மீண்டும் ஒரு புதிய பயணம் ? ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நீண்ட தூர பயணம் - Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 дек 2024

Комментарии • 113

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 Месяц назад +5

    Bro..தங்களின் கள்ளமில்லா மனதிற்கு நல்லதே நடக்கும்.. விவேகமும்..வெகுளியாக பேசும் எங்கள் மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துகள்..

  • @hariramkrish
    @hariramkrish Месяц назад +2

    Anni driving good...

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Месяц назад +1

    அண்ணா தங்கள் கோவா பயணம் இனிதாக அமைந்தது மிகவும் மகிழ்ச்சி 🙂👌

  • @chandrans2447
    @chandrans2447 Месяц назад +25

    பயணம் சுகமாக அமைய எம்பெருமான் எல்லாம் வல்ல திருச்செந்தூர் முருகன் துணை இருப்பார் அண்ணா.. நல்வாழ்த்துக்கள்..🙏🙏

  • @sundaravadivel417
    @sundaravadivel417 Месяц назад +2

    திம்பம் மலைப்பாதை ஆண்கள் ஓட்டுவது மிகவும் கடினம். அன்பு அக்கா ஓட்டியது மிகவும் வரவேற்பதக்கது, ஆனால் மோகன் அண்ணா தீம்பம் ஹேர் பின் பெண்டு ஏறும் பொழுது அக்காவின் டிரைவிங் Skillai காட்டாமல் விட்டது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.இருந்தாலும் பரவாயில்லை திம்பம் மலைப்பாதையில் கார் ஓட்டிய எங்கள் அக்காவிற்கு சல்யூட்

  • @manojgnanush3885
    @manojgnanush3885 Месяц назад +6

    West Coast Roads At Post Mansoon was a Pure Bliss ❤🎉
    DON Anna you Wasted By Travelling WCR at Night Time 😢

  • @sundaravadivel417
    @sundaravadivel417 Месяц назад +1

    நாங்களும் தலைக்காவேரி சென்றுள்ளோம் மிகவும் அருமையான கிளைமேட் திரும்ப வருவதற்கு மனதை இருக்காது மிகவும் அமைதியான இடம் மனதிற்கு மிகவும் அமைதியை தரும்

  • @dsk4551
    @dsk4551 Месяц назад +4

    அண்ணா நாங்க 2016 ல இதே மாதிரி swift கார் ல போனோம் ங்க...
    சூப்பர் ஆஹ் இருந்துச்சுங்க...
    One week trip 😍
    கோவா வுக்கு கார் ல போறது தானுங்க நல்லா இருக்கும் மங்களூர் க்கு அப்பறோம் தான் செம nature ah irukkum...
    All the best Hapy journey nga Don அண்ணா 🎉😊

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n Месяц назад +6

    Tiruppur To Goa 🚗 Journey Video Views Amazing Information 👌🏻💪🏻 Videography Excellent ❤🎉🎉🎉🎉🎉🎉

  • @plpk1982
    @plpk1982 Месяц назад +2

    Tour ன்னு சொல்ல முடியாது tour இல்லைன்னு சொல்ல முடியாது, கூடவே தானே வர போறீங்க, பாருங்க. அடடா ஆரம்பமே மழை அமர்க்களம் போங்க. பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

  • @senthil8946
    @senthil8946 Месяц назад +4

    அண்ணா அக்கா மற்றும் ரித்திக் தங்கள் அனைவருக்கும் வணக்கம்🙏
    அண்ணா மிக்க மகிழ்ச்சி 👍
    அண்ணா பயணம் இனிமையானதாக அமைய அந்த எல்லாம் வல்ல சிவன்மலை ஆண்டவர் துணை இருப்பார்.🙏🙏🙏
    அண்ணா புது வீடியோவுக்காக காத்திருக்கிறோம்🙏
    அண்ணா நன்றீங்க 🙏🙏🙏👍👍👍👍👍

  • @karunakarankv4780
    @karunakarankv4780 Месяц назад +3

    இனிய பயணம் வாழ்த்துகள் 🌹

  • @tamilcnctech
    @tamilcnctech Месяц назад +1

    அருமை அண்ணா ❤❤❤

  • @sasikumar-px9qh
    @sasikumar-px9qh Месяц назад +2

    மிகவும் அற்புதமான பயணம் அண்ணா சூப்பர் சூப்பர் அண்ணா ❤

  • @vasanthraj4838
    @vasanthraj4838 Месяц назад +3

    அண்ணாமலையார் அருளால் பயணம் இனிதே அமைய வாழ்த்துகள்

  • @sundar-ur3oz
    @sundar-ur3oz Месяц назад +1

    Super , best of luck to winn awards...

