தாயே திரிசூலி || Thayee thiri soli || amman song

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2019
  • 𝖧𝗂 𝖿𝗋𝗂𝖾𝗇𝖽𝗌, 𝖶𝖾𝗅𝖼𝗈𝗆𝖾 𝖻𝖺𝖼𝗄 𝗍𝗈 𝗈𝗎𝗋 𝖼𝗁𝖺𝗇𝗇𝖾𝗅.
    ◆𝙰𝚕𝚕 𝚒𝚗 𝚘𝚗𝚎 𝚖𝚞𝚜𝚒𝚌 𝚌𝚑𝚊𝚗𝚗𝚎𝚕◆
    💕 ᴛʜᴀɴᴋs Fᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ 💕
    👉●◆ᴅᴏɴᴛ Fᴏʀɢᴇᴛ ᴛᴏ SᴜʙSᴄʀɪʙᴇ◆●
    👉◆ʟɪᴋᴇ◆!!
    👉◆ᴄᴏᴍᴍᴇɴᴛ◆!!
    👉◆Sʜᴀʀɪɴɢ◆!!
    👉●● ɴᴇxᴛ ᴠɪᴅᴇᴏ ᴄᴏᴍɪɴɢ Sᴏᴏɴ...●●!!!
    ●◆𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐅𝐨𝐫 𝐒𝐮𝐩𝐩𝐨𝐫𝐭𝐢𝐧𝐠...◆●
    Subscribe on: #Mkk_lord_hitz
    thayee thiri suli amman song
    mariamman song
    thaye thiri suli song
    amman song
    amman songs tamil
    unikirushnan song
    sri amman song, amman tamil song, unikirushnan song, thaye thiru sooli song, simarasi songs tamil, simarasi movie songs, pakthi padalgal, அம்மன் பாடல், பக்தி பாடல்கள், பக்தி பாமாலை, puratasi matha Amman song, புரட்டாசி மாத அம்மன் பாடல்கள், அம்மன் பக்தி பாடல்கள், மாரியம்மன் பாடல்கள், பராசக்தி மாரியம்மன் பாடல், அம்மன் songs
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,1 тыс.

  • @ajithkumard78
    @ajithkumard78 Год назад +884

    இந்த பாடலை அதிகமாக விரும்பி கேட்பவர் ஒரு லைக் போடவும் 🙏🙏🙏

  • @flyingdutchff4062
    @flyingdutchff4062 Год назад +495

    நான் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனாலும் எனக்கு இந்த பாடல் ரெம்ப ரெம்ப புடிக்கும் 🥰🥰

  • @syedrazool7272
    @syedrazool7272 2 года назад +2333

    நான் ஒரு இஸ்லாமியன் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @koppukalikoppukali3426
      @koppukalikoppukali3426 2 года назад +42

      👍👍👍

    • @vijaishree370
      @vijaishree370 2 года назад +133

      Madham jaathi ethu illa bro ellam onenu tha. Ella kadavul onenu tha 🙏🕉️☪️✝️

    • @donmuni326
      @donmuni326 2 года назад +14

      Super ❣️

    • @santhoshsantha538
      @santhoshsantha538 2 года назад +6

      @@koppukalikoppukali3426 0 ji

    • @subramaninaidu1361
      @subramaninaidu1361 2 года назад +18

      Madha verpadu indri yellorayum kappal karumari thay sagodhara

  • @jeeva2345
    @jeeva2345 Год назад +44

    நான் ஒரு கிறிஸ்துவம்... மதத்தை சேர்ந்தவன்....இருந்தாலும் எனக்கு
    ...இந்த பாடல்...ரொம்ப பிடிக்கும்....🥰🥰🥰

