புஷ்பவனத்தில் எங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சி ஆக இருந்த தருணங்கள் - Happy moments in Pushpavanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 429

  • @cinemasalt9512
    @cinemasalt9512 3 года назад +35

    இதுவரைக்கும் youtube ல ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக பார்த்தது உங்க காணொளி மட்டுமே

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf 3 года назад +17

    மிக அருமையான காணொளி... உங்கள் குடும்பத்தினருடன் நானும் இனைந்து கிராமத்தை சுற்றிப் பார்த்தது போன்று இருந்தது...ரொம்ப நன்றி... Mam....

  • @madura9594
    @madura9594 3 года назад +5

    எல்லாம் அருமை Sisy No words நல்ல தொரு குடும்பம் பல்கலை கழகம். இது தான் Sisy நிதர்சனமான வாழ்க்கை. விவசாயம், இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை அற்புதம். இயற்கையோடு தன்னை ஈடுபடுத்தியவர்கள் தெய்வதில் அருகில் இருப்பதாக பல வேதங்கள் சொல்கிறது. சீதை மிகவும் விரும்புவது நிலம், பூ, பட்சிகள். வான், காற்று. இப்படி ஒன்றி விடுவாள் ராமனின் சீதை. உங்களோடு பயனித்த அனுபவம் போல் உள்ளது. சுற்றி போடுங்கள் bro & பெண் தேவதைகள் God bless. குல தெய்வம் நம்மை காக்கும் தெய்வம். ஒருவரின் உயிரை எடுக்க கூட குல தெய்வதின் உத்தரவு கேட்டு தான் பெற வேண்டுமாம். குல தெய்வ பூஜை வாழ்கையில் நாம் கடைபிடிக்க வேண்டும். நன்றி Sisy

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад

    மிக அழகான கிராம மகிழ்ச்சியான வாழ்க்கை பிப்பி செய்து ஊதியது இலையில் மிக அருமை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது காணொளியை காண ❤️❤️❤️ 👍👍👍🙏🙏👍

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад +1

    Mihavum Arumai Pushpa vanam. Mulumayaaha Naangalum ungaludan payaniththom. Kula Dheivam Arul Aasi Vungalukku Anudhinamum kidaikkattum AnithaMam and Kuppuswami Sir. Super Family. Vaazhha Vazhamudan Pallaandu 🙏🙏

  • @bharathiamirtharaj8704
    @bharathiamirtharaj8704 3 года назад +15

    மிகவும் அழகான கிராமம்...மண் மணம் மாறாத வெள்ளந்தி மக்கள்... பசுமையான தோட்டம்... பிள்ளைகள் போன்ற கால்நடைகள்...கிராமத்தின் அருகே பரந்து விரிந்த கடல்... உங்கள் புஷ்பவனம் ஊர் கொள்ளை அழகு மேம்❤️❤️❤️

  • @nkksundaram8567
    @nkksundaram8567 Месяц назад

    இன்று போல் என்றும் வாழ்க என எனது குடும்பத்தின் சார்பாக அன்புடன் வாழ்த்துகிறோம்

  • @malathysiva6629
    @malathysiva6629 Год назад

    சூப்பர் அழகாக உள்ளது. இலங்கை சென்ற ஞாபகம் இன்பமயமான காட்சிகள் . நல்ல குடும்பம் வாழ்க .

  • @balasubramaniamganesan4005
    @balasubramaniamganesan4005 2 года назад +3

    Madam,
    You've been good enough to preach sensitive issues of multifarious nature in a very crystal clear manner. By this you are rendering great justice to society. May God bless you all. 🙏

  • @RajaRaja-ds4pt
    @RajaRaja-ds4pt 3 года назад +10

    நம்ம கிராமத்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் 🙏🎉

  • @krishnadasc4647
    @krishnadasc4647 2 года назад

    Annanukku vivasayam nalla theriyum....iyarkkayodu vilayadi rasikkum kudumbam...iraivan kodutha varam...vaazhtukkal🙏🙏🎆🎆🙏🙏🎆🎆🎆

  • @vasanthyrajamannar1931
    @vasanthyrajamannar1931 2 года назад +2

    ஆசை ஆசையாய் இருக்கிறதே,இது போல் வாழ்ந்திடவே............நலமோடு வாழ்க பல்லாண்டு.

