டிடிவி தினகரன் லண்டனில் ஹோட்டல் வாங்கிய கதையை சொல்லவா? | TTV Dinakaran | Journalist Pandian | TTV

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024

Комментарии • 502

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 5 месяцев назад +17

    அப்படியே திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் சபரீசன் இவர்கள் பற்றி சொல்லுங்க....

  • @arivanandamg7604
    @arivanandamg7604 11 месяцев назад +15

    உண்மை தகவலுக்கு நன்றி!

  • @vahidabanu2780
    @vahidabanu2780 Год назад +127

    எல்லாம் மக்கள் வரிப்பணம்.எல்லா சொத்தையும் பிடுங்கி மக்களுக்கே கொடுக்க வேண்டும்.

    • @muthusubramaniyan3339
      @muthusubramaniyan3339 Год назад +4

      நீங்கள் வாருங்கள் வாங்கிட்டு போகலாம்

    • @Ram-l5u2k
      @Ram-l5u2k Год назад +4

      எதுக்குடா மக்களுக்கு கொடுக்கணும்,அவர் திறமையால் சம்பாரிச்ச சொத்து.தொட கூட முடியாது

    • @drdearmuni
      @drdearmuni Год назад +2

      நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்😂😂😂

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Год назад

      சித்தி சசிகலா ஓரின சேர்க்கைசெக்ஸ்ஆட்டத்தில்பலே கைகாரி வாடகை சைக்கிள் எடுக்க முடியாத டி டி விசித்தி செக்ஸ் ஆட்டத்தால் காரணங்கள் பெற்றார் டி டி வி

    • @Ram-l5u2k
      @Ram-l5u2k Год назад +2

      @@saraswathimuthuaayaan7527 ஆமாம் திறமை தான்டா,உன்னால் முடியலை என்றால் சாவு.

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 Год назад +14

    மக்களை ஏமாற்றி இப்படி யாருக்கு டா இப்படி சேர்த்து வைக்கிறீர்கள் ???😅😅

  • @johnsusee9467
    @johnsusee9467 Год назад +28

    பாண்டியன் சார் உங்களின் பதிவை வறலாறில் பதிய வேண்டும்.

  • @ragupathi408
    @ragupathi408 Год назад +122

    நீங்கள் ஒருவரே perfect ஆன பத்திரிக்கையாளர்..

    • @Golden_Sands
      @Golden_Sands Год назад

      ruclips.net/video/h6PoKuj2scE/видео.html

    • @vsathyasheelan
      @vsathyasheelan Год назад +3

      Yaru ivaraa kathaa soldravaru

    • @satishkumarsivasubramanian2542
      @satishkumarsivasubramanian2542 Год назад +1

      1000, 2000, 3000, 5000 Mama Biscothu

    • @senthilj6802
      @senthilj6802 Год назад

      எடப்பாடிஒருகொலகாரன்என்றுசொன்னால். மட்டும்தான்இவன்ஒருநேர்மையானபத்திரிக்கைகாரன்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +65

    வளர்ப்பு மகன் சுதாகரன் "சின்ன Mgr" என்ற பட்டத்துடன் சுற்றி கடைசியில் சிறைச்சாலைக்கு சென்றான்"பன்னி பண்டாரம்" எவ்வளவு கூத்து.

    • @ThayalanR-xp4lj
      @ThayalanR-xp4lj Год назад +5

      அவ்ளவு பெரிய உருவத்தை வளர்ப்பு மகன் என சொல்லி 8 கோடி மக்களின் காதுகளில் பூ வைத்தவர்கள் ஜெயலலிதா வும் சசிகலா வும் மக்கள் மாக்களா?

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 2 месяца назад +2

    Unknown political facts exposed, wonderful insights.

