முதல் முறையாக THAR ROXX 🔥 ஒட்டிய அனுபவம் ? இது ஜீப்பா இல்ல காரன்னு தெரியல -

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 172

  • @Jaya-fg9uu
    @Jaya-fg9uu 3 месяца назад +65

    வணக்கம் sir
    இந்த video வை பார்த்ததும் மிகவும் வியப்பாகவும்,பயங்கரமாகவும் இருந்தன.மகிழ்ச்சி….
    நாங்கள் பார்த்து பயனடைய இவளவோ உழைக்கிரீர் .
    உங்களுக்கும், அக்கவுக்கும் & தம்பிக்கு மனம் நிறைய நன்றி.
    Video வில் உங்களுடன் பயனித்த பொறியார் அவருக்கும் நன்றி.🙏🙏🙏

    • @arulanandan31163
      @arulanandan31163 3 месяца назад +2

      Welcome to kanchipuram .All Mahindra new vehicle are tested here .15 km from kanchipuram,located near cheyyar Mangal x road.

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 3 месяца назад +40

    100% சத்தியமா...மரண மாஸ் வீடியோ...🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kad880
    @kad880 3 месяца назад +91

    நம்ம இந்தியாவில் மகேந்திரா வில் இந்த மாதிரி இன்ஜினியர்ஸ் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது மகேந்திரா வில் உள்ள அனைத்து இன்ஜினியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @BaluBalu-wl2iz
    @BaluBalu-wl2iz 3 месяца назад +43

    இந்தியாவின் டாடா மஹிந்திரா இது ரெண்டும் நம் நாட்டு கம்பெனி சொல்லிக் கொடுத்து ரொம்ப பெருமையா இருக்கு

  • @madheshwaranmuthu94
    @madheshwaranmuthu94 3 месяца назад +12

    வாழ்த்துக்கள் டி-எம்-எப்/ மகிந்ரா டீம்-தலைமை பொறியாளர் திரு வேலுச்சாமி அண்ணன் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ள அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்-அருமை-இந்தியா மிளிர்கிறது.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 месяца назад +26

    சர்வதேச அளவிலான தொழில்நுட்பங்களை இது மாதிரியான வாகனங்களில் Mahindra போன்ற நிறுவனங்கள் பொருத்துகிறது,
    ஆனால் விற்பனைக்கு பிறகு,வாகன விற்பனையாளர்கள் ,சர்வீஸ் சென்டர்களில் உள்ள Salesmans மற்றும் Service Technicians களுக்கு இந்த தொழிலநுட்பங்கள்,பழுதுகள்,அதை சரிசெய்யும் முறைகள் கண்டிப்பாக முழுமையாக தெரியப்போவதில்லை.
    அதற்காக Mahindra Automotive Engineering படித்த தகுதி, திறன் வாய்ந்த இளைஞர்களுக்கு முழு பயிற்சி, பாடம் கொடுத்து ஒவ்வொரு சர்வீஸ் சென்டர்களிலும் பணியமர்த்த வேண்டும்.
    இல்லை என்றால் அனைத்தும் வீண்,
    வாடிக்கையாளர்களுக்கு பணம் செலவு ,அதிருப்தி தான் மிஞ்சும்.

    • @TP-fr7sv
      @TP-fr7sv 3 месяца назад

      உண்மைதான், வாடிக்கையாளர் சேவை மேம்படுத்துவது அவசியம்.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 месяца назад +19

    உங்கள் பதிவால் வாங்காதவர் கூட வாங்கிடுவார்கள் மகேந்திரா ஜீப்பை 👌👍❤️🙏🌹💞👌 சேலத்து மோகன் சார் நன்றி சூப்பர்

