மிகவும் அழகாக பதிவு.நானும் இந்த முறை வீட்டில் மஞ்சள் அறுவடை செய்தேன் 2மஞ்சள் கொத்தில் தலா1/4கி அறுவடை செய்தேன்.மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் தெளிவாக விளக்கமளித்து உள்ளீர்கள்.நன்றி.
Super sir... After seeing ur terrace garden turmeric plant last year I too planted in 7grow bags... We got nearly 5 kg of manjal for this pongal... U r my inspiration sir.... Thanks sir
மஞ்சள் வாழ்த்துக்கள் பல. போன வருடம் உங்கள் பதிவைப் பார்த்து மஞ்சள் மாடித்தோட்டத்தில் ஐந்து செடிகள் விதைத்தேன். இந்த மாதம் ஒன்றரை கிலோ மஞ்சள் கிழங்கு அறுவடை செய்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் உபயோகமான பதிவு. நன்றி சிவா சார்.
@@ThottamSiva உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கஸ்தூரி மஞ்சள் அறுவடை முடிந்ததும் எனக்கு விதைப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு கொடுக்க வேண்டும். நன்றி சிவா சார்.
Unga veetu manjal aruvadaiya pathaley sandhoshama iruku.Hats off to ur hardwork Sir. Last year unga video pathu pongalukku vangiya manjalil 2 kizhangai nattu vaithen.Inda pongalukku manjal kothi vangave illai . Rendu chedigal periya elaigalodu + 1/2 Kg kizhangu.I was so thrilled.Thanks a lot for ur guidance & tips Sir.
வாழ்த்துக்கள் சிவா சார். உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களும், எங்கள் அம்மாவும் சேர்ந்து தோட்டத்தில் உழைத்தது தான் நினைவிற்கு வரும். மாடு அசை போடுவது போல நினைத்து சந்தோஷம் அடைவேன். வருடத்திற்கு புளி, பெரிய நெல்லிக்காய், எலுமிச்சை பழம், கிச்சிலிக் காய், தேங்காய் இதெல்லாம் அறுவடை செய்வோம். தேங்காய் களை ஆள் வைத்து தான் பறிப்போம். இதை தவிர பூசணி, பரங்கி, அவரை,புடலை, கத்தரி, வெண்டை, தக்காளி,கீரை வகைகள்,வாழை இலை, தண்டு,பூ ,சிறிய நெல்லிக்காய், கறிவேப்பிலை (எங்கள் வீட்டு உபயோகத்திற்கு போக மீதியை கடைக்கு கொடுத்துவிடுவோம்.) இவை எல்லாம் அறுவடை செய்தோம். இரட்டை மரங்கள் துவரை மரங்கள் இருந்தன. அதெல்லாம் பொன்னான காலம். ஆங்கில மருத்துவத்தால் முடியாத, இந்த மஞ்சள் தான் என் கணவரின் உயிரை அமெரிக்காவில் காப்பாற்றியது தோல் ஒவ்வாமைக்கு. இந்த மஞ்சளை தினமும் சிறு கல்லில் தேய்த்து, முகம், கை கால்கள் குளிக்கும் போது தடவி வர பெண்களுக்கு முடிகள் வளராது. ஆறாத புண்களையும், ரணத்தையும் ஆற்றிவிடும். மஞ்சள் மகிமை சொல்லி கொண்டே போகலாம். இவை அனைத்தும் என் உண்மை அனுபவங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
பாராட்டுக்கு நன்றி. இந்த முறை பனங்கிழங்கு திட்டமிட்டு இருந்தேன் ஆனால் ஆரம்பிக்க சரியான சமயத்தில் பனம்பழம் கிடைக்கவில்லை. மஞ்சள் பூ பூத்திருந்தது. நான் வீடியோவில் சேர்க்க மறந்து விட்டேன்.
வணக்கம் சார், நான் போன ஏப்ரல் 2021ல முதன் முதலா என் மாடித்தோட்ட்த்தில் மஞ்சள் விதைத்தேன் இந்த வருட பொங்கலுக்கு என் தோட்டத்தில் இருந்தே மஞ்சள் எடுத்த மகிழ்ச்சியை விட செடி வைத்த முதல் முறையிலேயே என் செடியில் பூ பூத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியே எனது இந்த மகிழ்ச்சி thottam siva channel மட்டுமே மிக்க நன்றி சார்🙏 மேலும் மஞ்சள் பூவின் குணங்களை பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்🙏
@@ThottamSiva எவ்வளவு மஞ்சள் வரும் என்று தெரியவில்லை, சிறிய அளவில் முயற்சி செய்து பார்க்க உள்ளேன், நீங்கள் துவரை கொஞ்சம் விதையுங்க, நாங்களும் கொஞ்சம் போட்டிருக்கிறோம், ஆனால் கிளிகளும்,மயில்கலும் சாப்பிட்டதுபோக எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன், உங்களது முயற்சி தொடர வாழ்த்துக்கள், நன்றி.
Thambi மஞ்சள் நன்றாக வளர்ந்தால் உங்களுடைய பூமியில் எப்பவும் செழிப்பு தான். தனி ஒருவராக அறுவடை செய்கிறீர்கள். உங்க உழைப்பிற்கு ஒரு salute. இந்த பதிவிற்கு நன்றி வாழ்க வளமுடன்.
