ஒரிஜினல் கஸ்தூரி மஞ்சள் எது? | கஸ்தூரி மஞ்சள் விதைப்பு முதல் அறுவடை வரை| How to grow Kasthuri Manjal

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Kasthuri manjal is one of the aromatic turmeric we use in bathing. It has good fragrance and medicinal benefit for skin as well. Let me share the complete growing video of Kasturi Manjal starting from sowing till harvest.
    Growing Kasthuri Manjal is similar to growing normal turmeric. We can start around June month which is best to start turmeric, We can harvest turmeric in 7 - 9 months based on its growth.
    Also clarifying few doubts on which is original kasthuri manjal, Is the white color one is the original kasthuri manjal or light yellow one?. Check out this video.
    Kasthuri Manjal seed bulb generally will be ready around March only. I will check with Uzhavar Anand or Paramez and get it ready around March. Wil inform in the channel in March once it is ready
    கஸ்தூரி மஞ்சள் விதைக் கிழங்குகள் பொதுவாக மார்ச் வாக்கில் தான் ரெடி ஆகும். அப்போது நண்பர்கள் உழவர் ஆனந்த் அல்லது பரமேஸ் மூலமாக விதைக்கிழங்குகள் ஏற்பாடு செய்து சேனலில் சொல்கிறேன்.

Комментарии • 333

  • @Princessmedia3352
    @Princessmedia3352 3 года назад +27

    🌾🌾🌾🌾🌾 ஹலோ சிவா பிரதர்🌲🌲 ஞாயிற்றுக்கிழமை வந்தா வே 🌴🌴🌴 ஒரே சந்தோஷம் தான் எங்களுக்கு🌳🌳🌳

    • @shiva24909
      @shiva24909 3 года назад +2

      Ipdi sollathinga ippdi sonna Sunday maatum video potutaruna

    • @rajkamalr5370
      @rajkamalr5370 3 года назад +1

      Siva sir, please check your email. I have sent you an email .. Plz

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      அடடா.. ரொம்பவே என்னை பாராட்டுறீங்க. ஊக்கப்படுத்தறீங்க.. மிக்க நன்றிங்க. நானும் முடிந்த அளவுக்கு ஆபீஸ் வேலையோடு போராடி ஞாயிறு வீடியோ கொடுக்கிறேன். நண்பர்கள் எல்லோருடைய பாராட்டுக்கும் நன்றி

    • @menakapriya4207
      @menakapriya4207 3 года назад

      @@ThottamSiva anna i want Kasthuri manjal kilagu

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 года назад +1

    புது புது ரகத்தை அறிமுகம் செய்வது உங்கள் சிறப்பு. நல்ல அறுவடை அண்ணா வாழ்த்துகள். பதிவுக்கு நன்றி

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад

    Bro enga irukkeeenga?.innaikku maadiyila manjal harvesting.மூனு செடில 5kilo மஞ்சள்😅. I am so so happy bro.உங்க மஞ்சள் வளர்ப்பு வீடியோதான் எனக்கு ஆர்வம் தந்தது. இனி நான்மஞ்சள் கடையில வாங்க மாட்டேன்.Thank u thank u so so much bro..இனி கஸ்தூரி மஞ்சளும் வளர்க்க போறேன்.உங்க வீடியோஸ் அப்பறம் விளக்கங்கள் செம .சூப்பர்.Thank you siva bro.

  • @kalyaniramu1789
    @kalyaniramu1789 Год назад +1

    வெள்ளை கலர் கஸ்தூரி மஞ்சள் தான்.வாசனை அருமையாகூஇருக்கும்

  • @Viswa_Studios
    @Viswa_Studios 3 года назад +2

    அருமை அண்ணா. வாய்ப்பு கிடைத்தால் நானும் வளர்த்து பார்க்கிறேன்.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Thambi
    கஸ்தூரி மஞ்சள் கிழங்கை
    நானும் இப்பத்தான் try
    பண்ணியிருக்கிறேன்.
    உங்களுடைய மஞ்சள்
    அறுவடை சிறப்பு. உங்களுடைய video வை
    பார்த்து நிறைய கற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு
    பதிவிலும் புதிய அறுவடை
    புதிய தகவல். மிக்க நன்றி.
    நன்றி.வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் கஸ்தூரி மஞ்சளும் நல்ல அறுவடை கொடுக்க வாழ்த்துக்கள்

