My journey into Panama Canal | பனாமா கால்வாயில் ஒரு தமிழனின் பயணம் | Sailor Maruthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Join me as we traverse the stunning Panama Canal, exploring its breathtaking beauty and intricate operating principles. In this video, I share my personal journey through this world-renowned waterway, offering a first-hand view of maritime wonders usually unseen by most.
    Witness the marvel of water elevation in the canal, a principle that allows the ships to be raised and lowered with finesse in this man-made waterway. See up close how massive ships navigate through the relatively narrow confines of the canal, a testament to skilled seamanship and precise engineering.
    I also delve into the workings of the canal's operations, breaking down complex principles into understandable insights for all. This journey is not just about the sights, but also an educational voyage into one of the world's greatest engineering marvels.
    Whether you're a maritime enthusiast, a lover of grand human achievements, or a part of our Tamil-speaking community curious about the wider world, this journey promises a unique and captivating experience.
    Don't forget to like, share, and subscribe for more personal and enlightening maritime adventures. Let's set sail!
    பிரமிக்க வைக்கும் பனாமா கால்வாயைக் கடந்து, அதன் மூச்சடைக்கக்கூடிய அழகு மற்றும் சிக்கலான இயக்கக் கொள்கைகளை ஆராய்வதில் என்னுடன் சேருங்கள். இந்தக் காணொளியில், உலகப் புகழ்பெற்ற நீர்வழிப்பாதையின் வழியாக எனது தனிப்பட்ட பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறேன், பொதுவாக பெரும்பாலானோர் காணாத கடல்சார் அதிசயங்களின் முதல் பார்வையை இந்த பதிவில் பார்க்கலாம்.
    மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்வழியில் கப்பல்களை நேர்த்தியாக உயர்த்தவும் குறைக்கவும் அனுமதிக்கும் கொள்கை, கால்வாயின் ஒப்பீட்டளவில் குறுகிய எல்லைகளில் பாரிய கப்பல்கள் எவ்வாறு செல்கின்றன என்பதையும், திறமையான மற்றும் துல்லியமான பொறியியல் சாதனையையும் இந்த பதில் பார்க்கலாம்.
    கால்வாயின் செயல்பாட்டின் செயல்பாடுகளையும்ஆராய்ந்து, சிக்கலான கொள்கைகளை அனைவருக்கும் புரிந்துகொள்ளக்கூடிய நுண்ணறிவுகளாக அனைவருக்கும் புரியும்படி கூறியுளேன். இந்தப் பயணம் வெறும் காட்சிகளைப் பற்றியது மட்டுமல்ல, உலகின் மிகப்பெரிய பொறியியல் அதிசயங்களில் ஒன்றான கல்விப் பயணமாகும்.
    நீங்கள் கடல்சார் ஆர்வலராக இருந்தாலும், மகத்தான மனித சாதனைகளை விரும்புபவராக இருந்தாலும் அல்லது பரந்த உலகத்தை அறியும் ஆர்வமுள்ள எங்கள் தமிழ் பேசும் சமூகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்தப் பயணம் ஒரு தனித்துவமான மற்றும் வசீகரிக்கும் அனுபவத்தை அளிக்கிறது.
    எனவே, இந்த கல்விப் பயணத்தில் என்னுடன் கைகோர்த்து பயணம் செய்யுங்கள். உலகின் மிகவும் அசாதாரணமான கட்டமைப்புகள் பற்றிய மேலும் கவர்ச்சிகரமான ஆய்வுகளுக்கு விரும்பவும், பகிரவும் மற்றும் குழுசேரவும் மறக்காதீர்கள்!
    If you didn't watch my previous two episodes, then links are below. Have a look.
    Episode 1: Panama canal travel history | பனாமா கால்வாய் வரலாற்று பயணம்
    • Panama canal travel hi...
    Episode 2: How is a ship lifted in Panama Canal? l பனாமா கால்வாயில் கப்பலை தூக்கும் டெக்னாலஜி
    • How is a ship lifted i...
    ___________________________________________________________________________
    Follow me on
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    Twitter: sa...
    _____________________________________________________________________________
    #SailorMaruthi #PanamaCanal #TamilTraveller #PanamaCanal #EngineeringMarvel #Maritime #LockSystem #WaterConservation #WorkingPrinciple #SuezCanal #பனாமாகால்வாய்

Комментарии • 1 тыс.

