திருமா_வுக்கு எதிரானதா? காடுவெட்டி? |kaduvetti Movie Review..

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • April 9, 2024
    #kaaduvettiguru #kaaduvettiMovieReview #RK Suresh #solaiarumugam #jguru #காடுவெட்டி_குரு #காடுவெட்டிகுரு #காடுவெட்டியார் #காடுவெட்டிதிரைப்படம் ஒரு பார்வை #kaduvettikuru
    March 15, 2024
    kaduvetti movie review
    kaduvetti trailer
    kaduvetti
    kaduvetti movie
    kaduvetti movie review tamil
    kaduvetti movie whatsapp status
    kaduvetti movie public review
    kaduvetti movie release date
    kaduvetti guru
    kaduvetti padam
    kaduvetti movie whatsapp status tamil
    kaduvetti movie review today
    maaveeran kuru song
    maaveeran kuru
    maaveeran guru whatsapp status
    maaveeran guru songs
    maaveeran guru speech
    maaveeran guru birthday whatsapp status
    maaveeran guru
    maaveeran guru death whatsapp status
    maaveeran guru gana song
    maaveeran guru songs whatsapp status
    maaveeran guru status tamil
    maaveeran guru death
    maaveeran guru status
    maaveeran guru mass whatsapp status
    maaveeran guru whatsapp status full screen
    maaveeran guru speech whatsapp status
    maaveeran guru speech
    maaveeran guru speech whatsapp status
    maaveeran kaduvetti guru speech status
    maaveeran j guru speech whatsapp status
    maaveeran j guru
    maaveeran j guru songs
    maaveeran j guru speech
    maaveeran j guru whatsapp status
    maaveeran j guru video
    maaveeran j guru gana song
    maaveeran j guru varalaru
    maaveeran j guru birthday whatsapp status
    maaveeran j guru whatsapp status video
    maaveeran j guru photos
    maaveeran j guru new song
    maaveeran j guru mass whatsapp status tamil
    maaveeran j guru ringtone
    maaveeran j guru drawing
    maaveeran kaduvetti guru song
    maaveeran kaduvetti guru
    maaveeran kaduvetti guru speech status
    maaveeran kaduvetti guru speech
    maaveeran kaduvetti guru status
    maaveeran kaduvetti guru birthday whatsapp status in tamil
    maaveeran kaduvetti guru ninaivu naal
    pmk guru speech
    pmk status
    pmk drums
    pmk 2.0
    pmk 2.0 whatsapp status
    pmk 2023
    pmk 2026
    pmk 2019
    pmk 2022
    pmk 2 years status
    dmk 2 years status
    pmk 2.0 whatsapp status
    pamaka
    pamaka padal na song
    pamaka songs
    pamaka katchi
    pamaka whatsapp status
    pamaka padal
    pamaka ramadas
    pamaka patalena
    pamaka guru speech
    pamaka guru
    pamaka songs tamil
    pamaka meeting
    pamaka katchi padal
    pattali makkal katchi
    pattali makkal katchi song
    patali makkal katchi song

Комментарии • 188

  • @sanchiran7794
    @sanchiran7794 10 месяцев назад +83

    தோழர் உங்களின் சிந்தனையே ஆற்றலின் அழகு

  • @mathipariyar5201
    @mathipariyar5201 10 месяцев назад +61

    சமத்துவம் சிந்தனை வாதி நீ வாழ்க வளமுடன் ❤

  • @user-wv9hk9lh1s
    @user-wv9hk9lh1s 10 месяцев назад +49

    வாங்க தோழர் 🖤
    எப்பவும் போல் சமூகத்திற்கு தேவையான பதிவு 💯⚡

  • @govindanm5731
    @govindanm5731 10 месяцев назад +46

    சமுக நீதி தண்டபாணி வாழ்க

  • @kannanc8939
    @kannanc8939 10 месяцев назад +11

    திருமா பேசுறது கூடா எனக்கு வியப்பில் இல்லா ஆனா bro நீங்கள் வேற லெவல்.❤

  • @younusyounus6800
    @younusyounus6800 10 месяцев назад +35

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தன்டபானி❤🎉

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 10 месяцев назад +31

    வாழ்த்துக்கள் பிரதர்.நல்ல விழிப்புணர்வு உண்மை பதிவு தோழர்

  • @thennilavansinrasu7003
    @thennilavansinrasu7003 10 месяцев назад +15

    இவனுங்க திருந்த மாட்டானுங்க தோழர்... முதலில் சுயபுத்தி வேண்டும்...இவர்கள் அனைவரும் ஒரு வாத்துக்கூட்டம்... உங்கள் பணி தொடரட்டும்.. வாழ்த்துகள் தோழர்..

