இந்தப் படம் தேறாது என முடிவெடுத்த ரஜினி ! முதல் நாள் வசூல் ஒரு கோடி..! | Sundarrajan | Rajinikanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • இந்தப் படம் தேறாது என முடிவெடுத்த ரஜினி .. முதல் நாள் வசூலே ஒரு கோடியை நெருங்கியது..! Director Sundarrajan | Rajinikanth | Rajadhi Raja | #Shorts

Комментарии • 515

  • @aravindsakthivelu6731
    @aravindsakthivelu6731 Год назад +1952

    இந்த படத்தில் வரும் மலையாள கரையோரம்.. என்ற பாடலில் ரஜினியை மிக அழகாக திரையில் காண்பித்திருப்பாரகள்

    • @muneeskumarm7880
      @muneeskumarm7880 Год назад +19

      yes

    • @letusthink3038
      @letusthink3038 Год назад +14

      Yes

    • @sugumarmani5907
      @sugumarmani5907 Год назад +7

      Yes

    • @kannanpsg7910
      @kannanpsg7910 Год назад +8

      Yes

    • @Gramathaan985
      @Gramathaan985 Год назад +18

      என்ன தலைவரே பின்னிட்டீங்க போங்க
      அருமையான பாடலை நினைவு படுத்தியதற்காக

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 6 месяцев назад +1

    Rajadhi raja vera level movie i watched lot of times in ktv in school days and my childhood time. Still my favorite movie with good screenplay and no lag in movie. ❤❤❤❤❤❤❤❤❤❤especially rajnikanth dressing style was very good in that movie.

  • @baanumathy2498
    @baanumathy2498 7 месяцев назад +1

    All songs are very super in that film...

  • @mathavanmaran159
    @mathavanmaran159 Год назад +2

    நல்ல வேலை 100 நாட்கள் ஓடியது அதே வேலை வேற்றி பெறவில்லை யென்றால் சொல்லவா.. வேண்டும்

  • @ilayabala2
    @ilayabala2 Месяц назад

    இந்த படம் நடிக்கும் போது தெரியும். கண்டிப்பா ஹிட் ஆகும் னு.. நீங்க soldradhu உண்மை nu thonala

  • @shaanchan388
    @shaanchan388 3 месяца назад

    R.SUNDARAJAN Director SIR ❤SUPER IPA KUDA serial 2024(SIRAGA ADIKA AASAI) also 👍 Explain panna mudiyala so sorry. 👏

  • @sashikumar5071
    @sashikumar5071 9 месяцев назад

    இவர் ஏனைக்கி சரியான முடிவு எடுத்திருக்காறு ....

  • @nagasfacts2155
    @nagasfacts2155 Год назад +1365

    Kadaisi varaikkum wait pannathiga
    Movie name : Rajathi raja

  • @youthfuture
    @youthfuture Год назад +36

    மலையாள கரேயோரம் தமிழ் பாடும் குருவி
    Vera Level Song 🎉🎉🎉🎉

  • @Tamilan674
    @Tamilan674 9 месяцев назад +36

    ஹிந்தி படம் "ஷோலே" வசூலை முறியடித்து இந்திய சினிமா Kollywood-ஐ வியந்து பார்க்க வைத்த படம் "ராஜாத்தி ராஜா" 💥💥💥💥
    ஒரு regional movie "Bollywood" record-ஐ முறியடித்து சாதனை படைத்தது 🥰🥰🥰

    • @RameshM-xb2te
      @RameshM-xb2te Месяц назад +4

      that is main matter....sir❤ very good information....

