பிரதமர்க்கு ரகசிய கடிதம் எழுதிய ஆளுநர் • திமுகவிற்கு ஏற்பட போகும் நெருக்கடி நிலை • RAJAGOPALAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • #rnravi #mkstalin #congress #pgurustamil
    பிரியங்காவை எதிர்த்து பிஜேபி நிறுத்திய வேட்பாளர் - மூத்த பத்திரிகையாளர் திரு.டெல்லி ராஜகோபாலன் அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/c...
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com...
    Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

Комментарии • 65

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 3 дня назад +3

    ஆளுநர் இதுவரை A4 பேப்பர் 100 பண்டில் அனுப்பிட்டாரு பாவம் அவர் என்ன செய்வார்

  • @shantiamarnath-pm1pi
    @shantiamarnath-pm1pi 3 дня назад +3

    மோடி அவர்கள் இரும்பு பிடி என்பது ஊழல் வாதிகள் மேல் நடவடிக்கை எடுப்பதில் தான் உள்ளது.🇮🇳🙏

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 День назад +1

    சிரித்துக்கொண்டே
    அவர் விரும்பிய கற்பனை கதைகளை அல்லி அல்லி வழங்குவார், அதை கேட்டுக்கொள்ள வேண்டியது மக்களுடைய 😢😢😢

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 3 дня назад +5

    இதுவரை தமிழக ஆளுநர் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் ஆயிரம் ஆகி இருக்கும். அதற்கு ஒரு விழா எடுக்க வேண்டுமே!!!

    • @anbuchezhian7217
      @anbuchezhian7217 3 дня назад

      ஏலேய் சிந்துபாத் கதை எப்ப முடியும்ன்னு தெரியாதோ அதுபோல தான் மத்தியஅரசும் வரும் கடிதங்கள் எல்லாம் பேக் டு பேக் தான்

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 дня назад +6

    அந்த பாடல் ஆடியோ கேட்டேன். பாடிக் கொண்டிருக்கும் போது paper சப்தம் கேட்கிறது. பாடுபவர்கள் சற்றே தடுமாறுவது தெரிகிறது. உடனே சமாளித்துக் கொண்டு பாடலைத் தொடருகின்றன. இந்தக் குழப்பத்தில் அந்த குறிப்பிட்ட வரி விடப்பட்டுள்ளது. இதற்கு யாரையும் குற்றம் கூற முடியாது.
    இந்த நாடகக் கம்பெனி இதனை பெரிது படுத்தி மக்களின் கவனத்தை வெள்ள இடர்பாடுகள் இருந்து திசை திருப்புகின்றனர். கூடவே இந்தி வேறு கிடைத்து விட்டது.

    • @lpattabhiraman1041
      @lpattabhiraman1041 3 дня назад +1

      If the singers omit - deliberately or accidentally - how can the chief guest be held accountable ?

    • @sasarovi4046
      @sasarovi4046 3 дня назад

      @@lpattabhiraman1041Very true.

  • @Lohegaon-Pune
    @Lohegaon-Pune 3 дня назад +2

    ஐயா, கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசால் ஒரு ஊழல் திமுக அமைச்சரை கூட கைது செய்ய முடியவில்லை

  • @JEEVANADHI
    @JEEVANADHI 3 дня назад +3

    மூத்த பத்திரிகையாளர் என்று சொன்னதும் டெல்லி RG சார் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசிக்கிறது.

  • @madhan_22
    @madhan_22 3 дня назад +10

    மூன்று வருடமாக இவர் சொன்னது ஏதாவது ஒன்று நடந்ததா என்று யாராவது சொல்லுங்களேன்😅

    • @v.munirathnamelumichangiri9692
      @v.munirathnamelumichangiri9692 3 дня назад

      திருடர்கள் எல்லாம் உஷாராகி விடுகிறார்கள்.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 3 дня назад +9

    மோடி அமித்ஷா ஆகியோர் திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் போது இதெல்லாம் வேஸ்ட்.

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 3 дня назад +8

    முட்டாளாக்காதீங்க
    ஒருடேஷிம்நடக்காது
    அசோகனைபிடிச்சிட்டுதகவலுக்குவாருங்கள்

  • @Kshathriyan007
    @Kshathriyan007 3 дня назад +4

    கலைஞர் குடும்பமும் மோடியும் மிகுந்த நட்போடு இருக்கிறார்கள், எந்த ஒரு வழக்கும் திமுக தலைமை குடும்பத்தின் மீது பாயாது, ஆனால் பாஜக ஆதரவாளர்கள் மீது சிறு பதிவு போட்டதற்காக குண்டர் சட்டம் பாயும். அதனால் இந்துத்துவ ஆதரவாளர்கள் சற்று மூடிக்கொண்டு இருப்பது நல்லது

  • @nanjundaiahvs8939
    @nanjundaiahvs8939 3 дня назад +2

    Nothing will happen 🏵️ For the last 2 years we were waiting for the Central Govt. Action against TN Govt and it's corrupted leaders. Nothing , Nothing Nothing happened. For us this is like a time pass vedio 😢😢😢

  • @sayeelaksmirengaraj310
    @sayeelaksmirengaraj310 3 дня назад +3

    Unfortunately he is not update. His leaks only repetition of what have come in newspapers. He attributes every thing to Modi, Amitshah and Nadda. Many referrals of the past are irrelevant today.

  • @TheLatharavishankar
    @TheLatharavishankar 3 дня назад +3

    Nothing happened according to his own statements, just said whatever he think. Pl find alternative guest to tell about Delhi news.

