சொந்த வீடு (வாங்க / கட்ட ) அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் Own house Siruvapuri MURUGAN PATHIGAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 1,4 тыс.

  • @shivachannel6812
    @shivachannel6812  11 месяцев назад +84

    1. சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
    புவியளாக் குன்றந் தனிலாடும் வேலன்
    புகழ் பாட நல்ல தமிழை
    சுவையோடு தந்து நிறைவாகச்
    செய்ய த் துணையாக வேண்டும் எனவே கவிபாடி வேண்டிக் கசிந்த்தேது கின்றேன் கணநாதன் எந்தன் துணையே
    பதிகம்
    2 கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல்
    கடல்போல தந்து விடுவான்
    வெல்லாத கோழை வெகுவீரனாக
    விதிமாற்றி வைத்து விடுவான்
    நில்லாத செல்வம் நி
    லையாக இல்லில் நிதங்கூட வைத்துவிடுவான்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்
    சிறுவாபுரிக் குமரனே
    3
    எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில்வீடு ஐயன் தருவான்
    பணக்கரான் என்றும் பரதேசி என்றும் பார்த்தாள எண்ணி யறியான்
    தனைக்காண வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாகஎன்றும் வருவான்
    தினைக்காட்டு வள்ளி தனை நாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே
    4
    நெல்லோடு வாழை நிறைவாக சூடும் நிலமோங்கு நல்ல பதியாம்
    வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர்
    வென்றடி நின்ற இடமாம்
    பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம்
    செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்
    சிறுவாபுரிக் குமரனே
    4
    தவமோங்கு தந்தை செவியோடி பேசிக் சதுர்வேதம் சொல்லி விடவே
    சிவசாமி நீயும் தென்சாமி மலையில்
    திருவீடு கொள்ள விலையோ
    புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
    சிவபால தேவன் ஒருவீடு ஈவான்
    சிறுவாபுரிக் குமரனே
    5
    எட்டாத வானோர் எழிலான வீட்டில்
    எக்காள மிட்டு ப் புகுந்து
    கொட்டாடும் சூரன் குலநாசமாக க் கூர்வேலை த் தொட்ட குமரன்
    தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குமரன்
    செட்டாய் எனக்கும் ஒருவீடு ஈவான்
    சிறுவாபுரிக் குமரனே
    6
    சூராதி சூரன் தூளாகிப் போக
    ஜெகமேவு தேவர் மகிழ்ந்து
    காராருங் கூந்தல் தெய்வானை தன்னைக்
    கல்யாணம் செய்து தருவார்
    ஏராரும் வேலன் வேலன் இல் வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம்
    சீராய் எனக்கும் ஒருவீடு ஈவான்
    சிறுவாபுரிக் குமரனே
    7
    சிற காட வானில் பறந்தாடும் புள்ளும்
    சிறுகூடு கட்டி வளரும்
    குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட
    அறியாத பிள்ளை எனையும்
    உறவோரும் என்றும் ஒப்போடு காண
    உடனோ டி வந்து அருளி
    சிறியேன் எனக்கும் ஒருவீடு ஈவான்
    சிறுவாபுரிக் குமரனே
    8
    ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்ப திலையே
    பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும் பாராங்கும் உண்மை நிலையே
    ஊராரும் போற்றும் பேரோடு வாழ
    உடனோடி வந்து அருளி
    சீரான இல்லம் தோதாய் அருள்வான்
    சிறுவாபுரிக் குமரனே
    9
    மெய் பேச வாழ்வில் விளையாது துன்பம்
    விதி கூறும் உண்மை இதுவே
    பொய்பேசிச் செல்வம் புகழோடு யாரும்
    புவி வாழ்ந்த தென்றும் இலையே
    கையாற வேலன் காலத்தேடி ப் பற்றக்
    கவினாடும் இன்ப நிலையே
    தெய்வானை நாதன் ஒருவீடு ஈவான்
    சிறுவாபுரிக் குமரனே
    வரம்
    10
    இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும்
    இன்பம் மிகுமே
    செப்பாத போதும் தப்பேதும் இல்லை
    செவியாறக் கேட்பின் நலமே
    தப்பாது தேடும் தரமான வீடு
    தனதாக வந்து விடுமே
    அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல்
    அவன் ஆசி உண்டு நிதமே

    வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

  • @Dhanalakshmi-w8e
    @Dhanalakshmi-w8e 5 дней назад +3

    எங்களுக்கும் விரைவில் சொந்த வீடு அமைய அருள்புரிய வேண்டும் அப்பனே முருகா

    • @shivachannel6812
      @shivachannel6812  5 дней назад

      @@Dhanalakshmi-w8e ohm saravanabava ohm saravanabava ohm saravanabava

  • @nathan-zy3ox
    @nathan-zy3ox 8 месяцев назад +45

    முருகா வீடு இல்லாமல் இருக்கும் அனைவரும் நிம்மதியாக வாழ ஒரு சிறிய வீடு கொடு முருகா முருகா முருகா

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 11 месяцев назад +68

    முருகா எல்லோர்க்கும் ஒரு சிறு வீடு இருக்க அருள்புரிக சொத்த இடம், வீடு (ம) 16 செல்வங்களும் கிடைக்க அருள் புரிவாய் ஓம் சரவணா கார்த்திகையை அம்மையப்பனின்மைந்தா.🌺🥥🔥👁️பாரப்பா பழனிமலை ஆண்டவா!

  • @PoongothaiN-qo3oi
    @PoongothaiN-qo3oi 7 месяцев назад +4

    Muruga enaku sondha veedu amaiya arul puringa Muruga 🙏🙏🙏 Om Muruga Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @SivaSiva-mw7yp
    @SivaSiva-mw7yp 8 месяцев назад +8

    அப்பனே முருகா நிலபிரச்னை விட்டுப்பிரச்னை சசெய்து கொடுப்பா என் பிள்ளைகளுக்கு அறிவு கல்வி நாணம் உடல் நலம் அருள்வாயப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @aarthis5896
    @aarthis5896 11 месяцев назад +48

    எங்களுக்கும்விரைவில் சொந்த வீடு அமையசிறுவாபுரிமுருகன்அருள்புரியவேண்டும்🙏🙏🙏🙏🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  10 месяцев назад +1

      ஓம் முருக ஓம் முருக ஓம் முருக

  • @GANESWARISAKTHIVEL-mq4zg
    @GANESWARISAKTHIVEL-mq4zg Год назад +52

    மானசீகமாக இங்கிருந்தே சிறுவாபுரி முருகா உன்னை மனதார வேண்டுகிறேன்.
    உலகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம் உன் வீடு அப்பனே . இந்த பக்தைக்கு
    ஒரு வீடு கொடு முருகா முருகா
    ஓம் சரவணபவ
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா பழனி முருகனுக்கு அரோகரா பழமுதிர்ச்சோலை முருகனுக்கு அரோகரா சுவாமிமலை முருகனுக்கு அரோகரா பூங்கா முருகனுக்கு அரோகரா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад +1