  • @indianever4698
    @indianever4698 Год назад +494

    கொஞ்சம் கூட தொய்வில்லாமல் திரைக்கதை வசனம் பாடல்கள் என அணைத்தும் மிக சரியாக அமைந்த படம் அது. ஹீட் ஆகாமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியம். 😏 🇮🇳

  • @muruganv6980
    @muruganv6980 Год назад +155

    Nalla manithar Sundharrajan sir. Last week thaan coimbatore la pathen, satharnamaga familyoda auto la vantharu shoppingku, ❤ yaar yaar laam photo edukkanumnu kettangalo aththana perayum mathuchu photo eduthukkunaru. Really super human god bless you sir 🙏

  • @ootykarthik3688
    @ootykarthik3688 Год назад +653

    R.Sundararajan Directed Hit Movie List:
    1.பயணங்கள் முடிவதில்லை-1982
    2.வைதேகி காத்திருந்தாள் - 1984
    3.குங்குமச்சிமிழ்-1985
    4.சுகமான ராகங்கள்-1985
    5.அம்மன் கோவில் கிழக்காலே-1986
    6.மெல்ல திறந்தது கதவு-1986
    7.என் ஜீவன் பாடுது-1988
    8.ராஜாதி ராஜா - 1989
    9.என்கிட்ட மோதாதே-1990
    10.தாலாட்டு பாடாவா-1990
    11.ஒயிலாட்டம்-1991
    12.திருமதி பழனிச்சாமி-1992.
    13.என் ஆசை மச்சான்-1994
    14.சீதனம்-1995
    15.காந்தி பிறந்த மண்-1995
    16.காலமெல்லாம் காத்திருப்பேன் - 1997

    • @techchanneltechy9513
      @techchanneltechy9513 Год назад +54

      Wow mela thirandhadhu kadhavu avar direction a ....spr

    • @thajudeen1327
      @thajudeen1327 Год назад +18

      9
      10
      14
      15
      16
      செம அடி

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed Год назад +14

      திருமதி பழனிசாமி -1993, சீதனம் -1995

    • @ootykarthik3688
      @ootykarthik3688 Год назад +11

      @@SelvaKumar-xg9ed திருமதி பழனிச்சாமி-1992 25 october
      சீதனம் - 24 November 1995

    • @kalaivaninandakumar905
      @kalaivaninandakumar905 Год назад +14

      Good effort

  • @loveyourenemys8459
    @loveyourenemys8459 Год назад +256

    100 thadavaikum mela pathuten intha movie. My favourite movie 🍿

    • @rajes405
      @rajes405 Год назад +7

      90s kids one of favorite movie

    • @gunasekaranvenkataraman2003
      @gunasekaranvenkataraman2003 Год назад +4

      ​@@rajes405Indha movie vandhadhu 89 la ellathukkum 90s kids nu thookinu vandhuruveengala 80s and 70s la porandhavangalukku ellam idhu favourite illaya

    • @rajes405
      @rajes405 Год назад +1

      @@gunasekaranvenkataraman2003 Ungaluku Favourite MGR and Shivaji Ganesh avanga movies thana sir, but anyway Rajathi raja padam ellarkum pudikkum

    • @gunasekaranvenkataraman2003
      @gunasekaranvenkataraman2003 Год назад +1

      @@rajes405 Ungalukku yaaru rajkiran ramarajan ah

    • @DevKumar-qx1iu
      @DevKumar-qx1iu 9 месяцев назад

      Watched as many times as I could only vcr everyweekend

  • @chandrusekher1810
    @chandrusekher1810 Год назад +15

    பட்டுக்காகவே இந்த படம் 100நாள் ஓடிருக்கும். இன்னும் சொல்ல போன அப்போ எல்லாம் fight அதிகமா இருந்தாலே படம் நல்லா ஓடிரும்.

