Pillaiyar Suzhi Pottu | Vinayagar Songs | Devotional | Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @suvitharoja3083
    @suvitharoja3083 Год назад +25

    🔔🔔🔔பிள்ளையார் அப்பா 🙏 என் மனதையும் வாயையும் நீங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் வினை தீர்க்கும் விநாயகா விக்னேஸ்வரா காப்பாற்றுங்கள் இறைவா 🛐🙏🪔🌺🌼🌺🪔🔱🔱🔱🔱📿💯🦚🐀🌷🕉️✝️☪️💟✡️🔯🙏🌼

    • @SangaJaya-l6n
      @SangaJaya-l6n 2 дня назад

      PASASE BATi DEVi JOJO SAER E GUNA SAiMAN RAMU iiNI ORANANG MAU KASi SAYA MATI APA SAL TATU LORANS LEBIH KURANG LAPAN BELAS ORANANDG MAMAU KASI
      YANG. YANG. YANG. BENAR. ALEXANTONY WiF BARU ANJEL AN SUNDRI YANG BENAR BAGi WARANA DENREKJiHSE 🔵 BiRU BULAT FAFAHAMSRIREDESES

  • @PriyaPriya-ok7kc
    @PriyaPriya-ok7kc Год назад +44

    பிள்ளையாரப்பா என்னையும் என் மாமாவையும் சீக்கிரம் சேத்து வை எந்த பிரச்சனையும் வராம அருள் புரியனும் பிள்ளையாரப்பா🙏

    • @NNaveen-g9n
      @NNaveen-g9n 2 месяца назад +2

      ❤️

    • @SangaJaya-l6n
      @SangaJaya-l6n 2 дня назад

      YAYA SAYA MEMANG WARAN EHiJAU HURUF TD T SAYA MEMENG SAYA TA BOLEH TULIS PANDAI SANGANT

  • @gurunathan105
    @gurunathan105 4 года назад +30

    அப்பனே விநாயகா எல்லாருக்கும் சொல்வதை கொடுக்கணும் நோய்நொடி இல்லாத வாழ்க்கை கொடுக்கணும் எல்லாரும் நல்லா இருக்கணும் எனக்கு நல்லபடியா ஒரு வரன் அமையனும் மனமுருகி வேண்டிக் கொள்கிறேன் விநாயகா 🙏🙏🙏

    • @k.karthikselvam8775
      @k.karthikselvam8775 28 дней назад +1

      அருமையான பதிவு நீங்கள் ஏற்றியது நடக்கும்

    • @Vige-g2n
      @Vige-g2n 12 дней назад

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm 3 года назад +15

    பிள்ளையார் சுழி போட்டு

  • @dharsidharsiniYogarasa
    @dharsidharsiniYogarasa Год назад +8

    அப்பா பிள்ளையார் உன் கேருவை என்றாக்கும் என் குடும்பத்துக்கு அட்புடம் இருக்கணும் 🙏🙏🙏 என் கடன் தொல்லை தீரா வழி காட்டு அப்பா 🔱🔱🔱🙏🙏🙏🙏❤️💐

  • @SUVENTHI-hc7ng
    @SUVENTHI-hc7ng 10 месяцев назад +29

    🙏🙏🙏. காலை. வணக்கம். பிள்ளையார். அப்பா. எனது. மகனுக்கு. அல்சர். நோய். உடம்பில். இருக்கவே. கூடாது.அது. முழுதாக. சுகம். வந்து. விஜயகுமார். சாந்தோஷ். ஸ்கூல். ஒழுங்காக. போய். வரவேண்டும். இந்த. உதவிய. பண்ணுங்கள்

    • @SathuSan-ok9wu
      @SathuSan-ok9wu 8 месяцев назад

      மணித் தக்காளி இலையை நல்எண்ணெய்யில் வதக்கி 48 நாட்கள் காலை கொடுங்கோ

  • @paramasivam7109
    @paramasivam7109 Год назад +19

    அப்பா பிள்ளையார் அப்பா அடுத்த வருடம் வினாயகர் சதுர்த்திள்ள நகை கடன் அடைத்து நகையை மனைவி கழுத்தில் ‌போட வேண்டும் அருள்புரிவாய் இறைவா.😊❤.