      Ohm muruga

    • @ThamaraiSelvi-by9eb
      @ThamaraiSelvi-by9eb Год назад +2

      ஓம் முருகா ❤🙏🙏🙏🙏

    • @vijigopal826
      @vijigopal826 7 месяцев назад +1

      என் நல்ல அரசாங்க வேலைவாங்கிகொடு முருகா சரணம்முருகா

    • @vijigopal826
      @vijigopal826 7 месяцев назад +1

      என்சின்னமகளுக்குநல்ல அரசாங்க வேலைவாஙாகிக் கொடுமுருகா முருகாசரணமா

  • @MuniammalMuniammal-ku3rw
    @MuniammalMuniammal-ku3rw 2 месяца назад +2

    முருகா என் பையனுக்கு வேலை நிரந்தரமாக இருக்க அருள்வாய் குகனே

  • @maddyalone
    @maddyalone 8 месяцев назад +4

    எங்களுக்கும் விரைவில் சொந்த வீடு அமைய அருள் புரிவாய் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  8 месяцев назад

      Nichayam arul purivan Arumugan .. Ohm Muruga

  • @Aakashabi-k8h
    @Aakashabi-k8h 8 месяцев назад +4

    சிறுவாபுரி முருகன் ருளால் எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் அப்பா சண்முகா....❤

    • @shivachannel6812
      @shivachannel6812  8 месяцев назад

      முருக முருக முருக

  • @yashinis5858
    @yashinis5858 7 месяцев назад +10

    முருகா... 🙏🏻
    எங்களுக்கு நிலம் பிரச்சினை தீர வேண்டும்... 🙏🏻
    எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் முருகா...🙏🏻
    நீ தான் அருல் புரிய வேண்டும் முருகா..🙏🏻
    சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா...வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... 🙏🏻✨
    அரோகரா அரோரா அரோரா...🙏🏻✨

  • @SreeDevi-bm5nv
    @SreeDevi-bm5nv 7 месяцев назад +15

    சிறு வாபுரிமுருகா எனக்கு சொந்த வீடு இல்லை.நீதான் அருள் புரியவேண்டும் முருகா.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

  • @k.Ganawathi
    @k.Ganawathi 3 месяца назад +4

    அப்பா.முருகா.எனக்கு.சொந்த.வீடுஅமைய.அருள்புரிவாய்.அப்பா..

  • @ponnalrk9012
    @ponnalrk9012 Месяц назад +2

    அப்பா முருகா நீங்க தான் எங்க சொந்த வீடுக்கு போறதுக்கு உதவி செய்யணும் முருகா
    விடலாம் கட்டி அந்த வீடுக்கு போக முடியாம தவிக்குறோம் யாருக்கும் எனக்கு வந்த கஷ்டம் வரவே கூடாது முருகா 😂😂😂😂😂😂 அந்த வீடுக்கு போய் நான் கணவர் 2 மகன் சந்தோசமா வாழனும் முருகா உங்களால் மட்டும் தான் முடியும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @shivachannel6812
      @shivachannel6812  Месяц назад

      @@ponnalrk9012 முருகன் நிச்சயம் அருள் புரிவானாக

  • @Kamala-yu5mt
    @Kamala-yu5mt 9 месяцев назад +8

    எனக்கும் சொந்த வீடு அமைய அருள் புரிவாய் முருகா

  • @karthickveni8327
    @karthickveni8327 9 месяцев назад +4

    முருகா என் குழந்தைகளுக்கு கல்வி செல்வம் தாருங்கள் அப்பா சிறுவாபுரி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @AyyappanabsShajith-gj2ph
    @AyyappanabsShajith-gj2ph 9 месяцев назад +3

    Murugan arulal intha pathigaththai thinamum kettu ippo nangal sontha veetu katti mudikka porom ❤❤❤❤❤kandipa muzhumaiya nampungal ungal ventuthalum niraiverum 🎉🎉nanri appane muruga

  • @jayanthi6383
    @jayanthi6383 Год назад +33

    ஓம் சிறுவாபுரி முருகா போற்றி. எனக்கும் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை நிறைவேற அருள் புரிய வேண்டும் முருகா.

  • @sumathianand9366
    @sumathianand9366 8 месяцев назад +3

    கடன் பிரச்சினையால் வீடு எங்களை விட்டு போகக்கூடாது முருகா 🙏

  • @rragunathan8844
    @rragunathan8844 Год назад +145

    உடல் ஊனமுற்ற என் மகனுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து கழிப்பிட வசதியுடன் சிறிய வீடு ஒன்று கட்டித் தருவாய் முருகா!

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад +5

      Ohm muruga

    • @preamsai6968
      @preamsai6968 Год назад +7

      Murugan tharuvar

    • @BakiyamPathmavathi-zd5li
      @BakiyamPathmavathi-zd5li Год назад +1

      உங்களுக்கு இது ஓவராக தெரியவில்லையா

    • @kalaivanidhamodharan6648
      @kalaivanidhamodharan6648 Год назад +1

      Idhula enna over..kaal oonam na kurai ya..

    • @sathyabama2222
      @sathyabama2222 Год назад

      ❤❤❤😂😂❤😂2😂😂😂❤2😂😂😂😂😂😂😂22😂😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂2😂😂a😂😂22😂😂😅😂

  • @raniks5043
    @raniks5043 Год назад +45

    இந்த பாட்டை பாடிய
    இசை அமைத்த
    பாட்டை வெளியிட்ட
    கேட்க வைத்த
    அனைத்து சக்திகளுக்கும்
    நன்றிகள்

  • @shanc700
    @shanc700 5 месяцев назад +1

    Beautiful words and sung with pleading request. Great I am sure Lord will give us a house to live

  • @bhuvaneswarin3595
    @bhuvaneswarin3595 Год назад +12

    முருகா எங்களுக்கு நல்ல படியாக வீடு அமைய அருள் புரிவாய்

  • @TamilSelvi-ux7vy
    @TamilSelvi-ux7vy Год назад +22

    அப்பா முருகா என் மகனுக்கு நல்ல கல்வியும் ஆரோக்கியத்தையும் தருவாய் முருகா 🙏🙏🙏🙏

  • @sankarsankar-qb5hc
    @sankarsankar-qb5hc Год назад +7

    அப்பனே எனக்கும் ஒரு சிறிய அளவிலான வீடு கட்ட உதவி புரிவாய் முருகா , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ....

