Nanba vellore distric la oru இடத்துல கல்வெட்டு இருக்கு படிக்க முடில.. Unga whatsap நம்பர் சொல்லுங்க அந்த கல்வெட்டு போட்டோ அனுப்புறேன்...1500 to 2000 old னு நெனைக்கிறேன்..
தமிழன் தன் நிலை மறந்து பார்ப்பண அடிமைகள் ஆனதால். இன்று தமிழன் கட்டிய கோவில், கோட்டை களில் கூட தமிழ் இல்லை. தமிழ் மொழியும் (தேவாரப்பாடல்), இசையும் (பறை) சாவுக்கு மட்டுமே என்றாகி விட்டது. சாதியால் அழிந்தது அறிவு.
கர்ணா வாழ்க நீ எம்மான்... மிக நல்ல வரலாற்றுச் சேவை செய்கிறாய் அடா குழந்தாய்... பட்டீஸ்வரம் துர்க்கையின் கோயிலுக்கு பின்பு உள்ள பஞ்சவன் மாதேவியின் படைப்புகளையும் சென்று எடுத்து காணொளி ஆக்கு... 1400 ஆண்டுகளுக்கு முன் சோழ தேசத்தின் வலிமைமிக்க ஒரு பெண்மணி யாய் வாழ்ந்தவர் அவர் பல மனைவியருள் ஒருவர் இருந்தாலும் மிக ஆளுமையுள்ள ஒரு பெண்மணியை வாழ்ந்த சோழ தேசத்தை கட்டிக் காப்பதில் பெரும் பங்கு ஆற்றியவர்.. அந்த அம்மையாருக்கு ஆக ராஜேந்திர சோழன் எழுப்பித்த படைப்பாளி கோவில் அங்கே இருக்கிறது தயவுசெய்து சென்று காணொளி ஆக்கு... அப்பொழுது தான் வரலாறு அடுத்த தலைமுறையினரால் அறியப்பட்டு நாம் எவ்வளவு பெரிய ஒரு வழித்தோன்றலாக வந்திருக்கிறோம் என்பது புரியும்...
One of the best channel is “Tamil Navigation “. Thanks to Karna and team for taking us through such wonderful expeditions. We are seeing the ancient Tamil world through your camera 🙏🙏🙏
இராஜராஜ சோழனின் பூட்டன் முதலாம் பராந்தக சோழனின் சிவன் கோவில் .... தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நிகரானது. Perambalur DT, செட்டிகுளம் ஊரில் அமைந்துள்ளது. கல்வெட்டு சின்னங்களும், கண்ணை கவரும் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன.. .. தமிழ்ப் பெருங்குடிகள் அனைவரும் பார்த்து சிவசோழன் அருள் பெற வேண்டிய சிவாலயம் இது.....🙏
Really you said lot of information about our chola kings... I appreciate your good efforts on history of chola emperor's ... We proud about you brother... We expects more videos and God bless you to do such things.... 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
I sent this temple photos long before to Arun bro may one and half year before to check on this temple.. now I saw this video I'm happy 😊.. I live 3 kilometres from this place called thiruvalam. our place also have big Shiva temple..
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது... இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
நன்றி அருண்பிரசாத் மற்றும் கர்ணா Pro.சோழ மன்னர்களின் வரலாற்று பொக்கிஷங்களை இந்திய தொல்பொருள் இலாகா ஆய்வு செய்து பாதுகாத்தால் வருங்கால சந்ததியினருக்கு தெளிவாக விளங்கும். சோழமன்னர்களின் வரலாறு பற்றிய தெளிவான புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.
🙏🙏🙏👏👏👏🙏👏🙏👏 near vallimalai temple route thiruvalam now ranipet dist I also plan to go soon sholingur vallimalai poi eruken recently taan intha temple pathi theriyum
சகோ ஈரோடு மாவட்டம் பவானியில் பழமையான திருக்கோவில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலை திருமேனி சங்கமம் மற்றும் கூடுதுறை அழைப்பார்கள். ஈரோட்டில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பவானி என்னும் ஊரில் அமைந்து உள்ளது.. இத்திருக்கோயில் பற்றி உங்கள் யூடியூப் சேனலில் போட வேண்டும்
Nanba vellore distric la oru இடத்துல கல்வெட்டு இருக்கு படிக்க முடில.. Unga whatsap நம்பர் சொல்லுங்க அந்த கல்வெட்டு போட்டோ அனுப்புறேன்...1500 to 2000 old னு நெனைக்கிறேன்..