  • @poornipoorni674
    @poornipoorni674 3 года назад +19

    இந்த விடியோ பார்த்த பின்பு என் பாட்டி நினைவுகள் வந்து விட்டது அவர் இருந்தது கிராமப்புறம் அவ்வளவு அழகாக இருக்கும்

  • @vishnupriya96
    @vishnupriya96 2 года назад

    superve...ஊரின் அழகு தனிதான்..இயற்கை தனி அழகு

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 3 года назад +22

    மிக மிக யாதர்த்தாமாக உள்ளது.கிராமத்தின் அழகை மற்றும் கிராமத்தின் மனிதர்களை அப்படியே எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அளித்தமைக்கு மிக்க நன்றி.

  • @johnwilsonwilson5467
    @johnwilsonwilson5467 3 года назад

    அருமையான பதிவு கிராமப்புறம் வாழ்க்கை ஆரோக்கியமானது இந்த பதிவில் அண்ணனும் அக்காவும் தெரிவித்த அனைத்து விஷயங்களும் பயனுள்ளதாக இருக்கிறது ஒரு ஆரோக்கியமான கிராமத்தில் சென்று வந்தது போல் உணர்கிறேன் வாழ்த்துக்கள் சார் மேம்....

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 2 года назад +1

    கிராமத்தில் அழகு தான் மிகவும் மகிழ்ச்சி எவ்வளவு பணம் இருந்தாலும் இந்த மகிழ்ச்சி வாழ்க்கை கிடைக்காது வாழ்த்துக்கள் நன்றி

  • @sundareshkuchipudi
    @sundareshkuchipudi 6 месяцев назад

    Sir & Madam So Interesting To See Your Videos Having Lot Of Information About Plants, Gardening Etc. & The Way You Both Are Explaining Is So Nice. God Bless All

  • @bharathijyo7312
    @bharathijyo7312 2 года назад +1

    Migavum anbaana panivaana eyalbaana kudumbam nandrigal 🙏🙏🙏💐🌹🌹💐💐🌹💐🌹🌹💐💞💞💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🌹🌹

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 года назад +1

    Arumayana lakshmi kadatcham porunthiya kudumbam pallandu kaalam vala vendum

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +1

    நேரம் போனதே தெரியவில்லை அந்த அளவுக்கு அழகான கிராமம் வாழ்க்கையை எங்களையும் அழைத்துச் சென்று காண்பித்து அதற்கு நன்றி 👍👍❤️❤️❤️❤️🙏🙏

  • @priciprici5352
    @priciprici5352 2 года назад +5

    Last time when I went to my aunt's house near sembodai, vedaranyam I just happened to see the board pushpavanam. I wondered and asked my cousin whether is this really the native of sir pushpavanam kuppusamy. Happy to see it fully now. It's proud to c that a man from this small village has reached this height coz of his hardwork. Hats 👑⛑👒🎩 off

    • @j.punithavathi7914
      @j.punithavathi7914 Год назад

      Realy very interested your place, you both of my role model.

  • @lilacodandabany3557
    @lilacodandabany3557 3 года назад

    வணக்கம் அம்மா, ஐயா. நலமாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு தான் இருக்கிறேன். மிகவும் அழகாக இருக்கிறது உங்கள் ஊர். உங்கள் ஊர் மக்களுக்கு , உங்கள் அப்பாவும் நீங்களும் வைத்த பனைமரம் எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கு. அப்பாவை பனைமரமும், குலதெய்வமும் காப்பாற்றி செய்தி சிலிர்க்க வைக்கிறது. நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.

