மிக..மிக..அற்புதமான படம்...பல வருடங்களுக்கு பிறகு காமெடி...பாடல்...சண்டை...காதல்...இப்படி எதுவுமே இல்லாமல் மிக நேர்த்தியான... அருமையான ....படைப்பு...இந்த படத்தை எடுத்த டைரக்டருக்கு என் மன நிறைந்த நல்வாழ்த்துக்கள்..❤❤❤❤❤❤❤❤❤
விளையாட்டுக்குகூட பொய் சொல்ல கூடாது... அதுவும் உன் குடும்பதுக்கிட்ட கூடவே கூடாது...வறுமையிலும் நேர்மை, நியாயம் இருக்கணும்..... Good message by this movie...
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஆசைகள் உண்டு, அந்த ஆசை பேராசையாக மாறும் பொழுது தான் பெரும் அழிவைக் காணும் என்பதே உண்மை... இக்கதையை திரைக்காவியம் ஆக்கிய இயக்குனருக்கு மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது பசுமைக்கூடல் கலை நிறுவனம்...
இருக்கிறவன் ஆசைப்பட்டா அது தான் பேராசை. இல்லாதவன் ஆசைப்பட்ட அது ஆசைதான் பேராசை இல்லை. சின்ன வயசுல என் மாமா வீட்டுக்கு போய் இருக்கும்போது என் மாமா பையனுக்கு வாங்கி வைத்திருந்த பொம்ம கார நான் திருடிட்டு வந்துட்டேன். அது பேராசையா என்ன ஆசைதான். எங்க அப்பா நான் பொம்மை கார் கேட்ட உடனே வாங்கி கொடுத்திருந்தார்னா நான் அந்த காரை திருடியிருக்க மாட்டேன். தப்பு செஞ்சது எங்க அப்பாவா நானா? இந்த கதையிலும் அதுதான் நடக்குது. அவன் வினை விதைத்தான் வினைய அறுவடை செஞ்சான். தன்னுடைய தங்கச்சி தன் கிட்ட தப்பா நடக்க முற்படும்போதே உண்மையை சொல்லி இருக்கணும். நடந்த எல்லா விளைவுகளுக்கும் அவன் தான் பொறுப்பு
இந்த படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம... மனசு ரொம்ப கணத்திருச்சி... 😭😭 எந்த ஜெனமத்தில் அக்குடும்பத்தில் யார் செய்த பாவமோ அவர்கள் கையாலேயே அவர்கள் முடிவு... 😭
அம்மா கேரக்டர் சூப்பர், படம் முடிந்தும் ரொம்ப நேரம் செல் ஸ்கிரீன்ஐயே பார்த்து கொண்டே இருந்தேன்.இது கனவாக இருக்க கூடாதா? என்று, ஆனால் சரியான முடிவு.அனைவருக்கும் வாழ்த்துகள்.
பொன், பணம் இதனால் மட்டும் வாழ்க்கை நிம்மதி அமைதி கிடைக்காது. ஆசை படலாம் பேராசை கூடவே கூடாது, ஆசையை துன்பத்திற்கு காரணம் எவ்வளோ உண்மையான வார்த்தை அருமையா விளக்கத்தை கொடுத்துருக்கு இந்த படம்.
படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கிய இயக்குனருக்கு பாராட்ட வார்த்தைகள் போதவில்லை. படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். தமிழில் இது போன்ற இயக்குனர்களை தேடி தேடி.... நோந்து.....
அருமையான படைப்பு.. உண்மை சில நேரங்களில் ஊமையாகி விடும்.. ஆசை விபரீத மானால் இழப்பு பெரிதாகி விடும் எதார்த்தத்தை தைரியமாக சொன்ன இயக்குனர் பாராட்டுக்கள் வரலெட்சுமி நடிப்பு அருமை
Wonderful movie, sad ending because of wrong judgment 😢😢 If sister Just let him sleep until next morning, this story will be whole nother story They would have been a happy family 😢😢
Einer der brutalsten Filme die ich je geschaut habe, mir fehlen die Worte dieses gnadenlose Ende, ich weiß nicht was ich sagen soll, sehr guter Film fällt mir schwer zu sagen das mich das Happy einer Geschichte Freunde bereitet das ich ist kein Film das ich gerne Leben würde. Aber next Level, ich bin dafür das dieser Film der Mensch auf dieser Welt sieht und in jeder Sprache übersetzt wird.
