கனவுத் தோட்டம் | கலக்கலான கருமஞ்சள் அறுவடை | கருமஞ்சள் வளர்ப்பது எப்படி?. How to grow Black Turmeric

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 382

  • @ManiMaran-bl6yl
    @ManiMaran-bl6yl Год назад +66

    ஞாயிற்று கிழமை கறி கடைக்கு போகிற எதிர்பார்பு, உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கும் ரசிகன் அண்ணா... வாழ்த்துக்கள்

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 Год назад

      Me also

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +6

      @Mani Maran , 😂😂😂 ரொம்ப சந்தோசம்ங்க.. இது என்னோட வீடியோவுக்கு கிடைத்த ஒரு பெரிய பாராட்டு. நன்றிங்க. 🙏🙏🙏. இந்த கமெண்ட் லைக் பண்ணி நிறைய நண்பர்கள் இதே கருத்தை சொல்லி பாராட்டி இருக்காங்க. எல்லோருக்கும் நன்றி 🙏🙏🙏

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 Год назад

      Kandipa..100% Unmai.. Crct ah sonninga brother.. Inum video varalaya nu ipolam alarm vecha madhiri mind ketkudhu..

  • @bjp9967
    @bjp9967 Год назад +10

    காலையில் எழுந்து உங்கள் வீடியோ பார்த்து காபி அல்லது டீ குடிக்கும் போது அப்படி ஒரு சந்தோசம் ( எங்கள் வீட்டுத் தோட்டம் போல ஒரு உணர்வு)

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏

  • @bravinlr1366
    @bravinlr1366 Год назад +14

    சிவா அண்ணா உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் ஒரு செடியை மட்டும் அல்ல,பல மக்களை இந்த எண்ணத்திற்கு நேராய் ஈற்கிறது என்பதுதான் உண்மை.நன்றி அண்ணா.

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад

      👌👌🙏🏻🙏🏻💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +2

      உங்கள் பாராட்டுக்கு நன்றி. புதிய செடிகளை பற்றி தெரிந்து கொள்ள இருக்கும் ஆர்வம் நிறைய நண்பர்களுக்கும் இருக்கும். எல்லோராலும் தோட்டம் அமைக்க முடிவதில்லை. இப்படி வளர்த்து வீடியோ கொடுப்பதில் ஒரு சந்தோசம்.

    • @kavithas881
      @kavithas881 Год назад

      அண்ணா உங்களை எப்படி தொடர்பு கொள்வது? எனக்கு விதைகள் வேண்டும்.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Год назад +1

    கரு மஞ்சள் என்று கேள்வி பட்டதே உங்கள் வீடியோ பார்த்து தான். சூப்பர் அண்ணா. நம்ம ஊரில் பொங்கல் மஞ்சள் மட்டுமே வரும். வித விதமாக ரகங்கள் மஞ்சளில் உள்ளது என்று அழகாக எடுத்துச் சொன்னீர்கள் நன்றி அண்ணா ..God bless you and your family

  • @susheelasiva6777
    @susheelasiva6777 Год назад +1

    கருமஞ்சளின் குணநலன்களை கேள்வி பட்டுஇருக்கேன்... ஆனால் இன்றுதான் நேரில் பார்த்தேன் உங்கள் தயவில்...
    இலையின் வண்ணமும்.. மஞ்சளின் வண்ணமும் மிக அழகு.. அழகு... சிறப்பு அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்களுக்கு இந்த செடியை, கிழங்கை காட்டியதில் சந்தோசம். 👍

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 Год назад

    அண்ணனுக்கு வணக்கம் சிறப்பான முறையில் உங்கள் செயல்பாடு உள்ளது.