    • @NithishanDeepika
      @NithishanDeepika 7 месяцев назад

      எந்தா பிள்ளை பொண்ணு sir s

  • @manikandanramalingam4489
    @manikandanramalingam4489 Год назад +9

    Valga valamudan 🙏

  • @manikamraja
    @manikamraja 11 месяцев назад +13

    வினையைஅறுக்கும்வினாயகரேநல்லோர்க்குதுணைஇருக்கும்கணபதியயேஆணைமுகதோனேஉலகமுதற்க்கடவுளேஅணைவரும்இன்புற்றிருக்க அருள்புரிவாய்.கணபதியே.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NathuNathu-n6c
    @NathuNathu-n6c Год назад +12

    பிள்ளையார் அப்பா நான் பாவம் செய்த பாவி எனக்கு எல்லாமே நீங்கதான்.

  • @kajikajitharan4598
    @kajikajitharan4598 Год назад +24

    பிள்ளையார் அப்பா அடுத்த வருசம் நான் நினைத்தது நடக்க வேண்டும் என்னோட அம்மா அப்பா சகோதரர் நல்லா இருக்கனும்

  • @AnnamSelvam-mq2vl
    @AnnamSelvam-mq2vl Год назад +33

    விநாயக பெருமானே இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரிவாயாக

  • @thirukumar3322
    @thirukumar3322 4 года назад +7

    ,வினாயகா் அப்பா உங்கள் ஆசிா்வாதத்தில் என் தகுதிக்கு ஏத்தமாதிாி ஒரு நல்ல வேலை கிடைத்திற்கிறது இந்த வேலை நிலைத்து நிக்க வேண்டும் என்று உன்பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 8 месяцев назад +13

    கடவுளே எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
    எனக்கு எப்பவும் ஆறுதலாக
    துணையாக இருப்பது நீங்க மட்டும்தான்🫂❤
    எப்பவும் நீங்க என்னைய கைவிட்டதில்லையப்பா 💯love you appa 🥺🙏

  • @Chandytharu4007
    @Chandytharu4007 3 года назад +5

    எல்லாம் உன்செயலேகணபதிஅப்பா

  • @lathavt1819
    @lathavt1819 2 месяца назад

    Pillar appa tholaivil irukkum en pillaikalai kathidu sami🙏🙏🙏🙏🙏

  • @vaithiswaranmanovaithiswar3649
    @vaithiswaranmanovaithiswar3649 Год назад +8

    முதற் கடவுள் பிள்ளையார் அப்பா எங்களுக்கு அரசாங்க வீடு விரைவில் வரனும்

  • @MR-vm8ir
    @MR-vm8ir Год назад +12

    விநாயகப்பெருமானே 🙏நிம்மதியும் சந்தோசமும் நிரந்தமாக கொடுங்கள் விநாயகப்பெருமானே!

    • @ParisNord-h6i
      @ParisNord-h6i Год назад

      இருட்டு போல் வரும் துன்பத்திற்கு சூரியன் போல் வரும் விநாயகர் அருள் உன்னை காக்கும்

  • @piratheefpirathi8116
    @piratheefpirathi8116 2 года назад +9

    அப்பா பிள்ளையார் அடுத்த சதுர்த்திக்கு என் கையில் பணம்இருக்கவேண்டும்.ஒவ்வொரு சதுர்த்தி க்கும் அற்புதமான பொருட்களை தாருங்கள் நகைகள் காணி வீடுகள் தாருங்கள்

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm 3 года назад +8

    நல்லதை தொடங்கி விடு

  • @MageshM-l1i
    @MageshM-l1i 4 месяца назад +1

    பிள்ளையார் செலுத்தி வருகிறது like போடுங்கள்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Год назад +9

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @KingKong-ef6pt
    @KingKong-ef6pt 3 месяца назад +2

    பிள்ளையார. அப்பா. எங்கட வீட்டை. பாரும். எங்கட. வீட்டிற்கு. எதுவும். நடக்க. குடாது.🙏🫶❤️‍🩹😒

  • @santhoshsanthosh-ds9ee
    @santhoshsanthosh-ds9ee 2 года назад +7

    Vinayagar.e.enathu.makanukku.naalla.kalvi.valam.vendum

  • @anusuyadevi247
    @anusuyadevi247 2 года назад +10

    Ennoda life la na romba nambarathu Vinayagar mattum than 🙏🙏🙏l love pillaiyar 🙏🙏pillaiyar thunai🙏🙏🙏🙏

