Indha song na epps kettalum Ennna vera happy happy feeling ku kondu pora song adhum unni sir voice OH MY GOD .... amazing THANKS A LOTS 🙏🙏 ❤️❤️❤️❤️❤️ 😘😘😘😘
ganapathi God is very great 💝when I am hear this song repeated my heart is so peaceful💞 and devotional ,my pain😔 tears😭 stress 😔are gone away from my heart 😍when I hear this song 🙏🙏ganapathi Kaka 😍
Unikeishan devotional song are best melting heart.. same as him her daughter uthra songs ... சைவசமயம் இவர்களது பாடல்களால் என்றென்றும் தழைத்தோங்கும்...வாழ்க வளமுடன் 🙏🙏🙏
How many dislikes for this album...what a voice..👌👌.hats off to our legend Unni Krishnan Sir🙏🙏🙏🙏🙏🙏🙏...his voice will bring Ganesa kutty near you ..soft voice..kaetutae iruklampola irukum..thanks a lot...appadiyae Annamalaiyar album👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
கணபதி நாதா கேடி நமஸ்காரங்கள். யாவரும் நற்குணங்கள் கொண்டு தன் உழைப்பால் உழைத்து வளமுடன் வாழ அருள் புரிவார் கணபதி நாதா!
சூப்பர்.நல்லா இருக்கு.
இந்தப் பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது
Hi
எனக்கு பிடித்த பிள்ளையார் பாடல்கள் அருமை
கர்ப்பக் திரு உருவம் பிள்ளையார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல் விநாயகரை நேரில் சந்தித்த ஒரு திருப்தி
இந்த பாடலை காலையில் பாஸ் டிவல்பன்னும்பேது மிகவும் சிறப்பாக இருக்கும்
உன்னிகிருஷ்ணன் குரலில் விநாயகர் பாடலை கேட்க அருமையாக இருக்கிறது
Ennoda Fav unnikrishnan Fav Singer
Unnikrishnan sir's deiveega kural nammai mayakukiradhu 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
இந்த பாடலை காலை 5.30 மணிக்கு கேட்கும் சுகமே தனி சுகம்............,..............
😅okay lll
Fff
16:01 16:01 16:03 16:03 16:05 16:05 16:05 16:05 16:06 16:07 16:07 16:33 16:34 16:40 16:40 @@MurugesanMurugeesan
ஓம் ஶ்ரீ மகா கணபதி போற்றி போற்றி
மனம் பரவச பட்டு நிம்மதி பிறக்கிறது.ஆனை முகனை தினமும் தொழுதால் நல்லதே நடக்கும். அனுபவ உண்மை.
O6p
நன்றி இறைவா ❣️🙏🏻
Pillayarpatti vazh Iraivah potri potri .. Karpaka Natha Ganapathi potri potri..
Pillayarappa, neenga epodhum enga kuda thunaiyaga irukanum.......
உன்னிகிருஷ்ணன் always ultimate
அப்பா விநாயக பெருமானே என் கணவர் தொழிலில் முன்னேற்றம் அடைய என் பிள்ளைகள் நன்றாக படித்து முன்னுக்கு வர அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🌺🌺🌺💙💙💙❤️❤️❤️😊😊😊
Om ganapathy potre padal suppar
பாடல் வரிகள் மற்றும் உன்னிகிருஷ்ண ப்ரோ வாய்ஸ் இரண்டுமே இறைவனின் அருள்
பிள்ளையார் அப்பா புதிய வருடத்தில் எல்லாஉலகமக்களையும்காத்தருளும்
அருமை அருமை மிக சிறப்பான பாடல்கள் அனைத்தும் 👍👍👍 ஓம் கணபதி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😂😂😂😂😂😂😂
உன்னிகிருஷ்ணன் குரல் இனிமை அருமை வாழ்க வளமுடன்.