  • @PraveenKumar-ky7ji
    @PraveenKumar-ky7ji 3 года назад +141

    தாயே திரிசூலி அங்காள
    மாரி ஓம்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா
    .தாயே திரிசூலி அங்காள
    மாரி ஓம்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா
    ஓ..... என்னம்மா கோபமா எங்களை பாரம்மா
    சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க
    முன்னாலே வந்து நடமாடிடம்மா
    தாயே திரிசூலி அங்காள
    மாரி ஓம்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா
    Om sakthi
    அம்மா பூ முடிக்கிற பொன்
    அணியுற காட்சிய பாரு
    இந்த பூமி மொத்தமும்
    ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு
    om
    அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு
    அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு
    அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு
    அந்த வானச் செவப்புல கன்னம் பாரு
    அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
    உன் சிரிப்புக்கு ஈடேது
    அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
    அவ சங்கு கழுத்து தான் பவளமாகும்
    எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு
    பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு
    அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு
    இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு
    தாயே திரிசூலி அங்காள
    மாரி ஓம்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா
    By....
    PRAVEENKUMAR

  • @inbajoseph6459
    @inbajoseph6459 2 года назад +1834

    நானும் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனாலும் எனக்கும் இது போன்ற பாடல்களை கேட்கும் போது எப்போதுமே ஒரு மன நிம்மதியும் தைரியமும் உற்சாகமும் கிடைக்கின்றது...

    • @Revera_Takker
      @Revera_Takker 2 года назад +131

      ஒற்றுமையே பலம்
      கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள்

    • @gurusamy3084
      @gurusamy3084 2 года назад +45

      🙏நன்றி

    • @sivaganesh4657
      @sivaganesh4657 2 года назад +46

      நண்பேண்டா

    • @ilavarasanv2649
      @ilavarasanv2649 2 года назад +21

      Semma

    • @arulpunitha6404
      @arulpunitha6404 2 года назад +83

      Naanum Christian than... But Hindu swamy romba pidikkum...

  • @prithivisenthil3802
    @prithivisenthil3802 Год назад +415

    இந்து முஸ்லிமுக்கும் இரத்தம் ஒன்றல்லவா..
    சூசை, வடிவேலும் ஒரு தாயின் பிள்ளை அல்லவா
    What a lyrics👏❤🤩

  • @rpmdevi7096
    @rpmdevi7096 2 года назад +413

    இனமென பிரிந்தது போதும்
    மதமென அழிந்தது போதும்
    மனிதம் ஒன்றே தீர்வாகும்...

    • @marimuthuksp3520
      @marimuthuksp3520 Год назад +1

      2 line matamana perindaudu padum varum pro

    • @balus4252
      @balus4252 Год назад +5

      RUclips la swamy song upload pandrathukum Indha dialogue Kum ennada sammantham😂😂😂😂😂

    • @joswastic4303
      @joswastic4303 10 месяцев назад +1

      இப்படி நீ மட்டும் தான் பேசிக்கனும்

    • @malikaraisa4940
      @malikaraisa4940 9 месяцев назад

      ​@@joswastic4303🎉

    • @mohanrajraj2475
      @mohanrajraj2475 2 месяца назад +1

      Super

  • @MrSarvansri
    @MrSarvansri Год назад +204

    அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு
    அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு
    அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு
    அந்த வானச் செவப்புல கன்னம் பாரு
    அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
    உன் சிரிப்புக்கு ஈடேது
    காலத்தால் அழியாத தெய்வீகமான பாடல்🙏

  • @vikramvikram82
    @vikramvikram82 Год назад +167

    இது போன்ற சாமி பாடல் கேட்கும்போழுது துன்பம் பறந்து போகுது ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻

  • @sundararajan2402
    @sundararajan2402 2 года назад +180

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்

  • @ramasamisubathra6901
    @ramasamisubathra6901 2 года назад +46

    எனக்கு துனை நீ தான் எப்போதும் உன்ன நம்பி இருக்கிறேன் அருள் வாய் அம்மா 🙏🙏🙏🙏🙏😍😍😍😍✨✨✨✨✨❤❤❤

