பானையை உடைக்க சபதம்_ அன்புமணி இராமதாசு....

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • April 17, 2024

Комментарии • 1,2 тыс.

  • @puththankarthi
    @puththankarthi 9 месяцев назад +447

    வன்னிய மக்களை ஏமாற்றியது போதும் அன்புமணி, இனியும் அந்த மக்கள் ஏமாறமாட்டார்கள் 🙏🌹👍❤️

    • @sakthik3589
      @sakthik3589 9 месяцев назад

      பறையர்களை ஏமாற்றி பிழைக்கும் திருமா உன் பேச்சியே எவனும் இனி கேட்க மாட்டோம்

  • @RathaNa-xc5ys
    @RathaNa-xc5ys 9 месяцев назад +18

    திருமாவெற்றி❤❤

  • @Vinoth-hv7zs
    @Vinoth-hv7zs 9 месяцев назад +423

    மனித இனத்தின் அறிவு சுடர் திருமா வாழ்க நன்றி தோழர்

    • @RajM.-sd1ti
      @RajM.-sd1ti 9 месяцев назад +7

      Arumayana pathiu tholaR

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 9 месяцев назад +365

    பானையை உடைக்கலாம்.ஆனால்,மனத்தினில் உள்ள கருத்தியலை எவராலும் உடைக்க முடியாது.

    • @marianuscladin654
      @marianuscladin654 9 месяцев назад +5

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 9 месяцев назад +4

      well said

    • @Mr1AVM
      @Mr1AVM 9 месяцев назад +7

      100% correct.
      டாக்டர் தொல். திருமாவளவன் கருத்தியல் ரீதியாக, கொள்கை ரீதியாக, அறிவுசார் விவாதம் ரீதியாக மக்களை சந்திக்கிறார்.
      ஆனால், இவரை எதிர்ப்பவர்கள்?????????

    • @magimagi2741
      @magimagi2741 9 месяцев назад +2

      Ramadas oru vembipona manga bro .ava kedakura arivuketta kukkar

    • @rajad4193
      @rajad4193 9 месяцев назад

      ​@@Mr1AVMஅவர் தலித் திருமா

  • @aan924
    @aan924 9 месяцев назад +17

    Very good விளக்கம் brother. மனித பச்சோந்தி முகத்தை புரிந்து கொண்டோம்

  • @nktbrothers7847
    @nktbrothers7847 9 месяцев назад +313

    நீங்கள் ஒருவர் போதும் pmk இளைஞர்களை மனம் மாற்றம் செய்ய, நன்றி bro.

    • @JayarajJaya-u5v
      @JayarajJaya-u5v 9 месяцев назад +10

      மனமாற்றம்..என்பது.. பகுத்தறிவால்..வறுவது...பகுத்து..அறிந்துகொள்ளுங்கள்..பாட்டாளி..சொந்தங்களே!...😢😢😢

    • @hemanath.m4506
      @hemanath.m4506 9 месяцев назад +2

      Adhu ku la vaipea illa maximum peoples are tharkuri in pmk 😂

    • @shankartamilan4166
      @shankartamilan4166 9 месяцев назад +3

      தோழர் pmkஇளைஞர்கள் அல்ல தமிழர் அல்லது இந்திய இளைஞர்கள்

    • @ramesharumugam2116
      @ramesharumugam2116 9 месяцев назад

      ​@@hemanath.m4506tharkuri pmk illa da vck tha da

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 9 месяцев назад

      ​@@hemanath.m4506you pimp.

