சபதம் போட்டு சாதித்த சசிகலா.. அப்படியே வேதா இல்லம் மாடல்! அன்று கொடநாடு.. இன்று கார்டன்! | Sasikala

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #NakkheeranTV #sasikala #poesgarden #jayalalitha #vedhahome #kodanadu #viralnews #sasikalahome #Admk #newshouseopening #housewarming #bangalore #vedhaillam #nakkheerantv
    சபதம் போட்டு சாதித்த சசிகலா.. அப்படியே வேதா இல்லம் மாடல்! அன்று கொடநாடு.. இன்று கார்டன்! பின்னணி என்ன?
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 184

  • @user-ow4ds8wn2d
    @user-ow4ds8wn2d 7 месяцев назад +37

    இவ்ர்கள் மீது ED நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
    இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

    • @SA-xe1ez
      @SA-xe1ez 7 месяцев назад +2

      மெத்தபடித்து அரசுபணிகளில்பணியாற்றி சம்பாதித்தாரா இவ்வளவு பெரிய பங்களா கட்டுவதற்கு.

    • @kavinanil7406
      @kavinanil7406 6 месяцев назад

      Atha convict no 2 ah jail poi vanthache

  • @karivu4254
    @karivu4254 7 месяцев назад +9

    சந்தனம் மணக்குது
    சசிகலா இல்லத்தில்
    பரப்பன அக்ரகார பத்தியும் மணக்குது!

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed 7 месяцев назад +45

    பேராசையின் உச்சம்... பெரும் பாவத்தில் தள்ளி விடும் என்பது பாலபாடம்.. 😮

    • @t.ayyappant.ayyappan2049
      @t.ayyappant.ayyappan2049 7 месяцев назад

      Unpundaiyapotthda

    • @Kingsman-1981
      @Kingsman-1981 7 месяцев назад +3

      இந்த பழயமொழியெல்லாம் பாமரனுக்குத்தான்😅

  • @maniraja154
    @maniraja154 7 месяцев назад +16

    சசிகலா இனிமேல் எழமுடியாது..
    அதிமுகவில் நுழைந்தால் அதிமுக ஆமை புகுந்த வீடாகிவிடும்.

  • @MrSatharg
    @MrSatharg 7 месяцев назад +19

    மக்கள் காசு.

  • @jothikumar9240
    @jothikumar9240 7 месяцев назад +9

    வேதாஇல்லத்தை விட்டு ஜெயலலிதா போய் விட்டார். நமக்கும் இதேதான் கதி.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 7 месяцев назад +1

    வல்லவன்விடும் பம்பரம் மணலிலும் ஆடும்எல்லாம்
    கட்டம் தான் அல்லாஹ் மிக பெரியவன்

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 7 месяцев назад +2

    வேதா இல்லத்தையே சின்னம்மா வாங்கியிருக்கலாமா. இந்த வீட்டிற்கு ஜெயா இல்லம் என்று பெயர் வைத்திருக்கலாம். கொடநாடு சின்னம்மாவிற்கு சொந்தம்.

  • @irondan007
    @irondan007 7 месяцев назад +6

    சிசிகலா & கம்பெனியின் விதி ஆச்சரிய படவைக்கிறது....இப்படிக்கு பரட் இன்டியன்....😅😅😅

  • @drskb2934
    @drskb2934 7 месяцев назад +20

    பல்லு புடுங்கிய பாம்பு!!
    என்ன செய்ய முடியும்!!
    பூச்சாண்டி காட்ட முடியும் அவ்வளவே!!

  • @sampathramaiyaah2576
    @sampathramaiyaah2576 7 месяцев назад +12

    வேலைக்கார அம்மாவுக்கு ஏது இவ்வளவு கோடி பணம்..வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை என்ன செய்கிறது..

    • @SA-xe1ez
      @SA-xe1ez 7 месяцев назад +2

      தூங்குகிறது

  • @jayaramanmanavalan2746
    @jayaramanmanavalan2746 7 месяцев назад +23

    மன்னார்குடி மாஃபியா, திட்டம் போட்டு சந்தேகம் வராமல் jj வை கொன்று, கொள்ளையடித்த பல சொத்துக்களில் இதுவும் ஒன்று.