மிக அருமையான. படம் படம் பார்க்காமலெ சில வசனத்தை நான் என் மொபைலில் செமித்து வைத்து இருந்தேன் என் மனைவியுடன் ஏற்பட்ட. சன்டையால் மணம் நொந்து போன நேரத்தில் இப் படத்தின் வசனங்கள் என் மணதில் ஆழமாய் பதிந்து விட்டது பட் மிக மிக லேட்டாய் இப் படம் பார்த்ததில் மிக்க. மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் கோடி
I learned from this movie. 1. Don't trust anyone you don't know well enough. 2. Don't show other people your money. 3. Be a 🐺 and not a sheep. 4. Order Chicken Curry online when you are hungry😅
What an excellent story line. True essence to truth, denied / delayed, turned lives to a dark world. A new dawn shone only to be clouded by one's perception. Director's direction to making this movie, great vision.❤
ஒரு அண்ணனை இழந்த தங்கைகளுக்கு மட்டுமே தெரியும் அண்ணனின் பாசம் இவ்வுலகில் எவ்வளவு பெரிது என்று . அண்ணன் பாசத்தால் ஏங்கி தவிக்கும் என் மனதை நொறுக்கி விட்டது இப்படம் ..😢😢😢 இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
ஹீரோ பண்ண மிகப் பெரிய தப்பு என்னன்னா. அவன் அடுத்த நாள் தான் தன்னை அவங்க மகன் அறிமுகப்படுத்திக்க போறான்னா அன்னைக்கு தான் அவன்கிட்ட இருக்கிற அந்த நகையும் பணத்தையும் அவங்க கிட்ட காமிச்சிருக்கணும். முதல் நாளே காமிச்சதனால அவங்களுக்கு சபலம் வந்துடுத்து.
இவ்வளவு நாள் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர் இப்போது குடும்பத்தில் நேரில் சந்தித்து ஒன்றாக சந்தோஷமாக உயிர் உடன் வாழனும் அப்போது தான் கதை நல்ல இருக்கும் இதை கதை கடையில் மன வேதனை அளிக்கிறது கடைசியில் படம் நல்ல இல்லை 😢அனைவரும் உயிர் உடன் வாழ்ந்து இருந்தால் இந்தப்படம் நல்ல இருக்கும்
That blind character, romba pawama irukku this is fantastic movie romba nalla irukku , konjem nerathoda unmai therinjirunda happy ah irundirukkalam family yah , ending la ipdi aachu❤❤❤❤😢😢😢😮😮😮
இந்த படம் கடைசியில் நல்ல இல்லை ஒரு அழகான குடும்பம் ஒன்று சேரும் போது கடைசியில் சோகம் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து உயிர் உடன் வாழனும் கதை நல்ல இருக்கும் இனிமேல் படம் எடுத்தால் எல்லோரும் ஒன்று சேர்ந்து உயிர் உடன் கதை படம் எடுங்கள்
Unbelievable! I was wonder struck and this is a very unique movie. A gem of a movie and surprised of such a movie. Like a story from the Puranas made to a movie. Excellent!
Something very different story. It might be happened somewhere some part of the world in some country. Over roll heart touching story. The hero and varalechumy and other well played thier roles. Thumup. ❤
மிக..மிக..அற்புதமான படம்...பல வருடங்களுக்கு பிறகு காமெடி...பாடல்...சண்டை...காதல்...இப்படி எதுவுமே இல்லாமல் மிக நேர்த்தியான... அருமையான ....படைப்பு...இந்த படத்தை எடுத்த டைரக்டருக்கு என் மன நிறைந்த நல்வாழ்த்துக்கள்..❤❤❤❤❤❤❤❤❤
கிளைமாக்ஸ் சொதப்பல்
No சொதப்பல்
விளையாட்டுக்குகூட பொய் சொல்ல கூடாது... அதுவும் உன் குடும்பதுக்கிட்ட கூடவே கூடாது...வறுமையிலும் நேர்மை, நியாயம் இருக்கணும்..... Good message by this movie...
உண்மை
First class film, Santhosh Prathap's gave an amazing performance with Varalaxmi. Hats off to the Directions and the entire team. ❤
Enga paaten enakku indhe padaththoda kadheya alredy solli irukurar... Aanal idhayeee padamakki irukkuranga endu nenakkim podhu enga paattena nenakkim podhu perumaya iruku...so happy
Very intresting movie... Thanq dairector sir...
