அண்ணாமலை காமெடியை இன்னுமா நம்புறீங்க?- gayathriraguram Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 346

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +8

    ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME

    • @setthu
      @setthu Год назад

      😢

    • @ravindranravi1695
      @ravindranravi1695 Год назад

      😊PPP

    • @MathiMathi-dz3rm
      @MathiMathi-dz3rm Год назад

      ஆட்டுக்குட்டி அண்ணா மலை லண்டன்ல போய் விஜய் மல்லையா வத்தான் சந்தித்தார்

  • @mozhitamilan2174
    @mozhitamilan2174 Год назад +38

    காயத்தி அவர்களுக்கு பகுத்தறிவில் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் சகோதரி❤

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Год назад +64

    காயத்ரி அவர்களின் பேச்சு மிகவும் பக்குவப்பட்ட பேச்சு.காமெடி கிங் அண்ணாமலையின் காமெடியை ரிவீயூ செய்து அலசி ஆராய்தது மிக சிறப்பு.அண்ணாமலை நடித்த ஊழலை ஒழிக்க வெளிநாடு செல்லும் படத்தை சிறப்பாக ரிவீயூ செய்துள்ளார் .

  • @NawasDeen-nu5ch
    @NawasDeen-nu5ch Год назад +26

    அக்கா ரகுராமன் உங்களுடைய பேச்சு ரொம்ப சூப்பர் அனைத்து விசியங்களும் அழகாக சொண்ணீர்கள் இப்படி நீங்கள் ஆரம்பத்தில் பேசி இருந்தாள் இன்று நான் மட்டும் அல்ல தமிழ் நாடு மக்கள் அனைவரும் உங்கள் பின்னால் ஜாதி மதம் பார்காமல் திறண்டு வருவார்கள்

    • @Sivakumar-p5b6o
      @Sivakumar-p5b6o Год назад +1

      சரியான பதிவு தோழரே

  • @oshakooshako4793
    @oshakooshako4793 Год назад +28

    சபாஷ்.காயத்ரி.
    நாங்கள் திராவிடகழகத்தை சேர்ந்தவர்கள்தான்.
    உண்மையை எப்பொழுதும் வரவேற்போம்,
    இரசிப்போம்.
    ❤❤❤❤❤

  • @LaiqaQwerty-oe2xt
    @LaiqaQwerty-oe2xt Год назад +114

    பாஜக வை விட்டு வெளியே வந்த பிறகு மிகவும் புத்திசாலிதனமாக பேசுகிறார். பிரமாதம்!

    • @TnTn51-yp9xb
      @TnTn51-yp9xb Год назад

      Brahmins do everything for money and political power 🤣🤣

  • @Tvy1964
    @Tvy1964 Год назад +25

    இப்பதான் காயத்ரி அரசியல் முதிர்ச்சியுடன் பேசுறிங்க🎉 wish you all the best.

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 Год назад +68

    அவர் தான் கேள்வி கேட்ப்பார் அவர யாரும் திருப்பி கேள்வி கேட்டா உடனே கோபாலபுரத்திலிருந்து எவ்வளவு பணம் வாங்கி கொண்டு வந்தீர்கள் திரும்ப திரும்ப கேட்ப்பார் வாய திறந்தா அத்தனையும் பொய் யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Год назад +54

    பாத யாத்திரை பாவ யாத்திரையாக மாறும்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Год назад

      எதுவாக வேண்டுமானாலும் ஆகிவிட்டு போகட்டும். ஸ்டாலினின் தூக்கத்தை கெடுத்து விட்டார் என்பது மட்டும் உண்மை.

  • @krishnamurthym3086
    @krishnamurthym3086 Год назад +22

    பரவாயில்லையே காயத்ரி மேடம் அருமையா பேச ஆரம்பிச்சிட்டாங்க.... நல்ல பதிவு ஜீவா சாருக்கு நன்றி...!

