காமராஜருக்கு 'ஆட்சி'யை கற்று தந்தது பெரியாரா? |காமராஜருக்கு 'மெரினா'வில் இடம் மறுத்த கருணாநிதி!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #kamarajar #periyaar #karunanidhi #dmkrajivgandhi #trichyvelusamy #eagalaivanlatestinterview | #கதைக்கலாம்_வாங்க | #பேசாததை_பேசுவோம்
    காமராஜருக்கு 'ஆட்சி'யை கற்று தந்தது பெரியாரா? |காமராஜருக்கு 'மெரினா'வில் இடம் மறுத்த கருணாநிதி! |முதல்வர் ஸ்டாலின் மன நோயாளிகளை வைத்திருப்பது...? திருச்சி வேலுசாமி செய்தித் தொடர்பாளர் காங்கிரஸ் கட்சி .
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

Комментарии • 311

  • @தமிழ்ஜோக்கர்-ண1ய

    ஐயா ஏகலைவன் சிறந்த பத்திரிகையாளர் என்பதை மீண்டும் நிறுவிவிட்டார்❤❤❤

  • @selvammadasamy
    @selvammadasamy 21 час назад +26

    ராவணா ஆசிரியருக்கும் வலையொளிக்கும் எனது மிக்க நன்றி

    • @raghunathanvnk883
      @raghunathanvnk883 16 часов назад

      20 page il rabber vayan thrich Velusamyku porithum

    • @jayganesh6902
      @jayganesh6902 16 часов назад

      ​@@raghunathanvnk883
      🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 День назад +20

    மிக மிக சிறப்பான விளக்கங்கள் நிறைந்த பதில்களை தந்தீர்கள் ஐயா கோடி நன்றிகள் நீங்கள் பல்லாண்டு காலங்கள் வாழ்ந்து எமது தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் நல்லறிவு தர வேண்டும் என்பது இந்த சிறிய நின் மிக மிக தாழ்மையான வேண்டுதலும் ஆசையும்.
    ஈழத்தமிழன் லண்டன்.

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 День назад +30

    மிக்க நன்றி வேலுசாமி ஸார்.

  • @nagarajanp8855
    @nagarajanp8855 22 часа назад +18

    ராவணாவுக்கு வாழ்த்துக்கள் ஒரு உத்தமரை பற்றி அருமை ஒரு வார்த்தைகள் சொன்னாலும் திரு வார்த்தைகள் மக்கள் வரிப்பணம் தான் ஆனால் அவர் ஒன்னும் கொள்ளையடிக்க வில்லை என்று சொன்னது ரொம்ப பெருமையா இருக்கு ரொம்ப நன்றி திரு வேலுச்சாமி அவர்களுக்கு கர்ம வீரர் காமராஜர் கல்விக்கன் தந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஐயா அப்துல் கலாம் அவர்கள் சொன்ன வார்த்தைகள் காமராஜர் அவர் வாழ்ந்த வாழ்கை வரலாறு எடுத்துக்கொண்டது என்று சொன்னார் இது போல் இனி ஒரு மனிதரை பார்க்க முடியுமா என்று எட்டாக்கனி போல் இருக்கு காமராஜர் அருமை பெருமை அற்புதமா சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @murugananthams6608
    @murugananthams6608 22 часа назад +14

    வாழ்த்துக்கள் வேலுச்சாமி அவர்களுக்கு கடந்த கால வரலாற்றை மிக நேர்மையாக பதிவு செய்தமைக்கு நன்றி

  • @yogeshwarang-zv9jt
    @yogeshwarang-zv9jt 18 часов назад +8

    ராவணா ஆசிரியர் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.சரியான பதிலடி கொடுத்த உங்களுக்கு நன்றி

  • @DuraiPalam
    @DuraiPalam День назад +45

    கர்மவீரர் காமராஜர் புகழ் ஓங்குக

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 23 часа назад +1

      At least there is one person like your Goodself a non-politician.who is remembering the great visionary...
      I am happy to hear someone truly praising Karamaveerar late Thiru.K.Kamarajar Ayya...
      🙏

    • @JeanSritharan
      @JeanSritharan 11 часов назад

      I love Ekalaivan iya from France

  • @SrinivasanVenkatraman-o2x
    @SrinivasanVenkatraman-o2x 23 часа назад +22

    இவர் போன்றவர்களால் வரலாறு காக்கப்படுகிறது.நன்றி

  • @user-to1kh6er9z
    @user-to1kh6er9z День назад +36

    கர்மவீரன்டா எங்கள் ஐயா
    கள்ளத்தனம் கருணாநிதி டா...

