சீமான் வருகின்ற தேர்தலுக்கு இஸ்லாமியர், கிருஸ்துவ வாக்குகளை குறிவைக்கிறார் - Ravindran Dhuraisami

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 402

  • @ssmukesh4091
    @ssmukesh4091 2 года назад +29

    வாழ்க தமிழ் தேசியம்🔥🔥🐯🔥🔥

  • @ashwinkumar441
    @ashwinkumar441 2 года назад +22

    நாம் தமிழர் 🔥🔥

  • @rsanandhan5989
    @rsanandhan5989 2 года назад +13

    ஐயா அவர்களின் அரசியல் விளக்கம் மிகவும் அருமை மேலும் தாங்கள் பணி தொடர புரட்சி வாழ்த்துக்கள் என்றும் கீ வ குப்பம் நாம் தமிழர்.

  • @செல்வதமிழ்
    @செல்வதமிழ் 2 года назад +21

    நாம் தமிழர்

  • @muthusaravanan715
    @muthusaravanan715 2 года назад +25

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நிச்சயம் வெல்வோம் நாம் தமிழர் சத்தியத்தின் மக்கள்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @shibivarun7535
    @shibivarun7535 2 года назад +16

    Seeman ❤️

  • @chellaiahselvarethinam6891
    @chellaiahselvarethinam6891 2 года назад +16

    நாம் தமிழர்....

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 года назад +11

    நல்ல விளக்கம்🙏🏻

  • @sathishkumard9511
    @sathishkumard9511 2 года назад +22

    எங்கும் நாம் தமிழர் எதிலும் நாம் தமிழர் .....

  • @rajakuppusamy4954
    @rajakuppusamy4954 Год назад +7

    திராவிடம் ஆள்வது அது இருக்கட்டும் ஆனால் தமிழ்நாட்டை தமிழ் தேசியம் ஆள வேண்டும் அப்போதுதான் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டினருக்கும் பாதுகாப்பு

  • @sibikarthikeyan2426
    @sibikarthikeyan2426 2 года назад +15

    NTK IS THE FUTURE OF TN ...

  • @kajen0018
    @kajen0018 2 года назад +23

    Ntk

  • @tamilan5895
    @tamilan5895 2 года назад +18

    நாம் தமிழர் வெற்றி அடைந்தே தீரும்

  • @wingor3817
    @wingor3817 2 года назад +16

    NTK 🔥🔥

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 года назад +8

    RD👌👌👌👌 80% correct

  • @ajaywatson6311
    @ajaywatson6311 2 года назад +15

    Ntk❤ நாம் தமிழர்🔥

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 2 года назад +24

    சீமான் வெல்லுவார்

    • @அருள்ஆதவன்
      @அருள்ஆதவன் 2 года назад +2

      வாயால வெல்லுவார் 😄🤣 கச்சதீவை மீட்ட களைப்பு அவருக்கு இப்ப, பொறுங்க

    • @saraswathim2508
      @saraswathim2508 2 года назад +2

      Po da su

    • @அருள்ஆதவன்
      @அருள்ஆதவன் 2 года назад +1

      @@saraswathim2508 va di, po di 😁🤣

    • @ajaywatson6311
      @ajaywatson6311 2 года назад

      @@saraswathim2508 🔥

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +1

      சீமான் பெயரை கேட்டவுடன் மாட்டு மூத்திரம் நக்கி களும் திருட்டு திராவிட தெலுங்கு கன்னட வந்தேறி களும் நடுக்கம் பிடித்து ஒப்பாரி வைக்கத் துவங்கி விடுகின்றனர்