  • @chidambaramn4188
    @chidambaramn4188 9 месяцев назад +111

    தோழர் நானும் வன்னியர் தான் இருந்தாலும் பெரியார் தொண்டன் எனது வாக்கு திருமாவளவன் அண்ணனுக்கு தான் நான் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தான்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 9 месяцев назад +27

    இந்தியாவில் பழ மாநிலங்களில் தலித் சார்பா அறியப்பட்ட எல்லாத்தலைவர்களும் விலை போயிட்டார்கள். ( ராம்விலாஸ்.மாயாவதி) பல ஆயிரம் கோடி கொடுக்கிறோம். என்று சொல்லியும் விலை போகாத ஒரு தலித் தலைவர் Dr. தொல். திருமா அவர்கள் மட்டுமே

  • @savarima
    @savarima 9 месяцев назад +304

    தம்பி நீர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக ஒலிப்பது
    எதிர்காலம் உம்மை
    உச்ச நிலைக்கு உயர்த்தும் ❤🌼🌷🌻🏵🙏👍🖐🧚💏🤽

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 9 месяцев назад +19

    அறிவாந்த தம்பி...வளர்க !!
    💙❤

  • @sports1156
    @sports1156 9 месяцев назад +66

    அன்புமணி ராமதாஸ் கண்களில் கண்ணீரை கணக்க செய்கிற வெங்காயம் அரசியல் வெங்காயம். வாழ்த்துகள்

  • @srijayalakshmi2883
    @srijayalakshmi2883 9 месяцев назад +560

    திருமா அவர்களுக்கு பயந்து தான்,பாமக அந்த தொகுதியில் போட்டியிடவில்லை என்பதை அனைவரும் அறிவர்.

    • @subbarayan9285
      @subbarayan9285 9 месяцев назад +17

      உன்மை

    • @misskeykanni903
      @misskeykanni903 9 месяцев назад +15

      ஆம் உண்மை

    • @krishnakumarduraikkannu6642
      @krishnakumarduraikkannu6642 9 месяцев назад +11

      திருமா நீங்கள் இந்த தொகுதியில் நிற்காதீர்கள் என்று Dr.அய்யா அவர்களிடம் கெஞ்சி இருக்கிறார். நீயெல்லாம் திருந்தவே மாட்டீங்க.

    • @deepakb4235
      @deepakb4235 9 месяцев назад +22

      ​​@@krishnakumarduraikkannu6642 எனக்கென்னமோ ஐயா தான் நம்பிக்கை இழந்து ,இந்த பக்கம் வந்தால் புறமுதுகிட்டு ஓட வேண்டிவரும் nu பயந்து நிக்கலன்னு நினைக்கிறேன்..!!.
      பிறகு ஏன் பிஜேபி க்கு ஆதரவாக நின்று பானையை உடைப்பேன் என்கிறார்..தைரியம் இருந்தால் அவரே மாங்கொட்டை சின்னத்தில் நின்று நேருக்கு நேர் மோதிப்பார்த்து பானையை உடைக்கலாமே..!!.தலைவர் திருமாவளவன் ,சோப்ராஜ் ( மோடி ) க்கே பயப்பட மாட்டார் ,மாங்காய் கட்சி மாதிரி சோப்ளாங்கி க்கெல்லம் அவருடைய தலை முடி கூட அசராது..!!

    • @mahesh2527
      @mahesh2527 9 месяцев назад +6

      அண்புமணியின் அரசியல் நகர்வை புரிந்து கொள்வதற்கு திருமாவுக்கு மூளை கிடையாது

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 9 месяцев назад +36

    தோழர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏

  • @vadivelshanmugam394
    @vadivelshanmugam394 9 месяцев назад +172

    அன்புமணி இனிமேலும் திருந்துவது போல் தெரியவில்லை..
    இவர் சார்ந்த சமூகமே இவரை தனிமைப்படுத்தும் காலம் வரும்....
    தயவு கூர்ந்து நாகரிகமாக செயல்பட தொடங்குங்கள்...
    எங்கள் தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்தது இதுதான்....

    • @chandramohan6060
      @chandramohan6060 9 месяцев назад +6

      Anbumani doesn't have decency in public. Speaking ,his speech was violent ,in decent.