  • @senthil8946
    @senthil8946 3 месяца назад +17

    அண்ணா வணக்கம்🙏
    அண்ணா நாங்கள் இதுவரை பார்த்ததிலேயே இந்த பதிவு மிகவும் மிரட்டலாக இருந்தது.
    அதுவும் எங்கள் டான் அண்ணனே பயப்படும் போது நாங்கள் எம்மாத்திரம்.
    இருந்தாலும் அக்கா மிகவும் தைரியசாலி.
    ரித்திக் சத்தமே வரலை.
    மிக சிறப்பான தரமான கொம்பன் தான் இந்த வண்டி.
    அதற்கு மகேந்திரா நிறுவனத்திற்கு ஒரு மிகப் பெரிய பாராட்டுக்கள்👏🙏🙏🙏
    ஓட்டுநர் அண்ணா அவர்களுக்கும் நன்றிகள் , மிக சிறந்த விளக்கமும் அளித்தார்.
    அண்ணா நன்றீங்க 🙏🙏🙏

  • @GokuDUchiha
    @GokuDUchiha 3 месяца назад +18

    TMF 🐐 x Mahindra 🐐
    Proud to be indian 🇮🇳
    Thar roxx ax7L & Xuv700 ax7L
    Best ever car under 30lakhs 🤘✅🔱ௐ🦚

  • @KGOPI-m2m
    @KGOPI-m2m 3 месяца назад +10

    மிக அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🙏

  • @Peaceofmind-x8c
    @Peaceofmind-x8c 3 месяца назад +20

    Mohan Anna's reaction was similar to the goundamani reaction during Prabhu driving in Ooty roads in the movie Mr. Madras 😂😂😂😂....

  • @pradeepraj4478
    @pradeepraj4478 3 месяца назад +4

    100% ultimate engineering

  • @MohanGsundar24
    @MohanGsundar24 3 месяца назад +2

    Bestest review ever bro......❤❤❤❤
    Soon car vangalam nu plan panni irukkom... neenga than vangitharanum....🎉

  • @user-ys3nv2wm8x
    @user-ys3nv2wm8x 3 месяца назад +16

    Engineering marvel...hatss off to Mahindra..🔥

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 3 месяца назад +5

    We are very proud of 🇮🇳MAHINDRA technology keep on developing safety vehicles for familys.🚩🇮🇳

  • @STK007
    @STK007 3 месяца назад +3

    Internally turn like tractor..one side break 💔💔💔superrrr..mass performance...demo drive...

  • @vivekanandannarasimhan9233
    @vivekanandannarasimhan9233 3 месяца назад +2

    Anna Nalla irukeengala,.... Mahindra THAR ROXX Vera level la 5 door most awaited one in the segment..... Thankyou
    Vivekanandan Sulur.

  • @gopiraj9170
    @gopiraj9170 3 месяца назад +3

    Super Sir, your advice to not drive above 100kmph is very true

  • @HEARTKILLER802
    @HEARTKILLER802 2 месяца назад +1

    Best offroad video of thar roxxx

  • @SpS20245
    @SpS20245 3 месяца назад +3

    That Roxx Rocks without any struggle 😍😍😍😍

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 месяца назад +3

    👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் ஐயா அருமையாக பதிவு அருமையாக இருந்தது நன்றாக இருந்தது சூப்பர் உங்கள் சேலத்து மோகன்

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy 3 месяца назад +2

    This is one of your best videos Mohan anna 👍. You have shown clearly to audience the off roading capability of Thar Roxx by gaining access to Mahindra's test track... This shows your dedication towards you passion - Motor field... Congrats Don , keep doing more videos like this and make TMF feel proud ❤🎉🥳🥳

  • @purushothamankumar296
    @purushothamankumar296 3 месяца назад +3

    😶‍🌫😶‍🌫😶‍🌫😳🥺🥺🥺🥺 really all terrain vehicle without doubt 🤓🤓🤓

  • @SPR1558
    @SPR1558 3 месяца назад +2

    வணக்கம் அண்ணா, வீடியோ எடிட்டிங், சூப்பர் அண்ணா, சூப்பர் ரித்திக்🥰

  • @ajithsunder4373
    @ajithsunder4373 3 месяца назад +1

    Best video Anna unga video patha piraku thar mala eruntha love increase akiruku😍

  • @sampath077
    @sampath077 3 месяца назад +2

    Mahindra next level, Mohan anna nice review👍😊

  • @MuthurajMagi
    @MuthurajMagi 3 месяца назад +1

    Nice
    Super video sir
    Nalla thelivana pathivu .
    Kandippa intha thar vanguven.
    Super suv