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 Год назад +18

    சரியாக சொன்னீர்கள் சகோதரி❤❤❤🎉🎉

  • @subramaniamrajan3632
    @subramaniamrajan3632 Год назад +93

    அண்ணாமலை பொய்யாக இருக்கலாம். ஆனால் அவர் பிஜேபி தமிழ்நாட்டில் வந்துவிடக் கூடாது என்பதில் திண்மமாக இருக்கிறார்.

    • @ushanithi6928
      @ushanithi6928 Год назад +3

      😂

    • @subramaniamrajan3632
      @subramaniamrajan3632 Год назад

      அண்ணாமலையை உதாசீனப்படுத்தி அரசியல் செய்வதே திராவிட கழகங்களுக்கு நல்லது. பொய்யனை புனிதன் ஆக்க வேண்டாம்.

    • @billasaravana6379
      @billasaravana6379 Год назад

      😂😂😂😂

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Год назад +65

    அண்ணாமலை ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராடினால் முதலில் அவர் கட்சியை எதிர்த்து தான் போராட வேண்டும்.

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 Год назад

      என்ன இப்படி சொல்லிட்டீங்க. அவர் தன்னுடைய பா.ஜ.க தான் உலகத்திலேயே ஊழல் இல்லாத நம்பர் ஒன் கட்சி என்று கூறி கொண்டு இருக்கிறார்.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад +9

      மாதம் 7 லட்சம் வரும் பணம் எந்த பினாமி கொடுக்கிறான் அந்த ஊழல் பற்றிய விபரத்தை முதலில் சொல்லட்டும் அடுத்து ஃபேமஸ் ரஃபேல் வாட்ச் பில் எப்போது காட்டுவான் .

    • @selvamk8443
      @selvamk8443 Год назад

      @@murugamuruga4504 அண்ணாச்சி... பில்ல காண்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு..... அண்ணாமலையின் நேர்மையை தமிழ்மக்களுக்கு நன்றாகவே தெரியும்... திருட்டு திராவிடன்ஸ் நேர்மைதான் நித்தம் நித்தம் சந்தி சிரிக்கிறது....

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Год назад

      @@selvamk8443 நாங்கள் கேட்பது ரஃபேல் வாட்ச் பில் ...அண்ணா ட்சி கடையில் வாங்கி வந்த பில் இல்லை ...இன்னும் விளக்கம் வேணுமா கையில் கட்டி இருக்கும் வாட்ச் எண்ணுக்கான ஒரிஜினல் அதே எண் குறிப்பிடப்பட்ட பிரான்ஸ் நாட்டு பில் ..அப்படியே போகிற போக்கில் பொய்யை அடித்து விட்டு கொண்டே போனால் நம்பி விடுவார்கள் என்ற நினைப்பு அப்படின்னு காயத்திரி உங்க முன்னாள் ex கட்சி மகளிர் அணி சொல்லுது ..இதையெல்லாம் விளக்கமா ஆட்டுக்குட்டி ஊர்வலத்தில் சொல்லு ...வாட்ச் பில் கொடுத்தவன் சொல்லி விட்டான் மாப்பிள்ளை ஆட்டுக்குட்டி தான் கட்டி இருக்குற வாட்ச் என்னுடையது என்று ...

    • @manivannankumar920
      @manivannankumar920 Год назад

      ​@@selvamk8443மாதம் 8 லட்சம் கொடுக்கிற நண்பர்கள் யார என்று வெளியிட சொல்லுங்கள் பார்ப்போம்

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Год назад +15

    excellent speech by Gayathri best wishes 🎉🎉

  • @baludhanabalbaludhanabal1311
    @baludhanabalbaludhanabal1311 Год назад +21

    ஒவ்வொருவரும் இந்தியாவின் வாரிசு, அருமையான விளக்கம்.