  • @RahmathNishaMeeragani
    @RahmathNishaMeeragani 2 месяца назад

    Very beautiful Anna I’m Rahmath from Melbourne Australia it’s renainds me my parents Village it’s beautiful life ❤❤❤

  • @athistanrazor9180
    @athistanrazor9180 2 года назад

    God bless you your family 100 years all time in happy your life

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 2 года назад +3

    அண்ணன் ஒரு தாழ்மையான மனிதர்

  • @vasanthyramachan3126
    @vasanthyramachan3126 3 года назад +2

    உங்கள் மூலமாக நாங்கள் புஷ்பவனம் கூட பார்த்து விட்டோம் மிகவும் பிடித்தது நன்றி உங்கள் சந்தோசத்தில் நாங்களும் பங்கு பற்றி இருக்கிறோம் உங்கள் சணல்ல வர்ர புறோக்கிறாம் எல்லாம் விரும்பி ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறோம் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @omsairam9116
    @omsairam9116 2 года назад +1

    Alagana kudumpam...❤️vaalthukal akka💐

  • @Chennaimagal
    @Chennaimagal 3 года назад +1

    வணக்கம் வாழ்த்துகள் அண்ணா அண்ணி உங்களுடன் நாங்களும் மகிழ்ந்தோம் சென்னை பூர்வ குடியாக இருக்கின்ற எங்களுக்கு மனமகிழ்வினை தந்தது இக்காலகட்டத்தில் அச்சத்தில் இருந்த மனங்களை பாசத்தினால் கட்டி எங்களையும் உங்களுடன் பயணிக்க வைத்ததற்கு நன்றிகள்

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 3 года назад +2

    Miga Arumai sweet beautiful Family like you sir nd madam.beautiful Pushpavanam sir polave

  • @saraswathimanivannan5630
    @saraswathimanivannan5630 2 года назад +2

    Semma.....very interesting........watched non stop.....👍

  • @shanmugamsundaravel1739
    @shanmugamsundaravel1739 3 года назад +16

    நீங்கள் காட்டிய சங்கு கடற்கரையிலிருந்து உங்கள் தோட்டத்திற்கு வரவில்லை. பல நூறு வருடங்களுக்கு முன் உங்கள் தோட்டம் உள்ள இடத்தில் கடல் இருந்ததற்கான அடையாளங்கள். இயற்கை நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. பார்ப்பதற்கு அழகான இடங்கள்.. அழகான குடும்பம்.. வாழ்த்துக்கள் 😊

  • @saravanankumar8837
    @saravanankumar8837 2 года назад +3

    அனிதா குப்புசாமி ஒரு north Indian.
    But அவர் தமிழ் உச்சரிப்பு வேற
    லெவல்

  • @elangobk4227
    @elangobk4227 3 года назад +6

    Broad mind and open mind can only be happy and make others happy . It is more entertainment and educative. God bless you. You proved oneness. Thanks

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 года назад

    உங்கள் பதிவு நல்ல வரவேற்பு பதிவு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @luciyadev6151
    @luciyadev6151 3 года назад +20

    Akka this episode was awesome you took the viewers to pushpavanam❤️❤️❤️ I really had stress free day by watching this God bless you both couple

  • @malarkirupakaran6156
    @malarkirupakaran6156 2 года назад +1

    வாழ்த்துக்கள்!பார்க்க சந்தோஷமாக இருக்கிறது_ஊருக்குபோகமுடியாத ஈழத் தமிழன்.

  • @swamy398
    @swamy398 3 года назад +3

    Sir your voice so beautiful even in the sea side. Our India is punya boomi,even a grass has so much medicine contains.our Indian people should value and worship our boomi.

  • @yuvasri1999
    @yuvasri1999 3 года назад +3

    Ur chorcoal soap very useful to me and effective....nice products mam...thank you❣️

    • @sowmiyas4710
      @sowmiyas4710 2 года назад

      elanir udabuku nalathu appa super mom

  • @kiruparani2057
    @kiruparani2057 4 месяца назад

    Lovely video mam, remember my village life❤❤

  • @username.591t
    @username.591t 2 года назад +1

    Madam, very beautiful video....i really enjoyed watching it 😊

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад

    அருமையான ஊர். அருமையான மக்கள்.