  • @gunaseelanc5838
    @gunaseelanc5838 4 года назад +411

    ஓம் சக்தி மஹாசக்தி
    ஓம் சக்தி மஹாசக்தி
    தாயே திரிசூலி அங்காள மாரி ஓங்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா.
    தாயே திரிசூலி அங்காள
    மாரி ஓங்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா.
    ஓ..... என்னம்மா கோபமா எங்களை பாரம்மா
    சிம்ம ரதம் ஏறிடம்மா எங்க
    முன்னாலே வந்து நடமாடிடம்மா.
    தாயே திரிசூலி அங்காள
    மாரி ஓங்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா
    அம்மா பூ முடிக்கிற பொன்
    அணியுற காட்சிய பாரு
    இந்த பூமி மொத்தமும்
    ஜொலிஜொலிக்கிற மேனிய பாரு
    அம்மா கண்ணு முழிக்கிறா அங்க பாரு
    அம்மா பொன்னா ஜொலிக்கிறா அங்க பாரு
    அம்மா வாரி கொடுக்கிற கைய்ய பாரு
    அந்த வானச் செவப்புல கன்னம் பாரு
    அம்மம்மா பூஞ்சிரிப்புல புல்லரிக்குதம்மா
    உன் சிரிப்புக்கு ஈடேது
    அம்மா கண்ணில் தெரியுதே வைர தீபம்
    அவ சங்கு கழுத்து தான் பவளமாகும்
    எங்க அம்மா எழுந்துட்டா குலவய போடு
    பண்ணாரி பாதத்தில் பூஜைய போடு
    அம்மா எழுந்து நீ ஆட்டம் போடு
    இந்த ஊரு செழித்திட வாக்கு கூறு
    தாயே திரிசூலி அங்காள
    மாரி ஓங்காரி மாரியம்மா
    அலங்காரி பூமாரி வாடியம்மா.
    தின்னக்கு தின்னக்கு தா...
    தின்னக்கு தின்னக்கு தா...
    ஜல ஜல ஜல ஜல ஜல ஜல ஜல ஜல
    தின்னக்கு தின்னக்கு தா....
    சக்தி அலங்காரி சந்தன பூமாரி தாயி பராசக்தி
    தின்னக்கு தின்னக்கு தா....
    தாயே நீதானே ஊராளும் நாயகி
    தாயே நீதானே ஊராளும் நாயகி
    வானம் எட்ட மத்தளம் கொட்ட வந்தாடு மாரியே
    ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி
    வானம் எட்ட மத்தளம் கொட்ட வந்தாடு மாரியே
    ஜெய ஜெய சக்தி சிவ சிவ சக்தி
    திரிபுர சுந்தரி அம்மா..
    அடி பத்திரகாளி பங்காரம்மா
    அம்மா
    இந்த அண்டம் நடுங்க ஆடடி தாயே
    பாளைய தாயி அம்மா
    ஒரு பத்தியம் இருந்தோம் முப்பாத்தம்மா அம்மா
    உன் தண்டை குலுங்க ஆடடி தாயே
    உலகாளும் ஜெகன்மாயே அம்மா சிவகாமி
    எங்க குறை தீர அருள்வாக்கு தாடி.
    மகராசி உயிர்யாவும் படைக்கின்ற ஜனனி
    பம்பை ஒலியோடு வரவேண்டும் பவனி
    இந்து முசுலீமுக்கும் ரத்தம் ஒன்றல்லவா சூசை வடிவேலும் ஒரு தாயின் பிள்ளையல்லவா
    சந்தனம் பூசிக்கோ குங்குமம் பூசிக்கோ
    தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ.
    சந்தனம் பூசிக்கோ குங்குமம் பூசிக்கோ
    தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ.
    தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ.
    தாயி பராசக்தி ஒன்றென வேண்டிக்கோ.
    முற்றும்
    பிழை இருப்பின் மன்னித்து அருளுங்கள்.🙏🙏

  • @satheeshkumar4446
    @satheeshkumar4446 Год назад +41

    நான் மலையாளம் எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்..