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 7 месяцев назад +17

    பாருங்க சார் ஒரு அரசு ஊழியர் நடராஜன் மனைவி இவ்வளவு பெரிய கோடீஸ்வர குடும்பமா? இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்,

    • @SA-xe1ez
      @SA-xe1ez 7 месяцев назад +1

      கேள்வி கேட்க யாரும் இல்லை

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 7 месяцев назад +1

      No husband and no child !
      So no generation ! Jai hind !

    • @kavinanil7406
      @kavinanil7406 6 месяцев назад

      If Tamil people elect such politicians as CM then appadi than eruku

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 6 месяцев назад

      @@kavinanil7406 புரியவில்லை

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 7 месяцев назад +32

    எப்படியா இப்பவும் இவ்வளவு பணம்?? ED, IT எல்லாம் மூடிக்கொண்டு இருக்கானுங்க

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 7 месяцев назад +16

    கொள்ளை அடித்து சேர்ந்த சொத்துக்கு விளம்பரம் ஒரு கேடா?

  • @vijayalakshimiravichandran8851
    @vijayalakshimiravichandran8851 7 месяцев назад +6

    ஆமாகஷ்டப்பட்டுசம்பாதித்தபணமாஜெயலலிதாவோடுசேர்ந்துகொள்ளையடித்தபணம்தானே

  • @drskb2934
    @drskb2934 7 месяцев назад +15

    அக்கா காபி குடிச்சிங்களா??
    அக்கா டிபன் சாப்பிட்டிங்களா?? 😅😂😅

  • @DivyaT-mz1qy
    @DivyaT-mz1qy 7 месяцев назад +5

    குடும்பம் குழந்தை எதுவும் இல்லை இவ்வளவு பெரிய வீடு...

  • @Savioami
    @Savioami 7 месяцев назад +36

    தமிழ் மக்கள் காசு ஜெயலலிதா திருடுன காசு உன்கிட்ட இருக்கு ...11 கனைடெய்னர்ல அனுப்பின நீ என்ன வேணா செய்வ ..பல லட்சம் கோடி

    • @t.ayyappant.ayyappan2049
      @t.ayyappant.ayyappan2049 7 месяцев назад +1

      Niyaruda.soludu.vadaa

    • @Savioami
      @Savioami 7 месяцев назад +1

      @@t.ayyappant.ayyappan2049 மூடனே அன்றைய நக்கீரன்ல பாரு 11 கன்டெய்னர் படத்தோட ...

    • @sivakasi
      @sivakasi 7 месяцев назад

      சுடலை குடும்பம் இதைவிட பல லட்சம் கோடி திருடிரு்கு

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 7 месяцев назад +2

      தவறான கருத்து சகோ
      திரு நடராஜன்
      திருமதி சசிகலா திருமணம் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் நடத்தி வைக்கப்பட்டது
      திரு நடராஜன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சங்க தலைவர் மற்றும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி சிறை தண்டனை பெற்றவர்
      தமிழ் மொழி காவலர்
      திருமதி சசிகலா அவர்கள் குடும்பம் நூறு ஆண்டுகளுக்கு முன்பே மெடிக்கல் கடை நடத்தி வருகின்றனர்
      திருமதி சசிகலா அவர்கள் குடும்பத்தில் நான்கு பட்டதாரிகள் அதில் ஒரு மருத்துவர் இன்று போல் அப்போது இல்லை வீட்டில் பள்ளி செல்ல முடியாது
      கேபிள் டிவி சசிகலா அவர்கள் அதிகாரத்தில் இருந்த போது 100 ரூபாய் தற்போது 250 ரூபாய் மாதம் 150 அதிகம் வருடம் 1800 ரூபாய் வரை அதிகம் கடந்த எட்டு ஆண்டுகள் 14400 ரூபாய் வரை தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கோடி குடும்பங்கள் அதிகம் செலவு செய்து இருக்கிறார்கள்
      இது போன்ற பல வழிகளில் மக்களின் இருந்து சுரண்டி தின்று கொழுத்த கும்பல் தான் சசிகலா அவர்கள் குறித்து தப்பாக பேசி எழுதி வருகிறார்கள் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
      சசிகலா அவர்கள் தமிழ் நாட்டின் பாதுகாப்பு அரணாக இருந்தவர்

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 7 месяцев назад +8

    Well done VKS.
    Best wishes to you on the occasion.
    Also I wish you succeed in all your endeavours.