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 3 года назад +1

    Vanakkam sir kasthuri manjal patria vilakkam valarpu arumai and aruvadai super thank you

  • @sasikalapalani8616
    @sasikalapalani8616 3 года назад +7

    Hello sir, I'm also a terrace gardener, I tried growing mango ginger even I got this water carring roots during harvest I started terrace garden seeing ur videos ,thanku for motivating ,

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Mango Ginger also getting such water carrying roots.. Hmm.. May be we should water less and try.. I am going to try Mango Ginger this season. Will post a video how it comes later

    • @sureshnandhini9313
      @sureshnandhini9313 3 года назад

      Where u get mango ginger seeds

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 3 года назад +1

    Gurunaatha I started terrace garden on 27.10.21 Inspired by you..now 80 bags.. இதுக்கு முன்னாடி நீங்க reply பண்ணப்போ 60 bags..now growing 15 Rose plant.. planning to grow fruit plants also . My garden going awesome..and important thing is I started a RUclips channel on 20.02.2020
    Channel name
    Thottamum Paravaigalum
    All these things happened in short period ..thank u so much Gurunaatha

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +1

    மஞ்சள் வளர்ப்பு பற்றிய பதிவு பயனுள்ளதாக இருந்தது.இப்ப பகிர்ந்த மஞ்சள் வகைகள் பற்றிய பதிவும் மிக அருமை சார்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      மஞ்சள் வகைகள் இன்னும் நிறைய இருக்கு. பின் வரும் வீடியோல கவர் செய்ய பார்க்கிறேன். நன்றி

    • @geethasterracegarden1885
      @geethasterracegarden1885 3 года назад

      @@ThottamSiva ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @steffy6919
    @steffy6919 3 года назад +5

    🌳🌳🌳 கஸ்தூரி மஞ்சளின் வளர்ப்பு🌾🌾🌾🌾 ரொம்ப ரொம்ப அருமையா🌲🌲🌲 இருக்கு ப்ரோ🌴🌴🌴🌴

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      பாராட்டுக்கு நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад

    அருமை அருமை அருமையாக இருக்கிறது கஸ்தூரி மஞ்சள்

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 года назад +2

    Yes. I harvested kasthuri manjal this year in my terrace garden. White colour manjal is kasthuri manjal.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 3 года назад

    கஸ்தூரி மஞ்சள் அருவடை super anna .God bless you..

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 года назад

    Super Anna, kalakunga,video oda hero pappu ku Arivu Athigam,Sonnathun Purinjuktu Response varuthu,mass anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Nantri.
      Amam.. Mac thallumma entral udane thallikkuvaan.

  • @ajmathkhan5317
    @ajmathkhan5317 3 года назад

    அண்ணா உங்க வீடியோஸ் சூப்பரா இருக்கு

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +1

    கஸ்தூரி மஞ்சளை பற்றி நிறைய தகவல்கள் கூறினீர்கள் அண்ணா அதுவும் அந்த தண்ணீர் கிழங்கு கேள்வி படாத ஒன்று. நானும் வளர்க்க வேண்டும் என்ற ஆசையாக உள்ளது நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      நன்றி ஆனந்த். முயற்சி செய்து பாருங்க.

  • @MM-yj8vh
    @MM-yj8vh 3 года назад

    அருமை சிவா...👌👏 . கஸ்தூரி மஞ்சள் இரண்டு நிறத்தில் இருக்கு.
    கஸ்தூரி மஞ்சளில்... தண்ணீர் கிழங்கு வருவதைப்போல் , மா இஞ்சியிலும் வரும். அது எதற்கும் ஆகாது. நானும் ஏன் இப்படி வருகிறது என்று யோசிப்பேன். இன்று உங்கள் பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். நன்றிங்க சிவா.
    எங்களுக்கு விதை கஸ்தூரி மஞ்சள் வேண்டும்... நேரிலே வந்து வாங்கிக்கொள்கிறோம்.

