The Fall of the Soviet Union | Chapter 1 | சோவியத் யூனியன் வீழ்ந்த கதை | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 152

  • @bharathshiva7895
    @bharathshiva7895 5 месяцев назад +90

    யூத - பாலஸ்தீன வரலாறு, செங்கிஸ்கான், இராஜேந்திர சோழன் ஆகிய காணொளித் தொடர்களுக்கு அடுத்து வரலாற்றில் மிக முக்கியமான சோவியத் ஒன்றியத்தின் தொடரை ஆரம்பித்ததில் மிக்க மகிழ்ச்சி 😇♥️👍🏽. மிகவும் சிறப்பாக இருந்தது... அடுத்து வரும் காணொளிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் 😍👍🏼.

    • @politicalyoungster4692
      @politicalyoungster4692 4 месяца назад +2

      குறிப்பாக ராஜராஜ சோழனின் படைதலைவனை சிறைவைத்த வேணாட்டு அரசனை பற்றியும்

    • @thiagarajann3776
      @thiagarajann3776 4 месяца назад

      Just say India double standard on Israel Palestine... India never helped Iran for FATF blacklist removal despite prime member, India didn't help Soviet Union who got disintegrated by Pakistan during 1989-90.. and now India backstabbed Israel by supporting Palestine... Know Enemy can be a good friend but unknown backstabber like India is totally dangerous...

  • @varunprakash6207
    @varunprakash6207 4 месяца назад +7

    0:55 USSR 1:31 8 Gangs 5:34 15 States 7:57 1989 Revolution 9:15 Russia PM 10:43 GKCMP The Fall of Soviet union History by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ The Untold history of Soviet union

  • @withtatamilarasan9083
    @withtatamilarasan9083 5 месяцев назад +38

    my favourite topics in world history is Soviet Union

  • @JayaKumar-je7nf
    @JayaKumar-je7nf 5 месяцев назад +18

    மிகச் சிறப்பான பதிவு..மேலும் வெளிஉலகிற்கு தெரியாத விசயத்தை தெளிவுபடுத்தியதற்கு நன்றி..நான் ஒரு ஜோசப் ஸ்டாலின் ஆதரவாளன். என்பதை இங்கே கூறிக்கொள்கிறேன்..

  • @venkatyadavvenkatyadav6395
    @venkatyadavvenkatyadav6395 5 месяцев назад +7

    Faboulus and unexepected video bro🔥🔥🔥 Neraya per therinjuka vendiya story ithelam

  • @krishnkn8005
    @krishnkn8005 5 месяцев назад +6

    I'm Upsc aspirations this is very usefull❤❤❤❤

  • @pxunix4906
    @pxunix4906 5 месяцев назад +5

    நேரம் போனதே தெரியல.. அருமை !

  • @mansoorali5533
    @mansoorali5533 5 месяцев назад +3

    தரம்.. தெறிக்க விடுறீங்க ப்ரோ 👌👌👌

    • @Lakshmi-c6i9s
      @Lakshmi-c6i9s 4 месяца назад

      Really, a great man. Thanks for you each and every video.

  • @Yovel-lb5vs
    @Yovel-lb5vs 5 месяцев назад +7

    Audio quality mosama irukku nae "nara-nara" nu noise ah irukku

  • @sankaranarayanan8722
    @sankaranarayanan8722 4 месяца назад +1

    Bro inda series suprr ah irukum...apde continue panunga...❤

  • @siddarthank3136
    @siddarthank3136 5 месяцев назад +2

    Romba thanks bogen romba nallu threrichukanum nicha topic romba thanks

  • @dudevraj
    @dudevraj 5 месяцев назад +2

    Superb topic. Especially for the newbies. I’ve read about this. But really nice listening to it on your voice. I’m sure you have better sources. Keep up the good work

  • @paripari.s2558
    @paripari.s2558 4 месяца назад +1

    Really really very good brother I just enjoyed ur videos ❤looking forward to ur upcoming videos 👍👍👍❤️

  • @rajekart
    @rajekart 4 месяца назад +1

    Too good....please be continue this series..your voice awesome

  • @faintduxcam9813
    @faintduxcam9813 4 месяца назад +2

    A long awaited topic👍 thank you.

  • @Jeraldsaranya
    @Jeraldsaranya 5 месяцев назад +2

    மிகவும் அருமையான காணொளி waiting for your next episode 👌👌👍

  • @kalimuthulakas5789
    @kalimuthulakas5789 4 месяца назад +1

    Bro supper your expression and explanation all excellent, also 21st century people don't know power of USSR & this one make knowledge that person's.

