நான் மகேந்திரா நிறுவனத்தில் டெஸ்ட் டிரைவராக வேலை செய்யும் போது வேலுசாமி சார் அவர்களை சந்திக்கவும் பழகவும் வாய்ப்பு கிடைத்தது இனிமையான மனிதர் அதிக அறிவு கொண்டவர் முக்கியமாக அவர் தமிழர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்....ஆட்டோமொபைல் துறையில் அனைத்தையும் அறிந்தவர், வாகனத்தை இயக்குவதிலும் வல்லவர் ஆனால் எதையுமே வெளியில் காட்டாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பழகக்கூடியவர் எளிமையான மனிதர் இறைவன் அவருக்கு நல்ல உடல் நலத்தையும் அமைதியும் அருள்வாராக.
நான் மகேந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள டெஸ்ட் டிராக்கில் வேலை செய்திருக்கிறேன் திரு வேலுசாமி ஐயா அவர்களை பார்த்திருக்கிறேன்மிகவும் எளிமையான மனிதர் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர்
சூப்பர் தகவல் சார். இந்திய சாலைகளில் தமிழனின் சாதனைகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.. மகேந்திரா நிறுவனத்தின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. Best example Mr Velu sir.. No one or any other companies will explain like this . Even 2020 also he explained same to every media 🎉
வண்டில நல்லா தான் விற்கிறார்கள் எல்லா தயாரிப்பு நிறுவனங்களும்,பழுது என்று வந்தால் உங்களுடைய உயிரே போனாலும் அவ்வளவு எளிதாக பழுதை சரி செய்யமுடியாது,எந்த பழுதாக இருந்தாலும் ஸ்பேர்ஸ் இல்ல சார் ஒரு வாரம் ஆகும் ஒரு மாதம் ஆகும்னு தான் சொல்றானுக எல்லாவிதமான வாகனங்களுக்கும்,வண்டி விற்பனை ஆகும் அளவிற்க்கு சர்வீஸ் யாரும் மேம்படுத்தவில்லை,
Every time, motor vikatan, velu sir interview : tamilan endru sollada thalai nimirnthu nillada moments. Really I loved it sir and great learning for me... Thank you sir...
The channel should post a disclaimer before the video that the suv is tested in controlled environment with a professional. I mean how many of the customer knows about body roll understeer and banking of curves. The channel should rethink twice before Posting such content.
Suspension ellam saritha ana vela vantha 30000 kaaliyakum palaya leef aa iruntha 500 1000 tha varum darma thattu thattalam udanjalum avalavu tha silavavu varum .. Tyre life Intha new model spring le romba kuraivarukkum
VEL ANNA PADAM PODAREENGA NA... CINEMA HERO MATHIRI DRIVE PANREENGA ...SUPER EXPLANATION...KALUKUNGA NA... ENAKU 3 DOOR THAR LA YEY BUTTER LA PORA MATHIRI IRUKU NA...THANK YOU...
When I viewing u tube chilli mud road all the vehicles got struck only one vehicle slowly passing through when they applied the brake I saw Mahendra pick up so i was very happy about our Indian product
xuv700 வந்தப்போ இதே மாதிரி தான் பில்டப் கொடுத்தீங்க ஆனால் சமீபத்தில் அந்த கார் விபத்தில் சுக்குநூறாக ஆனது. நீங்கள் விளம்பரம் செய்யும் கார்தான் உறுதியாக உள்ளது ஆனால் வெளி சந்தைக்கு வரும் போது அதன் தரம் கேள்விக்குறியாகிறது?
