Jayalalithaa casts her vote | TN Election 2016 | Election Fever

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 май 2016
  • தனது வாக்கை பதிவு செய்யும் ஜெயலலிதா.
    Aiadmk chief Jayalalithaa has casted her vote in TN Election 2016.
    TN Mirror bit.ly/1V39atg JV Breaks bit.ly/23j84tu Voice of Common Man goo.gl/fssh0X Election Awareness bit.ly/1T3UUxR Critiques on AIADMK: goo.gl/I9Qw4A Critiques on DMK: goo.gl/PHk94z Celebrating Vijayakanth: goo.gl/cvxl4j Election Humour: goo.gl/D8elJb Ban TASMAC: goo.gl/1M44GN Subscribe goo.gl/1U8hGV
    TN Election 2016 full coverage www.vikatan.com/election
    #!/Vikatan
    / vikatanweb
    www.vikatan.com

Комментарии • 298

  • @HypnotistAshokMuthusamy
    @HypnotistAshokMuthusamy 3 года назад +180

    அவர் வாக்களிக்கும் போது தன்னுடைய கடைசி ஓட்டு இதுதான் என்று நினைத்திருக்க மாட்டார்.

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 3 года назад +4

      True

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад +1

      Who told??? She knews it well in 2011 treatment. London cardio n multi specialist Richard bele, already explained it abt the kidney issue's n even the same has been communicated to karuna late 2016. On that particular election, DMK lose in a min. Margin

    • @DJ-vr3xv
      @DJ-vr3xv 3 года назад +3

      @@sriramkrish1759 Min margin means.difference of about 45 seats.comfortable majority enough to rule the state

  • @latentheat3956
    @latentheat3956 3 года назад +140

    அவங்களே ஒரு மேடைல சொல்லிருக்காங்க.. எங்க குடும்பத்துல யாரும் 60க்கு மேல வாழ்ந்ததில்ல... நான் வாழுற ஒவ்வொரு நாளும் கடவுள் குடுத்த போனஸ் நாள்கள் அப்டினு சொன்னாங்க..

  • @importsimports2700
    @importsimports2700 3 года назад +217

    ஒரு leader எப்படி இருக்கனும் என்பதற்கு மிக சரியான உதாரணம் இவர்கள். பிரமிக்க வைத்தவர். இவரை போல் இனி ஒருவரை காண்பது அரிது. இவர்களின் மறைவை நினைத்தால் இதயம் இன்றும் கனக்கிறது.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 года назад +11

      Oozhal Rani,

    • @priviprivi8572
      @priviprivi8572 3 года назад +8

      @@samuelgnanadasan8362 perenna Samuel ah? Appo nee Kothadimai Sombu thaan 😂😂😂

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 года назад +4

      @@priviprivi8572 perenna Privi ah? Appo nee Low IQ and Kothadimai Sombu thaan 😂😂😂

    • @sivakumarnatesan2622
      @sivakumarnatesan2622 3 года назад +2

      Ada neega vera oru leader da epdirukakuathu igrathu ku artham antha munal nadigai.

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 года назад +3

      ஒன்றை கிலோ தங்க ஒட்டியாணம்
      பிறகும் இடுப்பு கொழுப்பு குறையவில்லை

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 3 года назад +92

    இவங்க இழப்பு உண்மையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாது.

  • @silvy7730
    @silvy7730 3 года назад +191

    எவ்வளவு அந்தஸ்து, பதவி, power இருந்தாலும் மரணத்தை வெல்ல முடியலே.. இதுதான் இறைவனின் செயல்.

    • @pesumdeivamkodiswami
      @pesumdeivamkodiswami 3 года назад +2

      👌

    • @bhuvibhuvana9542
      @bhuvibhuvana9542 3 года назад +2

      Correct

    • @RajeshwarRaj-pe5zg
      @RajeshwarRaj-pe5zg 3 года назад +3

      இது ஒன்று மட்டும்தான் நிஜம், கருவில் இருக்கும்போதே அழித்துவிடுகிறார்கள்

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 года назад +2

      Adei, 25 yrs in politics is Long run, both kattumaram n a1 criminal know well abt us n make each strategy accordingly. Edupudi/ sudalai can't even run for another 5 yrs. With diverse support, seeman, kamal will b the Nxt leaders