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 22 часа назад +40

    ஐயா வேலுச்சாமி அவர்களே இந்த மாதிரி வரலாறுகளை புத்தகமாக கொண்டு வாருங்கள்... அப்போதுதான் இது போன்ற வரலாற்று திருடர்களுக்கு சரியான பதிலடியை கொடுக்க முடியும்.. பேசுவதெல்லாம் மறைந்துவிடும்..
    எழுத்திலே கொண்டு வாருங்கள்.. காமராசர் புகழை நிலை நிறுத்துங்கள்...

    • @sivaramansreenivasan5880
      @sivaramansreenivasan5880 18 часов назад +1

      Velu Samy sir
      Please write book about Kamaraj.

    • @venkatesanramachandran5858
      @venkatesanramachandran5858 17 часов назад +1

      Rajiv gandhi oru arrivekkadu neglect these nonsense

    • @jeyaramperumal2691
      @jeyaramperumal2691 4 часа назад

      ஏங்க இவன் இப்போ அந்த திமுக கிட்டதான் ஒன்றிகிடக்கான் ஏதாவது....

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 19 часов назад +18

    நான் பிறப்பால் ஒரு தெலுங்கன் கருணாநிதி காமம்விளையாட்டுவீரன்ஓங்கோல்தெலுங்கன்

  • @rayanschiro
    @rayanschiro День назад +40

    இதை கேட்டுட்டு எப்படி டா ஜுரனிச்சிக்க முடியுது.. அவன் மூஞ்சில எதை கொண்டு அடிப்பது

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Час назад

      கழிவறை கழுவி ராஜீவுக்கு என்ன ஒரு அடிமைஅண்டா புத்தி!
      திராவிடர்களாலேயே பொதுப் பூசை பெற்று சிறப்படைய வாழ்த்துகிறோம்.

  • @jaigaming7083
    @jaigaming7083 19 часов назад +14

    ராவணன் மீடியாவுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்
    எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை எடுத்துக் கூறி பேசிய அண்ணன் வேலுச்சாமி அவர்களுக்கும் நன்றி 🙏

  • @sermakumar9
    @sermakumar9 День назад +30

    அடிச்சு விடு ராஜிவ் யார் கேட்கே போறார்.

  • @surendharkavikutty2422
    @surendharkavikutty2422 День назад +20

    காமராஜர் இருந்த காலத்தில் நாம இல்லையே என வருத்தம் தான்

  • @camilusfernando17
    @camilusfernando17 20 часов назад +7

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @kumarasivana
    @kumarasivana 23 часа назад +8

    ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @MyHimay
    @MyHimay День назад +10

    நல்ல பதவு. நன்றி❤❤❤❤

  • @sivathambi4546
    @sivathambi4546 22 часа назад +18

    கருணாநிதி குடும்ப முன்னேற்றக் கழகம்! ராஜிவ் சொல்லப்படும் திமுகவின் கொத்தடிமை

  • @surendharkavikutty2422
    @surendharkavikutty2422 День назад +85

    திமுக என்றாலே வரலாற்றை திரிப்பது தானே

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 День назад +1

      Cordwell was the mentor, teacher and guide to the D.Stock parties in this profession...
      The missionaries pumped huge money to rewrite history of Hindu faith.
      They found some Stooges in the D.Stock who were locals & were willing to write anything on critical issues without any evidence ....
      Therefore, kattumaram made someone write that the great Thiruvalluvar didn't belong to Hindu faith but some other fath, which entered India in 19th century...

    • @arumugams4865
      @arumugams4865 22 часа назад +3

      இப்படிதான்"எம்ஜிஆரை பற்றி கதை திரித்து தனக்கு சாதகமா மாற்றி பலகூறியது.

