அப்படித்தான் பேசுவேன் முடிஞ்சா வழக்கு போடு | சவால் விடும் பயில்வான் | Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #tamilcinema
    #dhanush
    #bailvanranganathan
    Support Pesu Tamizha Pesu by making voluntary contributions: rzp.io/l/pesut...
    Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Womens Day Special Price : 599/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +917010620873
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 7904179896

Комментарии • 357

  • @PurpleStars-8
    @PurpleStars-8 2 года назад +152

    தினமும் வெவ்வேறு ஆளுமைகள் நேர்காணல் செய்து வரும் பேசு தமிழா பேசு சேனலுக்கு வாழ்த்துகள்

    • @vetritamil573
      @vetritamil573 2 года назад +3

      *உண்மை தான் பல்வேறு துறையின் ஆய்வாளர்கள் அறிஞர்களையும் நேர்காணல் செய்யுங்கள்*

    • @ConfusingTime
      @ConfusingTime 2 года назад +1

      ஆமாம் பயில்வான் போன்ற மிகச்சிறந்த ஆளுமைகளை பேட்டி எடுத்தது உங்களது மிகச்சிறந்த அறம்...😇

    • @PurpleStars-8
      @PurpleStars-8 2 года назад

      @@ConfusingTime பயில்வான ஐ நான் ஆளுமை என்று சொல்லவில்லை நண்பா, தினமும் வேவேரு சித்தானந்தன்களை கொண்ட நபர்களை நேர்காணல் செய்வதை குறிப்பிட்டேன்

    • @aneeshprasanth
      @aneeshprasanth 2 года назад +1

      Kishore k swami a பேட்டி எடுங்க bro

    • @MadrasMestry
      @MadrasMestry Год назад

      ❤​@@ConfusingTimepĺĺpppppppppppppppppppppppppppppppppp

  • @kdarrysarujan
    @kdarrysarujan 2 года назад +158

    பயில்வான் போல் ஒரு ஆள் வேண்டும்...அப்போ தான் சினிமா திருத்தும்....
    சினிமாகாரனை நம்பக்கூடாது என்று பயில்வான் சொல்வது சரிதான் ...‌‌

  • @applearasu535
    @applearasu535 2 года назад +72

    பயில்வான் அவர்களின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்

  • @vinithmurali7787
    @vinithmurali7787 2 года назад +116

    இவர் சொல்வது உண்மை தான் 👍👍👍

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +206

    ஐயா சொல்வது எல்லாம் உண்மைதான். அவர் 50 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருப்பவர் அவர் இன்னும் சொல்ல வேண்டும் அப்போதுதான் சினிமா நாத்தம் பின்னால் போக மாட்டார்கள் இளைஞர்கள் யுவதிகள். வாழ்க பயில்வான் ஐயா 🙏

    • @janacksunjanacksun1765
      @janacksunjanacksun1765 2 года назад +9

      சிறப்பான பதிவு நண்பா 👍👍👍👍

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 года назад +12

      @@janacksunjanacksun1765 உண்மைதான் சினிமாவால் நடிகர்கள் சினிமாவில் இருப்பவர்கள் தொழில் செய்பவர்கள் எல்லோருக்கும் பல லட்சம் சம்பளம் கிடைக்கும் ஆனால் படத்தை பார்க்கும் மக்களுக்கு பணமும் நேரமும் வீணாகும் நஷ்டம் .சினிமா மக்களுக்கு செய்த நன்மைகளை விட தீமைகள் மட்டுமே அதிகம் இந்த சினிமாவால் அதிகமாக பாதிப்பவர்கள் இளைஞர்கள் யுவதிகள். நடிகர்கள் மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது பிரச்சினைகள் கொடுக்கும் போது நாத்தம் நடிகர்கள் அமைதியாக இருப்பார்கள் அரசாங்கத்தை கண்டிக்க மாட்டார்கள். ஆனால் படத்தில் ஏதோ மக்கள் பக்கம் இருப்பார்கள் அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது போல நடிப்பார்கள் ஆனால் உண்மையில் அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது இல்லை மக்கள் பக்கம் இல்லை. காரணம் சுயநலம் தொழில் பாதிக்கும் என்று சுயநலம். இப்படியான சுயநலம் கொண்ட நடிகர்களை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். நடித்து பணத்தில் மிதக்கும் நடிகர்கள் படத்தை பார்த்து பணத்தையும் நேரத்தையும் வீணாக்கும் மக்கள். உங்களுக்கு மனதில் மகிழ்ச்சியுடன் இருக்க எவ்வளவோ இயற்கை அழகு நிறைந்த இடங்களில் போய் அமர்ந்திருந்திருங்கள் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போகலாம் உறவினர் நண்பர்கள் வீட்டிற்கு போகலாம் நல்ல கதை புத்தகங்களை வாங்கிபடிக்கலாம் மகிழ்ச்சியுடன் நேரத்தை போக்க எவ்வளவோ நல்ல தருணங்கள் இருக்கும் போது பாலாகி போன சினிமாவுக்கு போய் பணத்தையும் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் 🙏