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 2 года назад +11

    🔥🔥🔥NTK🔥🔥🔥

  • @top10worldnewes33
    @top10worldnewes33 2 года назад +13

    நாம் தமிழர் கட்சியின் ஆதரவு தலை வ ர் ரவீந்திரன் வாழ்க வாழ்க

  • @rajbiswas8869
    @rajbiswas8869 2 года назад +17

    அடுத்த முதல்வர் சீமன்

  • @subashmaravan9131
    @subashmaravan9131 2 года назад +13

    Naam thamilar Thiruneveli🔥🔥🔥🔥

  • @rengamaniv9399
    @rengamaniv9399 2 года назад +14

    Naam thamizhar

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 2 года назад +11

    Ntk 💐💐💐💐

  • @edwinjayakumar2099
    @edwinjayakumar2099 2 года назад +8

    நாம் தமிழராக ஒன்றாக இணையும்

  • @sbalabala4938
    @sbalabala4938 2 года назад +35

    செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான்
    இனமாய் ஒன்றாவோம்.
    பலமாய் வென்று காட்டுவோம்.
    நாம் தமிழர்💪

    • @jegadeeswaran471
      @jegadeeswaran471 2 года назад +3

      உண்மையான பெயர் செபாஸ்டியன் சைமன். மலையாளி

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад +3

      @@jegadeeswaran471 ஒங்கோல் மங்கலிக கருநாதி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +2

      @@jegadeeswaran471 நீ என்ன மத வெறி பிடித்தவனா

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад +2

      @@jegadeeswaran471 தமிழர்களுக்கு யார்
      மலையாளி
      யார் தெலுங்கர் கன்னடர் என்று தெரியும்
      வந்தேறிகளுக்கு தான்
      யார் தமிழன் என்று தெரிவதில்லை
      ஏனென்றால் நீ தமிழன் இல்லை
      ruclips.net/video/OhUpsz0k_E0/видео.html
      ruclips.net/video/bf_QSKl-uCk/видео.html
      ruclips.net/video/dwqeAUY3Fr4/видео.html
      ruclips.net/video/svPNK2ZsoSI/видео.html
      ruclips.net/video/jxZbZH1Qrmw/видео.html
      சங்கத்தமிழன்
      ruclips.net/video/i43ND2dpToQ/видео.html
      மலையாளிகளின் பெரும்பான்மை குடியினர் தமிழர்
      பிள்ளைகள் ஈழவர் போன்ற குடிகள் ஈழத்தில் இருந்து கேரளாவில் குடியேறியவர்கள் நாயர் மேனன் நம்பூதிரிகள் போன்ற குடிகளான தமிழர்கள் இல்லை
      சேரன் தமிழன் கண்ணகி தமிழச்சி சேரநாட்டில் தமிழர்கள் எதிர்ப்பதற்கு நம்பூதிரிப் படை கட்டிய வரலாறு
      ruclips.net/video/tUXsoAD3Kqg/видео.html
      தெலுங்கு கன்னட களுக்கும் தமிழர்களுக்கு மரபணு ஒற்றுமை இல்லை மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் மரபணு ஒற்றுமை இருக்கின்றது
      ruclips.net/video/Ddpe8wbkiyQ/видео.html

  • @தமிழ்தேசியவிடுதலைபுலிகள்

    நாம் தமிழர் 💥💥💥

  • @goldstartransport5335
    @goldstartransport5335 2 года назад +14

    NTK

  • @rajaranjitha9992
    @rajaranjitha9992 2 года назад +12

    நாம்தமிழர்

  • @geethav601
    @geethav601 2 года назад +13

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அருமையான நேர்காணல். திரு சீமானின் வளரச்சி தடுக்கமுடியாத ஒன்றாகத்தான் தோன்றுகிறது. இப்பொழுது அவர் திமுக விற்கு எதிராக எடுத்திருக்கும் போராட்டம் நிச்சயம் பலன் தரும். வருகின்ற தேர்தல்கள் அதனை நிரூபிக்கும். வாழ்த்துக்கள்.