  • @SavariMuthu-f5c
    @SavariMuthu-f5c 10 месяцев назад +15

    ராஜாதி ராஜா மெகா ஹிட்

  • @azhagurajaallinall126
    @azhagurajaallinall126 Год назад +14

    என்கிட்ட மோதாதே,
    நான் இராஜாதி இராஜனடா
    வம்புக்கு இழுக்காதே,
    நான் வீராதி வீரனடா 😃
    Hero னா இப்படி இருக்கனும்,நாமளும் நாயகன் தான்னு மாதிரி இருந்தா நல்லாருக்கும்..
    அதுக்குன்னு இவங்க மட்டும் தான்னு தனி கோசம் போட்டா மத்தவங்க வாழ்க்கையும் கஷ்டம் ரசிகருன்னு 😏
    படத்தை அங்கேயே விட்டுட்டு பொதுவில் மனிதனை,இன்னொருவரை முயற்சிகளை தாழ்த்தாதீர்கள்
    நல்லதே நடக்கும் 😃🌟✨🙌
    05.03.2023 05:58 pm ist

  • @kalairamachandra8561
    @kalairamachandra8561 Год назад +21

    மீனம்மா மீனம்மா பாடல் சிறப்பு

  • @KannanKannan-ti4vq
    @KannanKannan-ti4vq 5 месяцев назад +12

    🙏🙏🙏🙏🙏உண்மை யான சூப்பர் ஸ்டார் டைரக்டர் தான். அடுத்து தயாரிப்பு நிறுவனம் நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

    • @svrajendran1157
      @svrajendran1157 Месяц назад

      அப்ப அவரே நடித்திருக்கலாமே

  • @सुनिलकुमार-न3स

    சுந்தர் ராஜன் பற்றி சொல்லும் போது நடிகர் மோகன் பற்றி தான் முதலில் சொல்ல வேண்டும்.

    • @Tamilan-hb8sg
      @Tamilan-hb8sg Год назад

      Yow yaaruya nee

    • @Tamilan-hb8sg
      @Tamilan-hb8sg Год назад +3

      Name a Hindi la vachittu Tamila ah Type pandra 😂

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 Год назад

      ஆயிஸ்மென் பாவக...

    • @Jonisinstamil
      @Jonisinstamil Год назад +3

      ​@@Tamilan-hb8sg vadakkans tamzhanaka maariya tharunam😌

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 9 месяцев назад

      ​@@Tamilan-hb8sgதேசியமொழி
      ஒருமைப்பாடு பாரத்மாதாஹி ஜே

  • @srinivasandurairaj261
    @srinivasandurairaj261 Год назад +8

    அந்தக் காலத்திலேயே துணை இயக்குனராக இல்லாம படம் எடுத்த ஒரே இயக்குனர் அனைத்து படங்களிலும் தன்னுடைய கதாபாத்திரத்தை தாழ்த்தி காட்டிக் கொள்ள வர்

    • @rkrk3721
      @rkrk3721 Год назад

      Maniratnam

    • @srinivasandurairaj261
      @srinivasandurairaj261 Год назад +1

      @@rkrk3721 bro அவரோட making வேற படிக்கிற கன்னட படங்கள்ல வேலை பார்த்திருக்கிறார் first அவர் Direct பண்ணுனது ஒரு கன்னட படம் more than that he is a producer son ஆனால் நம்ம ஆளு கோயம்புத்தூரிலிருந்து மஞ்ச பை தூக்கிட்டு வந்த வரு

  • @risap2033
    @risap2033 Год назад +15

    இந்த தெரிஞ்சு நாங்க என்ன பண்ண பேறம் பயனுள்ள கருத்துகளை பதிவிடுங்க

  • @BasheerHaja
    @BasheerHaja 9 месяцев назад +3

    த ளபதி கூட மணிரத்னம் இயக்கம் கொஞ்சம் இலுவையா தான் இருக்கும்...ஆனால் சூப்பர் ஸ்டார் மாஸ் அந்த மரண ரஜினி கிரேஸ்..படம் சூப்பர் ஹிட்

  • @saravanakumarviswalingam6758
    @saravanakumarviswalingam6758 Год назад +11

    ராஜாதி ராஜா..வாக்கு இன்னோரு பேர்போக்கிரிராஜ
    அந்த படத்தின் மறுபதிப்பு தான் இது

    • @sureshn2700
      @sureshn2700 Год назад

      உங்க பதிவை படிக்கும் முன்பே நானும் இதே கருத்தை பதிவு செய்துள்ளேன். Pokkiri raja remake