  • @அன்னைதெரசாஅறக்கட்டளை

    உங்களால் 10 பைசா செலவு இல்லாமல் பனாமா கால்வாய் போய்ட்டு வந்தொட்டோம்.மிக்க நன்றி சார்❤️

    • @rkaravind4644
      @rkaravind4644 2 года назад +4

      😀😀😀😀😀😀😀

    • @r.thulasi7763
      @r.thulasi7763 2 года назад +6

      நீங்கள்கட்டிகிரபணத்தில்கெஞ்சம்அவர்களுக்குசேரும்அவருக்குஇதுதொழிள்உங்களுக்குபணம்செலவு

    • @nkumar2091
      @nkumar2091 2 года назад +1

      😂🤣😂🤣😂🤣😂🤣

    • @banumathib6225
      @banumathib6225 2 года назад

      Banamakalvayaipatrineengalstepbystepagasolliyathumigavumaithankyou

    • @YASHGREENMEDIA
      @YASHGREENMEDIA 2 года назад +7

      Data Selavu aagum la😂

  • @thalamahendran1342
    @thalamahendran1342 3 года назад +39

    வயசான பெரியவர்களை குழந்தைகள் கையை பிடித்து கூட்டி வருவது போல😍 அருமை😍

  • @KarthikS_84
    @KarthikS_84 3 года назад +42

    நாங்கள் இப்படி பயணிக்க முடியாது. ஆனால் உங்கள் பதிவு மற்றும் வர்ணனை மூலம் நாங்கள் பயணிப்பது போன்று உணர்ந்தோம். மிக்க நன்றி.
    கடல் பயணம் , மற்ற பயணங்களை விட சவால்களும் , நல்ல அனுபவங்களையும் உள்ளடக்கியது. உங்கள் பயணங்களும் பதிவுகளும் தொடரட்டும் 👏👏👏 வாழ்த்துக்கள் 👌👌👌

  • @anandcbanand2147
    @anandcbanand2147 3 года назад +44

    வாழ்க்கையில் காண கிடய்க்காத ஒரு காட்சமிகவும் அருமை

  • @zak45782
    @zak45782 3 года назад +23

    வரைபடத்தில் காட்டிய கால்வாய்களை நேரில் காட்டியதட்கு THANK YOU SO MUCH 👍

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 2 года назад +1

    ஆரம்பத்துல பெரிய வீடியோவா இருக்குதே.. பார்க்கலாமா வேணாமானு நினைச்சேன்...
    பார்க்கத் தொடங்கியதும் இடைவெளியே இல்லாமல் பார்க்க வைத்துவிட்டீர்கள்...
    ரொம்ப அருமை தமிழா!

  • @arumugam9647
    @arumugam9647 2 года назад +13

    Super, உங்களால் எங்கள் ஊரிலிருந்து உலகத்தையே சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி புது அனுபவம் நாங்களும் கப்பலில் பயணித்தது போன்றே இருந்தது வாழ்க வளமுடன் நன்றி இப்படிக்கு மதுரை ஆலங்குளம் ஆறுமுகம் நன்றி நன்றி நன்றி

  • @Xman-h2z
    @Xman-h2z 3 года назад +9

    அருமையான பதிவு அண்ணன் சூப்பர் நன்றி, அத்திலாந்திக் கடல் மட்டத்தில் இருந்து மலைக்கு கப்பலை ஏற்றி, அதன் பின் செயற்கை நதி மூலமாக மலையில் பயணித்து மீண்டும் மலையில் இருந்து அருமையான தொழில் நுட்பம் மூலம் மலையில் இருந்து பசுபிக் கடல்மட்டத்துக்கு கீழ் இறக்கி தொடர்பே இல்லாத இன்னொரு பெரிய சமுத்திரமான பசுபிக்கில் பயணிப்பது கண் கொள்ளா அற்புத காட்சி அதிலும் ஒரு தமிழர் காட்சிகளை பதிவுசெய்து அதை நம்முடன் பகிந்து சிறந்த பெறுமதிமிக்க விளக்கங்களையும் சொன்னீர்கள் அருமை... மிகப்பெரும் அபூர்வ காட்சிகளை குறிகிய நேரத்துக்குள் காட்டி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணன் ..