  • @saraswatim394
    @saraswatim394 Год назад +26

    உண்மையில் அற்புதம்தான்.
    எங்களுக்கு குடியிருக்க அருமையான வீடு
    அமைந்துள்ளது.
    சிறுவாபுரிக் குமரன் மற்றும்
    வள்ளலார் ஐயாவின்
    பரிபூர அருளினால் தான்,

  • @priyaharishn3579
    @priyaharishn3579 6 месяцев назад +4

    உன் அருளால் நான் கட்டும் வீடு முழுமையடைந்து குடியேற அருள் புரிய வேண்டும் முருகா

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 7 дней назад +1

    உன்னையே நம்பினேன் முருகா உன் திருவடியை சரணம் முருகா என் சிக்கல் தடங்கல் நிக்கிட வேண்டும் முருகா உன்னையே நம்பினேன் முருகா..😢😢😢😢

  • @sathyabama2905
    @sathyabama2905 8 месяцев назад +3

    சிறுவாபுரி முருகா எங்களுடைய இரு பெண் குழந்தைகளுக்கு திருமண‌ம் சீறோடும் சிறப்போடு நடந்தது நன்றி முருகா❤❤❤❤❤❤

  • @fastgaming6712
    @fastgaming6712 25 дней назад +1

    சிறுவாபுரி முருகா முருகா கந்த சஷ்டி விரதம் விரதம் உள்ளேன் எனக்கு ஒரு வீடு தந்தருள் முருகா அனைவருக்கும் வீடு தந்தருள் முருகா அடுத்த கந்த சஷ்டிக்கு குள் எனக்கு ஒரு வீடு தந்தருள் முருகா ரொம்பவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் முருகா கடைக்கண் பார்வை வேண்டும் முருகா ஓம் சரவணபவ❤

    • @shivachannel6812
      @shivachannel6812  25 дней назад

      Ohm saravanabava
      Ohm saravanabava
      Ohm saravanabava

  • @vanitharmkv3877
    @vanitharmkv3877 5 месяцев назад +5

    சிறுவாபுரி முருகா எங்களோட வீட்டு வேலை பாதியில் நின்றுவிட்டது நல்லபடியாக வீட்டு வேலை முடிந்து பால் காய்ச்சி குடி போக வேண்டும் அப்பா உங்களோட அருள் வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

    • @shivachannel6812
      @shivachannel6812  5 месяцев назад +1

      வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

    • @Sujatha-ex1ek
      @Sujatha-ex1ek 3 месяца назад

      😊

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 2 месяца назад +2

    Muruga Unnai Namvivirku Unnidam Veedu Ketpavarku Veedu Kodu Muruga anna kandipa kelungal Ezhil Veedu iyan Tharuvan

  • @dnamvandikkaran9998
    @dnamvandikkaran9998 Год назад +27

    எனக்கு சொந்த வீடு வேண்டும் முருகா இருக்க இடம் கொடுத்து அருள் புரியட்டும் முருகா 🙏

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 8 месяцев назад +2

    ❤❤❤❤.
    Thank you very brother.
    Song very cute 🥰.
    God bless you.
    Congratulations 👏👏 👏🎉🎉🎉🎉.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 10 месяцев назад +3

    பாடல் வரிகள் வந்ததால் கூட சேர்ந்து பாடுகிறோம்.மிகவும் சந்தோசமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. 🙏

  • @ramananm1293
    @ramananm1293 Месяц назад +2

    என் மகன் 35 வயது திருமணம் விரைவில் நடக்க சிறுவாபுரி முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்

    • @shivachannel6812
      @shivachannel6812  Месяц назад

      Ohm saravanabava
      ohm saravanabava
      Ohm saravanabava

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 9 месяцев назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    முருகா முருகா முருகா

    • @shivachannel6812
      @shivachannel6812  9 месяцев назад

      வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
      முருகா முருகா முருகா

  • @MaheswariV-pz4ik
    @MaheswariV-pz4ik 11 часов назад +1

    அப்பா எங்களுக்கும் வீடு கட்ட தாருங்கள் அப்பா சிரிவாபுரி முருகா பெருமாளே தயவுசெய்து அருள் புரிவிராக அப்பா முருகா ஓம் சரவணபவ🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🦚🍋🥥🍌🌺🌺🌺🌺🌺🙏🙏🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  8 часов назад

      @@MaheswariV-pz4ik ohm saravanabava ohm saravanabava ohm saravanabava

  • @jayatamilnethaji8500
    @jayatamilnethaji8500 10 месяцев назад +4

    பாடல் வரிகளுடன் செவிக்கு இனிமை தருவதாக உள்ளது 🙏

  • @ayeshadeensha4049
    @ayeshadeensha4049 6 месяцев назад +2

    Iraiva sikiram sontha veedu vanga arul puringa 🙏🙏🙏

  • @GRADHA-x5i
    @GRADHA-x5i 11 месяцев назад +27

    சிறுவாபுரி முருகன் அருளால் சொந்த வீடு அமைந்துள்ளது

    • @shivachannel6812
      @shivachannel6812  10 месяцев назад +1

      Ohm muruga.. mikka magilchi... Muruganuku nandri sollungal....

  • @RukmaniM-h1p
    @RukmaniM-h1p 2 месяца назад +2

    சிறுவாபுரி முருகப்பெருமானே முருகா நான் நல்லபடியாக வீடு கட்டணும் முருகா அதற்கு உன் துணை வேண்டும் முருகா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா அரோகரா ஆறுமுகம் அருகிலும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ

  • @ginspin8395
    @ginspin8395 8 месяцев назад +4

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

    • @shivachannel6812
      @shivachannel6812  8 месяцев назад

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @vishals1941
    @vishals1941 Год назад +24

    சிறுவாபுரி முருகனே என் மகன்கள் இருவருக்கும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஒரு வீடு கட்ட உதவி செய்யும் முருகா முருகனுக்கு அரோகரா 🙏

  • @BoomiValar
    @BoomiValar 7 месяцев назад +1

    சிறுவாபுரிமுருகாஉங்களுடைய.ஆசிர்வதத்தோடநான்வீடுகட்டதெடங்கிவிட்டோன்ஊங்களூக்குகோடானகோடிநன்றிமுருகா

  • @arasiarasisubramanian6021
    @arasiarasisubramanian6021 Год назад +8

    எனக்கும் ஒரு சொந்த வீடு வேண்டும் முருகா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @ChitraSelvakumar-yn1iy
    @ChitraSelvakumar-yn1iy 26 дней назад +1

    எனக்கும் சொந்த வீடு முருகா வேணும் முருகா நீ தான் கொடுக்கணும் என்னை வாழ வைக்கும் வடபழனி முருகனுக்கு அரோகரா முருகனை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

