தமிழ் குடிகள் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் ஒரு இஸ்லாமிய மத குரு. ஆனாலும் தமிழ் தேசியத்தின் அவசியத்தை நன்றாக உணர்ந்து விட்டேன்
தமிழ் ., நாம் தமிழர், சீமான், தற்சார்பு என்று பேசினாலே ஒதுக்கப்படுவதை கேள்வியாக முன்வைத்த நண்பருக்கு பாராட்டுகள். தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் சிந்திப்போம் இதனை.
தம்பி பாரி அருமை இனிமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பான கருத்து நாம் தமிழர் கட்சி ஆட்சியை அரியணை ஏற்ற மேலும் மேலும் களப்பணிக்கு வரவேண்டும்
2024 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ஒவ்வொரு நாம் தமிழர் சகோதர சகோதரிகளும் குறைந்த பட்சம் பத்து உறவுகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் தமிழ் தேசியத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. கண்டிப்பாக 2024 தேர்தல் நாம் தமிழருக்கு மிக பெரிய ஒரு கட்டமைப்பை உருவாக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
பாரி உடையாரின் தமிழ்த்தேசியம் என்பது வெறும் கற்பனைவாதம் மட்டுமே . சாதியை வைத்து திராவிடர்கள் தமிழர்களை ஆளுகின்றார்கள் , அதை பாரி உடையார் புரிந்து கொள்ளவேண்டும் .
செந்தமிழன் சீமானின் பயமறியாத அதிரடி அரசியல். பாரிசாலனின் தமிழ் மண் சார்ந்த விழிப்புணர்வு அரசியல். தற்போது தமிழ் நாட்டிற்கு தேவையான அரசியல். ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் நாம் தமிழர். சீமான்+பாரி+தமிழ் தேசியம்= நாம் தமிழர்👍
if he reads a few books then do you compare him with Seeman? What is his (வாழ்க்கை, கட்சி அனுபவம்) real-life experience? It doesn't make any sense you are comparing him with Seeman
@@mars-cs4uk அது உங்களின் தனிப்பட்ட கருத்து.. ஆனால் பெரும்பாலான நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் பாரிசாலனையும் ஒரு தமிழ் தேசியவாதியாகத்தான் பார்க்கிறார்கள்.. தமிழர்களாகிய நாம் அனைவரும் விருப்பு வெறுப்பு விடுத்து ஒன்றானால் மட்டுமே தமிழ்த்தேசியம் சாத்தியம்.. இல்லையென்றால் தெலுங்கன் கையில் இருக்கும் தமிழகம் நாளை குஜராத்தி கைக்கு போய்விடும்...
சிறந்த கருத்தியலோடு சரியான விளக்கம். தமிழ் பிள்ளையான பாரிசாலனின் மெய்ப்பொருள் கானும் விதம் அருமை. சரியான அறிவு பலமும், கேள்விகளுக்கான நேர்த்தியான பதிலையும், புரியும்படி புரியவைக்கும் ஆற்றலும் ஒருங்கே பெற்றவர். தமிழ்த்தேசிய கருத்தை விதைக்கும் சிறந்த பணியாளர். வாழ்க பாரி... நீண்ட ஆயுளை பெற்று எம்மினத்தின் விடுதலைக்கு சமர் புரியட்டும்.
தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரும் சிவனின் வாரிசுகள் இதுதான் உண்மை சத்தியம் எனவே நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் வேண்டாம் நாம் தமிழர்கள் எல்லோரும் சிவகுலத்தோர் வேட்டை சுமுகம் என்பது மனிதர்கள் எல்லோரும் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தவர்களே .அப்படி வாழ்ந்த மனிதர்கள் படி படியாக வாழ்க்கை முறையில் வளர்ச்சியடைந்து பல தொழிலாளர்களாக பிரிந்து அந்த தொழில் குடியாக மாற்றம் ஏற்பட்டது இதுதான் சாதி பிறந்த கதைகள். எனவே நாம் எல்லோரும் காடுகளில் வேட்டை யாடி வாழ்ந்த மனிதர்களின் வழி வந்தவர்கள் இங்கு எந்த குடியும் உயர்ந்தது இல்லை தாழ்த்தப்பட்டவரும் இல்லை. 🙏நாம் தமிழர்கள் 🙋🙋👫👬👭🙋🙇🙆🙌💑👪
Will this easily happen with other caste girl? And people blame Brahmins for caste divisions when in reality it is the other castes that indulge in divisions. Brahmins are soft-natured. With absolutely no support, they still keep doing their work without cribbing. Even if they don't like inter-caste marriages, still they don't indulge in honor killing or violence.
Im from SC Paraiyar,,,,,v got brother in law from Aiyengar since both r MBBS MD., and my sis in laws partners from kalar snd naidu....what to do?😊😊😊 family back ground is plays an important role.🙏🏻
தமிழ் குடிகள் மீதான புரிதலை வரும் தலைமுறைக்கு கடத்தும் வண்ணம், திரு.பாரிசாலன் அவர்களை மாதத்தில் குறைந்த பட்சம் 2முறை அழைத்து தமிழ் குடி வரலாறு குறித்து பேச வையுங்கள் 😊 யாரும் யாருக்கும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்பதை பாரிசாலன் போன்றோர் அதிகம் பேசும் போதுதான், "தான் மட்டும்தான் ஆண்ட பரம்பரை" என்ற எண்ணம் நீங்கி புரிதல் வரும் 🙏🏻
தெளிவான பேச்சு, தைரியமான பதில்கள் , அனைத்து கேள்விகளுக்கும் மழுப்பாமல் பதில்கள், மனதில் இருப்பதை மறைக்காமல் கூறுதல், தமிழ் மீதும் அதிக பற்று, தமிழர் குடிகள் மீதும் சமமான பார்வை, என்னை போன்று நிறைய தமிழர்களுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்று இல்லுமினாடி பற்றியும் புரியவைத்ததில் மிக முக்கியமானவர். வாழ்க வளமுடன் திரு பாரிசலன், உங்கள் தன்னலமற்ற பணி தொடர நம் சித்தர்களை நம் கடவுளரை வேண்டுகிறேன்.
சீமான் சாதிபோதை அற்ற தலைவன் , பாரி உடையார் தன் பெயருக்கு பின் சாதியை போட வேண்டும் என்பதற்காக எல்லா சாதிக்கலாம் சமம் என்று சும்மா புலுடா விட்டு தப்பிக்கும் ஒருவர் .
தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு இடையே ஓற்றுமை வேண்டும் பாரிசாலன் கருத்தை நாம்தமிழர்கட்சி எற்கவேன்டும் என் அன்பான வேன்டுகோள் குறிப்பா தமிழ்குடி ஓற்றுமை கருத்தை நம் அடையாளம் முக்கியம்
Seeman is political power. Political personality. He was in jail for tamils. Paarisaalan great reader and philosoper. Number one thamil thesyam debater. If both work together ntk will win election
Sir, I am from Bangalore, Very happy to note that Mr Parisaalan supporting Mr Seeman, Parisalaan might not be more than half my age, still I am a great fan of him, joining Naam thamizhar kathchi, it will be a great boost to that party, now itself I am so happy that under the able guidance of Parisaalan the party has won election and Mr. Seeman has become the chief minister and Parisalaan has become finance minister, he is equivalent to more than one crore volunteers/follower, may I pray all the party men to persuade Mr. Parisaalan to join Naam Tamilar party. He should be given utmost importance that he he should treated next to Mr.Seeman, Thanks
தமிழ் குடி பிறகு குல வழி தொழில் அதை அடுத்த வந்த சாதிவேற்றுமை... அருமையான விளக்கப்பபதிவு . தம்பி பாரிசாலன் அவர்களுக்கு நன்றி . அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கூற்றையும் கருத்துடனும் வாழ்வியலோடும் தொடர்புபடுத்தி தெளிவு பெற வேண்டும். கல்வியினால் பொருளாதார மேன்மையினாலும் மட்டுமே சமத்துவமான சமதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்👌👌 வாழ்த்துக்கள் 💚🤝 வாழ்க தமிழ் ... நாம் தமிழர் 💪💪💪💚 (இதற்கிடையில் மொழி என்று வரும்பொழுது தேசிய நீரோடையிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் பாதிப்பு என்னவோ தமிழர்களுக்கே என்று தோன்றுகிறது . ஆகவே இந்தியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமிழர்கள் தமிழை கட்டாயம் பாடமாக படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து) 🤝🤝🤝
தமிழ் தேசியத்துக்கு ஆதரவான கேள்விகள். தமிழ் தேசியத்தை வளர்த்தெடுக்கும் பதில்கள். மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் இருதரப்பினருக்கும். இளைஞர் கையில் உள்ள தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்..
ஆமாம், அவரு கூப்பிடுவாரு என்று நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். 😂😂 போங்கப்பா, போங்க. சீமான் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும் எங்கள் செயல்பாடு தொடரும்.
🇲🇾🙏🏻😍😍😍தம்பி பாரிக்கும் தம்பிகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் கோடி 🙏🏻🙏🏻🙏🏻 அன்பார்ந்த தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்.. தம்பி பாரியை மேன்மேலும் அழைத்து விவாதிக்கவும்
தமிழ் குடிகளுக்கான கூட்டமைப்பு தேவை அது காலத்தின் தேவை.தமிழ்தேசியத்தின் கேடையம். எப்படி உடைக்கனும் அழிக்கனும் சிதைக்கனும் என்று பல நூறு வருடம் முயற்சி பண்ணியும் குடி குலம் தான் தமிழரை தன் இன அடையாலத்துடன் வைத்துள்ளது. பாரிசாலன் பலபடுத்துவோம். 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
கருத்துகள் சாமானியருக்கும் சென்றடைய வேண்டும் அதுதான் முக்கியம்...இந்த காணொளியை பார்ப்பவர்கள் எல்லோரும் ஏற்கனவே வெறித்தனமாக தமிழ்தேசிய உணர்வு உள்ளவர்கள்,அதனால் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்தேசிய கருத்துகள் போய் சேரும் பாதையை உருவாக்க வேண்டும்...
வணக்கம் பாரி ! மிகச் சிறப்பான விளக்கம் உங்கள் இளமையிலேயே தமிழர்களுக்கான தமிழ் தேசிய அரசியலை அமைக்க ....... இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் !
*பாரிசாலன் சிறந்த தமிழ் தேசியத்தியவாதி மற்றும் தமிழ் தேசிய ஒருங்கிணைப்பாளர்* *தமிழ் தேசியத்தின் சொத்து பாரிசாலன்* *தமிழர்கள் பாரிசாலனை பாதுகாக்க வேண்டும்*
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் ஐயா அவர்கள் 🙏 அண்ணன் சீமான்🙏 அண்ணன் பாரிசாலன்🙏 அமெதிஸ்ட் ஆசீவகர் 🙏 மன்னர் மன்னன் 🙏 நிராஜ் டேவிட் 🙏 ஈழத்தமிழன் ஜீவன் 🙏 சங்கத்தமிழன் 🙏 இன்னும் பலர் 🙏🙏🙏🙏 பாதை வேறு! நோக்கம் ஒன்றே🙏🙏🙏🙏🙏
@@venkataswamyappar5392 என்ன தவறு. சீவன் பெயரைப் போட்டதில் உமக்கு என்ன பிரச்சினை? அவர் ஒரு தமிழ் தேசிய அமைப்பை சார்ந்தவர் தானே? அவர் தமிழ் தாயின் மகன் தானே?.
Paari.......always convincingly comprehensive in analysing and explaining! hope everyone listened every word of his! this series is to be very widely shared among the youth
மிகவும் அருமை அன்பே... தலைவர்களைப்பற்றிய உங்கள் கருத்துகள் ,என் கருத்துகளும் ஒன்றே. தாங்கள் சென்னையிலிருந்தால் உங்களைச்சந்திக்க விழைகிறேன். இப்படிக்கு ஒரு சாமானியன்.
பாரி சொல்வது சரி தான். நானும் எனது மனைவியும் வெவ்வேறு குடிகளை சார்ந்தவர்கள். நான் நன்கு படித்து அரசு பணியில் இருப்பதாலும் எனது நல்ல குணத்தாலும் எங்கள் காதலை பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டார்கள். எங்கள் இரு குடும்ப பொருளாதார நிலையும் நடுத்தர நிலை தான்.
