Self-reliant living: saving heirloom seeds on our off-grid farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 мар 2024
  • #noprobleminindia #renatasridhar #indianfarmer #seedsaving
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    www.facebook.com
    Rising Dawn by Ethereal 88 | ethereal88.bandcamp.com
    Music promoted by www.free-stock-music.com
    Creative Commons / Attribution 4.0 International (CC BY 4.0)
    creativecommons.org/licenses/...

Комментарии • 67

  • @gowthamim3003
    @gowthamim3003 4 месяца назад +5

    யாரையும் அனுமதிக்காதிங்க அண்ணா உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள்.

  • @ShanthiManokaran-ex5if
    @ShanthiManokaran-ex5if 4 месяца назад +10

    Your living a beautiful life❤

  • @Kaleeswaranvlogs
    @Kaleeswaranvlogs 4 месяца назад +4

    வாரத்திற்கு 2 வீடியோ போடுங்கள் அண்ணா ❤

  • @user-qk7yx1eb8o
    @user-qk7yx1eb8o 4 месяца назад +7

    I recently started watching your video, each one of you in the family is involved in achieving your dream . That's the positive and good sign of your bright future. Though the culture itself is entirely different your partner's attitude really motivates others.
    Cute kids ! Stay blessed !

  • @helenjames105
    @helenjames105 4 месяца назад +2

    உங்களோட இந்த பரந்த மனது தான், இந்த அருமையான இயற்கை வாழ்வு வாழ ஏதுகரமாக உள்ளது.
    கர்த்தர் உங்களை நேசிக்கிறார்.
    கர்த்தர் உங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார்.
    கர்த்தர் உங்களுக்காக மீண்டும் உயிர்த்தெழுந்தார்.
    கர்த்தர் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்கிறார்.
    அவரை நேசியுங்கள்.
    மீட்பு பெறுங்கள்.
    உங்கள் அருமை திருமதி ரெனற்றா அவர்களுக்கு அனைத்தும் தெரியும்.
    கர்த்தர் கிருபை என்றுமுள்ளது ஆமென்

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 4 месяца назад +3

    மிகவும் அற்புதம் சகோதரி ரெனாடா, சகோ சார் தற்சார்பு வாழ்வு 👋👋👋👋🤝🤝🪔💐🌹🌎🙏🙏

  • @MsMs-jq3sh
    @MsMs-jq3sh 3 месяца назад +1

    ❤❤❤❤my lovely familiy

  • @Jaiii192
    @Jaiii192 3 месяца назад +2

    கண்டிப்பாக உங்களை
    போல் தற்சார்பு வாழ்கை
    வாழ வேண்டும் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறேன் நண்பா 👍👍👍👍👍👍

  • @raghavendrap6221
    @raghavendrap6221 4 месяца назад +1

    Anna, after the harvest sow some green manure seeds like sunhemp, daincha. It will improve the soil fertility and protects it from sun also improves water retaining capacity of the soil.

  • @margretrosynadar6811
    @margretrosynadar6811 4 месяца назад +2

    Hi Sridhar, congratulations for achieving 1 lakh subscribers.
    Your videos inspires me also to achieve my dream life soon.I am pretty sure your video and audio motivates people like me living the city life .Our family also wants to learn things from you.Hope we could get chance to learn things from you.I generally never comment in any channel but couldn't stop myself wishing for best for your life.

    • @noprobleminindia
      @noprobleminindia  4 месяца назад

      All the best, we're very very happy to read this. We might not be perfect in the first try but trying to show our journey with ups and downs of farm life. Keep our fingers crossed🤞🤞🤞

  • @umaram58
    @umaram58 4 месяца назад +1

    Hai bro, your videos really inspired me and i showed them to my family. I plan to plant as many vegetables as i can.. Thanks bro🙏

  • @thenmozhi6283
    @thenmozhi6283 4 месяца назад +2

    தம்பி எதிர்பார்த்தேன் வீடியோவ

  • @varshini.v9090
    @varshini.v9090 4 месяца назад +2

    Nice to see bro

  • @vijirajan1
    @vijirajan1 4 месяца назад +2

    Congrats 🎉

  • @estermageswary8748
    @estermageswary8748 26 дней назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-dc7vv4qw5v
    @user-dc7vv4qw5v 3 месяца назад +1

    Nice anna❤

  • @varshini.v9090
    @varshini.v9090 4 месяца назад +2

    Yum yum food

  • @yuvashrisoundarrajan9034
    @yuvashrisoundarrajan9034 3 месяца назад

    அடுத்த தடவ புளிச்ச கீரை செய்யும்போது .... அதுல கொஞ்சம் மல்லி விதைகள்..ல வருத்து பொடி செய்து போடுங்க.. சுவை ரொம்ப அருமையா இருக்கும் ...

