Panama Canal under the night sky | பனாமா கால்வாயில் ஆச்சர்யமூட்டும் இரவு பயணம் | Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 782

  • @SenthilKumar-hb7jy
    @SenthilKumar-hb7jy Год назад +137

    ரொம்ப நாள் கழித்து முழு வீடியோ தொடரடும் சகோ❤❤❤❤❤

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад +57

      பல மாதங்கள் என்பதே உண்மை. இனி பதிவுகளை தொடர்ந்து பதிவிட முயற்சிக்கின்றேன்.

    • @SenthilKumar-hb7jy
      @SenthilKumar-hb7jy Год назад +1

      @@SailorMaruthi நன்றி

    • @sampathkumar3280
      @sampathkumar3280 Год назад +2

      Amazing ... view..💓

    • @jayakumart553
      @jayakumart553 Год назад

      வாழ்த்துக்கள் நண்பா

    • @AjithKumar-vb9jl
      @AjithKumar-vb9jl Год назад

      ​@@SailorMaruthi12:24 12:25

  • @sivaramansr
    @sivaramansr Год назад +87

    மாருதி, மிக அருமை எங்களையெல்லாம் பனாமா கால்வாய்க்கு கூட்டிக் கொண்டு போனதற்கு கூடவே உங்களுடைய தெளிவான விளக்கங்கள்! தொடரட்டும் உங்கள் சேவை! வாழ்த்துகள்!!🎉

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад +9

      மிக்க நன்றி

    • @alanlegend8529
      @alanlegend8529 Год назад

      15:52

    • @a.johnsona.johnson6983
      @a.johnsona.johnson6983 11 месяцев назад

      Very good information🎉 Brother.Nangalum inthe ship kooda Panama kaalvayil payanam seithathu pola naturala irunthathu. Thanks brother.❤🎉❤.

  • @Xman-h2z
    @Xman-h2z Год назад +9

    எங்கள் கனவில் கூட காண முடியா காட்சி.. செம அண்ணா.. நன்றி... அருமையான வழக்கம் வேகமாக... வாழ்த்துக்கள்..

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +13

    தமிழ் தெரிந்த அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று மிகவும் அருமையாக உள்ளது ❤️ வாரம் ஒரு முறையாவது உங்கள் வீடியோ வரவேண்டும்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад +5

      கண்டிப்பாக. நன்றி

  • @vib4777
    @vib4777 Год назад +7

    நேரடியாக பனாமா கால்வாயில் கப்பலில் போன ஒரு உணர்வு ...
    மிக சிறப்பான பதிவு நண்பா.....

  • @vaishnavivragav1568
    @vaishnavivragav1568 Год назад +15

    தம்பி உங்கள் video பார்த்து தான் நான் கப்பலை பற்றி தெரிந்து கொண்டேன்.மிகவும் அருமையாக உள்ளது இது மாதிரியே இன்னும் அதிகமாக videoபோடவும்.👍👍🚢

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад +2

      கண்டிப்பாக.. நன்றி

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 Год назад +3

    மிகவும் முக்கியமான வீடியோ பதிவு சகோதரரே அருமையாக உள்ளது👌👌 நாங்கள் நேரில் சென்றால் குட பார்க்க முடியாது தெளிவான விளக்கம் சகோதரரே❤❤❤அடுத்த வீடியோ பதிவிற்கு காத்திருக்கிறோம்🎉🎉உங்கள் பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்🙏🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Год назад +3

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழு வீடியோ தொகுப்பு மிகவும் அருமை நன்றி வணக்கம்❤🙏🏻💐

  • @cganeshkumar6922
    @cganeshkumar6922 11 месяцев назад

    பதவி உயர்வு பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே... மிக்க மகிழ்ச்சி.
    நான் பள்ளியில் படிக்கும் போது தெரிந்து கொண்ட, சாதாரணமாக நினைத்த பனாமா கால்வாய் இவ்வளவு பெரிய விசயம் என்று உங்களால் தெரிந்த போது மிகவும் பிரமிப்பாக இருந்தது. தங்களது ஒவ்வொரு பயணமும் பாதுகாப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன்
    நன்றி

  • @malathim7419
    @malathim7419 Год назад +2

    அருமையான விளக்கத்துடன் கப்பல் கால்வாய்யை கடந்ததை காண்பித்தமைக்கு நன்றி பிரதர். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் பிரதர்.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 Год назад +4