    • @ramesharumugam2116
      @ramesharumugam2116 9 месяцев назад

      உங்க குருமா என்ன சொல்லி கொடுத்தார் என்பது எல்லாருக்கும் தெரியும் vck நபர்கள் மீது குறைந்தது 10 வழக்கு பதிவு இருக்க வேண்டும் வசதி உள்ள பெண்களை ஏமாற்றி பணம் பறிப்பது இது போல் பல நல்ல விஷயங்களை உங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார் எல்லாருக்கும் தெரியும் பல மேடைகளில் அவரே சொல்லி இருக்கிறாரே💦💦💦

    • @AaruthraEsevai
      @AaruthraEsevai 8 месяцев назад

      இடஒதுக்கீடு வேணாம்னு சொல்லுங்கடா கூட்டணி இல்லாம வெற்றியை கொண்டாடுங்கடா அப்ப சொல்லுங்கடா அடங்க மறுப்பேnனு

  • @shankartamilan4166
    @shankartamilan4166 9 месяцев назад +40

    தமிழரின் முதல் அடையாளம் பறை இசை இது தலித் இசை அல்ல ஒன்று இனைவோம் தோழர்களே

  • @nagalingams4131
    @nagalingams4131 9 месяцев назад +147

    தோழர் மிகவும் நன்றி இவ்வளவு தைரியமாக உங்கள் பதிவு ஏனெனில் எதிர் கருத்து சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளாமல் அசிங்கமாக பேசும் பாமக இளைஞர்கள் மத்தியில்

  • @easumani9624
    @easumani9624 9 месяцев назад +18

    சகோதரா உங்கள் புரிதல் மிக மிக அற்புதமானது சாதியும் கடந்து மனிதநேயம் பார்வையோடு நடமாடும் உங்களை நான் வரவேற்கிறேன் உங்களின் சீரிய சிந்தனை மேலோங்க செய்யும் வாழ்த்துக்கள் வாழ்க சகோதரா

  • @murugansubramani1508
    @murugansubramani1508 9 месяцев назад +174

    லட்சம் ஒட்டு , தோழர் சமூகத் நீதியை பேசும் தோழர் நன்றி.

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 9 месяцев назад +35

    சில்லர ஆட்கள் சிதறும் காலம் வந்துவிட்டது... மட்டமான சிந்தனை கொண்டவர்கள் அனுபவிப்பார்கள்... பானை வெல்லும், காலம் சொல்லும்...... 🙏💐💐💐வெற்றி நமதே.... அருமை தோழர் 💞

  • @raja.craja.c8414
    @raja.craja.c8414 9 месяцев назад +75

    தம்பி அன்பு வணக்கம் ! திருமா அவர்கள் ..திரு ராகு‌ல் அவர்களை நாடு முழுக்க நடைப்பயணம் சென்று
    மக்களை சந்திக்க வேண்டுமென தொடர்ச்சியாக எல்லா மேடைகளிலும் ,நேரிலும் பேசிவந்தார் . அரசியல் சட்டம் ஆபத்தான நிலையில் உள்ளது.
    அதில் உள்ள இட ஒதுக்கீடு,சமூக
    நீதிக்கு ஆபத்து என இன்று ராகு‌ல் அவர்கள் அழுத்தமாக பேசிவருவதற்கு மதிப்பிற்குரிய திருமா அவர்கள் அவருடன் தொடர்ச்சியாக பேசிவந்தது உண்மை.ஈ வி எம் தேர்தல் மெஷின் பற்றி இப்போது பேசிவருகிறார்.
    .......அன்பு தோழரே! மேற்கூறிய இந்த விடயங்கள் பற்றி அவர் படிப்படியாக
    தொடர்ந்து பேசிவந்த இவைகளை பற்றி ஆராய்ந்து. ஒரு காணொளி போடுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

  • @austinsam786
    @austinsam786 9 месяцев назад +48

    இதற்கு மேலையும் அன்புமணியை நம்பமுடியாது.. சரியான இன தூரோகி ... Love Bell

  • @sridharskthavan5886
    @sridharskthavan5886 9 месяцев назад +15

    இது அனைவருக்கும்மான முழக்கம் ஒரு இனத்துக்கான முழக்கம் அல்ல எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அனைத்து மக்களும் முழங்கக் கூடிய முழக்கம் இது