  • @Funforest1234
    @Funforest1234 3 года назад +2

    நான் உங்க channel க்கு new subscriber. உங்க channel videos பார்த்தேன். அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதே போன்று video upload பண்ணுங்க. கடவுள் உங்க channel ஐ மாபெரும் முறையில் வளர்ச்சியடைய செய்வார். Youtupe ல் videos upload பண்ணுவதே ஒரு திறமைதான். உங்களோட இந்த திறமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @sekars7863
    @sekars7863 2 года назад +1

    எங்கள் ஐயா வின் உழைப்பு தான் நிலபுலன்கள் புகழும்

  • @rajir1715
    @rajir1715 2 года назад

    Anitha madam unga video pakka romba nalla irunthithu. Pushpavsnam ouru superah irukku

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад

    அருமை மகிழ்ச்சி நிறைவு😍

  • @meenan9283
    @meenan9283 Год назад

    Thayampu very beautiful super jodi anna anne good night sweet dreams 🌹💙🙏

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 3 года назад

    வணக்கம் மேடம் மனதில் நாங்கள் உங்களுடன் புஷ்பவனம் வந்து நேரில் காட்சிகளை கண்டது போல் இனிமையாகப் வளமுடன் உங்கள் குடும்பமும் புஷ்பவனமும்

  • @கொங்குசாம்பவர்

    கிராமத்தின் அழகே தனி தான் அம்மா சூப்பர்👌👌👌🌹🌹🌹

  • @premrajput474
    @premrajput474 3 года назад +16

    Kuppusamy sir, we go back to our childhood when we listen to your pipi🙏🚩🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 3 года назад +5

    கிராமம் பெரிசா வசதியில்லைனாலு்ம் , இயற்க்கையோடு இணைந்த வாழ்வு...ஒரு நாள் பாத்து ரசிக்க நல்லாயிருக்கும்..ஆனா விவசாயிகளுக்கு உரிய நேரத்தில மழை இருக்காது , இப்படி பல பிரச்சனைகள்....ஒரு நாள ஜாலியா அவங்களால இருக்க முடியாது....வசதியா தோப்பு துறவு இருக்கிறவங்க நல்லாயிருப்பாங்க.

  • @prabas7248
    @prabas7248 3 года назад +3

    Enaku entha mathiri family illanu romba fill pandren nenga eppavum intha mathiri happy a erukanum God bless you

  • @ncm9637
    @ncm9637 3 года назад +9

    கண்ணிற்கு நிறைவான காணொளி!👍

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 3 года назад +5

    பனங்கிழங்கு எவ்வாறு எடுப்பது காண்பித்தது மிக அருமை

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +1

    சூப்பர்👍👍

  • @bamaskitchen542
    @bamaskitchen542 2 года назад

    Unga video parthale positive energy varuthu mam

  • @umamaheshwari5600
    @umamaheshwari5600 3 года назад +8

    Uma Maheshwari Bombay God bless you and your family 🙏 pushpavanam

  • @padminil2402
    @padminil2402 3 года назад

    Azhago ahzagu anitha mam, and pushpavanam sir, arumai arumai, ungalodu sernthu nangalum payanitha thrupthi kidaithu vitathu, arumayana man manam maratha kizhangu, panam kizhangu, mangaai, ilani, thazhamboovey, elamey arumai, pongum kadal, athil oru padagu payanam, aha enaku udambey asathy aga ulathu mam, pushpavanam poitu vantha kalaippu, santhosham, engal nilathi, nangalum vasathy vanthal visvasayam seivom , ithu uruthi..bandri mam

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 года назад

    Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji jaihind

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 3 года назад +2

    அம்மா நீங்கள் மட்டுமல்ல உங்கள் கணவரும் கூட நாற்றுப்பற்று நிறைந்த சுற்றாடலை. பேனும் பெருந்தகை யாக இருப்பது பற்றி புஷ்ப வணத்திற்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெருமை அம்மா .