This year nanum Pongal lu ku enoda garden manjal than use pannan rombaaaa rombaaaa happy ya erunthuchu because enoda family members enna rombaaaa parattunanga anna 😊☺️☺️☺️
Super video uncle. உங்க அடுத்த வீடீயோ டிப்ஸ்க்காக waiting. உங்க வீடியோ பார்த்து தான் நாங்களும் மஞ்சள் நட்டு நல்ல harvast எடுத்தோம் அங்கிள். இந்த முறை இன்னும் நிறைய bag நடலாம் என்று இரூக்கோம் அங்கிள்... இப்படிக்கு Jayantika...
மிகச் சிறப்பு தங்களின் மஞ்சள் வளர்ப்பு. மற்றும் தாங்கள் கூறும் மருத்துவ பலன்கள். எமது வீட்டு மாடித் தோட்டத்திலும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளேன். மேலும் தங்களிடம் நெய் மிளகாய் விதை எங்கு கிடைக்கிறது என்ற விபரம் கேட்டிருந்தேன் தெரிவியுங்கள் அண்ணா.
உங்கள் மஞ்சள் அறுவடை video குக்கு தான் காத்து கொண்டு இருந்தேன் , பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி . என் வீட்டில் ஒரு செடியில் இருந்து 1 1/3 kg கிடைத்துள்ளது.🌱
சூப்பர் அண்ணா மகிழ்ச்சி எனக்கு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு விதை வேண்டும் போன வருடமே கேட்டிருக்கிறேன் உங்களிடமிருந்து எந்த விதையும் கிடைத்தில்லை இந்த விதையாவது எனக்கு கொடுங்கள் லெட்சுமி .திண்டுக்கல்
Sssuuupperrroo Sssuuupperrr 👏 👌 👏 Romba arumaiyana villachal . Excellent video, very informative and absolutely educative and instructive . Thanks for this valuable share.
Ennnna bro asathureeenga! Super.yaaar angey antha kundan sattiya eduthuvaa naamum manjal aruvadai seithu viduvom. Namathu mannar veetil manjal aruvadai mudinthu vittathu.😂👌💪💐 உங்கள் முதல் மஞ்சள் அறுவடைபிடித்த ஆர்வத்தில் தொடர்ந்து இன்றுவரை மாடியில் நான்கு மஞ்சள் செடி வளர்க்கிறேன் சகோ.அறுவடை வீடியோ அருமை.
உங்கள் முதல் மஞ்சள் அறுவடைக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வம் இதே போல் எப்பவுமே தொடரட்டும். மாடித் தோட்டத்தில் இன்னும் நிறைய முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள் 👍👍👍
I too reaped manjal and used for pongal. I removed just two plants only. I could give to my neighbors too. This time I had enough manjal leaves for kanupidi.
மங்களகரமான மஞ்சள் அறுவடை.சூப்பர்.நண்பர்கள் சொன்னது போல நேரில் வந்து பார்க்க ஆசை சார்.ஆனால் லாக்டவுன்ல சரி இல்லை.நானும் நீங்கள் சொன்ன மாதிரி 20 லி தண்ணீர் கேன்ல மஞ்சள் வளர்த்து அறுவடை செய்ய கிடைத்தது மஞ்சள் அல்ல மா இஞ்சி. சார்.ஆனா 2கி இஞ்சி கிடைத்தது.
உங்கள் மா இஞ்சி அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள். மா இஞ்சி இரண்டு கிலோவையும் என்ன செய்வீர்கள்? தோட்டம் விசிட் பிறகு திட்டமிடலாம். நீங்கள் சொன்னது போல இந்த கோவிட், லாக் டவுன் எல்லாம் முடியட்டும்.
Congratulations Siva sir. Last year 800 gram manjal podi kidaithadhu. Indha year innum yielď pannalla siva sir. February la pannalam nu waiting. Ella chediyum orea maadhiri vilalla. So waiting.
Vanakkam sir manjai aruvadai super 👌👌👌manjai chedikal romba neeta pachai paselnu pasumaiyaga kankaluku virundha irundathu jack payaluku oru hi sollunga sir en sarbaga nalla padhivu nandri 🤝🤝🤝
Thanks for ur reply actually this video is about dr.prabakar Rao u would have heard about him I'll make very short 1)He s a native vegetables seed collector & has a farm 2)he teaches students everybody about these native seeds preserving etc 3) in this video he explan about some plants tree which we can have the n our garden THAT WE CAN CONNECT WITH R
ரொம்ப சூப்பர். என் மாடி தோட்டத்தில், இந்த மஞ்சள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து 1 கிலோ பக்கம் வந்துள்ளது. பிறகு எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அனுபவம் வைத்து சொல்ல முடியும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்கள் வீட்டில், வெய்யிலே வராமல் கொஞ்சம் இடம் உள்ளது. அதில் எதாவது பயிர் செய்ய முடியுமா. தெரிந்தால் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்கள் இஞ்சி, மஞ்சள் அறுவடைக்கு பாராட்டுக்கள். வெயிலே வராத இடம் என்றால் மரத்துக்கு கீழேயோ? கொஞ்சமாவது வெயில் வரும் என்றால் கீரைகள் வளர்க்கலாம். வேறு எதுவும் வளர்க்க முடியாது. ஷெட் மாதிரி நிழல் என்றால் எதுவுமே வளர்க்க முடியாது.