  • @Gopigopi-of3nl
    @Gopigopi-of3nl 9 месяцев назад +86

    தம்பி நா ராணிப்பேட்டை மாவட்டம் இங்கு உள்ள எல்லா மனதிலும் நீ தாண்ட உனக்கு நல்ல எதிர் காலம் உண்டு

  • @Rajamoorthy684
    @Rajamoorthy684 9 месяцев назад +47

    தோழர், நீங்கள் அண்ணன் எழுச்சி தமிழரை பற்றி பேசும் போது, உங்கள் உங்கள்
    முகத்தில் தெரியும் சந்தோஷம் புல்லரிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்.
    உங்களை போன்ற தோழர்களை வன்னிய மக்கள் கொண்டாட வேண்டும்.

  • @kanniyappana1814
    @kanniyappana1814 9 месяцев назад +32

    மகிழ்ச்சி நண்பரே மக்களுக்காக இந்தியாவில் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன் மக்களுக்காக வாழும் ஒரு தலைவன் திருமா அவர்கள் வணங்குகிறேன் நண்பரே 🙏🙏🙏

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney 9 месяцев назад +389

    பைத்தியம் புடுச்சி போச்சி.. மாங்கா கொட்டைய புழுஞ்சிட வேண்டியது தான்..

    • @vsparthiban2679
      @vsparthiban2679 9 месяцев назад +5

      ஏம்பா நியாயம் இல்லாம பேசுற.
      வாங்குன காசுக்கு வேலை செய்ய வேணாமா?

    • @AruldossDoss-ie8kt
      @AruldossDoss-ie8kt 9 месяцев назад +2

      😂😂😂😂😅

    • @shankartamilan4166
      @shankartamilan4166 9 месяцев назад +4

      ​@@vsparthiban2679என்னாடா காசு காசு காசு காசு டால்ஃபின் பாக்கவா

    • @josephberlin6642
      @josephberlin6642 9 месяцев назад

      மாங்காய் மடையர்களால் அண்ணன் திருமாவின் கால் பிடரிய கூட சீண்ட முடியாது போங்கடா மாங்காய் பாய்ஸ் பசங்களா

    • @vsparthiban2679
      @vsparthiban2679 9 месяцев назад +1

      @@shankartamilan4166 வேற என்னடா?

  • @vetrikondan9660
    @vetrikondan9660 9 месяцев назад +102

    நீ உடைக்க அது அந்த காலம் இல்ல இது திருமா காலம் 💙❤️

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm 9 месяцев назад +27

    தம்பி தண்டபாணியின் கருத்து மிகவும் சிறப்பு ❤❤❤❤❤❤

  • @SathiyaMoorthy-px3dj
    @SathiyaMoorthy-px3dj 9 месяцев назад +52

    இன்று என் மீது கல் எடுத்து வீசுபவர்கள் நாளை பூ எடுத்து வீசுவார்கள் என்றார் திருமா.இவரோ பூ மழையாக போழிந்த்து வருகிறார் தனது தொடர்ச்சியான வீடீயோக்கள் மூலம் .வாழ்த்துக்கள் தோழர் தொடர்ந்து ஆதர்வு அளிப்போம் Arasiyal vengayam சேனலை

  • @arunprabuarunprabu9583
    @arunprabuarunprabu9583 9 месяцев назад +23

    தோழர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @CHINNADURAINAINAR
    @CHINNADURAINAINAR 9 месяцев назад +72

    தம்பி தண்டபாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள். நம் எதிரி யார் என்று சொல்லாமல் பா. ம. க. இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். அவர்களுக்கு சமூகநீதியை கத்துகொடுக்கவேண்டும்

  • @RajaRaja-dm8gb
    @RajaRaja-dm8gb 9 месяцев назад +21

    வன்னியர் நிறைய நண்பர்கள் என் கூட இருக்குறார்கள் அவர் கள் பனைக்கு ஒட்டு போட இருக்குறார் கள் வாழ்த்துக்கள்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 9 месяцев назад +199