  • @sivanmugan81
    @sivanmugan81 22 дня назад +1

    அனைவரு நல்லா இருக்கனும் 🙏

  • @thenkulal9720
    @thenkulal9720 2 года назад +24

    அப்பா பிள்ளையார் அப்பா எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுத்து அருள் வாயாக🙏

    • @anjaikumari5684
      @anjaikumari5684 Год назад +1

      go to nearest shiva's temple and worship amman

  • @bharathidasanm3322
    @bharathidasanm3322 3 года назад +4

    பிள்ளையாரே என்ன மட்டும் காப்பாத்து சாமி

  • @noorgitheepan4437
    @noorgitheepan4437 Год назад +30

    எல்லோருக்கும் மன நிறைவான நிம்மதியான வாழ்வை தாருங்கள்
    கணநாதா 🙏🙏🙏
    ஓம் கணபதயே போற்றி போற்றி 🥥🥥🥥🥥🙏🙏🙏

  • @anus7410
    @anus7410 4 месяца назад +2

    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

  • @elammalguna-3109
    @elammalguna-3109 Год назад +8

    ஈசன் மகனே என்றும் உன் அருள் எனக்கு நிலைக்க அருள்புரிகணேசா சரணம்🌹🌹💐🌺💐🌹🌺💐🌹🌺

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 11 месяцев назад +5

    அப்பா அழகு பிள்ளூ மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @thalikai-yw2so
    @thalikai-yw2so 10 месяцев назад +8

    பிள்ளையாராப்பா எனக்கு இந்த ஆண்டில திருமணம் சரிவரனும்

  • @kdsabariking4653
    @kdsabariking4653 3 года назад +11

    இனிமையான பாடல் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙅‍♂️🙅‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HappyLemonade-ob3gg
    @HappyLemonade-ob3gg 10 месяцев назад +12

    தொந்தி கணபதியே எல்லா ஜீவராசிகளும் நல்லபடியா வாழ நீ தான் பா அருள் புரியணும்

  • @harinataraj412
    @harinataraj412 2 месяца назад +2

    வினை தீர்க்கும் விநாயகரே போற்றி 🙏

  • @selvasuji1
    @selvasuji1 2 года назад +46

    பிள்ளையார் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் 🙏🙏

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 Год назад +2

    OM MAHA GAM GANAPATHI VINESWARA PILAYAR APPA TUNAI BLESS ALL The WORLD FAMILY'S REALTIIVES friend's CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND OUR SON Need A JOB APPA AND PROTECT OUR WORLD With PEACEFUL EARTH THANK APPA TUNAI 💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌍🌎🌍❤️💓💗💯💯💯💯💯💯💯💯💯

  • @saransaran5095
    @saransaran5095 11 месяцев назад +8

    அப்பா பிள்ளையாரப்பா நீ எனக்கு துணையாயாக இருப்ப கணேசா கடவுளே போற்றி

  • @SenthoorapandiSenthoorap-pv1ku
    @SenthoorapandiSenthoorap-pv1ku 10 месяцев назад +7

    மதுரை மேல் அனுப்பனடி ஹவுசிங் போர்டு ஸ்ரீ செல்வ விநாயகர் துணை

  • @tamilanand2505
    @tamilanand2505 Год назад +168

    11வருடங்கள் ஆகி விட்டது குழந்நநை இல்லை அப்பளே பிள்ளையாரப்பா எங்களுக்கு குழந்தை வரம் கொடடுங்கள் 😢😢😢😢❤

    • @RamarSubaiyah
      @RamarSubaiyah 8 месяцев назад +11

      Nalla news

    • @anbuanbu9598
      @anbuanbu9598 8 месяцев назад +7

      Get soon child

    • @shalus4368
      @shalus4368 8 месяцев назад +9

      முருகன் வேல்மாறல் மந்திரம் படிங்க 48 நாளைக்கு கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும் வருத்தப்படாதீங்க

    • @kkonlineprt
      @kkonlineprt 7 месяцев назад +3

      Go one time tiruchendur temple

    • @ravindranc.7277
      @ravindranc.7277 7 месяцев назад +8

      விநாயக பெருமான் உங்களுக்கு குழந்தை வரம் தருவார் ....