    • @NAVEENKumar-yy7fu
      @NAVEENKumar-yy7fu 3 года назад +1

      இறைவன் செயல் அல்ல..இயற்கையின் செயல்

  • @prasad66167
    @prasad66167 3 года назад +56

    She is one and only legend in Tamil politics and she ruled Tamil politics like a tiger

  • @mohammedriyas669
    @mohammedriyas669 3 года назад +54

    Ippa la entha video paathalum enna da mask podulayae nu thonuthu😁😁

  • @piraisudan9092
    @piraisudan9092 3 года назад +15

    2021 in video pakarvigala yary

  • @sarangathirumal9106
    @sarangathirumal9106 3 года назад +21

    அம்மா ஜெயலலிதா
    தனது சொந்த திறமையில்
    முன்னுக்கு வந்தவர்.
    அவருக்கு ஒருசில நன்மைக்கு எதிரான பழக்கங்களை
    ஊக்குவிக்காமல் அவர்களில்
    அக்கறை இருந்திருந்தால்
    அவர் இன்னமும் நம்மோடு வாழ்ந்து வருவான்.
    அவர் அடிக்க்ட் ஆனது மற்றும்
    சுயநலக்காரரின் ஆசை
    அவர் புகழுடன் மறைந்தார்.

  • @srinigovindaraju737
    @srinigovindaraju737 3 года назад +10

    Such a articulate personality Jaya Ji
    Irreplaceable, never Tamil Nadu will see a Talented CM. Authority/ fame command power list goes on ...
    wish she took great care of her health with all the wealth and fame she created for herself knowing Tamil Nadu needs her service for at-least another 15 years
    You left us while turning this State into most looked upon city...
    your administration was looked upon by every other state Mam...
    you are missed for ever
    Aum Shanthi Jaya Ji 🙏🙏🙏

  • @kalyanasundaramjanakiraman1186
    @kalyanasundaramjanakiraman1186 3 года назад +48

    தைரிய லஷ்மி.உங்களை போல் பார்ப்பது அரிது.

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 года назад +108

    இரும்பு பெண்மணி சிங்கப்பெண்உங்கள் இழப்பு மிகவும் துயரமானது 😭😭

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 года назад +23

    அம்மானா ஒரு தனி மரியாதை வந்துவிடுகிறது

  • @adurdevi6730
    @adurdevi6730 3 года назад +23

    என்றும் அம்மா வாழ்க

  • @sahayaraju2813
    @sahayaraju2813 3 года назад +45

    ஜெயலலிதா போல இன்னொருவர் வர முடியாது. மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் அம்மா அவர்கள்.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Год назад +2

      To Perform Oozhal 😂😂😂

    • @nandhanandha1535
      @nandhanandha1535 9 месяцев назад

      ​@@samuelgnanadasan8362போடா டிவிடி

    • @ragu5170
      @ragu5170 Месяц назад

      @@samuelgnanadasan8362at present politics who is clean among those who come to power ?

  • @krsvivek
    @krsvivek 3 года назад +23

    விதியின் வலிமை. ஒருவரை பிணமாக்கி விட்டது. இன்னொருவரை ஊரை விட்டே ஓட அடித்து விட்டது.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 года назад +1

      Vivek , Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌

    • @redandblack188
      @redandblack188 3 года назад +1

      Vinaippayan

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 года назад +46

    Appave avanga health sariyille

  • @seshansumathi522
    @seshansumathi522 Год назад +14

    என்றும் மறவாத மறையாத தலைவி

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 3 года назад +40

    அப்பவே அவர் மிகவும் தளர்ந்து போய் உள்ளார். அவருக்கு உயரிய சிகிச்சை அளித்திருந்தால் இன்னும் உயிரோடிருந்திருப்பார். இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கௌள்ளவேண்டாம் என்று இறைவன் எடுத்துக்கொண்டான்போலும். அவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும்போது மிகவும் நொந்துபோவார். அதனால் அவர் மறைவு அவருக்கு நல்லதே.