  • @vanamayilkitchen3336
    @vanamayilkitchen3336 Год назад +3

    அறிய மஞ்சள் கிழங்கை பார்த்ததில் மகிழ்ச்சியாக
    இருக்கு 🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோஷம். நன்றி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Год назад +1

    Thambi
    அடர் நீல மஞ்சள் கிழங்கை இப்பத்தான் பார்க்கிறேன். நீங்கள் சொல்வது போல எதிர்மறை எண்ணங்கள் விலகி
    அனைத்தும் positive vibration
    நிலவட்டும். கருமஞ்சள் செடி
    பார்க்க மிக அழகாக இருக்கிறது. 80 days 100 days
    வளர்ச்சி super. 6 month super.
    மயிலுக்கு குறும்பு அதிகம்.
    6kg கருமஞ்சள் அறுவடை super.
    உங்களுக்கும் பண வரவு 🙌🙌 செழிக்கட்டும். நல்லதே நடக்க
    எல்லாம்வல்ல ஆண்டவன் அருள் கிடைக்க🙏🙏 வாழ்த்துகிறேன். நன்றி.வாழ்க
    வளமுடன்.🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் விரிவான பாராட்டுக்கு நன்றி அக்கா. உங்களுக்கு இந்த வீடியோ பிடித்ததில் சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @valliammaialagappan7355
    @valliammaialagappan7355 Год назад

    தண்ணீர் கிழங்குகள் கேள்விப்பட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை . நன்றி உங்கள் பதிவு ஒவ்ஒன்றும் ஒவ்வொரு தகவல்களை தருகின்றன.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @eternalfood6051
    @eternalfood6051 Год назад

    நல்ல விளைச்சல் அருமை நானும் growbagகில் ஒரு கிலோ வரை கரு மஞ்சள் எடுத்தேன்.

  • @sunders6051
    @sunders6051 Год назад +1

    நன்றி அண்ணா,அழகான பேச்சு மற்றும் தெளிவான விளக்கம்,வாழ்க பல்லாண்டு

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Год назад +6

    நற்பவி நற்பவி நற்பவி நற்பவி. கருமஞ்சள் அறுவடை சிறப்பு. அண்ணா உங்களுக்கு எப்போதும் நலமே உண்டாகும்... எல்லா வரவும் நல் வரவாகட்டும். இயற்கை இறைவன் இருவரும் நல் அருள் புரியட்டும். வாழ்க வாழ்க சிவா அண்ணா. 👌👏👏👏👏👏👏👏👏👏👏🙏💐✅💯

    • @muthuvel2062
      @muthuvel2062 Год назад +1

      💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

  • @surulicharral
    @surulicharral Год назад +1

    உங்க கனவு தோட்டம் மனதிற்க்கு இனிமை...

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      சந்தோசம்.. நன்றி 🙏🙏🙏

  • @karunambal-570
    @karunambal-570 Год назад +2

    கருமஞ்சள் அறுவடை இப்போது தான் பார்க்கிறேன் அருமை சிவா தம்பி. நன்றி தோட்டம் பார்க்கனும் தம்பி காத்திட்டு இருக்கேன் உங்களுக்கு நேரம் இருக்கும் போது தான் சிவா தம்பி நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப நன்றி. தோட்டம் இப்போ காய்ந்து போய் கிடக்கு. கிழங்கு, மஞ்சள் அறுவடை எல்லாம் முடிந்து விட்டது. வரும் ஆடிப்பட்டத்தை நண்பர்களை கொண்டு ஆரம்பிக்கலாமா என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.

    • @karunambal-570
      @karunambal-570 Год назад

      @@ThottamSiva நன்றி சிவா தம்பி.

  • @vijayas6095
    @vijayas6095 Год назад

    அருமையான காணொளி சகோ இந்த கருமஞ்சள் அறுவடைக்காகத்தான் காத்திருந்தேன் நிறைய தண்ணீர் கிழங்குகள் இருந்தாலும் கருமஞ்சளும் நன்றாகவே வந்திருந்தது வாழ்த்துகள் சகோ வாழ்க வளத்துடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோஷம். உங்க பாராட்டுக்கு நன்றி.
      ஆமாம். ஓரளவுக்கு நிறைய கிழங்குகள் கிடைத்து இருக்கு.