  • @hero.villan.08
    @hero.villan.08 10 месяцев назад +25

    அருமையான பதிவு 🫡 தோழர் 🎉

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 10 месяцев назад +47

    சிறப்பு தண்டபானி.
    தர்மபுரியில் அன்பு மணி அவர்களின் மகள் தர்மபுரி மக்கள் வேலை இல்லாம பீஹாருக்கு போறாங்க என்ற அரியகண்டுப்பிடிப்பை பேசியிருக்காங்க அதைப்பற்றியும். காளியம்மாள் 1000.ரூபாய்க்கு பிறந்தவங்கனு பேசியிருக்கு இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க தம்பி

  • @karthikkeyan1152
    @karthikkeyan1152 10 месяцев назад +23

    சிறப்பான பதிவு தோழர்

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 10 месяцев назад +20

    தம்பிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh 10 месяцев назад +8

    Na thanthai periyar ha parthathilla, you are vaalum periyar ❤ super Bold speech ❤

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 10 месяцев назад +6

    அநீதியை கண்டால் கோபம் கொள்வாயினின் நீயும் என் தோரே ர் 👍🙏சேகுவாரா 🙏சிறப்பு தோழர் 👍🙏

  • @rajeevsonnrajeevsonn6070
    @rajeevsonnrajeevsonn6070 10 месяцев назад +12

    அறிவார்ந்த பேச்சு சகோதரர் 🎉🎉🎉

  • @gandhimayavan9782
    @gandhimayavan9782 3 месяца назад +1

    Super Nakkal my dear brother

  • @prabhupugazh
    @prabhupugazh 10 месяцев назад +9

    Youngsters like you are right now need for tamilnadu... Kudos to your braveness bro.. ur social responsibility is appreciable... Continue ur great work one day you will reach more heights... All d best

  • @thiyagarajan2267
    @thiyagarajan2267 10 месяцев назад +2

    உங்கள் சேனல் மற்றும் உங்கள் கருத்துகள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 10 месяцев назад +12

    பகுத்தறிவு சிந்தனை❤

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 4 месяца назад +1

    NO CASTE , RELGION , AL EQUAL GOOD MESSAGE BEST BRO
    WISHSES UR WORK CHNL TEAMATES 🙂👍👌🤚💅🎉💐

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 4 месяца назад

      ARASIYAL VENGAYAM WELCOME BRO 💅🎉💐🙂🙏

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 10 месяцев назад +23

    அந்த குற்றப்பரம்பரைகள் எல்லாம் இப்ப ஆண்டப்பரம்பரையா மாறிட்டாங்க😂😂😂😂

  • @seenujothi-gi4vc
    @seenujothi-gi4vc 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தோழர் அருமையான பதிவு முற்போக்கு சிந்தனை உடையவர் தோழர் தண்டபாணி

  • @tamilarasan8636
    @tamilarasan8636 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தலைவா உங்களின் ஆழ்ந்த சமூக சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

  • @nandhagopal300
    @nandhagopal300 10 месяцев назад +10

    தெளிவான புரிதல் அண்ணா...

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 10 месяцев назад +22

    வன்னியர்களுக்கு மட்டுமல்ல சமத்துவத்தை விரும்பும் அனைத்து சமுதாய மக்களுக்கும் விரோதமான இந்த காடுவெட்டி குரு இந்த படத்தை வன்மையாக கண்டிக்கிறோம் பாசிசத்தை விதைத்திரு

  • @maheswarank5117
    @maheswarank5117 10 месяцев назад +7

    வாழ்த்துக்கள் தோழரே ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SamayChinna
    @SamayChinna 9 месяцев назад +1

    அருமையான பதிவு 👍👍👍👍👏👏👏👏👏👏👏

  • @CGaja-dn5dc
    @CGaja-dn5dc 3 месяца назад +1

    ஒரு கருதத்தை எதிர் கருத்தால் எதிர் கொள்வதே உண்மையான வீரம்
    நெருக்கடிகள் நிச்சயம் உங்களை எப்போதும் சூழ்துகொண்டுதான் இருக்கும் அதனை எதிர் கொள்ளும் திறனும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் ஜனநாயகம் சமத்துவம் சகோதரத்துவம் இந்த ஆகச்சிறந்த கோட்பாடுகள் உங்களை அரண்போல் காக்கும். தோழர் தங்களின் தெளிவான சிந்தனைக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.