  • @neelakrishnamurthy3426
    @neelakrishnamurthy3426 3 года назад +8

    கொஞ்ச காலம் முன்னாடி வரைக்கும், பெண் பிள்ளைகளுக்கு அதிகமா அழகுக்காக பரிந்துரைக்கப் பட்ட பெயர் கஸ்தூரி மஞ்சள்..சிலர் இன்னமும் தொடருறாங்க..பலருக்கு இதை விட அதிகமா வெவ்வேறு பொருட்கள் மார்க்கெட்டில் கிடைக்குது..இயற்கையா கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களிலா இது முக்கியமானது...மருத்துவ குணமும் நிறைந்தது..என் பசங்களுக்குகாக எங்கிட்ட எப்பவும் ஸ்டாக் இருந்துட்டே இருக்கும்..நன்றிண்ணா..🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      அழகாய் சொல்லி இருக்கீங்க. எங்கே வீட்லயும் பூசு மஞ்சள் தான் எப்பவுமே பயன்படுத்தறாங்க. இனி இந்த கஸ்தூரி மஞ்சளும் பயன்படுத்த போறாங்க. க்ரீம், அது இது என்று எல்லாம் எதுவும் கிடையாது. இதுவே போதும். உண்மை

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 3 года назад

    உங்கள் எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @anandhisridhar9265
    @anandhisridhar9265 3 года назад +1

    Anna neemga kudukura explanation vera level...... Kuzhanthaiku kuda puriyaramari sollithareenga

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      😃😃😃 Nantri 🙏🙏🙏

  • @gajendranmuneeswaran2172
    @gajendranmuneeswaran2172 3 года назад +5

    Superb, its good to see your video on every Sunday... Keep posting more videos as often as you can 👍😎🎉

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. Will try my best with all your support 🙏🙏🙏

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 2 года назад

    வணக்கம் bro மஞ்சள் செடி பதியம் அதன் வகைகளும் பயனுள்ள தகவல் நன்றி
    நானும் தொடர்ந்து கஸ்தூரி மஞ்சள் பயிர் செய்துதான் பயன் படுத்துவேன் என்னுடைய பதிவிலும் போட்ருக்கேன் நல்ல விளைச்சல் கிழங்கும் நல்லா இருந்தது பார்த்துட்டு எப்படி இருந்தது nu பகிரவும் நன்றி

  • @satishaj
    @satishaj 3 года назад +1

    Expecting கருமஞ்சள் video

  • @hemalathavinayagamurthy9034
    @hemalathavinayagamurthy9034 3 года назад +2

    வணக்கம் சகோ இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐👌👍💖💗💝

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 3 года назад

    நல்ல Thagaval👌👌👌👌👌

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 года назад +1

    Have a wonderful day
    Useful information
    about Manjal explain superb

  • @covaiuma5099
    @covaiuma5099 3 года назад +1

    I also got the water kilanku while harvesting kasturi manjal, I thought it as karu manjal, but after watching sir video I came to know it's kasturi mangal. I got around 3 kg kasturi ans 2kg ordinary turmeric.

  • @umamakheswarikanagaraj5497
    @umamakheswarikanagaraj5497 3 года назад +1

    தோழர், நானும் நான்கு ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். இதுதான் நல்ல கஸ்தூரி மஞ்சள் .இதனுடைய பூ இலேசாக வயலட் கலந்துபோல மிக அழகாக இருக்கும்.சாதா மஞ்சள் பூவை விட சிறிது பெரிய அளவில் இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      இந்த கிழங்கு தான் வாசம் நன்றாக இருக்கும். உண்மை தான். எனக்கு இந்த முறை பூக்கவில்லை. அடுத்த முறை பூக்க வைத்து பார்க்கிறேன். நன்றி

  • @Jothi_farming
    @Jothi_farming 3 года назад

    Ella plants pathi information unga channel than therichiketan bro harvest semma bro I will try bro thankyou so much share the Vedeo your enaku inspiration a irukeka bro 🏤👏🌺🌻🌼🌹👌💛💕❣💙💚😃😂♥

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Romba santhosam-nga.. Unga parattukku mikka nantri 🙏🙏🙏