    • @tamizhan9686
      @tamizhan9686 2 года назад +1

      Seeman matter ellam v

    • @selvarajselvaraj7488
      @selvarajselvaraj7488 2 года назад +6

      @@shanthiuma9594 சகோதரியின் கூற்று நூத்துக்கு நூறு உண்மை ஆனால் பீட்சா படத்திற்கு விஜய்க்கு கடலில் கட்டவுட் வைத்திருக்கிறார்கள் இந்தியாவில் திரை நடிகருக்கு பின்னால் போகும் கூட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு மோசமாகயில்லை

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 года назад +3

      @@selvarajselvaraj7488 உண்மைதான் மிக பெரிய சுயநலம் கொண்ட கூட்டம் நடிகர்கள் அதிலும் விஜய் ரசிகர்கள் மீது அக்கறை இல்லை அவருடைய ரசிகர்களுக்கு அறிவுரைகள் சொல்ல வேண்டும் திருத்த வேண்டும் ஆனால் விஜய்க்கு இளைஞர்கள் பற்றி கவலை அக்கறை இல்லை முட்டாள் இளைஞர்கள் யுவதிகள் இருந்தால்தானே அவருடைய காலத்தை ஓட்ட முடியும் . இந்த நடிகர்களை தயவு செய்து கொண்டாட வேண்டாம் அண்ணன் தம்பிகளே. மக்கள் மீது உண்மையான அக்கறை அன்பு கருணை நிறைந்த நடிகர்கள் காலம் எம் ஜி ஆர் சிவாஜி .அவர்கள் காலம் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்தார்கள் நல்லதை சொன்னார்கள். இப்போது எல்லாம் மக்களுக்கு தீமைகள் மட்டுமே சினிமா செய்வது.

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 2 года назад +134

    நடிகர் நடிகைகளை புனிதராக பார்க்கும் கூட்டம் இருக்கும்வரை இவர் சொல்வதை ஆதர்க்கிறேன்..

    • @manojkumark2985
      @manojkumark2985 2 года назад

      நடிகர் நடிகைகள் அவங்க அவங்க தொழிலில்தானே குறியாக இருக்கிறார்கள் அடுத்தவங்க என்ன செய்றாங்க என்று ஆய்வு பண்ணலையே புத்தராகவும் ஏசுவாகவும் கண்ணகியாக வும் எத்தனை சதவீதம் பேர் வாழுறாங்கனு சொல்லமுடியுமா பயில்வான் போன்ற அடுத்தவனை. பூதக்கண்ணாடி வைத்து ஆய்வு செய்பவனுக்கு நரகம்தான் நிச்சயம் என்று ஒரு கதை உள்ளது

  • @sivanesansivanesan3392
    @sivanesansivanesan3392 2 года назад +102

    சூப்பர் அண்ணா யாருக்கும் பயப்படாமல்
    பேசுவதற்கு

  • @muralichiyan
    @muralichiyan 2 года назад +20

    அடேய் பயில்வான் உங்க கிட்ட மாட்டல… நீங்க தான் பயில்வான் கிட்ட 🤣🤣🤣🤣👍👍

  • @esanmuru
    @esanmuru 2 года назад +59

    பயில்வான் ஒன்னும் புதுசா சொல்லுறதுகிடையாது...90% பத்திரிக்கை செய்திதான்..அவர்சொல்வதில்..
    பாதிக்குமேல் நான் பத்திரிக்கையில். படித்ததுதான்

  • @cskchandru6627
    @cskchandru6627 2 года назад +49

    பயில்வான் சொல்வதெல்லாம் உண்மை என்றே நான் உணருகிறேன் !