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 2 года назад +23

    உலகம் சுற்றும் வாலிபன், எங்களுக்கும் பனாமா கால்வாய் காண்பித்ததற்கு தன்மான தமிழா உனக்கு நன்றி.

  • @geethasivakumar4928
    @geethasivakumar4928 3 года назад +7

    ரொம்ப நன்றி bro எனக்கு மிகவும் சந்தோஷம் இது போல் யாரும் தெளிவாக சொன்னது இல்லை நானும் பார்த்ததும் இல்லை I'm so so happy 😊😀.... நானும் இப்போது பனாமா கால்வாய் பார்த்து விட்டேன்...🥳🥳🥳

  • @chandran4424
    @chandran4424 3 года назад +21

    அருமையான பதிவு அண்ணா. உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் மறக்க முடியாத அனுபவம்.. ❤

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +3

      மிக்க நன்றி🙏🙏🙏

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 года назад +82

    வணக்கம் சார் நேத்து உங்களுடைய நினைவு வந்தது இன்னிக்கு உங்களுடைய வீடியோ போட்டிங்க ரொம்பவும் மனசுக்கு சந்தோஷம் இறைவனுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +3

      நன்றி

    • @naveenkempraj
      @naveenkempraj 3 года назад +2

      Nice brother. Well explained and visuals are stunning. Waiting to see more from you.

    • @antoannancia5678
      @antoannancia5678 3 года назад +1

      நன்றி நானும் உங்களோடு இந்த கால்வாயில் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது நன்றி

  • @jaguarg3761
    @jaguarg3761 3 года назад +3

    நானும் பனாமா கெனால் பற்றி நிறைய வீடியோ பார்த்து இருக்கேன். ஆனால் உங்க வீடியோ ஒரு புதுமையான கோணத்தில் உள்ளது. அதாவது நான் உங்கள் கப்பலில் இருந்து பனாமா கேனாளை கடந்ததுபோல் உணர்கிறேன். fantastic!! வாழ்த்துக்கள்.

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 года назад +8

    சென்ற நூற்றாண்டின் மிகசிறந்த தொழில் நுட்பம் இந்த பனாமா கால்வாய் இது கப்பல் போக்குவரத்துக்கும் சிறந்த வாணிபத்துக்கும் உலக பொருளாதார வளர்ச்சி அடைய இதுவும் ஒரு காரணம் அதை அழகாக ஒளிப்பதிவு செய்து எங்களுக்கு தெரிவித்த எங்கள் அருமை மாருதி ஆவார்களுக்கு பல நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @balaanbu5376
    @balaanbu5376 Год назад +3

    வாழ்க்கையை வெறுத்தவனுக்கு கூட.
    உலகத்துல இவ்வளவு இருக்கா பார்க்க வேண்டியது .
    என்றும் இன்னும் 100 வருடம் சேர்ந்து வாழ்ந்த நல்லா இருக்கும் என்று பேரராசை உண்டாகும் அளவுக்கு இருக்கிறது இந்த வீடியோ.
    அண்ணா பலரது மனதிற்கு சந்தோசத்தையும் பரவசத்தையும் குடுக்க கூடிய ஒரு தரமான படைப்பை குடுத்திருக்கிங்க.
    உண்மையா மனதிற்கு இதமாக இருக்கிறது இந்த வீடியோ நன்றி

  • @anand001ify
    @anand001ify 3 года назад +4

    அருமையான காணொளி நண்பரே! நாங்களும் பனாமா கால்வாயினூடே பயணித்த அனுபவம். நீங்கள் இந்தக்காணொளியை உருவாக்க எடுத்துக்கொண்ட சிரத்தை இந்தக் காணொளியை மெருகேற்றி உள்ளது. அனைத்திற்கும் மேல் அதை அனைவருக்கும் புரியும்படி எளிமையான நடையில் விளக்கியதில் இருக்கிறது இக்காணொளியின் வெற்றி. நன்றி மனநிறைவுடன்

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 года назад +8

    பிரமிப்பு என்று கேள்விபட்டிருக்கிறேன் முதல் முறையாக உங்கள் காணொளியை பார்த்த பின் மனித மூளையின் ஆற்றலை நினைத்து உண்மையில் பிரமிப்படைகிறேன் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்