@@ThottamSiva முழுவதும் நிழல் தான். உச்சி வெயில் நேரத்தில் ஒரு அரை மணி லைட்டாக வெயில் வரும். பக்கத்து வீட்டினால் அப்படி ஆகிவிட்டது. அவர்கள் மாடியில் பின் பக்கம் ஜாஸ்தி தள்ளி கட்டியதில் எங்கள் வீட்டில் புழக்கடை பக்கம் வெறும் நிழல். தப்பி தவறி ஒரு லவங்கமா அல்லது பட்டையா என்று தெரியவில்லை, ஒரு மரம் உயர வளர்ந்து விட்டதோ, பிழைத்தது. பிரியாணி இலை என்றும் சொல்லலாம். நல்ல வாசனையாக இருக்கும் புலாவில் போட்டால். மற்றபடி எதுவும் வருவதில்லை Thanks a lot for your reply
Super. 1.Sir when you are out of town how you water the plants ? 2.I bought WDC and tried make the solution but that didn't have any reaction I think it got expired. I got it from subkisha organics do you no any other reliable sources? 3.If we need creeper vegetables like spong,bitter and snake gaurd round the year can we sow them every 2 months? If we start in un season can they provide us yield?
Hi, Due to covid, we didn't go anywhere after my dream garden started. But for one or two days, we ask our relatives to help watering plants WDC bottles are not much reliable. Check if any of your friends have the parent solution. Start from that. Yes. Basic creepers you can start throughout the year. Every 3 months should be enough
@@ThottamSiva Thanks sir. Will all the creepers give yield when sown in rotation because one of the bottel gaurd plant took 4- 5 months and didn't flower utill karthigai pattam.
அருமையான அறுவடை... ங்க சிவா. வாழ்த்துகள்.... 🌷👏 பார்க்கவே மிகவும் சந்தோசமா இருக்கு. கண்டிப்பா உங்க தோட்டத்திற்கு வரனும். கஸ்தூரி மஞ்சள் விதை கிழங்கு எங்கு வாங்கினீங்க ? உங்க கிட்ட விதை கஸ்தூரி மஞ்சள் கிடைக்குமா ?
பாராட்டுக்கு நன்றி. 🙏🙏🙏 கஸ்தூரி மஞ்சள் பரமேஷ் கிட்ட வாங்கினேன். இந்த லிங்க்ல அவர் விவரம் இருக்கு. thoddam.wordpress.com/seeds/ நான் விதை மஞ்சள் ரெடி பண்ணினா சொல்கிறேன்.
செவ்வாய்க் கிழமையும் அதுவுமா மஞ்சளின் மகிமையை பார்த்தது ரொம்ப சந்தோஷம் ப்ரோ❣ உங்க வீடியோவ பார்த்தாலே சந்தோஷமா இருக்கு💯
Nice comment ☺️
Yes
ரொம்ப நன்றி. உங்க கமெண்ட்ட நிறைய நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க. எல்லோருக்கும் நன்றி
அருமை தோழரே.
இதைப் போன்றே நானும் மஞ்சளை கூடை கூடையாக அறுவடை செய்வேன் கண்டிப்பாக ஒரு நாள்.வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
கண்டிப்பா செய்யுங்க நண்பரே. உங்களால் முடியும். 👍
@@jaseem6893 ரொம்ப நன்றி
@@ThottamSiva ரொம்ப நன்றி தோழர்
நாங்க இந்த சம்மர்ல☘ சுற்றுலா தளத்திற்கு போவதற்கு பதில்🌴 உங்கள் தோட்டத்திற்கு தான்🌲 வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ப்ரோ🌳
Yes
Me too
What is mean by bro
@@Christober1967 correct question
நானும் நெல்லையில் இருந்து உங்கள் தோட்டத்தை பார்வையிட வரவேண்டும் ஆசை
காலையிலேயே மங்களகரமா ஆரம்பிச்சாச்சி..👌வாழ்க..வாழ்த்துக்கள்..🙏🙏🙏
🙂🙂🙂 நன்றி
சூப்பரான. ஒரு மஞ்சள் அருவடை வாழ்த்துக்கள் இதே மாதிரி கஸ்தூரி மஞ்சளும் நன்றாக. விளையட்டும்
வாழ்த்துக்களுக்கு நன்றி
மிகவும் அழகாக பதிவு.நானும் இந்த முறை வீட்டில் மஞ்சள் அறுவடை செய்தேன் 2மஞ்சள் கொத்தில் தலா1/4கி அறுவடை செய்தேன்.மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் தெளிவாக விளக்கமளித்து உள்ளீர்கள்.நன்றி.
ரொம்ப சந்தோசம். உங்கள் அறுவடைக்கு என்னோட வாழ்த்துக்கள்
Enormous growth.. 👌👏👏We have planted only one plant and harvested 2kg in it sir... It's a blissful experience. 😊
Wow.. 2 kg harvest from one plant is ultimate. Good harvest. 👍👍👍
Thanks sir.. 🙏 we were over joyed as well seeing the harvest.