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Месяц назад +1

    தம்பி. தும்கூர் மாண்டியா சாம் ராஜ் நகர்
    வழி சிறப்பாய் இருக்கும்
    வாழ்த்துக்கள் திருப்பூர் சிவன் சினிமா அரங்கு அருகில்

  • @murugeshk9470
    @murugeshk9470 Месяц назад +2

    Morning Mohan Sir,
    Last week, I travelled from Goa to Bangalore via Ponda, Mollem, Ramnagar, Dharward, Sira, Tumkur, and Bangalore.
    The route Goa to Dhaward is a half-baked route. There are numerous path holes and no tar road in between. If you plan to use this route to return, please exercise caution. At one specific location, the road is entirely destroyed by the rain, full of mud, and non-existent. But From Dharward to Bangalore the road is really good.
    For large cars like the Fortuner, there is no problem. But Swift and some find it a little challenging.
    Wish you safe and happy Journey

  • @p.prabhuduke0543
    @p.prabhuduke0543 Месяц назад +4

    Happy journey 🎉🎉🎉❤❤❤❤

  • @MasanamS
    @MasanamS Месяц назад +3

    Good start Anna 🎉 Happy to see you 😎

  • @karim74
    @karim74 Месяц назад +5

    Just came from Mysuru. After dhaserrra

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Месяц назад +2

    Sir supppper, many people are not blessed to have fresh air,they close the window to avoid dust and to make fast rides please don't do this ,pure and fresh air u will not have in city, enjoy I have traveled many times from Bangalore to Mangalore via virajpet,and Tibet colony of kushalnagar
    Good, enjoy sundaram from Bangalore Bangalore.

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 Месяц назад +4

    சூப்பர் 👌👌👌👌

  • @Asm44583
    @Asm44583 Месяц назад +1

    Ladakh Mari long tour podunka Sema ya erukum

  • @scajithkumar5644
    @scajithkumar5644 Месяц назад +1

    வணக்கம் அண்ணா. எப்பும் போல உங்க ஸ்டைல் சூப்பர். சூப்பர் அக்கா..அண்ணா ஒரு வேண்டுகொள் அந்த hair Ad hair grow result அப்ரம் cost அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா ..

  • @indiantamizhan
    @indiantamizhan Месяц назад +2

    Sir, take care.. Enjoy the trip.

  • @Swaminathan-p5z
    @Swaminathan-p5z Месяц назад +1

    Super

  • @senthilviswanathan4157
    @senthilviswanathan4157 Месяц назад +1

    Manual is not bad either. It is the road that matters most in long drives.
    In city, I prefer Automatic without any hesitation.

  • @sakthivellatha305
    @sakthivellatha305 Месяц назад +2

    அண்ணா அக்கா டிரைவிங் சூப்பர்

  • @uv5100
    @uv5100 Месяц назад +2

    வாழ்த்துக்கள் டான் 👍👍

  • @elangovank3101
    @elangovank3101 Месяц назад +1

    Happy&safety journey anna 🎉🎉🎉🎉

  • @Govindaraj-q2v
    @Govindaraj-q2v Месяц назад +1

    நாங்கள் குடும்பத்துடன் தலைகாவேரி சென்றோம் santtro, swift காரில் 2வருடங்களுக்கு முன்பு