  • @s.srinivas3115
    @s.srinivas3115 3 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Arumaiyana Manjal pathina Pathivu🙏🕉Vazgha Valamudan

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Vanakkam..
      Vazhthukalukku nantri 🙏

  • @tharanikumari6400
    @tharanikumari6400 3 года назад +1

    Hi uncle..
    நாங்களும் ஒரே ஒரு செடி வளர்த்தோம்...
    நீங்க சொன்ன மாதிரி தண்ணீர் கிழங்கு மாறி தான் இருந்தது..
    என்ன பண்றது என்று தெரியாமல் அப்படியே எடுத்து வைத்து விட்டு உங்க வீடியோக்காக wait பண்ணி இருந்தோம் அங்கிள்.........
    இப்படிக்கு Jayantika...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      அப்படியா. கொஞ்சம் கிழங்குகளும் கிடைத்திருக்கும் இல்லையா ஜெயந்திகா? இந்த முறை ஜூலை மாதம் ஆரம்பி. மார்ச் மாதம் அறுவடை எடுக்கிற மாதிரி முயற்சி பண்ணலாம். தண்ணீர் கொஞ்சமா விட்டு வளர்த்து பார்க்கலாம். சரியா

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад +1

    இதை பற்றி மேலும் விரிவான ஓரு வீடியோ போடுங்க அண்ணா ... மேக் எப்படி இருக்கான் என்று சொல்லுங்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நன்றி. மேக் நல்லா இருக்கான்.

  • @nikmatnifros5023
    @nikmatnifros5023 3 года назад

    Kasthuri manjal aruvadai arumai anna..

  • @subashree2482
    @subashree2482 Год назад

    நன்றி அருமை. வெள்ளை மஞ்சள் தூள் கிடைக்குமா

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 года назад +2

    Wow.
    Such a wonderful video in this pleasent morning

  • @jenopearled
    @jenopearled 3 года назад +4

    Sir... I salute you for the efforts you take you give us the right information... I am in such awe on the effort you take for your subscribers.... Thank you sir...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Thank you. Happy to read your comment. Really encouraging. 🙏🙏🙏

    • @Paviiikaran
      @Paviiikaran 2 года назад

      This is not Kasthoori manjal…fools

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад

    SUPER BRO very cute Explanation.in my garden i have one kasthoori manjal plant .it is in light yellow color.i didnt see white color manjal.your vedio is so so motivated one .thank you so much.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Yes. Many friends saying White color is Poolangilangu which we can get in Nattu marunthu kadai.. You can happily harvest your Kasthuri manjal

  • @poojithavlogs3
    @poojithavlogs3 3 года назад +2

    Nice sharing anna 👌

  • @ramaprabhakar9547
    @ramaprabhakar9547 3 года назад

    Will try kasthuri Mangal and mangai inji too

  • @lincystephan6180
    @lincystephan6180 3 года назад

    Super harvest Anna 👍 i have that white kasthurimanjal next month harvest

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Oh. Super.. My wishes to your upcoming harvest 👍

    • @lincystephan6180
      @lincystephan6180 3 года назад

      @@ThottamSiva thank you so much brother 🙏🙏

  • @hemalatha500
    @hemalatha500 3 года назад

    Superana video sir. Thank you for sharing this information 🙏🏼

  • @fathimaali1893
    @fathimaali1893 3 года назад +1

    அண்ணா கஸ்தூரி மஞ்சள் பற்றி விரிவாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி அண்ணா.ஒரு சிறிய சந்தேகம் குடம் மஞ்சள்னு சொல்றாங்களே அப்பிடின்னா என்னது. எங்க ஊர்ல குடமஞ்சள் குண்டு குண்டா இருக்கும்,தண்ணி கிழங்கு shape இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      குடம் மஞ்சளா.. குண்டு மஞ்சளை சொல்றீங்களா? பூசு மஞ்சள் என்று உருண்டையா வருமே அதை கேட்கறீங்களா.. இல்லை குடம் மஞ்சள் என்றே இருக்குதா.. அது பற்றி விவரம் இல்லையே..