  • @vadivelj833
    @vadivelj833 8 месяцев назад +8

    உண்மை தகவலுக்கு நன்றி ஐயா இந்த மக்கள் திருந்து ஐயா

  • @adwpsveyyalorehm.4531
    @adwpsveyyalorehm.4531 3 месяца назад +5

    Good super information

  • @jayanthanswaminathan4983
    @jayanthanswaminathan4983 Год назад +91

    என்னதான் நாம் ஒரு கணக்கு போட்டாலும் நமக்கு மேல் இருப்பவன் ஒரு கணக்கு போடுவான் என்பதை மனிதமணம் ஏனோ அறிய மறுக்கிறது

  • @jrmtradingjrmtrading7134
    @jrmtradingjrmtrading7134 Год назад +186

    இந்த மாதிரி இன்னும் நுறு வீடியோ வந்தாலும் இந்த தமிழ்நாட்டு மக்கள் திருத்த முடியது

    • @Golden_Sands
      @Golden_Sands Год назад

      ruclips.net/video/h6PoKuj2scE/видео.html

    • @balamurugan727
      @balamurugan727 Год назад +10

      😂

    • @__S__1
      @__S__1 Год назад +8

      உண்மை
      மூளையற்ற தமிழ் மக்கள்

    • @svkumarkumar407
      @svkumarkumar407 11 месяцев назад +4

      True...jj,MGR, Stalin kanimozhi.. ellorrum dishonesty earn money
      என்ன தான் பண்றது??
      DDTv தினகரன் கூட..50'000 c'rore.??!

    • @muthammalrangasamy6608
      @muthammalrangasamy6608 10 месяцев назад

      ​@@balamurugan727aare

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 Год назад +100

    எடப்பாடி பழனிசாமி தான் கல்லாப்பெட்டி சிங்காரம் 😂😂😂
    சூப்பர் பாண்டியன் சார்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Год назад +18

    கிடைத்தவர்கள் சுருட்டி கொண்டார்கள் இதை கேட்டு மனசு ரொம்ப வலிக்குதுடா சாமி நமக்கு நாளைக்கு எப்படி என்றே தெரியவில்லை இந்த நிலை மாறுமா? இல்லை இன்னும் பொழப்பு கேவலமாக போதுமா என்று தெரியவில்லை

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj Год назад +61

    பாண்டியன் சார் உண்மை ய உரக்கச் சொல்லும் உத்தமர்

  • @mubharakkhan3601
    @mubharakkhan3601 Год назад +169

    எத்தனை கோடிகள் சம்பாதித்தாலும் போகும் பொழுது எல்லாத்தையும் விட்டுவிட்டு தான் செல்ல வேண்டும்

    • @sundarvel8418
      @sundarvel8418 Год назад +5

      Poda comedy

    • @venkats5078
      @venkats5078 Год назад +6

      pogum varai anubavikkathaan😂

    • @Golden_Sands
      @Golden_Sands Год назад

      @@sundarvel8418 ruclips.net/video/h6PoKuj2scE/видео.html

    • @Golden_Sands
      @Golden_Sands Год назад

      ruclips.net/video/h6PoKuj2scE/видео.html

    • @JohnJoseph-oh7gq
      @JohnJoseph-oh7gq Год назад

      😢😢😢😢😢p0😮😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😅😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅

  • @Sundar6956
    @Sundar6956 Год назад +22

    எந்த வழக்கும் தண்டனை இல்லையே?

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn Год назад +11

    வந்தபோது எதைக்கொண்டுவந்தோம்? போகும்போது எடுத்துச்செல்ல? எதுவும் இல்லை, ஆடி முடிந்தால் அடங்கியே ஆகவேண்டும்,, உணர்ந்தால் அமைதி வரும்,