    தம்பி தண்டபாணி உங்கள் சமூகப்பணி போற்றுதலுக்குரியது. 🎉🎉🎉

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 9 месяцев назад

      Dei anbumani vendam vendam porampoku molamari thoo naiye sekiram ninga savapore

    • @periasamyk659
      @periasamyk659 9 месяцев назад

      சாதி வெறி கொண்டு, குடிசையை கொளுத்துவது, பாலத்தை தகர்ப்பது, மரத்தை வெட்டி சாய்ப்பது, ஆணவ கொலைகளை செய்வது, ரயில் பெட்டி மீது கல்லெறி தாக்குதல் போன்ற வன் முறை அரசியலை கை விடாத வரைக்கும் பெட்டி மணியின் பாமக உருப்படவே உருப்படாது.தொடர் தோல்விகளை சந்தித்தே ஆக வேண்டும்.
      எத்தனை முறை மாற்றம், முன்னேற்றம் என்ற வெற்று கோஷ மிட்டாலும் ஏமாற்றம் மட்டுமே அன்பு மணிக்கு கிட்டும்.

  • @steephans4048
    @steephans4048 9 месяцев назад +26

    உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து கொண்டிருந்துகிரேன் நீங்கள் ஒரு ஜனநாயகவாதி தம்பி வாழ்த்துக்கள்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 9 месяцев назад +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் மகனே பேண்ட் இ வி எம்

  • @nagalingams4131
    @nagalingams4131 9 месяцев назад +41

    உண்மை அவர் மனதில் இருக்கிற நிலையை தெளிவாக சொன்னீர்கள் ஒருபக்கம் காடவெட்டியாராக ஒருபக்கம் ஐபாவாக

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg 9 месяцев назад +11

    வாழ்த்துகள் தம்பி பானை வெற்றி❤❤❤

  • @JoyfulMonarchButterfly-wj4su
    @JoyfulMonarchButterfly-wj4su 9 месяцев назад +47

    அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கொள்கை வழி வாரிசு அருமை தோழர் (தம்பி) தண்டபாணி அவர்கள் கொடுத்த ஒவ்வொரு பதிலும் சாதி மத வெறியர்களுக்கும் சனாதனம் கும்பல்களுக்கு கொடுத்த செருப்படி பதில்கள்
    தம்பி அவர்கள் அரசியல் வெங்காயம் சேனல் ஆரம்பிக்கும் பொழுது முதன் முதலாக வாழ்த்து கூறிய அண்ணனின் ஆதரவு என்றும் தம்பிக்கு தொடரும்

  • @karthikp3655
    @karthikp3655 9 месяцев назад +8

    தெளிவான பதிவு தம்பி
    வாழ்த்துக்கள்

  • @ganeshrajap9380
    @ganeshrajap9380 9 месяцев назад +34

    சிறப்பு தோழர்...,

  • @rajendranc747
    @rajendranc747 9 месяцев назад +8

    உங்களுக்கு கோடி நன்றி நண்பா

  • @subrakaru1022
    @subrakaru1022 9 месяцев назад +46

    சிறப்பு தோழர் அருமையான பதிவு முனைவர் எப்போதும் சமூகநீதி பற்றியே தான் பேசுவார் தன் மக்களுக்கு கல்வி விழிப்புணர்வு செய்யமுடியலை இந்த அன்புமணிக்கு அடுத்தவர்களின் சின்னத்தை ஒடைப்போம் என்று வன்முறையை தூண்டுகிறார்

  • @charlesarumugam1124
    @charlesarumugam1124 9 месяцев назад +6

    தம்பி தண்டபாணி உங்கள் சமூகப்பணி,SAMOOGA THONDU போற்றுதலுக்குரியது. ,APPRECIATE YOU DEAR, YOU HAVE PAID TO OUR SOCIETY, APPRECIATE, CONGRAGULATIONS DEAR, KEEP IT UP, LET ALL PEOPLE AWAKE THROUGH YOU THAMBI DHANDAPANI

  • @magiSeenu-iq5dk
    @magiSeenu-iq5dk 9 месяцев назад +38

    பொட்டி மணி பேச்செல்லாம் ஒரு பெச்சா தொழரே. உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள்.