  • @deepakm.n7625
    @deepakm.n7625 2 года назад +110

    🎶Ennama kopama
    Engalaey paramma
    Simmaratham eridamma
    Enga munnale vandu nadamadidamma....🎶
    My favourite lines...Really Devotional... 🙏
    A liker from Kerala... ✍️
    അമ്മേ... 🙏

  • @justinthiraviam3681
    @justinthiraviam3681 Год назад +620

    நான் ஒரு கிறிஸ்தவன் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @user-oe4sl4wq1q
    @user-oe4sl4wq1q Год назад +17

    இந்த நேரம் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்குறீங்க

  • @loghanathan5382
    @loghanathan5382 2 года назад +295

    தினமும் இந்த பாடலை கேட்டு கொண்டு இ௫க்கிறேன் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rg8ms2qf4t
    @user-rg8ms2qf4t Год назад +20

    அம்மா காலை எழுந்து வேலைக்கு போகும்போது இந்தபாடல் கேட்டுட்டுதா போறேன் தினமும் எங்களுக்கு நல்லபடியா குழந்தை இந்த மண்ணில் பிறக்கவேண்டும் நீதா தாயே துணை நிக்கனும்🙏🙏🙏

  • @g4snewstamil924
    @g4snewstamil924 Год назад +47

    மதம் கடந்து உணர்வின் ஒரு அங்கள் தாயே. இது என்னை பிரிந்து இறந்த என்னுடைய அப்பாவும் ரொம்ப பிடித்த பாடல் சாமி.

  • @hussaincottageskodaikanal9732
    @hussaincottageskodaikanal9732 3 года назад +29

    அருமையான குரல் . நல்ல இசை . அழகான வரிகள்.
    அருமை அருமை.

  • @Dindigul736
    @Dindigul736 6 месяцев назад +40

    எனது மைக் செட்டில் முதல் பாடல் இந்த பாடல் தான் ❤

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 Год назад +47

    நான் பிறவியில் என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை இந்த மாதிரியான பாடல்களை கேட்டு என் மனம் அந்தப் பரந்தாமனின் பாதகமலங்களில் கிடக்கிறது...
    இந்த அருமையான பாடலைக் கேட்கும்போது கண்கள் குளமாகிறது ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது

  • @Elumalai-gg4gu
    @Elumalai-gg4gu 2 года назад +38

    எனக்கு பிடித்த அம்மன் சாமி 🌹🌹🌹🌹🌹

  • @loghanathan5382
    @loghanathan5382 2 года назад +134

    தினமும் காலையில் எழுந்ததும் இந்த பாடலை கேட்டு விட்டு தான் வேலைக்கு செல்வேன் அந்த நாள் முழுவதும் சந்தோஷம் உண்டாகும் எனக்கு தாயே நீயே துணை என்றும் என் வாழ்க்கையில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nadarajnadaraj8138
    @nadarajnadaraj8138 Год назад +212

    காலையில் எழுந்து இந்த பாடல் கேட்டால் மனது ரொம்ப நிம்மதி இருக்கு 🔥🔥💜💜❤👍

    • @yogaanandhan7306
      @yogaanandhan7306 Год назад +2

      நல்லது அய்யா நல்லது அருமையான பாடல்

    • @jayanthip9802
      @jayanthip9802 Год назад +1

      A@@yogaanandhan7306 vmp😌😂🫂💖💯💖💖💖💖💯😎😁😁😁😁😁😁👀👀😁😁👀👀😁😁😁😁👀😁😁t😁😁👀👀👀👀👀👀👀😁😁👿👿👿🤡🤡😔👊👊👊😔😔🙏👊🙏🙏🙏🙏🙏🙏xf🙏🙏🙏🤩🤩🤩🤩🤩

    • @thiruverumburhari6853
      @thiruverumburhari6853 Год назад +1

      Xxxyxyxx

    • @malikaraisa4940
      @malikaraisa4940 9 месяцев назад

  • @shivagamithantrigammanthir9788
    @shivagamithantrigammanthir9788 2 года назад +168

    தாயே திரிசூலி மனம் உருக வைக்கும் எத்தனை முறை கேட்டாலும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் மிக அழகான பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏🙏

  • @karthikkaruna5215
    @karthikkaruna5215 2 года назад +40

    மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இந்த பாடலைக் கேட்கும் பொழுது.🙏

  • @vasanthakumar3252
    @vasanthakumar3252 3 года назад +498

    தாயே எல்லா மக்களும் நல்ல இருக்கணும் 🙏🙏🙏

    • @venkatshvenkatsh2373
      @venkatshvenkatsh2373 3 года назад +17

      தாயே எல்லா மக்களும் உடல் நலமாக இருக்க வேண்டும் அம்மா அருள் புறிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Thala-nt5yp
      @Thala-nt5yp 3 года назад +7