Nan inka etathuku rendu village thallitha yen ooru but na poonathu illa ....anka allow panrathu illa but oposite irrukura shivan kovil allow panraga ...
வணக்கம் மக்களே
சோழ தேசத்தை தேடிய பயணம் தொடரும் 🤠
நன்றி - அருண் பிரசாத் (sunday disturbers ) ruclips.net/video/7nilwXjfEz8/видео.html
Nanba vellore distric la oru இடத்துல கல்வெட்டு இருக்கு படிக்க முடில.. Unga whatsap நம்பர் சொல்லுங்க அந்த கல்வெட்டு போட்டோ அனுப்புறேன்...1500 to 2000 old னு நெனைக்கிறேன்..
அருண் பிரசாத்
Bro ungalukku Instagram la erode DT la irukira oru kovil pathi solliruken.konjam check panni parunga
அரஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாக கல்வெட்டு கூறுகிறது....
தமிழன் தன் நிலை மறந்து பார்ப்பண அடிமைகள் ஆனதால். இன்று தமிழன் கட்டிய கோவில், கோட்டை களில் கூட தமிழ் இல்லை. தமிழ் மொழியும் (தேவாரப்பாடல்), இசையும் (பறை) சாவுக்கு மட்டுமே என்றாகி விட்டது. சாதியால் அழிந்தது அறிவு.
இன்னும் சோழர்கள் பற்றி எத்தனை அதிசயம் வெளியே வராமல் இருக்கிறதோ.....வாழ்க சோழ வரலாறு🐅🚩🔥
அரஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாக கல்வெட்டு கூறுகிறது.....ruclips.net/video/Q-V_BQzLPMw/видео.html
இது புதுசு கிடையாது. நமக்குதான் தெரியலை. பெரியாரை பின்பற்றியதால் நேர்ந்த அவலம்.
இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் சோழர்கள் பற்றி....உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
வணக்கத்துக்குரிய எனது அன்பான தம்பி கர்ணா...காணொளி சிறிது தாமதமாக வந்துள்ளது,மிக அருமையான காணொளி தம்பி...அருணுக்கும்,தம்பிக்கும் எனது நன்றிகள்.
தெரியாத இடைத்தயும் புரியாத வரலாறையும் என்னை போன்ற வரலாறு ஆர்வலர்களுக்கு நீங்கள் தரும் வரலாறு பொங்கல். நன்றி கருணாஸ் சார்.
கர்ணா வாழ்க நீ எம்மான்... மிக நல்ல வரலாற்றுச் சேவை செய்கிறாய் அடா குழந்தாய்... பட்டீஸ்வரம் துர்க்கையின் கோயிலுக்கு பின்பு உள்ள பஞ்சவன் மாதேவியின் படைப்புகளையும் சென்று எடுத்து காணொளி ஆக்கு... 1400 ஆண்டுகளுக்கு முன் சோழ தேசத்தின் வலிமைமிக்க ஒரு பெண்மணி யாய் வாழ்ந்தவர் அவர் பல மனைவியருள் ஒருவர் இருந்தாலும் மிக ஆளுமையுள்ள ஒரு பெண்மணியை வாழ்ந்த சோழ தேசத்தை கட்டிக் காப்பதில் பெரும் பங்கு ஆற்றியவர்.. அந்த அம்மையாருக்கு ஆக ராஜேந்திர சோழன் எழுப்பித்த படைப்பாளி கோவில் அங்கே இருக்கிறது தயவுசெய்து சென்று காணொளி ஆக்கு... அப்பொழுது தான் வரலாறு அடுத்த தலைமுறையினரால் அறியப்பட்டு நாம் எவ்வளவு பெரிய ஒரு வழித்தோன்றலாக வந்திருக்கிறோம் என்பது புரியும்...
சிறப்பு ஐயா.
This channel deserved more recognition!
மிக உணர்ச்சிமிக்க காணொளி தம்பி. இன்றைய இளைய தலைமுறையினர் களுக்கு தங்கள் முயற்சி ஒரு விதையாக இருக்கும். நன்றி.
