திருப்புகழ் பாடல் 110 / தினமும் பாடினால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2023
  • முருகனுக்கு மாலை அணிந்தவர்கள் தினமும் கேட்கவேண்டிய பாடல்.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 202

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 7 месяцев назад +67

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே

    • @user-vb6yg6ii6f
      @user-vb6yg6ii6f 7 месяцев назад +2

      Om Saravanana pavaya namaga

    • @Ommuruga1981
      @Ommuruga1981  6 месяцев назад +7

      உங்கள் கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர நிச்சயம் முருகன் துணை இருப்பார். ஓம் சரவணபவ

    • @gandhivadamale1731
      @gandhivadamale1731 4 месяца назад

      Guruvai varuvai arulvai gugane muruganuku argar

    • @azeezbal6023
      @azeezbal6023 Месяц назад

      ஓம் முருகா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 7 дней назад

      ​@@Ommuruga1981எனக்கும்கல்யாணம்ஆகலமுருகாஎனக்குகல்யாணம்பன்னிவையுங்கள்முருகா ஒம்சரவணபவ

  • @anuputra
    @anuputra 7 месяцев назад +102

    என்ன ஒரு வசீகரமான குரல்!! அருணகிரியாரே நேரில் வந்து பாடியதுபோல உணர்வு!! கண்களில் தாமாகவே நீர் பணிக்கின்றது!!!❤

    • @subramanianr3996
      @subramanianr3996 6 месяцев назад +3

      உண்மை

    • @KalanithyGanapathy
      @KalanithyGanapathy 6 месяцев назад

      😅😅😅😅பொ😅😅😮இஉஇன்னிஹ் 😅😅ன்! 😢.உன்ய் வ'்😅​@@subramanianr3996😅😅😅😅😅😅😅ஜ்😅னீ .+ய் ஒஏஉ😢😊வ்வ்:க்:ஆ99க்
      9😅😊😅ஈ8இ7க்😅

    • @amuthaponnu2696
      @amuthaponnu2696 5 месяцев назад +1

      s🌹🌹

    • @jalajakumari2033
      @jalajakumari2033 5 месяцев назад +2

      திரு. சம்பந்தம் குருக்கள்

    • @meenaravi6888
      @meenaravi6888 4 месяца назад +1

      True

  • @lifeisuncertain7288
    @lifeisuncertain7288 5 месяцев назад +16

    அப்பனே முருகா ஞானப் பன்டிதா... என்னை அறியாமல் கண்ணீர் வழிகிறது ஏன்... உனக்கென கொடுப்பதற்கு ஏதேனும் எனக்கு சொந்தம் இல்லை... உயிருக்கு உரியவன் நீயே...
    சரணம் சரணம் சரவணபவ ஓம் ❤

  • @mohanana5694
    @mohanana5694 3 месяца назад +18

    அவனிதனிலேபிறந்து மதலைஎனவேதவழ்ந்து அழகுபெறவேநடந்து இளைஞோனாய் அவனிதனிலேபிறந்து மதலைஎனவேதவழ்ந்து அழகுபெறவேநடந்து இளைஞோனாய் அருமழலையேமிகுந்து குதலைமொழியேபுகன்று அதிவிதம்அதாய்வளர்ந்து பதினாறாய் அருமழலையேமிகுந்து குதலைமொழியேபுகன்று அதிவிதம்அதாய்வளர்ந்து பதினாறாய் சிவகலைகள்ஆகமங்கள் மிகவுமறைஓதும்அன்பர் திருவடிகளேநினைந்து துதியாமல் சிவகலைகள்ஆகமங்கள் மிகவுமறைஓதும்அன்பர் திருவடிகளேநினைந்து துதியாமல் தெரிவையர்கள்ஆசைமிஞ்சி வெகுகவலையாய்உழன்று திரியும்அடியேனை உன்றன்அடிசேராய் தெரிவையர்கள்ஆசைமிஞ்சி வெகுகவலையாய்உழன்று திரியும்அடியேனை உன்றன்அடிசேராய் மவுனஉபதேசசம்பு மதியறுகுவேணிதும்பை மணிமுடியின்மீதணிந்த மகதேவர் மவுனஉபதேசசம்பு மதியறுகுவேணிதும்பை மணிமுடியின்மீதணிந்த மகதேவர் மனமகிழவேஅணைந்து ஒருபுறமதாகவந்த மலைமகள்குமாரதுங்க வடிவேலா மனமகிழவேஅணைந்து ஒருபுறமதாகவந்த மலைமகள்குமாரதுங்க வடிவேலா பவனிவரவேயுகந்து மயிலின்மிசையேதிகழ்ந்து படிஅதிரவேநடந்த கழல்வீரா பவனிவரவேயுகந்து மயிலின்மிசையேதிகழ்ந்து படிஅதிரவேநடந்த கழல்வீரா பரமபதமாயச்செந்தில் முருகன்எனவேஉகந்து பழனிமலைமேல்அமர்ந்த பெருமாளே பரமபதமாயச்செந்தில் முருகன்எனவேஉகந்து பழனிமலைமேல்அமரந்த பெருமாளே பழனிமலைமேல்அமர்ந்த பெருமாளே 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 5 месяцев назад +10

