இந்தியாவில் இருப்பது ஜனநாயகக் கூட்டாட்சியா? | பேரா. அ.கருணானந்தன் | Prof. A. Karunanandan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • சமூக அறிவியல் பேரவை நடத்த்திய
    ஜனநாயகக் கூட்டாட்சி
    கருத்தரங்கம்
    30.06.2024,
    நாராயண குரு மந்திரம், விருகம்பாக்கம், சென்னை
    கருத்துரை: பேராசிரியர் அ.கருணானந்தன்
    எழுத்தாளர் அறம் மதி
    #Karunanandan #democraticdebate #democratic #democraticsocialism #federalism #federal #federalgovernment #indiandemocracy #federalindia #statesovereignty #liberty #equality #fraternity #ambedkar #buddhism #frenchrevolution #samugaariviyalperavai #Licchavi

Комментарии • 17

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад +6

    உலகம் போற்றும் HISTORIAN
    பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏
    ONE OF THE ALL TIME🎩🎩🎩
    GREATEST HISTORIAN 🌏🌏🌏
    பேராசிரியர் கருணாநந்தன் 🎩🎩🎩
    பேருரை நிகழ்த்த யாரால் முடியும்
    ஓரு பேராசிரியரால் மட்டுமே முடியும்
    அறிஞர் உரை நிகழ்த்துகிறார்

    • @strawhatter3517
      @strawhatter3517 18 дней назад

      murugan dp vechinu avara pughrudhu yepdi sir :(
      avare sollirukaru yepdi valaru thirikkaparuku

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 18 дней назад

      Original History சொல்லுபவர்களை பார்ப்பனியத்திற்கு பிடிக்காது

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 19 дней назад +2

    நன்றி! ஜனங்கள் நாயகர்கள்.
    எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.
    இங்கு வில்லேஜ் ஆபீஸ் முதல் காவல் துறை, வட்டாட்சியர் எங்கும் அடிமைகள் போல் செல்லவேண்டியுள்ளது.
    திராவிட கட்சிகளிலும் ஜனநாயகம் இல்லை!
    இங்கு அரசு அலுவலர்கள் -பப்ளிக் சர்வன்ட்ஸ்- பொது பணியாளர்கள்- அனைவரும் ராஜாக்கள்!

  • @srajeswari9767
    @srajeswari9767 16 дней назад

    It is nice to listen and hear your thoughts which is clear,, specific, true, logical, reasoned on every issue on which you speak. I would like to see persons like you are in Parliament and Legislative Assembly of India and it's constituent States.
    Regards.
    S RAJESWARAN

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 19 дней назад

  • @Sasi-World
    @Sasi-World 19 дней назад

    👍🏽

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    காலனித்துவத்திற்கு 🌏🌏🌏
    பிந்திய
    காலனித்துவம் 🌏🌏🌏
    அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx 19 дней назад

    தங்களுடய ஒவ்வொரு உரயின் பின்னாலும் தங்களின் கடுமயான உழய்ப்பு ஒளிர்கிறது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    வடஇந்தியம் ON TAMILNADU
    வடஇந்தியம் AND பார்ப்பனியம்
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்
    தார்மீக நரி செயல் உதவிகள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    தென்னக நாடுகள் வடபுலத்து நாடுகள்
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 19 дней назад

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