  • @murugesan1696
    @murugesan1696 7 месяцев назад +3

    1987 il video kadai vaiththu erunthavarukku, yeppadi Pala aayiram kodi panam vanthathu.E.D.& IT department thoongukirathaa?!

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад +1

    Cd vaadagaikku vidubavar poes gdn il palace katta mudiyumaa ?
    Mannarkudi badhi solla vendum ! Jai hind !

  • @Gen-gx9zy
    @Gen-gx9zy 7 месяцев назад +8

    Kollai aditha panam. Nitchyam nimmathi irukaadhu

  • @SrinivasanAmuthavalli
    @SrinivasanAmuthavalli 7 месяцев назад +1

    தியாக தலைவி சின்னம்மா வாழ்க

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 7 месяцев назад +15

    ஒரு பலனும் கிடைக்காது

  • @Reuban-kb7xc
    @Reuban-kb7xc 7 месяцев назад +12

    அந்த புதிய வீட்டிலும் உண்மையாவே அம்மா ஜெயலலிதாவின் பழி வாங்கும் ஆவி இருக்கும்,அது இவங்களை நல்லா வாழவே விடாது,ராத்திரி வந்து சங்கை நெரிக்கும்.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 7 месяцев назад +34

    என்ன வேலை செய்து பணத்தை சம்பாதித்தார்? கொள்ளையடித்த பணம்.. தமிழக மக்கள் பணம்..

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 7 месяцев назад +4

    Kollaiyadithapanamtamilmakkalpavam

  • @esakkimuthu7616
    @esakkimuthu7616 7 месяцев назад +1

    Ini than irukku attame puli pathunkithan paaium athe mari than ithu trier than inithan irukku

  • @IamJohnny22
    @IamJohnny22 7 месяцев назад +4

    Kaasu edhu indha mundaiku
    IT raid varamatangala
    Enna orey pithalaatama irukku

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 7 месяцев назад +8

    At least Jaya and Sashikala had been punished by the court of law, transferring the case to Bengaluru,thereby closing all the options to influence ruling through political backing . One should not be blamed for the same mistake again and again as she had served the punishment.
    So what about, DMK and it's leaders?
    Why no political party in India is bothered about their leaders tin the same spirit like Late Jayalalitha' s case?
    Annamalai screams lot about files? End result!!!!!

  • @rkgokul1
    @rkgokul1 7 месяцев назад +8

    Lots of assets....but medias, savukku, cheemans , annamakam did not say about the accumulation.. All major malls Theatrez occupied by them......

  • @user-th7pq3ig4k
    @user-th7pq3ig4k 7 месяцев назад +11

    கொள்ளையடித்த பணம்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад

    Kettavargal nandraaga iruppadhum
    Isai amippaalar magal evvalavu nallavar avar irappadhu ! Ondrumey puria villai ! Jai hind !

  • @shivabalaji6139
    @shivabalaji6139 7 месяцев назад

    If you have money you can do/buy anything in India. Court should un tie the eyes of Justice Angel and make her to see what is happening around in our Country

  • @ramalingambhaskaran1407
    @ramalingambhaskaran1407 7 месяцев назад +22

    கள்ள கூட்டம் கோமாளி.

  • @bhuvaneshwaris327
    @bhuvaneshwaris327 7 месяцев назад +1

    Yes pavam saptham pottu kastta pattu Moottai thukki sampathichu Kattuna v2

  • @fareedabegum7500
    @fareedabegum7500 7 месяцев назад +6

    எதுவும் சில காலம் தான்

  • @hemanththiruvengadam7696
    @hemanththiruvengadam7696 7 месяцев назад +3

    Send her for another 10 years to jail

  • @MrKavithaneha
    @MrKavithaneha 7 месяцев назад +16

    Congratulations!!!