    • @ganesansuthagar3588
      @ganesansuthagar3588 3 года назад +1

      Miga sari

    • @roja6135
      @roja6135 3 года назад +4

      Pushpaleela...ஜெ. உயிரோடு இருந்திருந்தால்? தீர்ப்பு வேறு மாதிரி இருந்திருக்கும். மோடி அய்யா விட்டுக் கொடுக்க மாட்டார். காலனுக்கு கண்ணில்லை.வேறு என்ன சொல்ல?.. அவரது பழைய படங்களை பாருங்கள்..( 1965_ 1970 ) dance movements மற்ற dancers விட படு வித்தியாசமாக இருக்கும். இதை முதலில் கவனித்தவர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களே! அவ்விதம் ஆடிய கால்கள்...😞😞😞

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Год назад +8

    சினி துறையில் பல இன்னல்கள் சந்தித்தாலும் ,,அரசியியல் பலர் தொல்லைகள் தந்தாலும்,,தனது திறமையால் அவைகளை கடந்து ,,,சாதித்து கட்டிய ,இரும்பு பெண்மணி ,,, இன்று உறங்கி கொண்டிருக்கிறார்

  • @melvinaugustine
    @melvinaugustine 3 года назад +2

    Hello helloo.. Commandoo.. Bhayya.. Commandoo. 😂😂😂😂

  • @maruthaiarasu8974
    @maruthaiarasu8974 3 года назад +7

    எல்லாரும் இயற்க்கையை வெல்லமுடியாது

  • @SELVISELVI-uw4tk
    @SELVISELVI-uw4tk Год назад +6

    The great leader of Tamil nadu,
    We miss you AmmA.

  • @sridharmhaaa3866
    @sridharmhaaa3866 3 года назад +4

    The great Amma.Amma is everliving inthe hearts of Tamil people

  • @sivakumarg8568
    @sivakumarg8568 3 года назад +37

    அந்தம்மாவோட ஓட்டு போட்ட அந்த தொகுதியில் சொர்ணாக்கா வளர்மதி தோத்து போச்சு 😀😂😭

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +5

    அம்மா பாவம் நடக்க கூட முடியல 💔😭😭

  • @Deepak-st9gd
    @Deepak-st9gd 8 месяцев назад +2

    Rip Amma.
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    😭😭😭😭😭😭😭😭😭

  • @rajboy9818
    @rajboy9818 Год назад +1

    No other leader till date has the charismatic personality and boldness Amma had.Wished she should have taken her health issues and was with us longer

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 3 года назад +11

    Nadakka kooda kashtappadaranga. Udan pirava day dari enna panninar?

  • @vgtuk7
    @vgtuk7 5 лет назад +14

    Super amma.. we love you always...

  • @ganeshrvgk
    @ganeshrvgk 8 лет назад +26

    Thats why Amma has won ... I admire her administration. Need to learn from her on how to run a government.

  • @selvarajanrathinam9346
    @selvarajanrathinam9346 Год назад +10

    Miss you Amma அப்பவே உடம்பே சரியாக இல்லை கவனிக்க தவறி விட்டதாக உள்ள து

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 3 года назад +10

    The only BOLD person of TN but seems to be weak at that time itself.

  • @tvksakthinkl4007
    @tvksakthinkl4007 Год назад +10

    நா வந்து தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி.... ஆனா j. ஜெயலலிதா வை எனக்கு ரொம்ப பிடிக்கும்..... தமிழகத்தின் சிங்கப்பெண்

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 3 года назад +22

    Even I am a DMK follower I like you very much ☺️☺️☺️

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 17 дней назад +1

    I'm not the supporter of dravidian parties but personally I admire her boldness with brave roars like a lioness in TN she's the role model for all women in bold and straight forward attitude❤

  • @nizamshaitshait4765
    @nizamshaitshait4765 3 года назад +28

    மிகச் சிறந்த ஆளுமையை தமிழகம் இழந்துவிட்டது.

    • @sdm3032
      @sdm3032 Год назад +2

      Annamalai is coming

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Год назад

      A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha Ozhika Ozhika Ozhika Ozhika

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 Год назад +9

    பெண்கள் க்கு இவர் ரோல் மாடல். தைரியம் இருந்தால் மட்டுமே

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 3 года назад +3

    Super

  • @indianfirstthancaste7777
    @indianfirstthancaste7777 Год назад +3

    Long live Amma legacy 🙏 💙

  • @Zsho__zsho
    @Zsho__zsho Год назад +9

    இது போல் ஒரு நல்ல முதல்வர் இனி‌😢😢😢 கஷ்டபடும்

  • @dhivyarajamazan7585
    @dhivyarajamazan7585 5 лет назад +46

    பார்கவே பரிதாபமாக இருக்கிறது.நடக்க முடிய வில்லை..கூடவே இருந்து என்ன பார்த்து கொண்டார்களோ..தெரியவில்லை!