  • @sridharks8449
    @sridharks8449 Месяц назад +1

    SIR SUPER I REALLY ENJOY THE VIDEO ❤❤❤❤❤❤❤

  • @shashankshash24
    @shashankshash24 Месяц назад +2

    anna am from chamarajnagar welcome to karnataka

  • @tamilcnctech
    @tamilcnctech Месяц назад +1

    நான் உங்கள் TMF ல் ஒருவன்...எனக்கு மைலேஜ் வரக்கூடிய கார் ஒன்றை வாங்கி தவ்ரவும் ❤

  • @தமிழ்எழில்
    @தமிழ்எழில் Месяц назад +4

    அருமையான ரூட்
    ஆனால்
    ரோடு சரியில்லை

  • @ganesanpetchimuthu487
    @ganesanpetchimuthu487 Месяц назад +2

    Ada don anna na mysorelathan iruken🎉🎉vanthrukalaam neraya light showlam iruku miss panteenfa😢

  • @jps2uu
    @jps2uu Месяц назад +3

    Please use mysure-->chitradurga-->Davanagere route, its similar to express high way.

  • @bselangovan
    @bselangovan Месяц назад +2

    My daughter also like the same Snack = Kugal chips.

  • @DavidDaviid-ep6vr
    @DavidDaviid-ep6vr Месяц назад +2

    Weldan. Sir.. Your.s..Sife. Drive🚘. God PLLES u.

  • @ratchagaprince1446
    @ratchagaprince1446 Месяц назад +3

    Congratulations brother🎉

  • @shanas5461
    @shanas5461 Месяц назад +2

    Happy journey sir

  • @arumugamb5844
    @arumugamb5844 Месяц назад +1

    Happy journey anna anni rithik

  • @ktjahadeeshkumar6986
    @ktjahadeeshkumar6986 Месяц назад +1

    அண்ணா செஞ்சேரிமலை வந்திருக்கீங்களா. தெரியாம போச்சே

  • @VIJAYKK-pw2mh
    @VIJAYKK-pw2mh Месяц назад +2

    Super 👍👍

  • @prasadk1907
    @prasadk1907 Месяц назад +3

    All the best Anna🎉🎉

  • @தமிழ்எழில்
    @தமிழ்எழில் Месяц назад +2

    இது போன்ற சாலைகளுக்கு
    19” வீல் வாகனம் தான் சிறந்த தேர்வு

  • @Sharath-te5cl
    @Sharath-te5cl Месяц назад +4

    Anna good eve how are you Goa epadi iruku…next time pora apo engalayum kootetu ponga na

    • @Sharath-te5cl
      @Sharath-te5cl Месяц назад +1

      Anna good eve how are you Goa epadi iruku…next time pora apo engalayum kootetu ponga na

  • @jitheshputturjithu5494
    @jitheshputturjithu5494 Месяц назад +2

    love from mangalore

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 Месяц назад +1

    Sir , Premier Padmini Car second hand car கிடைக்குமா ?

  • @gopiraj9170
    @gopiraj9170 Месяц назад +2

    lovely vlog anna

  • @RajeevKS-qt8fg
    @RajeevKS-qt8fg Месяц назад +2

    வணக்கம் அண்ணா 🙏

  • @Masthan231
    @Masthan231 Месяц назад +2

    Happy ride 🎉🎉🎉

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Месяц назад +2

    HAPPY JOURNEY DON TATA BYE

  • @shashankshash24
    @shashankshash24 Месяц назад +2

    road vandu nalla erugadu anna mysuru kunigal bypass and next express way direct to goa road is good...

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w Месяц назад +4

    சவூதிலதான் அதிக தொலைவு ஓட்டுரேன்
    நம்மநாட்டில் ஓட்டுரத்துக்கு
    பணம் வண்டி கிடையாது

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Месяц назад +2

    Sir, hubli roads are not good. Please try. 2months back I came from kolapur, I am from Bangalore.

  • @Asm44583
    @Asm44583 Месяц назад +2

    Return video pakal LA podunka don

  • @musicwinder_yt
    @musicwinder_yt Месяц назад +2

    Nice drive 👍

  • @leoantony8259
    @leoantony8259 Месяц назад +1

    கியா கியா nu kadhari irukkum 😂

  • @rgrajunrajun6670
    @rgrajunrajun6670 Месяц назад +1

    Anna nunum unga fans na edugam paliyam anjaneyar temple vedio podunga anna nanum antha oor tha anna neenga temple vantha matheri erukum nanum ungala patha matheri erukum na

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +2

    Dudhsagar waterfalls

  • @ElamParuthi-j4h
    @ElamParuthi-j4h Месяц назад +4

    hiii anna ❤

  • @akguna416
    @akguna416 Месяц назад +2

    West goast thai muhambikai murugatheswarar temple on the way goa

  • @kanagarajraj3450
    @kanagarajraj3450 Месяц назад +4

    இப்போதான் திம்பம். அந்த காலத்தில் இதற்கு பெயர் ராய்கள் சுத்து.