    • @thangarajup7091
      @thangarajup7091 19 часов назад

      ​@@venkatramannarayanan915all

    • @ram2ravanan987
      @ram2ravanan987 19 часов назад

      இந்தியா விண்வெளிக்கு விண்கலம் அனுப்பியற்கு 😀 ராமாசாமி தான் காரணம்

  • @dhandapanin2519
    @dhandapanin2519 День назад +20

    திருச்சி வேலுசாமி அவர்களுக்கு இவனுக்கு எல்லாம் பதில் சொல்லி ஏன் உங்கள் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள் கொள்கிறீர்கள்

  • @munusamysomu3351
    @munusamysomu3351 20 часов назад +8

    ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 19 часов назад +10

    நான் பிறப்பால் ஒரு தமிழன்கர்மவீரன்காமராஜர்

  • @krishnarajagopal7618
    @krishnarajagopal7618 20 часов назад +7

    TRICHY VELSAMY SPEECH SUPER

  • @gnanasekaran5634
    @gnanasekaran5634 23 часа назад +12

    பெரியார் வந்து தான் எங்களுக்கு பல் விளக்கி விட்டார்

    • @Alwarvenkat1206
      @Alwarvenkat1206 18 часов назад

      எங்களுக்கு குண்டியும் கழுவி விட்டான் இராமசாமி நாயக்கன்

  • @Vinavu-p5k
    @Vinavu-p5k 21 час назад +10

    வர வர ராவணா chanel ஸ்மார்ட்

  • @iyamperumalarumugampilla-gr3xy
    @iyamperumalarumugampilla-gr3xy День назад +34

    களவாணிப்பயலுக சமாதிக்கு நடுவில காமராஜருக்கு நினைவிடம் இருப்பது சரிஇல்லை என்றுதான் மறுக்கப்பட்டது

  • @VijayKumar-ib4ox
    @VijayKumar-ib4ox 21 час назад +9

    அருமை..ராஜிவ் காந்திக்கு செருப்படி

  • @Selwinpandi-jf2vo
    @Selwinpandi-jf2vo 19 часов назад +5

    Super Nice Anna Happy

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 19 часов назад +5

    நான் ஒங்கோலுக்குபோகமுடியுமாதெலுங்கர்ஸராலின்நாயக்கன் ஆந்திராவில் வந்தோம் கருணாநிதி நாயக்கன்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 15 часов назад +2

    வாழ்க தமிழ்தேசியம்💥💥💥💯💯💯 🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹""

  • @karikari1802k
    @karikari1802k 23 часа назад +9

    ஐயா திரு. வேலுசாமி அவர்களுக்கு மன மார்ந்த நன்றிகள். என் வயது 73. நான் சிறு வயதில் ஐயாவின் மதிய உணவு சாப்பிட்டவன். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரு. சீ. சுப்பிரமணி ஐயா அவர்களை கல்வி அமைச்சராக ஆக்கினார். ஐயாவின் பக்தன் நான். ஐயாவின் புகழ் வாழ்க. ஐயாவின் மறு பெயர்...கிங் மேக்கர் ஆயிற்றே. தங்களுக்கு என் வணக்கங்களும்....நன்றிகளும்....🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳💐💐💐😭😭😭🩵🧡💚

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    Thanks , Great information.

  • @vakeswaransubramaniam2989
    @vakeswaransubramaniam2989 4 часа назад

    அருமையான,தெளிவான விளக்கம் தந்தீர்கள் இரு வருமே ஐயா காமராஜரை காத்தீர்கள்

  • @kumarasivana
    @kumarasivana 23 часа назад +5

    ஐயா வேலுச்சாமி அவர்கள் கருத்து யாவும். வரலாற்று. சான்றுகளை. எடுத்துக்காட்டியதற்கு. நன்றி நன்றி நன்றி. ஐயா ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ முடியும்