  • @ravig960
    @ravig960 Год назад +40

    மேடம் இப்பதான் உங்கள் அரசியல் தெளிவு வந்துள்ளது ச

  • @pugazhendhisubramani7058
    @pugazhendhisubramani7058 Год назад +23

    பக்குவப்பட்ட பேச்சு ! All the best 🙌🙌🙌🙌

  • @SenthilKumar-un7el
    @SenthilKumar-un7el Год назад +5

    அருமை தங்கையே! 👌

  • @s.mathivananmathi7594
    @s.mathivananmathi7594 Год назад +41

    அவன் ஒரு போர்ஜரி IPS மக்களே தெரிஞ்சுக்குங்க

  • @francisthangadurai5257
    @francisthangadurai5257 Год назад +18

    சகோதரி காயத்ரி ரகுராம் அவர்களிடம் முதிர்ச்சி நிலை தெரிகிறது, உண்மையை வெளி கொண்டு வருகிறார் நல்ல முயற்சி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தான் கேள்வி

  • @jayashree6916
    @jayashree6916 Год назад +12

    Arumai. 👌👌👌👏👏👏

  • @gunasekaran4964
    @gunasekaran4964 Год назад +36

    காயத்திரி ரகுராம் பாஜக கட்சியில் இருக்கும் வரை எல்கேஜி ஆக இருந்தாங்க. அண்ணாமலை தயவில் கட்சிய விட்டு வெளியே வந்த பிறகு பெரிய அளவில் அரசியல் அறிவு முதிர்ச்சி தெறிகிறது. .அண்ணாமலைய பபூன் காமிக் பாய் னு மிகச்சரியாக கணித்து இருக்கிறார்கள்.

    • @harinathan3070
      @harinathan3070 Год назад +1

      Gayatri has fallen into Dravida gutter

    • @naguna6701
      @naguna6701 Год назад

      ​@@harinathan3070ஏன் வயிறு எரிகிறதா? ஒருத்தர் திருந்தினால் பிடிக்காதா?

    • @mrsjayravi
      @mrsjayravi Год назад

      ​​@harinathan3070w ell said! Worthless interview, worthless so called politician, Gayathri Raguram

    • @mrsjayravi
      @mrsjayravi Год назад

      Gayathri ji, your talk is just an entertainment!

    • @Thamizh23
      @Thamizh23 Год назад

      ​@@harinathan3070she is advertising her community survival.

  • @Thyagu42
    @Thyagu42 Год назад +8

    இப்போ தெளிவா பேசுறீங்க சகோதரி. மகிழ்ச்சி

  • @muruganmuruganr7935
    @muruganmuruganr7935 Год назад +62

    பாத யாத்திரையில் 3 வேலை சைவ அசைவ சாப்பாடு போட்டு 1000 ரூபா சம்பளம் அன்று மாலையே வழங்கப்படும் ஊருக்கு ஊர் ஆல் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்

    • @babubaabu9463
      @babubaabu9463 Год назад

      😲

    • @AjayKumar-cn5ty
      @AjayKumar-cn5ty Год назад

      எப்படி 8500 நாற்காலிகள் போட்டப் பிறகு காசு கொடுக்காமல் ஓடியது போலவா.யாரும் இவனை நம்பி போக வேண்டாம். காசு இல்லை சாப்பாடு கூட போட மாட்டான்.

    • @sriharin4629
      @sriharin4629 Год назад

      yes, true

  • @sundaresansundaresan6695
    @sundaresansundaresan6695 Год назад +48

    உண்மை பேசுபவர் அரசியல்வாதியாக நீடிக்க முடியாது

  • @anees3876
    @anees3876 Год назад +11

    Very matured interview by gayathiri ...choose the best party and continue your political journey 😊😊

  • @thangavels9261
    @thangavels9261 Год назад +4

    அருமை திருமதி காயத்திரி ரகுராம் 💐💐💐💐🙏💯💯💯💯

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 Год назад +13

    அவருடைய செலவை நண்பர்கள் பார்க்கும்போது மற்றவர்களைப்பற்றி அவருக்கு என்ன கவலை?