  • @tamilian1
    @tamilian1 2 года назад +97

    K G F தமிழ் மக்களை கர்நாடக அரசு புறக்கணிப்பது உண்மை தான் பெங்களூரில் இருந்து தமிழன் அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள் தம்பிகள்

    • @rajendraramasamy7034
      @rajendraramasamy7034 2 года назад +5

      சீமான்

    • @karthiks9600
      @karthiks9600 2 года назад +3

      Semen naay 😂😂

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 года назад +5

      ஆரியம் = கேடு
      திராவிடம்= உறவாடி கெடு
      தமிழர்கள் வென்றாக வேண்டும்.
      நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥
      திராவிடர் = திருடர்

    • @muthukumarvignesh1678
      @muthukumarvignesh1678 2 года назад +1

      Oru naal kaalam varum, thamil kgf, become l........

    • @mahamahendran9306
      @mahamahendran9306 2 года назад +1

      @@karthiks9600 பீஜேபீபீபீ பேய்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it 2 года назад +51

    யாருலாம் எதிர் பாத்தீங்க.. பயில்வான் ரங்கநாதன் பேட்டி...🤣

  • @iam_yashh
    @iam_yashh 2 года назад +27

    Support பயில்வான் ✌️

  • @anandan6004
    @anandan6004 2 года назад +15

    பயில்வான் ரங்கநாதன் தில் தில்லாக பேசக்கூடியவர் எவனுக்கும் பயப்பட கூடியவர் அல்ல அவர் பேசுவதெல்லாம் உண்மை உண்மை தேரபி வேறு எதுவும் இல்லை அவருடைய பேச்சுக்களை நாங்கள் தொடர்ந்து கேட்டு வந்துள்ளோம் உண்மையானதுதான்

    • @aneeshprasanth
      @aneeshprasanth 2 года назад +1

      உண்மை தான்.. பொய்ணா atleast ஒரு நடிகை / நடிகையாசும் case போட்டிருப்பாங்களே..

  • @AD-ym4ne
    @AD-ym4ne 2 года назад +24

    பயில்வான் கலக்குங்க

  • @immanuelangelo1
    @immanuelangelo1 2 года назад +6

    I am from KGF . Now I am in USA. My grandpa worked for the mines and my dad was chief financial officer of the mines. I appreciate the comments of mr. Ranganathan on kgf
    The mines existed because of the Tamils and now they want to hide the history of Tamils in KGF.

  • @beaulah9097
    @beaulah9097 2 года назад +33

    பேசு தமிழா பேசு
    தேவையற்ற நேர்காணல்.மக்களே விழிப்புணர்வு கொள்ளுங்கள்.அண்ணாச்சி உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்.எந்த மிரட்டலுக்கும் அச்சபடாதீகள்.
    I SUPPORT அண்ணாச்சி

  • @சாமனியன்-ல8வ
    @சாமனியன்-ல8வ 2 года назад +4

    பயில்வன் ராக்ஸ் 👌

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 2 года назад +4

    தமிழ்நாட்டின் தலைசிறந்த சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன். சினிமாகாரர்கள் செய்யும் அட்டூழியங்களை மிகத் துணிச்சலாக தோலுரித்து வருகிறார். இவரைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் இல்லை என்றால் ஊரில் இருக்கும் அனைத்து போக்கிரி தனங்களும் செய்யும் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்களுக்கு கோவில் கட்டி ஒரு தனி மதத்தையே உண்டு பண்ணி விடுவார்கள். Tamil nadu's number one cinema journalist Mr.Bayilvan 🔥🔥🔥🔥

    • @beaulah9097
      @beaulah9097 2 года назад +1

      நிதர்சனம்

  • @sivakumargopalakrishnan6253
    @sivakumargopalakrishnan6253 2 года назад +26

    செருப்படி ஊடக வியாபாரம் பற்றிய நேர்மையான பதில். கேள்வி கேட்டவன் நாக்கை புடிக்கி சாகவேண்டும்

  • @paultom1485
    @paultom1485 2 года назад +10

    பயில்வான்: தம்பி நீ படிச்ச School ல நான் Head master da.......போயி விரல் சூப்பு

  • @organicgreennews8728
    @organicgreennews8728 2 года назад +5

    இவர் பேசுவது உண்மை, உண்மை,உண்மை யோ உண்மை
    சினிமா காரர்கள் தெருநாய்கள் போன்ற வர்கள்.அவர்கள்
    முகமூடியை இவர் தான் கிழிப்பார்