      😭

    • @MEIDINESH-ds1go
      @MEIDINESH-ds1go 2 года назад +4

      @@venkatshvenkatsh2373 q

    • @deepavarun5971
      @deepavarun5971 Год назад +4

      👏👏

    • @harishsiva2739
      @harishsiva2739 Год назад +1

      👍👌👌🙏

  • @pksneengalumsamaikalam1718
    @pksneengalumsamaikalam1718 3 года назад +128

    அம்மா கண்ண முழிக்குறா உத்து பாரு 😊அற்புதமான பாடல்👌👌

  • @Maduraithendral
    @Maduraithendral 2 года назад +18

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க தூண்டும் பாடல் சூப்பர் ஒம் சக்தி

  • @ramramesh2904
    @ramramesh2904 2 года назад +29

    இந்த பாடலை கேட்கும் போது அவ்வளவு சந்தோஷம் மா இருக்கும்

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 2 года назад +25

    இனிமையான பாடல்
    மீண்டும் மீண்டும்
    கேட்க தூண்டும் பாடல் எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்.....அருமையான குரல் . நல்ல இசை . அழகான வரிகள். அருமை அருமை.......

  • @sarothhussain3841
    @sarothhussain3841 9 месяцев назад +30

    Naanum muslim. Intha song semma ya iruku. Nalla voice 👌👌👌👌👌

  • @syedvlogs2815
    @syedvlogs2815 2 года назад +304

    I'm muslim I love this song heart melting song 💕

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 года назад +74

    ஓம் குருபகவான் போற்றி 🙏
    ஓம் குலதெய்வம் அருள் மிகு ஸ்ரீ பரதேசி யப்பான் ஐய்யனார் துணை
    ஓம் வெங்கடேஸ்வரா போற்றி 🙏
    என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் நடக்க அருள் புரியும்

    • @AalaPoranTamilanUlagamengum
      @AalaPoranTamilanUlagamengum Год назад

      விரைவில் அவர் திருமணம் நடைபெறும் 💐💐💐 இறைவன் அருளுடன்

  • @saran1610
    @saran1610 3 года назад +72

    மிகவும் இனிமையான பாடல் தாயே பராசக்தி நீயே துனை

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 года назад +94

    ஓம் வினாயகர் போற்றி 🙏
    ஓம் முருகா பேரற்றி 🙏
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
    என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் நடக்க அருள் புரியும்

    • @ruckmanidoms3058
      @ruckmanidoms3058 2 года назад +4

      நல்லதே நடக்கும் 👌👌💐💐💐

  • @senthamizhvelanvelan870
    @senthamizhvelanvelan870 2 года назад +34

    I'm christian.... but I like this song very much

  • @tamilalone9705
    @tamilalone9705 3 года назад +37

    எவ்வளவு இனிமையான பாடல்
    மீண்டும் மீண்டும்
    கேட்க தூண்டும் பாடல்

    • @boobalanbalaa6085
      @boobalanbalaa6085 2 года назад

      😍

    • @manjusamy6309
      @manjusamy6309 2 года назад

      அம்மா தாயே திரி சூலி என் பிள்ளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பாக வெற்றி தரும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @Arasur_Varahi_amman
    @Arasur_Varahi_amman 3 года назад +375

    எத்தனை முறை கேட்டாலும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் மிக அழகான பாடல் 🙏🏻 ஓம் சக்தி

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 года назад +49

    ஓம் நமசிவாய அப்பா ❤️🙏🙏🙏💥🌺ஓம் சக்தி அம்மா potri ❤️🙏🙏🙏💥🌺ஓம் கணபதியை potri ❤️🙏🙏🙏💥🌺💥💥ஓம் முருகா potri ❤️🙏🙏🙏🌺💥

  • @UENShehanazbegamjaffar
    @UENShehanazbegamjaffar Год назад +39

    I'm Muslim I love this song very much

  • @chandru8766
    @chandru8766 3 года назад +37

    எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை...... ஆனால் இந்த பாடலின் lyrics க்கு மட்டும் 4 times கேட்குறேன்🤗🤗🤗