  • @seshadrivasan5774
    @seshadrivasan5774 5 дней назад +1

    Hatsoff to Manindra RND team

  • @GokuDUchiha
    @GokuDUchiha 3 месяца назад +7

    RWD car always awesome ❤️‍🔥🐐
    Fwd is waste
    Many brand should give rwd in low price like thar roxx

    • @Peaceofmind-x8c
      @Peaceofmind-x8c 3 месяца назад +2

      Suzuki eeco, Jimny, Mahindra Bolero, Bolero Neo, TUV 300, scorpio, scorpio N, Toyota innova, fortuner, hilux, MG Gloster etc. ippadi yethanayo RWD.... Thar and roxx are just one of the numbers in it....

  • @mohamedyunus5676
    @mohamedyunus5676 3 месяца назад +2

    Super review Mohan sir.thir.roxx.Super. off-road jeeb.very.fantastic 🎉🎉. Thinks.for.mahindra.velly.

  • @oceanicdigitaltechnologies7921
    @oceanicdigitaltechnologies7921 3 месяца назад +1

    Hats of Mahindra Keep it up🎉🎉

  • @yourstrulyAR
    @yourstrulyAR 3 месяца назад +2

    This is an Awesome video from ur channel so far mohan sir...hats off to your hardwork sir.. that you have put behind this video....and hats off to the person driving the car & demonstrating all the features of the thar ROXX in a wonderful way...

  • @highnousrajesh5629
    @highnousrajesh5629 2 месяца назад +2

    Hill's கு forest கு நல்ல வண்டி

  • @Azir-2007
    @Azir-2007 3 месяца назад +13

    INDIAN BRAND DA 🔥

  • @Statuskuyil
    @Statuskuyil 3 месяца назад +1

    Back la irukra paapa mind voice..nan irukra naala ipdi speed ah ooti seen podurangaloo.......padu paavinga....😋

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 3 месяца назад +1

    Super video. Best wishes for one and all behind this engineering marvel🤝

  • @jp.basketcenter3382
    @jp.basketcenter3382 2 месяца назад +3

    எனக்கு மிகவும் பிடித்த கார் ஆனால் வாங்க வசதி இல்லை 😢😢😢

  • @TP-fr7sv
    @TP-fr7sv 3 месяца назад +1

    எஸ்யூவி ட்ராக்கில் எப்படி உணர்கிறீர்களோ அதை அப்படியே வர்ணனை செய்தது, எங்களுக்கும் அந்த அனுபவத்தை கடத்தி உணரவைத்துவிட்டீர்கள். அருமை.

  • @selvamnachimuthu3387
    @selvamnachimuthu3387 3 месяца назад +6

    மகேந்திரா னால இந்தியாவுக்கு பெருமை உலக கார்களுக்கு சேலஞ்ச் கொடுக்கலாம்

  • @akshithnivedh
    @akshithnivedh 3 месяца назад +3

    excellent..thar ROXX.. really ROXX...

  • @dharmarajp6058
    @dharmarajp6058 3 месяца назад +1

    Super congratulation 🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏

  • @mariyamaniyam
    @mariyamaniyam 3 месяца назад +1

    Proud to be indian brand. Mahindra 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @svenkatkable
    @svenkatkable 3 месяца назад +4

    Can they sell this in US , China or Australia

  • @mariyappanr8518
    @mariyappanr8518 3 месяца назад +1

    சூப்பர் அண்ணா நைஸ்❤❤❤

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu 3 месяца назад +4

    அண்ணா நீங்கள் செய்யாறு வந்து இருந்தீர்கள் போலும். Mahindra track ககு தனியாவே ஒரு road போட்டு இருக்காங்க.