Super sir... After seeing ur terrace garden turmeric plant last year I too planted in 7grow bags... We got nearly 5 kg of manjal for this pongal... U r my inspiration sir.... Thanks sir
❤👍👌
Me also
Wow.. super.. 5 kg should be enough for one family for long duration. Great. Continue growing this every year 👍
Super aruvadai enthottathilum aruvadai seithullen nalla yield kidaithulladu.negal soona tips follow panninen thank you for tips and ideas
உங்களது வர்ணனை அருமை. அது என்னை பயிர் செய்ய தூண்டுகிறது. வாழ்க வளமுடன்.
பாராட்டுக்கு மிக்க நன்றி
அருமை அண்ணா கலக்கிட்டீங்க, செம்ம சூப்பர் அறுவடை உங்க வீடியோவை பார்த்து நானும் இந்த முறை பயிரிட்டேன். 1கிலோ அளவு மஞ்சள் கிடைத்தது பதிவுக்கு நன்றி
ரொம்ப சந்தோசம். நிறைய நண்பர்கள் தங்கள் மஞ்சள் அறுவடை பற்றி ஷேர் பண்றீங்க. கேட்க சந்தோசமா இருக்கு 😍😍😍
உங்களுடைய காணொளி அருமை.
மஞ்சள் வாழ்த்துக்கள் பல. போன வருடம் உங்கள் பதிவைப் பார்த்து மஞ்சள் மாடித்தோட்டத்தில் ஐந்து செடிகள் விதைத்தேன். இந்த மாதம் ஒன்றரை கிலோ மஞ்சள் கிழங்கு அறுவடை செய்தேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிகவும் உபயோகமான பதிவு. நன்றி சிவா சார்.
ரொம்ப சந்தோசம். உங்கள் மஞ்சள் அறுவடைக்கு பாராட்டுக்கள். இந்த வருடமும் தொடருங்கள். 👍
@@ThottamSiva உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கஸ்தூரி மஞ்சள் அறுவடை முடிந்ததும் எனக்கு விதைப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு கொடுக்க வேண்டும். நன்றி சிவா சார்.
Unga veetu manjal aruvadaiya pathaley sandhoshama iruku.Hats off to ur hardwork Sir.
Last year unga video pathu pongalukku vangiya manjalil 2 kizhangai nattu vaithen.Inda pongalukku manjal kothi vangave illai . Rendu chedigal periya elaigalodu + 1/2 Kg kizhangu.I was so thrilled.Thanks a lot for ur guidance & tips Sir.
Romba romba santhosam. Namma veettu manjalai pongalukku vachchi kumbidurathe periya santhosam thaan.. Ungal muyarchikalukku parattukkal
வணக்கம் சகோ நீங்கள் சொன்ன மஞ்சள் பற்றி தகவல்கள் மிகவும் சரியானது உங்கள் இந்த வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 💐👌🌱🌾🌿🌳🌴🌹🐝🦋🐿️🕊️🐔🐣🐦🦜🐦🦃👍💖💝💗
பாராட்டுக்கு நன்றி சகோ 🙏
Arumaiyana vallaichhal . Sssuuupperrroo Sssuuupperrr 👌 👌 👌 😍🥰
Nantri 🙏🙏🙏
அருமை.. உங்கள் உழைப்பு மெய் வருத்த, மஞ்சள் 22கிலோ கூலி தந்தது.அற்புதம். வாழ்த்துக்கள்.
🙂🙂🙂 நன்றி 🙏🙏🙏
வாழ்த்துக்கள் சிவா சார். உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களும், எங்கள் அம்மாவும் சேர்ந்து தோட்டத்தில் உழைத்தது தான் நினைவிற்கு வரும். மாடு அசை போடுவது போல நினைத்து சந்தோஷம் அடைவேன். வருடத்திற்கு புளி, பெரிய நெல்லிக்காய், எலுமிச்சை பழம், கிச்சிலிக் காய், தேங்காய் இதெல்லாம் அறுவடை செய்வோம். தேங்காய் களை ஆள் வைத்து தான் பறிப்போம். இதை தவிர பூசணி, பரங்கி, அவரை,புடலை, கத்தரி, வெண்டை, தக்காளி,கீரை வகைகள்,வாழை இலை, தண்டு,பூ ,சிறிய நெல்லிக்காய், கறிவேப்பிலை (எங்கள் வீட்டு உபயோகத்திற்கு போக மீதியை கடைக்கு கொடுத்துவிடுவோம்.) இவை எல்லாம் அறுவடை செய்தோம். இரட்டை மரங்கள் துவரை மரங்கள் இருந்தன. அதெல்லாம் பொன்னான காலம். ஆங்கில மருத்துவத்தால் முடியாத, இந்த மஞ்சள் தான் என் கணவரின் உயிரை அமெரிக்காவில் காப்பாற்றியது தோல் ஒவ்வாமைக்கு. இந்த மஞ்சளை தினமும் சிறு கல்லில் தேய்த்து, முகம், கை கால்கள் குளிக்கும் போது தடவி வர பெண்களுக்கு முடிகள் வளராது. ஆறாத புண்களையும், ரணத்தையும் ஆற்றிவிடும். மஞ்சள் மகிமை சொல்லி கொண்டே போகலாம். இவை அனைத்தும் என் உண்மை அனுபவங்கள். நன்றி. வாழ்க வளமுடன்.