    • @rexa9220
      @rexa9220 2 года назад

      Enakum than but na cristin

    • @karthikraj1181
      @karthikraj1181 2 года назад +4

      Nalladha pannunga appo nengaleh kadaul thaan

  • @sakthivelmurugan1710
    @sakthivelmurugan1710 3 года назад +430

    தாயே பூமியில் இருக்கும் அனைத்து உயிர்களும் நல்லா இருக்கனும்

  • @kamarajas6044
    @kamarajas6044 Год назад +26

    இது வரை இந்த பாடலை 2 கோடி பேர் கேட்டு உள்ளனர் ⭐⭐⭐⭐⭐

  • @savithakeerthi4929
    @savithakeerthi4929 Год назад +52

    காலத்தால் அழியாத தெய்வீகமான பாடல்🙏

  • @loghanathan5382
    @loghanathan5382 2 года назад +9

    உலகாளும் ஐெகன்மாயே அம்மா சிவகாமி எங்க குறை தீர அ௫ள்வாக்கு தாடி தாயே 🙏🙏🙏

  • @tamilarasu6451
    @tamilarasu6451 3 месяца назад +4

    பண்ணாரி அம்மன் குண்டத்திற்கு செல்லும்போது பேருந்தில் இந்த பாடலை ஒலிக்கவிட்டார்கள், ஏற்கனவே குண்டம் இறங்கும் பக்திமனநிலை இந்த பாடலும் இணைந்துகொள்ள, அப்படியொரு மெய்சிலிர்ப்பு.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. பக்தியின் உச்சக்கட்ட மனநிலைக்கு கொண்டுசென்றுவிட்டது... மறக்கமுடியாத தருணங்கள்... சூப்பர்....❤

  • @anushka.s3560
    @anushka.s3560 Год назад +16

    அம்மன் பாட்டில்கள் இல் எனக்கு ரொம்ப பிடிச்சவை இந்த பாடல் ❤️🙏🏻🥰

  • @barakexpress5512
    @barakexpress5512 11 месяцев назад +24

    I am north Indian but I love Tamil song. and special le This song is played in every temple

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 2 года назад +25

    மிகவும் பிடித்த பாடல் கேட்க கேட்க ஆனந்தம் உற்சாகம் அருமை

  • @UHANBUMANIR
    @UHANBUMANIR 2 года назад +76

    என்றும் உன்னை நம்பி இருக்குறேன் அம்மா 🙏🙏🙏

  • @shahanatamil300
    @shahanatamil300 Год назад +52

    நான் ஒரு ஏசு ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😌

    • @srikaran5331
      @srikaran5331 Год назад +1

      Yethu esu va

    • @barath481
      @barath481 Год назад

      நீங்கள் தான் இயேசுவா?

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 4 месяца назад +4

    சமயபுரம் போனால் கண்ணுல தண்ணியா வருகிறது அந்த அம்மாவ பாத்தா 🙏

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 2 года назад +209

    இப்போது 2022 இதன் தாக்கம் இன்னமும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.... அருமையான பாடல்....காலத்தால் அழியாத பாடல்...

    • @vadivel7608
      @vadivel7608 Год назад

      BB

    • @anbusaravanan7753
      @anbusaravanan7753 Год назад +1

      ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் துணை நீ தான் துணை தாயே

    • @venkateshwaran430
      @venkateshwaran430 Год назад

      Now 2023 ipovum ithu irayaanmai thoondum paadal

  • @sivasivash6099
    @sivasivash6099 3 года назад +616

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2021 பார்த்தவர் யார் 🙏🙏🙏

  • @daisyvenkatvenkat5235
    @daisyvenkatvenkat5235 2 года назад +25

    Paaa Semma ....Voice I'm Christian but like Amman Ad all songs ...Thn this voice vera level ...