Bestest interview of Pari and Pesu tamizha pesu. The interviewers started this show with an attitude to prove Pari as a troll material but at the end Pari showed what is the power of true knowledge and selflessness. Hats off Pari
எனது ஊர் கமுதி. இங்கு இருக்கும் ஒரு பிரச்சனை என் ஜாதிக் காரனுக்கு தான் நான் வாக்கு செலுத்துவேன் என்பது.... அப்படிக் கூறும் பெரியவர்களை எங்களால் திருத்த முடியவில்லை. அப்படியிருக்கும் போது அடுத்த தலைமுறையையும் சாதியை ஏற்று வரச் சொல்வது சரி அல்ல. அனைத்து குடிகளும் சாதியைக் கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே நாம் இங்கு வெல்ல முடியும். நாம் தமிழர்.
சாதியை கடந்துன்னாலே வந்தேரி தமிழன்ற போர்வையில் தேர்தலில் நின்னு ஜெயிக்கிறானே... அமைச்சராகி அவன் இனத்துக்கு மட்டும் தேவையானவற்றை செய்து ஏத்தி விடுரான்....குடி அடையாளமென்பது ஏன் தேவையென்றால் இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு தமிழ் குடியை சார்ந்தவருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்... இப்படி செய்தால் தமிழர்கள் அதிகமிருக்கும் தொகுதியிலும் ஆதிக்க வந்தேரி இனத்தாரை சேர்ந்தவரை தேர்தலில் நிறுத்தாமல் தமிழருக்கு வாய்ப்பளிக்க அரசியல் கட்சிகள் திராவிட கட்சிகள் நிர்பந்திக்கப்படும்... அண்டை மாநிலத்தில் பாருங்க...சந்திரபாபு நாயுடு ஜகன் மோகன் ரெட்டி குடிப்பெயர் போட்டு கொண்டாலும் அனைத்து தெலுங்கு குடிகளுக்கு மான தலைவராக இருக்கின்றனர் காரணம் தெலுங்கர் என்கிற இனப்பற்று....பக்கத்தில் இருக்கும் எந்த மாநிலத்திலும் ஒரு தமிழர் கூட அமைச்சர் கிடையாது... ஆனால் இங்க 6 தமிழரல்லாதோர் அமைச்சர்கள் இதற்கு காரணம் இனத்தை பார்க்காமல் சாதியை பார்த்து ஓட்டு போட்டதனால் வந்த வினை.
@@karthiks9306 பாரி உடையாரின் தமிழ்த்தேசியம் என்பது வெறும் கற்பனைவாதம் மட்டுமே . சாதியை வைத்து திராவிடர்கள் தமிழர்களை ஆளுகின்றார்கள் , அதை பாரி உடையார் புரிந்து கொள்ளவேண்டும் .
@@kumarraju9139 சரி பாரி கூறுவது கற்பனை என்றே வைத்துக்கொள்வோம் ....இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக ஆங்கிலம் பேச ஆரமபித்துவிட்டால் பின் உங்கள் என்னம் போல் நம் குடியின் பெயரில் உள்ள சாதியை அழித்து விடுவோம் பின் யார் தமிழர் ????? இங்கு தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழரா????😂.....அனைத்தையும் இழந்த அடையாளம் தெரியாத பல கோடியில் ஒருவராக மாறிவிடுவாய்😭
தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் உள்ளன. எதற்காக நடிகர் திரு..கமலஹாசனின் பாடல் நமக்கு? திரை கவர்ச்சி வேண்டாம் என கூறும் நமக்கு இது முரண் என தோன்றுகிறது.நன்றி
Paari saalan. The name defines somthing.. he have a unique "objective reasoning" which is the key and highest quality one can. பேசு தமிழா பேசு is on fire. Mark this is gonna be history
தமிழ் குடிகள் அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது. நான் ஒரு இஸ்லாமிய மத குரு. ஆனாலும் தமிழ் தேசியத்தின் அவசியத்தை நன்றாக உணர்ந்து விட்டேன்
🌾🌾💚 TamiL 🏹🐅🐬 Vaalga 💚🌾🌾
Yellam Valla iraivan Miga Periyavan..
TamiL Kudigal Anaithum Samam
♥️💪🏻
💪🏼💪🏼💪🏼
வாழ்த்துக்கள் மச்சான் எந்த ஊர்
✊🏿💕
dai thuluka thvdiya😂🤣...gommale😂🤣
இந்த இளம் வயதில் எவ்வளவு முதிர்ச்சியான பதில்கள்...🔥🔥🔥 பாரிசாலன்... U r Great! “நாம் தமிழராய் ஒன்றிணைவோம்”💪🔥💯⚔️
தமிழ் ., நாம் தமிழர், சீமான், தற்சார்பு என்று பேசினாலே ஒதுக்கப்படுவதை கேள்வியாக முன்வைத்த நண்பருக்கு பாராட்டுகள். தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் சிந்திப்போம் இதனை.
தம்பி பாரி அருமை இனிமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பான கருத்து நாம் தமிழர் கட்சி ஆட்சியை அரியணை ஏற்ற மேலும் மேலும் களப்பணிக்கு வரவேண்டும்
அருமையான சிந்தனை.அதை நாதக கைய்யால வேண்டும்.உலக தமிழனின் கோறிக்கை.
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
Your surname?
உங்கள் வலையொளியில் வெளியிடப்பட்டவைகளில் சிறப்பான படைப்பு பாரியின் நேர்காணல்.
2024 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து ஒவ்வொரு நாம் தமிழர் சகோதர சகோதரிகளும் குறைந்த பட்சம் பத்து உறவுகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தற்போதைய சூழலில் தமிழ் தேசியத்தின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது.
கண்டிப்பாக 2024 தேர்தல் நாம் தமிழருக்கு மிக பெரிய ஒரு கட்டமைப்பை உருவாக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
2024 தேர்தல் முடிவுகள் வரும்போது பாரு மரண அடி கிடைக்கும் அனைத்து இடங்களிலும் டெபாசிட் பறிபோகும் இது நடக்கும் இது தான் உண்மை
💪💪🙏
ஊம்..... க
உங்க புரட்சி எல்லாம் வெறும் Facebook RUclips la தான் டா.... மெண்டல் பு... ளா
சிறிய வயது என்றாலும் தம்பி பாரியின் கருத்துக்கள் அனைத்தும் பக்குவப்பட்ட முதிர்ச்சியானவை.
*அனைத்து தமிழ் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக பாரிசாலன் இருப்பார்*
Great genius
ஆம் நண்பரே, மிக சரியாக சொன்னனீர்கள்.