  • @Mettupattimurugavel
    @Mettupattimurugavel Год назад +38

    கருணாநிதி குடும்பம் பற்றி ஒரு வீடியோ போடுங்க அய்யா

  • @thenpalama
    @thenpalama Год назад +162

    அனைத்துக்கும் காரணம் ஜெயலலிதாவின் பேராசைதான்

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 Год назад +1

      True

    • @vigneshr599
      @vigneshr599 Год назад +1

      Sasikala atti vaikum Bagan jalaitha aadum yaanai avalathan

    • @Kumar-zt2mg
      @Kumar-zt2mg Год назад

      ​@@vigneshr5996⅘ yy89p6j68

    • @Kumar-zt2mg
      @Kumar-zt2mg Год назад

      ​@@ramanathanpl51636

    • @veeramania5567
      @veeramania5567 10 месяцев назад +1

      மேலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தது

  • @db_67
    @db_67 Год назад +16

    எப்படி சட்டம் இவர்களை ஒன்றும் செய்வது இல்லை 😢

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw 2 месяца назад +2

    உங்கள் கருத்துக்களை தமிழக மக்கள் புரிந்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும் ? நீங்கள் அரசியலில் இருந்தால் ஊழல் வாதிகளை ஒழித்து மிகவும் நன்றாக இருக்கும் ? வாழ்த்துக்கள் ஐயா.

  • @rajsu9294
    @rajsu9294 11 месяцев назад +11

    இப்போது உள்ள ED, IT பிரச்சினைகள் மத்தியில் ஜே. & கோ அடித்த கொள்ளை காணாமல் போய்விட்டது.

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 8 месяцев назад +4

    எல்லாம் எப்படி வந்ததோ , அப்படியே போய் விடும்.

  • @ElangovanVeeramuthu
    @ElangovanVeeramuthu Год назад +10

    உண்மை

  • @vairavelv5487
    @vairavelv5487 11 месяцев назад +31

    நீயே சொல்லிவிட்டாய் சசிகலா இல்லையென்றால் ஜெயலலிதா இல்லை

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Год назад +18

    Excellent speach.Thease people must be punished such as Arabian countries

    • @Golden_Sands
      @Golden_Sands Год назад

      ruclips.net/video/h6PoKuj2scE/видео.html

  • @SaravanaKumar-xm4xx
    @SaravanaKumar-xm4xx Год назад +23

    அறிவு க டல் பாண்டியன் ஐயா🎉

  • @templecity2739
    @templecity2739 Год назад +21

    சென்னை பீனிக்ஸ்மால் யாருக்கு சொந்தமானது இதன் வரலாற்றுப்பின்ணணி பற்றி எடுத்து விடுங்க சார்

  • @govidarajs5322
    @govidarajs5322 Год назад +15

    இதல்லாம் கண்டுக்காமல் இருக்கும் அரசு பெரிய அதிகாரி

  • @smarthindilearn
    @smarthindilearn Год назад +14

    Pandiyan sir is real genuine man....may God bless u sir...

  • @rslp6702
    @rslp6702 Год назад +13

    Mr.Pandian, You should contest for the CM POST AND I AM VERY SURE YOU WILL WIN. You are very honest, simple and you have compassion towards the poor people of Tamil Nadu. You are brilliant in subject matter plus you know everything about Politics and how the corrupt idiots work.

  • @periasamyshanmugam8072
    @periasamyshanmugam8072 10 месяцев назад +4

    Very True Statement Pandian Sir. Valthukkal

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 Год назад +46

    ரித்தீஷ் ஒரு கண்டெய்னர் எடுத்துக் கொண்டு அதில் பல சொத்துக்களை வாங்கி குவித்தது உண்மையா?

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Год назад

      Domes Pandyan fbi Karthika ketkirar solu Ivan mullamari

    • @vkiyertnj2862
      @vkiyertnj2862 Год назад

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு இவன் நூல் அருந்த காத்தாடி முனை உடைந்த ஊசி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Год назад +5

      Yes true I'm from ramanathapuram, எங்கள் ஊர் ஜே கே ரித்தீஷ்

    • @murugesana1686
      @murugesana1686 Год назад +1

      Yes, I think.

    • @rajakumardurairaj3443
      @rajakumardurairaj3443 Год назад +1

      Yes

  • @sivaramakrishnan3628
    @sivaramakrishnan3628 Год назад +11

    நக்கீரன் கோபால் எவ்வளவு கோடிக்கு அதிபதி முதலில் அதை செல்லவும்
    கோபால் அண்ணே!!!!