    • @sathy3603
      @sathy3603 Месяц назад

      அத்தில் உள்ள ஓரு சுத்தின் பெயர் ராகிகள் சுத்து என்று பெயர்

  • @janibh
    @janibh Месяц назад +2

    உங்கள Goa ல பாக்கலாம் சார்...

  • @crgopinathr
    @crgopinathr Месяц назад +2

    unga car tour video poduga plz

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 Месяц назад +2

    Coffee plants, stands

  • @senthilviswanathan4157
    @senthilviswanathan4157 Месяц назад

    Anna, I drove from Goa to Coimbatore through ChitraDurga, Tumkur, Hosur and Salem in 20 hours without being too tired. On the way up (Cbe to Goa), it tried the west coast road as I believed itcwill be scenic. It was scenic but road was poor for most stretches and felt very tired.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 Месяц назад +2

    Konkan in monsoon.

  • @skp8345
    @skp8345 Месяц назад +1

    Chitu enge?

  • @Selvazzz
    @Selvazzz Месяц назад +3

    Shift is like TVS 50, அதுல போய் 850km டிரைவ் பண்ணீங்கன்னா அப்படித்தான் இருக்கும், அதுவும் ரோடு மோசமா இருந்தா உள்ள இருக்கிறவங்கள காலி பண்ணிடும். Imman Bai எப்படியும் எதோ ஒரு categoryla உங்க கார் மியூஸிக் சிஸ்டம் செட்டப்புக்கு ஒரு cup (price ) வாங்கி கொடுத்துடுவாரு.. So ஜாலியா கோவா என்ஜாய் பண்ணிட்டு வாங்க😊

    • @RAVICHANDRAN-kj8lh
      @RAVICHANDRAN-kj8lh Месяц назад +1

      அப்போ எந்த காரில் போனால் நன்றாக இருக்கும்??

    • @Selvazzz
      @Selvazzz Месяц назад

      @@RAVICHANDRAN-kj8lh , கிண்டலா ? Vitara இருக்கே, கொஞ்சம் பெட்டரா இருக்கும்.. நிறைய காசு இருக்குன்னா X7, Range Rover வாங்கிக்கோங்க.. long driving போறதுக்கு நிறைய car இருக்கு சார், வேணும்னா சாலமன் பாப்பையா கூப்பிட்டு ஒரு பட்டிமன்றம் நடத்துங்க😀

    • @sundar-ur3oz
      @sundar-ur3oz Месяц назад

      @@Selvazzz 😂😂

  • @vishnustudiovishnustudio7496
    @vishnustudiovishnustudio7496 Месяц назад +1

    haianna vanakkam

  • @thunderstrom8033
    @thunderstrom8033 Месяц назад +1

    Goa potathuku govt kita approval vanganuma via car drive

  • @sprakash8786
    @sprakash8786 Месяц назад +1

    Happy journey anna

  • @sugunaradhakrishnan8686
    @sugunaradhakrishnan8686 Месяц назад +2

    👍😊

  • @mohamedrafiq8361
    @mohamedrafiq8361 Месяц назад +1

    Is your swift car is Automatic..? You have driven continuously for nearly 17 hours..only automatic car can be driven like this..

  • @Nikhilgreenland-k8p
    @Nikhilgreenland-k8p Месяц назад +3

    Hi sir

  • @timepasswithprathi6627
    @timepasswithprathi6627 Месяц назад +2

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள் மோகன் அண்ணா💞💞💞💞

  • @rajguru3848
    @rajguru3848 Месяц назад +2

    சூதானமா போய்ட்டு வாங்க

  • @dhandapanihyd
    @dhandapanihyd Месяц назад +1

    அண்ணா அயுதபூஜை அடுத்த நாள் கடைக்கு வந்தேன்...... கடை பூட்டி இருந்தது....... நீங்கள் கோவா போய்ட்டீங்களா....... ஓகே அண்ணா வாழ்த்துக்கள்.