Ithula enna peruma unakku vetti kathai solii ithula enna ----
நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு சிறந்த திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை தந்தது💕💕💕💕💕❤
Yes
ලස්සන චිත්රපටියක් හොඳ ආරම්භයක් හොඳ අවසානයක් ලස්සන කතා වෘත්තියක් ලෝකෙට හොඳ පාඩමක් කතාවට සම්බන්ධ වෙච්ච සියලුම නළු නිළියන්ට මගේ උත්මාචාරය❤
Themala thannavaatha❤
@@ChandrakumarNidushananaan senna theriyadayendi😅😅😅
சின்ன படமாக இருந்தாலும் அருமையான படம் வரலட்சுமி நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் மிகச்சிறந்த படம் படத்தில் நடித்த அனைவருமே சூப்பர் வாழ்த்துக்கள்
ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஆசைகள் உண்டு, அந்த ஆசை பேராசையாக மாறும் பொழுது தான் பெரும் அழிவைக் காணும் என்பதே உண்மை... இக்கதையை திரைக்காவியம் ஆக்கிய இயக்குனருக்கு மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது பசுமைக்கூடல் கலை நிறுவனம்...
இருக்கிறவன் ஆசைப்பட்டா அது தான் பேராசை. இல்லாதவன் ஆசைப்பட்ட அது ஆசைதான் பேராசை இல்லை. சின்ன வயசுல என் மாமா வீட்டுக்கு போய் இருக்கும்போது என் மாமா பையனுக்கு வாங்கி வைத்திருந்த பொம்ம கார நான் திருடிட்டு வந்துட்டேன். அது பேராசையா என்ன ஆசைதான். எங்க அப்பா நான் பொம்மை கார் கேட்ட உடனே வாங்கி கொடுத்திருந்தார்னா நான் அந்த காரை திருடியிருக்க மாட்டேன். தப்பு செஞ்சது எங்க அப்பாவா நானா? இந்த கதையிலும் அதுதான் நடக்குது. அவன் வினை விதைத்தான் வினைய அறுவடை செஞ்சான். தன்னுடைய தங்கச்சி தன் கிட்ட தப்பா நடக்க முற்படும்போதே உண்மையை சொல்லி இருக்கணும். நடந்த எல்லா விளைவுகளுக்கும் அவன் தான் பொறுப்பு
மனதளவில் ரணமாகி விட்ட து என்றாலும்கூட நல்ல தரமான படம் அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர வாழ்த்துக்கள் நன்றி படம் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
Wonderful movie,.....i lived with this family..,.i never see like this movie.....Director has bright future in tamil God bless him.......❤❤
அற்புதம் இப்படி ஒரு கதை பார்த்ததில்லை அற்புதம்....விதியாடும் விளையாட்டில் சதிவலையில் வீழ்ந்தனரே....ஆசை துன்பத்திர்க்கு காரணம்....
சிவ சிவ
Mahabharat song ah but irundhalum idhu true tha
செம்ம படம் பா 😢பேராசை பெரு நஷ்டமங்கிறதுக்கு இந்த படம் ஒரு பெரிய உதாரணம் 😢😕எல்லார்க்கும் ரொம்ப நல்ல நடிப்பு 👏
Santhosh is a very excellent human being. I wish him very good luck and a very successful career. Love u santhosh
Super movie யாரும் எதிர்பாராத climax 👍👍👍
இந்த படத்தை எடுக்காமலேயே இருந்திருக்கலாம... மனசு ரொம்ப கணத்திருச்சி... 😭😭 எந்த ஜெனமத்தில் அக்குடும்பத்தில் யார் செய்த பாவமோ அவர்கள் கையாலேயே அவர்கள் முடிவு... 😭
அம்மா கேரக்டர் சூப்பர், படம் முடிந்தும் ரொம்ப நேரம் செல் ஸ்கிரீன்ஐயே பார்த்து கொண்டே இருந்தேன்.இது கனவாக இருக்க கூடாதா? என்று, ஆனால் சரியான முடிவு.அனைவருக்கும் வாழ்த்துகள்.
Ama nanum kanava erukanum avan enthurvanu pathutey erunthen.
பொன், பணம் இதனால் மட்டும் வாழ்க்கை நிம்மதி அமைதி கிடைக்காது. ஆசை படலாம் பேராசை கூடவே கூடாது, ஆசையை துன்பத்திற்கு காரணம் எவ்வளோ உண்மையான வார்த்தை அருமையா விளக்கத்தை கொடுத்துருக்கு இந்த படம்.