  • @lokeshb2719
    @lokeshb2719 2 года назад +39

    ஓம் அங்காளபரமேஸ்வரி அம்மா போற்றி🙏🙏🙏

  • @vijayanvijayan869
    @vijayanvijayan869 2 года назад +19

    Amazing song.
    2' nd half SA Rajkumar sir padum idangalil udambu ellam silirkkiradhu.
    Great composing.
    My favourite song

    • @vishnuhoney5919
      @vishnuhoney5919 4 месяца назад

      S a ராஜ்குமார் அவர்கள் திரு tms அவர்கள் போல பாடி உள்ளார் வாழ்த்துக்கள்

  • @BNYS-148
    @BNYS-148 3 года назад +96

    மன அமைதியை தரும் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்🙏🙏☺

    • @tamilkannan4205
      @tamilkannan4205 3 года назад

      🙏🙏🙏

    • @manikr1501
      @manikr1501 3 года назад

      எனக்கும் 💯பிடிக்கும் 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bairavaprakash3343
    @bairavaprakash3343 3 года назад +185

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் நன்றாக இருக்கனும் தாயே

    • @rajamanierajalingam4505
      @rajamanierajalingam4505 2 года назад +3

      Illai, Nallavargal maatum nandraaga irrukka vendum , theeyavrgal thirundhavillai endral, Thunbappada vendum 🙏

    • @gokuls41
      @gokuls41 2 года назад

      👍

    • @ktmkamal_rc
      @ktmkamal_rc 2 года назад

      Vera leval thalaiva

    • @balulovesgayu9503
      @balulovesgayu9503 2 года назад

      வாழ்க வையகம்

    • @sivanasean4323
      @sivanasean4323 2 года назад

      அம்மா என்னை உயிரை எடுத்துடுங்க

  • @user-df9vh9hf4e
    @user-df9vh9hf4e 10 месяцев назад +15

    அம்மா தாயே எனக்கு மடி பிச்சை குடுங்க அம்மா 🙏🙏😔😔🙏🙏🙏🙏😭🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ நானும் ராமரும் ஒன்னு சேரனும் அம்மா எங்கள் ரெண்டு குடும்பமும் சந்தோசமா எங்கள் இருவரையும் மண முடிச்சு வைக்கணும் அம்மா 💯🙏🙏🙏🙏🙏🙏

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 года назад +11

    அம்மா தாயே போற்றி 🙏
    என் மகன் ராஜா என்கிற ஐய்யப்பனுக்கு விரைவில் மறுமணம் திருமணம் நடக்க அருள் புரியும் தாயே

  • @kanishkani5862
    @kanishkani5862 3 года назад +26

    சூப்பர் சாமி பாடல்🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @user-cd8st8bu6z
    @user-cd8st8bu6z 2 года назад +6

    Naan oru crishtian aana ennoda fovorite song ithuthaan......🤗❤️

  • @drthamizhan9357
    @drthamizhan9357 Год назад +39

    I am an Indian, I love this song to the core 🔥🔥🔥🔥. Goosebumps 🔥

  • @muthupillaiperiyasamy8831
    @muthupillaiperiyasamy8831 2 года назад +28

    அம்மா தாயே ஓம்சக்தி 🙏🙏🙏

  • @sundarmuthu788
    @sundarmuthu788 3 года назад +188

    🙏தாயே நீயே துனண🙏

  • @user-mj9tf8oe3b
    @user-mj9tf8oe3b Год назад +7

    எத்தன முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்❤

  • @user-dy4jy5bs4g
    @user-dy4jy5bs4g 2 года назад +24

    🙏 அருமை அருமயான பாடல் 🙏

  • @havitha9904
    @havitha9904 Год назад +13

    ஓம்சக்தி பராசக்தி 😘😘😘😘😘😘😘

  • @loghanathan5382
    @loghanathan5382 2 года назад +9

    தாயே திரிசூலி அங்காள மாரி ஒங்காரி மாரியம்மா அலங்காரி பூ மாரி வாடியம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanmano3682
    @kanmano3682 2 года назад +20

    ஓம் சக்தியே பரா சக்தியே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhumughi3920
    @sindhumughi3920 8 месяцев назад +2

    Indha song la yena manthram nu therieyealaga, but oru time ketadha manadu relaxed ah iruku

  • @ss_editz360
    @ss_editz360 Год назад +10

    🙏🏻🔱அருள்புரியும் அம்மா தாயே 🙏🏻❤️

  • @kavinprabhu8854
    @kavinprabhu8854 3 года назад +52

    Amma samayapura amma thayae mariamma thayae en uyirae amma sai🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉

  • @dpg352
    @dpg352 3 года назад +292

    மனம் உருக வைக்கும் தாயின் பாடல் ......