Dear brother I am ur genuine subscriber , I need ur help regarding thar roxx as u r close and interacted with velu Swamy sir , can u please ask him when is 4×4 petrol manual going to launch ? Please help brother. I like to book one
Sad to see some ppl commenting about speeding etc , one basic question are we hitting speedometer fully every time ? Every car has full speed etc but it’s drivers responsibility to drive with care n know their ability n road facility etc so someone drives 300kmph in cinemas? Are we gonna drive the same in Ferrari in our Indian roads? Grow up
All that physics is fine, certainly nice. But why design the body and exterior so dirty and odd, the rear half, C pillar and body colored strip above the rear door, the rear quarter glass, the plastic frame around boot door, it looks like 2 vehicles cut and welded at C pillar. Why electric steering from bolero instead of hydraulic
வேலுச்சாமி Sir ஏழைகளுக்கு வண்டி தயாரிக்க முடியாதா பணக்காரர் மட்டுமே வாங்க முடியும் அப்போ நடுத்தர மக்கள் எப்படி வாங்குவார்கள் நீங்கள் தயாரிக்கும் 3 x 0 Thar எல்லாம் நடுத்தர மக்கள் எப்படி வாங்குவாரிகள் வண்டி off read விலை பணக்கார விலை offroad சாலையில் இவர்கள் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் மக்களை நினைக்கிற நீங்கள் நடுத்தர மக்களுக்கு எப்போது வண்டி தயாரிப்பீர்கள் pl
This is going to mislead many buyers . If they do overspeed with our Highways . Media is biased ❌ stop over hype, im not against Mahindra nor any 1 but when the users buy and start thinking about the speed which had been shown in your video will get more accidents in near future
Kind request why the white interior for this off road suv white might not suitable. It's look so so beautiful but in reality it will not suitable for every one. Please consider this !!!
Dont show the speedometer reading or clearly call out the disclaimer that its carried out on the test track under controlled environment and should not be done on public roads. Our highways are not ideally designed for these speeds.
This can go 160kmph. But not on Indian roads. Only in MSPT Cheyyar. This is an empty road. Flat. No traffic. There is not even one 4 lane highway stretch in TN. We can't drive even 110 in two lane safely with those idiots on road coming in opposite direction. Very misleading. If you want to do 120-140 or even occasional 160 buy the latest creta or Verna or skoda or VW. Not Mahindra. I have 2 door Thar. Even 80 kmph is a big pain with continuous bumpiness even on good surfaces. Fyi I paid one lakh to upgrade the suspension. Still no use. 😮
If you tell me any good comments it's ok . BUT MAHINDRA ANY VEHICLE METAL VERY soon going to damage you didn't tell that. Why is everyone hiding this issues after 1 year going to start metal damage down and under side door down just check every one U can see that.
Out of all Automobile Journals in Tamil, Motor Vikatan is Least Interesting in contents. Do some research and hire some automobile experts to the channel.
சார் ஒரு தப்பான மெசேஜ் விகடன் பரப்ப வேண்டாம். XUV 700 இப்படிதான் ஓவர் பில்டப் குடுத்தீங்க ஆனா எத்தன ஆக்சிடண்ட்ஸ். நம்ம ஊரு ரோட்ல எந்த ஸ்பீடும் செட் ஆகாது. மகேந்திரா ஓட டிராக் ல மட்டும் தன் இந்த மாதிரி ஓட்ட முடியும்.
Eppte 160 km speed poi viedo post pannratha stop pannuingka.... Normal road la ethu peple test pannuvaingka.... Almost tamilnadu la road accident increse aaito eruku
நான் மகேந்திரா நிறுவனத்தில் டெஸ்ட் டிரைவராக வேலை செய்யும் போது வேலுசாமி சார் அவர்களை சந்திக்கவும் பழகவும் வாய்ப்பு கிடைத்தது இனிமையான மனிதர் அதிக அறிவு கொண்டவர் முக்கியமாக அவர் தமிழர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்....ஆட்டோமொபைல் துறையில் அனைத்தையும் அறிந்தவர், வாகனத்தை இயக்குவதிலும் வல்லவர் ஆனால் எதையுமே வெளியில் காட்டாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பழகக்கூடியவர் எளிமையான மனிதர் இறைவன் அவருக்கு நல்ல உடல் நலத்தையும் அமைதியும் அருள்வாராக.
நான் மகேந்திரா நிறுவனம் உருவாக்கியுள்ள டெஸ்ட் டிராக்கில் வேலை செய்திருக்கிறேன் திரு வேலுசாமி ஐயா அவர்களை பார்த்திருக்கிறேன்மிகவும் எளிமையான மனிதர் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர்
அவர் எந்த ஊருங்க மனுசன் தலைக்கனம் இல்லாமல் மகேந்திராவுக்கு பிராண்ட் அம்பாசிட்டராகவே மாறிவிட்டார்😊😊😊😊
Nammakkal
😊@@sankarchinnappan3766
சூப்பர் தகவல் சார். இந்திய சாலைகளில் தமிழனின் சாதனைகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.. மகேந்திரா நிறுவனத்தின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
Best example Mr Velu sir..