  • @santhoshsan6964
    @santhoshsan6964 3 года назад +12

    மிகவும் அருமையான பதிவு பனாமா பற்றி மிகவும் தெளிவாக உள்ளது... 😍👍💐 வாழ்த்துக்கள்

  • @basith20101
    @basith20101 3 года назад +4

    பனாமா கால்வாய் தொடர்பாக தங்களின் வீடியோ அருமை. தமிழ் விளக்கத்துடன் தங்களின் குரலில் கேட்டது மகிழ்ச்சி.

  • @panneerprakash
    @panneerprakash 3 года назад +6

    வீடியோ மிகவும் அருமையாக இருந்தது.. நாங்களேநேரில் பார்த்த மாதிரி இருந்தது.. 🙏🙏

  • @murugesangr83
    @murugesangr83 2 года назад +4

    அருமையான பதிவு
    பனாமா கால்வாயில் பயணித்த திருப்தி. உவமை களுடன் தெளிவாக ப் பேசியள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @KavithaKavitha-mm9kj
    @KavithaKavitha-mm9kj 5 месяцев назад +1

    ரொம்ப அருமை நன்றி bro இயற்கை தந்த நன்கொடை நீங்கள் ரொம்ப பாக்கியசாலி

  • @mohammedramsy3955
    @mohammedramsy3955 2 года назад +3

    உங்களுடன் சேர்ந்தே பனாமாக் கால்வாயைக் கடந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. மிகவும் நன்றி சகோதரரே

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 2 года назад +2

    என் வாழ்வில் என்னால் பார்க்க முடியாத ஒரு அற்புதமான கப்பல் பயணம்

  • @karthikramnath2144
    @karthikramnath2144 3 года назад +16

    அருமை.....உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது🙏🎉❤️

  • @selvarajkandhasamy9138
    @selvarajkandhasamy9138 2 года назад

    அருமை அருமை... வாழ்நாளில் பொய் பார்ப்போமா என்று கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வை கண்முன் காட்டியதற்கு நன்றி....

  • @aathikesavana2286
    @aathikesavana2286 2 года назад +14

    Super bro... ஏன் பனாமா கால்வாய் கட்டப்பட்டது என்ற விவரத்தை கூறுங்கள். 👍👍

  • @tamilnanbi
    @tamilnanbi 2 года назад +2

    அருமையான காணொளி. மிகத் தெளிவான விளக்கங்கள்.
    மிக்க நன்றி

  • @சிறாஜ்அஹ்மத்
    @சிறாஜ்அஹ்மத் 3 года назад +6

    நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்தது போலவே இருந்தது 🙏

  • @parthibanp7109
    @parthibanp7109 2 года назад +1

    மிக‌ அருமை நேரில் பார்த்து அனுபவித்து ரசித்த உணர்வு ஏற்பட்டது. மிக்க நன்றி நண்பா

  • @binnyshalin3907
    @binnyshalin3907 2 года назад +10

    Very well explained. I enjoyed the way you brought the things to our eyes. Keep going mr.

  • @tamilselvam2031
    @tamilselvam2031 2 года назад +1

    மிக்க நன்றி
    நேரில் பார்த்தது போன்று உணர்வு
    பயணம் தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்

  • @bornagainamina
    @bornagainamina 3 года назад +56

    Thank you for explaining in detail, in an interesting way and took us on a virtual trip Mr. Maruthi!

  • @kbarakathullah4026
    @kbarakathullah4026 2 года назад

    அருமையான விளக்கம் நேரில் பார்த்த காணக்கிடைக்காத காட்சி வாழ்க!

  • @jeyakumarg.5980
    @jeyakumarg.5980 3 года назад +44

    Fantastic. Mr. Maruthi you have good experiences on sea voyages. And you have good talent to convey your experiences through RUclips so that all could enjoy. I regularly see your videos. These three episodes of Crossing Panama Canal are fantastic. I enjoyed as if I was travelling. Congratulations Mr. Maruthi.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +5

      Thank you so much for your kind words, Sir. It means a lot to me.🙏🙏🙏

  • @HaiderAli-en9nu
    @HaiderAli-en9nu Год назад +1

    ரொம்ப நன்றி தோழரே முழுக்க முழுக்க இலவசமாக பனாமா கால்வாய் போய் பார்த்த அனுபவத்தை கொடுத்தீர்கள்.