  • @anandr6774
    @anandr6774 Год назад +8

    ரஜினி தவிர எவன் நடிச்சி இருந்தாலும் இந்த படம் அட்டர் பிளாப் அதுக்கு பேர் தான் சூப்பர் ஸ்டார் இந்த படத்தில் இவர் magician ஆக வருவார் 😆

  • @moorthi5473
    @moorthi5473 Год назад +36

    R sundarrajan tamilnadu best director and actor and many more

  • @anbumani7518
    @anbumani7518 Год назад +193

    Budget 70 lakhs.... Collection 9.8 crores.

    • @selvachockalingam76
      @selvachockalingam76 8 месяцев назад +1

      Pavalar creations, Ilayaraja produced, Action, Comedy + Musical hits

  • @NajathNajth-z8k
    @NajathNajth-z8k 9 месяцев назад +2

    Capten vijay kanthn du sollunga💔

  • @sentamilselvan1377
    @sentamilselvan1377 День назад +1

    Douple act கலக்கி இருப்பார் தலைவர்

  • @kamal-krishna7
    @kamal-krishna7 Год назад +23

    Ipo kuda Ktv la pota pathute irukalam...

  • @sakthivel8498
    @sakthivel8498 10 месяцев назад +1

    vera ethavuthu tnspc question podunga

    • @balamurugankarunakaran607
      @balamurugankarunakaran607 3 месяца назад

      Athukku book eduthu padinga. You tube is for entertainment,kalaikkarukku, aduthavanga andharangam pesi sugam kanurathuku mattumthan.

  • @radhakrishnan8770
    @radhakrishnan8770 Год назад +12

    எக்காலத்திலும் சிறந்த மசாலா படங்களில் இது குறிப்பிடத்தக்கது

  • @Galatapandi
    @Galatapandi Год назад +13

    இன்னும் தொலைக்காட்சியில்

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +13

    உலக சினிமா துறையில் நீண்ட நாட்கள் நடித்து தொட்டதெல்லாம் வெற்றி ஈட்டிய ஒரே நடிகர் திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்

    • @narayananan-kp5vz
      @narayananan-kp5vz 20 дней назад

      Paithiyakaranunga tamil jananga, so avar super star

  • @vasanthastudios3864
    @vasanthastudios3864 Год назад +29

    Rajathi raja super movie

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Год назад +18

    My Most favourite Thalaivar movie ever 😍😍😍😍😍😍😍

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 3 месяца назад +1

    Super super Thankes I very fine 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 24 дня назад

    Entha,padam,பார்பதற்கு,எங்கal,,veetil, pechai edthen,,antha,nerathil,1rupai,,kedaika,,avalvo, kastam

  • @rkrk3721
    @rkrk3721 Год назад +2

    எல்லா இயக்குனர்க்கும் ஒரு winning streak இருக்கும்.. வரிசையான hits.. சுந்தர்ராஜன் r.v உதயகுமார் பாக்யராஜ் மோகன் ஃபில்ம் director's aabavanan etc ஆனா இவங்க யாருமே ஓரு flop பிறகு தலை எடுக்கவே இல்லை

  • @harim3525
    @harim3525 2 месяца назад +1

    Ith Rajanik Theriyumaa😂😂

  • @pradeepkumarc.p6728
    @pradeepkumarc.p6728 Месяц назад

    Cinema பத்தி knowledge எல்லாருக்கும் advertise pannite irukurathe unga veliya, Intha knowledge vechi no use. All media doing that, sad about that

  • @srian6607
    @srian6607 Год назад +16

    மிகச்சிறந்த என்டர்டைன்மென்ட் படங்களில் இதுவும் ஒன்று. தலைவர் செமையா இருப்பார் இதில்.

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Год назад

      U r looking cute

    • @srian6607
      @srian6607 9 месяцев назад

      ​@@CBE-dy2pdc thank you

  • @karthikeswaranar5430
    @karthikeswaranar5430 Месяц назад

    இப்படியே தெரியாத விஷயத்தை தெரிஞ்சு என் வாழ்க்கைக்கு உதவு போதா. நீ பாக்குறது வேலையே வெட்டி வேலை...