  • @yathraa.p5353
    @yathraa.p5353 3 года назад +2

    Superb anna👍

  • @l.ssithish8111
    @l.ssithish8111 3 года назад

    அருமை மகிழ்ச்சி

  • @dheshikavijay5983
    @dheshikavijay5983 3 года назад

    Supper anna vellai manjal poolangilangu nu solvaanga naa nattu marunthu kadaila vaangirukken kuliyal power ku kasthuri manjal poolangilangu korai kilangu innum something

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Naan poolangilangu nattu marunthu kadaiyil vaangi paarkkiren. White manjal naanum valarththu paarkkiren. eppadi varuthu entru

  • @srimathik6174
    @srimathik6174 3 года назад +1

    Super! Super! Great! Sir.

  • @jothimilitary516
    @jothimilitary516 3 года назад

    Lovely to c fresh turmeric

  • @mjchannel225
    @mjchannel225 Год назад

    அண்ணா உங்களை பார்த்து எங்கள் தோட்டத்தில் கஸ்தூரி மஞ்சள் ஆரம்பித்தேன் மிக்க மகிழ்ச்சி தண்ணீர் கிழங்குகளை என்ன செய்வது சொல்லுங்க அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      சந்தோசம்ங்க.. மேலும் நிறைய மஞ்சள் ரகங்கள் வளர்க்க பாருங்க..
      தண்ணீர் கிழங்குகளை ஒன்றும் செய்ய முடியாது. தூர தான் போடணும்.

  • @muruganpudur1569
    @muruganpudur1569 3 года назад +2

    கருமஞ்சள் வீடியோ விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் அண்ணா மஞ்சல் பற்றிய கருத்து தெளிவாக இருந்தது அண்ணா நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      இந்த விவரங்கள் உங்களுக்கு பயன்பட்டதில் சந்தோசம். கருமஞ்சள் வீடியோ ஆரம்பித்து ரெடியானதும் கண்டிப்பாக கொடுக்கிறேன்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 года назад +2

    கஸ்தூரி மஞ்சள் விதைகள் வேண்டுமே
    இயற்கை அன்னை கொடுத்த பரிசு
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மார்ச் வாக்கில் தான் விதை மஞ்சள் ரெடியாகும். அப்போது சொல்கிறேன்.

    • @MM-yj8vh
      @MM-yj8vh 3 года назад

      @@ThottamSiva வாழ்த்துகள் சிவா. எனக்கும் கஸ்தூரி மஞ்சள் விதைக்கிழங்குகள் வேண்டும். எப்போது என்று சொலுங்க ...வந்தே வாங்கிக்கொள்கிறேன்.

  • @annaduraima3765
    @annaduraima3765 Год назад

    My harvesting done, kasturimanjal

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Super.. Congratulation. How much yield you got?

    • @annaduraima3765
      @annaduraima3765 Год назад

      Harvesting done I have not measure weight , Because othere Turmeric (Raw) / Virali Manjal / விரலி மஞ்சள் - harvest going on live

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 3 года назад +1

    Super👍👍👍👍

  • @ganga6355
    @ganga6355 3 года назад

    Super explanation... Nice to see sir

  • @kavinbharathi698
    @kavinbharathi698 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 года назад

    Super aruvadai Anna...great effort....

  • @Atrocities_of_Kabilan
    @Atrocities_of_Kabilan Год назад

    Vithaigal kudaikkuma anna

  • @anithajenifer2905
    @anithajenifer2905 3 года назад

    Expecting this video.. 👌

  • @samprem
    @samprem 3 года назад +1

    Super sir.

  • @KamalKamal-kc3sd
    @KamalKamal-kc3sd Год назад

    Anna kashthuri manchal vithai kitaikuma bro

  • @jiashinisg8083
    @jiashinisg8083 3 года назад

    Very useful video brother thank you so much brother 🙏mac paya yeppadi irukan brother

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thank you. Mac super-a irukkaan

  • @sarathasaratha9705
    @sarathasaratha9705 3 года назад

    அருமை 🤩

  • @sumathibalakrishanan5850
    @sumathibalakrishanan5850 3 года назад +1

    Kasthuri manjal use pathi sollunga sir

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Pothuvaa kuliyal podikku use panraanga.. Appadiye powder-agavum poosa use panraanga

  • @pavimeenapavimeena6819
    @pavimeenapavimeena6819 Год назад

    Anna nanga goat form vachirukom....athula aatukku thevaiyana irai poga.konjam flower plants and fruits plants vachirukom...ennakku kasthuri manjal valarkanumnu romba aasa. ..so neega coriyar mulamma enngalukku send panna mudiuma....