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 3 года назад +5

    உங்களோடு சேர்ந்து பயணித்த , அனுபவத்தை கொடுத்தீர்கள்... அருமை நன்றி 💐

  • @su_esh4908
    @su_esh4908 Год назад

    மிகவும் மெனக்கெட்டு, பொறுமையாக எங்களுக்கு தெளிவு படுத்திய உள்ளத்திற்கு நன்றி ..!

  • @ranganathanseshan8263
    @ranganathanseshan8263 2 года назад +6

    Very good and detailed info Mr Maruthi.. think these videos can be used for teaching in logistics and shipping courses.

  • @varusaikkanimk6929
    @varusaikkanimk6929 3 года назад +2

    மிகவும் அருமையான பதிவு பொறுமையாக உட்கார்ந்து பார்த்தேன் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி கப்பலை பத்தி சொன்னீங்க ரொம்ப ரொம்ப மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சி மீண்டும் நன்றி வாழ்த்துக்கள்

  • @saiavra
    @saiavra 2 года назад +3

    Great and very proud to Salute Mr. Maruti sir for giving us a good video and explaination about the Panama canal. Thanks a lot sir.

  • @gsph2395
    @gsph2395 Год назад +1

    அழகு தமிழில் உள்ள உங்க பேச்சு வழக்கு... அருமை அருமை நண்பரே....

  • @rajarathinamammamuthu9169
    @rajarathinamammamuthu9169 2 года назад +3

    With your extraordinary presentation,we had the same experience of crossing Suez channel.Thank you verymuch for your valuable time and efforts.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 2 года назад +2

    ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் அற்புதம்

  • @shanthiebenezer203
    @shanthiebenezer203 3 года назад +3

    So exciting to know about this Panama canal passage. Thank you for sharing

  • @faizalmpm7391
    @faizalmpm7391 2 года назад

    பல சுவாரஸ்யமான தகவல்களை உங்கள் மூலம் அறிய முடிகிறது.

  • @marimuthuambalavanan2506
    @marimuthuambalavanan2506 2 года назад +7

    You have covered all aspects of the Panama Canal and shown a Brilliant way of presenting it. History in Episode#1, High-level engineering information for basic understanding in Episode#2, Detailed engineering information like Hydraulic gates and locomotive machines in Episode#3 and Financial benefits as a bonus in the "Panama Canal Toll fees" video (you could have named it as Episode#4), What a way of storytelling! கலக்குங்கள் நண்பா! My son is going to demonstrate this Panama concept in his Shcool as part of the Jr.Scientist competition next week. A lot of thanks! God bless you!

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 года назад +2

      Thank you so much for your kind words brother. Best wishes for you and your family. And convey my wishes to your son. God bless.

  • @thilagavathikaruppiah5133
    @thilagavathikaruppiah5133 2 года назад

    That is great one.அருமையான விளக்கங்கள்.நேரில் பார்த்த அனுபவமாய் இருந்த து.நன்றி.

  • @nishayinisounderraj589
    @nishayinisounderraj589 3 года назад +3

    Thank u for sharing your panama canal experience with us. Keep it up.👍👌

  • @vasrinath
    @vasrinath 2 года назад

    சூப்பர்.... சூப்பர்... தங்கள் கடினமான உழைப்பு கண்களுக்கு தெரிகிறது. தங்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்க வேண்டும். வாழ்த்துக்கள். தங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக வாழ்த்துகிறேன்.

  • @johnsundar568
    @johnsundar568 3 года назад +4

    மிகவும் அற்புதமாக விளக்குனீங்க..
    நாங்களும் கப்பலில் பயணம் செய்வதுபோல் அனுபவமிருந்து...நன்றி

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад

      நன்றி

    • @johnsundar568
      @johnsundar568 3 года назад

      @@SailorMaruthi நாங்கதான் நன்றி சொல்லணும்..
      ஏண்ணா நான் அறிவியலை நேசிப்பவன் ஆனால் கல்வி குறைவு ஆங்கிலம் தெறியாது..பனாமா கால்வாய்பற்றிய
      எத்தனையோ பதிவுகளை பார்திருக்கேன் அர்தம் தெரியாது..
      எங்களை போன்றோர்களுக்கு உங்களினன் சேவை மன நிறைவை தருகிறது..
      இப்ப நான் யாரோடும் பனாமா கால்வாய்பற்றி விவரிக்க முடியம்.