  • @ealientamil1982
    @ealientamil1982 2 года назад +25

    சினிமா துறைய திராட கம்பெனி இயக்குவது போல் ,,,,,
    சினிமா நடிகைகளை இயக்குவது திராட லூ லூ கம்பெனி ,,,,,,
    இரட்டிப்பு வருமானம் ஆட்சி

  • @sampaths8849
    @sampaths8849 2 года назад +17

    I support bailwan ranganathan

  • @stephenaskneurologist4089
    @stephenaskneurologist4089 2 года назад +1

    குருவியார் பேசுகிறார் என்று தினத்தந்தியில் பல வருடங்களாக வருகிறது! சினிமா பற்றிய விஷயங்கள்தான் அவை!

  • @nambitamil
    @nambitamil 2 года назад +10

    சிறப்பான முன்னெடுப்பு மற்றும் முன்னூதாரணம். ஒரு ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளீர்கள்.

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 2 года назад +56

    பல நடிகர்கள் நடிகைகள் எந்த கருத்து சொல்லவும் தகுதி அற்றவர்கள்

  • @Raja-cp3eh
    @Raja-cp3eh 2 года назад +23

    வாழ்த்துக்கள் ஐயா உன்மையை
    உரைக்க சொல்
    நாம் தமிழர் 🙏

  • @vigneshmuralidharan9097
    @vigneshmuralidharan9097 2 года назад +19

    19:00 🤣🤣🤣
    தம்பிகள் அமைதியாயிட்டாங்க

    • @sankar_b
      @sankar_b 2 года назад +7

      ஸ்டாலின் பாத்திமா பாபு பற்றியும் உதயநிதி நயன்தாரா Sriரெட்டி பற்றி பத்திரிக்கை ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இவர் தயங்குகிறார்.

    • @sujithkumar4726
      @sujithkumar4726 2 года назад

      Seeman thambigal

    • @nagrec
      @nagrec 2 года назад +1

      விஜயலட்சுமி சீமான் விவகாரம் தனி மனித உறவு.. திருமணம் நடக்காமல் போயிருக்க ஆயிரம் காரணங்கள் உள்ளன..

    • @vigneshmuralidharan9097
      @vigneshmuralidharan9097 2 года назад +1

      @@sankar_b ஆம்

  • @குமார்தமிழன்-ண8த

    யோ பயில்வான் இதெல்லாம் உண்மையா இல்லை பொய்யா தலையே சுத்துது.
    நல்ல விவாதம் அனைத்து நரம்புகளையும் விவாதத்தில் இணைக்கும் பேசு தமிழா பேசு வாழ்த்துக்கள்.....

  • @maheshwaransubramani4588
    @maheshwaransubramani4588 2 года назад +8

    I saw pesu tamizha pesu videos, first time I am seeing PTP team unable to make cross questions.
    Excellent reply by Mr.Ranganathan

  • @thumi6610
    @thumi6610 2 года назад +41

    வணக்கம், பேசு தமிழா பேசு, இலங்கை இல் இருந்து 🥰

    • @karunafreefire3659
      @karunafreefire3659 2 года назад

      🤝

    • @thumi6610
      @thumi6610 2 года назад +1

      @@veerakudivellalar2047 தமிழகம் எங்கள் தாய், தாய் தமிழகம். இலங்கை நிலமை மோசம் 😔

    • @navinprabakaran8072
      @navinprabakaran8072 2 года назад +1

      "Thumi" புதுமையான பெயர்.

    • @thumi6610
      @thumi6610 2 года назад

      @@navinprabakaran8072 துமி என்றால் துளி. தூய தமிழ் சொல்

  • @jawadeepak
    @jawadeepak 2 года назад +3

    *வாழ்க பயில்வான்* 💥💪🏾

  • @alagusundaram4u
    @alagusundaram4u 2 года назад +2

    பயில்வான் அய்யா சரியா தான் பேசுறாங்க. தப்பு இல்ல. அவர் இயல்பா வாழ்ற எந்த மக்களையும் அவர் சொல்லல. அவர் இருந்த industry பற்றி அவருக்கு நல்லவே தெரியும்.