  • @randarguy1658
    @randarguy1658 7 месяцев назад +12

    போயஸ் கார்டனில் நிலம் வாங்கி வீடு கட்டுமளவுக்கு முன்னாள் வீடியோ கடை ஓனர், ஜெயலலிதா வீட்டு சமையல்காரி/வேலைக்காரி என்றிருந்தவருக்கு ஏது இவ்வளவு பணம்?
    என்ன செய்கிறது ED?
    தானே முன்வந்து வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் எல்லாம் எங்கே போனார்கள்?

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 7 месяцев назад +3

    What CBI ED are doing? Confiscate all the properties and money of Mannarkudi mafia, for once for all and sent VKS Family to Tihar Jail otherwise they will enjoy life as they did it Parappanna Agrahara jail at Bangalore.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 7 месяцев назад +16

    எடப்பாடி எப்படியும் தனதாக்கிக்கொள்வான். கனவில் கூட ஊர்ந்து வந்து தொந்தரவு செய்வான் 😆😆😆

  • @shanmugamful
    @shanmugamful 7 месяцев назад +1

    Ulgathin muthal ilichhavayan Tamilian He vote Dravidam and read Poikkeeran

  • @NambikkaiyinKarangkalRaja
    @NambikkaiyinKarangkalRaja 7 месяцев назад +16

    🎉வாழ்த்துக்கள்

  • @beinghuman5285
    @beinghuman5285 7 месяцев назад +1

    She grabbed property from many persons in Tamilnadu. But she failed to grab Amma's veda illam from Deepa. Blood is blood water is water..😂😂😂😂😂

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 7 месяцев назад

      Blood is thicker than water ! Jai hind !

  • @SureshKumar-hq9pi
    @SureshKumar-hq9pi 6 месяцев назад

    ED what is doing cm should ask ED officers

  • @sree10000
    @sree10000 7 месяцев назад +1

    just give a reply to shiva media
    he speak like veerappan mind reader

  • @lakshmiraj6602
    @lakshmiraj6602 7 месяцев назад +1

    Congratulations to be..... Hon.Dr.Chinnamma

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад

    Karma /boomerang !

  • @prabhuprabhu7985
    @prabhuprabhu7985 7 месяцев назад +2

    Ellam makkal kaasu

  • @kumarsive9864
    @kumarsive9864 7 месяцев назад +2

    கடலூர் விவசாயி. சின்னம்மா வந்தால் அதிமுக கரையோரம்

  • @kitchakn3330
    @kitchakn3330 7 месяцев назад +11

    Eppadi vanthathu 😂😂😂😊😊😊

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 7 месяцев назад +1

    Money eppidi vanthathu afterall she was a maid

  • @henrythomas8248
    @henrythomas8248 7 месяцев назад +2

    Entha. Suniyakaaree. .Yeppozdhu. Veezhvaal. Iam. Waiting. 😛😛👹👹

  • @user-ug6kf7gh7k
    @user-ug6kf7gh7k 7 месяцев назад

    😢

  • @bavasiva9516
    @bavasiva9516 7 месяцев назад +1

    Audio & video shop lirundhu vedha illam !!!!??? Idhudhaan TN arasiyal !!!!!

  • @sakthibarani3860
    @sakthibarani3860 7 месяцев назад +9

    வீடு கட்டுறதுல என்ன அதிசயம் எல்லாரும் செய்வது தானே

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад

    Tn govt. Sattapadi ondrum seyyaadaa ! Jai hind !

  • @vishnuvijay6134
    @vishnuvijay6134 7 месяцев назад +1

    Nice congratulations

  • @maladamodaran8055
    @maladamodaran8055 7 месяцев назад +3

    Congratulation sasi kala madam

  • @saravanamg7593
    @saravanamg7593 7 месяцев назад +1

    Cassette kadakari ku eppadi ivlo sothu

  • @nalankilli100
    @nalankilli100 7 месяцев назад +1

    Ops, TTV and sasi 3/4th Admk ஆகும்?