Every day I start my days with this song
Vinayagar songs and unnikrishnan voice is very powerful and peaceful. Om gan ganapathaye namaha
Bakthi song very superமீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என மனம் நினைக்கிறது
விநாயகர் பாடல் மற்றும் சிவன் பாடலும் சரி உண்ணி கிருஷ்ணன் சார் குரலில் கேட்டாலே ஆனந்தம் தான்,மனமே உருகுதே
அருமையான பாடல் இயற்றியவர் பாடிய வர்கள் இசை அமைத்தவர்கள் எல்லாம் தெய்வ சித்தம் தெய்வா பிறவிகள் நீங்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி
என் மகனுக்கு பிடித்த பாடல்
தினமும் காலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பாடல் கேட்டால் மன அமைதி கிடைக்கும்🙏🙏🙏
உன்னி கிருஷ்ணன் அண்ணனுக்கு அடையாளமே இந்த விநாயகர் பாடல்கள்தான் நான் சிறுவயதில் கேட்ட இந்த பாடல்கள் இப்பொழுது கேட்கிறேன் ரொம்ப சந்தோஷம் அண்ணா😊
😢😂😢😢😢😢😢😂 39:08 😅😅😅😊😊😊😊😊😊😊😊😅😅rrrrrr😅😮😮 it😂
❤🙏🙇🏿♀️🙏
அந்த பெண்மணிகளின் குரல் பாடலுக்கு மேலும் மெருகூட்டுகிறது
Yes this is highlit
ஆடாமல் அசையாமல் மலையான கணனாதனே song is very very beutiful song மனதை உருக வைக்கிறது.........என்ன ஒரு குரல் இனிமை...........மயங்கிவிட்டென்
Indha valka vena... Ena kondrunga vinaya lost hope in life 😢
ஓம். கம். கணபதி. நமக 🌹🌺🙏
Super song cry is coming for me I Love unnikrishnan
அமைதி தரும் கணபதி கவசம்.
காக்க காக்க கணபதி காக்க!
Ganapathi potri vinayarai nambinal nallathe nadakkum ithu nan unarntha unmai unmayaga namba vendum 🕉🙏🙏🙏
Om Vinayaga Namaga 🥰 Om Vinayaga Namaga 🥰 Om Vinayaga Namaga 🥰
ஓம் விநாயகப்பெருமான் போற்றி
இந்த பாடலை காலையில் கேட்கும் போது எல்லாவற்றையும் மறந்து தியானம் செய்தது போல் ஒரு புதுவிதமான அனுபவம் கிடைக்கின்றது நன்றி சார்
கடவுளின் அருள் வீட்டைச் சூழ்ந்து இருக்கட்டும் அமைதி நிலவ வேண்டும்
UNNI AYYA AVERGALUGU NANDRI 🕉🕉🕉🕉🐓🐓🐘🐘🐘
Indha song na epps kettalum Ennna vera happy happy feeling ku kondu pora song
adhum unni sir voice OH MY GOD ....
amazing THANKS A LOTS
🙏🙏
❤️❤️❤️❤️❤️
😘😘😘😘
பல நாள்களாக தேடி கிடைத்த அற்புதமான கணபதி போற்றி .... நன்றி சார்
super songs
Annj
கணபதியே என்னை நோயிலிருந்து காத்தருள்வாய்., ஓம் கணபதியே போற்றி.
இந்த பாடலை இயற்றியவர் மற்றும் இசையமைத்த அனைவருக்கும் நேசம் மிகுந்த நன்றி வாழ்த்துக்கள்
Uh TV
Jjzz
⏫🔼⏫⏫⏫Z,yyy,♐📶️📶️ව්22 37:37
🙏🙏🙏ஓம் பிள்ளையார்பட்டி விநாயக பெருமானே போற்றி 🙏🙏🙏. ஓம் கற்பக விநாயகா போற்றி 🙏🙏🙏. ஓம் செல்வகணபதியே போற்றி 🙏🙏🙏. ஓம் பஞ்சமுக விநாயகனே போற்றி 🙏🙏🙏 . ஓம் உச்சி பிள்ளையார் அப்பனே போற்றி 🙏🙏🙏 . ஓம் ஞான கணேசன் போற்றி 🙏🙏🙏. ஓம் கருண கணபதியை போற்றி 🙏🙏🙏. ஓம் வலம்புரி கணபதியை போற்றி 🙏🙏🙏. ஓம் கஜமுக நாதனே போற்றி 🙏🙏🙏. ஓம் முந்தி விநாயகனே போற்றி 🙏🙏🙏 .