  • @vinothkanna3067
    @vinothkanna3067 2 года назад +30

    வா தலைவா வா தலைவா வா தலைவா 🤡

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +15

    திரு. ரெங்கநாதன் மிக அருமையாக தனது கருத்தை பதிவு செய்தார்.
    இந்த சானால் நாம் தமிழர் கட்சி சம்பந்தப் பட்டதா?
    காரணம் எப்படியும் திரு. சீமான் அவர்களை பற்றி பல கேள்விகள் வருகிறதே!

    • @manojkumark2985
      @manojkumark2985 2 года назад

      எட்டாத பழத்துக்கு கொட்டான விட்ட நரி சீசீ இந்த பழம் புளிக்கும் என்ற தாம் சினிமாவில் நிலைக்க முடியாதவங்க பேசுகிற குறை பேச்சுவழக்கம் தான்

    • @manojkumark2985
      @manojkumark2985 2 года назад

      எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்ட நரி சீசீ இந்த பழம் புளிக்கும் என்ற தாம் சினிமாவில் நிலைக்க முடியாதவங்க பேசுகிற குறை பேச்சுவழக்கம் தான்

    • @erssiva490
      @erssiva490 2 года назад

      Yen ippo than theriutha😂

  • @suganj6635
    @suganj6635 2 года назад +9

    Bailvan is the only person expose the Tamil cinema 🔥🔥🔥

  • @vetritamil573
    @vetritamil573 2 года назад +5

    *ஒடிசா பாலு அவர்களை நேர்காணல் செய்யுங்கள்*

  • @xyz606
    @xyz606 2 года назад +12

    Way to go Bayilvan...I love him. :)

  • @varunkarthik370
    @varunkarthik370 2 года назад +11

    அவர்தான் கிளியரா சொல்றாரு பத்திரிக்கையில் வந்த செய்திகள், மற்றும், யூடியூபில் வந்த செய்திகள். மற்றும் அவங்களாகவே பேட்டி கொடுத்தவை, சிலது நான் பேட்டி எடுத்தவை... என்று விளக்கமாகச் சொல்லி விட்டார்...! மீண்டும் மீண்டும், என் அம்மா கிட்ட கேட்டேன், எங்க அப்பா கிட்ட கேட்டேன்னு , முட்டாள் தனமாக கேள்வி கேட்காதே..! நான் படித்து விட்டேன் எதிலேயும் இல்லை என்று சொல்கிறாயே 🤣🤣.
    அம்பேத்கரை விட அதிகமா புத்தகங்களை படிச்சிட்டியோ...!🤣🤣 தேடி பாருப்பா புத்தகங்களை தேடி பாடி... சினிமா கிசுகிசு என்று தனி புத்தகங்களும் இருக்கு... பத்திரிக்கை நாளேடுகளும் இருக்கு.

  • @sivakumargopalakrishnan6253
    @sivakumargopalakrishnan6253 2 года назад +13

    கூட்டமாக உட்கார்ந்து கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் கேள்வி கேட்பவரின் அறவேக்காட்டுதனம் வெளிபடுகிறது

    • @manasarovarmanasarovar8433
      @manasarovarmanasarovar8433 2 года назад

      இந்த தம்பிகள் யாரிடம் கேள்வி கேட்டாலும் அரைவேக்காட்டுத் தனமாக தான் கேட்கின்றனர் இந்த உலகத்தில் நாங்கள் தான் மாமேதை என்ற நினைப்பு இவர்களுக்கு உள்ளது அதுமட்டுமில்லாமல் தாங்கள் மனதில் நினைத்த கருத்தை பேட்டி கொடுப்பவர் இடம் திணிக்க முயற்சிக்கின்றனர் ஆகவே இவர்கள் பேசு தமிழா பேசு என்று வைப்பதற்கு பதிலாக நாங்கள் சொல்ல வந்ததை மட்டும் நீ கேட்டு பேசு தமிழா என்றுமாற்றி வைத்துக் கொள்ளலாம்

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 2 года назад +1

    தம்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.சிறப்பு.
    பயில்வான் அவர்கள் சிறப்பு.