  • @kalaimani9892
    @kalaimani9892 2 месяца назад +4

    விநாயகர் துணை...🙏🙏

  • @jegadheeshjjegadheesh4366
    @jegadheeshjjegadheesh4366 4 года назад +21

    💐💐💐💐💐💐💐💐💐💐மங்கல இசை கொண்ட நம் விநாயகர் பாடல்கள் என் மனதை வருடியது🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sellamuthuduraisamy142
    @sellamuthuduraisamy142 4 месяца назад +2

    ராஜகணபதி பிள்ளையாரஅப்பா எனக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும் 🙏

  • @muthuramus8903
    @muthuramus8903 Год назад +6

    Omgarpagavinayagapotri❤🎉

  • @svrajendran1157
    @svrajendran1157 5 месяцев назад +3

    🙏கற்பக நாதா🙏
    🙏அற்புதம் அருள்வாய்🙏

  • @TharanginiKokulan
    @TharanginiKokulan 9 месяцев назад +6

    பிள்ளையார் அப்பா எங்களுக்கும் சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்க🙏

  • @ManiKandan-of6mv
    @ManiKandan-of6mv Год назад +28

    விநாயகா என்னுடைய பழக்கடை அமோகமாக வியாபாரம் நடக்குனும் விநாயகா என்றும் மகிழ்ச்சி உடன்

  • @sahanayks3194
    @sahanayks3194 Год назад +4

    OMvinayaga om sivasakthiappamma om murugappavallitheivanai om murugappatheivanaivalliamma om seeetharaam jei aanjineya om bhramasaraswathiappaamma om vaaraghiamma om saaiappa namaga🙏🌻

  • @anus7410
    @anus7410 4 месяца назад +1

    Vinayagar Thunai...🙏🏻🙏🏻

  • @JeyarajahJeyarajah-p9z
    @JeyarajahJeyarajah-p9z 11 месяцев назад +5

    Appa Vinayaka allrorukkum Nalla santhosathi kodukkavum

  • @TheyventhiranSangeerthana
    @TheyventhiranSangeerthana Год назад +2

    Pillaijarappa enakku en thaj maman makane kanavanaka thantharul appa entha thadangalum illamal thirumanam nadakkanum viknesvara arul purijappa Pillaijarappa

  • @goldratetoday..
    @goldratetoday.. 4 года назад +10

    வாழ்க வளமுடன் ஒன்றிணைவோம் வளர்வோம்

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 6 месяцев назад +3

    ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunarameshkathirvelweldin3857
    @arunarameshkathirvelweldin3857 2 года назад +8

    உன் வேண்டுதல் கேட்கப்பட்டது வெகு விரைவில் நிறைவேறும்

  • @p.balamurugan284
    @p.balamurugan284 3 года назад +6

    ஶ்ரீ விநாயகரின் பக்திப் பாடல்கள் அனைத்தும் அருமை.30.1.2022இரவு 10.03

  • @guhane3695
    @guhane3695 3 года назад +8

    🙏 Eegan EESAN in muthalmainthan engal Iraivan VINAYAGAN GANAPATHI GYANATHIPATHI yin thiruvadigal potri potri potri.....

  • @yazhiniharishvel
    @yazhiniharishvel 2 года назад +2

    naan ninaithathu nadakka vendum vinayaga 🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @govindhasamy4903
    @govindhasamy4903 2 года назад +5

    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌔🌔🌔🌔🌔🔥🔥🔥🔥🔥🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🦜🦜🦜🦜🦜🐘🐘🐘🐘🐘🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🎆🎆🎆🎆🎆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🌻🌻🌻🌻🌻🌌🌌🌌🌌🌌🍈🥭🍎🍋🍑🏵️🏵️🏵️🏵️🏵️🌸🌸🌸🌸🌸

  • @AjithAjith-hi2cp
    @AjithAjith-hi2cp 2 года назад +9

    Intha paadadai thinamum keppavarkal like pannunka

  • @TheyventhiranSangeerthana
    @TheyventhiranSangeerthana Год назад +1

    Pillaijarappa enakkum en thaj maman makanukkum yathakam porunthanum thirumanam entha thadaijum illamal nallapadijaka nadakkanum viknesvara arul purijappa

  • @satheeshkumar3924
    @satheeshkumar3924 Год назад +8

    Pillayarr appa en huspandukku birthday aduthha varsham birth kulla enga kadan ellam theernthu nanga santhosh ama irukka arul puringa appa

  • @suthakarsuthakar4581
    @suthakarsuthakar4581 2 года назад +12

    எல்லாரும் நல்லா இருக்கணும் ஆண்டவா

  • @mgurunathan6679
    @mgurunathan6679 3 года назад +6

    My god vinayakar appa vendum varam koduppa

  • @Nature-in-World
    @Nature-in-World 3 года назад +3

    Thanks my loving life ...... Ne illama na illapaaaaa en anbu kadaule

  • @petchipetchi2899
    @petchipetchi2899 2 года назад +9

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் முருகா அய்யா துணை ஓம் 🕉️🙏🔱

