அனுராதா ஸ்ரீராமை தேர்ந்தெடுத்து விட்டு என்னை நிராகரித்த என் கணவர் - Singer Anitha Kuppusamy |Part -1
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Anitha Kuppusamy is a Tamil folk and Carnatic singer, and television host known for her 'Naatupura Pattu', a Tamil folk art. Anitha aspired to become a singer from a young age. Apart from singing, Anitha has appeared as a judge on several television reality shows. Anitha has written few books on cookery and appeared in cookery shows on TV.
Anitha was born in Mettupalayam. She was interested in music and singing from her childhood and managed to convince her family to pursue her career as singer. She gained B.A. in music at Avinashi Lingam College, Coimbatore. Anitha joined the University of Madras, Chennai and obtained M.A in Carnatic music.
She met Pushpavanam Kuppusamy, a fellow student at University of Madras, and they started singing together in various competitions and concerts. Eventually the couple got married. She learnt "Nattupura Pattu", a Tamil folk art, from her husband Pushpavanam Kuppusamy.
Anitha's main focus was on "Nattupura Pattu", a Tamil folk art. Along with her husband Pushpavanam Kuppusamy she has performed around 3,000 concerts in India and overseas.
Anitha incorporated social messages in her singing to create awareness specially about AIDS, dowry, smoking, drinking, female infanticide, child labour, importance of education for girls, and breast feeding.
Earlier Anitha's aim was to become a mainstream playback singer. But due to her frequent traveling for concerts she could not concentrate on playback singing.
#viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts #anithakuppusamy #pushpavanamkuppusamy #singers #jayalalitha
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470
மிக அருமையான பதிவு. திருமதி.அனிதா குப்புசாமி அவர்கள் நம் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்
அருமையான நேர்காணல்
எவ்வளவு அழகாக தமிழ் மொழி சரளமாக பேசுகிறார்
இந்த தாய்மையிடம் தமிழும் , இசையும், அன்பும், பண்பும், பாசமும், மரியாதையும், குரு பக்தியும் , தெய்வ பக்தியும் குவிந்து கிடக்கிறது - நீடுழி வாழ்க வளர்க இசையின் பொக்கிஷமே - அய்யா புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கும் வணக்கம் (கருப்பு தான் நம்ம நாட்டுப்புற பாட்டின் தலைவன் , குறும்பானவன் மண்ணின் வளத்தால், கரும்பானவன் தமிழின் சுவையால் - இவனின் கம்பிர தமிழ் சிவ பெருமானும் , முருக பெருமானும் கொடுத்தது )
இவளின் தெய்விக சிரிப்பு சாருகேசியா அல்லது அனிதா கேசரியா என்று கேட்டு சொல்லவும்
Well said
Versattile Lady!😊
I love U both madam
Kalaivaniye ungalidam thanjam pugunduvittar
100&true
அருமை தாயே சொல்ல வார்த்தையில்லை
Anitha kuppusamys face is divine... Whatever she talks apdiye ketukitte erukanumpola erukku. Very very multi talented multi tasking intelligent beautiful lady with wonderful husband n gil children's. Kuppusamy sir is enga ooru pakkam only.
Anithas laugh is excellent it spreads to the ones who are nearby.
15.14 அது இறைவன் போட்ட முடிச்சு அம்மா 🙏👍💯❤️❤️
இந்தப் பெண்மணியின் பாராட்ட எனக்கு வார்த்தைகள்
அகப்படவில்லை. சோழியை உருட்டிவிட்ட மாதிரி சிரிப்பு
வெளிப்படையானப் பேச்சு
தேனினும் இனிய குரல்
சங்கீதத்தில் தேர்ச்சி
கலைமகளின் மறுபிறப்பு என எண்ணத் தோன்றுகிறது.
திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்கள். வாழ்க வளர்க
போய் பூ போட்டு அவ காலில் விழுந்து கும்பிடு லூசு
தமிழால் உங்களுக்கு பெருமை. உங்களால் தமிழுக்கு சிறப்பு. நீங்கள் ஒரு தமிழச்சி!
"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்." - பாவேந்தர்
தமிழ் உச்சரிப்பு அருமை அபாரம்.5.45 இவரது அப்பா நம்பிலுக்கு நிம்பிலுக்கு என்று கூறும் போது அருமை.கிராமபுற பெண்போல பேசுகிறார்.
Excellent interview ❤
Innocent and Interesting Interview !
புடவை ரொம்ப அழகா இருக்கு 👌
So sweet mam
அருமை 👌👌👌👌
Kuppuswamy luckyman god bless you
The Indian government announced highest Award Anitha kuppuswamy. In very soon.
தெய்வ பொருத்தமான இணை
Very nice sense of humor...
இயல்பான, பொய்ம்மை அற்ற, கௌரவமான பேச்சாளர். தமிழுக்கு இவரால் பெருமை. ஆன்லைனில் தமிழ் திருத்தமாக சொல்லித்தரும் ஆற்றலுடையவர். வாழ்த்துக்கள்.
Saraswati kadaksham nirantha Anitha 🎉
Fantastic interview 😂😂😂😂
Supet
தமிழ் வாழ்க
Yen kuppusamay sir ah kupdala...😮😮😮
anitha solrathu eallam tooppu
கலக்கறீங்க மேடம்
Super jodi engal sir engal mam
ANITHA PADITHADHU TAMIL MEDIUM ONLY... ( METTUPALAYAM IN COVAI DISTRICT) SO TAMIL ANITHA KKU NANRAAGA VARUM
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நான் அறியேன்.
முற்பிறவி பந்தம்
Evlo speeda evlo thezhiva pesurienga !
EvvalavuthimiruinthaGujarthkaaranaikkipaakkuramadhiri illamaladypethukkittai?
Anitha padithadhu Tamil medium only ( mettuoslayam covai district)
Very nice madam, you are looking beautiful
Hi madam ❤
inthaGujarathkaarimunda 2ndzimakuppusamyincolorakevalapaduthuraanzhanaaxaZamilmakkalvirumpuvadhillai.
Seeman may not accept her as a Tamilian
பிண்ணனி பாடகரா ...புரியலையே
டீ.எம்.எஸ்...பி.பீ.மாதிரியோ
Boring Mr. Chithu ! So sour !Mr. Chai ! As usual self pro!?
Rembae mukkiyem.
Y so much stomach burn
@@anu4814 It's not hate! Priority is misplaced.
Stupid behave yourself...
@@jimmatrix7244 Its matter of choice, if you thought you have something important than this, you could have simply skipped this video, you chose to come here and comment this, what is it called?
@@LogeshwaranM Similarly you have the choice to skip my comment instead of trying to be moral police. It's called beng busy body on your part. When video put out publicly, you invite all kinds of feedback. Learn to live with it.
What is her next action to remarry if so I am ready 😅