  • @BrittzVidzz
    @BrittzVidzz 3 года назад

    எனக்கும் இந்த மாதிரியான உருண்டை கஸ்தூரி (தண்ணீர் கிழங்கு) மஞ்சள் தான் நிறைய கிடைத்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      இதை சரி பண்ண ஏதாவது வழி இருக்கும். அடுத்த முறை முயற்சி செய்து பார்ப்போம்.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 3 года назад

    Wow. Awesome harvest. Congrats

  • @suvithapalaniappan5078
    @suvithapalaniappan5078 Год назад

    Enaku kasturi manjal piece plant pana kilangu venum epdi vangurathu

  • @sasikalapalani8616
    @sasikalapalani8616 3 года назад +3

    Can you share the details of people who sell seeds it will be very usefull for us.

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 3 года назад

      எங்களிடம் விதை கிழங்கு இருக்குங்க.

    • @amuthakamal3456
      @amuthakamal3456 3 года назад

      @@magizhamorganictalkies612 how much

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 3 года назад

      @@amuthakamal3456 🕘🕔🕕🕖🕓🕗🕖🕕🕘🕘 இது என் அம்மா கைபேசி எண். விலை விபரங்கள் கேட்டுக்குங்க.
      நன்றி.

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 3 года назад

      @@amuthakamal3456 󾠶󾠲󾠳󾠴󾠱󾠵󾠴󾠳󾠶󾠶 அம்மாவின் கைபேசி எண்ங்க. அழைத்தோ, வாட்ஸ்ஆப் செய்தோ கேட்டுக்குங்க. நன்றி.

  • @nalini.n3929
    @nalini.n3929 3 года назад

    Super bro👏👏👏👏👍

  • @sathyavathir6953
    @sathyavathir6953 3 года назад

    Very good information sir

  • @sri89984
    @sri89984 3 года назад +1

    Sir grape plant shots podunga sir

  • @lakshanyasmom2549
    @lakshanyasmom2549 3 года назад +1

    hi brother we have grown a white turmeric plant and it's called a wild turmeric and poolangizhangu in tamil available in nattu marunthu kadai..what you have shown is a kasthuri manjal 100%

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Few other friends also told about Poolangizhangu. I also bout once for making kuliyal powder.. Never realized it is also a Turmeric variety.. Will buy again from Nattu marunthu kadai and see.. Also will grow and see it. Thanks for sharing the details

  • @sfvlog3481
    @sfvlog3481 3 года назад

    உங்கள் வீட்டு தோட்டம் அருமை அண்ணா அதோட கனவு தோட்டம் அருமை அண்ணா 👍👌. கஸ்தூரி மஞ்சள் கிழங்கு எங்கே கிடைக்கும். அதிகம் தைமாதம் விரலி மஞ்சள் கிழங்கு தான் கிடைக்கிறது..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நன்றி. 🙏
      கஸ்தூரி மஞ்சள் மார்ச் வாக்கில் கிடைக்கும். விசாரித்து அப்போது விவரங்கள் சேனலில் கொடுக்கிறேன்.

    • @sfvlog3481
      @sfvlog3481 3 года назад

      நன்றி அண்ணா

  • @redboyschannel4172
    @redboyschannel4172 3 года назад

    அருமை

  • @Bala-Devangar
    @Bala-Devangar 3 года назад

    This year I harvested 5 kg turmeric (ordinary not Kasuri) out of my 10 plants, from my small terrace garden. My harvesting video is likely to be uploaded in a RUclips channel (Hindi) next month as it is in waiting list in Subscriber's Garden. Unknowingly you have helped the owner of this channel, as when she asked me, how to fix ball valve for her garden, I shared the link of your old video. She is also thankful to you, though she don't know Tamil, but she could understand the method just by watching and reading "Things Required" written in English by you.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Hi, Very nice to read your comment. Surprised and happy to hear that my old watering video helped someone and you recommended it.
      Nice to hear about your Turmeric Harvest from your terrace. My wishes to you