காலங்கள்மாறிக்கொண்டேஇருக்கிரது காவியம்மாறுவதில்லை நெஞ்சில் பதிந்துவிட்டது
என்நெஞ்சில்பதிந்துவிட்டதைபோல் வருங்காலசந்தியர்நெஞ்சிலும்பதிந்து காவியமாகும் .
நன்றி வாழ்த்துக்கள் கர்ணா .
இன்னும் அருமையா காட்சியளிக்கிறது ....
உங்கள் மூலம் எங்கள் ஊர்க்கு
அருகாமையிலேயே உள்ள இந்த பள்ளிப்படையை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி 🙏
Bro முன்னோர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு எபோமே உண்டு.. god bless you..
Anna இன்னும் நிறைய பதிவுகள் போடுங்கள் சோழர்கள் பற்றி....உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் Anna...💐💐💐
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் நன்றி
அரஞ்சய சோழன் தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாக கல்வெட்டு கூறுகிறது.....
One of the best channel is “Tamil Navigation “.
Thanks to Karna and team for taking us through such wonderful expeditions.
We are seeing the ancient Tamil world through your camera 🙏🙏🙏
Super கர்ணா அற்புதம் மேலும் உங்கள் படைப்புகள் தொடர வாழ்த்துக்கள்
ஐயா உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் மனதிற்கு நிம்மதி தருபவை.உங்கள் உயரிய பணிக்கு என் நன்றிகள் 🙏
Vaalthukkal engal varalatru cholan... Ku... Ungal moolamaga nangalum varaltrai therinthu kolkirom engal varalatru cholare.. Melum uyara en vaalthukkal varalatru cholare....
உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இராஜராஜ சோழனின் பூட்டன் முதலாம் பராந்தக சோழனின் சிவன் கோவில் .... தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நிகரானது. Perambalur DT, செட்டிகுளம் ஊரில் அமைந்துள்ளது. கல்வெட்டு சின்னங்களும், கண்ணை கவரும் சிற்பங்களும் ஓவியங்களும் உள்ளன.. .. தமிழ்ப் பெருங்குடிகள் அனைவரும் பார்த்து சிவசோழன் அருள் பெற வேண்டிய சிவாலயம் இது.....🙏
சிறப்பான பதிவு🔥
Really you said lot of information about our chola kings... I appreciate your good efforts on history of chola emperor's ... We proud about you brother... We expects more videos and God bless you to do such things.... 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
வாழ்க ராஜராஜன் 🙏
வணக்கம் சகோதரர் உங்கள் பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணி சகோதரர் புரட்சி வாழ்த்துக்கள்
அரிஞ்சயமன்ணன்புதைக்கபட்ட
இடம்கான்பித்ததுகாஒலிஅ௫மை
கர்ணாவாழ்கவளமுடன்
I sent this temple photos long before to Arun bro may one and half year before to check on this temple.. now I saw this video I'm happy 😊.. I live 3 kilometres from this place called thiruvalam. our place also have big Shiva temple..
Have visited so many times, such a blissful place
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது...
இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
Bro Vera level. I'm watching all ur videos. Very useful & historical data.. wow. Really love it. I'm more interested about chozla family. Keep rocking
தகவலுக்கு நன்றி.ஜெய் ஹிந்த்.
Very useful information Karuna bro...
Arun bro voice sema
Opening Background music very nice
How this music name
அருமையான பதிவு நன்றி
very informative with their family tree and history
Watching all your video with appreciation from California from California
BGM also superb brother.... Thanks a lot for all your videos and efforts... 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
நன்றி அருண்பிரசாத் மற்றும் கர்ணா Pro.சோழ மன்னர்களின் வரலாற்று பொக்கிஷங்களை இந்திய தொல்பொருள் இலாகா ஆய்வு செய்து பாதுகாத்தால் வருங்கால சந்ததியினருக்கு தெளிவாக விளங்கும். சோழமன்னர்களின் வரலாறு பற்றிய தெளிவான புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.
🙏🙏🙏👏👏👏🙏👏🙏👏 near vallimalai temple route thiruvalam now ranipet dist I also plan to go soon sholingur vallimalai poi eruken recently taan intha temple pathi theriyum
உங்கள் சேவை தொடரட்டும்.🙏🙏🎊🎊
Your Drone shots for aerial view is best
ஆரம்ப தரிசனம் உணர்வுபூர்வமாக இருந்தது தம்பி வாழ்த்துக்கள்
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க சோழர்கள் புகழ் 🙏
Nandri anna 🙏🙏🙏🙏 Babu Ghana west africa.