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +6

    Dinakaran னும் உத்தமனல்ல . இவர் சொல்லது அனைத்தும் உண்மையானு தெர்ல😂😂😂

  • @murugesana1686
    @murugesana1686 Год назад +9

    Pandian Aiyya, Kootru ( Kooruvathu) 100%True

  • @infantyamahafz4018
    @infantyamahafz4018 Год назад +7

    100-/ உண்மை அய்யா கூறுவது

  • @ponrajv9240
    @ponrajv9240 Год назад +7

    Super msg

  • @varunpillai8705
    @varunpillai8705 Год назад +6

    உண்மை சார்

    • @Golden_Sands
      @Golden_Sands Год назад

      ruclips.net/video/h6PoKuj2scE/видео.html

  • @db_67
    @db_67 Год назад +9

    இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் ஏன் இவர்கள் மீது சட்டம் எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்? ஒரு உண்மையான நீதிபதி இருந்தால் இவர்கள் வெளியே இருக்க மாட்டார்கள்.

  • @solaisamysolaisamy2190
    @solaisamysolaisamy2190 Год назад +8

    Super

  • @selvarajan7948
    @selvarajan7948 Год назад +11

    Ttv 🙏

  • @vijayvelan731
    @vijayvelan731 9 месяцев назад +1

    Very nice spetch pantiyan sir love 💕 your spetch iam very nice

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf Год назад +27

    இந்த பணம் அவங்க வம்சத்தையே அழிக்கும்

  • @MidhunSivabalan
    @MidhunSivabalan Год назад +14

    TTV mass 🔥🔥

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 Год назад

      ஆமாடா, திருட்டு தாயோலி

    • @selvarajs2754
      @selvarajs2754 Год назад +1

      PODA PANDRIKKU PIRANDHA PANNADAI NAAYE 😠

  • @balurr9244
    @balurr9244 Год назад +3

    Arumai Pandian

  • @ananthtami2463
    @ananthtami2463 Год назад +5

    அருமையான பதிவு ❤

    • @Golden_Sands
      @Golden_Sands Год назад

      ruclips.net/video/h6PoKuj2scE/видео.html

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 3 месяца назад +3

    அந்த இரூமபுக்கரத்தை பற்றி தமிழ் மக்களூக்குத் தெரியும்.என்ன காரணத்தாலோ‌‌ எடப்பாடி நெருங்க விடவில்லை.எட்டியும் பார்க்கவில்லை.

  • @Kalraja3355-qc5dv
    @Kalraja3355-qc5dv 4 месяца назад +1

    மக்கள் செல்வர் TTV அவர்கள் நல்ல மனிதர்

  • @maharevathy6567
    @maharevathy6567 7 месяцев назад +1

    Super aiya 🎉🎉🎉

  • @vetrivel7745
    @vetrivel7745 5 месяцев назад +4

    இவரு தான் நேரா எல்லாத்தியும் பாத்தவரு 😂இதைவிட பலமடங்கு அடித்த கலைஞர் குடும்பத்தை தூக்கிபுடிக்கிம் போதே தெரியுது நீ யார் என்று

  • @kartheeshk5519
    @kartheeshk5519 Год назад +3

    Wow real life politics is far more interesting than cinema

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 10 месяцев назад +1

    Sir please do public prabakanda meeting

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 4 месяца назад

    Super sir ,ungal pani sirappu

  • @sathyanarayanan9204
    @sathyanarayanan9204 Год назад +1

    Superb

  • @ANizamuddin-u3t
    @ANizamuddin-u3t 10 месяцев назад

    Pandiyan sir mikka thagavalgal nandree harasial Karachi kodikiraga super thagavalgal 🎉🎉🎉 thanks for all

  • @KakkanSelvakumar
    @KakkanSelvakumar 2 месяца назад

    எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன்அவர்கள்பொதுமக்களின்எதிர்காலத்தைகருத்தில்கொன்டு.அரம்பகலவிமுதல்ஆராய்ச்சிகலவிவரைகல்வியைஅரசுஇலவசமாகவழங்கசேலத்தில்கல்விஉரிமைமாநாடுநடத்தினார்.கல்விநிறுவனங்கள்அனைத்தும்அரசேஎடுத்துநடத்தவேண்டும்இலவசமாககல்விஎல்லாமக்களுக்கும்சென்றுவிடவேன்டும்என்றுமாநாடுநடத்தியவர்எழுச்சித்தமிழர்அவர்கள்.