  • @rajkumara2906
    @rajkumara2906 Год назад

    வணக்கம் உங்களுடைய வீடியோக்களை நான் பார்த்து நானும் என் மாடித் தோட்டத்தை துவங்கி விட்டன் மிக் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோஷம். வாழ்த்துக்கள்

  • @selvavinayagams441
    @selvavinayagams441 Год назад +3

    மிக நல்ல பதிவு அண்ணா...👏

  • @Sansdec04
    @Sansdec04 Год назад +39

    தோட்டம் சுத்தி பாக்க யாராவது ஆவலா இருகிங்ளா ... Hit like ... சிவா அண்ணா நீங்க ok சொன்னா நாங்க வர ரொம்ப ஆவலா இருக்கோம். கனவு தோட்டம் fans...

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +11

      இது சேனல் நண்பர்கள் ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கிற விஷயம். நான் தான் லேட் பண்ணிட்டே வந்துட்டேன். இப்போ சம்மர். எல்லா அறுவடையும் முடிந்து பெரிசா ஒன்னும் இல்லை.ஆடிப்பட்டத்தை நண்பர்களை வைத்தே ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன். எப்படி?

    • @thottamananth5534
      @thottamananth5534 Год назад

      @@ThottamSiva அருமையான யோசனை

    • @Sansdec04
      @Sansdec04 Год назад

      @@ThottamSiva sry for late reply Anna.
      I'm much delighted for your reply. Thank you so much. Unable to express my gratitude through words.
      Whatever you try we will support you.

    • @arshinisgarden4641
      @arshinisgarden4641 Год назад

      @@ThottamSiva avalaga irukirom .. Nan ready..

    • @sathyaeasiyan8879
      @sathyaeasiyan8879 15 дней назад

      Sir ur number

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Год назад

    சிவா ஐயா அவர்களுக்கு நன்றி. கருமஞ்சள் அருவடை சூப்பர்.

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Год назад

    நன்றி அண்ணா.,கருமஞ்சள் பற்றி நன்கு கூறினீர்கள்

  • @AgalTamil-vlogs
    @AgalTamil-vlogs Год назад

    Arumaiyaana oru pathivu pakka romba happy ah iruku

  • @Dr.Praveenkumar_bnys
    @Dr.Praveenkumar_bnys Год назад +2

    ஆன்மீகத்தில் அறிவியலை தேடாதே அறிவியலின் ஆணி வேரே ஆன்மீகம் தான்

  • @yazhiniarul5752
    @yazhiniarul5752 Год назад +1

    நன்றி அண்ணா 💐💐 வாழ்த்துக்கள் 💐💐

  • @sivakumarsivakumar4027
    @sivakumarsivakumar4027 Год назад +1

    உங்கள் விடியோவுக்கு காத்திருந்தேன் கருமஞ்சள் அறுவடை அருமை அண்ணா வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி

    • @marayoor
      @marayoor Год назад

      Karumanjal kidaikkuma anna

  • @lakshmip2512
    @lakshmip2512 Год назад

    Unga inda muyarchi needithu valara Naa aandavanidam veendugiren🎉😊

  • @fathimaali1893
    @fathimaali1893 Год назад

    அண்ணா உங்க ஒவ்வொருகாணொளியும் புது புது variety செடிகளை எங்களுக்கு அறிமுகம் படுத்துகிறது,என்னறிவுக்கு இந்த கருமஞ்சள் கிழங்கும் எனக்கு புதுசுதான்.இன்னைக்கு ஒரு தகவல் மாதிரி புது மஞ்சள் பார்த்துவிட்டேன் உங்கள் தயவில் 😀😀👌👌🙏🙏🙏நனறி அண்ணா.🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ரொம்ப சந்தோசம். நானும் புதுசு புதுசா தான் தேடி வாங்கி ஆரம்பிக்கிறேன். அதை சேனல் நண்பர்களுக்கு அறிமுக படுத்துவதில் சந்தோசம் தான்.

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Год назад +2

    Super bro aruvadai vedios so motivational

  • @malaraghvan
    @malaraghvan Год назад

    ரொம்ப ஒரு அருமையான அறுவடை

  • @dspvlogs2269
    @dspvlogs2269 Год назад +2

    Avatar manjal bro 💙

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Год назад

    நானும் என் மாடி தோட்டத்தில் வளர்த்தேன்.தண்ணிக்கிழங்குகள் தான் வந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      கொஞ்சமாவது கருமஞ்சள் கிடைத்ததா?