No one or any other companies will explain like this . Even 2020 also he explained same to every media 🎉
நக்கீரன் அவர்களை விளக்கம் கொடுத்தது , அக சிறந்த விளக்கம் .
வரலாறு மீண்டு எழும் .
மகிழ்ச்சி - ஐயா .
வாழ்க ,
வளர்க .
❤❤❤❤
நல்ல விளக்கமளித்தார் ❤
வாழ்த்துக்கள் சார்..💐💐
வண்டில நல்லா தான் விற்கிறார்கள் எல்லா தயாரிப்பு நிறுவனங்களும்,பழுது என்று வந்தால் உங்களுடைய உயிரே போனாலும் அவ்வளவு எளிதாக பழுதை சரி செய்யமுடியாது,எந்த பழுதாக இருந்தாலும் ஸ்பேர்ஸ் இல்ல சார் ஒரு வாரம் ஆகும் ஒரு மாதம் ஆகும்னு தான் சொல்றானுக எல்லாவிதமான வாகனங்களுக்கும்,வண்டி விற்பனை ஆகும் அளவிற்க்கு சர்வீஸ் யாரும் மேம்படுத்தவில்லை,
எனக்கு THAAR CAR ரொம்ப புடிக்கும்.....நம்மள வாங்கதான் முடியாது BUT VIDEO LA பார்த்துக்கலாம்.....I LOVE THAAR
M&M is going Miles with Tech and Strength! india is building Beasts
True
தார் வெறியன் _ Velu sir, thinking of mind quality but thar performance best thankyou sir...❤❤❤
Every time, motor vikatan, velu sir interview : tamilan endru sollada thalai nimirnthu nillada moments. Really I loved it sir and great learning for me... Thank you sir...
Excellant video Sir. Tamilnadu happy about you and Thar vehicle. Thanks for tech.
Am just here to watch Mr Vellu sir explanation rather THAR ROXX review😀Superb
Velusamy sir. You are great. One small request. Please don't even discuss about speeds. This may mislead by young drivers. Please...
Velusami sir.
James bond 007
Of india
007 just a imaginary character, Mr.Velu the real Gem of the Motor Industry
Tamilan thiramai ❤
Extraordinary explanation... this is such as practical knowledge
This is very good sir.. Non tamil speakers avangalukagavum oru english version podunga please.
The channel should post a disclaimer before the video that the suv is tested in controlled environment with a professional. I mean how many of the customer knows about body roll understeer and banking of curves. The channel should rethink twice before Posting such content.
Super Engineering Velusamy sir!!! 🙂
Clean Review.!
You earned another subscriber.!
Velusamy sir ❤
Very well explained and demonstrated, i am very much interested in buying this roxx..
Fantastic 🎉
Very informative video thanks fo making it n sharing
Surely we can glide in imperfection roads and at 80-120 in grand tours..❤
Saw velusamy so clicked.. Waiting for electrics velu.
Thamizharin panbum arivum velu sirku pugazhai serkum.vazhthukal sir.
Loved the thar roxx
அருமையான விளக்கம்! அருமை!
Please give variety interior dark colors ,,,
Sir Please tell me the reasons for rear parcel tray and sun blind are missing
Tracks road conditions vera Normal road condition vera inga panra circus vela anga nadakathu 😊
Pakka Engineering 🔥
Suspension ellam saritha ana vela vantha 30000 kaaliyakum palaya leef aa iruntha 500 1000 tha varum darma thattu thattalam udanjalum avalavu tha silavavu varum .. Tyre life Intha new model spring le romba kuraivarukkum
Thanks 👍 mv
Nice review. Does the ADAS radar work well despite fitting the number plate on the bumper. what happens if number plate starts shaking in future
VEL ANNA PADAM PODAREENGA NA... CINEMA HERO MATHIRI DRIVE PANREENGA ...SUPER EXPLANATION...KALUKUNGA NA... ENAKU 3 DOOR THAR LA YEY BUTTER LA PORA MATHIRI IRUKU NA...THANK YOU...