சேனைகிழங்கு,கரும்பு ,மஞ்சள் ,
pongal season harvest awesome.great sir.,பனைகிழங்கு மட்டும் missing this year sir.மஞ்சள் பூ ரொம்ப அழகாக இருக்கும்.
Sir மஞ்சள் பூ ரொம்ப அழகாக இருக்கும்.
பாராட்டுக்கு நன்றி. இந்த முறை பனங்கிழங்கு திட்டமிட்டு இருந்தேன் ஆனால் ஆரம்பிக்க சரியான சமயத்தில் பனம்பழம் கிடைக்கவில்லை.
மஞ்சள் பூ பூத்திருந்தது. நான் வீடியோவில் சேர்க்க மறந்து விட்டேன்.
@@ThottamSiva 👍🙂
மஞ்சள் பற்றி அருமையான வளர்பு முறையும் அருவடையும் மேக்பயனையும் காண்பித்திர்கள் . மிகவும் அருமை அண்ணா...God bless you.
உங்களுக்கு விடியோவும் மேக் பயலும் பிடித்ததில் சந்தோசம் 🙂🙂🙂
அருமை அருமை அனைத்தும் அருமை அண்ணா....
மஞ்சளின் முக்கியத்துவம் பற்றியும் அதை நாமளே வளர்க்க வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்திய தற்கு நன்றி. தம்பி
பாராட்டுக்கு நன்றி. மஞ்சள் ஈஸியா வளர்க்கலாம். எல்லோருமே ஆரம்பிக்கணும்.
அண்ணா மஞ்சள் அறுவடை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது
நன்றி
வணக்கம் சார்,
நான் போன ஏப்ரல் 2021ல முதன் முதலா என் மாடித்தோட்ட்த்தில் மஞ்சள் விதைத்தேன் இந்த வருட பொங்கலுக்கு என் தோட்டத்தில் இருந்தே மஞ்சள் எடுத்த மகிழ்ச்சியை விட செடி வைத்த முதல் முறையிலேயே என் செடியில் பூ பூத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சியே எனது இந்த மகிழ்ச்சி thottam siva channel மட்டுமே மிக்க நன்றி சார்🙏 மேலும் மஞ்சள் பூவின் குணங்களை பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்🙏
உங்கள் மஞ்சள் அறுவடை பற்றி கேட்க ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்களோட மகிழ்ச்சி உங்க கமெண்ட்லையே தெரியுது. பாராட்டுக்கள். 👏👏👏
மஞ்சள் விளைச்சல் அருமை, நாங்களும் இரண்டு பாத்தி மஞ்சள் விதைக்க உள்ளோம், வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோசம். இரண்டு பாத்திகள் என்றால் எத்தனை மஞ்சள் வரும்?
@@ThottamSiva எவ்வளவு மஞ்சள் வரும் என்று தெரியவில்லை, சிறிய அளவில் முயற்சி செய்து பார்க்க உள்ளேன், நீங்கள் துவரை கொஞ்சம் விதையுங்க, நாங்களும் கொஞ்சம் போட்டிருக்கிறோம், ஆனால் கிளிகளும்,மயில்கலும் சாப்பிட்டதுபோக எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கும் என்று நினைக்கிறேன், உங்களது முயற்சி தொடர வாழ்த்துக்கள், நன்றி.
Thambi
மஞ்சள் நன்றாக வளர்ந்தால்
உங்களுடைய பூமியில்
எப்பவும் செழிப்பு தான்.
தனி ஒருவராக அறுவடை
செய்கிறீர்கள். உங்க உழைப்பிற்கு ஒரு salute.
இந்த பதிவிற்கு நன்றி
வாழ்க வளமுடன்.
அப்படியா.. ரொம்ப சந்தோசம். நிலத்தை மேம்படுத்திக் கொண்டே வரணும்.
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
இந்த வருடம் எங்கள் வீட்டில் வளர்ந்த மஞ்சள் கொத்து தான் பயன்படுத்தினோம். அவ்வளவு சந்தோஷம். உங்கள் அனைத்து முயற்சிக்கும் வாழ்த்துகள் சகோதரரே.
ரொம்ப சந்தோசம். கடையில் போய் வாங்கினால் வெறும் இலை தான் இருக்கும். மஞ்சள் இருக்காது.
This year nanum Pongal lu ku enoda garden manjal than use pannan rombaaaa rombaaaa happy ya erunthuchu because enoda family members enna rombaaaa parattunanga anna 😊☺️☺️☺️
Romba santhosam. namma veetla parattu vaanginaale santhosam thaan.. vazhththukkal 👍
Manjal aruvadai miga arumai
அருமை அருமை
Super video uncle.
உங்க அடுத்த வீடீயோ டிப்ஸ்க்காக waiting.
உங்க வீடியோ பார்த்து தான் நாங்களும் மஞ்சள் நட்டு நல்ல harvast எடுத்தோம் அங்கிள்.
இந்த முறை இன்னும் நிறைய bag நடலாம் என்று இரூக்கோம் அங்கிள்...