    இந்த குரலுக்கு ஈடுஇணையே கிடையாது
    தெய்வீக குரல்
    நமஸ்காரம் ஐயா

  • @JeyagowriS-in6gh
    @JeyagowriS-in6gh 4 месяца назад +6

    , என் மகன் ‌அரசாங்க உத்தியோகத்திற்கு செல்ல அருள்புரியவேண்டும் முருகா

  • @Ramadevi-ly6ck
    @Ramadevi-ly6ck Месяц назад +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🪔 என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியா எப்பொழுதும் இருக்க அருள் புரிய வேண்டும் 🙏🪔 என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தைகள் என்று நல்ல படியாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே ஐயனே முருகா துணை 🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔 குடும்பத்தை கெடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔

  • @jgfgn
    @jgfgn 6 месяцев назад +33

    திரு புகழ கேட்டாலே நம உள்ளத்தில் ஏதோ இன புரியாத சந்தேஷம் இப்பாடலை கேட்டாலே நமக்குள் இருக்கும் பிரச்சனை குறைந்து விட்டது போல தோண்டுகிறது. ஓம் சரவண பவ

    • @chithravelchithravel3528
      @chithravelchithravel3528 4 месяца назад +1

      உண்மை..... மறுக்க முடியாத உண்மை... ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம்...

    • @pandirajendran7280
      @pandirajendran7280 8 дней назад

      மனஅமைதி

  • @vimalkumarm8908
    @vimalkumarm8908 7 месяцев назад +11

    ஓம் முருகா என்மீது கருணை காட்டு முருகா

  • @ponerulan.1986
    @ponerulan.1986 Месяц назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    கருணை கடலே கந்தா போற்றி போற்றி
    கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
    ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
    திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
    பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 7 месяцев назад +17

    முருகா கடனில்இருந்துவீடுதலைகொடுமுருகாசரணம்போற்றிபோற்றி

    • @Ommuruga1981
      @Ommuruga1981  6 месяцев назад +2

      கூடிய விரைவில் உங்கள் கடன் தீர முருகன் துணை இருப்பார். கடன் இல்லாத வாழ்க்கை வாழ முருகனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி.

  • @indirabaskaran8777
    @indirabaskaran8777 2 месяца назад +3

    அப்பா வடிவேலா என் மகனுக்கு விரைவில் திருமண வாழ்க்கை அமைய வேண்டுகிறேன் முருகா

  • @manikandankanaga2752
    @manikandankanaga2752 9 дней назад

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏💐
    ஓம் சரவணபவ🙏🏻

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 Месяц назад +1

    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramanianr3996
    @subramanianr3996 6 месяцев назад +9

    பழனி மலை பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @pichaimaniarjunan9563
    @pichaimaniarjunan9563 5 месяцев назад +9

    தெய்விக குரல், கேட்க கேட்க. மனசு அந்த பழனிமலை முருகன் பொற்பாதங்கள் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. நன்றி முருக.

  • @SNigilan
    @SNigilan 7 месяцев назад +25

    குரலின் கனம் கச்சிதமாக பாடலுக்கு பொருந்துகிறது.
    தினம் தினம் கேட்காமல் இருக்க முடியவில்லை.
    உயரிய படைப்பு.