  • @anandhamdigital1083
    @anandhamdigital1083 2 года назад

    Sontha oora marakkala super sir

  • @haripandiyanmr3431
    @haripandiyanmr3431 3 года назад +2

    Very hearty congratulation to Tmt .Anithakuppuswamy madam and showing your husband birth place ,without any execeptation..

  • @sasihemahema5664
    @sasihemahema5664 3 года назад

    அருமை அருமை காய்கள் மற்றும் கணிகள் அனைத்தும் மிக மிக அருமை

  • @sampathnaidu2461
    @sampathnaidu2461 2 года назад

    SUPER BROTHER VERY HAPPY NICE GOD BLESS YOU BROTHER RELATIONS ARE ALWAYS GOOD 🙏💐🌹

  • @tamilselvitamilselvi7913
    @tamilselvitamilselvi7913 3 года назад

    God gift family man vasam realy really we like more 😍😍😍😍

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 3 года назад +1

    Super அருமை

  • @nirmalanirmala1995
    @nirmalanirmala1995 2 года назад

    It's really super.god bless your family

  • @venkadeshwari9778
    @venkadeshwari9778 2 года назад

    Supper Amma kannuku virundu

  • @Delta-cy4db
    @Delta-cy4db 3 года назад

    நேற்றைய முன் தினம் தான் புஷ்பவனம் கடல் அருகில் போய்விட்டு வந்தேன் சிறு வேலையாக நல்ல ஊர்
    நமக்கு ஆயக்காரன்புலம் நன்றி

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 года назад

    Nice....place.....enaku romba pudich jodi....neega rendu pearum romba portham...

  • @suganya7772
    @suganya7772 2 года назад

    I like it all view very very super 👌👌👌

  • @jesusbanu7210
    @jesusbanu7210 3 года назад +8

    அக்கா உங்களோடு சேர்ந்து நாங்களும் கிராமத்தில் எப்படி இருக்கும் என்று பார்த்தோம் நன்றி நன்றி

  • @valliramasundram8590
    @valliramasundram8590 3 года назад +8

    Wow what a beautiful family trip to such a lovely place, looks like all of you enjoyed the trip with family n friends. Mr Kuppusamy's voice is still super, hope he sings more songs, may God bless all of you. Greetings from ,Malaysia 🙏👍♥️

  • @gnanasekaranxavier4435
    @gnanasekaranxavier4435 2 года назад

    Isai kuyilgalin payanam inimaiyana payanam, kadarkarai gramathai sutri kattiyamaikku mikka nantri

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 2 года назад

    Manal medu ravanan meesai...all quiet interesting informations!!!

  • @jothimuthu4110
    @jothimuthu4110 2 года назад

    Akka supper unga ur and family👌👌👌👍👍👍👍🙏🙏🙏

  • @pramilashanker2043
    @pramilashanker2043 2 года назад

    Kannadi potta ponnu sema lakshanama irukku....