சகல தேசங்களை நீக்கி அருள்வாய் கணபதியே போற்றி 🙏🙏🙏. கற்பக தருவே வினைகளை நீக்கி வழி விடுவாய் கணபதியே போற்றி 🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது கவலை மறந்து அமைதியாக இருக்கு எண் மனம் ரொம்ப நன்றி இறைவா
பாடல் வரிகள் மற்றும் உன்னிகிருஷ்ணன் வாய்ஸ் இரண்டுமே இறைவனின் அருள் கிடைக்கிறது...
Roomba thank u unnikrishnan sir ,intha paral illama ennala irukamudiyathu superb voice
I love vinayagar so this songs my favorite thanks unnikrishnan sir.
கணபதி பாடல் மிகவும் ஒரு அருமையான பாடல் உன்னிகிருஷ்ணன் சேர் வாழ்த்துகள் 🙏
என் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் பாடல் வரிகள்...
இந்த பாடலை காளை 5 மணிக்கு கேட்க்கும் சுகமே தனி சுகம்.................
.km S,, I k k km in a K. I, as... S,,,.. AZ as,... S..... AZ
Errer tt 6 5 4
S
Yes absolutely
அது காளை இல்ல சகோ காலை 🙏
பிள்ளையார் பட்டி வா இறைவா போற்றி
இனிமையான இசை, குரல்கள்...அந்த விக்னேஷ்வரனே நம் முன்னால் இருக்கிறார்.
காக்க காக்க கணபதி காக்க கற்பக நாதா துணை வருவாய் 🎉
❤❤
Thanks to unnikrishnan sir. Vinayagar arul ungalkukku eppothum kidaikkum.
உண்மையிலேயே விநாயகர் பாடலைக் கேட்டால் மனது அவ்ளோ நிம்மதியாக இருக்கின்றது
Yes
Yes 🙏
Yes🙏
@@apjganesh9744 a
😊😊😊😊
Unnikrishnan presenter Ganapathi in a lovely collection!!
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
Pillayar patti vaazh eraiva potri. Super song.உன்னி கிருஷ்ணன் குரல் இனிமை.❤❤❤🎉😊😊
Vinayaga Enakku Thalavali Rompa Varusama irukku Neethan Sari Pannanum
🙏🙏🙏ஓம் ஸ்ரீ கற்பகவிநாயகர் போற்றி ஓம்🙏🙏🙏
மிகவும் அருமையாக பாடல்களை பாடியுள்ளார் உன்னி கிருஷ்ணன். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
காக்க காக்க கணபதி காக்க
கற்பகநாதா துணை வருவாய்👍👍👍
🤫😬💘😬💘💘🍉🍉🍉🍓🕍🕍
💘💘💘💘💘😬💘💘💘💘😬🌸♥️♥️♥️♥️😚🏍️🏍️🏍️🕍🕍🕍
Blessed to hear Ganapati song and Unnikrishnan sir voice is very devotional.
காக்கா காக்கா கணபதி.காக்கா
மனதிற்கு இனிய பாடல்
ஓம் கணேசாய நமஹ
ட😢யடரரர
Super voice super song
இந்த பாடலை கேட்டு மனம் மகிழ வாய்ப்பு கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
unnikrishnan voice + Bakthi of Hindhu god ###my fovrt***include.saranangale valarum sabarimalai..pistha movie ayyappan song..addicted😍😍swamiye saranam ayyappa
அப்பா விநாயக பெருமானே 😊😊😊அணைவரின் வேண்டுதல் நிறைவேற அருள் புரிய வேண்டும் ❤❤❤🙏🙏🙏💙💙💙
மிகவும் அழகான பாடல் 👍
இந்த பாடலை இயற்றி , இசை அமைத்து , பாடிய எல்லா கலைஞ்சர்களும் மிக மிக அருமையான பாடல் கொடூதுள்ளனர்...வார்த்தைகள் இல்லை வணங்குகின்றேன் 🙂🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல்...