  • @DevarajT.K
    @DevarajT.K 19 часов назад +3

    அய்யா இருவரும் ஆக சிறந்த அறிவாழிகள்

  • @rajasekarm3094
    @rajasekarm3094 17 часов назад +3

    வரலாறு திருடர்கள் முன்னேற்றக் கழகம்

  • @Nagesh-oq5xc
    @Nagesh-oq5xc 18 часов назад +3

    நண்பருக்கும் ஐயா அவர்களுக்கும் வணக்கம் தமிழ் நாட்டு சாக்கடைபூறா திமுகவில்தான் இருக்கு

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 17 часов назад +2

    பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றி பேசுவதற்கு ஒரு தரம் இருக்கிறது அந்த தரத்தை இவர் பெறவில்லை என்பதுதான் உண்மை காரணம் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது இவர் பிறந்ததே இருக்க மாட்டான். அதுபோக பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் தான் மதிய உணவை நானும் சாப்பிட்டு இருக்கிறேன் அந்த அதனுடைய வெளிப்பாடாகத்தான் உங்களுக்கு இதை நான் பதிவு செய்கிறேன் அன்பிற்குரிய அண்ணன் வேலுச்சாமி அவர்களுக்கு இதைப் பற்றி நன்றாக தெரியும் பெருந்தலைவர் காமராஜரை பற்றி மிகவும் விவரம் தெரிந்தவர் அவர்கள் வாழ்க வளமுடன் அவர்கள்

  • @ranjankanagalngam2416
    @ranjankanagalngam2416 13 часов назад +2

    ராஐீஷ் நீ முதல்ல கிழ்பாக்கம்போ அதுதான்உனக்குநல்லது

  • @vijayaasha123
    @vijayaasha123 День назад +5

    ❤❤❤❤❤

  • @rajendrababu5370
    @rajendrababu5370 16 часов назад +1

    Ayya Egalaivan valgha ayya velusamy both are great sir

  • @kaliyugaperumals9319
    @kaliyugaperumals9319 23 часа назад +4

    வேலுசாமி ஐயா நீங்களா இருக்கும்போதே இவனுங்க இவ்ளோ உருட்டு உருட்டுறாங்கன்னா நீங்க எல்லாம் இல்லனா நாங்க எல்லாம் என்னா கேதியாகுமோ தெரியலையே

  • @PattuLingam-e8z
    @PattuLingam-e8z 19 часов назад +3

    👏👏👏👏👏👍💯💯💯

  • @subramaniankandasamy2155
    @subramaniankandasamy2155 19 часов назад +1

    Great salute to Thiru Ekalaivan Sir....for revealing the historical truth about Perunthalaivar Iyya Kamarajar.... once again thanks to Thiru Ekalaivan Sir.

  • @krishnasamy4684
    @krishnasamy4684 17 часов назад +1

    கர்மவீரர் காமராஜர் புகழ் ஓங்குக ......

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 День назад +5

    என்னங்க ஐயா இப்படி போசுக்குனு ஆங்கிலத்தில் சொல்லிதிங்க, அந்த அறை வேக்காடு பயலுக்கு அங்கிலம் செரியா வராது. நீங்கள் சொன்னதை புரிந்து கொள்வதற்கு எத்தனை காலம் எடுக்குமோ🤣🤣🤣🤣🤣🤣.

  • @v.m.samuvel
    @v.m.samuvel 5 часов назад +1

    மும்பை புறநகர் பகுதியான காட்கோபர் கிழக்கு. Eastern express Highway. Kamarajar Nagar ஒரு பெரிய காவல் நிலையம். மும்பை. RTO. Mh03. அலுவலகத்தை இடம் மாற்றி விட்டார்கள். 10,000 வீடுகளுக்கு அதிகமாக அந்த இடங்களில் வீடு உள்ளது. உலகம் உள்ளளவும். காமராஜரின் பெயர் நிலைத்து நிற்கும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sindhudharanik7009
    @sindhudharanik7009 День назад +2

    Welcome Ravana. And. Veluswamy. Sir

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 17 часов назад +2

    ராஜிவ்காந்தி க்கி பதிலடி என்று தலைப்பை வைத்தால் அதிக பார்வை வரும்

  • @KrishnarubanSaththiyaseelan
    @KrishnarubanSaththiyaseelan День назад +9

    செம்மா சூப்பர் பதில் 👏👏👏

  • @SureshKumar-f6h5j
    @SureshKumar-f6h5j 17 часов назад +2

    விட்டால் ஐயா திருவள்ளுவருக்கே இவர்கள்தான் குறள் எழுத சொல்லித்தாதக சொல்வார்கள்

  • @gnanasekaran5634
    @gnanasekaran5634 23 часа назад +3

    இவ்வளவு வரலாற்று திரிபு வேலையை கொத்தடிமை காங்கிரஸ் மறுக்காதது ஏன்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 16 часов назад +1

      கொத்தடிமை என நீங்களே காரணத்தை சொல்லி விட்டீர்களே.