  • @Selva-e5u
    @Selva-e5u 2 месяца назад

    ஆமா ரொம்ப தெரியாத விஷயத்தை சொல்லிட்டீங்க ரொம்ப அவசியமான விஷயத்தை சொல்லிட்டீங்க அட போங்கம்மா முதல்ல காசு வாங்காம ஓட்டு போடுங்க

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 9 месяцев назад +2

    நான் 9ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன்

  • @ravi.nallava
    @ravi.nallava Год назад +1

    Kaala padam kuda stry kekema nadicharu pola

  • @pothyraja5346
    @pothyraja5346 9 месяцев назад

    Avanunga feel pandrathu irukatum koamalinga,,,
    Ungaloda feeling enna madam,,,
    Japan karanam etha ethayo kandu pudikkiran ..........😅😅😅😅😅😅😅😅😅😅

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 4 месяца назад +3

    Arumaiyaana yedharthamaana director sundarajan sir.God bless you sir.
    Oom Namo Venkatesaya

  • @Venkat-6
    @Venkat-6 18 дней назад

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம் நாங்க subscribeவேற பண்ணனுமா ???

  • @ulaganathanperiyasamy6431
    @ulaganathanperiyasamy6431 9 месяцев назад

    அந்தகாலகட்டத்தில் 40 தியேட்டரில் படம் ரிலீஸ் செய்து 10 ரூபாய் அதிகபட்ச கட்டணத்தில் முதல்நாள் கலக்‌ஷன் 90 லட்சம் என்பதெல்லாம் அண்டப்புளுடா சாமியோவ்.😂

  • @superimages9396
    @superimages9396 10 месяцев назад +2

    Mokka padam

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Год назад

    நீரில் மெல்ல
    சிறு நெத்திலி துள்ள
    நீரோடை தாயை போலே
    வாரி வாரி அள்ள
    ஒரு கட்சியும் வேணா ம்
    ஒரு கொடியும் வேணா ம்
    அட
    டாங்கு டக்கார டக்கர டா...ங்
    எங்கிட்ட மோதாதே
    கத்தி கத்தி சண்ட வாய் வலிக்க போட்டா
    காத்தோட போகும் அது தேவையில்லை
    கட்சி கட்டி ஆளும் ஆட்டமிங்கு வேணாம்
    புத்தி கெட்டு போகாதே நீயும் நம்பி
    உன்னோட வாழ்க்கை
    உன் கையில் இருக்கு
    அடுத்தவன் கொடுத்தால்
    அது நிக்காத ப்பா
    கஷ்ட பட்டு உழைச்சு முனே ற பாரு
    இஷ்ட பட்டு எல்லோரும்
    பின்னால் வருவார்
    இதமாக சுகம் காண
    மீன ம்மா
    எல்லா பாட்டிலும் என்ன ஒரு style
    ராஜாதி ராஜா படம்
    3 தடவை பார்த்தேன்

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 9 месяцев назад +1

    எப்ப உன்சூப்பரஸ்டார்ஆனான்சங்கிபய

  • @DineshKumar-xe5gu
    @DineshKumar-xe5gu Год назад +75

    உண் நெஞ்ச தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா
    இந்த பாடல் இடம்பெறாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @sanjeevirajan8961
    @sanjeevirajan8961 2 месяца назад

    ஏற்கனவே பாஸான பேப்பரை (குப்பத்து ராஜா) பார்த்து எழுதினா எப்படி பெயில்னு (ராஜாதி ராஜா) வரும்...