  • @GoldenHouseInTamil
    @GoldenHouseInTamil 3 года назад

    Hi brother Naan keralavil irukkuren amaam brother neenga sonna mathiri inke light cream colour la karpoora vasanaiyil iruppathu thaan kasthuri manjal entrum manjal Colour il iruppathai inke Koova kizhangu entrum solranga. Naan irandume valarkkuren brother. Anal manjal colour il irukkum manjal thaan namma kadayil irunthu vankum kasthuri manjal vasam varukirathu .creame colour il Varum vasanai karpoora vasanai bro. Naan irandume kasthuri manjal list il than sertthu irukkuren payan padutthukiren. Ithai ungalikkum enakku therinthathai theriya padutthinen brother 💞 💞💞

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Romba nantri.. Keralavil irunthu neengal paarththa vivarangalai share panninathukku nantri.. Manjal koova, vellai koova entru niraiya solraanga.. Karpoora vasanai vanthaal athu kasthuri manjal agumaa.. pothuvaa vasanaikku thaane kasthuri manjale use panraanga.. Naanum intha white manjal vaangi irukkiren. valarththu paarththu eppadi irukku entru solren

  • @sayars369
    @sayars369 8 месяцев назад

    Anna Kasturi manjal vithu kedaikkuma

  • @pazhania2251
    @pazhania2251 2 года назад

    How to make it power process

  • @godsongodson9955
    @godsongodson9955 3 года назад +1

    Super

  • @malarvizhim3480
    @malarvizhim3480 2 года назад

    Karumanjal pathi video podunga

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 года назад

    Very nice 👌👌👌

  • @DrDKR_Farms
    @DrDKR_Farms 3 года назад +5

    Ithuku peru sakkalathi Anna(apdi tha veetla solvaanga) sakkalathi vantha yield romba less ah than Varum..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Peru nalla irukku.. arthama thaan peru vachirukkaanga 😃😃😃. ini sakkalathi prachanai illama eppadi nalla yield edukka entru paarpom 😃

  • @senchupunyamurthula7624
    @senchupunyamurthula7624 3 года назад

    Awesome video. கஸ்தூரி மஞ்சள் has a slight yellowish tinge. Too bad there was waterlogged rhizomes. White turmeric, isnt it மாங்கா இஞ்சி as its called Amba Haldi in Hindi?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      maa inji is different one which is Ginger family and we use for making pickles. Whte turmeri people say it is similr to Poolangilangu.. Have to grow and see

    • @senchupunyamurthula7624
      @senchupunyamurthula7624 3 года назад

      @@ThottamSiva பூலாங்கிழங்கு, மருத்துவ குணங்கள் மிகுந்த மஞ்சள் மாற்றும் இஞ்சி வகைகள் நாம் பரம்பரியத்தில் உள்ளது. அதை நீங்கள் மீண்டும் வளர்த்து எங்களை போன்றவர்களுக்கு Reintroduce செய்வதட்காக மிக்க நன்றி.

  • @JSath
    @JSath 3 года назад +1

    4:12 his dog understands what he says.. I literally jumped out of my bed in shock!
    Seriously???

  • @kamalakannangunalan
    @kamalakannangunalan 3 года назад +1

    Sir I started to compost
    It's 3 weeks now I see worms (maggots) some say they are good and some say we have to reduce their population?
    How to tackle this and i also add WDC solution every week which keep the bin moist.
    Can lack of Browns in compost cause this problem?

  • @ktt4641
    @ktt4641 3 года назад

    Anna super👌👌👌👌

  • @ramaprabhakar9547
    @ramaprabhakar9547 3 года назад

    Wonderful video sir. மஞ்சளை வீட்டு தோட்டத்தில் தரையில் வளர்க்க எலி கடித்து போட்டு விட்டது. அதனால் தொட்டியில் மாடி தோட்டம் தான் வளர்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      அப்படியா என்ன? எலி மஞ்சளையும் கடிக்குதா. அடடா.. இங்கே அந்த பிரச்சனை இல்லை. மாடியில் எப்போது அறுவடைக்கு வருது?