  • @KanavaIbrahim-jo2st
    @KanavaIbrahim-jo2st Год назад +64

    அண்ணாமலை நல்லாயிருக்கனும். அப்பத்தான் பா ஜ க விளங்காம போகும்

  • @selvamushaselvam3620
    @selvamushaselvam3620 Год назад +16

    காயத்ரி அவர்கள் ஆளும் அழகு தற்போதெல்லாம் அவர் பேச்சும் அழகு.

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Год назад +41

    BJB - ல் புதிய நபர்கள் வருவார்கள் மற்ற கட்சியில் இருந்து வேண்டாம் என்று தள்ளப்பட்டவர்கள் B.J.B யில் சேருவார்கள். பன்றிகள் நிறைந்தது B.J.B😂😂😂😂😂😂😂😂

  • @Thyagu42
    @Thyagu42 Год назад +9

    அந்த கன்றாவியில் இருந்து வெளியே வந்தபிறகு. ஒரு மகிழ்ச்சி தெரியுது உங்க கள் முகத்தில் 🙏

  • @Thangam1213-o7x
    @Thangam1213-o7x Год назад +4

    Salute Gaya akka

  • @yogendranbaptist3300
    @yogendranbaptist3300 Год назад +5

    Gayathri, I see your maturity a lot! and you truly fit for Politics, learn more, and don't lose your patience! you are a good hearted woman and you can contribute a lot to the society especially for women's growth! read a lot and learn big leaders biography! God bless you dear!

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +8

    நம் நாட்டில் எத்தனையோ பேர்கள் பாதயாத்திரையை நடந்து இருக்கிறார்கள் ஆனால் ராகுல் காந்தி நடந்ததை பார்த்தால் ஆச்சரியம் 16 வயது சிறுவனை போல வேகமாக நடந்தார் அவரைப்போல் பாதயாத்திரை நடப்பதற்கு எவராலும் முடியாது

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +9

    நீங்கள் கண்டிப்பாக காங்கிரஸில் இணைந்தால்கண்டிப்பாக உங்கள் மனம் தெளிவடையும் உங்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் என்பது என் கருத்து

  • @chennaisupercity2042
    @chennaisupercity2042 Год назад +5

    காயத்ரி அக்கா அருமையான தெளிவான பதிவு தமிழ் நாட்டின் மிக பெரிய காமெடியன் அண்ணாமலை என்கிற டம்மி பீஸ்

  • @noordeen5634
    @noordeen5634 Год назад +14

    அது எப்படி பாஜக வை விட்டு வெளிய வந்த உடனே பேச்சும் செயலும் திறமையாக மாறி வீடுக்குறதே அனைவருக்கும்

  • @praveenjohn9286
    @praveenjohn9286 Год назад +67

    பிஜேபியை விட்டு நீங்க வெளியே வந்தபிறகுதான் தெளிவாக பேசுறிங்க ...வாழ்த்துகள்

    • @harinathan3070
      @harinathan3070 Год назад

      Gayatri follows Sanatanam

    • @rajendran30
      @rajendran30 Год назад

      ​@@harinathan3070She may or may not be. What if Gayathri is in the path of refinement and reformation. Won't you accept her if she is also fighting for the same cause as yours? To my surprise, I agree with almost all the points from Gayathri in this interview when I personally don't like the 18th century regressive sanatana philosophy. Her point about qualification of women for the government aid is practical and right for our times. It's just a start though.

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +36

    அண்ணாமலை வெறும் தாஸா இல்லை லார்டு லபக்கு தாஸா..

  • @elilventhansinnathurai5083
    @elilventhansinnathurai5083 Год назад +20

    ஏப்ரல் ஒண்ணு போறாராம்.சரியா??அடுத்த ஆண்டு!