  • @sankard5851
    @sankard5851 9 месяцев назад +31

    அரூமை தோழர்

  • @dharmalingam4264
    @dharmalingam4264 9 месяцев назад +20

    தோழர் அவர்களே உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்களுடைய புரிதல் அருமை அனைத்து பாமக வன்னியர்களும் புரிந்து கொள்ள வேண்டும் .

  • @elangovanmallianathan7978
    @elangovanmallianathan7978 9 месяцев назад +15

    ❤❤🎉🎉
    வாழ்த்துக்கள். தொடர்ந்து பேசுங்கள். உங்கள் கருத்து அனைவருக்கும் சென்று சேரட்டும்.வாழ்க வளமுடன்

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 9 месяцев назад +8

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே சகோ அன்புமணி அவர்களே

  • @emayamemayam6361
    @emayamemayam6361 9 месяцев назад +136

    முதலா உன் மனைவியை செயிக்கவை அப்பறமா கோட்டை உடையுத பானையுடையதா பாக்கலாம்

  • @இலமாறன்
    @இலமாறன் 9 месяцев назад +18

    உன்மையான பெரியார் வாதி அண்ணா திருமா மட்டுமே எனக்கு மிகவும் பிடித்த மக்கள் தலைவர் அண்ணா திருமா இவருக்கு நிகர்
    சுடலை சின்ன சுடலை வர முடியுமா காலக் கொடுமை அண்ணா திருமா இவர்கள் காலடியில் இருக்க வேண்டிய நிலை 😢😢😢😢 சிதம்பரம் வெற்றி யாரும் தடுக்க முடியாது எழுச்சி தமிழர் விடுதலைக் சிறுத்தைகள் கட்சி தலைவர் எங்கள் அண்ணன் ❤❤❤❤

  • @flykw472
    @flykw472 9 месяцев назад +59

    Vck win

  • @vikneshviki9182
    @vikneshviki9182 9 месяцев назад +6

    தோழர் சமகால நெறியாளர்களில் சமத்துவம் பேசும் நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 9 месяцев назад +97

    அரசியல் வெங்காயம் தம்பி சரியான விழிப்புணர்வு வெல்க உங்கள் கொள்கை

  • @VengatesanA-cx7mp
    @VengatesanA-cx7mp 9 месяцев назад +12

    தோழர் அவர்களுக்கு என் மணமார்ந்த நன்றி நன்றி நன்றி.

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 9 месяцев назад +4

    ❤VERY SUPER bro...dr Thirumvalavan vaazhka velga..veeraththamizharkal solkirom

  • @samuvelb5440
    @samuvelb5440 9 месяцев назад +17

    என்றும் எப்பொழுதும் பானை... 💙❤️

  • @sivasgsg5252
    @sivasgsg5252 9 месяцев назад +2

    Thiruma mass ❤❤❤

  • @govindanrengan6518
    @govindanrengan6518 9 месяцев назад +67

    பானை உடைப்பது எதிர்மறை. யாரும் மனம் உவர்ந்து செய்ய மாட்டார்கள்.

  • @ambethprakash54
    @ambethprakash54 9 месяцев назад +3

    அறிவார்ந்த சிந்தனை நண்பா உங்களுக்கு 🎉🎉 வாழ்த்துக்கள்

  • @DhayalanDhayalan-j3v
    @DhayalanDhayalan-j3v 9 месяцев назад +86

    Zஅழுகி புளுத்துபோன மாம்பழமே பற்றிக்கூட தணாணாதுடா மடைய.