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar 4 месяца назад

    ஒரு படமே என மூலைக்கு ஒடுகிறது ❤❤

  • @NITHISHKUMAR-jt9lw
    @NITHISHKUMAR-jt9lw 5 месяцев назад +1

    Really nice video bro. the difference between reading and watching is reading are more were like facts. Super dry subjects. But when watching especially yours. There's a slight story element and the way you say makes it more interesting. 👏👏👏👏
    Keep posting bro. Looking forward for the upcoming videos 😀

  • @mohanrajkalaivanan2050
    @mohanrajkalaivanan2050 5 месяцев назад +2

    this series is going to be awesome guys, great job bogan

  • @haris6835
    @haris6835 4 месяца назад +1

    Nice video really good research bro

  • @mohankumar6093
    @mohankumar6093 4 месяца назад

    நல்ல தெளிவான பதிவு நல்ல முயற்சி ❤

  • @MUwaiz
    @MUwaiz 4 месяца назад

    Fabulous work bro , really loving it , by the way "coup" is pronounced as Coo

  • @Some_Talkies
    @Some_Talkies 5 месяцев назад

    Adhavadhu kadhai Karu ennana...... Kai kulukki katti pudichi send off pannikka vendiya brothers ha onna kooptu Ganda aakki veri ethi annam thanni puzhangikkadha alavukku panni vittanga avolodha...... Nalla detaling bro neraya research pannirukkinga..... Pudhusa sila vishayangal sollirukkinga tq....

  • @roseerosee2054
    @roseerosee2054 5 месяцев назад +1

    நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன்

  • @temperclass2511
    @temperclass2511 5 месяцев назад +3

    Unexpected video Bro ❤️

  • @Than.Avanam
    @Than.Avanam 4 месяца назад

    Vakkam bro
    Bro, please explain about late Thai King Bhumibol Adulyadej

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 5 месяцев назад +2

    Insha ALLAH ❤ I'm waiting

  • @pythonplays999
    @pythonplays999 4 месяца назад

    Long wait subject. Super Bro

  • @Hanithveer2013
    @Hanithveer2013 4 месяца назад

    Bro ஒன்றிய உயிரினம் ல ஈசல் பத்தி வீடியோ போடுங்க..... 1

  • @arunprasad9400
    @arunprasad9400 5 месяцев назад +2

    Tharamana topic

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +1

    Good speech keep it up 👍🏿

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 4 месяца назад

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @MohanRaj-qo1el
    @MohanRaj-qo1el 5 месяцев назад +1

    Most expected 👍. Keep going 💪

  • @HamzatPichaii
    @HamzatPichaii 4 месяца назад

    really eagerly waiting to hear about this tnx bro bogan

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 5 месяцев назад

    Pogan Anna rasia history habbby romba suvarashyama irrukkum Lenin Stalin story ❤ithayam thodim story ❤❤innikkum ithai pesuringana ithaya kanintha valzthukal continue speech ❤

  • @Soviet08
    @Soviet08 5 месяцев назад +16

    முக்கிய காரணம் சோவியத் பொருளாதாரம் வேகமாக பின்னோக்கி சென்றது தான் அதற்க்கு முக்கிய காரணம் அமெரிக்க லாபி

  • @jaymick5907
    @jaymick5907 4 месяца назад

    It's a great episode, continue the same.

  • @karthinaveen8979
    @karthinaveen8979 4 месяца назад

    ரொம்ப நாளாக உங்க கிட்ட எதிர்ப்பார்த்து இருந்த காணொளி

  • @134_rsivabalaji2
    @134_rsivabalaji2 5 месяцев назад +1

    Unexpected content But Awesome

  • @KabeesanAkshiGobi
    @KabeesanAkshiGobi 4 месяца назад +2

    பண்டைய இனங்களுள் தமிழ், சீனம், அரேபி, ஹீப்ரு, லத்தின், கிரேக்கம் இதில் வந்தாரை வாழவைத்து தமிழர் நிலங்களை இழந்தோம்.. எபிரெயன்(இன்றைய யூதனின் முப்பட்டான்) நாடோடியாக வராதிருந்திருந்தால் பல இனங்களாக தமிழர்கள் பிரிந்திருக்க மாட்டோம்.. க்ரீக் அந்த நிலப்பரப்பு சொவியத் யூனிய மக்களுக்கே சொந்தம் அதாவது க்ரீக் மக்களுக்கு அடுத்து ரோமன், லத்தின் வீழ்ந்து இன்று ஐரோப்பிய ஒன்றியதில் இருக்கும் மக்கள் லத்தின் வாரிசுகள், அடுத்து அரேபியர்கள் இப்போது தான் அந்த குடும்பத்தை பிரித்தும் அழித்தும் கொண்டிருக்கிறார்கள் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை,, அடுத்து சீனம் இவர்களுக்குள்ளும் பிரிவுகள் ஏற்படுகிறது, ஹீப்ரு இனத்தவரான எபிரேய வாரிசுகள் எல்லா இனங்களுக்குள்ளும் இருந்து செய்யும் கலகமே பல போர்களுக்கு காரணம் என்று தோன்றுகிறது... அமெரிக்காவின் பூர்வக்குடிகள் ஹீப்ரு இனத்தவர்கள் அல்ல.. ஆனால் ஆதிக்கம் செலுத்துவது யூதர்கள்.. அதேபோல் எம் நிலத்தை ஆளும் உயர்ந்தசாதி பிராமணர்கள் எபிரேய வாரிசுகள் போல் உலகில் இனத்துவேசம், உயர்ந்தசாதி பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர்கள் கலப்பு வாரிசுகள் அவர்கள் எல்லா நாடுகளிலும் அமைச்சர் பதவிகளில் இருந்து அரசாங்கங்களை தவறாக வழிநடத்துகிறார்கள்... உலகம் தொழில் நுட்பத்தை நோக்கி மனிதாபத்தை மறந்து செயல்படுகிறது.. மாற்றங்களை ஏற்கும் மக்கள் அந்த மாற்றங்கள் எவரால் கொண்டுவர படுகிறது என்பதை அறியுங்கள்... நீங்கள் கூறிய எட்டு பேரும் எந்த இனத்தவர்கள்??