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 2 года назад +1

    Happy family congratulation

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 года назад +1

    அன்புள்ள அனிதா குப்புசாமி அவர்களுக்கு வணக்கம் நீங்கள் போட்ட இந்தியும் மிகமிக அருமை.புஷ்பவனத்தில்நாங்களும்உங்கள் அனைவருடனும் பயனித்து மகிழ்ச்சிஅடைந்தோம்.பனை, ராவணன் மீசை எவ்வளவு பயனுள்ள புள் என்பதை முதன்முதலாக அறிந்து ஆச்சர்யம்மகிழ்ச்சி.பனைதென்னை , மா, மரவள்ளி, நிலக்கடலைநெல்வயல்அத்துனையும்அருமை.நெல்வயலின் மனம் அற்புதமாக இருக்கும்.படகுசவாரியைமிகரசித்தோம்.கோயில்சுவாமிதரிசனம்மெய்மறந்துவணங்கினோம்.மொத்தத்தில்புஷ்ப வனம் மிகவும் அருமையான இடம்.இந்த ஊர்தங்களால்புகழ்பெற்றுள்ளது.வாழ்நத்துகாகள்.நானும்கிராமத்தில்பிறந்துவளர்ந்தேன்.கிராமவாழ்க்கைநகரவாழ்க்கைஇரண்டையும்ஒருகவிதையாகவடித்துள்ளேன்.சிலபாடல்களும்எழுதிவைத்துள்ளேன்.அதைதங்களிடம்பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன்.உங்களைஎப்படிதொடர்புகொள்வதுஎன்றுதெரியவில்லை.தங்கள்போன்நம்பர்நருவீர்களா?

  • @ushasurendran68
    @ushasurendran68 3 года назад +3

    All these days I was thinking panangkilangu was from the root portion of the tree. Today, after watching this video, I understood how we get it. Very good information. Super place. Missing such places, sitting here in Dubai 🙂

  • @ravindranakash701
    @ravindranakash701 3 года назад +6

    Anita sister awesome place no words blessed sweet family God bless 🙏 I appreciate you 👍🙏👌🏽

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg Год назад

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 года назад

    Super naturally beautiful video enjoyed it happy to all.

  • @charumathi3741
    @charumathi3741 3 года назад +1

    Toooo super mam i didn't saw village near sea shore with this much fertility.. i am in Gujarat that also a village near sea shore in april it will be very dry..... after seeing this my eyes are happy..super vlog.. god bless ur family

  • @sreepathys5264
    @sreepathys5264 3 года назад +1

    Enjoy ur tour dr mam be safe and happy anitha cbe hd ur lunch what special today mam

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 2 года назад

    உங்களுக்கு புஷ்பவனம் மக்களின் சார்பில் பல ஆயிரம் நன்றிகள்

  • @sudhajugunu4801
    @sudhajugunu4801 3 года назад

    Enjoyed.Super orginality

  • @sumathits5131
    @sumathits5131 2 года назад

    சூப்பர் குடும்பம்

  • @rajeswariravichander6035
    @rajeswariravichander6035 3 года назад

    மிக அருமை.

  • @surabiabi7867
    @surabiabi7867 2 года назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்கள் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊர் எனது ஊர் பெயர் நாகக்குடையான்

  • @raniilango2755
    @raniilango2755 3 года назад

    Enaku romba santhosamaga irunthathu ungalluku valthukkal super family God bless you

  • @chitram7586
    @chitram7586 2 года назад

    So beautiful.

  • @newsdigestintamil6071
    @newsdigestintamil6071 3 года назад +22

    பனை மரம் பற்றிய விழிப்புணர்வு மிக அருமை

  • @vina7590
    @vina7590 3 года назад +4

    அழகான குடும்பம்

  • @annathuraimurugesananna8733
    @annathuraimurugesananna8733 3 года назад

    Very good family i am happy to your see program akak/ angle

  • @radhaiyengar6213
    @radhaiyengar6213 2 года назад

    Soooooper madam.I have been watching you for about 6to 7 years.I like all your songs.Enjoyed watching your Village with its rich resources.

  • @lalikanniappan3263
    @lalikanniappan3263 2 года назад

    Awesome! Beautiful & relaxing place, Pushpavanam. Thank you for sharing.

  • @jayanthim2023
    @jayanthim2023 3 года назад +11

    உங்கள் மகிழ்ச்சி பார்க்க சந்தோஷமாக இருக்கு

  • @kalidass1222
    @kalidass1222 3 года назад +4

    🌟Super😍 panguni😂 utra 😘poojai😄 seidathu😇 video😉 podunga 😀

  • @akshaathira8044
    @akshaathira8044 3 года назад +1

    Santhoshamana life very touching my feelings mam so nice family