  • @sacredenterprises4187
    @sacredenterprises4187 10 месяцев назад +2

    தம்பி அவர்களுக்கு மிக பெரிய பக்குவம் & முற்போக்கு சிந்தனை யோடு கருத்து வெளிப்படுத்துகிறார் வாழ்த்துக்கள்

  • @baladrive415
    @baladrive415 10 месяцев назад +6

    🎉🎉🎉 நல்ல பதிவு தோழர்

  • @gandhisahila3538
    @gandhisahila3538 10 месяцев назад +9

    Super 🎉👍💯💯💯

  • @saravanann1143
    @saravanann1143 10 месяцев назад +2

    சிறப்பான நடுநிலையான சிந்தனை தம்பி உங்கள் பகுத்தறிவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உங்களுக்கு

  • @vinothv6000
    @vinothv6000 10 месяцев назад +4

    அருமையான பேச்சு நண்பா🎉🎉🎉

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 10 месяцев назад +5

    அருமை தோழர் 🙏💐💐💐.... வாழ்த்துக்கள்...

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq 10 месяцев назад +9

    பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தன்னலமற்ற அறிவு பூர்வமான தலைவர் வந்தால் தான் இது எல்லாம் மாறும்

  • @seenujothi-gi4vc
    @seenujothi-gi4vc 10 месяцев назад +3

    தோழர் வாழ்த்துக்கள் முற்போக்கு சிந்தனை உடையவர் தண்டபாணி அவர்கள்

  • @akashjdakash8167
    @akashjdakash8167 10 месяцев назад +7

    Anna uinga video va na mothallaruthu parkura Nalla purithal But Anna please Konjo 10, minimum 15 minutes kuilla video poduga 😅 thank u

  • @duraireena2901
    @duraireena2901 9 месяцев назад +1

    வெலிஉலகமே தெரியாத கிணற்றுதவளைஇவங்க நீர்வாழ்கதலைவா❤

  • @sivaprakasam4823
    @sivaprakasam4823 10 месяцев назад +3

    16:20 நீங்க கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு

  • @Panneerselvam-e8q
    @Panneerselvam-e8q 10 месяцев назад +1

    தோழர் அருமையான பகுத்தறிவு கருத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பது மிகவும் போற்றத்தக்கது. வாழ்த்துக்கள்

  • @kumaradirai
    @kumaradirai 10 месяцев назад +3

    சிறப்பான பதிவு தோழர் தமிழர்கள் எல்லாம் சாதியை மறந்து சமூகத்தில் அண்ணன் தம்பியாக வலை வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சாதியே உயிர் என்று இந்த மண்ணில் சில மடையர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் சாதி விழும் தமிழ் எழும்

  • @CHENNAKESAVANC-q8g
    @CHENNAKESAVANC-q8g 10 месяцев назад +1

    பெரியார் இப்போ இல்லை.
    ஆனால் நீங்க இப்ப இருக்கீங்க தோழர்.
    உங்கள் முயற்சி வீன் போகாது.

  • @sudalimani752
    @sudalimani752 10 месяцев назад +2

    இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான கருத்து அருமை

  • @manivannanemanivannane2590
    @manivannanemanivannane2590 9 месяцев назад +1

    நண்பா, நேர்மையான பேச்சு

  • @thiruvanthiruvan3399
    @thiruvanthiruvan3399 9 месяцев назад +1

    அருமை தோழர் வாழ்த்துக்கள்

  • @annadurai9930
    @annadurai9930 10 месяцев назад +5

    நல்ல புறிதல் ...