Pinniteenga Velusami Sir !!
12:31 😂😂😂😂 cycle gapla oru. Political true fact
When I viewing u tube chilli mud road all the vehicles got struck only one vehicle slowly passing through when they applied the brake I saw Mahendra pick up so i was very happy about our Indian product
Super tamila❤❤❤
xuv700 வந்தப்போ இதே மாதிரி தான் பில்டப் கொடுத்தீங்க ஆனால் சமீபத்தில் அந்த கார் விபத்தில் சுக்குநூறாக ஆனது. நீங்கள் விளம்பரம் செய்யும் கார்தான் உறுதியாக உள்ளது ஆனால் வெளி சந்தைக்கு வரும் போது அதன் தரம் கேள்விக்குறியாகிறது?
Resp, Mahindra team -- Kindly use the driver seat belt when ever u r on the road.
Already xuv700 180 testing panni kamichi neriaya per accident pannanga ippo thar ah super
Dear brother I am ur genuine subscriber , I need ur help regarding thar roxx as u r close and interacted with velu Swamy sir , can u please ask him when is 4×4 petrol manual going to launch ? Please help brother. I like to book one
👌....😍🔥
Thar Roxx ❌
Thar Rockz ✔️
Super Mahindra pro
Mr Velu ❤
Well explained Indian engineer
மொதல்ல XUV700, இப்போ THAR, கலக்குறீங்க Sir . நம்ம ஊரு Elon Musk !!
SCORPIO N
@@MrKarthik18failure
Bro ask Mr.velusamy wen we can expect 1.5L diesel rwd ROXX VFM Jeep
MX 1 diesal mailege?
Sad to see some ppl commenting about speeding etc , one basic question are we hitting speedometer fully every time ? Every car has full speed etc but it’s drivers responsibility to drive with care n know their ability n road facility etc so someone drives 300kmph in cinemas? Are we gonna drive the same in Ferrari in our Indian roads? Grow up
Citroen oda term tha glide Anga irithu thookitigala name mattuma Ila epdi bro?
Xuv7OO otthikichu ippo ithu paarpom.
Iam touching 110 km in tata nano.
and also crossing 200km in ford figo in normal road not a empty road.
Listening for the first time in Tamil from an Automobile expert.. very nice.
Suber. Speech sar
Iam selvam from chennai I want to join your team Iam in this industry for the past 18 years how can I join your team
18:20 MOTOWAGON team coming in background
where is this road? they tested on this beast!!
All that physics is fine, certainly nice. But why design the body and exterior so dirty and odd, the rear half, C pillar and body colored strip above the rear door, the rear quarter glass, the plastic frame around boot door, it looks like 2 vehicles cut and welded at C pillar. Why electric steering from bolero instead of hydraulic
Super snr
சார் சூப்பர் சார்
Super
Sir milage please
Thar 3 door and 5 door is not about performance or speed it’s about off-road car
வேலுச்சாமி Sir ஏழைகளுக்கு வண்டி தயாரிக்க முடியாதா பணக்காரர் மட்டுமே வாங்க முடியும் அப்போ நடுத்தர மக்கள் எப்படி வாங்குவார்கள் நீங்கள் தயாரிக்கும் 3 x 0 Thar எல்லாம் நடுத்தர மக்கள் எப்படி வாங்குவாரிகள் வண்டி off read விலை பணக்கார விலை offroad சாலையில் இவர்கள் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் மக்களை நினைக்கிற நீங்கள் நடுத்தர மக்களுக்கு எப்போது வண்டி தயாரிப்பீர்கள் pl
Same story said when x700 but near by thirupur one major accident happen
This is going to mislead many buyers . If they do overspeed with our Highways . Media is biased ❌ stop over hype, im not against Mahindra nor any 1 but when the users buy and start thinking about the speed which had been shown in your video will get more accidents in near future
You are right.
You are right
Valid point sir 🙌
Yes need a disclaimer- don’t try this at road 😅
Ryt
Waiting for thar 7 seater
No, mahindra dont have this type product 😂😂😂
Velu Bhai Vera level 🎉
Where is this road anyone tell 09:20
It's not a public road, it's Mahindra's test track facility in Chennai used to test their cars before they start production.