  • @abinayaabinaya9187
    @abinayaabinaya9187 3 года назад

    Siva sir enaku redcustared apple seeds venu sir......unga kitta stock eruka

  • @sharmisharu3588
    @sharmisharu3588 2 года назад

    Anna intha seed kedaikuma na valakanum nenaikuran ithu kidaikurathu ila anna enaku oru plant tharuvigala?

  • @akilaravi6043
    @akilaravi6043 3 года назад

    Super anna 👌👌🙏🙏

  • @azharchennai
    @azharchennai 3 года назад

    Anna, you told that you will make a video to get rid of white mealy bugs. Please share it anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thanks for asking. Have to do it.. Couldn't get time to do that.. Give me 2 weeks time..

  • @merlynsartandcraft8384
    @merlynsartandcraft8384 3 года назад +1

    Super anna

  • @yuvirajo912
    @yuvirajo912 3 года назад

    வாழ்த்துக்கள் அண்ணா, இதில் தாய் கிழங்கு பெரியதாக இல்லையா அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      தாய் கிழங்கு என்றால் எதை சொல்றீங்க? உருண்டை கிழங்கை சொல்றீங்களா? அதுவும் ஒவ்வொரு செடியிலும் பெரிதாக இருந்தது. அதை பற்றி இன்னொரு வீடியோவில் கொடுக்கிறேன்.

    • @yuvirajo912
      @yuvirajo912 2 года назад

      @@ThottamSiva ஆம் அண்ணா, அதைத்தான் கேட்டேன் மற்றொரு பதிவிலா 😍😍.. நன்றி

  • @ridhanyaramesh2912
    @ridhanyaramesh2912 3 года назад

    வணக்கம் அண்ணா.. உங்கள் வீடியோ ஆரம்பத்தில் இருந்து பார்ப்பேன்... குறுநில மன்னன் என்று கூட சொன்னீர்கள்... இப்போது உங்கள் கனவு தோட்டம் எத்தனை சென்ட் என்று தெரிய வேண்டும்... நிறைய வீடியோ செக் பன்னினேன்... தகவல் கிடைக்கவில்லை...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வணக்கம். என்னோடது 45 சென்ட் இடம். தொடர்ந்து வீடியோ பார்த்து கமெண்ட் பண்ணினதுக்கு நன்றி

    • @ridhanyaramesh2912
      @ridhanyaramesh2912 3 года назад

      @@ThottamSivaஎனக்கு என்ன சந்தேகம் வந்தாலும் உங்கள் வீடியோ தான் தெளிவு படுத்தும் அண்ணா

  • @shanmugamd2162
    @shanmugamd2162 3 года назад

    Enna siva romba short video va potinga, romba arvama irunthen periya videoku any way manjal video super!!!

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      🙂🙂🙂 7 min video chinna video-nnu solreenga.. kekkave romba santhosamaa irukku.. Naan periya video kodukkum pothellaam yosippen..romba periya video-va pochcho entru.. ithai padikkum pothu romba santhosam.

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 года назад

    Thanks for sharing the video sir. Also pls share video about URUNDAL TURMERIC, which is used by rubbing like paste while bathing. It colour on skin.

  • @selvamanikandana2042
    @selvamanikandana2042 3 года назад

    Hi anna vella manjal chedi romba samaya valarum ouru chedi la 2 kg kitta manjal vaikum nega try panni parunga ana konjam extra care theva padum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Appadiyaa.. Kandippa try panni solren. Extra care-nu solli irukeenga.. senjiralaam. 👍

  • @kalpanaselvaraj2051
    @kalpanaselvaraj2051 3 года назад

    Sir I need source for country seed for veetu thottam use.please guide me.

  • @padmakumar1362
    @padmakumar1362 Год назад

    Vanakkam sir i want both kasturi manjal seed and pulong kilangu to cultivate in our garden.where to get seeds of good quality with nominal price?

  • @ananthlivingstonsathya5137
    @ananthlivingstonsathya5137 3 года назад

    Sir super