  • @user-ks3861
    @user-ks3861 2 года назад +10

    Seeman future of Tamizhnadu

  • @thirumalainagarajan9190
    @thirumalainagarajan9190 2 года назад +14

    நாம் தமிழர் வெற்றி வெகுதொலைவில் இல்லை..🔥

  • @top10worldnewes33
    @top10worldnewes33 2 года назад +8

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும் வெற்றி நிச்சயம்

  • @user-tamil5671
    @user-tamil5671 Год назад +1

    Valthugal NTK

  • @Oorpasanga
    @Oorpasanga 2 года назад +20

    எதிரிகள் நடுங்குகிறார்கள்- நாம் தமிழர்🔥🔥🔥

  • @tejas354
    @tejas354 2 года назад +7

    ஒரு வேளை ரஜினி அரசியல் களத்தில் இருந்திருந்தால் சீமானின் வாக்கு சதவிகிதம் 10 % தாண்டி இருக்கும். கடைசி நேரத்தில் ரஜினி விலகியதால் தமிழன் vs மராத்தியன் என்ற political mileage சீமானுக்கு கிடைக்காமல் போனது. இது என் பார்வை

  • @nithamudiyarmedia9605
    @nithamudiyarmedia9605 2 года назад +9

    நாம் தமிழர் கட்சி....வாழ்த்துக்கள்

    • @venkatesh.n6723
      @venkatesh.n6723 2 года назад

      🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @mohammedaashii1417
    @mohammedaashii1417 2 года назад +69

    திமுகவை விமர்சிப்பதின் மூலம் ,சீமான் அதிமுகவின் வாக்குகளை பெறுகிறார் என்பது 💯 உண்மை

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 2 года назад

      Nalla karuthu uruvaakam panringale😆

    • @etheexcellent8151
      @etheexcellent8151 2 года назад +1

      RSS , BJP ethira pesunana... DMK, Christian, muslims vote kidaikum!

    • @mohammedaashii1417
      @mohammedaashii1417 2 года назад

      @@DJ-vr3xv idhu thaa unmai

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 2 года назад

      @@mohammedaashii1417 athellam onnum illainga issue based ah than kedaikum... example Muslim prachanaikaga dmk va ethirtha dmk ku pota than varum,same for christian or any other votes..just because he is speaking against dmk, can't say all those votes will be admk's or dmk's... brahmins were congress voters before but bjp stood against congress but getting their votes now....

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 2 года назад

      ஏன் திமுகவின் வாக்குகளைப்பிரிக்க மாட்டாரா/ முடியாதா. இஸ்லாமிய கிறித்தவ மக்கள் தான் திமுகவுடன் ஒருங்கிணைந்து இருக்கிறார்கள்.

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 2 года назад +15

    திமுக காங்கிரஸ் கட்சிகளை தாண்டி சிந்திக்கும் எண்ணம் சிறுபான்மையினருக்கு இல்லை.

    • @godsonraj1176
      @godsonraj1176 2 года назад +4

      Illai nanba ipothu konjam konjam matram varukirathu

    • @gsvinothagan8351
      @gsvinothagan8351 2 года назад

      ruclips.net/video/_to4GaEkvV/видео.html

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 года назад +9

    Super speech

  • @anthonyarmstrongselvakumar7217
    @anthonyarmstrongselvakumar7217 2 года назад +19

    இப்போ ஒவ்வொரு கிராமத்திலையும் காசு வாங்காத வேறித்தனமா வேலை செய்வாதற்கு ஒரு தம்பியாவ்வுது இருக்க அதே பெரிய விஷயம்

  • @RanjithKumar-id7ym
    @RanjithKumar-id7ym 2 года назад +37

    உண்மைய தான சொல்றாரு அவர் வளர்ச்சியா யாராலும் தடுக்க முடியாது

    • @stylishtamilan9802
      @stylishtamilan9802 2 года назад

      அவனை தடுத்து போவான் வேற யாரும் தடுக்க வேண்டாம் திருட்டு பையன் சீமான் .தமிழ் வாழ்க தமிழினம் வாழ்க

    • @RanjithKumar-id7ym
      @RanjithKumar-id7ym 2 года назад

      @@stylishtamilan9802 சரிங்க சார் பொறுத்து இருந்து பாருங்க

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      @@stylishtamilan9802 திருட்டு திராவிட செத்த பிணம் ஒழிக