  • @Vsarees276
    @Vsarees276 4 месяца назад

    First of all thz na.... Nala vishyam yosichu unga family ku seiringa.... Epothum pola happy a irunga enaikum.... Some people also want to think sister... Necha London le ungala loda settle akirkalam she trust u and come settled in our Tamilnadu...... She sacrifice and trust u and ur way... Keep on rock ur life na

  • @mohamedsathakathullah6212
    @mohamedsathakathullah6212 4 месяца назад +1

    எனது கனவுகளை நீங்கள் நடைமுறை படுத்தி கொண்டிருக்கிங்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @umakalyanisubramanian1974
    @umakalyanisubramanian1974 4 месяца назад +1

    Bro, unga video vantha udanay parthiruvan.enskku remba pidikkum . Enakku 55 vayasaguthu. Futurela kandippa intha vazķai vazanum endru virumpikiran. Unga thottathai parkavenum endru asai. Vazka valamudan.

    • @srihaliostar
      @srihaliostar 4 месяца назад

      Very happy for you. Thank you, all the best.

  • @srimathik6174
    @srimathik6174 4 месяца назад +1

    Great!

  • @gunasheelan4386
    @gunasheelan4386 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ renatta sister from Bangalore

  • @user-ie8tl7cw7b
    @user-ie8tl7cw7b 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamilselviperiyasamy5260
    @tamilselviperiyasamy5260 4 месяца назад +2

    Super brorher

  • @neeyumnanum-pr8tx
    @neeyumnanum-pr8tx 4 месяца назад +3

    Super anna 🎉🎉

  • @santhoshbala3387
    @santhoshbala3387 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @SivakumarSivakumar-ly3si
    @SivakumarSivakumar-ly3si 4 месяца назад +1

    Love you Na👌

  • @pudhuvaithendral7580
    @pudhuvaithendral7580 4 месяца назад +1

    Sambal kalanthu vethai mude vaikanum I like the chennel

  • @revathykeshav8429
    @revathykeshav8429 4 месяца назад +2

    Super bro

  • @mahendranmahendran9457
    @mahendranmahendran9457 4 месяца назад +1

    சுப்பர் அண்ணா

  • @sujithrac2018
    @sujithrac2018 4 месяца назад

    Nanu unga life valragudha asa padran Anna rembo helpfull ah eruku❤❤

  • @govindharaj9272
    @govindharaj9272 4 месяца назад +1

    Finally jolly O Jolly

  • @thiru7341
    @thiru7341 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 4 месяца назад

    Welcome ♥️😊

  • @bhavanibhavani6560
    @bhavanibhavani6560 4 месяца назад

    congrats

  • @hairulsamaan234
    @hairulsamaan234 4 месяца назад

    எங்களுக்கும் உங்கள மாதிரி இருக்க ரொம்ப பிடிக்கும் நான் ஸ்ரீ லங்கா

  • @jayaxavierrathnam8843
    @jayaxavierrathnam8843 4 месяца назад +1

    I want to be like your life style anna

  • @sreekirthanna2808
    @sreekirthanna2808 4 месяца назад

    Hi anna Anni and kutties love you all

  • @cheannache
    @cheannache 4 месяца назад

    All the best wishes Brother 🍀

  • @muthumugesh9332
    @muthumugesh9332 4 месяца назад

    🎉🎉🎉😊

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha9743 3 месяца назад

    உடல் உழைப்பு இருந்தால் தர்சார்பு வாழ்க்கை வாழலாம் பணமோகம் இருக்கக்கூடாது வாழ்வது எளிது அடுத்தவரைப் போல் வாழ நினைத்தால் பணம் அவசியம்

  • @vinothdevi9510
    @vinothdevi9510 4 месяца назад +1

    Anna pootchi thakkudhal irudha sambal Alli veesi vidunga sedila poochi pudikathu

  • @pirasanthanpirasanthan7083
    @pirasanthanpirasanthan7083 4 месяца назад

    Hi Anna nan sirilangkala irunthu videos pakkiran maan vidu kaddi mudinsuthu Anna

  • @user-nf8ih5tu7q
    @user-nf8ih5tu7q 3 месяца назад

    Anna nanum yenoda husband kitta solli irukan. Kantipa unga mathiri life style venum nu..