எங்க தலைவன் கர்ணா அண்ணா எப்போதும் வாழ்க...🙏🏻😊❤ தலைவா நான் எப்போதும் உங்க ரசிகன் தலைவா உங்க விடியோ எல்லாம் சூப்பர் தலைவா
அருமை!! அபாரம்!!
அருமையான பதிவு... மேலும் பராமரித்து வரலாற்றில் கடத்த வேண்டும்
மிக்க நன்றி, வாழ்க
Nalla thagavalgal arumai karna
Very excellent karna and thanks to arunprasad.
Super discovery ,good
வேலூர் ஒகே மேல்பாடி Google location la oru மேல்பட்டி ஒரு railway station eruku
Anna edutha enga uro
ஓம் நமசிவாய 🙏🙏
அருமையான பதிவு
Nandri karna🙏
Eluththu arivu appave tamilargaluku erunthuruku 😍😍😍pramippa Eruke na Tamil vamsa vazhi solrathuku😎😚
Simple and Neat presentation 👌..keep exploring
Very good job doing vazgha Valamudan
Brother very nice talking with you I do no type to Tamil but I am tamilan I stedying in 8th only 🙏 ones again I thanks
Excellent
Vera level bro unga videos ah last 3 months pakura❤️
மிகவும் அருமையான பதிவு சார்
கர்ணா தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை ஊரில் 1500 வருடத்திற்கு முன்னாடி உள்ள பழைய கோவில் அகஸ்தீஸ்வரர் ஆலயம்
சோழம் சோழம் சோழம் 🙏🙏🐯🐯🐯
Arunprasath brooo🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Chalor great king 👑 vazha valamudan bro
This is better than the previous video plz continue it
அருமை அண்ணா
Arumai rajaraja sozhanai pattri pathivu poadavum
Anna 😍😍😍😍 sema
Super 💖
Congrats
Semma explain very super
Bro you are doing a great job to the community.. My best wishes 🙏🙏🙏🙏🙏
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
🙏கடவுள் உறங்கும் இடம் 🙏
Thank you thambi 🙏
There will a old kitchen type cooking room and well and stone vessels bro..
Mahadevamalai ku poi oru video podunga brother super a irukum
சிவ சிவ 🔱🙏 சிவ சிவ ஓம் நமசிவாய 🔱🔱
சகோ ஈரோடு மாவட்டம் பவானியில் பழமையான திருக்கோவில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலை திருமேனி சங்கமம் மற்றும் கூடுதுறை அழைப்பார்கள். ஈரோட்டில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பவானி என்னும் ஊரில் அமைந்து உள்ளது.. இத்திருக்கோயில் பற்றி உங்கள் யூடியூப் சேனலில் போட வேண்டும்
Ungal payanam inithe thodaratum nanba ..🌹🌹
Super bro👌🔥
good job bro keep posting more hiden secrect
இந்தக்கோயிலுக்கு நான் சென்றுள்ளேன்...அமைதியாக இருக்கும்
Today (19/08/2023) visited pray for save Tamilnadu. Super maintain by historical department.
Feeling good, karna nanba after 1 and half months now am watching our valuable videos 👌 keep going....
அருமை
Thanks
Nanba vellore distric la oru இடத்துல கல்வெட்டு இருக்கு படிக்க முடில.. Unga whatsap நம்பர் சொல்லுங்க அந்த கல்வெட்டு போட்டோ அனுப்புறேன்...1500 to 2000 old னு நெனைக்கிறேன்..
Anna manamathurai Pakkathu LA oru kottai irukku
Manamathurai LA aanantha valli somanathar kovil migavum Palamai vaintha kovil athoda allagar kovil um...
Am from this holy place 🙏🏻 visited my time
superb video
Fantastic post
🔥பள்ளிப்படை🔥 கோவில்
Cholargal pathu ennum video podunga bro
திருச்செங்கோடு மலை கோவிலை பற்றி பதிவு போடுங்கள் , "தயவுசெய்து "
Nice
Nan inka etathuku rendu village thallitha yen ooru but na poonathu illa ....anka allow panrathu illa but oposite irrukura shivan kovil allow panraga ...
0:17 Track name please....