    வாழ்த்துக்கள் மாருதி தம்பி 🌹🌹👍 பனாமா கால்வாய் மனித முயற்ச்சிக்கும் உழைப்பிற்கும் உலகினருக்கு எடுத்து காட்டாக விளங்குகிறது... இந்த காணொளி பொள்ளாச்சி யில் இருந்து நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தியது நம் கொங்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹🌹🙏💐

  • @Munuswamy.G
    @Munuswamy.G Год назад +44

    Narration in Tamil is simply superb. After a long time I watch this Panama canal voyage in full lights and in night view. Thanks Mr.Maruthi. Love from Chennai, India.❤❤❤

  • @edwardjoachin6040
    @edwardjoachin6040 Год назад +13

    Really amazing to see this night view of Panama Canal. After long time 👍👍

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 Год назад

    அதோடு உங்கள் வர்ணனையும அருமை

  • @KarthikS_84
    @KarthikS_84 Год назад +5

    Crystal Clear Explanation. Great experience for us. Thank you

  • @manjumanjugeswari8450
    @manjumanjugeswari8450 Год назад +11

    My husband is a second officer.Yesterday he said that he is going to cross panama canal tomorrow.Last port is from new Orleans.while seeing your videos it makes me mesmerized

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад +4

      Thanks. Convey my regards to your husband.

    • @mvasantharani9991
      @mvasantharani9991 Год назад +1

      Thank u so much for the explanation .I had an experience of visit directly to the place wow feast of eyes festival of lights enjoyed

    • @mvasantharani9991
      @mvasantharani9991 Год назад

      Take care God bless you safe journey expect 2 part

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா மாருதி💞💞💞🙏🙏🙏

  • @helenchristy9468
    @helenchristy9468 Год назад +3

    Thank you Mr. Maruthi. Very Very Good and Marvelous Fantastic Video. God bless you.

  • @kedidiva6796
    @kedidiva6796 Год назад +2

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்.... ✨️

  • @sudhas5992
    @sudhas5992 Год назад +1

    அட்டகாசம்😍!

  • @zayidu
    @zayidu Год назад +10

    Wow, super engineering and team work! Thanks for letting us know via your videos.

  • @marianesanjeyakumar5220
    @marianesanjeyakumar5220 Год назад +3

    This cannal is one and only of This kind.Excelent explanation and very useful for education. Many thanks.

  • @karthiknchembaby6452
    @karthiknchembaby6452 Год назад

    காண கிடைக்காத காட்சி அதுவும் என் தாய் மொழி விளக்கத்தில், மிகவும் அருமை, நன்றி maaruthi

  • @anusuyak3911
    @anusuyak3911 Год назад +6

    Very super we also travelled with u brother

  • @arulr1129
    @arulr1129 Год назад +1

    மிகவும் அருமையான வீடியோ ரொம்ப நாள் ஆச்சு ஃபுல் வீடியோ நன்றி maruthi பிரகாஷ்

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 Год назад +12

    Appreciated the pain and the great thinking that you should share your experiences with people .great job maruti.greetings from chennai port

  • @gracejayaselvi4009
    @gracejayaselvi4009 Год назад

    Sailor Maruthy நீர் ஒரு அற்புதமான மனிதர் பல அதிசயமான அற்புதமான விஷயங்களை ஈங்களுக்கு காட்டுவது மிகவும் சிறப்பானது

  • @venkatdurai8195
    @venkatdurai8195 Год назад +1

    நேரில் பார்த்த அனுபவம்.மிக்க நன்றி நண்பா

  • @kavi.1245_
    @kavi.1245_ Год назад +1

    இது போன்ற அற்புதமான வீடியோவை எங்களுக்கு காட்டியமைக்கு நன்றி என் வாழ்க்கையிலே இங்கு செல்ல மாட்டேன் இந்த வீடியோவின் வழியாக பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @sakthivel.a1166
    @sakthivel.a1166 Год назад +1

    மிகவும் அருமை.

  • @sukirtharaja1471
    @sukirtharaja1471 Год назад

    தேவையற்ற வீடியோக்கள் மத்தியில் அழகான அற்புதமான வீடியோ அதற்கு நன்றி.இன்னும் பல அற்புதமான வீடியோ எதிர்பார்கின்றோம் வாழ்த்துக்கள் 💐

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад

      நன்றி். கண்டிப்பாக

  • @swethamurthy8619
    @swethamurthy8619 Год назад

    I'm living in panama......nenga canal pathi mendum video potuthu nice

  • @apjsathishkumar
    @apjsathishkumar Год назад +2

    Thank you for posting such a wonderful and informative video sir ....