    • @gnanasekaran5634
      @gnanasekaran5634 9 часов назад

      @@IndhiyaThamizhan ஆம் ஐயா

  • @KSKGOAT
    @KSKGOAT 21 час назад +3

    ஆனைமுத்து பிறந்த ஊர் முருகன்குடி பெண்ணாடம் அருகில் உள்ளது.

  • @thiruvengadamanbarasan857
    @thiruvengadamanbarasan857 17 часов назад

    Ungal iruvarukum nandri ayya ❤

  • @mohansrinivasaragavan3969
    @mohansrinivasaragavan3969 2 часа назад

    Please keep up these type of clarity interview

  • @nallukaman1297
    @nallukaman1297 День назад +10

    நாம்தமிழர். நாம்தமிழர். 🎉🎉🎉

  • @படுகை
    @படுகை 17 часов назад +1

    இருவருக்கும் வணக்கம்!
    மயிலைப்பார்த்துக்கரடி என்பான்.மானைப்பார்த்து வேங்கை என்பான். குயிலைப்பார்த்து ஆந்தை என்பான். அதையும் சிலபேர் உண்மையென்பான்...
    யானையைப்பார்த்த குருடர்கள்போல் திராவிடத்திருடன் புலம்புகின்றான்......
    வாழ்க தமிழ் !வந்தே தீரனும் தமிழ்த்தேசியம்!

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 16 часов назад

    Adutha Amaichar ivardhanoe?Well done Rajiv continue your super speech.Good youth leader.

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 День назад +7

    Manamketta Rajiv Gandhi

    • @Vedimuthu333
      @Vedimuthu333 День назад

      1) அவன் அந்த டம்ளர் கட்சியில் இருந்தபோது அவனுக்கு இந்த ஊடகம் முட்டு கொடுத்தது உண்டா இல்லையா?
      2) இப்போது மூக்குநோண்டி சைமாண்டியோடு டூ விட்டதாக சொல்பவன், சமீபத்தில் சைமாண்டியின் தெலுங்கு கொல்டி மகனை நாற்காலியில் உட்கார வைத்து பல்லுபடாமல் செய்தது ஏன்?😂

  • @DuraiDurai-c7j
    @DuraiDurai-c7j 19 часов назад +1

    Ayya.tricy.velusamy.annan.eaikaalaivan.super

  • @jackyjacky7821
    @jackyjacky7821 День назад +5

    அவனை செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி சொல்லிட்டார் ஐயா அருமை❤

  • @sundaramsundaram6396
    @sundaramsundaram6396 16 часов назад

    திமுக காரனுக சங்குலயே மிதிச்சாரு வேலுச்சாமி அண்ணன்!!!! வாழ்த்துகள்!!!

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 23 часа назад +2

    அண்ணன் வேலுச்சாமி அவர்கள் இவனுக்கு இவனுக்கு போய் நீங்க வந்து விளக்கம் சொல்லலாமா அண்ணே

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 19 часов назад +1

    🎉🎉🎉🎉❤❤❤

  • @samramu4196
    @samramu4196 22 часа назад +2

    திரு குத்தூசி குருசாமியை பற்றியும் , திரு N.D சுந்தரவடிவேலுவையும் பற்றி பேசுங்கள் இவர்கள் துணையோடுதான் திரு. காமராஜர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுபட்டது.