  • @Selvananambi
    @Selvananambi 5 дней назад

    இந்த விஷயம் எனக்கு தெரியும் அப்படின்னா உங்கள follow பன்ன வேண்டாமா

  • @mohamedrilfan798
    @mohamedrilfan798 Год назад +13

    நாட்டுக்கு இது ரொம்ப முக்கியம் 😄

    • @MuthuPandi-dq5ql
      @MuthuPandi-dq5ql Год назад +1

      ஆமாடா பு😂😂

    • @baskar123100
      @baskar123100 10 месяцев назад

      Ama ivaru Ayal nattu minister poda poi thoongu

  • @just___santhosh
    @just___santhosh 8 месяцев назад

    Andha time la motha collection ye 1crore than solluvanga ithanaikkum more than 100days Mela odunathan 1 crore collect pannatha solluvanga idhula per day 90lakhs aam.... Adhu sari unga vai unga uruttu....

  • @r.vinokarthikumar7576
    @r.vinokarthikumar7576 Год назад +1

    இளையராஜா than sonnaru padam scrpt nalla இல்லைனு sonnaru... But song ரஜினி.. Ithunalathan padam hit

  • @kannanveera6472
    @kannanveera6472 9 месяцев назад +2

    முதல் முறையா 2 ரூபாய் கொடுத்து பாத்த படம் மறக்க முடியுமா 😍

  • @lifesymphony2024
    @lifesymphony2024 Год назад

    Antha padethuleh Rajini tavire vere nadichi irunthalum, antha padam success aagiyirukaathu. Padam odenethu Superstar kaage, director kaage ellai. Vere yaar nadichalum antha padam terathu.

  • @sivaa2015
    @sivaa2015 3 месяца назад +3

    எனக்கு மிகவும் பிடித்த படம்

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Год назад +9

    தலைவரோட..ராஜாதிராஜா

  • @sreeraj2775
    @sreeraj2775 3 месяца назад

    Ok solra unaku paisa naa en kekkanum & eppo itha sonna😅😅😅😅😅Rajinikanth & sundararajaku theriyama??? 😅😅😅😅

  • @srinew27
    @srinew27 Год назад

    Rajini ku அறிவு இருந்த நயன்தாரா வச்சி படம் நடிப்பாற..

  • @prakashrao8077
    @prakashrao8077 9 месяцев назад

    Not without the valuable contribution of Ilayaraja! He has only given flops without Ilayaraja s music. !!!!

  • @arvindgraphic
    @arvindgraphic Год назад

    First day collection 90 lakhsaaa emma adu 80s pirpagudhi appolam full padam vasula lakhs kanakuladan. Konchamavudu terinjutu pesunga

  • @arunstudio20
    @arunstudio20 3 месяца назад

    Indiala highest collection sole hindi movie Thalaivar antha movie ya break panni first indian highest collection movie Rajathi Raja

  • @saikannan4998
    @saikannan4998 День назад

    Super star , as per horoscope 2nd house
    Kethu sani konjoined, that's why his talking like this nowadays much better than pervious .....in life time family kalamities facing a lot .......

  • @AntonymuthuEmmanuvel
    @AntonymuthuEmmanuvel 2 месяца назад

    First day collection 90 L is fake, during that time 100 collection in total also was not that much... Ticket price max rs 2.50 min 0.50 rs

  • @R18-v2v
    @R18-v2v 8 месяцев назад

    True rajathi Raja is 81 lakhs + box office collection .. my father told that buty father is no more right know

  • @sriy2k7
    @sriy2k7 Год назад

    Enaku ipotha theriyu intha aal oru director nu athu varaiku character artist nu ninachutu irunthen. Ivlo karakara koral la irukura artist epadi ivlo varusham nadika chance koduthanganu ninachen. Ana ivaru face pathale surya vamsam vaathu comedy or vadivelu livingston liquor comedy tha niyavagam varum.

  • @saankya2010
    @saankya2010 Год назад +18

    RAJADHI RAJA 89 the movie reestablished Super Star RAJINIKANTH as a BOX OFFICE KING of Kollywood after a box office disaster KODI PARAKKUDHU. The audiences have never seen such a STYLISH & HANDSOME RAJINI. He appeared so stylish & active in the song 'Malayala karaiyoram... His hairstyle, cooling glass became the trendsetter among the school & college going youth. R. சுந்தர்ராஜன் அவர்கள் திரு. சத்யராஜை வைத்து இயக்கிய முதல் படம் 1992 இல் வெளியான 'திருமதி பழனிச்சாமி'.