  • @jeevasuresh7240
    @jeevasuresh7240 Год назад

    அருமையாக இருந்தது பனாமா பயணம்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Год назад

    மிகவும் அருமையாக வீடியோ எடுத்து மிக அழகாக வாய்ஸ் ஓவர் கொடுத்து சிறப்பான பதிவுங்க மாருதி.. Super💅 👌👌

  • @Lewisverstapenmax
    @Lewisverstapenmax Год назад +4

    Guys its not easy to post videos being a second engineer coz its one of the busiest rank onboard hats off na. Great job second saab ❤

  • @yaadhumooreyaavarumkelir1331
    @yaadhumooreyaavarumkelir1331 2 месяца назад

    அருமை - super

  • @TrainsXclusive
    @TrainsXclusive Год назад +7

    Thanks for taking a nice view from the ship. It looks like i itself travelled in it. Being a statistical anylyst in port, i really enjoyed this unique journey of ship through Panama Canal.

  • @sridarp5143
    @sridarp5143 Год назад +1

    Super......anna...semaya explain panreenga...innum neenga full video podunga.......

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад

      கண்டிப்பாக.. நன்றி

  • @thayakaran7540
    @thayakaran7540 Год назад

    அருமையான வீடியோ...ப்ரோ முதல்முறையாக இந்த அனுப்பத்தை உங்கள் பதிவின் மூலம் காண்கின்றமை மிக்க நன்றி.

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Год назад +3

    Sir, I don't know how to thank you. God bless you and family in all the respect 🙏

  • @kayaa999
    @kayaa999 Год назад

    பனாமா கால்வாய் கப்பலில் சென்று நேரில் பார்த்து போல் இருந்தது .தங்கள் வீடியோ மிக அருமை. வாழ்த்துக்கள் தம்பி.

  • @mspmalliexpress4628
    @mspmalliexpress4628 Год назад

    நான் நேரில் சென்று பார்த்த அனுபவம் இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும்

  • @shunmugasundaram615
    @shunmugasundaram615 Год назад

    பல மாதங்கள் கழித்து மிக அருமையான காணொளி பதிவு இட்டதிற்கு நன்றி .காத்திருப்பது நல்லது என்று காட்டி விட்டீர்கள் .நாங்களும் பனாமா கால்வாய் வழியே பயணம் செய்யும் உணர்வை கொடுத்து விட்டீர்கள் இடையில் titan நீர் மூழ்கி கப்பல் வெடித்த பொது ஒரு செய்தி தொலை காட்சியில் உங்களுடைய பேட்டி பார்த்தேன் .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 Год назад +7

    Excellent focus, and camera angle. By this video, Technical knowledge will improve to all including other language people. So much clear video. Thanks.

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 Год назад

    அருமை!நேரில் கடந்தது போல் இருந்தது.

  • @massiddique
    @massiddique Год назад

    கால்வாய் என்றாலே நன்னீர்.
    நன்னீர் என்றாலே முதலை.
    தண்ணீருக்குள் இறங்கினால் ஆபத்துதான்.
    அருமையான விளக்கம் & வீடியோ.
    மிக்க நன்றி பதிவிட்டமைக்கு.

  • @PSrinivasan-l3p
    @PSrinivasan-l3p Год назад +1

    பனாமா கால்வாய் பற்றி மிகவும் அழகான விழுக்கம் அளித்திங் தம்பி மிகவும் தெளிவாக படம்பிடித்து உள்ளீர்கள் இரவில் பனாமா கால்வாய் எவ்வளவு அழகாக உள்ளது என்பதை எங்களுக்கு படம்பிடித்து காட்டியமைக்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @Suresh-travaling
    @Suresh-travaling Год назад +2

    09 months ku piragu meendum ungala parkrathula mikka Mazhilchchi Anna❤❤❤

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад +1

      எனக்கும்தான். நன்றி..

  • @RajKumar-yg1nz
    @RajKumar-yg1nz Год назад +3

    One of the best Video of Panama Canal on you tube brother. I have seen many videos with English commentary, none of them can measure up to your video. Thank you and best wishes. Please post more such videos 🎉🎉🎉

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад

      Thank you so much for your kind words. Really made my day.