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 11 месяцев назад

    அண்ணாச்சி 16.4.23 கிழக்கு திருவிழாவில் சந்திதோமே அன்று வாங்கிய கஸ்தூரி மஞ்சள்,கருப்பு மஞ்சள்,தலா ஒருகிலோ அளவில் எடுத்துள்ளேன் மிக்க மகிழ்ச்சியாக உள்ளன தண்ணீர் கிழங்கும் அதிகம் உள்ளன இன்று தான் அருவடை செய்தேன்,உடனடியாக உங்களிடம் தகவல் சொல்ல ஆவல் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  11 месяцев назад +1

      ரொம்ப சந்தோசம்ங்க.. கிழங்கு திருவிழாவில் வாங்கியதை அறுவடை கொடுக்கிற அளவுக்கு கொண்டு வந்திருப்பதை கேட்க மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @SudhaSudha-ri6eo
    @SudhaSudha-ri6eo Год назад

    Valthukkal nandri

  • @kyraagaja7017
    @kyraagaja7017 Год назад +4

    Thanks a lot for introducing us a loads of new varieties of native plants.... 😊👍😎

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад +3

    முதன் முறையாக கருமஞ்சள் செடி பற்றியும் அது எப்படி இருக்கும் என்பதை பற்றியும் தங்கள் வீடியோ பதிவு பார்த்து தெரிந்துகொண்டேன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      உங்களுக்கு கரு மஞ்சள் செடியை அறிமுகப்படுத்தியதில் சந்தோசம்.

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 Год назад

    அருமையாக உள்ளது சிவா sir

  • @puvithaselvam6607
    @puvithaselvam6607 Год назад +2

    Channel members ku seeds kudukkara ugga nalla yennathukkea thanks sollanum sir. Neegga subhiksha organics Mulamma kudutha seeds yenakku kidachathu romba thanks sir.uggaludaiya intha sevai yendrum thodara yen vazhthukkal.

    • @rajeshramakrishnan388
      @rajeshramakrishnan388 Год назад +1

      Sir can you share contact details of Subhiksha Organics

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      Unga parattukku nantri.. Kandippa intha season aruvadai ellaame Channel friends-kku thaan kodukka irukken. Konjam subhiksha Organics moolamaavum kodukkiren. 👍

  • @sudhapounraj5002
    @sudhapounraj5002 Год назад +1

    Great work. Awesome harvest Anna.

  • @surulicharral
    @surulicharral Год назад +1

    அண்ணா உங்கவீடியொஎல்லாமே சூப்பர்...

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      நன்றிங்க. 🙏🙏🙏

  • @ganga6355
    @ganga6355 Год назад +2

    I bought this single plant for rs 300 in nursery... Now it is growing... Thanks for ur video... I think this is used in beauty products also...

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      300 for single plant. Almost like 300 rupees for a small piece of turmeric. Hmm.. Good to hear it is growing good..You can multiply it after the harvest 👍

    • @dineshkdasarathan6256
      @dineshkdasarathan6256 Год назад +1

      It is an endangered species of India with varied health benefits

    • @cleanpull999
      @cleanpull999 Год назад

      ​@@dineshkdasarathan6256endangered? Really

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Год назад +1

    இதன் பயன்பாடு நீங்கள் சொல்வது தான் நாம் புரிந்து கொள்ள.
    ஆனால் அதன் தோற்றம் பார்க்க நன்றாக உள்ளது.
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      அழகு கலர் இந்த மஞ்சள். நிறைய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் மருந்து மாதிரி அளவாக எடுத்துக்கலாம்.
      மேக் அருமையா இருக்கான். 🙂

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Год назад

    🙏 அருமை 👌 அண்ணா 👌

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 Год назад +1

    Soopper.. Arumai anna.. 👏👏epdi use panradhunu kandupudichitu kandipa sollunga..