  • @ArunM-u2d
    @ArunM-u2d 21 час назад +1

  • @sundersinght3966
    @sundersinght3966 23 часа назад +3

    அரைமதி கொண்டவன் எல்லாம்
    தியாகத் தலைவனைப்
    பற்றிப் பேசுவதும், தகுதியற்றவர்களோடு
    கர்மவீரரை
    ஒப்பிட்டுக்கூறுவதும்
    கண்டனத்துக்குரியது.
    காமராஜர் செய்த
    தியாகம் தெரியுமா?
    உனக்கு!

  • @dharmarasu8021
    @dharmarasu8021 22 часа назад +2

    திமுக வரலாறே பொய்யான புனைவுகளால் தானே நிரப்பட்டுறுக்கும் போல...
    😊😊
    தெளிவான உரை ஐயா...
    ராசீவ்காந்தி ஏன் இப்பிடி கேவலப்பட்டு ....😇😇

  • @SelvarajRajamaniNadar-jd2mn
    @SelvarajRajamaniNadar-jd2mn 17 часов назад

    Veluchamy sir is an asset to Tamil peoples. This government must respect and honour this senior leader immediately must assign head for developing scheme to this Honorable leader.
    All Tamils must learn a lot of good deeds from this respectful leader.

  • @GanesanGanesan-ei7xu
    @GanesanGanesan-ei7xu 18 часов назад +2

    Anna Ragivegandhi aadumaigapoo

  • @சீமான்பாதுகாப்புபடை

    ஐயா வேலுச்சாமி அவர்களுக்கு நன்றிகள் பல

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 День назад +3

    ராஜிவ் காந்தி திமுக அறிவாலயத்தில் சேர்ந்து அறிவோடு பேசுகிறார் !!!

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 День назад +4

    But Congress support dmk people like rajiv gandhi

  • @kathiresanlakshmi-n8c
    @kathiresanlakshmi-n8c 23 часа назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 NTK

  • @arulappumarisal166
    @arulappumarisal166 День назад +3

    🙏👍👍👍👍💪🏻👏👏💪🏻💪🏻💪🏻❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @kuttanappu6443
    @kuttanappu6443 23 часа назад +2

    ஸ்டாலினுக்கும் அந்த தம்பிக்கும் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தனது சொந்த பணத்திலா என்று அவர் சொல்லாமல் சொல்லுகிறார்

  • @eshraj99
    @eshraj99 13 часов назад

    முன்னோட்டம் 3.50நிமிடம் ஓட்டினால் எப்படி????? நல்ல நிகழ்ச்சி அதற்கு இவ்வளவு நேரமா

  • @sathyavageswaranramani6331
    @sathyavageswaranramani6331 День назад +2

    ஜாதிக் காழ்ப்புணர்ச்சி கொண்ட இந்த இளைஞர் எவ்வாறு உண்மையைப் பேசுவார். எப்பொழுதெல்லாம் கட்சி மாறுகிறாரோ அந்த கட்சிதலைமையை சந்தோஷப்படுத்த பொய்யை அவிழ்த்து விடுவார் வயிற்று பிழைப்புக்காக.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 17 часов назад

    வேலு நானும் காங்கிரஸ் தன்
    உங்கள் கருத்து dmk கதை சொல்லும் போது ????

  • @Rajaage
    @Rajaage 18 часов назад

    சரியான நேரத்தில் சரியான நபரை அழைத்து காணொளி வெளியிட்டீர்கள்.... ஐயா ஏகலைவனுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி.....

  • @venkeep7033
    @venkeep7033 22 часа назад

    Mr Veluchamy knowledgeable person should come out and start Sri Kamaraj congress in Tamilnadu.

  • @senthil2976
    @senthil2976 4 часа назад

    இப்போது உள்ள திமுக காரர்களுக்கு ராஜிவ்காந்தி,மதிவதனி போன்ற தற்குறிகளே போதும்.
    இதையெல்லாம் பார்க்கும்போது வடிவேலு 23'ம் புலிகேசி படத்தில் ஒரு படம் வரைய சொல்றது தான் ஞாபகம் வருகிறது 😂😂😂

  • @ANTONYKINGER
    @ANTONYKINGER 15 часов назад

    காமராசர் குறித்து ராஜீவ் காந்தியின் உரைக்கு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையின் பதில் என்ன?