  • @tamilarasu9495
    @tamilarasu9495 9 месяцев назад +15

    வாழ்த்துக்கள் தோழரே நன்றி அருமையான தெளிவான உரை வீச்சு அ தமிழரசு விசிக கத்தார்

  • @muthukumaran6150
    @muthukumaran6150 9 месяцев назад +17

    Super bro 👌 💯 🙌 💪 🙏 ❤️

  • @user-wv9hk9lh1s
    @user-wv9hk9lh1s 9 месяцев назад +5

    நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்று தெரிந்தும் தெரியாதது போல் ஏன் அன்புமணி அய்யா இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை தோழரே. அதான் வருத்தமாக உள்ளது 💯😌

  • @pbalaji2005
    @pbalaji2005 9 месяцев назад +19

    Vaalthukal tholar...

  • @mt.vaithilingam508
    @mt.vaithilingam508 9 месяцев назад +4

    I am a poor vannian from Salem Constituency. I am against the PMK. I am totally admired by VCK

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 9 месяцев назад +48

    மாம்பழம் பிதுக்க படும் நன்றி தோழா

  • @babuk1123
    @babuk1123 9 месяцев назад +12

    சரியான பதிலடி கொடுத்தார். நன்றி நண்பரே. நன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 9 месяцев назад +23

    தோழர் உங்கள் பேச்சு மிக சிறப்பு அருமையாக இருக்கிறது உங்களுக்கு எதிர்காலம் வாழ்த்துக்கள்

  • @vimalpunitha-c8h
    @vimalpunitha-c8h 9 месяцев назад +1

    சிறப்பு மிக சிறப்பு தோழர்

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur 3 месяца назад +1

    நான் ஒரு வன்னியன் நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஆதரிக்கிறேன். திமுகவை விட விடுதலை சிறுத்தை கட்சியை நேசிக்கிறேன் 🎉

  • @GoldRaj-p3r
    @GoldRaj-p3r 9 месяцев назад +14

    உண்மை தோழர்.. வாழ்த்துக்கள் 💐

  • @venkatesanvenkat3151
    @venkatesanvenkat3151 9 месяцев назад +75

    பானை உடைக்க நேர்க்கு நேர் சிதம்பர தொகுதியில் போட்டியிடாம தர்மபுரி என்ன வேல அன்புமணி அவர்களே

    • @AaruthraEsevai
      @AaruthraEsevai 8 месяцев назад

      பறப்ப யலே மூடு

  • @ShakilShakil-f3w
    @ShakilShakil-f3w 9 месяцев назад +2

    Sema arumaiyana pathivu thozhar ❤❤

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 9 месяцев назад +5

    அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

  • @gandhisahila3538
    @gandhisahila3538 9 месяцев назад +13

    Good 🎉 super bro 🙏

  • @senthilsenthu7228
    @senthilsenthu7228 9 месяцев назад +99

    சின்ன ஐயா பொட்டி நிறைய வாங்கிட்டிங்க போல.... வாங்கின காசுக்கு மட்டும் பேசுங்க...பானை ஒடைக்கும்போது மாங்கொட்டை நசுங்கிட போகுது.

    • @marimuthusundram781
      @marimuthusundram781 9 месяцев назад +6

      😂😂😂

    • @prisai3336
      @prisai3336 9 месяцев назад +4

      Panaiya odaikka nenaitcha kaduvetti guru eppo,, ,,,, , , ethula neenka veera

    • @thilagamathi6513
      @thilagamathi6513 9 месяцев назад +1

      😅😅😅😅

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 9 месяцев назад +26

    அன்புமணியின்
    ஜாதி வெறி வன்ம பேச்சை. வன்மையாக கண்டிக்கிறோம்.. மாம்பழத்தை தூக்கி சாக்கடையில் போடுவோம் பானை தான் வெற்றி பெறும்

  • @silambuarasan937
    @silambuarasan937 9 месяцев назад +1

    தோழர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @singaroyanxavier9363
    @singaroyanxavier9363 9 месяцев назад +40