  • @mujiboorrahaman3013
    @mujiboorrahaman3013 Год назад +3

    விதை கிழக்கு கிடைக்குமா அண்ணா நான் சேலம்

  • @jinijinisha1482
    @jinijinisha1482 Год назад +1

    Super sir. Vitha kilangu tharuvengala sir. Kasthoori manjal & intha manjal vithai kilangu venum

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Год назад +1

    Excellent. Congratulations. Very very nice.

  • @pradeepanb2196
    @pradeepanb2196 7 месяцев назад +1

    Available in all nattu marunthu kadai. 50gm 35rs only.

  • @sasikoramutla9953
    @sasikoramutla9953 Год назад +1

    Superb sir

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад

    Super brother 🌺💐💐🌼✨✨🙌🌹🌸🌷👌👌👍

  • @kalaiselviselvi3438
    @kalaiselviselvi3438 Год назад +1

    Very nice harvest great effort you have been taken to grow all these varieties

  • @philoskitchen
    @philoskitchen Год назад

    Very informative useful video super

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Год назад

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪

  • @newleaf-newlife1778
    @newleaf-newlife1778 Год назад +1

    Anna manjal kilangu yanga vangala nu oru thani video kudunga

  • @gnnature4241
    @gnnature4241 Год назад

    Arumai..

  • @kalaivanikalaivani145
    @kalaivanikalaivani145 Год назад +1

    Enaku karu manjal vithai kilangu kidaikuma bro

  • @akilaravi6043
    @akilaravi6043 Год назад

    Unka muyarchikal anaithum vetri than anna... Vazhthukkal 🙏

  • @rameshpram1444
    @rameshpram1444 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @thottamananth5534
    @thottamananth5534 Год назад +1

    கருமஞ்சளை தாங்கள் கூறுவது போல ஆன்மீக பார்வையில் பார்க்கும் போது குட்டி குட்டி பிள்ளையார் போல் உள்ளது அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      ஆமாம். அழகாய் இருக்குது இல்லையா..

  • @srivallikathiravan-qc7hp
    @srivallikathiravan-qc7hp Год назад

    Super sir😃💗👍👃👏

  • @govindharajk3142
    @govindharajk3142 Год назад +6

    கரு மஞ்சள் எனக்கு வேண்டும்....

  • @sreesree6269
    @sreesree6269 Год назад

    For watching your video finished my work quickly and now feel hmm I watched siva sir video.....Thanks for sharing this Manjal in some commercial exhibition very costly for two pieces in small box ...

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Good to hear this. I am gifted to get such channel friends.
      Yes. It is costly. We will slowly make it cheap 👍

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Год назад

    சூப்பர் அண்ணா. எனக்கும் கருமஞ்சலில் இந்த தண்ணீர் கிழங்குகள் தான் 5 கிலோ கிடைத்தது ஆனால் அதை ஒன்றுமே செய்ய முடியாது என்று சொல்கிறார்கள் 😔

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      கஸ்தூரி மஞ்சளிலும் தண்ணீர் கிழங்குகள் தான் அதிகமா வருது பாபு. இந்த இரண்டு மஞ்சள் ரகமும் தான் பிரச்சனை. இதை பயன்படுத்த ஏதும் வழி இருக்கா என்று கண்டுபிடிக்க பார்ப்போம்.

  • @arulmozhip8454
    @arulmozhip8454 Год назад +1

    👌👏👏🙏 Siva sir

  • @nirmalabala2281
    @nirmalabala2281 Год назад +4

    கருமஞ்சள் கிழங்கு
    கிடைக்குமா.

  • @Ranga-y1u
    @Ranga-y1u Год назад

    Excellent

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk Год назад +1

    Super

  • @janakip4976
    @janakip4976 Год назад

    Arumai Anna, great effort anna

  • @monicarajaram8287
    @monicarajaram8287 10 месяцев назад

    Anna planning ku sample kedaikum ahhh

  • @ashok4320
    @ashok4320 Год назад

    மகிழ்ச்சி!

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Год назад

    Rombha theliva ellam cholgareergal. Kasturi Manjal irukka

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      nantri.. kasthoori manjal entral namma oor manjal nira kasthoori manjal thaane.. aruvadai panni irukkom.