மிக மிகச் சரி 👍👍
Qqqqq
நெறியாளர்களை தலையாட்ட வைத்தது பாரி தான்.....ஏனென்றால் பாரி குடிகள் குறித்த கருத்தில் தெளிவாக இருக்கிறார்....சிறப்பு பாரி...
பாரி உடையாரின் தமிழ்த்தேசியம் என்பது வெறும் கற்பனைவாதம் மட்டுமே . சாதியை வைத்து திராவிடர்கள் தமிழர்களை ஆளுகின்றார்கள் , அதை பாரி உடையார் புரிந்து கொள்ளவேண்டும் .
பாரி எப்பவுமே தமிழ் தேசியத்தின் அன்பு பிள்ளை தான்❤
செந்தமிழன் சீமானின் பயமறியாத அதிரடி அரசியல்.
பாரிசாலனின் தமிழ் மண் சார்ந்த விழிப்புணர்வு அரசியல்.
தற்போது தமிழ் நாட்டிற்கு தேவையான அரசியல்.
ஒன்றாக வேண்டும் தமிழர்
வென்றாக வேண்டும் நாம் தமிழர்.
சீமான்+பாரி+தமிழ் தேசியம்= நாம் தமிழர்👍
அருமையான பதிவு
உண்மை
if he reads a few books then do you compare him with Seeman? What is his (வாழ்க்கை, கட்சி அனுபவம்) real-life experience? It doesn't make any sense you are comparing him with Seeman
இவனை மாதிரி ஆட்களை வைத்துக்கொண்டு கட்சியில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது
@@mars-cs4uk அது உங்களின் தனிப்பட்ட கருத்து.. ஆனால் பெரும்பாலான நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் பாரிசாலனையும் ஒரு தமிழ் தேசியவாதியாகத்தான் பார்க்கிறார்கள்.. தமிழர்களாகிய நாம் அனைவரும் விருப்பு வெறுப்பு விடுத்து ஒன்றானால் மட்டுமே தமிழ்த்தேசியம் சாத்தியம்.. இல்லையென்றால் தெலுங்கன் கையில் இருக்கும் தமிழகம் நாளை குஜராத்தி கைக்கு போய்விடும்...
ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழ் தேசியம்
myyrru
அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!
ஒன்றினைந்து என்ன பண்றது?
I vote nota
@Anthuvan Anbu தமிழர்கள் நல்ல ஆட்சியை தேர்ந்தெடுக்க தானே 5 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வருது
@Anthuvan Anbu தமிழர்கள் நல்லா வாழ்ந்தா போதும் தமிழ் தேசியம் வாழனும்னு அவசியம் இல்லை
சீமான் தன்னைத்தவிர பிறர் யாரும் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என்று கருதுவதால் வேறு முக்கிய நபர்கள் யாரும் கட்சிக்கு வரமாட்டார்கள்.
சீமான் அவர்கள் பாரி அவர்களை அருகில் வைத்துக்கொள்ளுதல் வருங்காலங்களில் அரசியல் வெற்றியைத்தரும். ரா. கலைவாணன்.
தமிழன் ஒற்றுமையாக இருந்தால் இந்த உலகத்தை ஆட்சி செய்யமுடியும் என்று நம்புவோர்கள்
ஒரு like செய்யவும் ❤❤❤❤❤
நாம் தமிழர் 🔥
Tamil mozhi ya ungakittandhu thanda modhala kaapathanum
💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி💚சா💖ல😍ன்💪பா🌺ரி
3 சதவீத மக்களால் ஆட்சி புரியும் போது, நமக்கென்ன!!!
@Anthuvan Anbu சரியான கருத்து 🙏♥️
@@Aaseevagam741 அந்துவன் அன்பு பதிவை காணோமே
நாம் இன்னும் வேகமாக ஒன்றிணைய வேண்டும் 🙏
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
Your surname?
சிறந்த கருத்தியலோடு சரியான விளக்கம்.
தமிழ் பிள்ளையான பாரிசாலனின்
மெய்ப்பொருள் கானும்
விதம் அருமை.
சரியான அறிவு பலமும்,
கேள்விகளுக்கான நேர்த்தியான பதிலையும்,
புரியும்படி
புரியவைக்கும் ஆற்றலும்
ஒருங்கே பெற்றவர்.
தமிழ்த்தேசிய கருத்தை
விதைக்கும் சிறந்த பணியாளர்.
வாழ்க பாரி...
நீண்ட ஆயுளை பெற்று
எம்மினத்தின் விடுதலைக்கு
சமர் புரியட்டும்.
“பேசு தமிழா பேசு” க்கு கோடி நன்றிகள்!
தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரும் சிவனின் வாரிசுகள் இதுதான் உண்மை சத்தியம் எனவே நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் வேண்டாம் நாம் தமிழர்கள் எல்லோரும் சிவகுலத்தோர் வேட்டை சுமுகம் என்பது மனிதர்கள் எல்லோரும் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்தவர்களே .அப்படி வாழ்ந்த மனிதர்கள் படி படியாக வாழ்க்கை முறையில் வளர்ச்சியடைந்து பல தொழிலாளர்களாக பிரிந்து அந்த தொழில் குடியாக மாற்றம் ஏற்பட்டது இதுதான் சாதி பிறந்த கதைகள். எனவே நாம் எல்லோரும் காடுகளில் வேட்டை யாடி வாழ்ந்த மனிதர்களின் வழி வந்தவர்கள் இங்கு எந்த குடியும் உயர்ந்தது இல்லை தாழ்த்தப்பட்டவரும் இல்லை. 🙏நாம் தமிழர்கள் 🙋🙋👫👬👭🙋🙇🙆🙌💑👪
Notice that, Pesu Tamizha Pesu , subscribers increased after Paaris interview. Thats how powerful is this guy .
illuminati
@@thesingularity5173 no only you
Can you give link for that interview
@@thesingularity5173Illuminati ah iruntha inthe channel paari vanthethuku aprom kana poirukum not increase😂😂😂
மிக மிக அருமை பாரிசாலன் தம்பி . நீங்கள் கூறுவது 200 % உண்மை .இன்னும் நிறைய பாரிசாலன் தம்பியை பேட்டி எடுங்கள்.
அண்ணன் சீமானுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். தமிழ்தேசிய அரசியல் வெல்ல வேண்டும் 🙏. நாம் தமிழர்..........!
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
சீமான் க்கு நீ போட்டுக்கோ
தம்பிபாரிசாலன்பதில்விளக்கம்அருமைஇன்னும்பலகாணொளிகள்வரவேண்டும்நன்றி.