    • @shivachannel6812
      @shivachannel6812  25 дней назад

      Ohm saravanabava
      Ohm saravanabava
      Ohm saravanabava

  • @Senthikumardmk
    @Senthikumardmk 7 месяцев назад +1

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோரா🎉🎉🎉

  • @kpmanivel4991
    @kpmanivel4991 Год назад +11

    முருகா என் தங்கை உடம்பு சரியாக வேண்டும் நீங்கதான் துணை முருகா அவளை காப்பாத்துங்க முருகா🙏🙏🙏🙏🙏

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f Месяц назад +1

    சிறு வாபுரி முருகா எனக்கு சொந்த வீடு இல்லை நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா.🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥

  • @mohanana5694
    @mohanana5694 4 месяца назад +3

    ஆறுமுகம்அருளிடும் அனுதினமும்ஏறுமுகம் ஆறுமுகம்அருளிடும் அனுதினமும்ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Skr7222
    @Skr7222 5 месяцев назад +1

    நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️ ஓம் சரவண பவ

    • @shivachannel6812
      @shivachannel6812  5 месяцев назад

      கருணை கடல் கந்தன் நிச்சயம் துணை இருப்பான். ஓம் சரவணபவ

  • @lakshmin7045
    @lakshmin7045 Год назад +7

    வெற்றிவேல் முருகனுக்கு....அரோகரா....

  • @mohanana5694
    @mohanana5694 2 месяца назад +1

    சூராதிசூரன்தூளாகிப்போகஜெகமேவுதேவர்மகிழ்ந்துகாராருங்கூந்தல்தெய்வானைதன்னைக்கல்யாணம்செய்துதருவார்ஏராரும்வேலன்வேலன்இல்வாழ்க்கைகாணும்இனியபரங்குன்றம்எழிலாம்சீராய்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஏழு ஒருயானைபோன்றகணநாதவள்ளல்ஒப்போடுஅன்றுஉதவகுறமாதுதன்னைமணமாலைசூடிக்கொண்டாடும்இன்பநினைவில்தருமேவுநல்லதணிகாசலத்தில்தனிவீடுகொண்டகுகனாம்சிறியேன்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஎட்டு சிறகாடவானில்பறந்தாடும்புள்ளும்சிறுகூடுகட்டிவளரும்குறியாய்ப்பணத்தைகொள்ளாதுவிட்டறியாதபிள்ளைஎனையும்உறவோடரும்என்றும்ஒப்போடுகாணவுடனோடிவந்தருளிசிறியேன்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஒன்பது ஏராளசெல்வம்இருந்தாலும்எல்லாம்எல்லார்க்கும்வாய்ப்பதில்லையேபாராளும்கந்தன்பார்த்தாலேகிட்டும்பாராங்கும்உண்மைநிலையேஊராறும்போற்றும்பேரோடுவாழவுடனோடிவந்தருளிசீரானயில்லம்தோதாய்அருள்வான்சிறுவாபுரிக்குமரனேபத்து மெய்பேசவாழ்வில்விளையாதுதுன்பம்விதிகூறும்உண்மைஇதுவேபொய்பேசிச்செல்வம்புகழோடுயாரும்புவிவாழ்ந்ததென்றும்இலையேகையாறவேலன்காலத்தேடிப்பற்றக்கவினாடும்இன்பநிலையேதெய்வானைநாதன்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேபதிஒன்று வரம் இப்பாடல்பத்தும்எப்போதும்பாடஎந்நாளும்இன்பம்மிகுமேசெப்பாதபோதும்தப்பேதும்இல்லைசெவியாறக்கேட்பின்நலமேதப்பாதுதேடும்தரமானவீடுதனதாகவந்துவிடுமேஅப்பாவின்பிள்ளைஅழகேசவள்ளல்அவன்ஆசிஉண்டுநிதமே இப்பாடல்பத்தும்எப்போதும்பாடஎந்நாளும்இன்பம்மிகுமேசெப்பாதபோதும்தப்பேதும்இல்லைசெவியாறக்கேட்பின்நலமேதப்பாதுதேடும்தரமானவீடுதனதாகவந்துவிடுமேஅப்பாவின்பிள்ளைஅழகேசவள்ளல்அவன்ஆசிஉண்டுநிதமே 🙏🙏🙏🙏

  • @sathyabama2905
    @sathyabama2905 8 месяцев назад +10

    இப்ப ஒரு வேண்டுதல் முருகா கூடிய விரைவில் சொந்த வீடு அமைத்து தாருங்கள் சிறுவாபுரி முருகா ❤❤❤❤❤❤

  • @mohanana5694
    @mohanana5694 2 месяца назад +1

    ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் அலைகடல்போலவேசங்கம்முழங்கிபடையுடன்வந்துபோர்செய்தஅடமிகுசூரன்சிரமதைத்துணித்த ஆறெழுத்துண்மைபொருளோனேதிடமுடன்பணிவார்சித்தம்இனித்திடும்தேனேதெள்ளமுதப்பெருக்கேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாரெண்டு தந்தையானஜகதீஸருக்குஉயர்மந்திரம்அதனைவிந்தையாகசிந்தைகுளிரவுபதேசம்செய்தசுந்தரமன்மதசுகுமாராவெந்துயர்வாதபித்தமொடுபலவயிற்றினில்உறைந்திடும்பிணிதீர்ப்பாய்ஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாமூனு ரவிகுலதசரதன்மகனாய்வந்துராவணனையொழித்தாதரித்தபுவிபுகழ்கோதண்டராமன்மனம்மகிழ்புனிதமருமகன்ஆனவனேவெவ்வினைதீர்த்திடும்விக்னவினாயகன்சோதரஞானக்ருபாகரனேஜெயஜெயசங்சரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாநாலு முருகனுக்கிணையாய்மற்றொருதெய்வம்மூவுலகம்தனில்உண்டோசொல்அருணம்அறிந்துசெய்அடியவர்க்குஅருள்தந்தருள்புரியும்தயாபரனேஉருகிகுகாஎன்றுஒருதரம்உரைப்பவர்உளம்தனில்நின்றருளநடம்புரியும்ஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரே ஸ்ரீ கந்தனேசெந்தாமரைமலர்பாதனேகருணைவடிவாய்நின்றவனேகைதொழவேவரம்லநீதருள்புரிவாய்கலியுகவரதாவடிவேலாசுந்தரவனமதில்வேடனாய்தருவாய்வ்ருத்தனாய்வள்ளியைமணந்தவனேஜெயஜெயசங்கரகுமாரகுருபரகுன்றக்குடிவளர்குமரேசாஓன் 🙏🙏🙏

  • @sathyabama2905
    @sathyabama2905 Год назад +5

    ஐந்து வருடத்திற்கு முன்பு வீடு வேண்டும் என்றுவேண்டி வந்துள்ளேன் கூடிய விரைவில் சொந்த விடு அமைய அருள்புரிய சிறுவாபுரி முருகர் அருள் புரிய வேண்டி சிரம் தாழ்ந்து வேண்டுகின்றேன் வெற்றி வேல் முருகருக்கு அரரோகரா