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 месяца назад +3

    Mahindra Thar Rocks (Roxx) 🦁🔥♥️🚙

  • @natrajm06
    @natrajm06 3 месяца назад +1

    Vera maari enjoying like small child

  • @harishprasannam7668
    @harishprasannam7668 3 месяца назад +1

    Hats of Mahindra 🔥🔥🔥🔥🔥

  • @jayakumarjay2986
    @jayakumarjay2986 3 месяца назад +1

    one of the best from you Sir !

  • @madhusudhans326
    @madhusudhans326 3 месяца назад +1

    Super sir , keep rocking , kindly mention the mileage.

  • @ViratianRs
    @ViratianRs 3 месяца назад +1

    Driver on fire 🔥🔥🔥🔥 🚗🚗

  • @Perumalraj22
    @Perumalraj22 3 месяца назад +1

    Hii Anna Ennaku Unga videos romba pudikum Anna full and detailed ah irukum… oru chinna suggestion Anna car Ooda model name ah description la or video main page la pooda model Ooda variants ah theirnjukira easy ah irukum Anna

  • @karthiksamy8424
    @karthiksamy8424 3 месяца назад +1

    Super Annaa ❤❤❤

  • @Reddylion
    @Reddylion 3 месяца назад +2

    Nice, velusamy good.

  • @selvakumar-ff5dk
    @selvakumar-ff5dk 3 месяца назад +2

    அண்ணா மகேந்திரா மகேந்திராதானுங்க..❤❤❤

  • @raviraja7507
    @raviraja7507 3 месяца назад +1

    Great experience by watching this video ❤

  • @BaluBalu-wl2iz
    @BaluBalu-wl2iz 3 месяца назад +4

    ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆனா மிடில் கிளாஸ் ஃபேமிலி வாங்க முடியாது நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @shieksspace
    @shieksspace 3 месяца назад +1

    13:57 😂😂😂 naaaaa vitru naaaaa…..enna enga pottu savadingurangaleee…..yemmaaaa😂😂😂😂😂😂😂

  • @karthikeyanb1620
    @karthikeyanb1620 3 месяца назад +2

    தரமான வண்டி போல.

  • @ahsreekrishnanayalur2797
    @ahsreekrishnanayalur2797 3 месяца назад +10

    Hats off to Mr.Anand Mahindra. Excellent company. Great commitment to customer safety.

  • @KaleeswariS-tb5wn
    @KaleeswariS-tb5wn 3 месяца назад +1

    Super 👍👍👍

  • @roshanelumalai-q9v
    @roshanelumalai-q9v 3 месяца назад +1

    Anna always honest review anna ❤❤❤

  • @srisuryaa7599
    @srisuryaa7599 3 месяца назад +1

    Amazing 👏

  • @ArvindMohan-z5w
    @ArvindMohan-z5w 3 месяца назад +1

    Driving person super performance

  • @pr.stephenbangaloretearsmi8496
    @pr.stephenbangaloretearsmi8496 3 месяца назад +1

    பாக்கறதுக்கே பயமா இருக்கிறது.

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 3 месяца назад +1

    Beautiful coverage

  • @mohanhobbies
    @mohanhobbies 3 месяца назад +1

    I’m really interested… any possibility for us to experience this great engineering aspects.

  • @bhuvaneshkumar4518
    @bhuvaneshkumar4518 3 месяца назад +2

    Anna, please mostly (wide angle) la video edunga car cabin full ah video cover aagum and parka interesting ah irukum!.