அழகான படம்.வித்யாசமான முடிவு.எனக்கு பிடிக்கும் இப்புடியான வித்யாசமான படங்கள்
படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கிய இயக்குனருக்கு பாராட்ட வார்த்தைகள் போதவில்லை. படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். தமிழில் இது போன்ற இயக்குனர்களை தேடி தேடி.... நோந்து.....
உண்மையை மறைப்பதும் சாபமே சாபம் என்பது மரணம் மரணமே உண்மை
வித்யாசமான, அருமையான கதை, அனைவரின் நடிப்பும் அருமை. மொத்தத்தில் ஒரு நல்ல மூவி பார்த்த திருப்தி 👌
அருமையான படைப்பு.. உண்மை சில நேரங்களில் ஊமையாகி விடும்.. ஆசை விபரீத மானால் இழப்பு பெரிதாகி விடும் எதார்த்தத்தை தைரியமாக சொன்ன இயக்குனர் பாராட்டுக்கள் வரலெட்சுமி நடிப்பு அருமை
ஆசை பொல்லாதது என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல எடுத்துகாட்டு👍🏻
True 👍
@@vkvideo279yy
Yes
😢w bhn🎉😢🎉😢😢😮gt up to😊😊hl lvkr zeera rhe😅😢😢😂❤@@vkvideo279
Why he didn’t tell he is their son
മലയാളീസ് മണി മുത്തുകളെ ഇത് ധൈര്യമായി കണ്ടോളി ത്രില്ലെർ എന്ന് പറഞ്ഞാൽ വേറെ ലെവൽ 🥵💥uff climax ഹമ്മോ പൊളി സാനം 💥💥💥❤️
Pakalum paathiravum malayalam movie story pole indallo
Thank you chechi
കമന്റ് നോക്കി സിനിമ കാണാൻ വന്ന ഞാൻ ഒന്നും മനസ്സിലാവാതെ തിരിച്ചു പോകാൻ നിന്നപ്പോൾ...... ഈ കമന്റ് കണ്ട് ധൈര്യമായി സിനിമ കാണാൻ പോകുന്നു... താങ്ക്സ്
സത്യം 😂😂ഞനും എന്നാൽ ഇരുന്നു കാണട്ടെ 🎉@@nithyanithya-ye9th
Not a single bollywood or hollywood movies can match this movie, hats off to the entire team.
Exactly
This is actually a remake of Hindi movie ghatak
இப்பிடி படந்தாண்டா block baster hit குடுக்கணும்... ஆனா எதையோ தூக்கி கொண்டாடுறீங்க
கடைசியில் நான் அழுதுட்டேன். விதி வலியது. ஆசை படலாம். . சின்ன சின்ன ஆசை கள். ஆனால் பேராசை பெரு நஷ்டம்.
Wonderful movie, sad ending because of wrong judgment 😢😢
If sister Just let him sleep until next morning, this story will be whole nother story
They would have been a happy family 😢😢
Einer der brutalsten Filme die ich je geschaut habe, mir fehlen die Worte dieses gnadenlose Ende, ich weiß nicht was ich sagen soll, sehr guter Film fällt mir schwer zu sagen das mich das Happy einer Geschichte Freunde bereitet das ich ist kein Film das ich gerne Leben würde. Aber next Level, ich bin dafür das dieser Film der Mensch auf dieser Welt sieht und in jeder Sprache übersetzt wird.
மிக அருமையான. படம்
படம் பார்க்காமலெ சில
வசனத்தை நான் என்
மொபைலில் செமித்து வைத்து இருந்தேன் என்
மனைவியுடன் ஏற்பட்ட.
சன்டையால் மணம் நொந்து போன நேரத்தில்
இப் படத்தின் வசனங்கள்
என் மணதில் ஆழமாய்
பதிந்து விட்டது பட் மிக மிக லேட்டாய் இப் படம்
பார்த்ததில்
மிக்க. மகிழ்ச்சி நன்றி
வாழ்த்துக்கள் கோடி
Super....nalla contend ஆபாசம் இல்லாத புரிதலை கொடுத்த director ku நன்றி
I learned from this movie. 1. Don't trust anyone you don't know well enough. 2. Don't show other people your money. 3. Be a 🐺 and not a sheep. 4. Order Chicken Curry online when you are hungry😅
🤣🤣🤣
Aahaan
மனசாட்ச்சிக்கு விரோதமாக எந்த ஒரு கெட்ட செயல்களையும் புறக்கணித்தல் நன்று.... இதெல்லாம் தெரியும் ஆனால் சந்தர்ப்பம் வரும்போது நான் ரொம்ப கெட்டவன்😂😂😂
unexpected ending. The best lesson is that ''don't judge a book by its' cover. meaningful movie ever.