  • @pandirajendran7280
    @pandirajendran7280 7 дней назад +2

    வீட்டில்மகிழ்ச்சிசூழ்நிலைஇல்லைதினமும்மனக்கவலைபோராட்டம் வாழபிடிக்கவில்லைமுருகா

  • @ponerulan.1986
    @ponerulan.1986 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி
    ஓம் சரவண பவ போற்றி போற்றி
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @AAiswarya-zw7es
    @AAiswarya-zw7es Месяц назад +1

    Muruga eanakku velai venum 🙏 🙏 🙏 🙏

  • @sundarrajanm561
    @sundarrajanm561 7 месяцев назад +7

    ஓம்
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ
    ஓம் சரவண பவ

  • @nataraj831
    @nataraj831 6 месяцев назад +5

    ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @pandirajendran7280
    @pandirajendran7280 7 месяцев назад +8

    நிம்மதிவேண்டும்முருகா

    • @Ommuruga1981
      @Ommuruga1981  6 месяцев назад +3

      உங்கள் வாழ்வில் நிம்மதியுடன் வாழ முருகன் துணை இருப்பார். ஓம் சரவணபவ 🙏

    • @pandirajendran7280
      @pandirajendran7280 6 месяцев назад +2

      நன்றி​@@Ommuruga1981

  • @subhashinivenu7587
    @subhashinivenu7587 Месяц назад +1

    முருகா சரணம்

  • @ramkumarramki5325
    @ramkumarramki5325 2 месяца назад +1

    முருகா கடன் பிரச்சனையில் இருந்து விடுபட மகிழ்ச்சியாக இருக்க அருள் வேண்டும் அருள் கொடு முருகா

  • @jayanthie2690
    @jayanthie2690 Месяц назад +1

    அப்பனே முருகா என் மனதில் உள்ள அனைத்து மனக்கசப்புகள் அனைத்தும் சரி செய்து கொடு முருகா

  • @chithraa4445
    @chithraa4445 4 месяца назад +4

    நாமும் உடன் பாடக்கூடிய எளிய திருப்புகழ். இவ்வளவு நாட்கள் பாடாமல் இருந்து விட்டோமே என மனம் நினைக்கும் பாடல். படி அதிரவே நடந்த என் ஐயன்

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 2 месяца назад +1

    ஓம் முருகா போற்றி

  • @r.devikadevika8022
    @r.devikadevika8022 7 месяцев назад +8

    ஓம் முருகா, ஓம் முருகா, ஓம் முருகா.

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 5 месяцев назад +4

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @nataraj831
    @nataraj831 5 месяцев назад +3

    ஓம் முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி

  • @gnanaprakas9866
    @gnanaprakas9866 Месяц назад +1

    Muruga thunai nirpai.

  • @rathinamalam4348
    @rathinamalam4348 7 месяцев назад +25

    என்ன ஒரு தெய்வீக குரல் கண்ணீர் வரவைத்ததுஎன் மகளின் போராட்ட மணவாழ்க்கை மில் இருந்து விடுதலை பெற்று நல்ல மறு வாழ்க்கை கிடைக்க பாராயணம் பன்னபோகிறேன் நன்றி ஐயா

    • @Ommuruga1981
      @Ommuruga1981  6 месяцев назад +1

      நீங்கள் நினைத்தபடி நடக்க உங்களுக்கு முருகன் துணை இருப்பார் வாழ்க வளமுடன். ஓம் சரவணபவ

    • @banumathishanmugam7596
      @banumathishanmugam7596 6 месяцев назад +1

      Same to u

    • @gandhisaravanan4025
      @gandhisaravanan4025 5 месяцев назад +1

      முருகன் அருளால் நல்லதே நடக்கும்

    • @rathinamalam4348
      @rathinamalam4348 4 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

    • @rathinamalam4348
      @rathinamalam4348 4 месяца назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @Vivek-bx2kn
    @Vivek-bx2kn 2 месяца назад +1

    முருகா 🙏

  • @manivannanmanivannan5475
    @manivannanmanivannan5475 5 месяцев назад +5

    அருணகிரிநாதர் திருப்புகழும் ஐயா தங்களின் குரல் வளமும் எம்ஞானகுரு இறைவன் முருகனுக்கு மிகவும் பிடித்ததாக அமையட்டும்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 2 месяца назад +1

    OMSHRI MURUGA POTRI POTRI POTRI

  • @chitra5662
    @chitra5662 5 месяцев назад +7

    அய்யா நன்றி அய்யா 🙏
    யாரு பாடியவர் அய்யா
    முழுவதும் உள்ள பாடலும் இவரது குரலில் பாடுவது கேட்க கேட்க முருகன் அருள் கிடைக்கும் அய்யா ஓம் கந்தா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyaperumal1384
    @priyaperumal1384 4 месяца назад +2

    ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nataraj831
    @nataraj831 6 месяцев назад +2

    ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா ஓம் முருகா சரவண பா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 3 месяца назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏❤️🙏🦚🍃🦚🍃❤️🌹🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 5 месяцев назад +2

    வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா. வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம. ஓம்நமோகுமாராயநம 🌿🌺🌼🌹💮🌻🌸🏵💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 5 месяцев назад +8

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா துணை

    • @pandirajendran7280
      @pandirajendran7280 8 дней назад

      கண்டிப்பாகநடக்கும்அப்பன்முருகன்இருக்கார்

  • @rathinamr8424
    @rathinamr8424 4 месяца назад +1

    ஓம் சரவண பவாய நமக எல்லா மக்களும் நலமுடன் வாழ அருள்புரிவாய் என் அப்பா முருகா

  • @silambarajraj1736
    @silambarajraj1736 3 месяца назад +1

    முருகா முருகா போற்றி கந்தா கடம்பாகதிர்வேலா போற்றி 🙏

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 5 месяцев назад +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 5 месяцев назад +2

    முருகர போற்றி
    கந்தா போற்றி
    சரவணபவா போற்றி

  • @ravichandraabirami4229
    @ravichandraabirami4229 2 месяца назад +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @rekap9637
    @rekap9637 7 месяцев назад +7

    ஓம் சரவணாப பவ ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @srk8360
    @srk8360 4 месяца назад +1

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @premakumari5722
    @premakumari5722 4 месяца назад +1

    அற்புதமான பாடலும் குரலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 4 месяца назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் ஸ்ரீ பழநி முருகா சரணம்.

  • @gobi_tcr_cabs_thirucherai1351
    @gobi_tcr_cabs_thirucherai1351 7 месяцев назад +7

    ஓம் முருகா🙏🙏🙏

  • @marimuthua7251
    @marimuthua7251 7 месяцев назад +7

    ஓம்‌ சரவணபவ
    அருமையான குரல்
    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @nataraj831
    @nataraj831 6 месяцев назад +3

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @honeyflower4301
      @honeyflower4301 6 месяцев назад

      ❤ முருகா குமரா கந்தா சரணம் சரணம் சரணம்!

  • @umaraja7509
    @umaraja7509 4 месяца назад +2

    திருப்புகழ் கேட்கும் போது மிகவும் ஆனந்தமாக உணர்கிறேன்.மிக்க நன்றி.

  • @visalip3602
    @visalip3602 Месяц назад +1

    ஓம் சரவணபவ

  • @ilove-universe111
    @ilove-universe111 Месяц назад +1

    எங்கள் அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்க கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்🙏 நண்பர்களே... நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்🙏🙏🙏🙏🙏 ப்லீஸ்

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 5 месяцев назад +4

    ஓம் சரவணபவ சண்முகா சரணம். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் ஸ்ரீ பழநி முருகா போற்றி போற்றி.

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng Месяц назад +1

    MURUGA MURUGA VETRI VETRI VETRI VETRI VETRI VETRI

  • @karpagamkarpagam1342
    @karpagamkarpagam1342 5 месяцев назад +5

    முருகா பதவி உயர்வு எனக்கு கொடுக்கணும்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 5 месяцев назад +1

      நிச்சயம் கிடைக்கும்

    • @pandirajendran7280
      @pandirajendran7280 5 месяцев назад +2

      ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்

  • @nataraj831
    @nataraj831 6 месяцев назад +2

    ஓம் முருகா சரவண பா

  • @vasubala2114
    @vasubala2114 4 месяца назад +2

    அப்பா முருகன் அருள் துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை...... நான் entha year மே மாதத்தில் உள்ளக TOT mudikuganum அப்பா முருகன் அருள் துணை எனக்கு ❤❤❤❤❤MD club mudikuganum அப்பா முருகன் அருள் துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு துணை எனக்கு

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 3 месяца назад +1

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @indranijeevarathinam8139
    @indranijeevarathinam8139 3 месяца назад +1

    ஓம்சரவணபவபோற்றி

  • @gajalakshmilakshmi2065
    @gajalakshmilakshmi2065 6 месяцев назад +3

    En ayyane muruga niye Enaku thunai Om Murugan arokiyam vendum Appa ❤❤❤❤❤❤

    • @Ommuruga1981
      @Ommuruga1981  6 месяцев назад +1

      முருகன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் மிகுந்த செல்வத்தையும் தருவார் முருகனுக்கு அரோகரா 🙏