  • @chinnakalai5217
    @chinnakalai5217 Год назад

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @pushparajt8902
    @pushparajt8902 6 месяцев назад

    Excellent presentation. Thanks.

  • @jaya46
    @jaya46 Год назад

    Really superb narration. Na first time kappal Banama canal cross panratha pathen
    Chinna vayasula padichathunga.
    Thanks for sharing it with us🎉👌👍

  • @user-bj7jn8oc3i
    @user-bj7jn8oc3i Год назад +1

    Thanks Maruthi !

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 10 месяцев назад

    Wow...what a view❤...amazing 🎉

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 6 месяцев назад

    Thank u Mr.. Maruthi

  • @jasimashifa8697
    @jasimashifa8697 Год назад +1

    Excellent explanation. Sema bro 👍. Nerla partha maari irukku.

  • @vijaykumar-yr7qu
    @vijaykumar-yr7qu Год назад +4

    Awesome explanation Mr.Maruthi,
    This video will help to educate our children's about Panama canals.

  • @daytoday5452
    @daytoday5452 Год назад +1

    Very Very informative video bro. Going forward please upload long video.

  • @SivaPrakash-bq6wf
    @SivaPrakash-bq6wf Год назад +3

    Thousands of thanks 🎉🎉🎉 bro...

  • @kickpirate5111
    @kickpirate5111 Год назад +7

    Welcome back new position upgraded sailor maruthi❤

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад +2

    Hello Brother thanks for sharing your Panama canel experience.

  • @mohamedsirajudeen492
    @mohamedsirajudeen492 Год назад +2

    Dear Maruthi, heard a lot about Panama canal as I am handling freight. Lucky enough to watch ur video today. Great job. Kudos bro.

  • @aksami8288
    @aksami8288 Год назад

    பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து பதிவினை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். அருமையான பதிவு. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன், உங்கள் சகோதரன். கிருஷ்ணசாமி கரூர். தமிழ் நாடு.

  • @abirami8928
    @abirami8928 11 месяцев назад

    Brother videos la super bro and unga video la na papa ninga Shep pathi videos la sollu rathula nalla irukku and all the best for your video's ❤❤❤

  • @aptiwithsaran1109
    @aptiwithsaran1109 Год назад +1

    அருமையான பதிவு ❤

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 Год назад +3

    Excellent video Maruthi sir😊

  • @arnark1166
    @arnark1166 Год назад

    மிகசிறப்பு கானொலி உங்கட வர்னனை மிக அருமை தம்பி நன்றி அடுத்த வீடியோவின் காத்திருப்பு

  • @queenswardrobe
    @queenswardrobe Год назад

    Awesome video bro❤. Video la mattume engalala parka mudium but nerla partha satisfaction ❤

  • @ponragavi5720
    @ponragavi5720 Год назад +4

    Thanks for the video bro. Really amazing to see this night view of Panama Canal.

  • @nazarnazar4161
    @nazarnazar4161 Год назад +2

    Super

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Год назад

    அருமை நண்பரே
    வாழ்த்துக்கள்.

  • @ragutamizh
    @ragutamizh Год назад

    அண்ணா நான் நேர போய் பாத்தாகூடம் இந்த மாதிரி தெளிவா பக்கமுடியாது ஒன்னு ஒன்ன நீங்க சொன்ன விளக்கம் சூப்பர்

  • @a2009shok
    @a2009shok Год назад

    அருமை

  • @Vivasayathirumathi
    @Vivasayathirumathi Год назад

    கூடவே பயணம் செய்த ஒரு மகிழ்ச்சி சூப்பர்.

  • @ladyboss9692
    @ladyboss9692 Год назад +1

    I simply love ur vdo... I had a friend who was working in ship and worked across panama.. he explained to me how the water level increases for the ship to move out... After 2yrs saw ur vdo n made me fly back to my past.... I love ships.. wish u good luck and stay safe always brother. 😊

  • @smithjanth120
    @smithjanth120 Год назад +1

    Thanks for sharing with us Brother 😊

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Год назад

    அருமையான வீடியோ காட்சிகள் அருமை

  • @pichaimanit.a
    @pichaimanit.a Год назад

    😮வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @jayaraghavanswami6063
    @jayaraghavanswami6063 Год назад

    சார் உங்க வீடியோ நியூஸ் 7ல பார்த்தேன் ரொம்ப அருமையாவும் பொறுமையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சார்

  • @s.vargheseindian7034
    @s.vargheseindian7034 Год назад

    அருமையான பதிவு🎉

  • @krithi1794
    @krithi1794 Год назад +2

    Wowwwwweeeee. Breath taking view n awesome information. By your grace really felt lyk travelling around panama with u with ur feelgud explanations... Besides gate sides why its so congested n too little spacious tat only one ship can move on?

