்திரமா எடுத்து சென்று மனைவிகிட்டே கொடுக்க சொல்லுங்க , யாராவது பிக் பாக்கெட் அடித்திட போறான் .🤣🤣🤣

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      SIMEN Muktharkitte pinnalum munnalum POGA Mattan!

    • @kumarraju9139
      @kumarraju9139 Год назад +3

      @@sivavelayutham7278 முக்தாரின் விலை வெறும் 15000 ரூபாதான் . அதை கைக்குள் வைத்தால் அப்படியே பின் பாக்கெட்டில் சொரிகிட்டு பேசுவான் .🤣🤣🤣

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад

      @@kumarraju9139 athaiyum Simen pickpocket adiththuviduvan.
      Aanaal Mukthar yenrale vodurane!
      Voru pombalai fraudai anuppichchittu vodittane!
      1960S ile
      Hyderabad Indian express Thirupathi ANDHRAvukkunnu yezhuthinnan.
      Chennai Madras Indian express THIRUPPATHI thamiznattukkunnu yezhuthinaan editorial il!
      Idhuthan PATHRIKAIK kaaran latchanam.

    • @kaviselvan6708
      @kaviselvan6708 Год назад

      Mara Tamil la oru video vanthu Iruku atha parunga bro

  • @RamCbe-jq6qn
    @RamCbe-jq6qn Год назад +23

    யோக்கியன் முக்தார் 😂😂😂

  • @cricketgame6590
    @cricketgame6590 Год назад +2

    காசு வாங்கிட்டு வெட்கமில்லாமல் திரிகிறான்

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 Год назад +3

    யோவ் மிலிட்டரி வெட்கமே இல்லாம மறுபடியும் சேனலுக்கு வந்துட்ட??

    • @binil100
      @binil100 Год назад

      aporom annamalai samaan matri muttu kudukanauma lol

  • @தீராவிடம்
    @தீராவிடம் Год назад +10

    வேசி ஊடகத்தின் வெற்றி நாயகன் முக்தார்!

  • @nisharodrigues9069
    @nisharodrigues9069 Год назад +2

    Mukathar Sir Pls explain about that video to us actually what happened ? .

  • @ayyappanr3646
    @ayyappanr3646 Год назад +12

    வாருங்கள் முக்தார் அண்ணா 🧡

    • @Lokesh20215
      @Lokesh20215 Год назад

      காசுக்கு விலை போகும் தமிழக ஊடகங்கள் 🤣🤣🤣

  • @iiiiiuyz
    @iiiiiuyz Год назад +1

    முக்தார் ஐயோ பாவம்

  • @saravananinban73
    @saravananinban73 Год назад +32

    பழ கருப்பய்யா அவர்களின்
    சிரிப்பிற்காகவே நான்
    அவரை ரசிக்கிறேன்

  • @ponnus69
    @ponnus69 Год назад +13

    பழ. கருப்பையா அவர்கள் பேச்சை கேட்டாலே போதும்... இன்டெர்வியூ நேரம் போறதே தெரியல... வாழ்த்துக்கள் ஐயா...

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 Год назад

    அய்யா அரசியல் தெரிந்தவர்
    உண்மையை உறக்கபேசுங்கள்...

  • @maathumainaayagi8952
    @maathumainaayagi8952 Год назад

    Epppudera

  • @Ran.1971
    @Ran.1971 Год назад +1

    முக்தார் சார் மதனிடம் உங்க வீடியோவும் இருக்கிறது என்று சொன்னாங்களே உண்மையா?

  • @vasanthkumar1132
    @vasanthkumar1132 Год назад +23

    இந்த முக்தார் மீடியா என்ற போர்வையில் பக்கா திமுக வா இருந்துக்கிட்டு எப்படி drama போடுறார் பாருங்களேன். இவர் திமுக விடம் கையூட்டு வாங்கிருக்கமாட்டார் என்று நினைக்கிறீர்களா? ஒரு மனிதனின் திறமை நடுத்தரமான இல்லாமல் onesideஆ இருப்பது வேதனை. ஆனால் பாண்டேயைவிட சூப்பர் நடிப்பு.

    • @abdulhai503
      @abdulhai503 Год назад

      தவறு முக்தாா் சங்கிகளின் கைகூலி

    • @panneerselvam1209
      @panneerselvam1209 Год назад

      பழ. கருப்பையா பேசியதில் நிதர்சனமான உண்மைகள் இருக்கின்றன.
      சாட்டை துரைமுருகன் போன்றவர்கள் பொய்யையும், வன்மத்தையும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
      மனசாட்சி இருந்தால் அங்கே போய் இப்படி கமெண்ட் பண்ணு!

  • @dineshbabuyoungpolitician4125
    @dineshbabuyoungpolitician4125 Год назад +10

    Dai mukthar epadi iruka 😂

    • @msv28-12
      @msv28-12 Год назад

      apdiyethan irukkar.. paratha therila?

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 Год назад +2

    People are watching everything

  • @vadivelmurugann9661
    @vadivelmurugann9661 Год назад +6

    திருடன் கேள்வி கேட்கிறான் யோக்கியன் மாதிரி

  • @jaitamila4972
    @jaitamila4972 Год назад +1

    முக்தார் ஒரு கட்சி சார்பாக பேசுகிறார்

  • @thomasdanielraj
    @thomasdanielraj Год назад +3

    Mukthar antha kasu vedio enachu

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 Год назад

    Best

  • @ManojKumar-eb2gu
    @ManojKumar-eb2gu Год назад +1

    Thank you for your support
    Mukthar for supporting tamilian

  • @pselvaraj6560
    @pselvaraj6560 Год назад

    Unmai...youlthu..youllapati..solakutivar..pall..kurifuaiia....super.anser....prother..godplessyou...

  • @vickyyesudoss3295
    @vickyyesudoss3295 Год назад +4

    Dubakoor mukthar.

  • @veerakumararjunan5080
    @veerakumararjunan5080 Год назад +1

    இதுக்கு எவ்வளவு பணம் வாங்கினானோ தெரியலயே

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 Год назад +8

    இது ஒரு பழைய வீடியோவாக இருக்க வாய்ப்பு. பணம் வாங்கியது பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இதை வெளியிட்டு உள்ளார்.

  • @kathaisollava419
    @kathaisollava419 Год назад +2

    200 rs up