  • @princesam5442
    @princesam5442 2 года назад +10

    Lots of love of support will be there for bayilvan sir

  • @dangashally6159
    @dangashally6159 2 года назад +4

    அண்ணா நீங்கள் எவறையும் பற்றி சொல்லி கொள்ள அனுமதி உண்டு எங்கள் தமிழ் இனத்தின் தலைவர் சீமான்

  • @siddarthsubramanian8775
    @siddarthsubramanian8775 2 года назад +3

    Bayilvan rocks 🔥

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 года назад +5

    27:51/32:29 நேர்மைக்காக எல்லாம்
    பேசமாட்டேன் என்று அவரே ஒப்புக்கொண்டார்.👌👋

  • @user-muthamil
    @user-muthamil 2 года назад +3

    இவர் மேல். வழக்கு. போட. முடியாது. நீதி. மன்றம். கூறி. இருக்கிறது. கருத்துரிமை. என்று

  • @arputharajr7842
    @arputharajr7842 2 года назад +7

    அடுத்த தடவை கேல்வி கேட்பவர் ஒரு ஒத்திகை பார்த்துட்டு வில்லங்கமானவரை பேட்டி எடுக்ககவும். நீங்கள் கேல்வி கேட்டு அவர் பதில் அளிக்கிரார் அவர் உங்களிடம் கேட்டால் பல்பு எரிகின்றது

  • @karthikmohan136
    @karthikmohan136 2 года назад +1

    Bayiwan annanukku dhillu jassththi. Yarukkumm bayappadadha manushan. Straightforward person always. We support bayiwans news.

  • @aneeshprasanth
    @aneeshprasanth 2 года назад +4

    இவர் பேசுவது அனைத்தும் உண்மை தான்.. பொய்ணா atleast ஒரு நடிகை / நடிகராச்சும் case போட்டிருப்பாங்களே.. (Atleast deformation suit)

  • @selvinsiva8144
    @selvinsiva8144 2 года назад +2

    இந்த வயதிலும் இவ்வளவு உடல் ஆரோக்கியத்துடனும் மன நலத்துடனும் ஞாபகசக்தி நினைவாற்றல் உடனும் தெளிவாகவும் தைரியமாகவும் பேசுவதற்கு முதலில் தலைவணங்குகிறேன் இதற்கு காரணம் இவர் இளம் வயதில் மது மாது போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடாமல் இருந்ததே காரணம் என்று நான் நினைக்கிறேன் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு உழைத்து அதனால் தான் இந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறார் இவர் பேசுவதற்கு மறுத்து யாராலும் பேச முடியவில்லை

  • @paultom1485
    @paultom1485 2 года назад +3

    அண்ணாச்சி, அருமை நீங்க வெளுத்து வாங்குங்க.

  • @Mirshi_vlog
    @Mirshi_vlog 2 года назад +1

    sir am big fan of your truth speech

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 2 года назад +4

    25:27/32:29 அருமையிலும் அருமை 👌

  • @kevinroger7656
    @kevinroger7656 2 года назад +2

    I support to Bailvaan Ranganathan, he is doing a great job.

  • @nallangurunarayana9426
    @nallangurunarayana9426 2 года назад +1

    அவர் சிறப்பாக பதில் சொல்கிறார்.

  • @raartveera6271
    @raartveera6271 2 года назад +7

    அண்ணா பகுதி இரண்டே விரைவாக வெளியிடுங்கள் பயில்வான் அவர்களின் காணொளி மீது நமக்கு பெரிய ஈர்ப்பு இல்லை ஆனால் உங்களது நேர்காணலுக்கு பிறகு அவரது காணொளியும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக எனக்கு தெரிகிறது பேசு தமிழ்ல பேசு விற்கு நன்றி

  • @TamilSAGE4ZekeRavi
    @TamilSAGE4ZekeRavi 2 года назад +16

    19:00 ulti one 🤣🤣🤣
    Thumbis reactions 🤣 😂 😆

    • @vigneshmuralidharan9097
      @vigneshmuralidharan9097 2 года назад +4

      🤣🤣🤣

    • @TheBatman37905
      @TheBatman37905 2 года назад

      Bro Neengala I'm your Subscriber

    • @sajeeivanvijayarangan3580
      @sajeeivanvijayarangan3580 2 года назад +3

      இதில் ஒன்றும் மறுப்பதற்கில்லை, நாம் தமிழராக சீமானை அண்ணனாக என்கின்றோம்

  • @porkandasingam8626
    @porkandasingam8626 2 года назад +6

    I support 💪 bayilvan

  • @sharmilasilly6535
    @sharmilasilly6535 2 года назад +2

    நேர்மையா? பயில்வான் ரியாக்ஷன் 👌

  • @santhanamm256
    @santhanamm256 2 года назад

    இதுபோன்ற விஷயங்களை படித்த பின்னர் மறந்து விடுவோம். பயில்வான் அவர்கள் தொகுத்து வைத்துள்ளதால் வெளியிடுகிறார்.