  • @ialak7824
    @ialak7824 Год назад

    Rombha thanks ivlo close na parthathu illa ❤

  • @irfanzubair8601
    @irfanzubair8601 Год назад

    Wow super nanba really video paathukittea neinga apdi peasa spotla irundha mari oru feeling semma nxt ithea mathiri vithyasamana video's eadhir pappom superra iruku adhan

  • @muthukumar-pi9jr
    @muthukumar-pi9jr 4 месяца назад

    அருமை ❤️🙏

  • @anithajayamoorthyanithajay4668

    மிகவும் அருமை

  • @anbu8869
    @anbu8869 Год назад

    Fantastic sir,,,unga ship la travel pana mari irunthuchu

    • @SailorMaruthi
      @SailorMaruthi  Год назад

      Thanks

    • @anbu8869
      @anbu8869 Год назад

      Sir I am very happy,,,,,,happy maruthi ,,,sir,,,,my name Hemalatha,,,pls don't forget me sir,,I am your big big fan,,,,,,,and thank you sir,,,your,, reply me,,,, thank you sir,,,,

    • @anbu8869
      @anbu8869 Год назад

      @@SailorMaruthi maruthi sir,,,thank you,,,I am really happy to seeing your reply,,,I am your big fan,,,,and I learn to you,,,how you are kind,,,l like very much and very much,, your traveling experience shared with us,, that's way of explaining very very nice,,, sir,,,,,,,,my name Hemalatha,,, pls don't forget me,,, sir,,,,, thankyou for your kindfull,,reply to me,,,,

  • @kottaisamy6849
    @kottaisamy6849 Год назад

    உங்கள் வீடியோ அனைத்தும் அருமை சகோ...

  • @pavithraks9970
    @pavithraks9970 Год назад

    Idhulam paaka help panadhuku romba thanks❤

  • @estheranburaj2549
    @estheranburaj2549 Год назад

    அருமையான பதிவு நன்றி

  • @rizwan30888
    @rizwan30888 Год назад

    Super bro..... Semmma vera level bro.. Night time la Panama canal..

  • @kalirajraj9490
    @kalirajraj9490 Год назад

    அண்ணா வேற மாதிரி அழகா கலக்கிட்டீங்க சூப்பர்

  • @chitradevi4468
    @chitradevi4468 Год назад +1

    Thanks for the video brother super the night view of banama canal .

  • @geetharani.b2028
    @geetharani.b2028 Год назад

    எங்களுக்கும் பனாமா கால்வாயில் போன அனுபவமே கிடைச்சிருச்சு சகோ மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. மேலே மக்களுக்காக நீங்க இவ்வளவு விஷயங்கள் எடுத்து சொல்றது உங்களோட பெருந்தன்மையை குறிக்குது ப்ரோ

  • @koyambedudhandapani8543
    @koyambedudhandapani8543 Год назад

    மிக்க மகிழ்ச்சி மாருதி

  • @dhivyarameshdhivyaramesh1370
    @dhivyarameshdhivyaramesh1370 Год назад

    ❤❤ அண்ணா எப்படி இருக்கீங்க.... உங்களுடன் பணியாற்றும் ஒவ்வொரு வரும் நலமோடு வாழ கடவுளை வேண்டிக் கொள்கிறேன் அண்ணா... நான் முதல் தடவை உங்க வீடியோ பார்கிறேன் சூப்பர் அண்ணா....கப்பலோடு சேர்த்து எங்களையும் பயணித்ததற்கு மிக்க நன்றி அண்ணா ❤❤❤❤❤❤

  • @கோவைவிவசாயி

    அருமை வாழ்த்துக்கள் நண்பா....

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js Год назад

    Vera Leval explain bro

  • @amry1007
    @amry1007 Год назад +7

    Day by day...Increasing your video quality and concepts ❤

  • @MohamedShamil-i3d
    @MohamedShamil-i3d Год назад

    Super cool ❤❤