  • @krishnamoorthi-qt5ng
    @krishnamoorthi-qt5ng 2 месяца назад +1

    ஓம் ஸ்ரீவாபுரி முருகன் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rathinamrathnarathna3127
    @rathinamrathnarathna3127 Год назад +31

    முருகா, உலக மக்கள் அந்த காலத்தில் இருந்தது போல இருப்பது போதும் என்று மனநிறைவு தாரும் ஐயனே 🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад +1

      Ohm muruga

    • @anusai9738
      @anusai9738 Год назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 Год назад +1

      வெற்றிவேல் முருகாஎங்கமகள்பூமாவிஷாலிநல்ல
      அறிவு பிச்சை நல்ல
      படிப்புநல்லவாழ்கைஅமையயரூள்புரியவேண்டும்முருகாவள்ளிமணாளனே

  • @vasubala2114
    @vasubala2114 Год назад +19

    முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா துணை எனக்கு... சிருவாபுறி முருகன் துணை அருள் கூர்ந்து..... எனக்கு..... முருகன் போற்றி போற்றி ஓம் முருகன் அருள் துணை எனக்கு

  • @MadhuIniyasree1234
    @MadhuIniyasree1234 6 месяцев назад

    சிறுவாபுரி முருகனுக்கு அரகரோகரா 🌺🌺🌺🌺🌺🌺

  • @Geetha-zu4ky
    @Geetha-zu4ky Год назад +9

    நன்றிகள் மன மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் முருகா.......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishals1941
    @vishals1941 Год назад +9

    எனக்கும் வீடு கிடைக்க துணை செய்யும் முருகா முருகனுக்கு அரோகரா

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад

      முருகனுக்கு அரோகரா

  • @mohanana5694
    @mohanana5694 2 месяца назад +1

    சிறுவாபுரிமுருகன்பதிகம் சிவனாரின்பிள்ளைகணநாதவள்ளல்திருப்பாதம்முந்திதொழுதுபுவியளாக்குன்றந்தனிலாடும்வேலன்புகழ்பாடநல்லதமிழைசுவையோடுதந்துநிறைவாகச்செய்யத்துணையாகவேண்டும்எனவேகவிபாடிவேண்டிக்கசிந்த்தேதுகின்றேன்கணநாதன்எந்தன்துணையேஒன்று கல்லாதபேர்க்கும்கவிபாடும்ஆற்றல்கடல்போலதந்துவிடுவான்வெல்லாதகோழைவெகுவீரனாகவிதிமாறாறிவைத்துவிடுவான்நில்லாதசெல்வம்நிலையாகயில்லில்நிதங்கூடவைத்துவிடுவான்செல்வாக்கும்வீடும்சீரோடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஇரண்டு எனக்காகஇல்லம்இலையேஎன்றேங்கஎழில்வீடுஐயன்தருவான்பணக்காரனென்றும்பரதேசியென்றும்பார்த்தாளயெண்ணியறியான்தனைக்காணவந்துதமிழ்பாடுமன்பர்துணையாகென்றும்வருவான்தினைக்காட்டுவள்ளிதனைநாடும்வள்ளல்சிறுவாபுரிக்கமரனேமூன்று நெல்லோடுவாழைநிறைவாகசூடும்நிலமோங்குநல்லபதியாம்வில்லேந்தும்ராமர்வைதேகிபாலர்வென்றடிநின்றயிடமாம்பொல்லாதசூரன்புரமோட்டிவேலன்பொழுதோடுதங்குமிடமாம்செல்வாக்கும்வீடும்சீரோடுஈவான்சிறுவாபுரிக்குமரனேநான்கு தவமோங்குதந்தைசெவியோடிபேசிக்சதுர்வேதம்சொல்லிவிடவேசிவசாமிநீயும்தென்சாமிமலையில்திருவீடுகொள்ளவிலையோபுவிவாழும்யானும்புதுவீடூஒன்றில்புகவேணும்நல்லகுடியேசிவபாலதேவன்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஐந்து எட்டாதவானோர்எழிலானவீட்டில்எக்காளமிட்டுப்புகுந்துகொட்டாடும்சூரன்குலநாசமாகக்கூர்வேலைத்தொட்டகுமரன்தட்டாமல்தேவர்தன்வீடுதன்னில்தானாளவிட்டகுமரன்செட்டாய்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஆறு 🙏🙏

  • @annaitrust3746
    @annaitrust3746 Год назад +4

    Siruvapuri murugan potri potri.
    Iam going continously every week past 18 weeks. Lots of good change in my life.
    I brought 1 plot for my daughter

  • @smkmvasan5591
    @smkmvasan5591 Месяц назад +1

    ❤100% unmai seppatha pothum seviyara kettu pudhu porewell and pudhu veedu kotutha siruvapuri murugan ikku endrum engal kudumbam endrum adimai ❤🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  Месяц назад

      @@smkmvasan5591 ohm saravanabava ohm saravanabava ohm saravanabava

  • @sivarathinamaswaminathan1211
    @sivarathinamaswaminathan1211 Год назад +11

    எல் லோரும்வேண்டுகிறார்அதுபோலநானும்வேண்டுகிறேன்எனக்கும்ஒருவீடுதரவேண்டும்* ஓம்முருகாஓம்!!!!

  • @haripapadhma8789
    @haripapadhma8789 8 месяцев назад +1

    முருகா ஞானபண்டிதா ஓம் சரவணபவ ஐயனே இந்த ஏழைக்கு சொந்தமாக ஒரு குடிசை திரு வருள் கருணை காட்டுங்கள் சிறுவாபுரி செல்வமே
    எனக்கு மகனாக இருந்து எனக்கு வேண்டியதை உங்கள் பொற்பாதங்களில் விண்ணப்பம் வைத்திருக்கிறேன்கருணைகாட்டுங்கள்

  • @mohanana5694
    @mohanana5694 Год назад +5

    இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே 🙏இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே நிதமே நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏 இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே செப்பாத போதும் தப்பேதும் இல்லை செவியாறக் கேட்பின் நலமே தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல் அவன் ஆசி உண்டு நிதமே🙏

  • @mohanana5694
    @mohanana5694 2 месяца назад +1

    சூராதிசூரன்தூளாகிப்போகஜெகமேவுதேவர்மகிழ்ந்துகாராருங்கூந்தல்தெய்வானைதன்னைக்கல்யாணம்செய்துதருவாரர் ஏராறும்வேலன்வேலன்இல்வாழ்க்கைக்காணும்இனியபரங்குன்றம்எழிலாம்சீராய்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஏழு சூராதிசூரனாதூளாகிப்போகஜெகமேவுதேவர்மகிழ்ந்துகாராருங்கூந்தல்தெய்வானைதன்னைகல்யாணம்செய்துதருவார் ஏராறும்வேலன்வேலன்இல்வாழ்க்கைக்காணும்இனியபரங்குன்றம்எழிலாம்சீராய்எனக்கும்ஒருவீடுஈவான்சிறுவாபுரிக்குமரனேஏழு 🙏