  • @narayanaswamy-en1fk
    @narayanaswamy-en1fk 9 месяцев назад

    Pandian sir, You are really great sir

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +4

    True

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Год назад

    Thanks very much ayya

  • @prabakarans1972
    @prabakarans1972 10 месяцев назад

    பெருமளவு உண்மை!

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj Год назад +5

    சசிகலாவை விசாரிக்க ஸ்டாலினுக்கு தில்லு இல்லையா?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      ஸ்டாலின் அங்கிளின் வீரம் ஆர்.எஸ்.எஸ்.மணியன் அவர்களிடம் மட்டுமே 💪

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 11 месяцев назад +2

    ரொம்ப நாளா கூவிக்கிட்டு இருக்கார் போல
    ஏதாவது கொடுங்க

  • @r.thulasi7763
    @r.thulasi7763 Год назад +2

    டிடிவி.தினகரன்.மதுரை.பஸ்ஓட்டை.பஸ்சுகளுக்கு.குடைஅனுப்புங்கள்

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas Год назад +48

    எல்லாம் மக்களிடம் கொள்ளை அடித்த பணம்

  • @mychessmaster
    @mychessmaster 10 месяцев назад +1

    தேர்தல் அஃபிடவிட்டில் இந்த கோடிகள் எங்கே போகிறது.

  • @annamalaithiravidamani2855
    @annamalaithiravidamani2855 6 месяцев назад +3

    TTV வழியில்

  • @mahalingams5433
    @mahalingams5433 Год назад +4

    இவனுக்கும் அம்மா வுக்கு ஏற்பட்ட கதி தான் அனாதை பிணம் தான்

  • @bharath4937
    @bharath4937 Год назад +3

    Boss engira bhaskar😅

  • @joneslifestyle.
    @joneslifestyle. Год назад +4

    Correct correct😂

  • @sivamuruganbodhumani547
    @sivamuruganbodhumani547 11 месяцев назад +1

    தமிழா தமிழா பாண்டியன் பாண்டியன் ஐயா அவர்கள் தமிழ்நாட்டு டிடிவி தினகரன் நடித்த கோடிக்கணக்கான ரூபாய் மக்களுக்கு செலவு செய்ய வேண்டும் அப்பொழுது மக்கள் நம்பிக்கை அடைய முடியும் தினகரன் அவர்கள் அம்மாவின் உயிர் உள்ளவரை நினைத்தவர் துரோகிய உள்ள காரணத்தினால் அம்மா இறக்கும் வரை தன்னுடன் இணைத்துக் ஜெயலலிதா விரும்பவில்லை டி டி தினகரன் அவர்களுக்கு மக்கள் பழம் இணைப்பு இடைவெளி அதிகமாக இருந்தது என நான் நினைக்கிறேன் வணக்கம் ஐயா பேராசை உள்ள மனிதர்கள் வாழும் வாழ்க்கை கடைசியில் பலன் கிடைக்கும்

  • @jayapal3098
    @jayapal3098 9 месяцев назад

    Supersir

  • @SasiKumar-ld5oe
    @SasiKumar-ld5oe Год назад +2

    நிதர்சனம்

  • @mohankp2330
    @mohankp2330 7 месяцев назад

    சூப்பர் படம் போல்செய்தி

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Год назад +1

    Yaarai yengu adikkanum endru kattumarathukku theriyum !😊

  • @chandruunibic4482
    @chandruunibic4482 Год назад +4

    Mr. Pandian Nala oritu

  • @ramanathanpl5163
    @ramanathanpl5163 Год назад +1

    Excellent speach.Thease people must be punished such as in arabian countries

  • @freemind9188
    @freemind9188 Год назад +6

    இதே மாதிரி DMK பற்றி சொல்லு பார்ப்போம்.. நீ பேசுற பேச்சுக்கு முடியாது என்றால் பொத்திக்கொண்டு இரு🤪😛😁