  • @nagamanickaraja4372
    @nagamanickaraja4372 2 года назад +2

    பயில்வான் சார் சொல் வது சரியாக தான் இருக்கிறது

  • @Mister_K-255
    @Mister_K-255 2 года назад +2

    Cinema lovers should know and accept nagative side of it

  • @bayamariyaan6081
    @bayamariyaan6081 2 года назад +11

    இதுபோன்ற இழிவான நேற்கானல்களில் தம்பி மகிழன் அவர்கள் பங்கேற்க வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து

    • @beaulah9097
      @beaulah9097 2 года назад +1

      தம்பி மகிழன் மட்டும் அல்ல.அனைத்து தம்பிகளுமே.

  • @italiandiary
    @italiandiary 2 года назад +1

    பயில்வான் ரங்கநாதன் சூப்பர்
    ..

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 года назад

    சமீபத்தில் பல பெண்கள் ஆண்கள் சினிமாத்துறையில் நிர்வானமாக நடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது

  • @syllverstermb7927
    @syllverstermb7927 2 года назад +1

    மகிழனின் திறமைக்கு இந்த ஊடகத்தில் இருப்பது சரியல்ல.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад

    Rangan anna Vazhga..
    Man of truth..

  • @BJ-jq8or
    @BJ-jq8or 2 года назад +1

    🍄🍄🍄தமிழிச்சி from 🇬🇧 : 71 வயது ஐயாவை ஐயா என்று கூப்பிடுங்கள்... ஏன் அண்ணா என்று சொல்கிறீர்கள்...

  • @ragu-vlogs8574
    @ragu-vlogs8574 2 года назад +1

    I am waiting the next part.
    important the magizhan

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад

    பேரறிஞர் அண்ணா கம்பர் ரசம்
    என்கிற புத்தகம் எழுதியது கிட்டதட்ட 53 வருடங்களுக்கு பிறகு பயில்வான் மூலமாகத்தான் தமிழக மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

  • @thineskumarselvarajah583
    @thineskumarselvarajah583 2 года назад

    Iyaa bayilvan . oru unmayana thamilan . iyaa ungalukku eelam france thamilar saarpil vaallthukkal .thodaravendum ungal pani.iyaa

  • @crtcrt1086
    @crtcrt1086 2 года назад

    பயில்வான் எந்த சூழ்நிலையிலும் பயில்வான்தான்👍

  • @mdmoideen4094
    @mdmoideen4094 2 года назад +1

    ஆர்வ கோளாறு boy's...
    Innum payirchu vendum

  • @doc1781
    @doc1781 2 года назад

    Pogatum venaigala .. Bayilvan da💪💪😎

  • @velmurugan45
    @velmurugan45 2 года назад +5

    Nadigargalai nadiganaga parkamal... thalaivanagavum kadavulagavum parkum komaligaluku ,
    Iyya Bayilvan thevai.

  • @valarsankarthik9191
    @valarsankarthik9191 2 года назад +2

    Baiylvaan.... I m big fan of bayilvaan

  • @chellakand7714
    @chellakand7714 2 года назад +1

    😀 உண்மைதான் பேசு தமிழா எனக்கு தெரியாது. பைல்வ்வான் என்று வந்ததால் தான் கிளிக் செய்தேன்.

  • @santhisanthi9813
    @santhisanthi9813 2 года назад +2

    Mr bailyvan very good 👍👍

  • @halfraki8843
    @halfraki8843 2 года назад +2

    @26:37 seruppadi to all doubters! Bayilvaan rocks 😂

  • @biggbosstamilpromos
    @biggbosstamilpromos 2 года назад +6

    கோலாரில் தமிழர் படும்பாடு கொஞ்சநெஞ்சமில்லை. இனவெறிக்கன்னடன் தமிழர் அதிகம் வாழ்கின்ற பகுதியை சரியாக கவணிப்பதில்லை.