  • @nalinisridharan7089
    @nalinisridharan7089 Год назад +3

    Arumayilum arumaiyana Padalecki koduththamaikku mikka nanri🎉🎉

  • @mohanana5694
    @mohanana5694 Месяц назад +1

    சிவமந்திரம்இழந்ததைபெற்றுதரும் நமோஅஸ்துநடராஜாயஸர்வஸித்திப்ரதாயினேஸதாஸிவாயஸாந்தாயந்ருத்யஸாஸ்த்ரைகஸாக்ஷிணேஒன் போநடேஸஸுரஸ்ரேஷ்டமாம்பஸ்யக்ருபயாஹரகௌஸலம்மேப்ரதேஹ்யாஆஸுந்ருத்யேநித்யம்ஜடாதரரெண்டு ஸர்வாங்கஸுந்தரம்தேஹிபாவனாம்ஸுத்திமுத்தமாம்ந்ருத்யேஅஹம்விஜயீஜாயேத்வதனுக்ரஹலாபதமூனு ஸிவாயதேநமோநித்யம்நடராஜவிபோப்ரபோத்ருதம்ஸித்திம்ப்ரதேஹித்வம்ந்ருத்யேநாட்யேமஹேஸ்வரநாலு நமஸ்கரோமிஸ்ரீகண்டதவபாதாரவிந்தயோந்ருத்யஸித்திம்குருஸ்வாமின்நடராஜநமோஅஸ்துதேஅஞ்சி ஸுஸ்தோத்ரம்நடராஜஸ்யப்ரத்யஹம்யபடேத்ஸுதீஜீவனேவிஜயமாப்னோதிலோகப்ரீதிம்சவிந்ததிஆறு அங்காரபிரதோசம்கடன்தரிதாதம்நீக்கும்வஷிஷ்டர்கூறியசிவன்ஸ்தோத்ரம்பன்னிரெண்டுஜ்யோதிர்லிங்கம் விஸ்வேஸ்வராயநரகார்ணவதாரணாயகர்ணாம்ருதாயஸஸிஸேகரதாரணாயகர்பூரகாந்திதவளாயஜடாதராயதாரித்ர்யதுகதஹநாயநமஸிவாயவொன் கௌரீப்ரியாயரஜநீஸகலாதராயகாலாந்தகாயபுஜகாதிபகங்கணாயகங்காதராயகஜராஜவிமர்தநாயதாரித்ர்யதுகதஹநாயநமஸிவாயரெண் பக்திப்ரியாயபவரோகபயாபஹாயஉக்ராயதுகபவஸாகரதாரணாயஜ்யோதிர்மயாயகுணநாமஸுந்ருத்யகாயதாரித்யதுகதஹநாயநமஸிவாயமூனு சர்மாம்பராயஸவபஸ்மவிளேபநாயபாலேக்ஷணாயமணிகுண்டலமண்டிதாயமஞ்ஜீரபாலயுகளாயஜடாதராயதாரித்ர்யதுகதஹநாயநமஸிவாயநாலு பஞ்சாநநாயபணிராஜவிபூஷணாயஹேமாம்ஸுகாயபுவநத்ரயமண்டிதாயஹாநந்தபூமிவரதாயதமோமயாயதாரித்ர்யதுகதஹநாயநமஸிவாயஹஞ்சி கௌரீவிளாஸபவநாயமஹேஸ்வராயபஞ்சாநநாயஸரணாகதகல்பகாயஸர்வாயஸர்வஜகதாமதிபாயதஸ்மைதாரித்ர்யதுகதஹநாயநமஸிவாயஹாறு 🙏🙏🙏

  • @kavitharose3943
    @kavitharose3943 Год назад +3

    Yedharthamana voice... Niraivaha erukku... Vetriveel muruganukku arogara

  • @uma_tuition_centre.
    @uma_tuition_centre. Месяц назад +1

    THIS IS TRUE. MY EXPERIENCE. I'M TELLING THIS SLOGAM FOR 30 YEARS. I'M LIVING MY OWN HOUSE SINCE 30 YEARS. OM. SIRUVABURI KUMARA. SARANAM. 👃👃👃

    • @shivachannel6812
      @shivachannel6812  Месяц назад

      @@uma_tuition_centre. Ohm saravanabava ohm saravanabava ohm saravanabava

  • @CJ-pg7jk
    @CJ-pg7jk Год назад +5

    இறைவா நின் கருணை யால்.எனக்கும் ஒரு வீடு அமைந்தது.... கோடான கோடி நன்றிகள் சிறுவா புரி முருகா.......என் மாங்கல்யத்தை யும் கொடுத்துவிடு இறைவா......

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад

      Ohm muruga

    • @padmaselvaraj9595
      @padmaselvaraj9595 Год назад +1

      எனக்கு ஒரு வீடு கொடுத்துவிடு முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад

      @@padmaselvaraj9595 ohm muruga

  • @poongodipoongodi1569
    @poongodipoongodi1569 9 месяцев назад +2

    ஓம் முருகா சரணம். எனக்கு சொந்த ஊரான ஆண்டியூர் இருக்கும் வீடு வேலை செய்து சொந்த வீட்டுக்கு குடி போகனும். அருள் புரியும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @saverap2375
    @saverap2375 Год назад +23

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.நல்ல பதிகம்.தங்களின் குரல் இனிமையாக இருந்தது.உங்களின் இனிமையான குரலில் இந்த பதிகம் கேட்டது மனம் முருகனின் திருவடி பற்றியது.நன்றி.மிக்க நன்றி.🌹🌹🌹🙏🙏🙏

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 10 месяцев назад +2

    ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @kalidhass1825
    @kalidhass1825 Год назад +11

    ஓம் முருகா போற்றி காலமெல்லாம் காத்தருளுவாய் கந்தப்பெருமானே🙏🙏

  • @premasankar6107
    @premasankar6107 8 месяцев назад +2

    முருகா எங்களுக்கு சென்னை வில் ஒரு வீடு வாங்க அருள் புரிவாய் ஓம் முருகா முருகா முருகா முருகா

    • @shivachannel6812
      @shivachannel6812  8 месяцев назад

      ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @vijayakumarkm2075
    @vijayakumarkm2075 Год назад +3

    முருகா நானும் சொந்த வீடு கட்ட அருள்வாய்

  • @geetharajeevan3841
    @geetharajeevan3841 5 месяцев назад +1

    முருகா.. எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும். பணி நிரந்தரம் கிடைக்க வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..