  • @priyafoxie2582
    @priyafoxie2582 5 месяцев назад +2

    Most awaited video 🎉❤

  • @Ismailhajara-k1j
    @Ismailhajara-k1j 4 месяца назад

    சார் அச்சத்துடனும் கவலையுடனும் கேட்கின்றேன். இதைப் போன்று சூழல்இந்தியாவிலும்
    நிகழுமா?

  • @shyamsunder6935
    @shyamsunder6935 5 месяцев назад

    Super thanks for your excellent narration

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 5 месяцев назад +8

    1.Rome vs greak & persian vs ottamane
    2. North & south bAmerican, candian, Mexican traibal history, king history
    3. Australia great dictatorship king & tribal
    4. Middle East and Africa and china Russ ia tribal king dictatorship civilization to modern period 7 continent

  • @deekarthik4240
    @deekarthik4240 3 месяца назад

    யப்பா.. ஏய் பெரிய ஆளாப்பா நீயி... சும்மா சொல்லல பிரிச்சு மேஞ்சிட்ட போ...
    ❤❤❤❤❤

  • @arunachchuthan2674
    @arunachchuthan2674 5 месяцев назад

    Super bro
    Interesting series...

  • @anithakumar2628
    @anithakumar2628 5 месяцев назад

    I've been requesting u for a long time to upload about world war 1 and 2

  • @Soviet08
    @Soviet08 5 месяцев назад +3

    சோவியத் ஆதரவு அரசுகளை கவிழ்க்கும் வேளையில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுப்பட்டு வந்தது இதனால் சோவியத்து அந்த நாடுகளை பாதுகாக்கும் செலவினங்கள் அதிகரித்தது இதனால் சோவியத்துக்கு பொருளாதர செலவு அதிகமானது

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 5 месяцев назад +1

    Awesome info na ❤❤❤❤❤❤

  • @donnivedon9785
    @donnivedon9785 5 месяцев назад

    Super video detailed analysis

  • @ashwin_1528
    @ashwin_1528 5 месяцев назад +1

    Unexpected 🔥

  • @-infofarmer7274
    @-infofarmer7274 5 месяцев назад +1

    நன்றி

  • @kathirraj5361
    @kathirraj5361 4 месяца назад

    awasome

  • @KumarAnnamalai-v1k
    @KumarAnnamalai-v1k 4 месяца назад

    Super 👍❤

  • @mrn2062
    @mrn2062 5 месяцев назад

    Bro saudi Aramco history pathi oru vdo poduga bro....

  • @itsmevenkat6090
    @itsmevenkat6090 4 месяца назад

    Mann kekanumnu enachen but neengale video potinga brooo

  • @shamsundarr16msec42
    @shamsundarr16msec42 5 месяцев назад

    Pink yellow red
    Keep em coming if it is about soviet ❤

  • @gnanavadivel2298
    @gnanavadivel2298 4 месяца назад

    Please upload content like this bogan

  • @mercuzardlifemastery2512
    @mercuzardlifemastery2512 5 месяцев назад +1

    Bro protein powder issue please speak about that

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan 5 месяцев назад

    Super anna ❤

  • @dhineshs2251
    @dhineshs2251 5 месяцев назад

    Srikanth bolla pathi video podunga anna

  • @Akmal_jj
    @Akmal_jj 5 месяцев назад +1

    Bro make about video Chernobyl disaster

  • @kcchiru6495
    @kcchiru6495 5 месяцев назад

    Anna please Mr. Anand Kumar avara pathina video podunga

  • @sudhirstephen499
    @sudhirstephen499 5 месяцев назад

    Super thala

  • @gamewithalan0073
    @gamewithalan0073 5 месяцев назад +1

    Bro can you do a video on history of chocolate

  • @Aadhithyan01
    @Aadhithyan01 5 месяцев назад

    Markus persson founder of minecraft pathi oruu video podungaa brother ♥ 🙌

  • @ask4773
    @ask4773 4 месяца назад

    Nieaiya part podunga sago.