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 7 месяцев назад +4

    Ada velaikari unaku vantha vazhva ithu 🤦🤦

  • @meerabalakrishnan4214
    @meerabalakrishnan4214 7 месяцев назад

    😊

  • @user-ik3eh3yp3n
    @user-ik3eh3yp3n 7 месяцев назад +1

    Kollai adithvar

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 7 месяцев назад +4

    Tamilnadu seitha pavam

  • @syes7281
    @syes7281 7 месяцев назад +1

    These too ammas money only..she only killed amma and entered pose garden.. shameless lady

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 7 месяцев назад

    கேசட்விற்ற வேலைக்காரிக்கு ஏது இவ்வளவு பணம்😢😢😢

  • @Manikamurugavel
    @Manikamurugavel 7 месяцев назад

    கோபாலு எவ்வளவு கிடைத்தது பணம்.திய்ய்ய்ய்யாக தலைவியிடம் இருந்து.....

  • @antonysagayam7457
    @antonysagayam7457 7 месяцев назад +3

    All Jaya mam property now belongs to tn govt

  • @Vedhapuri2111
    @Vedhapuri2111 7 месяцев назад +1

    DMK & ED collect heavy amount in crores for this construction without any problem because after in gail release sashikala doing this type of works so income tax department and EDl collect bribe from sashikala 😂😂😂😂😂

  • @bhawanibalasubramanian7060
    @bhawanibalasubramanian7060 6 месяцев назад

    Cctv is there

  • @gurusamy3608
    @gurusamy3608 7 месяцев назад +1

    Supper

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 7 месяцев назад +2

    சிறப்பு 💥

  • @moorthyrv6529
    @moorthyrv6529 6 месяцев назад

    Ed enma seikitathu

  • @prakashvpt5117
    @prakashvpt5117 7 месяцев назад +2

    Will power

  • @ravikumars768
    @ravikumars768 7 месяцев назад +4

    Congratulations 🎉 lead admk soon

  • @user-ik3eh3yp3n
    @user-ik3eh3yp3n 7 месяцев назад +1

    Pillai illai

  • @lakshmanan2118
    @lakshmanan2118 7 месяцев назад +2

    Veerappan season 2 sikiram kondu vangaa

  • @soundappans4081
    @soundappans4081 7 месяцев назад

    Gopol sasikku atharau enpathu. Varunthathakkathu mla magan setha kotumikal patri

  • @BabuBabu-mm8od
    @BabuBabu-mm8od 7 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @loveurfamilh9934
    @loveurfamilh9934 7 месяцев назад

    Gopal sir ungal number kdaikuma

  • @BathmavathiSivanantham
    @BathmavathiSivanantham 7 месяцев назад +1

    மம்மிநிளமைதாண்
    உணக்கும்

  • @meenakshin2141
    @meenakshin2141 7 месяцев назад +1

    ஜெயலலிதா ஒரு ரூபாய் சம்பளம் கழுத்தில் நகை அணிய மாட்டேன் என்று மக்களுக்காக நான் என்ற சொன்ன நபரை இவர் தவறு செய்ய மாட்டார் திராவிடம் அரசியல் செய்ய முடியாது என்று சசிகலாவை பில்லி சூனியத்தை வைத்து அனுப்பி இவர் மூலமாக ஆசையை தூண்டி இவர் பொறுப்பில் தான் கண்டெய்னர் லாரியிள் இருந்த பணம் நகைகள் செருப்பு என்று அனைத்தும் தமிழ்நாடு முழுவதும் சசிகலா தோட்டங்கள் ரியல் எஸ்டேட் என்று அனைத்தும் சசிகலா சுதாகரன் இளவரசி பொறுப்பு தான். பின் சுதாகரன் வளர்ப்பு மகன் என்று பில்லி சூனியத்தை வைத்து ஜெயலலிதா எண்ணத்தில் சென்று சொல்ல வைத்து திருமண பரிசுகள் கொடுத்து முதல்வர் செயல்பாடு தவிர ஜெயலலிதாவை குற்றவாளி ஆக்க இவரை சுற்றி முதுகில் குத்த பில்லி சூனியத்தை வைத்து செய்யும் நபர்கள் செயல் ஆனால் சாகும் வரை ஜெயலலிதாவை நெருங்காமல் சசிகலா தவிர அனைவரையும் கட்டுபடுத்தி இறப்பை கொடுத்தவர்கள். ஒரு பெரிய கொலை ராஜிவ் காந்தி மற்றும் த. கிருஷ்ணன் திமுக அமைச்சர் கொலையாளிகளை கருணாநிதி ஸ்டாலின் வெளியே கொண்டு வந்தார்கள் அப்ப பில்லி சூனியத்தை வைத்து செய்யும் நபர்கள் பிரதமர் அமைச்சர் இவர்களை அவர்கள் கொலை செய்ய வில்லை என்று நீதிபதியை விடுதலை கொடுக்க வைத்த நபர்கள் ஒரு நிரபராதி ஜெயலலிதாவை இறந்தும் நீதிபதி நெற்றிக்கண் துறந்தாலு குற்றம் குற்றமே என்று நீதிபதி தீர்ப்பு சொன்னது தவறு இன்று குடியரசு கொண்டாட்டம் தவறானவை இந்த நிகழ்ச்சி நடப்பது நாடு நாசமாக்கி கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம்