  • @ssubhashini3329
    @ssubhashini3329 Год назад +13

    ஆஹா.... என்ன அழகான..... பாடல்...அருமை

  • @entertainmentfunnyvideos235
    @entertainmentfunnyvideos235 6 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி! அப்பா முருகா எனக்கு சொந்தமா நிலம் வீடு வாங்க நீ தான் அப்பா அருள் புரிய வேண்டும் முருகா உன்னை நம்புகிறேன் முருகா! ஆறுமுகம் அருளிடும் அனுதினமும்! முருகா போற்றி 🙏🙏🙏

  • @sathyabama2905
    @sathyabama2905 Год назад +10

    பெரிய பெண்ணுக்கு திருமணம் நடந்ததுக்கு முருகருக்கு நன்றிவேண்டுதலில் ஒன்று நிறை வேறியது குலதெய்வம் முருகனுக்கு நன்றி மென்மேலும் எங்களுடைய வேண்டுதல் நிறை வேற வேண்டு்ம் முருகரை தரிசிக்க வேண்டு்ம்

  • @mohanana5694
    @mohanana5694 Месяц назад +1

    சஷ்டிநாளில்சொல்லவேண்டியஸ்லோகம் விழிக்குத்துணைதிருமென்மலர்ப்பாதங்கள்மெய்மைகுன்றாமொழிக்குத்துணைமுருகாவெனுநாமங்கள்முன்புசெய்த பழிக்குத்துணையவன்பன்னிருதோளும்பயந்ததனிவழிக்குத்துணைவடிவேலுஞ்செங்கோடன்மயூரமே அறுபடைவீடுஅமர்ந்தாய்போற்றி அற்புதஅழகாமுருகாபோற்றி கற்பனைஅனைத்தும்கடந்தவாபோற்றிகந்தாகடம்பாசரவணாபோற் பெருமையின்சிகரமேபெம்மான்போற்றிபேரருள்கருணைகொண்டவாபோற்றி அருமைக்குஅருமைஅண்ணலேபோற்றிஅழகானகைவேல்கொண்டவாபோற்றி ஆலவாய்அண்ணலின்பிள்ளையேபோற்றிஅனைத்துஉயிர்காக்கும்தெய்வமேபோற்றி மாணிக்கமீனாட்சிபிள்ளையேபோற்றிமயங்கவைக்கும்அழகனேபோற்றி தமிழ்தந்ததெய்வமேமுருகனேபோற்றிதத்துவம்பிரணவம்சொன்னவாபோற்றி தந்தைக்குஉபதேசம்செய்தவாபோற்றிதரணியில்கண்கண்டதெய்வமேபோற்றி சஷ்டியில்அவதாரசண்முகாபோற்றிஇஷ்டியில்வணங்கிடநலம்அருள்போற்றி புத்துணர்வுதரும்புண்ணியாபோற்றிபுகழ்எனக்குநீயேஅருள்வாய்போற்றி அறுமுகம்கொண்டஅண்ணலேபோற்றிஅறுபடைவீடுஅமர்ந்தசெல்வமேபோற்றி சுவாமிமலைவாழ்கின்றதெய்வமேபோற்றிசுடர்கண்கள்பன்னிரண்டுசுந்தராபோற்றி செந்தூர்படைவீடுகொண்டவாபோற்றிஜெகத்தினில்அசுரனைவென்றவாபோற்றி வந்தமர்திருத்தணிவரதனேபோற்றிவாழ்வருள்பழனிமலைஅப்பனேபோற்றி கண்மூன்றில்பொறியாகவந்தவாபோற்றிகார்த்திகைப்பெண்களால்வளர்ந்தவாபோற்றி அறுமலர்சரவணபொய்கைகையேபோற்றிஅண்டங்கள்காத்திடும்தலைவனேபோற்றி குன்றுதோறாடும்குமரனேபோற்றிநன்றுதான்தந்திடும்நாயகாபோற்றி இன்றுபோல்என்றும்நீஇறைவனேபோற்றிஇதயத்தில்உறையும்நல்எண்ணமேபோற்றி பார்வதிமைந்தனேபரமனேபோற்றிபாராளும்வல்லவாகுமரனேபோற்றி சீர்கொண்டசெல்வமேசெம்மையேபோற்றிசிக்கல்சிங்காரவேலவாபோற்றி ஆண்டியாய்கோலம்கொண்டவாபோற்றிஅமரர்கள்தலைவனேஅப்பனேபோற்றி ஆண்டியாய்கோலம்கொண்டவாபோற்றிஅமரர்கள்தலைவனேஅய்யனேபோற்றி வேண்டியவரங்களைதருவாய்போற்றிவேலோடுவந்தருள்வேலவாபோற்றி தந்தைக்குமந்திரம்சொன்வாபோற்றிதத்துவவித்தையின்தலைவனேபோற்றி அவ்வையின்தமிழுக்குஅமர்ந்தவாபோற்றிஐப்பசிசஷ்டியின்தலைவனேபோற்றி அவ்வையின்தமிழுக்குஅமர்ந்தவாபோற்றிஐப்பசிசஷ்டியின்தலைவனேபோற்றி ஓம்காரபொருளேஉன்னதாபோற்றிஉயர்வுக்குஉயர்வானநன்மையேபோற்றி ஆம்எங்கள்குலபதிஐயனேபோற்றிஅனைத்துயிர்காக்கும்அறுமுகாபோற்றிபோற்றி ஓம்முருகாஓம்சரவணா ஓம்சண்முகாஓம்வேலவா ஓம்கந்தாஓம்கடம்பா ஓம்அறுமுகாஓம்குமரா ஓம்சுப்ரமண்யா ஓம்ஓம்ஓம்முற்றும்🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpalathagopal9929
    @pushpalathagopal9929 Год назад +12

    என்னப்பனல்லவா என்தாயுமல்லவா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @mohanana5694
    @mohanana5694 Месяц назад +1

    ஓம்நமோபகவதேவாசுதேவாயதன்வந்தரயேஅம்ருதகலசஹஸ்தாயசர்வாமயவினாசனாயத்ரைலோக்யநாதாயஸ்ரீமஹாவிஷ்ணவேநமஹ ஓம்நமோபகவதே சரவணபவன் சண்முகம் சுப்ரமணியாய குஹாயநமஹ ஓம்நமோபகவதே சரவணபவயா சண்முகாய சுப்ரமணியாய குஹாயநமஹ ஓம்நமோபகவதே சரவணபவயா சண்முகாய சுப்ரமணியாய குஹாயநமஹ ஞானசக்திதாராஸ்கந்தாவள்ளிதல்யாணசுந்தராமஹாசேனாமணாக்காணாடகார்த்திகேயாநமஸ்துதேஓம்சுப்ரமணியாயநமஹ ஞானசக்திதாராஸ்கந்தாவள்ளிதல்யாணசுந்தராமஹாசேனாமணாக்காணாடகார்த்திகேயாநமஸ்துதேஓம்சுப்ரமணியாயநமஹ 🙏🙏🙏🙏🙏🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  Месяц назад