  • @DeviDesighner-fs3pu
    @DeviDesighner-fs3pu День назад +6

    காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் கட்டி கொடுத்தார் ஒவ்வொரு ஊரிலும் பெரிய மனிதர்களை பிடித்து இடங்களையும் பெற்று பள்ளிக்கூடங்களை விளையாட்டு மைதானங்களும் அரசு அலுவலகங்களுக்கு இடங்களை இந்த தமிழ்நாடு அரசுக்கு திருப்பூர் மாவட்டம் கோவை மாவட்டத்தில் காமராஜர் காக எத்தனை பேர் எத்தனை ஏக்கரா கொடுத்தார் என்று யாரைப் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கு தெரியுமா அவிநாசியில் தன் சொத்தையே அத்தனையும் இந்த அரசாங்கத்திற்காக கொடுத்தார் அவிநாசிலிங்கம் செட்டியார் காமராஜர் சொன்னதற்காக கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களை கட்டி வைத்தார் மூடர்கள் பேசுவதை எல்லாம் கேட்க முடியாது தமிழக மக்கள் கொதித்து எழுந்து விடுவார்கள்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 День назад

      Sir,
      Whatever you said is true and I salute your sentiments.except the last line..
      Sir, the people like false narratives,,have a liking for reel heros vote for dacoits, murderers, characterless politicians..
      Latest is they will do anything .. repeat anything for quarter, biryani 200....
      If this is any indication ..
      The state will be known as Q.B,200 state....

  • @துக்கைரஜ்
    @துக்கைரஜ் 5 часов назад

    ஐயா ஏகலவன் அவர்களுக்கு நன்றி..... பெயிண்ட் அடிக்கிற பையனுக்கு என்ன தெரியும். ஐயா

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 11 часов назад

    Karunanidhikku orellam kamavilayattukke neram sariyahivittathu vanavasam book padikkavum

  • @kanthan3691
    @kanthan3691 День назад +3

    நாம் தமிழர் கட்சி 💪

  • @r.muralimohanr.muralimohan438
    @r.muralimohanr.muralimohan438 День назад +1

    Velsamy unmaile veeran

  • @RagupathiM-p4t
    @RagupathiM-p4t 18 часов назад +1

    Eagle sir kekra ke liye nyayama kelvi Telugu

  • @senthilsenthill4582
    @senthilsenthill4582 17 часов назад

    Even nallathai vaithal piranthavan Allah

  • @Deepakragavan
    @Deepakragavan 4 минуты назад

    Karmaveerai pathi pesa maramantayanukk enna arukathai irukku..

  • @K.Pachamuthu
    @K.Pachamuthu 21 час назад +1

    மெண்டல் ❤️ ராஜிவ் காந்தி

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 День назад +3

    Indha rajeev Gandhi kooli kamaraj uthhamar.avar patri pesa indhs tharuthali rajeev kku emnatherriym

  • @thiruvalluvan.cracyspeechn9946
    @thiruvalluvan.cracyspeechn9946 День назад +1

    Rajivgandi is a crazy He will pay the price

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 16 часов назад +1

    இந்த ராஜீவ் காந்தியை பெரிய ஆளாக்க அய்யாவின் தளராத முயற்சிக்கு நன்றி. இன்னும் அவரது காணொலிகளை முழுமையாக போட்டிருந்தால் இன்னும் அதிகமாக வருவது வந்திருக்கும்..

  • @samramu4196
    @samramu4196 22 часа назад

    14.10 its true

  • @govindhasamyk9254
    @govindhasamyk9254 22 часа назад

    வணக்கம்
    வேலுசாமி அவர்களே உங்கள் கச்சி இளங்கோ பேசும் போது காமராசர் ஆச்சிதான் திராவிட மாடல் தலைவர் ஆச்சி நடத்துகிறார் என்றாரே இதைப்பற்றி என்ன சொல்கிறார் வேலுசாமி இதை கேட்டு சொல்லனும் ஐயா ஏகலையன்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 21 час назад

      இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார் வேலுச்சாமி அவர்கள்

  • @surensuren9934
    @surensuren9934 18 часов назад

    He make me tensions with dmk karau athi😮