இப்படிக்கு Jayantika...
ரொம்ப சந்தோசம் மா ஜெயந்திகா. இந்த முறை கிடைத்த மஞ்சளில் இருந்து கொஞ்சம் லேட்டா ஒரு மார்ச் வாக்கில் நிறைய ஆரம்பித்து விடுங்க.
அண்ணா அருமை நாங்களும் மஞ்சள் அறுவடை செய்கிறோம் மாடித் தோட்டத்திற்கு இந்தப் பதிவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி
ரொம்ப சந்தோசம். உங்கள் மஞ்சள் அறுவடை முடிந்துவிட்டதா?
Manjal aruvadai video romba arumaiii👌👍👍
Nantri 🙏
இயற்கை உங்களுடன் இருக்கிறாள்
வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம் Uncle, மிகவும் அருமையான அறுவடை Uncle, இந்த வருடம் நாங்களும் மஞ்சள் வளர்க்க போகிறோம் Uncle. அடுத்த காணொளி காண ஆவல், நன்றி
சந்தோசம் மா.. நீங்களும் வீட்டுத் தேவைக்கு நிறைய வளர்க்கலாம். 👍
Usefull information Sir, thank you
Nice sir.Manglakaramana manjal aruvadai.🤩🤩💫💫
Arumai arumai
அண்ணா கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் தோட்டம் சுற்றி பார்க்க ஆவலாக உள்ளது வாழ்க வளமுடன் by priya and my son rathish from kunnathur
வணக்கம். கண்டிப்பா ஒரு நாள் திட்டமிடலாம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
Nathiki tha first time fresh manjal smell panni paths, sema vasam
🙂🙂🙂 Romba santhosam.
Appadiye kadaila manjal packet vaangi smell panni paarunga.. difference theriyum
Supper anna kandippa ellaarum manjal vithaikkanum naanum try panren anna
Super. Kandippa arambinga 👍
Arumaiyana aruvadai sir
அருமை. அருமை.
மஞ்சளின் மகிமை தெரிந்ததால் நீண்ட நாட்களாக மஞ்சள் வளர்த்து பயன்படுத்தி வருகிறோம்.
ரொம்ப சந்தோசம். தொடருங்கள்
மஞ்சள் அறுவடை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏
நல்ல பதிவு அண்ணா நன்றி 🙏🙏🙏
நல்ல அறுவடை அண்ணா. நானும் மஞ்சள் அறுவடை செய்து பொடி தயார் செய்ய போகிறேன்
ரொம்ப சந்தோசம். நீங்களும் மஞ்சள் அறுவடை எடுத்து இருக்கீங்களா.. சூப்பர் 👍
@@ThottamSivaமிக்க நன்றி அண்ணா
Brother மஞ்சள் பார்க்கவே அழகு ஆனால் ஒரு வருடம் ஆறது தானே உங்கள் உழைப்பு தான் இந்த செடிகள் தரும் போனஸ் அனைவரும்நலமுடன் வாழ்க வாழ்த்துகிறோம்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
Super Anna...excellent video Anna....nalla aruvadai....
Nantri
supera irukku Anna
மிகச் சிறப்பு தங்களின் மஞ்சள் வளர்ப்பு. மற்றும் தாங்கள் கூறும் மருத்துவ பலன்கள். எமது வீட்டு மாடித் தோட்டத்திலும் நடவு செய்ய திட்டமிட்டுள்ளேன். மேலும் தங்களிடம் நெய் மிளகாய் விதை எங்கு கிடைக்கிறது என்ற விபரம் கேட்டிருந்தேன் தெரிவியுங்கள் அண்ணா.
ரொம்ப சந்தோசம். மஞ்சள் கண்டிப்பா ஆரம்பிங்க.
நெய் மிளகாய் விதை இப்போ யாரிடமும் ஸ்டாக் இல்லை. நான் மறுபடி விதைகள் சேகரித்தால் சொல்கிறேன்.
Arumaiyana aruvadai anna...👌👌👌🙏🙏🙏
உங்கள் மஞ்சள் அறுவடை video குக்கு தான் காத்து கொண்டு இருந்தேன் , பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி . என் வீட்டில் ஒரு செடியில் இருந்து 1 1/3 kg கிடைத்துள்ளது.🌱
ரொம்ப சந்தோசம்.
உங்கள் மஞ்சள் அறுவடையும் சூப்பர். பாராட்டுக்கள்
Very nice and good effort siva sir, keep it up.
Arumai
Manjal jambo harvest superb
தகவலுக்கு நன்றி அண்ணா 🙏
அருமையான பதிவு நண்பரே. வாழ்த்துகள்.
பாராட்டுக்கு நன்றி
சூப்பர் அண்ணா மகிழ்ச்சி எனக்கு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு விதை வேண்டும் போன வருடமே கேட்டிருக்கிறேன் உங்களிடமிருந்து எந்த விதையும் கிடைத்தில்லை இந்த விதையாவது எனக்கு கொடுங்கள் லெட்சுமி .திண்டுக்கல்
அருமை அருமை அருமை அண்ணா நான்4 தொட்டியில் வைத்திருக்கேன் இன்னும் அறுவடை பண்ணவில்லை
நன்றி எப்போது வைத்தீர்கள்? எப்போ அறுவடை பண்ண திட்டம்?.