    • @selvachockalingam76
      @selvachockalingam76 8 месяцев назад +1

      Ilayaraja music+++, Rajini hit after Adisaya piravi, kodiparakuthu, Nattu oru nalla an failures,

  • @chocolatetv-sjs2236
    @chocolatetv-sjs2236 11 месяцев назад

    படம் ஓடாது என நம்பிக்கை இல்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு எதற்கு நடிக்கனும்.

  • @stephenbrabu6593
    @stephenbrabu6593 9 месяцев назад

    அவரு எந்த படத்ததா குற சொல்லாம பேசிருக்காரு திரு ரஜினி அவர்கள்

  • @lingeswarihemamalini9412
    @lingeswarihemamalini9412 10 месяцев назад

    இந்த நாய பத்தி தெரிஞ்சா சோறு கிடைக்குமா என்னம்மா தாய்க்கிழவி
    சரியா

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 3 месяца назад

    போக்கிரி ராஜா என்ற முந்தைய ரஜினி படத்தின் மறு உருவாக்கம் தான் ராஜாதி ராஜா.

  • @TamilDove
    @TamilDove 9 месяцев назад +32

    சுந்தர்ராஜன் எங்க கோயம்புத்தூர்டா💪

    • @AkbarAli-yc1qt
      @AkbarAli-yc1qt 9 месяцев назад +6

      Eppo t.nagar..bro😅

    • @Thamizharasan100
      @Thamizharasan100 3 месяца назад

      ​@@AkbarAli-yc1qt😂😂😂😂

    • @TamilDove
      @TamilDove 3 месяца назад +1

      ​@@AkbarAli-yc1qt😔🤭yes bro👍

  • @SadamHussain-bj5gv
    @SadamHussain-bj5gv 9 месяцев назад

    Already Terium entha video mam nega ta vera channel la pathu copy panni pesurega mam....

  • @maheshsn6189
    @maheshsn6189 Год назад +8

    Director who makes the movie he is the real hero. Director creates the hero. Big salute to all the director......🙏🙏

  • @muthu3398
    @muthu3398 Год назад +1

    ராஜாதி ராஜா படம் காப்பி ல பல தெலுங்கு படம் வந்துருக்கு.. ரஜினி cute யா இருப்பாரு

  • @he-man2632
    @he-man2632 Год назад +11

    My favorite movie🎬 🥺

  • @NiranjanSashrika
    @NiranjanSashrika 9 месяцев назад

    Namma superstar illa ungka superstar enakku superstar enathu Amma Appa than ok ithu Ellam oru pulaippu

  • @MohanMohan-re9hg
    @MohanMohan-re9hg Год назад +21

    Favorite movie

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 8 месяцев назад

    முதல் நாள் வசூல் ஒரு கோடியா ...
    செம்ம 0ல்ல

  • @shanmugaganeshganesh7165
    @shanmugaganeshganesh7165 Месяц назад

    என்ன பிரயோஜணம்? தெரியாத விஷயமா ...

  • @warthog3869
    @warthog3869 9 месяцев назад

    Vantheari kelattu thevdiy kuchikari movan rasuni 😂😊

  • @jeisricustomerservice4259
    @jeisricustomerservice4259 23 часа назад

    இந்த படத்துல இருந்து தான் ரஜினி sir குனிந்து தன் தலைமுடியை வாரி விட்டுட்டே எழும் காட்சியை முதலில் வைத்தனர்.. அதுவே அவரின் ஸ்டைல் ஆகிவிட்டது.. மற்ற படத்துல சிகரெட் தூக்கி போட்டு பிடிப்பதையே ஸ்டைல்னு காட்டி இருப்பாங்க

  • @vijayank7908
    @vijayank7908 9 месяцев назад

    அதிக வெள்ளி விழா படங்களை கொடுத்த இயக்குநர்

  • @sivamani8461
    @sivamani8461 Год назад +3

    madam antha story ya first keatathu ilayaraja sir and avaru than rajini kitta kathaiya keatka sonnaru. rajini kathaikeatuthan OK pannunaru

  • @arunkumarm5043
    @arunkumarm5043 Год назад +2

    ரஜினி இப்படி சொன்னதுக்கு என்ன ஆதாரம்?????