பாரியின் மூன்று பகுதிகளும் சேகரிப்பு வருசையில் வைக்க தகுதியான காணொளிகள். 👍👌
100% true. My friend is SC, he got married to Brahmin girl with parents permission and he is working as a officer in railways
Will this easily happen with other caste girl? And people blame Brahmins for caste divisions when in reality it is the other castes that indulge in divisions. Brahmins are soft-natured. With absolutely no support, they still keep doing their work without cribbing. Even if they don't like inter-caste marriages, still they don't indulge in honor killing or violence.
Im from SC Paraiyar,,,,,v got brother in law from Aiyengar since both r MBBS MD., and my sis in laws partners from kalar snd naidu....what to do?😊😊😊 family back ground is plays an important role.🙏🏻
தமிழ் குடிகள் மீதான புரிதலை வரும் தலைமுறைக்கு கடத்தும் வண்ணம், திரு.பாரிசாலன் அவர்களை மாதத்தில் குறைந்த பட்சம் 2முறை அழைத்து தமிழ் குடி வரலாறு குறித்து பேச வையுங்கள் 😊 யாரும் யாருக்கும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை என்பதை பாரிசாலன் போன்றோர் அதிகம் பேசும் போதுதான், "தான் மட்டும்தான் ஆண்ட பரம்பரை" என்ற எண்ணம் நீங்கி புரிதல் வரும் 🙏🏻
தெளிவான பேச்சு, தைரியமான பதில்கள் , அனைத்து கேள்விகளுக்கும் மழுப்பாமல் பதில்கள், மனதில் இருப்பதை மறைக்காமல் கூறுதல், தமிழ் மீதும் அதிக பற்று, தமிழர் குடிகள் மீதும் சமமான பார்வை, என்னை போன்று நிறைய தமிழர்களுக்கு தமிழ் தேசியம் என்றால் என்னவென்று இல்லுமினாடி பற்றியும் புரியவைத்ததில் மிக முக்கியமானவர்.
வாழ்க வளமுடன் திரு பாரிசலன், உங்கள் தன்னலமற்ற பணி தொடர நம் சித்தர்களை நம் கடவுளரை வேண்டுகிறேன்.
இன்றைய பொது ஊடகங்களில் ஒரு பத்து பேட்டி குடுத்தா போதும். தமிழர்கள் அனைவரும் தமிழர்களாவர்....
கண்டிப்பா கொடுக்க விடமாட்டானுங்க.
உனது அறிவு உன்னோடு நின்றுவிடாமல் நம் தமிழர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொடு
அருமை பாரி.பாரிக்கு நிகர் பாரி தான் எங்கள் தமிழரின் ஈடு இணையற்ற சொத்து🙏🏼🙏🏼🙏🏼
பாரி எப்பவுமே fire thaaa🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 I'm waiting 💞💞💞💞💞💞💞💞💞💞🙏
"சில கருப்பு ஆடுகள்தான் அண்ணன் சீமானுக்கும் பாரிசாலனுக்கும் மோதலை ஏற்படுத்தி விட பாக்குது.
முதலில் அவர்கலை இனங்கண்டு கலையெடுக்க வேனும்
@@புரட்சிநிலவன் அந்த கருப்பு ஆடுகளைதான் நாம பந்தாடுறுமே ஆனா அடிவாங்கிட்டு மறுபடியும் கடிக்கத்தான் வருது.
கருப்பு ஆடு வேறு யாரும் இல்லை, சேட்டை த்தூ முருகன் தான்...
சீமான் சாதிபோதை அற்ற தலைவன் , பாரி உடையார் தன் பெயருக்கு பின் சாதியை போட வேண்டும் என்பதற்காக எல்லா சாதிக்கலாம் சமம் என்று சும்மா புலுடா விட்டு தப்பிக்கும் ஒருவர் .
இது முற்றிலும் உண்மை
*பேசு தமிழா பேசு சேனல் வளர்ச்சி அடைய வேண்டுமானால் பாரிசாலனை தொடர்ந்து நேர்காணல் செய்ய வேண்டும்*
Paari Saalan - new age of Tamil Desiyam. Kudi is important to identify Tamilians.
நான் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவன் அண்ணன் பாரி சாலனின் கருத்தை ஏற்கிறேன் ❤️
Thangal ina thalivar Ramadass aiya should support Paari aiya.
@@leemafashion6628 அவர் ஒரு போதும் தமிழருக்கு ஆதரவாக இருக்க மாட்டார்.தெலுங்கர் கருணாநிதி குடும்பத்துக்கு தான் துணை போவார்.
@@leemafashion6628 ina thalivara🤣🤣 dai athu oru jathida 🤣🤣 authula katchi vachirukavan tha antha kudi ellam makalukum representativa 🤣🤣 yaru pa nee komali
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
Your surname ?
தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கு இடையே ஓற்றுமை வேண்டும் பாரிசாலன் கருத்தை நாம்தமிழர்கட்சி எற்கவேன்டும் என் அன்பான வேன்டுகோள் குறிப்பா தமிழ்குடி ஓற்றுமை கருத்தை நம் அடையாளம் முக்கியம்
நாம் தமிழர் தமிழ் தேசியம் வாழ்க வளமுடன்.💪💪💪💪
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
வாழ்க வளமுடன்
தரமான கேள்விகளுக்கு தரமான பதிவுகள் தரப்பட்டுள்ளது மிகவும் அருமை பாரிசாலன் அவர்களே
ராஜ குரு பாரிசலன்
பிரபாகரன் தெய்வநிலையை அடைந்த எங்கள் ஆண்டவன், பாரி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான கேள்விகளுக்கு அருமையாக பதில் வழங்கிய பரிசாலன் அவர்களுக்கும் கேள்வியாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் 💪🌾💐🐅👍🏻
அனைத்து விடயங்களும் மிக மிக அருமை சிறப்பு மேன்மேலும் வளர அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
Seeman is political power. Political personality. He was in jail for tamils. Paarisaalan great reader and philosoper. Number one thamil thesyam debater. If both work together ntk will win election
Pari was also in jail
I was in jail too
Sir,
I am from Bangalore,
Very happy to note that Mr Parisaalan supporting Mr Seeman, Parisalaan might not be more than half my age, still I am a great fan of him, joining Naam thamizhar kathchi, it will be a great boost to that party, now itself I am so happy that under the able guidance of Parisaalan the party has won election and Mr. Seeman has become the chief minister and Parisalaan has become finance minister, he is equivalent to more than one crore volunteers/follower, may I pray all the party men to persuade Mr. Parisaalan to join Naam Tamilar party. He should be given utmost importance that he he should treated next to Mr.Seeman, Thanks
தமிழ் குடி பிறகு குல வழி தொழில் அதை அடுத்த வந்த சாதிவேற்றுமை...