@@ThottamSiva March மாசம் வைத்தேன் அண்ணா ஆனா இன்னும் இலை பச்சையாக இருக்கு இலை காய்ந்ததும் எடுக்க வேண்டிய தான்🤩🤩
Sssuuupperrroo Sssuuupperrr 👏 👌 👏 Romba arumaiyana villachal . Excellent video, very informative and absolutely educative and instructive . Thanks for this valuable share.
Happy to read your comment. Thank you 🙏🙏🙏
Ennnna bro asathureeenga! Super.yaaar angey antha kundan sattiya eduthuvaa naamum manjal aruvadai seithu viduvom. Namathu mannar veetil manjal aruvadai mudinthu vittathu.😂👌💪💐
உங்கள் முதல் மஞ்சள் அறுவடைபிடித்த ஆர்வத்தில் தொடர்ந்து இன்றுவரை மாடியில் நான்கு மஞ்சள் செடி வளர்க்கிறேன் சகோ.அறுவடை வீடியோ அருமை.
உங்கள் முதல் மஞ்சள் அறுவடைக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வம் இதே போல் எப்பவுமே தொடரட்டும். மாடித் தோட்டத்தில் இன்னும் நிறைய முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள் 👍👍👍
@@ThottamSiva Thank you bro
Ippa ellam unga video ku aarvama wait panren.. Very useful information..
unga comment padikka romba santhosam. Nantri
😀
செடியே அழகு.
Unga dedication ku kedaikura parisu anna intha happy harvest lam congratulations anna
Thank you 🙏🙏🙏
I too reaped manjal and used for pongal. I removed just two plants only. I could give to my neighbors too. This time I had enough manjal leaves for kanupidi.
Super. Good to hear you shared with your neighbors also. They should be very happy getting a home grown manjal kulai 👍
@@ThottamSiva thank you. You inspired me
Super Anna pakkum pothe santhosama irukku
Nantri 🙏
மங்களகரமான மஞ்சள் அறுவடை.சூப்பர்.நண்பர்கள் சொன்னது போல நேரில் வந்து பார்க்க ஆசை சார்.ஆனால் லாக்டவுன்ல சரி இல்லை.நானும் நீங்கள் சொன்ன மாதிரி 20 லி தண்ணீர் கேன்ல மஞ்சள் வளர்த்து அறுவடை செய்ய கிடைத்தது மஞ்சள் அல்ல மா இஞ்சி. சார்.ஆனா 2கி இஞ்சி கிடைத்தது.
உங்கள் மா இஞ்சி அறுவடை பற்றி கேட்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கள். மா இஞ்சி இரண்டு கிலோவையும் என்ன செய்வீர்கள்?
தோட்டம் விசிட் பிறகு திட்டமிடலாம். நீங்கள் சொன்னது போல இந்த கோவிட், லாக் டவுன் எல்லாம் முடியட்டும்.
@@ThottamSiva சொந்தங்களுக்கு பகிர்ந்து கொண்டதற்கு பிறகு சிப்ஸ் மற்றும் ஊறுகாய் செய்து வைத்துள்ளோம்.
Anna neenga ellorukkum nalla inspiration Anna, unga video ellamea , Nallayeerukku Anna
Unga comment padikka romba santhosam. Nantri 🙏
@@ThottamSivaNantri Anna
Super healthy harvest
Super harvest sir
Congratulations Siva sir. Last year 800 gram manjal podi kidaithadhu. Indha year innum yielď pannalla siva sir. February la pannalam nu waiting. Ella chediyum orea maadhiri vilalla. So waiting.
Romba santhosam. Neenga late panniye aruvadai pannalaam. problem illai. Nalla oru aruvadai kidaikka vazhththukkal
@@ThottamSiva Thankyou siva sir.
Vanakkam sir manjai aruvadai super 👌👌👌manjai chedikal romba neeta pachai paselnu pasumaiyaga kankaluku virundha irundathu jack payaluku oru hi sollunga sir en sarbaga nalla padhivu nandri 🤝🤝🤝
Parattukku romba nantri. 🙏🙏🙏 Mac payalai kettathaa sollidalaam 🙂🙂
Super anna enga vitlaium manjal thottam iruku
Oh. Romba santhosam. vazhththukkal
Mangalagaramana vilaichal siva anna super 💪💪👌👌👌
Nantri 🙂🙂🙂
Semma anna nanri
Hi bro மஞ்சள் சூப்பர்
Avlo happy ya erukku sir pakave
Nantri 🙂🙂🙏🙏
Manjal Aruvadai Super Nu Sollunbothey Mac Pappu oda Entry mass Anna kalakunga
Thank you 🙏🙏
Iam eagerly waiting for the powder
ரொம்ப நன்றி அண்ணா. நான் மஞ்சள் மாநகரம் ஈரோடுக்காரன்
ரொம்ப சந்தோசம். 👍
Wow excellent sir. Your family is very co operative. I also have idea to grow manjal this year. I hope I will get best results. Hello to mac.
Thanks for your appreciation.