  • @arunjayaraj2278
    @arunjayaraj2278 Год назад +5

    Super thalaivaa taking interview with Gayathri madam this is true fact of bjp😊😊

  • @davidcecil9536
    @davidcecil9536 Год назад +7

    அண்ணாமலை பாதயாத்திரையால் ஒன்றும் நடக்காது

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Год назад +10

    Excellent 👍

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Год назад +20

    Shrimathi pappa death date: 13.7.2022
    Now the date: 14.07.2023
    Total days completed: 367 days ( 1 year completed)
    Shrimathi pappa case pathi peasunga jeeva sir...justice for shrimathi

    • @akbarmohamedali9147
      @akbarmohamedali9147 Год назад

      சின்மயி வித்யாலயா பொந்தரணி case கூட இன்னும் pending தான். ஶ்ரீமதி case ல அந்த ஸ்கூல் owner RSS ல பெரிய ஆளுங்க. . . சென்ட்ரல் govt support.. இப்போதைக்கு அவங்களை touch பண்ண முடியாது. 2024 முடியட்டும்.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Год назад +11

    இயற்க்கையில் ஒன்று நடக்கிறது.
    சங்கியானாலோ அல்லது பிஜேபியில் சேர்ந்தாலோ ஆறறிவு குறைய ஆரம்பிக்கிறது....
    திராவிடத்தை உணர ஆம்பித்தால் ஆறறிவு விசாலமடைகிறது.

    • @krishnamoorthygirija1335
      @krishnamoorthygirija1335 Год назад

      ஒன்றிய அரசு லிலசாய மானியத்தை இந்திய விவசாயிகள் அனைவருக்கும் வழங்குவதில்லை. அப்படித்தான் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகையும்; அனைவர்க்கும் தர நிதி ஆதாரம் இல்லை.

  • @umasankar5779
    @umasankar5779 Год назад +19

    "என் புண் - புண்ணில் சீழ்" நடைபயணம் - சங்கி. உடம்புல கோடு போட்டுக்கிட்டா ... ஆயிடுமா? கண்டிருந்த வான்கோழி... உயர உயரப் பறந்தாலும்...

  • @m.natarajan2118
    @m.natarajan2118 Год назад +9

    அந்த ஆட்டுக்குட்டிஅண்ணாமலைஒருபிறவியாயாரும்பார்க்கவேண்டாம்

  • @sundervelu-hw7nf
    @sundervelu-hw7nf Год назад +3

    Good speech gayathri.
    420 annamalai

  • @robertnesamony9335
    @robertnesamony9335 Год назад +14

    True.... Fraud annamalai is looking for his own popularity.... No use

  • @mohamediqbal4523
    @mohamediqbal4523 Год назад +5

    Super explained gayatri madam..

  • @rajendramr9094
    @rajendramr9094 Год назад +1

    Unmai sagothari

  • @Gopi-t9h
    @Gopi-t9h Год назад +10

    First time I heard clear interview of Gayathri. Annamalai is not fit to be a man in my opinion. He doesn't know how to speak with Media persons.

  • @MohanR-us1xp
    @MohanR-us1xp Год назад +2

    பாஜகவுக்கே பிரித்தாளும் சூழ்ச்சி தவிர வேறு கொள்கையே இல்லை. மானில தலைவர் அண்ணாமலை க்கு மட்டும் எப்படி எப்படி தனி கொள்கை இருக்கும். அருமையான பதிவு வாழ்த்துகள் .

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Год назад +15

    1,5 Lakhs peoples may be Aadimai ADMK members participated

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Год назад +1

    விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரமாகாது வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றுமிருக்காது ..கண்ணதாசன் வரிகள் தான் ஞாபகம் வருகிறது

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 Год назад +33

    அனைவரும் இந்தியாவின் வாரிசு என்ற வார்த்தை சங்கிகளுக்கு நெத்தியடி.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Год назад +7

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @fg3752
    @fg3752 Год назад +20

    He is another G.P Muthu .............G.P. M accepts he is comedian and he does it for his survival

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 Год назад +10

    அடுத்த "கலக்கப்போவது யாரு" போட்டியில் பங்கெடுக்க வாய்ப்பு அதிகம்..