  • @sundharamoorthy1102
    @sundharamoorthy1102 2 года назад

    சார் மிக்க நன்றி....
    காண கிடைக்காதென்பது ஏதுமில்லாது போகும் இவ்வுலகில், இறைவன் படைப்பில் தங்களை போன்றவர்களும் உள்ளவரை....... நன்றிகள் பல ஆயிரம், தொடர்க.......,

  • @prabhakar269
    @prabhakar269 3 года назад +4

    Excellent work and great experience 😊

  • @selvask5764
    @selvask5764 2 года назад

    நல்ல ஒரு பதிவா இருந்தது... எனக்கும் ஆர்வம் ஆதிகமானது... மிக்க நன்றி

  • @dineshr8027
    @dineshr8027 3 года назад +6

    Thanks for showing your journey maruthi. Lots of ❤️ from singapore

  • @venkatramanramasamy9383
    @venkatramanramasamy9383 2 года назад

    மிகவும் அற்புதமான பதிவு திரு மாருதி.அவர்களே.மேன்மேலும் நீங்கள் வளற வாழ்த்துக்கள்.

  • @saravan960
    @saravan960 3 года назад +3

    Brilliant ❤️❤️❤️❤️❤️

  • @shanmugasundaram7532
    @shanmugasundaram7532 Год назад

    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி சகோதரே

  • @Durairaj_Gods_child
    @Durairaj_Gods_child 3 года назад +5

    Most awaited..
    Good Narration.. Opt to content and nicely explanation..!
    Felt like travelled with you Guys.
    Keep Rocking...!

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад +1

      Thank you

    • @nalininailni3174
      @nalininailni3174 Год назад

      Dear. Maruthi
      I want. See you. Talk. About. Some. Matter. With. You.
      Your. Voice. I. Like
      Very. Much. Beautiful.

  • @karthikeyan8765
    @karthikeyan8765 3 года назад

    Unga explanation was awesome Anna...1min kuda skip pannama pakka mudinjuthu super Anna intha vedio kuduthathukaga romba thanks

  • @Ajay_prasath
    @Ajay_prasath 3 года назад +4

    Beautifully showing about Panama canal stages and process and explained very good. Normal people also can easily understand when they see this video at-least one time. We ear eagerly waiting for your next voyage. Be safe bro.

  • @aburaeesa
    @aburaeesa 2 года назад

    அற்புதமான , விளக்கமான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டிர்கள் நன்றி!

  • @reigns2479
    @reigns2479 2 года назад +4

    Many people's dream ❤️.. thank you for this video sir 🎉❤️

  • @saiappu9226
    @saiappu9226 2 года назад

    நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு.
    நன்றி சார்.

  • @_writter_of_my_story_441
    @_writter_of_my_story_441 3 года назад +7

    I am a student who studying 11th after seeing ur vlogs and other youtuber vlogs i got interested in marine industry my wish is that i want travel all over the world but due to my family situation it is not possible that's the major to select marine field. But now i am afraid because of covid situation more memebers are saying that there is no job in marine its difficult to manage and if u come in marine field means its not possible to settle in ur life that like they are saying so plz tell i am totally in confusion in this age only i want to choose my carrier and i want to run but people's are saying in different different angle about marine industry so u plz tell me sir..❤️

    • @antojaj
      @antojaj 2 года назад

      Always there are ways, the shipping industry moves the world through trade.
      Each country need food items and materials for their sustainable growth.
      These items are moved from one location to another through shipping.
      Hence you see the value the shipping industry generates.
      Have a think on the supply chain for shipping industry and take your decision.
      All the best wishes for your career.
      God Bless you.

    • @_writter_of_my_story_441
      @_writter_of_my_story_441 2 года назад

      @@antojaj Thank u sir for saying me this ✨

  • @mibasith
    @mibasith 2 года назад +1

    மனிதர்கள் உருவாக்கிய அற்புதத்தை காட்டிய நண்பர் உங்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 2 года назад

    அருமையான ஒரு பயணம் நன்றி..............