Yes. You should start manjal in this season. May in March or April
அண்ணா செம்ம 👍🏻👍🏻👍🏻💐💐
🙏🙏🙏
Thank you sir. Useful message.
Very good harvest anna..
Nice sir.i have harvest turmeric for 3years.ur videos are inspiering.next time if it's possible can I get green chilie
Thank you 🙏🙏🙏
Chilli seeds are out of stock now. If I collect again, will update in the channel
Happy to see turmeric brother
அருமை சகோ👌💐
Thanks for ur reply actually this video is about dr.prabakar Rao u would have heard about him I'll make very short
1)He s a native vegetables seed collector & has a farm 2)he teaches students everybody about these native seeds preserving etc
3) in this video he explan about some plants tree which we can have the n our garden THAT WE CAN CONNECT WITH R
ரொம்ப சூப்பர். என் மாடி தோட்டத்தில், இந்த மஞ்சள் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து 1 கிலோ பக்கம் வந்துள்ளது.
பிறகு எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் அனுபவம் வைத்து சொல்ல முடியும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்கள் வீட்டில், வெய்யிலே வராமல் கொஞ்சம் இடம் உள்ளது. அதில் எதாவது பயிர் செய்ய முடியுமா. தெரிந்தால் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்கள் இஞ்சி, மஞ்சள் அறுவடைக்கு பாராட்டுக்கள்.
வெயிலே வராத இடம் என்றால் மரத்துக்கு கீழேயோ? கொஞ்சமாவது வெயில் வரும் என்றால் கீரைகள் வளர்க்கலாம். வேறு எதுவும் வளர்க்க முடியாது. ஷெட் மாதிரி நிழல் என்றால் எதுவுமே வளர்க்க முடியாது.
@@ThottamSiva முழுவதும் நிழல் தான். உச்சி வெயில் நேரத்தில் ஒரு அரை மணி லைட்டாக வெயில் வரும். பக்கத்து வீட்டினால் அப்படி ஆகிவிட்டது. அவர்கள் மாடியில் பின் பக்கம் ஜாஸ்தி தள்ளி கட்டியதில் எங்கள் வீட்டில் புழக்கடை பக்கம் வெறும் நிழல். தப்பி தவறி ஒரு லவங்கமா அல்லது பட்டையா என்று தெரியவில்லை, ஒரு மரம் உயர வளர்ந்து விட்டதோ, பிழைத்தது. பிரியாணி இலை என்றும் சொல்லலாம். நல்ல வாசனையாக இருக்கும் புலாவில் போட்டால். மற்றபடி எதுவும் வருவதில்லை
Thanks a lot for your reply
Pongal pongal manjalo manjal. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙂🙂🙂 🙏
Hai sir as usual superb no words to explain correctly. Awesome sir. B.LALITHASENTHAMARAI,MYLAPORE.
Thank you 🙏🙏🙏
சூப்பர் சார்
Super sir
Put video how you powdering also
Tku ...
Hi, You can check this video,
ruclips.net/video/Ics9bYVBABw/видео.html
Kasthoori manjal video avasiyam podunga. Adhukkaga than waiting
Sure-nga
வாழ்த்துக்கள்
Super Mr. Siva.
Super.
1.Sir when you are out of town how you water the plants ?
2.I bought WDC and tried make the solution but that didn't have any reaction I think it got expired.
I got it from subkisha organics do you no any other reliable sources?
3.If we need creeper vegetables like spong,bitter and snake gaurd round the year can we sow them every 2 months?
If we start in un season can they provide us yield?
Hi,
Due to covid, we didn't go anywhere after my dream garden started. But for one or two days, we ask our relatives to help watering plants
WDC bottles are not much reliable. Check if any of your friends have the parent solution. Start from that.
Yes. Basic creepers you can start throughout the year. Every 3 months should be enough
@@ThottamSiva
Thanks sir.
Will all the creepers give yield when sown in rotation because one of the bottel gaurd plant took 4- 5 months and didn't flower utill karthigai pattam.
Hi uncle iam maha harvest super
Thanks ma Maha
குளியல் மஞ்சள் செடியை ஒரு வீடியோ கொடுங்க sir
Awesome Pongal harvest of Turmeric ! Real hard worker bro!
Thank you 🙏🙏🙏
sir... inthe manjal aruvadaiyai powder panni video podunge...will be intresting
Yerkanave oru video koduththirukken.. paarunga,
ruclips.net/video/Ics9bYVBABw/видео.html
அருமையான அறுவடை... ங்க சிவா. வாழ்த்துகள்.... 🌷👏 பார்க்கவே மிகவும் சந்தோசமா இருக்கு. கண்டிப்பா உங்க தோட்டத்திற்கு வரனும்.
கஸ்தூரி மஞ்சள் விதை கிழங்கு எங்கு வாங்கினீங்க ? உங்க கிட்ட விதை கஸ்தூரி மஞ்சள் கிடைக்குமா ?
பாராட்டுக்கு நன்றி. 🙏🙏🙏
கஸ்தூரி மஞ்சள் பரமேஷ் கிட்ட வாங்கினேன். இந்த லிங்க்ல அவர் விவரம் இருக்கு.
thoddam.wordpress.com/seeds/
நான் விதை மஞ்சள் ரெடி பண்ணினா சொல்கிறேன்.