அருமையான விளக்கப்பபதிவு .
தம்பி பாரிசாலன் அவர்களுக்கு நன்றி .
அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கூற்றையும் கருத்துடனும் வாழ்வியலோடும் தொடர்புபடுத்தி தெளிவு பெற வேண்டும்.
கல்வியினால் பொருளாதார மேன்மையினாலும் மட்டுமே சமத்துவமான சமதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்👌👌 வாழ்த்துக்கள் 💚🤝
வாழ்க தமிழ் ...
நாம் தமிழர் 💪💪💪💚
(இதற்கிடையில் மொழி என்று வரும்பொழுது தேசிய நீரோடையிலிருந்து ஒதுங்கி இருந்தாலும் பாதிப்பு என்னவோ தமிழர்களுக்கே என்று தோன்றுகிறது . ஆகவே இந்தியை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தமிழர்கள் தமிழை கட்டாயம் பாடமாக படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து)
🤝🤝🤝
it will not going to happen sorry
தேர்தலில் போட்டியிடக்கூடிய தமிழ் தேசிய அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே..
அருமை அருமை பாரி .
அண்ணன் சீமானுக்கு பிறகு
அதிகமாக விரும்பி பார்க்கும் கானொலி பாரி உடையது
*பேசு தமிழா பேசு வின் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வேண்டுகோள் தொடர்ந்து பாரிசாலனை பேட்டி எடுக்கவும்*
*அவ்வாறு செய்தால் உங்களின் சப்ஸ்கிரைபரும் உயரும்*
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
மிக அருமையான பதிவு...வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழியம்....நன்றி பேசு தமிழா பேசு....
பாரியின் பார்வை மிக அருமை...
இன்றைய பேட்டி மிகவும் சிறப்பானதாக இருக்கிறது.
கோன் கோனார் சத்திரியர் வன்னியர்
இவைகளும்
கடைசி தலைவர்களுக்கான பதில்களும் அருமை..
தமிழினத்தின் பொக்கிஷம் பாரி. உன் பேச்சில் என்ன தெளிவு,என்ன அறிவு,👍👍👍
தெளிந்த நீரோடை பாரிசாலன்💕💕💕
காணொலி வரும் முன்னாடியே 83 comment. பாரி 🔥🔥🔥🔥
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
@@மாமாகேடுகெட்டவன் நாயே உன் கொம்மா உன்னை கேடுகெட்ட முறையில் பெத்திருக்காள்!
இங்கும் சீமானே., சகோதரர் சிவசங்கரன்., அண்ணன் கல்யாண சுந்தரம் நேர்காணல் எப்ப ?!
Parisalan... A true Thamizh Nationalist with matured, calm, composed genenius 👏🔥❤️🙏
தமிழ் தேசியத்துக்கு ஆதரவான கேள்விகள். தமிழ் தேசியத்தை வளர்த்தெடுக்கும் பதில்கள். மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் இருதரப்பினருக்கும். இளைஞர் கையில் உள்ள தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்..
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர்கள் ...
மகிழ்ச்சி
தமிழ் நேசம் கொண்டவனாய்
தமிழ் வேசம் பூசிக்கொண்டு
தமிழ் மோசம் செய்பவனை
தமிழ் நாசம் செய்திடவே
தமிழ் பாசம் கொண்டவர்கள்
தமிழ் தேசம் படைத்திடுக!
12:54 perfect advice 15:00 Love with Education
தம்பிங்கள் அனைவரும் வணக்கம்!🙏 மிக சிறப்பான நேர்காணல் இப்படியான நேர்காணல் தொடர்ந்து வரவேண்டும்,👏🏼👏🏼👏🏼🇨🇦 தம்பி பாரிக்கு உண்மையில் நான் தலைவணங்குகிறேன்,
Parisalan king of speech ....
நன்றி பாரி, எப்பொழுதும் அண்ணனுக்கு உறுதுணையாக இருங்கள். ஒரு நாள் அண்ணன் சீமான் உங்களை அழைப்பார் அன்று இந்த மண்ணில் தமிழ் தேசியகுடியரசு அமையும். 🙏
🤣🤣🤣🤣🤣
❤️❤️
ஆம் உண்மை நீரடித்து நீர் ஒரு ஒருபொழுதும் விலகுவதில்லை.
🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️🙏
ஆமாம், அவரு கூப்பிடுவாரு என்று நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம். 😂😂 போங்கப்பா, போங்க. சீமான் கூப்பிட்டாலும், கூப்பிடாவிட்டாலும் எங்கள் செயல்பாடு தொடரும்.
🇲🇾🙏🏻😍😍😍தம்பி பாரிக்கும் தம்பிகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் கோடி 🙏🏻🙏🏻🙏🏻
அன்பார்ந்த தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்.. தம்பி பாரியை மேன்மேலும் அழைத்து விவாதிக்கவும்
பாரியின் பங்கு தமிழ்க்கு மிகப்பெரியது. அதுவே இவர் ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் வாழ்ந்து வருகின்றார். வாழ்த்துக்கள் நன்றி வணக்கம். நாம் தமிழர் 👍
பாரி 🙏🙏🙏 ❤❤❤ அருமையான, ஆரோக்கியமான விவாதம் ❤ நன்றி பேசு தமிழா பேசு 🙏🙏🙏
பொருளாதார யோசனை சிறப்பு பாரி 👌🥰🥰🥰💪💪💪🙏
26:48 /நான் ஒரு இஸ்லாமியர் பாரி நீங்கள் கூறுவது தான் மிக மிக சரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
💪🏾 நாம் தமிழர்🚩 எல்லா புகழும் இறைவனுக்கே ☝🏼
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!சிறப்பு! 👌சிறப்பு! 👌சிறப்பு! 👌
பின்னி எடுத்து விட்டீர்கள்..
தம்பிகளுக்கும், பாரிக்கும்..👏👍🙏👌
💚தமிழ் தேசிய அரசியல் வெல்லும்💚
மூன்று பாகத்தையும் பார்த்தேன், ஆகச்சிறந்த கேள்விகள் மிகத்தெளிவான பதில்கள். அருமை தோழர்களே!