அருமையான பாடல் .my favourite singer unnikirshnan sir.
எனக்கு மன நிம்மதி வேணும் னா இந்த பாட்டு தான் கேட்பேன் 🙏🙏
மனம் அமைதி தரும் பாடல் ஓம் கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Om namashivaya om namo narayana om vinayaga potri
ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
இந்த பாடலைக் கேட்கும்போது, நான் மிகவும் அமைதியையும் நேர்மறை அதிர்வுகளையும் மனதில் உணர்கிறேன் .... இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
Super song
Its true
ganapathi God is very great 💝when I am hear this song repeated my heart is so peaceful💞 and devotional ,my pain😔 tears😭 stress 😔are gone away from my heart 😍when I hear this song 🙏🙏ganapathi Kaka 😍
。
Hi
I am Shiva
இது எனக்கு பிடித்த விநாயகர் பாடல் இந்த பாட்டு கேட்டா மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு
Song is very beautiful and powerful 😘😘❤️❤️😍😍👌👌
0
I like this song!
@@ganeshshankar2459 11¹1¹¹¹¹¹¹¹¹1¹1¹¹¹¹¹¹1
...
Unikeishan devotional song are best melting heart.. same as him her daughter uthra songs ... சைவசமயம் இவர்களது பாடல்களால் என்றென்றும் தழைத்தோங்கும்...வாழ்க வளமுடன்
🙏🙏🙏
Nan thinamum ketkum padal enaku rombaromba pidikum
Owsome ! Unikrishnan sir voice mei marantha nilaiyil kaanbhom .
இனிமை யிலும் இனிமை...
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் இந்த பாடல் மிகுந்த மன அமைதி தரும்
000}
@@srchandhiran08 qq
same to you
@@srchandhiran08 909899 poi
❤ முழு முதற் கடவுளே போற்றி ❤
காக்க காக்க கணபதி காக்க கற்பக நாதாதுணைவருவாய் அப்பா
அற்புதமான பாடல் மன அமைதியை தருகிறது கண நாதனே போற்றி
உ@@r.shanmugam7647
சுத்ஜர்
How many dislikes for this album...what a voice..👌👌.hats off to our legend Unni Krishnan Sir🙏🙏🙏🙏🙏🙏🙏...his voice will bring Ganesa kutty near you ..soft voice..kaetutae iruklampola irukum..thanks a lot...appadiyae Annamalaiyar album👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல் ❤️
அருமை அருமை இந்தப் பாடல் அருமை உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கேட்க கேட்க இனிமை அருள் தர வேண்டும் விநாயகர் மூர்த்தியே
🙏🙏🙏
அற்புதகீற்த்திவேன்டின்ஆணந்தவாழ்க்கைவேன்டின் நற்பொருள்குவித்தல்வேன்டின் நலமெலாம்பெருகவேன்டின் நரசிங்ககூட்டம்ஓம்சித்திவிநாயகர்பெருமான்மூர்த்திதெய்வக்களஞ்சியம் திருக்கைசென்றுபொற்பதம் பணிந்துபாரிர்பொய்யில்லைகண்டதோர்உண்மை விநாயகப்பெருமான்விரைகழள்கல்போற்றி ஓம்விநாயகாயவித்மஹேவிக்னராஜாயதீமஹிதன்னோகணநாயகப்ரசோதயாத் ஓம்சங்கரர்நாராயணர்கணபதியார்கந்தனார்நந்தியார்கருடாழ்வார்ஆஞ்சநேயர் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 💮🌿🌺🌷🌻🥀🏵🌹🌼☘️🌸🍀🍌🍌🍋🍇🍒🍉🍐🍊🍎🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏
மனதை மயக்கும் இனிமையான பாடல்
I love Unnikrishnan sir😍
🙏🙎♂️🙏🙎♂️🙏❤️
எனக்கும் பிடித்த உன்னி கிருஷ்ணன் கணபதி பாடல்கள். ஓம் கணபதியே போற்றி.