  • @பா.பாஸ்கரன்
    @பா.பாஸ்கரன் 10 месяцев назад +2

    உங்கள்பனி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தோழர்

  • @اسسالجوال-س8ه
    @اسسالجوال-س8ه 10 месяцев назад +2

    சூப்பர் தம்பி சூப்பர் சூப்பர்

  • @sureshv6900
    @sureshv6900 10 месяцев назад +1

    Super. பிரதர்.

  • @stephen5849
    @stephen5849 10 месяцев назад +3

    சிறப்பான விமர்சனம் வாழ்த்துக்கள் தோழர்❤

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 10 месяцев назад +1

    சிறப்பு தோழர்🎉🎉🎉

  • @thanivalm3772
    @thanivalm3772 10 месяцев назад +1

    ஞாயமான விமர்சனம் 👍

  • @rvamotivationofpeoples7531
    @rvamotivationofpeoples7531 10 месяцев назад +1

    அருமை தம்பி உங்கள் புரிதலுக்கு வாழ்த்துக்கள் நீங்க மென்மேலும் வளரவும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐

  • @jenimajenima4381
    @jenimajenima4381 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @kalaiarasanvanitha3735
    @kalaiarasanvanitha3735 10 месяцев назад +1

    தோழரே வாழ்த்துக்கள் உண்மையான பதிவு

  • @vanathrajvanath
    @vanathrajvanath 10 месяцев назад +1

    அருமை நண்பரே 🎉🎉🎉🎉

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk 10 месяцев назад +4

    நீங்கள் மென் மேலும் வழற வாழ்த்துக்கள் தோழர்.

  • @babu.kbabu.k3836
    @babu.kbabu.k3836 10 месяцев назад +3

    அருமை தம்பி உங்கள் அறிவுக்கு தலைவனுகுரேன்

  • @TAMIZHAN14314
    @TAMIZHAN14314 10 месяцев назад +1

    வன்னியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கு தேவையான கருத்துக்கள்.

  • @tamizharasan1
    @tamizharasan1 10 месяцев назад +2

    நீங்கள் ஒரு மு‌ற்போ‌க்கு‌க்வாதி அண்ணா.... எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்...

  • @kavit5880
    @kavit5880 10 месяцев назад +1

    உங்களின் விளக்கம் super

  • @ashokrajkumarrajkumar2832
    @ashokrajkumarrajkumar2832 10 месяцев назад +4

    Arumai tholar

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 10 месяцев назад +1

    ஆக மொத்தம் இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு பாமகவை அழித்துவிட்டார்கள். 😁😁😁

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 10 месяцев назад +1

    பச்சை மரத்தில் ஆணி அடித்தது போல் உள்ளது
    ஞாயமா ,மனித நேயமா சிந்திக்க திறன் இல்லாதவர்களுக்கு உங்கள் மனித நேய மனம் ஆணியாக உள்ளது.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 10 месяцев назад +4

    சிறந்த பதிவு தோழர்

  • @alexcreation4050
    @alexcreation4050 10 месяцев назад +1

    தெளிவான புரிதல் நண்பா

  • @unmai768
    @unmai768 10 месяцев назад +8

    வன்னிய இளைஞர்கள் இவருடைய வீடியோ பார்த்தால் உருப்படலாம்.விதி வலியது பார்த்தவர்கள் தப்பித்தார்கள்.

  • @Arameshnaven.-dd2xk
    @Arameshnaven.-dd2xk 10 месяцев назад +1

    தோழருக்கு வணக்கம் உங்களை ஒரு முறையாவது நேரில் சந்திக்க வேண்டும்

  • @samuvelb5440
    @samuvelb5440 10 месяцев назад +5

    அரசியல் வெங்காயம் 👍🔥🔥🔥

  • @eliyarajaa8747
    @eliyarajaa8747 10 месяцев назад +1

    Very nice 👌👌

  • @suganthanachitha8520
    @suganthanachitha8520 10 месяцев назад +2

    Super.. brother.. vailthugal.... good..👍💐🤝💐👍👍💐🤝💐👍🤝🤝👍

  • @palanivelr2932
    @palanivelr2932 10 месяцев назад +2

    சிறப்பு அண்ணா

  • @bakthanathanmunisamy9567
    @bakthanathanmunisamy9567 10 месяцев назад +4

    நூல் பல கல்லாதவரின் செயல்.பெண் தெய்வம்.