Well Said
What an excellent story line. True essence to truth, denied / delayed, turned lives to a dark world.
A new dawn shone only to be clouded by one's perception. Director's direction to making this movie, great vision.❤
Vera level bro intha director 🎉💐💯
Money manusanga puthi ah clear ah eduthurukkanga
One of the best movie,Varalaxmi Sarathkumar 🎉and Santhosh Prathap🎉super acting, Dayal Padmanabhan writer, director and producer❤❤❤Best...
ஒரு அண்ணனை இழந்த தங்கைகளுக்கு மட்டுமே தெரியும் அண்ணனின் பாசம் இவ்வுலகில் எவ்வளவு பெரிது என்று . அண்ணன் பாசத்தால் ஏங்கி தவிக்கும் என் மனதை நொறுக்கி விட்டது இப்படம் ..😢😢😢 இப்படத்தை இயக்கிய இயக்குனர் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Pearasai perum nastathai undakum superb movie 👌 hat's off movie team members
Vera level movie.
Very thriller intresting movie.
Climax twist semma.
Sad ending.
Thanks for uploading this movie...😢😢😢❤
Super super arumaiyana thiraikaviyam❤❤❤ super film கண்டிப்பா எல்லாரும் பாருங்க ஃப்ரெண்ட்ஸ்....congrats film team🎉🎉🎉
படம் அருமை
இயக்குனருக்கு வாழ்த்துக்கள் ஈஸ்வரிராவ் அழகோ அழகு
Veralevel movieee...climax 😢😢😢
ஹீரோ பண்ண மிகப் பெரிய தப்பு என்னன்னா. அவன் அடுத்த நாள் தான் தன்னை அவங்க மகன் அறிமுகப்படுத்திக்க போறான்னா அன்னைக்கு தான் அவன்கிட்ட இருக்கிற அந்த நகையும் பணத்தையும் அவங்க கிட்ட காமிச்சிருக்கணும். முதல் நாளே காமிச்சதனால அவங்களுக்கு சபலம் வந்துடுத்து.
😊😊
என்ன ஒரு அற்புதமான படைப்பு. ஆசை எவ்வளவு பெரிய அழிவை தரும் என்பதை அழகாக எடுத்து இருக்குறாங்க டைரக்டர். வாழ்த்துக்கள்
Naan paaththe movie le enna katumeya feeling le kontu poone movie enda athu ithu thaan.😢❤
What a movie.hats off director sir..exellend picture.graet job.
இவ்வளவு நாள் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்பவர் இப்போது குடும்பத்தில் நேரில் சந்தித்து ஒன்றாக சந்தோஷமாக உயிர் உடன் வாழனும் அப்போது தான் கதை நல்ல இருக்கும்
இதை கதை கடையில் மன வேதனை அளிக்கிறது கடைசியில் படம் நல்ல இல்லை 😢அனைவரும் உயிர் உடன் வாழ்ந்து இருந்தால் இந்தப்படம் நல்ல இருக்கும்
That blind character, romba pawama irukku this is fantastic movie romba nalla irukku , konjem nerathoda unmai therinjirunda happy ah irundirukkalam family yah , ending la ipdi aachu❤❤❤❤😢😢😢😮😮😮
Super movie ❤️ the best example of பேராசை பெரு நஷ்டம்....
இந்த படம் கடைசியில் நல்ல இல்லை ஒரு அழகான குடும்பம் ஒன்று சேரும் போது கடைசியில் சோகம் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து உயிர் உடன் வாழனும் கதை நல்ல இருக்கும் இனிமேல் படம் எடுத்தால் எல்லோரும் ஒன்று சேர்ந்து உயிர் உடன் கதை படம் எடுங்கள்
Padaththukku Enna rukkanumo anaiththum erukku suppar movi ❤❤❤🎉
climax..ufff... unexpected twist.. made my jaw drop
Fantastic thriller movie ever watched. Deserves national award and can be taken to international level.