  • @RashithaBegam-ec3bl
    @RashithaBegam-ec3bl 4 месяца назад

    Anna, oru, nalaku, oru, vidiovathu, potunka, unka. Vidio. Paka, intrsta. Erukum

  • @krishimitra6695
    @krishimitra6695 4 месяца назад

    Bro nega honey bee valarkalame ange nector source iruntha ga

  • @rajeshwariraji610
    @rajeshwariraji610 4 месяца назад +2

    🙏💐👏👏👏👏👌🤝💥💥💥👍

  • @sakthivelrakchitha9743
    @sakthivelrakchitha9743 3 месяца назад

    பண்ணை பார்வையிட வருபவர்களுக்கு விதைகள் கொடுங்கள் நண்பா விதைகளைப்பரப்புங்கள்

  • @dinesh.n3106
    @dinesh.n3106 4 месяца назад +1

    சீக்கிரம் வீடு காட்டுங்க நண்பா குழந்தைகள் பாவம் ஓட்டு வீடு வெயில் காலத்தில் அதிக வெப்பம் தாங்காது

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 4 месяца назад

    எவ்வாறு உங்களுடன் தொடர்பு கொள் வது

  • @aswinip7247
    @aswinip7247 4 месяца назад

    Hi anna let me ask you one thing.
    How do you see yourself in the next 10 years??

    • @srihaliostar
      @srihaliostar 4 месяца назад

      Happy and content is what I see

  • @thendralmani543
    @thendralmani543 4 месяца назад

    உங்களுடைய வாழ்க்கை முறைகளை நோக்கி நானும் நகர்ந்து கொண்டே இருக்கிறான் பார்ப்போம் bro சூழ்நிலையை எவ்வாறு அமைகிறது என்று தெரியவில்லை... பார்ப்போம் நன்றி...

  • @lakshikaganeshkitchen4782
    @lakshikaganeshkitchen4782 4 месяца назад +2

    Sir நானும் இந்த youtube சேனல் வச்சிருக்கேன் என்னனு பாத்தீங்களா நான் உங்க லைஃப் ஸ்டைல் பார்த்து ரொம்ப ரொம்ப பிரமிச்சு போன நான் ஒரு அட்வைகேட் தான் இதுவரைக்கும் நான் அட்வகேட்னு யார்ட்டயுமே சொன்னது கிடையாது youtube சேனல்ல பட் நான் உங்கள்ட்ட சொல்றேன் ஆனாலும் எனக்கு இந்த லைஃப் ஸ்டைல் ரொம்ப புடிச்சிருக்கு புடிச்சிருக்கு நானும் உங்கள மாதிரி காட்டில் அப்படியே போற மாதிரி நானும் பெரிய தோட்டம் ஒரு ஏக்கர்ல வச்சிருப்போம் உங்க அளவு கிடையாது ஆனாலும் இதுல எப்படி எல்லாம் கொண்டுவர முடியுமோ நம்மளால இங்க இதுல என்ன எல்லாம் பண்ண முடியுமோ எல்லாம் போட்டு இருக்கேன் முடிஞ்சா என்னோட லக்ஷிகா கணேசன் பாருங்க எனக்கு நீங்க கமெண்ட் சொல்லுங்க கமெண்ட் செக்சன்ல பேசுவோம் சார் ரொம்ப தேங்க்ஸ் சார்

  • @devisvlogs8319
    @devisvlogs8319 4 месяца назад

    குழந்தைகள் செடிகளை தோட்ராங்க பாத்து பன்ன சொல்லுங்க தம்பி பாம்பு பூச்சிகள் எதாவது இருக்க போது 😮😢