  • @lathav3528
    @lathav3528 3 дня назад +10

    ஒண்ணும் நடக்காது. இவர் பொய்யா பேசுவார் 😂😂😂Joker

  • @GeethaNarayanan-y3i
    @GeethaNarayanan-y3i 3 дня назад +2

    If you think it is waste.of time.to listen.to him you need not.nobody is asking to watch

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 дня назад

    22 பிற இந்திய மொழிகள்
    இருக்கும் போது
    ஏன் இந்தி மட்டும்
    அதிக முக்கியத்துவம்
    மொழி விசயத்தில்
    சிங்கப்பூரை பார்த்து
    பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
    அல்லது
    சோவியத் ஒன்றியத்தை
    பார்த்து தவறை இந்திய அரசு திருத்திக்கொள்ள வேண்டும்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 3 дня назад +1

    Scoop from this veteran journalist doesn't give the impact like Shekhar iyer

  • @prarthanaprarthana1074
    @prarthanaprarthana1074 3 дня назад +2

    100℅fake teller. Nothing happened till now what he said

  • @ganeshkumarsethuraman8560
    @ganeshkumarsethuraman8560 3 дня назад +4

    Innuma indha ulagam ivara nambittu irruku

  • @subramanianev3251
    @subramanianev3251 3 дня назад

    Very ,very, very interesting speech of this gentlemen.

  • @RajaGuru-n1b
    @RajaGuru-n1b 3 дня назад +7

    அய்யா நீங்க சொல்வது ஒன்றும் நடப்பதில்லை சும்மா time வேஸ்ட் paannathiga

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman 3 дня назад +1

    Annamalai & Governor RN Ravi both are proving Nightmares plus Dig out TRUTH which went underground in Dravisham Rule Tamizhagam in reality important opening Many eyes of common man which rattles Dolls Crowds for sure,,,,

  • @venkatagururajan6219
    @venkatagururajan6219 3 дня назад +2

    😂 Comedy Time

  • @teamhead2008
    @teamhead2008 3 дня назад +1

    So far nothing happens of what scoop you are telling

  • @maniaphobia4719
    @maniaphobia4719 3 дня назад +1

    Ivaru vera summa adichi vidararu !!!! Non-sense

  • @raviradhakrishnan1076
    @raviradhakrishnan1076 3 дня назад +8

    ராஜகோபால் அவர்கள் உபன்யாசம் செய்வது நல்லது அதை விடுத்து அரசியல் பேசுவது ரசிக்க முடியவில்லை. இவர் கூறுவது எதுவுமே நடப்பதில்லை

  • @srinivasana.s.4269
    @srinivasana.s.4269 3 дня назад +4

    Rajagopal is fit to be a temple priest rather than a journalist.... It is waste of time to listen to his episodes...

  • @venkatesanrengaswamy8807
    @venkatesanrengaswamy8807 3 дня назад +2

    இந்த ஷோ டைம் வேஸ்ட்.

  • @JanakiramanM-u8v
    @JanakiramanM-u8v 3 дня назад +8

    கதை மன்னர் அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் ஒன்று கூட நடப்பது இல்லை எல்லாம் விளம்பரங்கள்

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 3 дня назад

    22 எம் பி ஆதரவு
    வேண்டும்
    இவர் பேசுவது வீண்
    வேறு ஒருவர் பேட்டி
    போடவும்

  • @narayanansubramanian6019
    @narayanansubramanian6019 3 дня назад +2

    Always spreading falls information to audience and increase their expectations on some action against DmK. But unfortunately the Modi govt has failed the people of TN. When he initiates action against all other govts why he is hesitating on TN. Probably some understanding with by Modi & Stalim

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 3 дня назад +2

    Nothing will happen.
    Dubbakoor

  • @jeromeinbarajan1350
    @jeromeinbarajan1350 3 дня назад +1

    U r rss bjp sanathanam delhi jalra gopal

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 3 дня назад +1

    Rajagobalan pappan joker,

  • @sivakumarsubramanian3570
    @sivakumarsubramanian3570 3 дня назад +1

    If it is something secret, why is it being conveyed in this discussion. It is avoidable.

  • @raghavendrang2718
    @raghavendrang2718 3 дня назад +1

    Waste

  • @sridharl1389
    @sridharl1389 День назад +1

    Why Central BJP Govt is silent on Corruption cases of all INDI Allaience parties Leaders for the past 10 years, and Not even taking Any action to Squash the Bails of these Corruptive Leaders. BJP is just speaking against Corruption by words only, and BJP cadres at Delhi are having Secret dealings with these Corruptive Leaders. All Secret Letters / Reports, Many ED/ IT Raids cases, are going to the Dustbin only.. So, This is a wasteful discussion by your channel..

  • @ushaganesan4611
    @ushaganesan4611 3 дня назад +1

    Vast

  • @RaviRavi-cl3de
    @RaviRavi-cl3de 3 дня назад

    ஆஹா... ஆஹா ... அம்சம் அய்யா .... எங்கள் குலசாமியே .. இராஜ கோபால் சுவாமியே ....??? ... உங்களது இந்த பத்திரிக்கை தர்ம காரியம் ஆனது ... நாமக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் அவர்களின் பேரருளால் .... நீடூழி வாழ்க ... வாழ்க ... வாழியவே .....!!! ஓம் ஹரிஹராய ... நமோ நமஹ ........!!!.

  • @GovindaswamiS
    @GovindaswamiS 3 дня назад +1

    ஐயர் சொல்வது எதுவுமே நடக்கவில்லை.......
    பாடலுக்கு குறைச்சல் இல்லை..........
    பேட்டி வேண்டாம்.......
    பாடிகிட்டே இரு.....😂

  • @venkatesanelumalai8744
    @venkatesanelumalai8744 3 дня назад +2

    Big comedy. Big joke. Jee is a story teller.

  • @srmurthy2009
    @srmurthy2009 2 дня назад

    Waste