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
நன்றி பாரி அவர்களே இதுபோல பல தமிழ் தேசியவாதிகளை நேர்காணல் செய்யுங்கள்
தமிழ் குடிகளுக்கான கூட்டமைப்பு தேவை அது காலத்தின் தேவை.தமிழ்தேசியத்தின் கேடையம். எப்படி உடைக்கனும் அழிக்கனும் சிதைக்கனும் என்று பல நூறு வருடம் முயற்சி பண்ணியும் குடி குலம் தான் தமிழரை தன் இன அடையாலத்துடன் வைத்துள்ளது. பாரிசாலன் பலபடுத்துவோம். 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
ஆம். தமிழ்க் குடிகளுக்குள் பாரி போல் இளைய தலைமுறை பாதுகாப்பு கேடயங்கள் அவசியம் தேவை!
😁 😁 😁
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
@@மாமாகேடுகெட்டவன் நாயே உன் கொம்மா உன்னை கேடுகெட்ட முறையில் பெத்திருக்காள்!
@@மாமாகேடுகெட்டவன் நாயே உன் கொம்மா உன்னை கேடுகெட்ட முறையில் பெத்திருக்காள்!
கருத்துகள் சாமானியருக்கும் சென்றடைய வேண்டும் அதுதான் முக்கியம்...இந்த காணொளியை பார்ப்பவர்கள் எல்லோரும் ஏற்கனவே வெறித்தனமாக தமிழ்தேசிய உணர்வு உள்ளவர்கள்,அதனால் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்தேசிய கருத்துகள் போய் சேரும் பாதையை உருவாக்க வேண்டும்...
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
@@மாமாகேடுகெட்டவன் நாயே உன் கொம்மா கேடுகெட்ட முறையில் உன்னை பெத்திருக்காள்!
நேரியாளரின் கேள்வி மற்றும் பாரிசாலன் பதில் ஏற்புடையது.மிக பிடித்தது நாதக பொருளாதரம் வளர்க்கும் திட்டம் அருமை வாழ்த்துக்கள்.
பாரி. தமிழ் தேசியம் பற்றிய மிக தெளிவான அறிவு. வாழ்க வளமுடன்.
அருமை அருமை அருமை... தயவு செய்து இதேபோல் இதை தொடர்ந்து நடத்தவும். நன்றி!
வணக்கம் பாரி !
மிகச் சிறப்பான விளக்கம்
உங்கள் இளமையிலேயே தமிழர்களுக்கான தமிழ் தேசிய அரசியலை அமைக்க .......
இலக்கு ஒன்று தான்
இனத்தின் விடுதலை
நாம் தமிழர் !
💪பா
🌺ரி
💚சா
💖ல
😍ன்
*பாரிசாலன் சிறந்த தமிழ் தேசியத்தியவாதி மற்றும் தமிழ் தேசிய ஒருங்கிணைப்பாளர்*
*தமிழ் தேசியத்தின் சொத்து பாரிசாலன்*
*தமிழர்கள் பாரிசாலனை பாதுகாக்க வேண்டும்*
தமிழ் சிந்தனையாளர் பேரவை ஐயா பாண்டியன் ஐயா அவர்கள் 🙏
அண்ணன் சீமான்🙏
அண்ணன் பாரிசாலன்🙏
அமெதிஸ்ட் ஆசீவகர் 🙏
மன்னர் மன்னன் 🙏
நிராஜ் டேவிட் 🙏
ஈழத்தமிழன் ஜீவன் 🙏
சங்கத்தமிழன் 🙏
இன்னும் பலர் 🙏🙏🙏🙏
பாதை வேறு!
நோக்கம் ஒன்றே🙏🙏🙏🙏🙏
பாஸ்கர் மற்றும் உமர்பாருக்கை விட்டு விட்டீர்களே
இந்த பாட்டலில் ஈழத்தமிழன் ஜீவன். தேவையா
@@venkataswamyappar5392 ம்ம்....
@@venkataswamyappar5392 என்ன தவறு. சீவன் பெயரைப் போட்டதில் உமக்கு என்ன பிரச்சினை? அவர் ஒரு தமிழ் தேசிய அமைப்பை சார்ந்தவர் தானே? அவர் தமிழ் தாயின் மகன் தானே?.
Perfect Interview
வாழ்த்துகள்
பேசு தமிழா பேசு குழுவினர் 👍👌💐
நாம்தமிழர் 💪2026
காணொளியில் வரும் பாடல் பாரி சாலனுக்கு மிக பொருத்தமாக உள்ளது🙏
மூன்று பாகங்கலும் சிறப்பு பாரிசாலன். சாதிய புரிதல் மற்றும் தற்சார்பு பொருளாதாரம் மிகச் சிறப்பு👌 இன்னும் பல நேர்கானல் எதிர்பார்கிறோம்.
இம்முறை பாரிசாலன் கருத்துக்கள் தெளிவாக அனைத்தும் எனக்கு ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது. அனைத்து நெறியாளர் கேள்வி மற்றும் இந்த தொகுப்பு அருமை உள்ளது.
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
@@மாமாகேடுகெட்டவன் நாயே உன் கொம்மா உன்னை கேடுகெட்ட முறையில் பெத்திருக்காள்!
தமிழ்க்குடிகள் பற்றி புரிய வைத்ததற்கு நன்றி
சிறப்பு
என்னென்ன குடிகள் இருக்கின்றன என இன்னும் தெளிவாக விளக்கினால் அருமையாக இருந்திருக்கும்
நல்ல தெளிவான சமூக பார்வையும், பேச்சும் அதை விளக்கும் விதமும் மிக அருமை, வாழ்த்துக்கள் பாரிசாலன்👌👌👍👍👍
Paari.......always convincingly comprehensive in analysing and explaining! hope everyone listened every word of his! this series is to be very widely shared among the youth
மிகவும் அருமை அன்பே...
தலைவர்களைப்பற்றிய உங்கள் கருத்துகள் ,என் கருத்துகளும் ஒன்றே. தாங்கள் சென்னையிலிருந்தால் உங்களைச்சந்திக்க விழைகிறேன்.
இப்படிக்கு ஒரு சாமானியன்.
தூய தமிழ்தேசியம் நிச்சயம் வெல்லும்...