  • @p.tamilselvi3802
    @p.tamilselvi3802 Год назад +2

    பின் இருந்த துரோகியால் தான் ஒரு நல்ல தலைமை அழிந்தது.😢😢😢

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 3 года назад +32

    சிங்கம்னா அம்மா தான்🙏💪

  • @muthukrishnan7575
    @muthukrishnan7575 3 месяца назад +1

    😢😢😢😢 i miss you amma

  • @Manojkumar-tq2fq
    @Manojkumar-tq2fq 5 лет назад +37

    Ungal singa nadai enge Amma 😭

  • @ksramani3947
    @ksramani3947 Год назад +2

    In 2006 or so, she dismissed 22 ministers in a year for their wrong doing - is it possible now by😢 the DMK govt or present ADMK or Cong

  • @girideepas5302
    @girideepas5302 3 года назад +2

    Miss u amma

  • @user-cg6to1fe2w
    @user-cg6to1fe2w 2 месяца назад +1

    அங்கு பணியாற்றிய பணியாளர்களுக்கு தெரியாது நாம் கடவுளை கண்ணெதிரே பார்க்கிறோம் என்று

  • @charan1531
    @charan1531 3 года назад +4

    😔😔😔

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 Год назад +2

    தலை சிறந்த தலைவி... சிங்கப் பெண்மணி... எங்கள் அம்மா ஜெ ஜெ❤❤❤

  • @sln7839
    @sln7839 Год назад +1

    The last election she voted

  • @thangamanimani7206
    @thangamanimani7206 3 года назад +2

    Miss you AMMA😭

  • @shabithabegumshabitha7783
    @shabithabegumshabitha7783 3 года назад +3

    I. Miss. You. Jaya Amma

  • @hiddenthought
    @hiddenthought 3 года назад +1

    எனக்கு மட்டும் தான் suggestion la காட்டுதோன்னு நினைச்சேன்.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 года назад +98

    **உங்கள மாதிரி இனிமே ஒரு "சிங்க பெண்" நமக்கு கிடைப்பாங்களா???**

    • @n.sivakumarsivakumar5237
      @n.sivakumarsivakumar5237 3 года назад +10

      Arasiyalil epadi irukakoodathu enbatharku utharanam jayalalitha....

    • @Royalfazi786
      @Royalfazi786 3 года назад +1

      @@n.sivakumarsivakumar5237 appo ipditha irukanum apdinrathukku uthagaranam yaaru?

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 3 года назад +3

      @@n.sivakumarsivakumar5237 Absolutely True Correct Brother, Well Said Brother, Thank You For Your Useful Comments Brother, May Almighty God Bless You Abundantly Brother, I Expect More Useful Comments From You Brother 👍👌

    • @kk-kf3zm
      @kk-kf3zm 3 года назад

      @Zakir Ahamed nee patha avaga than kuli thondunaga nu yen ya padichavan mathiri pesuga first

    • @mahendraperiyadanam3801
      @mahendraperiyadanam3801 3 года назад +1

      Yes, Sasikala

  • @soundarperiyasamy6997
    @soundarperiyasamy6997 9 месяцев назад +1

    நான் பக்கா திமுக.இருந்தாலும் அம்மாவின் ஆளுமை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @sivashankar2347
    @sivashankar2347 Месяц назад +1

    சிறந்த ஆளுமை கொண்டவர்
    எமன் அமைதியாக பறித்து சென்று விட்டான்.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Год назад

    இதுதான் கடைசி என்று அம்மாவிற்கு தெரியவில்லை..
    சிங்கம்

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 2 месяца назад +1

    Why government officers gets up during her polling. Not hpn anywhr else

  • @nandinih1101
    @nandinih1101 3 года назад +4

    How many of you are missing her and karunanithi

  • @sarathkumarnandhakumar2674
    @sarathkumarnandhakumar2674 Год назад +1

    அம்மா வை தவிர இனி யாருக்கும் இந்த கம்பீரம் வராது

  • @vazirvazir6165
    @vazirvazir6165 3 года назад

    Hi Good morning, CD.Vazir

  • @moganaselvam2066
    @moganaselvam2066 Год назад +1

    The beast killed the beauty 😢

  • @ayeshamozhina4551
    @ayeshamozhina4551 3 года назад +2

    Annam great

  • @abiabirami9135
    @abiabirami9135 3 года назад +1

    Amma😍😍😍

  • @sivagnanam9420
    @sivagnanam9420 3 года назад +5

    Amma you are very very great leader for Tamil Nadu. Now Tamil Nadu miss you Amma. Any how God again will bring you to Tamil Nadu.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Год назад