  • @Natural_Things_
    @Natural_Things_ 4 месяца назад +2

    Evlo power irunthalum makkal sakthi tha perusu😮

  • @creepernoodles8735
    @creepernoodles8735 5 месяцев назад +8

    thozhar lenin

  • @ask4773
    @ask4773 4 месяца назад

    Naan kaathiruntha varalaru. Nanri sago

  • @weareutuberss9132
    @weareutuberss9132 5 месяцев назад +1

    Bro only fan app and discord app pathi pesungha

    • @weareutuberss9132
      @weareutuberss9132 5 месяцев назад

      Semayaa irukum 😂😂😂🎉🎉🎉🎉❤❤❤❤

  • @SM-pq6or
    @SM-pq6or 5 месяцев назад

    Bro! About poet Kavikko Abdul Rahman please! his mother tongue is Urdu, but he shone in Tamil literature

  • @License-LAB
    @License-LAB 5 месяцев назад

    Sema semap🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sabarigirish8175
    @sabarigirish8175 5 месяцев назад

    Jean bidel Bokkaasa pathi video podunga

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 4 месяца назад

    Anchor Sir….coup should be pronounced as Koo …not Koop….

  • @kar-maa
    @kar-maa 5 месяцев назад

    14:14 ussr- union of soviet socialist republic, chinna mistake pannitinga bro

  • @PerumPalli
    @PerumPalli 4 месяца назад +1

    💖

  • @664_Shiva
    @664_Shiva 5 месяцев назад

    Bro mitrokhin book pathi pesunga

  • @abinathavudaiappan5193
    @abinathavudaiappan5193 4 месяца назад

    Littetaa audio kora kora nu erugu

  • @moaiasus.exe0013
    @moaiasus.exe0013 5 месяцев назад

    Cia well played here

  • @vijayvjart6820
    @vijayvjart6820 5 месяцев назад

    Anna Nokia phone oda revolution ah pathi pesunga

  • @parthibansubramaniam1438
    @parthibansubramaniam1438 5 месяцев назад +1

    Chapter 2???

  • @devaprasad6179
    @devaprasad6179 4 месяца назад +1

    1929 great depression details

  • @vijayviven
    @vijayviven 5 месяцев назад

    Vaa da yen chella kutti. Itetan topic.

  • @ar._.asu05
    @ar._.asu05 5 месяцев назад +2

    இன்னைக்கு இருந்திருந்தா உலக வல்லரசா இருந்துறுப்பாங்க

  • @rubanshiva1991
    @rubanshiva1991 5 месяцев назад +3

    இந்திய ஒன்றியமும் ஒருநாள் இவ்வாறு பல நாடுகளாக உடையும்

  • @titanagimaria8162
    @titanagimaria8162 4 месяца назад

    Tell about saudi aramco

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 4 месяца назад

    அருமையான பதிவு

  • @just0truth
    @just0truth 5 месяцев назад

    Bogan. in 1990s l Gorbachev got a nobal prize if this would be one of the things of Soviet collapse.

  • @RajuK-p3c
    @RajuK-p3c 5 месяцев назад

    👏👏👏👏👏

  • @vijikalai4894
    @vijikalai4894 5 месяцев назад

    👍👍

  • @sktharanibalan9710
    @sktharanibalan9710 4 месяца назад

    Gorbasev be like : Eat 5 star do nothing😅. Ena da per idu Gorbasev...karasev tu😂😂

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 месяцев назад

    USSR the one &Only country best country in history and my favorite subjects in history, Michael Gorbachev... Last president...

  • @praveenvinothkumar286
    @praveenvinothkumar286 5 месяцев назад

    Bro history of cricket potunga bro yaru adhu kandu puducha epadi adhu evlo perusa celbrate panra sports ah erukunu podungaaa

  • @KannanKannan-ez6hj
    @KannanKannan-ez6hj 4 месяца назад

  • @MyMdhussain
    @MyMdhussain 4 месяца назад +1

    iris aunty 👍👏🏿💥💐💯💙👏🏿💛👏🏿💚👏🏿

  • @mohamedasath6871
    @mohamedasath6871 5 месяцев назад +1

    😊

  • @danielthomas3699
    @danielthomas3699 5 месяцев назад +1

    First View🎉

  • @sapadaporom
    @sapadaporom 5 месяцев назад +1

    1st view ❤❤🎉🎉