  • @damodaran4267
    @damodaran4267 2 года назад

    வணக்கம், நேரடியாக பணமா கால்வாயை பார்க்க வாயிப்பு இல்லாவிட்டாலும் பட விழக்கத்துடன் உங்களின் தகவல் மிக அருமை.
    நன்றி பிரதர். Thank you.

  • @arasuma3071
    @arasuma3071 2 года назад

    தம்பி உங்க முயற்சியால இதெல்லாம் பார்கிறோம். ரொம்ப நன்றி.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 года назад +1

    எங்களை போல் வெளிநாடு போகமுடியாதவங்களுக்கு நல்ல வரபிரசாதம்

  • @தோழர்அறிவு
    @தோழர்அறிவு 2 года назад

    தோழர் மூர்த்தி அவர்களுடைய பனாமா கால்வாய் அனுபவங்கள் பனாமா கால்வாய் பற்றி தெரியாதவர்களுக்கு மிகச்சிறந்த அனுபவம் ஏதாவது என்னைப் பொறுத்தவரையில் இது நால் வரை பனாமா கால்வாய் என்பது ஒரு சிறிய ஆறு போல் இருக்கும் என்றே நினைத்து வந்தேன் உங்கள் காணொளியில் இவ்வளவு செய்திகள் என்பது மிக வியப்பாகவே இருந்தது தோழர் மூர்த்திக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி

  • @kumaresankumaresan1907
    @kumaresankumaresan1907 3 года назад +2

    மிக அற்புதமாக பனாமா கால்வாய் வீடியோ எடுத்து மிக சிறப்பான விளக்கத்தை கொடுத்தீங்க.. இதை விட யாராலும் சொல்ல முடியாதுனு தான் தோனுங்க.. மணமார்ந்த நன்றிகள் மாருதி அவர்களுக்கு..

  • @vandayarsridhar7299
    @vandayarsridhar7299 2 года назад +1

    பனாமா கால்வாய் இரண்டு கடல்களை இணைத்து கப்பல்கள் செல்லும் வழித்தடம் குறுகலான பாதை என்பதை மட்டுமே அறிந்திருந்த எனக்கு உங்கள் பதிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது கேட் அமைப்பு மேலே ஏற்றி கப்பலை பின் கீழே இறக்கி வழி நடத்தி செல்வதை அறிந்து கொண்டது

  • @hoppes979
    @hoppes979 Год назад

    This is a man made wonder of 20th century.

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Год назад

    உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது பல நாடுகளை உங்கள் வீடியோ வாயிலாக அறியலாம் மிகவும் மகிழ்ச்சி சூப்பர் ‌சூப்பர் வாழ்த்துக்கள் ‌👏👏👏💕💕💕💐💐💐💐💐👌👌👌👌👌

  • @ragavan.e884
    @ragavan.e884 2 года назад

    Neena oru tamilan endrru nenikum poothu romooba perumiya erukku god bless you thanks maruthi your tamil spech very nice and grammatical speech tq

  • @kishorev7226
    @kishorev7226 2 года назад

    சிறப்பான பதிவு bro ..... உங்களுடைய வீடியோ மூலம் பனாமா கால்வாய் மற்றும் அதனுடைய செயல்பாடு , வரலாற்றை முழுமையாக தெரிந்து கொண்டோம்.... Amazing bro......

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 2 года назад

    அருமையான உச்சரிப்பு
    நாங்க கொடுத்துவச்சிருக்கோம்.நன்றி.
    வாழ்த்துக்கள்

  • @parasuramanparasuraman104
    @parasuramanparasuraman104 3 года назад

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே உங்களின் மூலம் பனாமா கால்வாயை பார்த்து ரசிக்கும் பாக்கியம் பெற்றேன்

  • @ammumohan8912
    @ammumohan8912 Год назад

    மிகவும் அருமையான அனுபவம் அருமை நண்பா 👍 எனக்கு புரியும் படி சொன்னது ரொம்ப நன்றி 🎉

  • @Aathiraa2020
    @Aathiraa2020 Год назад

    அருமையான பதிவு நானே கப்பலை இயக்கியமாதிரி இருந்தது tq sir

  • @ak6979
    @ak6979 3 года назад +2

    எங்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சி, அருமையான , தெளிவான விளக்கம்
    நன்றி Brother