    • @stylishtamilan9802
      @stylishtamilan9802 2 года назад

      @@சுரேஸ்தமிழ் டேய் டேய் சீமான் சில்ட்ரன் திராவிட நாய்கூட சப்போர்ட் பண்ணாது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 2 года назад

      @@stylishtamilan9802 மாட்டு மூத்திரம் நக்கியா நீ நல்லா ஒப்பாரி வை

  • @kimjongun2341
    @kimjongun2341 2 года назад +10

    Ntk🔥🔥

  • @k.gautham246
    @k.gautham246 2 года назад +8

    நாம் தமிழர் கட்சி 🐯🔥💥💪

  • @naam9837
    @naam9837 10 месяцев назад +1

    💪💪💪💪

  • @thusanthankirushnakumar2646
    @thusanthankirushnakumar2646 2 года назад +6

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை.❤‍🔥 மண்டியிட்டு வாழ்வதை விட போராடிச் சாவதே மேலானது.

  • @yazhchozha
    @yazhchozha 2 года назад +3

    அருமை ஐயா வாழ்த்துகள் Sakthi Natarajan kallakurichi

  • @josemartin8345
    @josemartin8345 2 года назад +9

    Seeman best

  • @josemartin8345
    @josemartin8345 2 года назад +5

    Thank you Ravindran

  • @mgramachandran7377
    @mgramachandran7377 2 года назад +5

    👌👌👌

  • @martinanglo6697
    @martinanglo6697 2 года назад +13

    Seeman is a pure I'm not ntk

  • @mgramachandran7377
    @mgramachandran7377 2 года назад +5

    🙏🙏🙏

  • @top10worldnewes33
    @top10worldnewes33 2 года назад +8

    அன்ணன் சீமான் வாழ்க வாழ்க

  • @subakumarp4884
    @subakumarp4884 2 года назад +28

    ஒரு காலத்தில் நாம் தமிழர்னா என்னனு தெரியாது இப்போ எங்கும் நாம் தமிழர் எதிலும் நாம் தமிழர் தவிர்க்கவே முடியாது இனி நாம் தமிழரை

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 года назад +6

    நாம்தமிழர்புரட்சிவெல்லும்

  • @josemartin8345
    @josemartin8345 2 года назад +9

    🥰🥰😍NTK

  • @vthangapandi2671
    @vthangapandi2671 2 года назад +6

    Naam Tamilar 💪💪💪

  • @selvarajrajaiah5859
    @selvarajrajaiah5859 2 года назад +9

    Naam tamilar katchi mattumey vellum eni vatum dherthalil

  • @alagarmalai509
    @alagarmalai509 2 года назад +38

    இந்த முறை முஸ்லீம் வாக்கு சீமானுக்கே

    • @mohammednijam6037
      @mohammednijam6037 2 года назад +8

      ஒரு ஓட்டு கூட கிடைக்காது அவனை எந்த ஒரு.மூளை.உள்ள முஸ்லீமும் ஓட்டு போட மாட்டான்

    • @பக்திபாடல்கள்-ர1ட
      @பக்திபாடல்கள்-ர1ட 2 года назад

      @@mohammednijam6037 support irugu bro,, but neeinga yarugu poduvinka

    • @alagarmalai509
      @alagarmalai509 2 года назад +8

      @@mohammednijam6037 உண்ணை போன்றா திராவிட அடிமை ஒட்டு விழாது.

    • @chellaiahselvarethinam6891
      @chellaiahselvarethinam6891 2 года назад +1

      @@alagarmalai509 👌👌👌

    • @g.mabdullaah8098
      @g.mabdullaah8098 2 года назад +3

      அல்லாஹ் தங்களுக்கு நல்ல அறிவு தர துவா செய்கிறேன் அல்லாஹ் அக்பர்

  • @joshuajeyam1
    @joshuajeyam1 2 года назад +10

    சாதி மதம் பேசாமல் நம்ம துரையால் ஒரு நிமிடம் பேசினால் ஆச்சரியம் தான்.... 🧐🙄

  • @josephandrews5467
    @josephandrews5467 2 года назад +6

    இன்று இவர் செல்லாக் காசாகி விட்டார் .