    வெல்க இந்தியா கூட்டணி வெற்றி உறுதி

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 9 месяцев назад +26

    நீங்க திருந்தபொவதே இல்லை அன்புமணி ராமதாஸ்

  • @Whatisthis245
    @Whatisthis245 9 месяцев назад +43

    சாதி வெறி கலவரம் ஏற்படுத்தும் அன்புமணி பேச்சு.. அறிவில்லாத மூடர் கூடம்...
    நக்கல் பேச்சு அருமை, நிச்சயமாக உங்களின் உழைப்பு வெல்லும் தோழரே

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 9 месяцев назад +30

    தம்பி நீ வன்னியினாயிருந்தாலும் வலிமையுள்ளவன்,.. வன்முறையற்றவன், வலிமையான ஒற்றுமைக்கு குரல் கொடுப்பவன்.. அந்த வகையில் நீ வாத்தியார் என்பதில் ஐயமில்லை.

  • @AnbuAzhagalanAnbuAzhagalan
    @AnbuAzhagalanAnbuAzhagalan 9 месяцев назад +23

    அறும்மையி.நன்பா

  • @Dharshian
    @Dharshian 9 месяцев назад +13

    நெத்தியடி தோழர் ❤❤❤❤❤❤

  • @VijayDhasu
    @VijayDhasu 9 месяцев назад +3

    கண்டிப்பாக தோழர் அவர்களே❤❤❤

  • @marianuscladin654
    @marianuscladin654 9 месяцев назад +4

    Lot of empowering social msg ❤❤❤🎉

  • @vsparthiban2679
    @vsparthiban2679 9 месяцев назад +19

    தம்பி, உன்னை போற்றவோ, புகழவோ வார்த்தையே இல்லை.
    இந்த நேர்மை யாருக்கு வரும்.

  • @govindanrengan6518
    @govindanrengan6518 9 месяцев назад +18

    டாக்டர் எழுச்சி தமிழர்

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 9 месяцев назад +8

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் 🌹💞🙏

  • @arasuarasu2390
    @arasuarasu2390 9 месяцев назад +28

    நீங்கள் பானையை உடைக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும் மாங்கா! 10 மாங்கொட்டையும் சொத்தைக் கொட்டையாக ஆகிடப்போகுது ஜாக்கிரதை.

  • @RekkaPazani
    @RekkaPazani 9 месяцев назад +10

    அன்புமணி தான் ஜாதி வெறியை தூண்டி விடுகிற ஒரே மனிதர் தமிழ்நாட்டில்
    இளைஞர்களுக்கு நல்வழிப்படுத்த வேண்டும்

  • @P.sureshP.suresh-ft8so
    @P.sureshP.suresh-ft8so 9 месяцев назад +1

    பொங்கல் பண்டிகையில் பானை உடைத்தல் போட்டியில் பானை அன்று உடைக்கப்படும் இந்த பணி உன்னால் முடிக்க முடியாது🎉🎉🎉 எங்கள் திருமா

  • @VijayDhasu
    @VijayDhasu 9 месяцев назад +9

    ❤❤❤❤❤❤

  • @SelvamM-hh2lz
    @SelvamM-hh2lz 9 месяцев назад +1

    அருமை தோழரே வாழ்த்துக்கள்

  • @ThamilkumaranThamil
    @ThamilkumaranThamil 9 месяцев назад +12

    அருமை அருமையான உரையாடல்❤❤🎉🎉

  • @dass2205
    @dass2205 9 месяцев назад +5

    சொத்து பானையை உடைக்கும் குணம் உள்ள மனிதன் தான் அன்பு மணி. பெயர் தான் அன்பு, மனசு முழுவதும் வன்மம்.

  • @flykw472
    @flykw472 9 месяцев назад +27

    Vck

  • @velvel2796
    @velvel2796 9 месяцев назад +17

    Pottimani அவர யாரும் கண்டுக்காமல் விட்டாலே போதும்.......அதுவே அவருக்கு பெரிய தண்டனை...

  • @CeeYennKay
    @CeeYennKay 9 месяцев назад

    தரமானப் பதிவு 💪💪💪

  • @arunthathim7390
    @arunthathim7390 9 месяцев назад +11

    நல்லதொரு கருத்தாக்கம்