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Месяц назад +1

      ஒரு போன் பண்ணி இருக்கலாம் அண்ணா 🙏❤️

  • @ganesanpetchimuthu487
    @ganesanpetchimuthu487 Месяц назад +2

    Sathyamangalam tiger reserve❤❤❤

  • @Gg178-o4v
    @Gg178-o4v Месяц назад

    Unga swift car sun flim brand and percentage Anne

  • @nextgen9181
    @nextgen9181 Месяц назад +1

    Calicut way la pona long ha anna

  • @syedchan7459
    @syedchan7459 Месяц назад +1

    Super ❤❤❤❤❤❤😮😮😮😮😅😅😅😅🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @yashwanthramesh3408
    @yashwanthramesh3408 Месяц назад +1

    Anna rithik car drive pannuvara

  • @vasanthvaradharaj1015
    @vasanthvaradharaj1015 Месяц назад +3

    Vasanth

  • @thahiryousuf3826
    @thahiryousuf3826 Месяц назад +1

    😮

  • @sandhanababunaidu8180
    @sandhanababunaidu8180 Месяц назад +1

    Not 8 dosa. It's set dosa

  • @ganesanpetchimuthu487
    @ganesanpetchimuthu487 Месяц назад

    Athu west coast illa Racecourse mean panringannu nenaikiren coimbatorela❤

  • @jeevagva-g4u
    @jeevagva-g4u Месяц назад

    Swift la avlo percentage sun flim paste pannirkinga don

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 28 дней назад

    ஏங்க. அடுத்த நாள் லாங் டூர் போறீங்க முந்தின நாள் லேட்நைட் சினிமா தேவையா ? ஒருமணி நேரம் மட்டும் தூங்கிவிட்டு அடுத்த நாள் 18 மணி நேரம் தொடர்ந்து வண்டியில் விழித்த படி பயணம் செய்வது மிகவும் களைப்பாக இருக்கும். பயணத்தை ரசிப்பதே சிரமமாக இருக்காதா? இனிமேல் முந்தைய நாள் நல்ல ஓய்வெடுத்துவிட்டு அடுத்த நாளா டூர் செல்லவும்.

  • @KRISHNAKUMAR6987
    @KRISHNAKUMAR6987 Месяц назад

    Goa enter black sticker 500 rupees fine

  • @sixface9227
    @sixface9227 Месяц назад

    Goa ponga Unga car ku fine poduvanga

  • @Johnmathew-b7f
    @Johnmathew-b7f Месяц назад +1

    SIR AM JOHN FROM MADURAI
    I LIKE TO BUY FIRST NEW CAR
    MY BUDJECT 8.5LK (3LK DOWNPAYMENT + 5.5 LOAN)
    I AM IN DUBAI SO YEALY 30DAYS OR 60DAYS ONLY I WILL USE THE CAR
    I WANT MY NEW BAR MORE SPACE AND AUTOMATIC TRANSMISSION
    I WANT KEEP THE CAR ATLEAST 10 YEARS
    SO PLEASE ADVICE CAR IS GOOD FOR ME

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 Месяц назад +1

    இதுக்கு ஏன் சார் இவ்வளவு build up😀 & suspense

  • @ksgiri-go4ph
    @ksgiri-go4ph Месяц назад

    15:32 நம்மளுக்கு மாமனார் ஊரு மடிக்கேரிதானுங்க. அதனாலே நாங்க தலக்காவேரி பாத்திருக்கோமுங்க. ஆமாமுங்க.

  • @godess6346
    @godess6346 21 день назад +1

    Subscribe for this channel for gentleman mohan anna

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan Месяц назад

    DON CHENNAI FULLY FLOOD 😢

  • @chellaiah203
    @chellaiah203 Месяц назад +2

    அதனாலதாக அண்ணனுக்கு வயிறு போண்டா மாதிரி ஆகிப்போச்சு விடுங்க நல்லா போண்டா சாப்பிடட்டும்