வித்தியாசமான திரைக்கதை இயக்குனர் தயாள் பத்மநாபன் தமிழ்திரையுலகில் வெற்றியை நோக்கி வலம் வருவார்.வாழ்த்துக்கள்
பேராசை பெரும் நஷ்டம்
என உனர வைத்து விட்டது
இந்த படம் வாழ்த்துக்கள்
oru nalla movie aasai tha nallathu kettathu ellathaiyum pannuthunu solratha vida manusangaloda manasu tha itha pannuthu 👌
Story super, ivarana movies ku support pana vendum makkal,
Very good movie, but when this movie released, don't know, good movie never celebrate people, Amazing director
சூப்பர்! இது போல் பல படங்களை எதிர்பார்க்கிறேன்..
Unbelievable! I was wonder struck and this is a very unique movie. A gem of a movie and surprised of such a movie. Like a story from the Puranas made to a movie. Excellent!
Great movie in my life. What a twist in climax 😢😢 good lesson for greedy people 😢
Aasai evalavu kodija mirukam omg super movie
அருமையான திரைப்படம்
👍👍👍
Varalakshmi real actress 👍👍👍
Padam endaa ippudi irikkanum 🔥🔥
Oskar award a kudukkalaam ✌🏻
முடிவை, மாற்றி இருந்தால்
படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும்
All the best 🎉🎉🎉🎉
A good movie 🎬 🎞 🎥
And good climax
Direction is100%Good..congratulation
Nice movie, wonderful story!!!
definitely awarad winning film . superb film💓
Words ila solla movie ya panthi solls life long indha movie ya maraka mudiyaadhu vere level 😢
Super movie ❤ poi enga venunalum kondu pogum 😢
சிறந்த திரைப்படம்..இக்கால மானிடர்கள் பார்க்க வேண்டிய படம்
Something very different story. It might be happened somewhere some part of the world in some country. Over roll heart touching story. The hero and varalechumy and other well played thier roles. Thumup. ❤
Suuuuuuuuuuuuuuuuuuuuuperb nalla padam. Awesome
Semma movie ❤
Sandhosh ❤❤❤❤
Got a big shock. Tnk u. From srilanka
ரொம்ப நல்ல திரைப்படம். முடிவு பார்க்க பார்க்க கண்ணீர் வருகிறது 😢
11:30 #செம என்னவொரு தரமான திரைக்களம்.
பெண்'களின் பேராசை'க்கு எடுத்து காட்டு❤💔
Vera level movie l like this movie 😭😭😭😭 so sad karana irakkama irunthu irukalam 😔😔
Porumai kadalai Vita perithu.. ethaium porumaiya think panni seiyanum.oru 5 minutes la total familyea poiruchu.ithu thevaiya...super movie..
Really so super movie 👍👍👍👍👍🇱🇰
❤❤❤❤ தரமான படம் இப்படிப்படங்களை வெளியிடுங்கள்❤❤❤❤
1985 ல் dd சேனலில் ஹிந்தியில் நான் பார்த்த திரைப்படம். சின்ன சின்ன மாற்றங்கள்
நான் பிறந்த வருடம்
@@RajRajeswari-m8iwhy are you born? What's the purpose of your life? What's the meaning of your existence?
storyline vere level🔥 also varalaxmi did a great job 👏🏾
Good story.Treat a third person how you want to treat yourself.
ஆசையே அழிவின் ஆரம்பம் கதை அருமையாக இருந்தது
Wow அருமை அற்புதம் vera லெவல் movie 4,,1,,25,, நான் பாக்குறேன் நீங்கள் யாரும் இருந்தா சொல்லுங்கோ
Nanum nyt 12.35
Nan 5/01/2025 3.00pm
சூப்பர் திரைப்படம்
I can't control my tears.... 😢😢
என்னைக்கும் உண்மையா இருக்கனும் உண்மையை பேசனும்❤❤❤
FANTASTIC MOVIE 👌👌👌
மூன்றாம்பிரை கமல் படம் பார்த்து அழுதவன் 45 வயிசுல இப்போ அழுறேன்
😢😢😢😢 movie semma ya erukku good kathai last seen 😭 vanthurusu
Very good director....please give him chance 👏 👍 👌
படம் கடைசியில் கோபமும் அழுகையும் தான் வந்தது படம் சூப்பர்
Wonderful movie.... Good lesson for all
Mind blowing movie must watch one❤
Adiye andha poiyan adhukkukku varuvana nu pattha varalana udane eppati mutiu pannittiyeti story super ana eppati nadappathu ellam shatharanan niraiya edangalil nadaiperuhirathu❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Wonderful movie fastmoving 👍👍👍👍👍