  • @sahanayks3194
    @sahanayks3194 Год назад +2

    Om vinayaga om.sivasakthinamaga☺

  • @GobalNanthiny
    @GobalNanthiny Год назад +6

    பிள்ளயார் எங்கள் வீட்ட வரனும்

  • @RamyaSakthi-tz2lb
    @RamyaSakthi-tz2lb 8 месяцев назад +7

    எனக்கு7வருஷம் குழந்தை இல்ல உன் அருளால் எனக்கு வரம் கிடைத்து❤❤, எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்கனும் பிள்ளையார் அப்பனே ❤❤❤

  • @KishoreSangari
    @KishoreSangari 10 месяцев назад +7

    Neenum inku vaalnthu vidu piraiyum vaala vidu evalo oru alagana vari🔥🔥

  • @IlangovanThangarasu
    @IlangovanThangarasu 5 месяцев назад +2

    அப்பனேவிநாயகாஎன்மகள்சர்மிளாதிருமணத்தைநல்லபடியாக எந்த ஒரு தடையுமின்றி நடத்தி வைக்கவேண்டும் உன் திருவடி சரணம் போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம்

  • @magalingasivampirasanthy7055
    @magalingasivampirasanthy7055 2 года назад +122

    அப்பா பிள்ளையாரே அடுத்த வரியம் பிள்ளையார் சதுர்த்திக்கு என் கையில் குழந்தை இருக்கனும் ஓம் கணபதி

  • @rajakumark4347
    @rajakumark4347 4 года назад +5

    திருமாலின் மருமகனே உன் திருமனதை திறந்து வைத்து நல்லருள் தந்திடுவாய் இந்த அகிலமெல்லாம் போற்றிடவே
    அரசரடியில் வீற்றிருப்பாய் நீ ஆனை முகம் ஆனவனே
    வேளமுகம் கணபதியே உந்தன் இசை என்றும் கேட்க செய்வாய்...
    மங்கள மூர்த்தி விநாயகா
    சரணம் கணேசா
    கணபதி பப்பா... மோரியா
    நல்லதையே நடக்க செய்யும் அய்யா. ...

  • @KingKong-ef6pt
    @KingKong-ef6pt 4 месяца назад +1

    பிள்ளையார். அப்பா. நான். படித்து. நல்ல. வேலைக்கு. சென்று. அம்மாவை. பார்க. வேண்டும்.🙏🙏💯😍🥰😭🥹

  • @vasanthijeyavasanthi5097
    @vasanthijeyavasanthi5097 2 года назад +10

    பிள்ளையார் எனக்கு துணை

  • @mounish4580
    @mounish4580 9 месяцев назад +2

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏

  • @RajaRaja-h9h6q
    @RajaRaja-h9h6q 3 месяца назад +5

    Hi ஓம் கணபதி

  • @btsborahea136
    @btsborahea136 3 года назад +1

    Pillaiyarappa today ennaku exam... wish pannu. En koodavey iru eppavum pola.💜

  • @sarusaru2418
    @sarusaru2418 3 года назад +9

    கடவுள் பக்தி என்றும் நிலைக்கும்

  • @balasubramaniyanbala271
    @balasubramaniyanbala271 2 года назад +1

    Pillayar appa en paiyanuku netriyl sooli erukirathu athanal entha aapathum erukkakudathu pa en kanavarukum en pillaikalukkum neenkale eppoluthum thoonaiyaka erunkappa

  • @rosirosika2945
    @rosirosika2945 5 лет назад +113

    கடவுளே பிள்ளை யாருப்பா நான் நினைத்து வேண்டிக்கிற செல்வத்தை எனக்கு காெடு பிள்ளையாருப்பா குழந்தை கிடைக்கனும் நீயே துணை🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @KumarKumar-fu9tt
      @KumarKumar-fu9tt 5 лет назад +4