  • @kimjongun2341
    @kimjongun2341 2 года назад +8

    நாம்தமிழர் இராஜபாளையம் தெற்கு ஒன்றியம்

  • @sivasekar6195
    @sivasekar6195 2 года назад +9

    புதிய தலைமுறை வாக்குகள் அதிகரிக்க அதிகரிக்க, நாம் தமிழர் வாக்கும் அதிகரித்துக்கொண்டே போகும்.

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 2 года назад +13

    நாதக

  • @revivalindia6309
    @revivalindia6309 2 года назад +5

    அண்ணா! அய்யா! என்பது ஓட்டுக்காக அல்ல அது மரியாதைகாக !! சீமான் எவரையும் மதிப்பிழந்து பேசுவதில்லை!!!

  • @a.rajamohamedambalam3372
    @a.rajamohamedambalam3372 2 года назад +5

    17 to 19 % ஓட்டுக்கள் வரை நா த க தம்பிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று பொதுவாக அனைத்து ஊடகவியலரின் கணிப்பாக உள்ளது .
    10 MPக்கள் NTK ஆக வருவங்கள் இது உறுதி

  • @soniyanalan7661
    @soniyanalan7661 2 года назад +8

    மக்களின் நம்பிக்கை நாம் தமிழர் கட்சி

  • @ananth9919
    @ananth9919 2 года назад +12

    எதிர் காலத்தில் நாம் தமிழர் விஸ்வருபம் எடுக்கப்போவது உண்மை!

    • @sv15arockiaraja36
      @sv15arockiaraja36 2 года назад +4

      வாய்ப்பே இல்லை.

    • @veluThamizhan
      @veluThamizhan 2 года назад +1

      உண்மையான தமிழ்மக்கள் போலி தமிழ் தேசிய நாம் தமிழர் கூட்டத்தை நம்ப மாட்டார்கள் நிராகரிப்பார்கள்

    • @ravikumarpachiappan2575
      @ravikumarpachiappan2575 Год назад

      fake is fake yeah.. but seeman is real

  • @johnaugustine2396
    @johnaugustine2396 2 года назад +8

    Naam Thamizhar Vellum

  • @ஜெய்கிருஷ்ணன்
    @ஜெய்கிருஷ்ணன் 2 года назад +10

    நாம் தமிழர் கட்சியை, கொடியை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து விட்டோம். இனி அடுத்த வேலை மக்களை நாம் தமிழர் கட்சிக்குள் கொண்டு வருவது மிக முக்கியம்.

  • @kannanc8939
    @kannanc8939 2 года назад +5

    பொய் நீண்ட காலம் நிலைக்காது.

  • @அ.செல்வராசன்
    @அ.செல்வராசன் 2 года назад

    💪💪💪

  • @vadivel9700
    @vadivel9700 2 года назад +5

    Ntk👌👌👌💐💐💐

  • @அரசியல்பேசுவோம்-ம4ண

    சாமானிய மக்களுக்கு ஒரு தீர்ப்பு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு தீர்ப்பு என்றாள் செருப்பை காமிக் காதல் வேற எதை காண்பிக்கிறது ஐயா துரைசாமி அவர்களே ?

  • @balakrishnan8940
    @balakrishnan8940 2 года назад +2

    அப்படி தான் காட்டுவோம்

  • @இசிவா
    @இசிவா 2 года назад +2

    🙏👍

  • @jesudass6374
    @jesudass6374 2 года назад

    Thutaisamy.anna.unga.nermaium.thunium.veruyarukkum.ellai.thadupusi.patri.pesaum.nantri

  • @josephandrews5467
    @josephandrews5467 2 года назад +4

    08.25.
    அப்படியாவது தனக்கு ஊடகங்கள் வாய்ப்பலிக்காதா என்ற நப்பாசையில் பேசுகின்றார் .