பாரி அண்ணனின் நாம் தமிழரின் தற்சார்பு உரையாடல் சிறப்பு. நாம் தமிழர் சொந்தங்கள் செயல்படுத்தலாம்.
நாம்தமிழர் 💪
அந்த நாம் தமிழர் பெருளாதாரம் பற்றி பேசியது மெய்சிலிர்க்க வைத்தது
என் அன்புக்கு இனிய பாரிசாலன் தம்பி ஒரு அறிவு சார்ந்த தமிழ் தேசியவாதி வாழ்க உன் புரட்சி வெல்லட்டும் உன் எழுச்சி மிக்க அறிவாற்றல் வாழ்த்துக்கள் 💐💐💐
பாரி இன்னும் நீங்கள் பேசு தமிழா பேசுக்கு தொடர்ந்து பேட்டி கொடுக்க வேண்டும்
*தொடர்ச்சியாக பாரிசாலன் பேசு தமிழா பேசு விற்கு நேர்காணல் பேட்டி கொடுக்க வேண்டும்*
நான் கேடு கெட்டவன் சாதி 💪 🔥
@@மாமாகேடுகெட்டவன் ஏன்டா கொல்டி உன் உண்மையான ஐடியில் வந்து பேசு
@@kathir-e8m where is your original ID?
பாரி சொல்வது சரி தான். நானும் எனது மனைவியும் வெவ்வேறு குடிகளை சார்ந்தவர்கள். நான் நன்கு படித்து அரசு பணியில் இருப்பதாலும் எனது நல்ல குணத்தாலும் எங்கள் காதலை பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டார்கள். எங்கள் இரு குடும்ப பொருளாதார நிலையும் நடுத்தர நிலை தான்.
Bestest interview of Pari and Pesu tamizha pesu. The interviewers started this show with an attitude to prove Pari as a troll material but at the end Pari showed what is the power of true knowledge and selflessness. Hats off Pari
Exactly. Rajavel planned this to troll Paari. But Paari won this discussion
💯💯💯
பாரிசாலன் டா 💪🔥
எனது ஊர் கமுதி. இங்கு இருக்கும் ஒரு பிரச்சனை என் ஜாதிக் காரனுக்கு தான் நான் வாக்கு செலுத்துவேன் என்பது.... அப்படிக் கூறும் பெரியவர்களை எங்களால் திருத்த முடியவில்லை. அப்படியிருக்கும் போது அடுத்த தலைமுறையையும் சாதியை ஏற்று வரச் சொல்வது சரி அல்ல. அனைத்து குடிகளும் சாதியைக் கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்தால் மட்டுமே நாம் இங்கு வெல்ல முடியும்.
நாம் தமிழர்.
புரிதல் இல்லை உங்களுக்கு இன்னும்....பாரி கூறும் தமிழ் தேசியத்தை மீண்டும் கவனியுங்கள்
சாதியை கடந்துன்னாலே வந்தேரி தமிழன்ற போர்வையில் தேர்தலில் நின்னு ஜெயிக்கிறானே... அமைச்சராகி அவன் இனத்துக்கு மட்டும் தேவையானவற்றை செய்து ஏத்தி விடுரான்....குடி அடையாளமென்பது ஏன் தேவையென்றால் இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு தமிழ் குடியை சார்ந்தவருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்... இப்படி செய்தால் தமிழர்கள் அதிகமிருக்கும் தொகுதியிலும் ஆதிக்க வந்தேரி இனத்தாரை சேர்ந்தவரை தேர்தலில் நிறுத்தாமல் தமிழருக்கு வாய்ப்பளிக்க அரசியல் கட்சிகள் திராவிட கட்சிகள் நிர்பந்திக்கப்படும்... அண்டை மாநிலத்தில் பாருங்க...சந்திரபாபு நாயுடு ஜகன் மோகன் ரெட்டி குடிப்பெயர் போட்டு கொண்டாலும் அனைத்து தெலுங்கு குடிகளுக்கு மான தலைவராக இருக்கின்றனர் காரணம் தெலுங்கர் என்கிற இனப்பற்று....பக்கத்தில் இருக்கும் எந்த மாநிலத்திலும் ஒரு தமிழர் கூட அமைச்சர் கிடையாது... ஆனால் இங்க 6 தமிழரல்லாதோர் அமைச்சர்கள் இதற்கு காரணம் இனத்தை பார்க்காமல் சாதியை பார்த்து ஓட்டு போட்டதனால் வந்த வினை.
@@karthiks9306 பாரி உடையாரின் தமிழ்த்தேசியம் என்பது வெறும் கற்பனைவாதம் மட்டுமே . சாதியை வைத்து திராவிடர்கள் தமிழர்களை ஆளுகின்றார்கள் , அதை பாரி உடையார் புரிந்து கொள்ளவேண்டும் .
@@kumarraju9139 சரி பாரி கூறுவது கற்பனை என்றே வைத்துக்கொள்வோம் ....இன்னும் சிறிது காலத்தில் முழுமையாக ஆங்கிலம் பேச ஆரமபித்துவிட்டால் பின் உங்கள் என்னம் போல் நம் குடியின் பெயரில் உள்ள சாதியை அழித்து விடுவோம் பின் யார் தமிழர் ????? இங்கு தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழரா????😂.....அனைத்தையும் இழந்த அடையாளம் தெரியாத பல கோடியில் ஒருவராக மாறிவிடுவாய்😭
@@karthiks9306 உன்னை யார் ஆங்கிலம் பேச சொன்னது ?
அருமையான அரசியல் விளக்கம்.... தெளிவான வழிகாட்டல்கள்.... வாழ்த்துகள் பாரி....
தமிழில் எத்தனையோ நல்ல பாடல்கள் உள்ளன. எதற்காக நடிகர் திரு..கமலஹாசனின் பாடல் நமக்கு? திரை கவர்ச்சி வேண்டாம் என கூறும் நமக்கு இது முரண் என தோன்றுகிறது.நன்றி
நான் பறையர் குடியைச் சாம்பவன் என் நண்பன் கவுண்டர் குடியைச் சேர்ந்தவன் நாங்கள் இருவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் எங்கள் குடும்பமும் உட்பட
பாரியின் பார்வை மிகச் சரியானது
நான் கேடு கெட்டவன் குடியைச் சேர்ந்தவன்💪 🔥
Paari saalan. The name defines somthing.. he have a unique "objective reasoning" which is the key and highest quality one can. பேசு தமிழா பேசு is on fire. Mark this is gonna be history