  • @ArivazhaganSubramanyam-vi3pb
    @ArivazhaganSubramanyam-vi3pb Год назад +4

    Gayatri...really very wise answers...congratulations

  • @human7579
    @human7579 Год назад +1

    இது நம்ம காயத்ரி மேடமா..?
    Hart's off

  • @akbarmohamedali9147
    @akbarmohamedali9147 Год назад +3

    You are so clear ma'am...

  • @kdinakaran924
    @kdinakaran924 Год назад +2

    Really your statement is very nice

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb Год назад +6

    மனிதப் பிறவிக்கு ஆகாதது வெட்டி பந்தா பெருமை ஆணவம் திமிர் இது உள்ளவர்கள் கொஞ்ச நாளில் அழிந்து போவார்கள் அதுதான் அண்ணாமலை க்கும்

  • @no-ho7mz
    @no-ho7mz Год назад +4

    பாத யாத்திரை போதை யாத்திரை யாக மாறும்

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +27

    அண்ணாமLIE பொய் ஜேபீஸ்

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 Год назад +3

    Supurb speach

  • @theoccationguy
    @theoccationguy Год назад +1

    Self satisfaction

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 Год назад +2

    Sabaash Gayathri, you have highlighted the suffering of the common man, with gas & petroleum products sky high, bcoz of the hike in petroleum products, conveyance of goods has been hiked, & so essential commodities are skyrocketing. We home makers are finding it so difficult to run our homes, does the union government care about it's ppl ? GST for each & every damn thing, the burden on the common man, but the privileges to corporates ? Have the ppl voted a government for this ? Tainted politicians join BJP & then they become saints, & are free from the cases they faced before joining the BJP ??? There should be some kind of consideration for the common man, which is missing with this present government.

  • @padmanabanrathinam2805
    @padmanabanrathinam2805 Год назад

    Super super speech. Hats off to you

  • @apsasikumar
    @apsasikumar Год назад +7

    அண்ணாமலையே காமெடியன்தான் இதில் நடைபயண காமெடி வேறா.?நடை பயணத்தில் எத்தனை பொய்களை சொல்லப்போகிறானோ.

  • @SivaKumar-fk6qe
    @SivaKumar-fk6qe Год назад

    Super speech gauu

  • @krishnav257
    @krishnav257 Год назад +11

    அப்போ அண்ணாமலையே ஜோக்கர் னு சொல்றீங்களா இல்ல விளம்பரப் பிரியர் என்று சொல்கிறீர்களா

  • @kalidossk6083
    @kalidossk6083 Год назад +4

    Super 🎉

  • @winstonsam718
    @winstonsam718 Год назад +1

    Super speech

  • @rajan9046
    @rajan9046 Год назад

    காயத்ரி ரகுராம் அவர்களின் தெளிவான அரசியல் வாழ்த்துக்கள்

  • @udhayasd1291
    @udhayasd1291 Год назад +66

    அண்ணாமலை I P S இல்லை பிராடு

    • @gunasekaransubbaiah3449
      @gunasekaransubbaiah3449 Год назад +8

      வடிவேல் ஐயா காமெடி தான் நான் நம்பர் 1 டுபாகூரா என்பது போல் தானோ !

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy Год назад

    Helo sir..
    மணிப்பூர் செய்தியை யாரும் எந்த ஒரு யூடிப்சேனலில் பேசவில்லையே ஏன்??

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 Год назад +1

    காயத்ரி 👍🏻

  • @Suresh-ox7zd
    @Suresh-ox7zd Год назад +1

    Welcome to sister Vick

  • @Usher8888
    @Usher8888 Год назад +3

    Really I not assumed Gayathiri is this much matured. Right person sailed in wrong party.