  • @rvarathan1869
    @rvarathan1869 2 года назад +4

    கொஞ்சம் நாளாகவே இவர் பேச்சே சரியில்லையே

  • @rvarathan1869
    @rvarathan1869 2 года назад +4

    ரவீந்திரன் ஒரு தற்பெருமை வாதி எல்லா விஷயங்களிலும் அவர் சொல்வதுதான் நடக்குது என்பதுபோல் பேசுகிறான்.

  • @tigertvmedia6488
    @tigertvmedia6488 2 года назад +2

    Target sir not டார் ஜெட் ... டார்கெட்

  • @nanthansekar2886
    @nanthansekar2886 2 года назад +4

    Eanka target 2026 200 m l a

  • @bathrasalam4217
    @bathrasalam4217 2 года назад +4

    விசிக 💥💥

    • @AliAli-hq1fr
      @AliAli-hq1fr 2 года назад +1

      vckதிராவிட கட்சி பூசணிக்கா
      50 ஆண்டுகாலம் திருமா ஆரிய எதிர்ப்பு உருவானvck உருட்டு
      டெல்லியில் ஆரிய அமித்ஷாவுக்கு சல்யூட் திருமா சல்யூட்
      திராவிட கட்சியில் பணம் வாங்கிக் கொண்டு ்vck கட்சி வியாபாரம் நடத்தப்படுகிறது
      தனித்துப் போட்டியிட்டால் எங்கேயும் வராதுvck

  • @donjohn..768
    @donjohn..768 2 года назад +7

    Vck 5 allathu .6seetukalil surungi ponathaal matra thoguthigalil ulla vote gal perum alavil naam tamilar sendru vittana ..naan saarntha thoguthiyil kooda engal samooga vote naam tamilarthaan ponathu..varum kalathil vck thanithu potti ittal naam tamilarku perum adi vilum ithu unmai

    • @கோபாலன்
      @கோபாலன் 2 года назад

      😂🤣டேய் திருமா வன்னி எல்லாம் கட்சி கார்ன் நாம் தமிழர் போரான் என்று கதரிட்டு இருக்கான்...நீ உருட்டு அடுத்த முறை இந்த ஆறாவது இருக்கா பாரு💦🤣😂

  • @selvamsumathi7992
    @selvamsumathi7992 Год назад +1

    நீ பொய் பொய்யாக பேசி முட்டு கொடுப்பதெல்லாம் பாசத்திற்கா, நாட்டுக்கா உண்மைக்கா?

  • @MrArangulavan
    @MrArangulavan Год назад +3

    அண்ணன் ராமதாஸ் என அவர்
    இப்போது மட்டும் சோல்லவில்லை தமிழின தலைவர்கள்
    மூத்தவர்கள் அனைவரையும்.
    சீமான் , அண்னன் என்றுதான்
    அரைப்பார்.
    இது தமிழனின் மாண்பு
    ஓட்டு அரசியல் இல்லை

  • @advocate8570
    @advocate8570 2 года назад +4

    வ உ சி வண்டிய டெல்லில விட மாட்டேன்னு சொல்ற த பத்தி பேசியா

  • @logamurthy2345
    @logamurthy2345 Год назад +1

    KALIMANN KARAISAMY Haahaaha

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Год назад +1

    Vaazhga ulaga arasiyal aasaan,Thamizh Naattin kaaval Deivam, Thamizh inathin puratchi thalaivan, Maaveeran adutha Mudhalvar Annan Senthamizhan Seeman. Engum Seeman. Ethilum Seeman. Eppodhum Seeman. Manidha neyam konda, ella uyir inangalukkumaana, nambagamaana oray katchi Naam Thamizhar katchi. Aryamum dravidamum onnu ithai ariyaadhavan vaayil mannu. Thamizhar mannil thooya Thamizhar aatchi udanadi thevai. Udaney vizhithukkol Thamizhaa! Ilakku ondru thaan jadhi-madha veruppu arasiyal seiyyum anniya, kodiya, adimai aatchiyilirundhu Thamizh inathin viduthalai. Vote support and join hands to help forming a corruption-free government for safety, social security, development, peace and prosperity.