  • @sam3973
    @sam3973 2 месяца назад

    Sema🔥🔥🔥

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 3 месяца назад +1

    Vera mari vera mari video

  • @JabaVincent
    @JabaVincent 3 месяца назад +2

    JCB engine sound 🔥

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 3 месяца назад +2

    Super beautiful excited nice 👍😂😂😢😢😢

  • @sathikahamed8209
    @sathikahamed8209 3 месяца назад +1

    Very Very Super 👍

  • @devaraj96002
    @devaraj96002 3 месяца назад +1

    Super nice video Anna

  • @greengabs6890
    @greengabs6890 3 месяца назад +1

    Anna 👌 👍 👌super

  • @ahsreekrishnanayalur2797
    @ahsreekrishnanayalur2797 3 месяца назад +1

    Mohan Sir, fastest track in India. Come on 240 kmph. ❤

  • @vickys8891
    @vickys8891 3 месяца назад +3

    Ithu 2x4 or 4x4 ?

  • @christondann3235
    @christondann3235 2 месяца назад

    DON oru kutty suggestion...next time neenga pesitu mic'ah antha side'um konja vainga, because engaluku avunga explain panni sollurathu clear'a kekala

  • @mohanram6954
    @mohanram6954 3 месяца назад +1

    Thor ❤❤❤❤❤❤❤❤

  • @vigneshwaran628
    @vigneshwaran628 3 месяца назад +1

    Antha interly turn assistant la eanga Tracktor la eappavo vanthiruchi antha Tracktor 10 laksh tha ana ithu

  • @krishnamech5832
    @krishnamech5832 3 месяца назад +1

    Love you mohan annee ❤❤

  • @vasanthrajan6293
    @vasanthrajan6293 3 месяца назад +1

    Enga Don Annana Pathara Vechutingale😂⚡

  • @sethuraman9984
    @sethuraman9984 3 месяца назад +2

    Super

  • @bala4757
    @bala4757 3 месяца назад +1

    வாழ்க வளமுடன்

  • @robison333ify
    @robison333ify 3 месяца назад +1

    Super anna

  • @ganesanpakkirisamy1027
    @ganesanpakkirisamy1027 3 месяца назад +2

    Base varient ROXX potunga sir

  • @dkarthikeyendkarthikeyen8148
    @dkarthikeyendkarthikeyen8148 3 месяца назад +1

    Super o super anna

  • @ranjithravikumar8839
    @ranjithravikumar8839 2 месяца назад +1

    Is this a 4x4 or does 4x2 also has same stability

  • @KGOPI-m2m
    @KGOPI-m2m 3 месяца назад +2

    வணக்கம் அண்ணா உங்கள் புதிய பாலோவர் கோயம்புத்தூர் மாவட்டம் அரசூர் என்கின்ற ஊரிலிருந்து கோபி

  • @yuva2244
    @yuva2244 3 месяца назад +4

    Thar ROXX anna also ROXX

  • @murugamohan6478
    @murugamohan6478 3 месяца назад +1

    15:28 what was the sound while turning???

    • @tamil2261
      @tamil2261 3 месяца назад

      Handle sound

    • @murugamohan6478
      @murugamohan6478 3 месяца назад

      @@tamil2261 is that sound annoying????

  • @mohamedsherief1323
    @mohamedsherief1323 3 месяца назад +1

    Mileage for petrol and diesel please

  • @Infinitecontinuum
    @Infinitecontinuum 3 месяца назад +2

    Na yenfa nadu jamathula sudukatukku poganuu... Moment😐😐😐😐

  • @TheVigneshprabu
    @TheVigneshprabu 3 месяца назад +1

    Anna intha vandiya river sand la otta mudiyum ma ah

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 3 месяца назад +1

    vera leavil tharrox

  • @satheeshkumarmani5887
    @satheeshkumarmani5887 3 месяца назад +1

    Thar ROXX diesel mileage?

  • @sreenath3366
    @sreenath3366 3 месяца назад +1

    THAR ROXX 5 DOOR🔥🔥🔥

  • @sivaraman-h2x
    @sivaraman-h2x 3 месяца назад +2

    MAHINDRA 😎 TATA ROCK'S 🇮🇳

  • @vstarentertainment
    @vstarentertainment 3 месяца назад +1

    Briyani enna achu?

  • @mmharish
    @mmharish 3 месяца назад +1

    super features