  • @Selva-Selva
    @Selva-Selva Год назад +3

    👍

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 Год назад +2

    IRUKKIRA VOTE IZHAKKA கூடும்
    VAZHGA CM STALIN அவர்கள்

  • @sahulhameed1203
    @sahulhameed1203 Год назад +5

    Tamil Naattil bjp 3% vote kuraivatharku iruvar pothum 1.Aaryen Ravi 2.Aattukutti

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Год назад +13

    Utterly nonsense ,u r right mam.

  • @prabakaran.i.5411
    @prabakaran.i.5411 Год назад +3

    வணக்கம் அண்ணா

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 Год назад

    நல்ல மனிதர்களிடம் இருங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் நல்லதே செய்ங்க

  • @ram4611
    @ram4611 Год назад

    Really she is speaking sensible 🎉

  • @premkumar-fh1hi
    @premkumar-fh1hi Год назад +8

    Copy from Rahul Gandhi

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 Год назад +15

    ஒரு தொகுதிக்கு 10 ஓட்டு கூடப்போகுதுங்கோ! 😂😂😂😂😂😂😂

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 Год назад +1

    Jeeva இந்த அரசு செய்யும் அராஜகம் பற்றி ஒரு முறையாவது பேசுங்கள்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Год назад

      பிஜேபி செய்யும் அராஜகத்தை விட வா

  • @axnprabhu3861
    @axnprabhu3861 Год назад +5

    எப்போதும் காயத்ரி அவர்கள் ஆளும் அழகு தற்போதெல்லாம் அவர் பேச்சும் அழகு.

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Год назад +14

    அண்ணாமலை அரசியல்வாதி இல்லை அவர் ஆடு பால்கார்ர்்

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Год назад

      He is just behaving like a Lion... only bcoz he has the backing of the union government. Minus help from the union government, just think ?????

  • @prakashrv514
    @prakashrv514 Год назад +1

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி அனைவரும் பணத்தை வீண் செய்கின்றனர் தேர்தல் நேரத்தில் பாதை யாத்திரின் பேரில் அனைத்து கட்சிகளும் பணத்தை வீண் செய்கின்றனர் இது அனைத்து கட்சிகளுக்கு பொருந்தும். இதன் காரணமாக இதுதான் மக்கள் முடிவு திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி வேண்டாம் என்று மக்கள் நினைக்கின்றார்கள் மக்கள் மாற்று கட்சி வேண்டும் என்று நினைக்கின்றனர்2024 ஆம் ஆண்டு புதிய வரலாற்றை மக்கள் படைப்பார்கள் நம்பிக்கை இருக்க வேண்டும்திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி மாறி நாம் மாறி மாறி நாம் ஆட்சி செய்ய வேண்டும் மக்கள் முட்டாளாக்கி மாறி மாறி நம் ஆட்சி செய்ய வேண்டும் என்று பேசிவிட்டு கொண்டு செய்கின்றனர் இது மக்களுக்கு தெரிந்துவிட்டது மக்கள் வேண்டாம் என்று கூறுகின்றனர்

  • @yechat3616
    @yechat3616 Год назад +4

    ஒரே குட்டையில் ..ஊறிய மட்டைகள்🤣🤣🤣🤣🤣

  • @manuelvincent3096
    @manuelvincent3096 Год назад +3

    Annamalai follows Rahul Gandhi's Pada Yathra style.

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 Год назад +2

    பெட்ரோல் டீசல், கேஸ் விலை ஏற்றத்தை கண்டித்து அண்டாமலை வழக்கு தொடுத்தது இந்த பெண்ணிற்கு தெரியாது போலும்.

  • @sridharas4306
    @sridharas4306 Год назад +2

    Iyyo pavam. Vera valiyillai. Samalichu thane aganum.

  • @muthusamy6334
    @muthusamy6334 Год назад +9

    காலிப்பய ஆண்ணாமலய்யி