  • @RAMBA420
    @RAMBA420 2 года назад +2

    KADHAL PADATHTHIL SOLLUVANEY. HMMM IDHELLAM ORU POLAPPU. HMMM IDHUVUM ORU POLAPPU INDHA SOTTAITHALAKKU

  • @muthusankaran7070
    @muthusankaran7070 2 года назад +3

    ரவீந்திரன் வெள்ளாளர் சமுதாயத்தினர் மீது வஞ்சகம் கொண்டவர் குறிப்பாக நாஞ்சில் வெள்ளாளர் மீது

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 2 года назад +2

      Vijayatharani ya thitturathu vachi solreengala 😅

    • @muthusankaran7070
      @muthusankaran7070 2 года назад

      கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளாளர் வளர்ச்சியை பிடிக்காதவன் Rd

    • @நாம்தமிழர்கட்சிநெல்லை-ன7ஞ
      @நாம்தமிழர்கட்சிநெல்லை-ன7ஞ 2 года назад

      @@muthusankaran7070 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகு என்னலாம் பண்ணினாங்க சொல்லலாம்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 года назад +8

    அன்புமணி,சீமான்,ஜான் பாண்டியன்,டாக்டர் கிருஷ்ணசாமி ஓரணியில் திரள வாய்ப்பு உள்ளது

  • @நம்உறவுகள்பழனி

    ஐயா ரவீந்தரன் அவர்களே நீங்க என்னதான் சீமானை உயர்த்தி பிடித்தாலும் நாம்தமிழர் கட்சிக்கும் தமிழர் என்ற சொல்லிற்கும் மரியாதை உண்டு ஆனால் சீமான் தலைமையும் அவருடைய வாயும் நாம் தமிழர் தம்பிகள் குறிப்பாக கார்த்தி ஹிமாயூன் துருவன் இவர்களுக்கெல்லாம் மரியாதை உண்டு சீமான் அதை கெடுத்து விடுவார்

    • @AliAli-hq1fr
      @AliAli-hq1fr 2 года назад

      வன்னியரசு வாய் அருமைvck பேசினால் கோபம் வராத வன்னி அரசுக்கு திமுகவை பேசினாள் பொங்கி எழுகிறார்
      விசிக கொடி கம்பம் ஏற்ற போகும்போது திமுக அடிக்கும்போது வாயை திறக்கவில்லை
      கண்டனம் தெரிவித்தார்
      போலீஸ் வழக்கு பதிவு செய்ய வில்லை?
      இதுவே நாம் தமிழர் கட்சி செய்து இருந்தால் ஊருக்கு ஊரு கூப்பாடு ஒப்பாரி சத்தம் அதிகமா இருக்கும் வன்னிஅரசு இடம் திமுக சொம்பு வன்னியரசு
      அரசியலில் யாரும் யோக்கியன் இல்லை வன்னிஅரசு எப்ப வேண்டுமானாலும் முதுகில் குத்தி விட்டு திமுக விற்கு போகலாம்
      அனுபவம் ராஜீவ்காந்தி நாம் தமிழர் கட்சி சிறந்த பேச்சாளர்
      திமுக
      கல்யாண சுந்தரம் சிறந்த பேச்சாளர் நாம் தமிழர் கட்சி
      இப்போ அதிமுக
      நாம் தமிழர் கட்சி எதிரியாக நினைத்து சண்டை போடும் காட்சி
      BJB குரங்கு அரசு திராவிடம் கட்சிகள்
      உன்னுடைய எதிரி யார் என்று முடிவு பண்ணிக் கொள் அவனை எதிர்த்து சண்டை போடு
      உன்னுடைய எதிரி பக்கத்தில் இருப்பவனிடம் சண்டைபோட்டு எந்த பலனும் இல்லை
      பார்த்துக்கொண்டே இருங்கள் நடக்கும்