@@anandrocky03 really, what a great track they build, looks nice roads
It is in Cheyyar. Via Kanchipuram to Vandavasi.
@@prakashd2923thanks
Mahendra didn't spend single penny after the launch except the time spent by Mr. Velu for the promotion.
Rest all managed by RUclips.
பழைய டாடா சுமோ கார் கொஞ்சம் மாடிஃபிகேஷன் பண்ணா அது தார் ராக்ஸ்
Do the crash test with you guys inside and upload the video..
Whan an usless comment man
@ yea for India it’s a luxury..
Sir, next time please do the crash test demo 😂. I am not against Mahindra but trying to be more practical.
Mileage sir
👍👍👍
Kind request why the white interior for this off road suv white might not suitable. It's look so so beautiful but in reality it will not suitable for every one. Please consider this !!!
You are right
I believe. Just to show the inside size is more spacious. . White interior will give that feel. .
Dont show the speedometer reading or clearly call out the disclaimer that its carried out on the test track under controlled environment and should not be done on public roads. Our highways are not ideally designed for these speeds.
This can go 160kmph. But not on Indian roads. Only in MSPT Cheyyar. This is an empty road. Flat. No traffic. There is not even one 4 lane highway stretch in TN. We can't drive even 110 in two lane safely with those idiots on road coming in opposite direction. Very misleading. If you want to do 120-140 or even occasional 160 buy the latest creta or Verna or skoda or VW. Not Mahindra. I have 2 door Thar. Even 80 kmph is a big pain with continuous bumpiness even on good surfaces. Fyi I paid one lakh to upgrade the suspension. Still no use. 😮
Bro celerio car eh 168 asalta la normal road la yea pogum bro , enna poi sollitu erukeenga , Indha car speed ah porathu athisayama
Vehicle Dynamics
Indian Thomas Gillespie 😂
Replace all imported Indian Army vehicles with MAHINDRA and TATA. Create good compition environment to indian auto makers.
Newton thatha 😉😂
Yellam ok than sir, jeep design ah yen copy panniga, hummer design ah copy pannirukalam
It's not copied. Mahindra is having licence to use the Jeep design from older days in Indian market. And so you see it's resemblance in Thar.
Great looks.But not unique. Wrangler is my favourite. At least you could have changed the rear door mechanism.
All ditto.
If you tell me any good comments it's ok . BUT MAHINDRA ANY VEHICLE METAL VERY soon going to damage you didn't tell that. Why is everyone hiding this issues after 1 year going to start metal damage down and under side door down just check every one U can see that.
Out of all Automobile Journals in Tamil, Motor Vikatan is Least Interesting in contents.
Do some research and hire some automobile experts to the channel.
See you tube link
Toyota Innova type 4 view mv
சார் ஒரு தப்பான மெசேஜ் விகடன் பரப்ப வேண்டாம். XUV 700 இப்படிதான் ஓவர் பில்டப் குடுத்தீங்க ஆனா எத்தன ஆக்சிடண்ட்ஸ். நம்ம ஊரு ரோட்ல எந்த ஸ்பீடும் செட் ஆகாது. மகேந்திரா ஓட டிராக் ல மட்டும் தன் இந்த மாதிரி ஓட்ட முடியும்.
Eppte 160 km speed poi viedo post pannratha stop pannuingka.... Normal road la ethu peple test pannuvaingka.... Almost tamilnadu la road accident increse aaito eruku
This is Tata neno test okvvvvvvv sir
இதெல்லாம் சரி எப்போ நடுத்தர மக்களுக்கு வண்டி தயாரிப்பீங்க பணக்காருக்கே வண்டியா - எங்களுக்கு ?
Looking racecarlike 😂😂
English வார்த்தைகளை ஆங்கிலத்துலயே போட்டிருக்கலாம்! Thumbnail Title படிக்க கண்றாவியா இருக்கு..
paavam ya avuru... next launch ku mothama ellarayum kooptu onna explain panna solunga... Edha pathalum same person same content
Mothale mechanical parts vanth 10000 aa iruntha ath ippo 20000 parts aa mariyirichu