      ungal ennam pol nulla kulandhai kidaikum

    • @manianbu6381
      @manianbu6381 5 лет назад

      Ugal ennam pola armaiyana ellam serapum ulla kulanthai kidaikum

    • @anandhimahathevan1113
      @anandhimahathevan1113 5 лет назад +1

      குழந்தை வரம் கிடைக்கும் உங்களுக்கு கவலை வேண்டாம்

    • @black__jaguar1449
      @black__jaguar1449 5 лет назад

      Kandi pa nadakum

    • @bhaskaranvk627
      @bhaskaranvk627 4 года назад +1

      விரைவில் மழலை செல்வம் குரல் ஒலிக்கும் !🕉️🔯ஓம்சரவண பவ !🕉️🕉️🕉️

  • @sanjaipushparaj1248
    @sanjaipushparaj1248 3 года назад +4

    அருமை பிள்ளையார் துனை

  • @manisadhar8992
    @manisadhar8992 3 года назад +6

    Ellorum inbutriruka aasivathippai iraivah..

  • @elavarasielavarasi7150
    @elavarasielavarasi7150 Год назад +2

    En anna ne na solra athu ungalukku kekikutha anna 😭😭😭😭 oru mudivu sollunga na antha thappu Panala ana pali en mela vanthuduchi en valikaye pochu va anna nega athu vanthu solu na vanga anna

  • @nagendrancse4788
    @nagendrancse4788 2 года назад +8

    ✨ Yarelam today 31/08/2002 intha song kegurai ga 🙏🏻🤩🥰

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 4 месяца назад +9

    ஓம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sahanayks3194
    @sahanayks3194 Год назад +1

    Om vinayaga om Namashivaya om murugappavallitheivanaiamma om murugappatheivanaivalliamma namaga om seetharaam om jei aanjineya om bhramasaraswathiappamma om vaaraghiamma om saaiappa namaga🙏🌻

  • @kalaikalaimani6786
    @kalaikalaimani6786 3 года назад +4

    விநாயகரே போற்றி போற்றி

    • @madhuravallimadhu5438
      @madhuravallimadhu5438 3 года назад

      விஜய கணபதியே நமஹ

    • @madhuravallimadhu5438
      @madhuravallimadhu5438 3 года назад

      ஓம் விக்ன விநாயகா போற்றி போற்றி

  • @sahanayks3194
    @sahanayks3194 7 месяцев назад +2

    Om vinayaga om sivasakthi om vaaraghiamma om murugaappavallitheivanaiamma om murugappatheivanaivalliamma om seetharaam jei aanjineya om bhramasaraswathiappamma namaga ❤

  • @sampathkamalesh3340
    @sampathkamalesh3340 3 года назад +13

    வினாயகர் போற்றி போற்றி ...

  • @rajadenesh3147
    @rajadenesh3147 Год назад +1

    Thopai ganapathye ❤

  • @jaffnasuthan7449
    @jaffnasuthan7449 Год назад +5

    ஓம் விநாயகர் போற்றி

  • @sumathysivathillainathan3956
    @sumathysivathillainathan3956 6 месяцев назад +1

    ஏன் பிள்ளையார் அப்பா என் குடும்பத்தை இப்படி சோதிக்கிராய் ? உன்னை விட்டால் எனக்கு யார் இருக்கினம்? சோதனை மேல் சோதனை 😢 எப்ப கஸ்டம் போகும் பிள்ளையார் அப்பா 🙏

  • @sullansundar4721
    @sullansundar4721 Год назад +5

    Om Vinayaka thunai🙏🙏🙏🌺🌺🌺

  • @rsuresh7353
    @rsuresh7353 2 года назад +2

    Nalladhe nadakkum sister
    GOOD MORNING

  • @ramyaias9646
    @ramyaias9646 6 лет назад +63

    எல்லாவற்றிற்கும் மூலமே,பிரவண பொருளே எல்லா மக்களும் அன்புடன் அமைதியாக வாழ அருள்புரி அப்பனே

  • @MathanMathan-n8o
    @MathanMathan-n8o Месяц назад

    Pillayaar appa engada kudumpathukku vantha pirasanaya ellam sikkaram mudisi thanga pillayaar appa

  • @Kansikutty-pkfroud
    @Kansikutty-pkfroud 8 месяцев назад +9

    பிள்ளையார்துணை🥺🙏

  • @KirusyMokanathas
    @KirusyMokanathas 2 месяца назад

    Pillaiyaarappa nan padichchu nalla nilamaikku vara vendum entum ennudan thunai nippaya ❤❤❤❤

  • @subamohan4011
    @subamohan4011 4 года назад +68

    பிள்ளையார் அப்பனே எல்லோரும் நலமுடன் இருக்க அருள்புரிவாயாக..