  • @soundarpandiyan1322
    @soundarpandiyan1322 2 года назад +4

    நான் ஒரு ஏலியன் ஆனாலும் புடிக்கும் 😂😂

  • @balaindian333
    @balaindian333 2 года назад +49

    தாயே நீயே அணைவருக்கும் துணை 🙏🙏🙏

  • @Sankarsankar-uj9se
    @Sankarsankar-uj9se 3 года назад +182

    அருமையான அம்மன் பாடல். ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🌙🔱🔱🔱🔱

  • @sabrishdeepak9027
    @sabrishdeepak9027 3 года назад +129

    ஓம் சக்தி போற்றி போற்றி

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 года назад +12

    அம்மா நல்ல பக்தி பாடல் ❣️💞💗🙏🙏🔥🔥

  • @funquarantine4782
    @funquarantine4782 2 года назад +15

    அம்மா கண்ணு முழிக்கிறா
    அங்க பாரு 🙏😍

  • @raviravi6509
    @raviravi6509 3 года назад +13

    Marakka mutiyathu intha song
    Eppavum kettu irukkala Semma supper God song

  • @arulkumar.r_036
    @arulkumar.r_036 3 года назад +51

    உன் சிரிப்புக்கு ஈடேது

  • @lokeshgamingyt9563
    @lokeshgamingyt9563 2 года назад +3

    ஆஹா "U சூப்பர் குரல் வாவ்

    • @lokeshgamingyt9563
      @lokeshgamingyt9563 2 года назад +1

      என் ஷிப்ட் முடிவடையும் வேளையில் மேற்பார்வையாளர் என் தொலைபேசியிலிருந்து வந்திருக்கிறார், அதே நேரத்தில் நான் அங்கு இருப்பேன், அதே நேரத்தில் நான் உங்களுடன் சவாரி செய்யவில்லை, காலையில் நான் என்னவாக இருப்பேன் என்று பார்க்கிறேன்

  • @loghanathan5382
    @loghanathan5382 2 года назад +7

    தாயே நீயே துணை என்றும் என் வாழ்வில் 🙏🙏🙏🙏🙏

  • @diwanmohideen8605
    @diwanmohideen8605 3 года назад +65

    Enna oru voice amazing keatkka innimaiyai irrukku.....

  • @santhoshp6194
    @santhoshp6194 3 года назад +28

    சூப்பர் மரியோ அம்மன் 💯🙏🙏

  • @yusufaliyusufali3394
    @yusufaliyusufali3394 2 года назад +18

    தாயே சமயபுரத்தாலே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி அம்மா தாயே அனைவரும் நலமுடன் வாழ ஆசிர்வாதம் ச

  • @SubashJai
    @SubashJai 3 года назад +7

    அருமையான பாடல்🙏👌🙏

  • @premkumarm844
    @premkumarm844 3 года назад +21

    Super duper Amman song👌👌👌👌👍👍👍🌹🌹🌹🌹🌹🎈🎈🎈🎈

  • @deva0033
    @deva0033 3 года назад +42

    அருமை🙏🙏🙏

  • @muthukumars1139
    @muthukumars1139 2 года назад +12

    Background 🎧music🎧 ultimate ✨✨🙏🙏🙏🙏

  • @vikramvikram82
    @vikramvikram82 Год назад +14

    ஓம் சக்தி அம்மா 🙏🏻🙏🏻

  • @endruminiyapugazh3736
    @endruminiyapugazh3736 3 года назад +92

    என் தாயே.. நீயே துணை 🙏🙏🙏🙏

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 года назад +51

    நம்ம ஊர் திருவிழா பாடல்

  • @pandiyaraj7190
    @pandiyaraj7190 Год назад +1

    😘அம்மா கண்ண முளிக்கிற 🙏அங்க பாரு~~~Super வரிகள்💯♥️

  • @havitha9904
    @havitha9904 Год назад +6

    ஓம்சக்தி 😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏என் தாய் 😘😘😘😘😘😘😘😘😘