  • @muthuraja3466
    @muthuraja3466 9 месяцев назад

    Semayana pathivu thozhar

  • @Yesathish_04
    @Yesathish_04 9 месяцев назад

    அருமை அண்ணா ❤

  • @kumarkumar-ft1ie
    @kumarkumar-ft1ie 10 месяцев назад +1

    அண்ணா அருமையான பதிவு தெளிவான சிந்தனை ❤

  • @sumosumo9844
    @sumosumo9844 10 месяцев назад +1

    பெரியார் சிந்தனை அம்பேத்கர் சிந்தனை வழியில் அண்ணா சிந்தனை

  • @Sampath-u8z
    @Sampath-u8z 10 месяцев назад +2

    Very good super 👌 👏👏👏

  • @kalaiarasanvanitha3735
    @kalaiarasanvanitha3735 10 месяцев назад +1

    தந்தை பெரியார் சித்தந்தம் வாழ்க

  • @muniyanmanickam7138
    @muniyanmanickam7138 10 месяцев назад +1

    Anna superb ithuku tha padinga padinga nu sollurom enga kekranga veeram hmmmm hmmmm

  • @MurugaiyarajuMurugaiya-xx2fi
    @MurugaiyarajuMurugaiya-xx2fi 10 месяцев назад +1

    Super explain thala.

  • @aabbccaa2211
    @aabbccaa2211 10 месяцев назад +3

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள் காதல் வந்துவிட்டாலே எந்த ஜாதியாக இருந்தாலும் கவுடி மயிருக்கு சமம் இதை இந்த உலகமும் உணராத வரை ஏச்சி பிழைக்கும் எட்டப்பன் இருக்கத்தான் செய்வார்கள்

  • @sheelaalex8579
    @sheelaalex8579 9 месяцев назад

    Every post of yours make the youngsters to think ,very useful post,great bro

  • @anantha1877
    @anantha1877 10 месяцев назад +1

    🔥🔥🔥👏👏👏👏👌

  • @suryathanioruvan07
    @suryathanioruvan07 9 месяцев назад

    👌👍

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி 10 месяцев назад

    Arumai maganea🎉🎉🎉🎉🎉

  • @kumarkrishnamurthy8608
    @kumarkrishnamurthy8608 10 месяцев назад +1

    You are a great man

  • @allwingopi6075
    @allwingopi6075 10 месяцев назад +1

    இத அறிவு கூட இல்லாம தான் mango boy's irukanga 😢😂😂

  • @SaravananP-m8m
    @SaravananP-m8m 3 месяца назад

    Verygood

  • @ganeshnesh5744
    @ganeshnesh5744 10 месяцев назад +2

    Superb bro🎉

  • @newbird_official3569
    @newbird_official3569 10 месяцев назад +2

    Bro...nenega frequent ah daily video pottute irukanga... At least shorts aachim daily um podunga

  • @veerasekarpalanisamy1506
    @veerasekarpalanisamy1506 10 месяцев назад

    Unga T-shirt pathivu onna pothum thambi ❤❤❤

  • @madhumani4558
    @madhumani4558 10 месяцев назад +2

    Super brother great knowledge

  • @mathiajith4417
    @mathiajith4417 10 месяцев назад +6

    20:41 😂😂😂😂😂

  • @sooriamoorthikamalanathan9913
    @sooriamoorthikamalanathan9913 10 месяцев назад +3

    வன்னியர்கள் அனைவரும் வசதியாக வாழ்வதாக கற்பனையில் இருக்கிறார் சோலை ஆறுமுகம்!தர்மபுரிக்கு சென்று பார்த்தால் உண்மை நிலை புரியும் அவருக்கு!

  • @SanthaiahPD
    @SanthaiahPD 10 месяцев назад +3

    Well spech my son

  • @munusamyraravindran8858
    @munusamyraravindran8858 10 месяцев назад +1

    Ilainarkalukku Nalla sinthanaiyai erpatuthiyullir vazhdukal thozhar

  • @gnanasekara9437
    @gnanasekara9437 10 месяцев назад +1

    சூப்பர் அண்ணா

  • @muthupandiyan7211
    @muthupandiyan7211 9 месяцев назад

    Kadavule ne ❤❤❤❤❤❤❤❤

  • @kavit5880
    @kavit5880 10 месяцев назад +1

    வெல்க உங்கள் சமூக நீதி