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l 7 месяцев назад +1

    சின்னம் மாவாழ்க டிடிவிவாழ்க

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 7 месяцев назад

    களவாணி கூட்டம்
    களவாண்டு வீடுகட்டிய
    மூலம் என்ன பணம் எப்படி வந்தது

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 7 месяцев назад

    Tamílnadu makkalin vari panathil. Kattiya veedai patriyo.
    Sotthukalai patriyo.
    .
    .
    Jelalitha valarpu magan.
    100 kodi thirumanam selavai patriyo perumaiyaaga pesa.
    Ondrume ellai.
    .
    Meendum arasiyalukku varugiraar yendral.
    .
    Tamilnadu makkal yemarum edathil erupavargal yendra.
    Nambikai thaan kaaranam

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 7 месяцев назад

    சசி க்கு லட்ச ரூபாய் இட்லி ரெட்டி ரெடி பண்ண மாட்டாரா

  • @DasDevadas-lw9ev
    @DasDevadas-lw9ev 7 месяцев назад

    ruclips.net/video/99cDHLnMDfU/видео.html Sasikala is the reason for Jayalalitha death Varadarajan Ex-CBI | Arumugasamy Commission Report |

  • @kala5170
    @kala5170 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh 7 месяцев назад +1

    ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி கிடையாது கணவன் மனைவி போல் வாழ்ந்தார்கள்

  • @rizwanaf6846
    @rizwanaf6846 7 месяцев назад

    தர்மத்தின்
    வாழ்வுதனை
    சூது கௌவ்வும்
    மறுபடி தருமம்
    வெற்றுப்
    அன்று வேலைகாரி
    சசிகலா
    ஜெயலலித்தாவால்
    பலலட்சம்கோடி
    கொல்லையடித்து
    ஜெயலலித்தாவையே
    கொலைசெய்து
    முதல்ழர்
    நாற்காலியில்
    உட்காரபார்த்தார்
    தர்மமோ
    அடங்கியிருந்தன
    இபிஎஸ் மூலம்
    சசிகலாவை
    சிறைக்கனுப்பி
    முதல்வரானார்
    இபிஎஸ்
    உடனே விசாரனை
    ஆணையம்
    போட்டு.
    தீர்ப்பு
    சசிகலா குற்றவாலி
    என்றது
    இஸ்டாலின்
    நெருப்பை சாம்பல்
    மறைந்திருந்து போல்
    சசிகலாவின்
    தண்டனை
    நிருத்திவைத்துள்ளார்
    நீதி வெல்லும்

  • @KALAVATHIvlogs1071
    @KALAVATHIvlogs1071 7 месяцев назад +1

    சந்தனம் மணக்கும் சானி மணக்காது பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல

  • @GamGaming654
    @GamGaming654 6 месяцев назад

    சாதிப்பா? சாதிப்பிற்கு அர்த்தம் தெரியுமா?

  • @user-jm8bg5sz3t
    @user-jm8bg5sz3t 7 месяцев назад +4

    FRAD of TN

  • @MAHALINGAMRAMASAMY-ew1pu
    @MAHALINGAMRAMASAMY-ew1pu 7 месяцев назад

    மீண்டு வருவார்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 месяцев назад

    Makkal Pakkatum...

  • @rkgokul1
    @rkgokul1 7 месяцев назад

    Bore repeated the old story..

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 7 месяцев назад

    What thillu mullu kalagam doing ?