      Great Leader In Perform Oozhal and Punished By Honourable Supreme Court Of India and A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂

  • @varadharajan1046
    @varadharajan1046 Год назад

    Miss you Amma

  • @ragupathimirattal
    @ragupathimirattal Год назад +1

    நீங்க இல்லையே

  • @rajeshk3123
    @rajeshk3123 3 года назад +2

    Amma

  • @udhayakumarm8253
    @udhayakumarm8253 3 года назад +7

    Miss U AMMA

  • @deepikau3157
    @deepikau3157 3 года назад

    ❤️❤️❤️❤️❤️

  • @hariprakash9361
    @hariprakash9361 Год назад +3

    King is always King 👑 2023🫰

  • @karthikgaming2277
    @karthikgaming2277 3 года назад +16

    Its so sad that she is no more. Its nice if someone had there to take care of her health.

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 Год назад

    Miss you amma ❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭

  • @ssajj
    @ssajj Год назад +2

    What a respect
    What a fear
    Truly she is brought everyone under her control,
    Sad she is not now
    Iron lady , Marvellous

  • @pandiyarajs26
    @pandiyarajs26 3 года назад +1

    Romba kastama erukku avanga nadandhu varumbothu yenna valkai

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 10 месяцев назад +1

    AMMA MGR LIK 28.09.2023

  • @karthickvk7426
    @karthickvk7426 3 года назад +3

    Iron lady💪💪💪

  • @narayananambi4606
    @narayananambi4606 3 года назад +4

    Miss you Amma!

  • @denidd6859
    @denidd6859 Год назад

    Iron and bold lady

  • @srriyatamil2937
    @srriyatamil2937 3 года назад +6

    😭😭😭😭😭😭😭I really miss you jayama

  • @bharathikthevar1891
    @bharathikthevar1891 3 года назад +1

    It is in history now. There was a value for Tamilnadu untill Amma was in Tamilnadu! now?

  • @dha_pali
    @dha_pali 3 года назад +9

    அருமை 🙏🙏🙏🙏

  • @Sel__562
    @Sel__562 Год назад +1

    Iron Lady ✨

  • @bakiyarajr1755
    @bakiyarajr1755 3 года назад +1

    ivanga amma maathiri oru cm namakkum nam naattukkum kidaithathu namakellam verenna perumai vendum innum koncha naal uyiroda irunthuruntha nalla irunthurukkum

  • @arvi753
    @arvi753 3 года назад +1

    சற்று சிறமப்பட்டு நடப்பது போல தெரிகிறது

  • @videoanytime
    @videoanytime Год назад

    Last time she is voting and her last stint as CM

  • @sangeethak8285
    @sangeethak8285 Год назад

  • @vinodhav16
    @vinodhav16 3 года назад +4

    Miss you mam...

  • @user-zc1bg8ph2v
    @user-zc1bg8ph2v 3 года назад

    🔥🔥🔥🔥🔥🔥💔😢🌱💪

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад

    எல்லாம் சில காலம்
    பணம் , பதவி, பெயர், புகழ் எல்லாம் சில காலம் தான்.
    இவர் வாழ்ந்த சொகுசு வாழ்க்கை , பதவி எல்லாம் இறுதியில் திடீர் மரணத்தில் முடிந்தது .
    இன்று வரை அந்த மர்ம மரணத்தை பற்றி ஒரு தகவலும் இல்லை...

  • @hariprasanthsr7832
    @hariprasanthsr7832 Месяц назад +1

    அந்த கெத்து🎉😎🔥🔥🔥எத்தனை முதலமைச்சர் வந்தாலும் வராது

  • @subramanians1440
    @subramanians1440 3 года назад +3

    Miss You Amma😭😭😭

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 3 месяца назад

    We Miss u great leader

  • @mnisha7865
    @mnisha7865 3 года назад +3

    Great amma

  • @subukrs3555
    @subukrs3555 Год назад

    Enrum Amma

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 3 года назад +2

    Miss You Amma

  • @manikandanvellaikannu6645
    @manikandanvellaikannu6645 3 года назад +5

    Commando thalunga. Media panra atagasam irukey

  • @m.abdulmajeed4477
    @m.abdulmajeed4477 Год назад +2

    அந்த கெத்து யாருக்கு வரும் அம்மா மாஸ்