      Ohm saravanabava ohm saravanabava ohm saravanabava

  • @gopalang9890
    @gopalang9890 Год назад +3

    வடி வேல் முருகா சரணம் 🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад

      Ohm muruga
      Ohm Sivayanama Ohm Sivayanama Ohm Sivayanama

  • @kamalam7737
    @kamalam7737 6 месяцев назад +1

    ஓம் முருகனுக்கு அரோகரா எங்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் மகனுக்கு திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் மருமகளுக்கு சுகப்பிரசவமாக அருள் புரிய வேண்டும் முருகனுடைய அருளும் ஆசிர்வாதமும் கிடைக்க அருள் புரிவாயாக முருகா

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 Год назад +7

    சிறுவாபுரி முருகா சொந்த வீடு கட்ட அருள்புரியும் அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @mohanana5694
    @mohanana5694 6 месяцев назад +1

    சிவனாரின்பிள்ளை கணநாதவள்ளல் திருப்பாதம்முந்திதொழுது புவியளாக்குன்றந்தனிலாடும்வேலன் புகழ்பாடநல்லதமிழை சுவையோடுதந்து நிறைவாகச்செய்ய துணையாகவேண்டும்எனவே கவிபாடிவேண்டிக்கசிந்த்தேதுகின்றேன் கணநாதன்எந்தன்துணையே கணநாதன்எந்தன்துணையே 🙏🙏🙏🙏🙏

    • @shivachannel6812
      @shivachannel6812  6 месяцев назад

      கணநாதன்எந்தன்துணையே

  • @srk8360
    @srk8360 Год назад +3

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிகப் பதிவு.நன்றி நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

    • @shivachannel6812
      @shivachannel6812  Год назад

      OHM MURUGA

    • @gandhimathi7923
      @gandhimathi7923 Год назад

      வெற்றிவேல்முருகா
      வெற்றிவேல்முருகா
      வெற்றிவேல்முருகா
      வெற்றிவேல்முருகா
      வெற்றிவேல்முருகா
      வெற்றிவேல்முருகா

  • @MadhuIniyasree1234
    @MadhuIniyasree1234 6 месяцев назад +1

    சொந்த வீடு அமைய அருள் புரிய வேண்டும் முருகா

    • @shivachannel6812
      @shivachannel6812  6 месяцев назад

      முருக முருக முருக முருக முருக முருக

  • @Muruga888
    @Muruga888 Год назад +4

    சிறுவபுரி முருகனுக்கு அரக்கரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 5 месяцев назад +1

    இப்பாடல்பத்தும்எப்போதும்பாட எந்நாளும்இன்பம்மிகுமே செப்பாதபோதும்தப்பேதும்இல்லை செவியாறக்கேட்பின்நலமே தப்பாதுதேடும்தரமானவீடுதானாகவந்துவிடுமே அப்பாவின்பிள்ளைஅழகேசவள்ளல் அவன்ஆசிஉண்டுநிதமே அவன்ஆசிஉண்டுநிதமே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raji6413
    @raji6413 Месяц назад +1

    சிறுவாபுரி முருகா நீயே எங்களுக்கு வீடு அமைத்து கொடுக்க வேண்டும் முருகா உன்னுடைய சன்னதிக்குவந்தும் எங்களுக்கு வீடு அமையவில்லை எங்கள் வீட்டை வித்துட்டோம் நாங்கள் இருவரும் வீடு இல்லாததால் மிகவும் வருந்துகிறேன் நீங்கள் தான் எங்களுக்கு அருள் புரிய வேண்டும் முருகா

    • @shivachannel6812
      @shivachannel6812  Месяц назад

      Ohm saravanabava
      ohm saravanabava
      Ohm saravanabava

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 Год назад +7

    சிறுவாபுரி பாலமுருகனே போற்றி🌼 🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 2 дня назад +1

    திருப்புகழ்திருச்செந்தூர் அண்டர்பதிகுடியேறமண்டசுரர்உருமாறஅண்டர்மனமகிழ்மீறவருளாலேஅந்தரியொடுடனாடுசங்கரனுமகிழ்கூறஹய்கரனுமுமையாளுமகிழ்வாகமண்டலமுமுநிவோருமெண்டிசையிலுளபேருமஞ்சினனுமயனாருமெதிர்காணமங்கையுடனரிதானுமின்பமுறமகிழ்கூறமைந்துமயிலாலுனாடிவரவேணும் புண்டரிகவிழியாளஅண்டர்மகள்மணவாளாபுந்திநிறையறிவானவுயர்தோளாபொங்குகடலுயனாகம்விண்டுவரைவிகல்சாடுபொன்பரவுகதிர்வீசுவடிவேலாதண்டரளமணமார்பசெம்பொனெழில்செறிரூபதண்டமிழன்மிகுநேயமுருகேசாசந்தமுமடியார்கள்சிந்தையதுகுடியானதண்சிறுவைதணிமேவுபெருமாளே திருப்புகழ்பதிமூன்று சந்ததம்பந்தத்தொடராலேசஞ்சலந்துஞ்சித்திரியாதேகந்தனென்றென்றுற்றுனைநாளும்கண்டுகொண்டன்புற்றிடுவேனோஅ தந்தியின்கொம்பைப்புணர்வோனேசங்கரன்பங்கிற்சிவைபாலாசெந்திலங்கண்டிக்கதிர்வேலாதென்பரங்குன்றிற்பெருமாளே திருப்புகழ்திருந்தணிகை சினத்தவர்முடிக்கும்பகைத்தவர்குடிக்குஞ்செகுத்தவர்உயிர்க்குஞ்சினமாகச்சிரிப்பவர்தமக்கும்பழிப்பவர்தமக்கும்பழிப்பவர்தமக்கும்திருப்புஙழ்நெருப்பென்றுஅறிவோம்யாம்நினைத்ததுமளிக்கும்மனத்தையுமுருக்கும்நிசிக்கருவறுக்கும்பிறவாமல்நெருப்பையுமெரிக்கும்பொருப்பையுமிடிக்கும்நிறைப்புகழுறைக்குஞ்செயல்தாராய் தனத்தனதனத்தந்திமித்திமிதிமித்திந்தகுதாதகுதகுதாதந்தனபேரிதடுட்டுடுடுடுட்டுண்டெனத்துடிமுழக்குந்தளத்துடனடக்குங்கொடுசூரர்சினத்தையுமுடற்சங்கரித்தமலைமுற்றுஞ்சிரித்தெரிகொளுத்துங்கதிர்வேலாதினைக்கிரிகுறப்பெண்தனத்தினில்சுகித்தெண்திருத்தணியிருக்கும்பெருமாளேமுற்றும் 🙏🙏🙏🙏🙏