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 года назад +3

    ஏன் சீமான் கவுண்டர் வன்னியர் ஓட்டுக்கு குறி வைக்கலை

    • @donjohn..768
      @donjohn..768 2 года назад +2

      Avanunga sathi veri pudichavanunga vote mathi poda maatanunga...atha bro..ilicha vayargal paraiyar Muslim Christian target pandra poli tamil desiya vaathi saamaan

  • @rajaranikumar3400
    @rajaranikumar3400 Год назад +1

    Intha naikku onnume theriyathu ithai ellam petti edukkira

  • @josephandrews5467
    @josephandrews5467 2 года назад +5

    ஊடகங்கள் தற்போது இவரை விவாதந் களுக்கு அழைப்ப தில்லை .

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 2 года назад +4

    Seema NADR support by RD Nadar

    • @gsvinothagan8351
      @gsvinothagan8351 2 года назад +2

      இது தவறான பதிவு... ஜாதி வேண்டாம்.. அவர் கொள்கை பின்பற்ற வேண்டும்🤝

  • @dineshbabu3140
    @dineshbabu3140 2 года назад

    Spade is a spade adhana

  • @sniper.1919
    @sniper.1919 Год назад +1

    Arasiyal saivathe vaakukaha thaan. Panam paarkathaan.

  • @vaspriyan
    @vaspriyan 2 года назад +5

    திமுக,அ.இ.அ.தி.மு.க எங்கே...இந்த சிறுகட்சிகள் எங்கே...இவர் கணக்கெல்லாம் பேச,கேட்க சுவாரசியமாய் இருக்குமே தவிர ஒரு சதவீதமும் நடக்காது.

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад +6

      அதிமுக எதிர் கட்சியாக செயல்படுகிறதா ?

    • @SankarSankar-hp1ur
      @SankarSankar-hp1ur 2 года назад +3

      Kasu illana DMK ADMK onnumay illa

    • @nagrec
      @nagrec 2 года назад

      நூறு ஆண்டுகள் முன்பு திமுக,அதிமுக கிடையாது..திமுக ஆரம்பிக்கும் போது கம்யூனிஸ்ட் எதிர்க்கட்சி, காங்கிரஸ் ஆளும் கட்சி..13 கட்சி கூட்டணி..18 ஆண்டுகள் அரசியல் செய்து தான் திமுக ஆட்சியை பிடித்தது.. தமிழர்களின் மொழிப் போராட்டத்தை தனது போராட்டம் என்றும் நீதிக்கட்சி, அம்பேத்கர் கொண்டு வந்த சமூகநீதியை தனது என்றும் பொய் சொல்லி வளர்ந்த கட்சி..அழிவை நோக்கி திமுக..அதிமுக அழிந்து வரும் கட்சி.. இளையதலைமுறை தற்போது தமிழ்தேசியம் பக்கம்..இன்னும் 20 ஆண்டுகள் கழித்து தற்போதைய முதியவர்கள் மண்டைய போட்ட பின் திமுக,அதிமுக அழிந்து விடும்..சீமான் முதல்வராக அமருவாரா மாட்டாரா தெரியாது.. ஆனால் இனி இங்கு தமிழ் தேசிய அரசியல் தான் நிலைக்கும்

  • @chanemougamechan9583
    @chanemougamechan9583 2 года назад +8

    இவன் பெரிய புரோக்கர் மாமா இவனுக்கு ஏதாவது சீக்கிரம் சீட்டு கொடுங்கப்பா....கத்தி கத்தியே செத்துடுவான் போல...

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 года назад +8

      பொதுத் தளத்தில் மரியாதையாக பேசுங்கள் சகோதரரே!

    • @vinayagams4069
      @vinayagams4069 2 года назад +3

      உனக்கு உம் பிரச்சனை,, எங்க தெலுங்கு தேச ஆதிக்கம் போய்விடும் என்று/
      கதருங்க டா

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 2 года назад

      @@vinayagams4069 சகோதரர் என்ன சொல்ல வாறீஙக

    • @Vprose6332
      @Vprose6332 2 года назад +1

      Poda potta