    • @gajalakshmilakshmi2065
      @gajalakshmilakshmi2065 6 месяцев назад

      @@Ommuruga1981 mikka nanri Om Murugan thunai

  • @sethuram5567
    @sethuram5567 5 месяцев назад +1

    செந்தூர்கந்தா போற்றி

  • @SellaSella-ok5jm
    @SellaSella-ok5jm 23 дня назад

    Nalla thaikku pirantha ungalukku nuru vayathu❤❤❤❤❤

  • @user-fy5kn7eg8o
    @user-fy5kn7eg8o 3 месяца назад +1

    Om muruka❤

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Месяц назад +1

    Om muruga potri

  • @ChithraChithra-yd5uv
    @ChithraChithra-yd5uv 4 месяца назад +2

    முருகா எனக்கு நிரநதர அரசு வேலை தாங்கள் அப்பா

  • @surensivaguru5823
    @surensivaguru5823 2 месяца назад

    Thiruppukazh amirtham 👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @MurugananthamMurugananth-sp3iw
    @MurugananthamMurugananth-sp3iw 2 месяца назад

    ஓம் முருகா கடன் பிரச்சனையிலிருந்து விடைகெடு முருகா

  • @santhoshsandy4292
    @santhoshsandy4292 5 месяцев назад +1

    ஓம் சரவண பவன்

  • @NKS627
    @NKS627 6 месяцев назад +2

    om முருகா

  • @SundaravadhanamKumaraguru
    @SundaravadhanamKumaraguru 21 день назад

    பாடியது ரம்யமாக இருந்தது

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 6 месяцев назад +2

    ஒம் முருகா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 месяцев назад

    Muruga en noigal anaithum sariyagi arokyathai kudunga appa 😭
    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @Hema-og3qb
    @Hema-og3qb 5 месяцев назад +1

    Vetri vel muruganuku arogara

  • @MuthuMmuthu-mf1qz
    @MuthuMmuthu-mf1qz 6 месяцев назад +2

    Vaalga Valamudan

  • @pandirajendran7280
    @pandirajendran7280 7 месяцев назад +4

    பாட்டுசூப்பர்

  • @joshsweety5932
    @joshsweety5932 6 месяцев назад +1

    Muruga ennaku intha nilai sari aganum arul purivai kudave iru muruga ne than kaapathanum

  • @K.manikandan.1850
    @K.manikandan.1850 3 месяца назад +1

    ஓம் ஶ்ரீ முருகா எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை காப்பாற்றுங்கள் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி எனக்கு அப்பா அம்மா இல்லை நான் ஒரு அனாதை ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @Sivasubramaniyar_ebits
    @Sivasubramaniyar_ebits 6 месяцев назад +2

    ஓம் சரவண பவ

  • @rasuedits8895
    @rasuedits8895 5 месяцев назад +2

    Om muruga saranam

  • @jayasangarkrishnan856
    @jayasangarkrishnan856 7 месяцев назад +4

    ஓம் முருகா

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 2 месяца назад

    Vetrivel muruganuku Aarohara

  • @Pavithranpeyandi2535
    @Pavithranpeyandi2535 11 дней назад

    ஓம் சரவணபவ!

  • @pandirajendran7280
    @pandirajendran7280 4 месяца назад +2

    ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்

  • @subramaniajambunathan7643
    @subramaniajambunathan7643 3 месяца назад

    முரு கனுடன் இ ருப்ப்பது பொல் நினைக்கின்றது ம ன் து

  • @NKS627
    @NKS627 20 дней назад +1

    om muruga

  • @saraswathik9986
    @saraswathik9986 Месяц назад +1

    Om Muruga Porti

  • @vasanthavasantha5783
    @vasanthavasantha5783 7 месяцев назад +2

    En appan muruga, unnai kaana vendum

  • @anbuarasan1453
    @anbuarasan1453 5 месяцев назад +1

    Om saravanaBhawa❤

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 2 месяца назад +1

    AYYA VETRI VELMURUGAOM

  • @Moorthyusha-nr6mh
    @Moorthyusha-nr6mh 6 месяцев назад +1

    Om Saravana bava 🎉🎉🎉🎉🎉❤

  • @user-bv2if6bf4l
    @user-bv2if6bf4l 29 дней назад

    Ohm saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @vibrantv3959
    @vibrantv3959 6 месяцев назад +1

    Muruga enkudumpathil ulla.kasdangkalai neekki nalla nigaluvkal nadakka arul puriya vendum

  • @karthikeyan-qq5cp
    @karthikeyan-qq5cp 6 месяцев назад +2

    Om murugaa

  • @Ramar-gc6tv
    @Ramar-gc6tv 7 месяцев назад +2

    Heart touching voice.om Saravana saranam.

  • @shanmuk5156
    @shanmuk5156 5 месяцев назад +1

    Arumai Arumai Arumai...