    • @manojkumark2985
      @manojkumark2985 2 года назад

      தமிழன்தான் சினிமா நடிகைகளை ஆய்வு செய்யுற வேலையிலே இருக்கிறானே மக்களாவது கோலாறாவது எவன் அக்கறைப்படுவான்

  • @thakshiniragunathan1906
    @thakshiniragunathan1906 2 года назад +1

    He doesn’t show partiality. 🔥🔥🔥Thai is July like me

  • @ramj7901
    @ramj7901 2 года назад

    நேர்மைன என்ன கூப்பிட்டிருக்ககூடாது என்று அவர் சொன்னதற்கு உங்க 9 பேரிட முக ரியக்சன் சூப்பர் @ 26.32.

  • @Praveenkumar-hk6vl
    @Praveenkumar-hk6vl 2 года назад +11

    Nitharsanamaana unmai

  • @girijamohan1
    @girijamohan1 2 года назад +1

    கேள்வி கேட்கும் தம்பிகளில் முக்கால்வாசிப் பேர் அழுக்கு வடிகிறார்கள் . தலை முடி திருத்தி முகம் மழித்து அலம்பி கொஞ்சம் பிரகாசமாக இருத்தல் அவர்கள் கேட்கும் தரமான கேள்விகளுக்கு மெருகு ஊட்டுவதாக அமையும் . நன்கு படித்தவர்களாகவும் நல்ல புரிதல் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

    • @geromio
      @geromio 2 года назад

      All interviewers have to concentrate on their personal grooming. And dressing pattern. (Rajavel has to focus on this feedback and want to take action)

  • @ADISHBALAJI
    @ADISHBALAJI 2 года назад

    Thalaiva super

  • @karthikk2267
    @karthikk2267 2 года назад +2

    Bayilvan wins this show easily...

  • @italiandiary
    @italiandiary 2 года назад +4

    நன்றி....
    ஐயா..
    இவர் மட்டும் இல்லை என்றால்...
    தமிழன்
    விஷாலுக்கு கோவில்
    ஹன்சிகாவுக்கு கோவில்
    தனுஷுக்கு கோவில்
    திரிஷாவுக்கு கோவில்
    நயன்தாராவுக்கு கோவில்
    இப்படி எல்லா
    நாய்களுக்கு கோவில் கட்டி
    நாசமா போயி இருப்பான்
    நன்றி பயில்வான்
    நீங்க நல்லா இருக்க வேண்டும்

    • @beaulah9097
      @beaulah9097 2 года назад

      💚💛💚💛🙏🙏🙏🙏🙏

  • @madeswaric563
    @madeswaric563 2 года назад

    Bayilvan sir told correct 👍

  • @tilakshekar6150
    @tilakshekar6150 2 года назад +4

    Request to conduct symposium with Respected Sir, MASO Victor and Subsequently with Respected leader SEEMAN for Naam Tamilar party.

  • @Editorjohny
    @Editorjohny 2 года назад +1

    தல வேற லெவல்...

  • @paulrayn8624
    @paulrayn8624 2 года назад +5

    I'm a fan of pesu tamizha pesu but why the first anchor who shoot the question being so favourable to Dhanush ?

  • @harishms1982
    @harishms1982 2 года назад

    Mr Bayilvan we r there with you as viewers, you go strong. These reporters ask questions as if they are all saving and country. They are all pulling words out of your mouth and like what you say because this is food for them. They know your words sell. Neenga 71 years old maathirye ellai. 50 maathiri thaan erukeenga. Wish you great health and long life for you. Pls entertain us always.

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 2 года назад +1

    Is this New Year Special?

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 2 года назад +2

    hmmm.... im always ignored his clips in fb but here i watched bcs onlt for pesu tamila

  • @vetritamil573
    @vetritamil573 2 года назад +2

    *தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனை நேர்காணல் செய்யுங்கள்*

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 года назад +1

    Bailvan sir..cleaning cinima.. seriyal actor . ..this is for tamil nadu helth issues

  • @Apple40494
    @Apple40494 2 года назад +2

    Real hero Bailvaan sir

  • @Driverchandru1193
    @Driverchandru1193 2 года назад +3

    Dharmaprabu neenga engayum vanthengala 🙏

  • @sureshpandian5045
    @sureshpandian5045 2 года назад +2

    Super bailvan sir