  • @subburam2479
    @subburam2479 10 месяцев назад +3

    தர்மம் இவர்களை ஒருநாள் வேரருக்கும்

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 7 месяцев назад

    True mr jayanthanswamim. What to do

  • @7200547075
    @7200547075 Год назад

    Supper sir

  • @kumaraashok9884
    @kumaraashok9884 4 месяца назад

    2g pathi video podunga sir

  • @karunaakaranm1415
    @karunaakaranm1415 Год назад +1

    கருத்து சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு.....இது ஆதாரமற்ற வீன் பேட்சு

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 5 месяцев назад +1

    Sasikala does no have any part to play in Admk nor does any other member of her family family.Great MGR loved all.the people and never had expected anything from anybody
    Instead he bequeathed all his properties to the deafs dumbs and the blind. HE shared all his belongings with any body who asked for it.A great man and could never be compared with anybody.Sasikala and others had the brightest chances to loot the people of tamilnadu and as good luck would have it Modiji stopped lt.

  • @nataraj9442
    @nataraj9442 Год назад +4

    பாண்டி இந்த கதை ரொம்ப பழசு லேட்டவ்ட் உடானஸ் செந்தில் பாலாஜி கதையை சரடு திரி,புருடா உடு

  • @sivakumarkumar5562
    @sivakumarkumar5562 8 месяцев назад

    ❤tq❤

  • @veeravishnu8588
    @veeravishnu8588 Год назад

    Super super Yes all Details correct sir

  • @lingamponnottakaar6508
    @lingamponnottakaar6508 Год назад

    👏👏👏

  • @sowmiyamagathsaye5449
    @sowmiyamagathsaye5449 10 месяцев назад

    💯

  • @SekarSekar-je8xg
    @SekarSekar-je8xg 7 месяцев назад

    D m k company vs A d m k company எந்த கம்பெனிக்கு சொத்து அதிகம் என விளக்கம் கொடுங்கள் பாண்டியன் சார்

  • @murugesan1696
    @murugesan1696 9 месяцев назад

    Pandian anna neenga social mediavil pesamal T.T.V.Dinakaran meethu E.D.yil aatharaththudan complaint kodungazh.

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg 2 месяца назад

    In which location Hotel

  • @vksundar8293
    @vksundar8293 Год назад +2

    Sir, Ungallukku Assingama Yella. Vaikkuvanthapadi Pesura. Kandu Pandia.

  • @proudtobeindian4799
    @proudtobeindian4799 2 месяца назад

    Arumaya kadhai solluraru Pandian... viruvirrupa irikku... amazing

  • @hemalatha4868
    @hemalatha4868 Год назад +2

    எங்கள் தலைவர் தினகரன்

  • @successsuccess2436
    @successsuccess2436 Год назад +6

    கூட இருந்த மாதிரியே பேசுறீயேப்பா😂😂😂

  • @Prabakaranprabu5855
    @Prabakaranprabu5855 Год назад

    Super anna

  • @paramasivamthirumeni1981
    @paramasivamthirumeni1981 10 месяцев назад +1

    ஊழலை ஒழிப்பதாக கூறும் பிரதமர் மோடீ அவர்கள் இந்த பதிவின்படீ பார்த்தால் ஊழல் பெருச்சாளி டீடீவி தினகரனை ஆதரிக்கிறார்.
    இவருடன் கூட்டணி அமைக்க மத்திய பாஜக கட்சியும் விரும்புகிறது.இதில் அண்ணாமலை அவர்களின் நிலை என்ன

  • @kumaraashok9884
    @kumaraashok9884 4 месяца назад

    Karunanidhi video podunga pappom....