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Год назад +1

    Dual role films of big heroes will become generally hits. Another version of Engaveettupillai

  • @attaguy4731
    @attaguy4731 Год назад +1

    90L on day 1 in 1989 ? No way! The ticket prices itself must be around 15-20 max!

  • @ammukarthika7510
    @ammukarthika7510 9 месяцев назад

    Afhu enna padam ..... Enga veetla tv vangunapo nanga patha mufhal padam ......

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 Год назад +1

    Rajini mari oc laaa luck laaa vazhthaa all Evanum illlaaaa.

  • @dineshsubramanian3340
    @dineshsubramanian3340 Год назад

    Rajini sonnadhu correct dhan " pokkiri raja " same story idhi

  • @அறம்செய்யவிரும்பு-ட8ஞ

    முதல் நாள் வசூல் 90 லட்சம் என்பது தவறு.... அந்த நேரத்தில் பெண்களுக்கு ஒரு ரூபாய் டிக்கெட்... அப்படி என்றால் 90 லட்சம் வருமானம் வருவதற்கு வாய்ப்பு கிடையாது.. ஆனால் படம் சூப்பர் ஹிட் வெற்றி படம் தான்... ஏனென்றால் அதுக்கப்புறம் எடுக்கப்பட்ட படையப்பாவே மூன்று கோடி 75 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட படம்..... படையப்பா படம் வரும்போது டிக்கெட் விலை ரூ.10 மட்டுமே அதில் 7 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த படம்.....

    • @manokaran8960
      @manokaran8960 Год назад +5

      அப்போ படையப்பா 50 கோடி வசூல் பண்ணுச்சுனு சொன்னதெல்லாம் வடையா 🤔

    • @kathirvel9496
      @kathirvel9496 Год назад +1

      .padaiyappa 50 crore

    • @basheersmh6628
      @basheersmh6628 Год назад +1

      படையப்பா ரஜினிசம்பளம் மட்டுமே 10கோடி+...அதுவும் அவர் சொந்த படம்...தெரிஞ்சத உருட்டு

    • @sukumarrathinam7088
      @sukumarrathinam7088 Год назад +3

      ஷோலே இந்தி படிக்கலாம் வசூலை முறியடித்தது தலைவர் நடித்த ராஜாதி ராஜா...90 லட்சம் முதல் நாள் வசூல் சரி தான்.

    • @saisreerama4504
      @saisreerama4504 Год назад

      ​​@@sukumarrathinam7088 அமிதாபச்சனின் வெற்றி அடைந்த ஹிந்தி படங்களை இங்கு சூடாக தமிழில் சுடுவது ரஜினிதான் பில்லா படம் அமிதாப் ரீமேக் காபி தான் தெரிஞ்சு பேசு

  • @mavrickgns1566
    @mavrickgns1566 3 месяца назад

    Sapperestar Sivaji rao garu very pukimak ka ni na cibai actor garu 👌🏻

  • @ganesan5119
    @ganesan5119 3 месяца назад

    கேனபொச்சி அது என்ன நம்ம சூப்பர் ஸ்டார் கூப்பர் ஸ்டார்

  • @allinone6015
    @allinone6015 Год назад

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.. இதனால் எழையின் பசி போகுமா??
    இதற்கு பாலோ வேற பண்ணனுமாம்.. தமிழ் நாடு திருந்த வேண்டும் என்றால் அவரவர் வேலையை பார்க்க வேண்டும்..