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 года назад

      மிக்க நன்றி

    • @robertd2189
      @robertd2189 2 года назад

      அருமையான தெளிவான விளக்கம். அது மட்டுமல்ல உங்கள் தமிழ் நடைமொழி செவிகளுக்கும், கோப்புக் காட்சிகள் கண்களுக்கும் இனிமையிலும் இனிமை. பனாமா கால்வாயை உங்கேளாடு வந்து நேரில் பார்த்த மாதிரி இருக்கு.
      நன்றி சகோதரரே.

  • @revathidevotional3736
    @revathidevotional3736 Год назад

    பயங்கரமான தகவல் supera irukku different journey and news about your job

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 года назад

    அற்புதம் அருமை சகோ.தெளிவான விளக்கம் ஒரு ஆசிரியர் மாதிரி 👌👌❤

  • @geralds9741
    @geralds9741 3 года назад +1

    Unga videos patha aprm ta panama 🇵🇦 canal pathi nala understand auchu. Excellent 💯 explanation.

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 8 месяцев назад

    We cannot experience the panama crossing. But you made it possible through your awesome videos... Hats off to you❤❤❤❤

  • @k.pandian3200
    @k.pandian3200 3 года назад +2

    நன்றி அண்ணா அருமையான பதிவு👍👍👍👍

  • @ramkavin8559
    @ramkavin8559 2 года назад

    Na oru private port la planner ah work panra.. Intha thakaval enaku mikavum payanullatha irunthathu... Melum neenka tamil la sonnathala nallave purinchathu.. Rompa rompa rompa நன்றி 🙏🏻..

    • @ramkavin8559
      @ramkavin8559 2 года назад

      Anna neenka intha comment ah read panneenka apdina oru hi podunka...na rompa happy ah feel pannuven😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @sureshkumar192
    @sureshkumar192 3 года назад

    Super sir... video super nanea travel pana mathiri erunthuchu...

  • @jeyaprakashbalu7379
    @jeyaprakashbalu7379 2 года назад

    அருமை தம்பி வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ..

  • @rajpriyapriyaraj5075
    @rajpriyapriyaraj5075 2 года назад

    Super.....அருமை.... நான்கப்பல் பயனம்சென்றது போல்இருந்த்து...super.brother...

  • @v.5029
    @v.5029 2 года назад

    பணம் கொடுத்து போய் பார்த்தாலும் சும்மா பார்த்து விட்டு தான் வர வேண்டும். இவ்வளவு விளக்கமாக சொன்னதுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @bavanibavaniak8145
    @bavanibavaniak8145 Год назад

    Super anna intha mathiri kappal videos lam enakku rompa pidikkum neengka super aa videos poturingka tq...

  • @selvimatheswaran6975
    @selvimatheswaran6975 2 года назад +1

    அருமையான கட்டுரை மற்றும் சாதாரண மக்கள் காணக்கிடைக்காத காட்சிகள் அருமை

  • @rajamboomuniandy2136
    @rajamboomuniandy2136 Год назад

    Arumaiyana pulli vibaranggal...amazing

  • @sumathir7341
    @sumathir7341 2 года назад

    Thankyou very much.எங்கள் வாழ்க்கையில் நாங்கள் பார்க்கஇயலாதது

  • @ytchanne5620
    @ytchanne5620 2 года назад

    Tq bro nerla pakka mudiyadhadha uugga video la pathuta happy bro

  • @sejaselvam2821
    @sejaselvam2821 2 года назад

    Broo clear and detailed explanation broo.. visual ah real ah paathutu vanthutomm sprr broo neenga videos make pannitey irungaa regular we support Anna...

  • @RAMESHBABU-op1bm
    @RAMESHBABU-op1bm 3 года назад

    பனாமாவ பாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமான்னு தெரியலைங்க,ஆனா எனக்கு புரிந்த மொழியில நீங்க சொல்லி கேக்கறப்ப ,பனாமாவ போய் நேர்ல பார்த்த உணர்வு.நன்றி.