  • @saibaba7336
    @saibaba7336 Год назад +2

    Sir can you pls send us all the varieties of manjal
    Pearl green turmeric
    Kasturi manjal

  • @GaneshGanesh-gm3bu
    @GaneshGanesh-gm3bu Год назад +2

    நன்பா கரு மங்சள் விதை கிடைக்குமா

  • @SINDHUGARDEN
    @SINDHUGARDEN Год назад +1

    Vidhai kizhangukaga waiting anna🤗

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க நீங்க கரு மஞ்சள் அறுவடை ரொம்ப அழகா இருக்கு வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад +1

      நல்ல இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க..
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @thulasifarms6430
    @thulasifarms6430 Год назад +1

    Anna i want vethai manjal kelangu

  • @yuvirajo912
    @yuvirajo912 Год назад +2

    அண்ணா,நீர்கிழங்கை அப்படியே மண்ணிலே விட்டுவிட்டால் ஆடி பட்டத்தில் நீர்கிழங்கில் இருந்து செடி உருவாகி வரும்.. ஆனால் அதிலிருந்து கிழங்குகள் கிடைக்குமா என தகவல் தெரியாது.. வேண்டுமென்றால் சில கிழங்குகளை மண்ணில் விட்டு பாருங்கள் 🙏🙏

  • @VinoTerracegarden
    @VinoTerracegarden Год назад

    Hi Anna, Seed kadaikuma

  • @pandibhuvana4544
    @pandibhuvana4544 Год назад

    Vithai and kilanku vendum anna

  • @mahemahe8169
    @mahemahe8169 3 месяца назад

    Karumanjal kelangu venum bro

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி

  • @jayaudhayajayachandran8809
    @jayaudhayajayachandran8809 Год назад +1

    Bro fish video podunga bro

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Год назад +2

    Very nice harvest brother 👌congratulations 👏

  • @kesavanpaccs3982
    @kesavanpaccs3982 Год назад +2

    Anna first view

  • @antfamily5111
    @antfamily5111 9 месяцев назад

    Intha manjal engu kidaikum?

  • @subhasaro9065
    @subhasaro9065 Год назад

    Super anna

  • @aravindkumar4356
    @aravindkumar4356 Год назад +1

    hardwork 👏

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Год назад

    Thank kizangunna enna

  • @sathishpazhal8768
    @sathishpazhal8768 Год назад

    Super bro

  • @sureshrajan3981
    @sureshrajan3981 10 месяцев назад

    Karu manjal vendum bro

  • @vinothkumar-wr4bf
    @vinothkumar-wr4bf Год назад

    Hello sir நானும் கோயம்புத்தூர் தான் உங்க தோட்டம் பார்க்க வரலாமா

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 Год назад +2

    வணக்கம் சார். நன்றி. நமக்கு இந்த விதைகள் கொடுங்கள்

  • @anishthilaga3740
    @anishthilaga3740 Год назад

    Great ❤❤👏👏👏

  • @deepikaprakash499
    @deepikaprakash499 Год назад

    Sir kelangu vendum

  • @thathvamsaswatham8243
    @thathvamsaswatham8243 Год назад +2

    கருமஞ்சள் செடி கிடைக்குமா சார்?

  • @manokaran7211
    @manokaran7211 Год назад

    உங்கள் அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்

  • @MrBlessingh85
    @MrBlessingh85 10 месяцев назад

    Anna i have harvested black turmeric, don't know how to use them. Kindly explain how to use them in cooking or our day to day life. Thanks

  • @banumathi531
    @banumathi531 Год назад

    Nice Shiva sir

  • @sathishkali2698
    @sathishkali2698 Год назад

    Karumanjal enge kidikkum

  • @santhakumar3679
    @santhakumar3679 Год назад

    Anna nan online milk fruit grafted sedi nadavu seithen .sedi vangi 3days nezhal vachutu after 3days kalichu nadavu seithen .3days aparam sedi leaf lam vadi pochu leaf lam surundu pochu .Enna panna sedi valara vaikka mudium konjam solunga anna

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 Год назад

    Super👍👍👍👍👍

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Год назад +1

    Anitha kuppusamy channella patthen .