''பளார்னு அறைஞ்சார் பாரதிராஜா!''| kamala kamesh interview Part1 | Rewind With Ramji

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 189

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 лет назад +256

    நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலா அம்மா உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @sivasuramanims5355
    @sivasuramanims5355 3 года назад +2

    வணக்கம்,, அருமை, நன்றி, வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏🙌👍😁👏

  • @veenarachanababu3346
    @veenarachanababu3346 3 года назад +2

    Sir, im from kerala. Very sunrised to see kamala kamesh. Very thanks sir. I love kamala madam

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 5 лет назад +52

    மலரும் நினைவுகள். மறக்க முடியாத நினைவுகள். கமலாகாமேஸ் அவர்களின் மிகவும் இயல்பான நடிப்புகள் அற்புதம்.

  • @naveennaveen5704
    @naveennaveen5704 4 года назад +3

    தங்களின் வெளிப்படைத்தன்மை தற்போது இருக்கும் நடிகைகளிடம் இல்லை...தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன். .நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 5 лет назад +170

    நான் மிகவும் தேடிய பெண்மணி இவர் 👏👏👏👏👏

    • @smaruthapandi2087
      @smaruthapandi2087 3 года назад +2

      Me to

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 3 года назад

      @@smaruthapandi2087 nice 👌🙏👍

    • @subramanianp9111
      @subramanianp9111 3 года назад +2

      அலைகள் ஓய்வதில்லை படத்திலிருந்து என் அம்மாவை பார்ப்பது போல் உள்ளது, நீண்ட ஆயிலுடன் வாழ்க

    • @chennaikkuvaada132
      @chennaikkuvaada132 3 года назад

      @@subramanianp9111 மகிழ்ச்சி 👍👍👍

  • @arockiadass1319
    @arockiadass1319 4 года назад +5

    கமலா அம்மா நீஙக நீங்கதான்.வார்த்தைகள் இல்லை உம்மை வாழ்த்த.கலை உலகில் நீங்கள் சோதனைகளளை கடந்த ஒரு சாதனை நட்சத்திரம்.உங்கள் வாழ்வு சிறக்க இறைவனை இறஞ்சுகிறேன்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +98

    மிகச்சிறந்த நடிகை கமலா காமேஷ்

    • @kkm8096
      @kkm8096 4 года назад

      WelcomeJi

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis 4 года назад +8

    நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலா அம்மா உங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் S.Kaviarasan France

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 4 года назад +12

    கமாலகாமேஸ் அம்மா நீங்கள்தான் சரியான அமைதியான சுவீட்டான அழகான அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவள முடன், ❤😙👍👌

  • @padmavallam162
    @padmavallam162 3 года назад +1

    Amma voice semaya Erukumma

  • @roopavathysrinivasan2108
    @roopavathysrinivasan2108 4 года назад +5

    No negative comments I saw... Amma u r really blessed.. We love ur hardwork and humbleness..

  • @manojmanohara2533
    @manojmanohara2533 5 лет назад +155

    KOTHAVARI.....(imagine visu sir voice)

    • @jomani3794
      @jomani3794 4 года назад +6

      வீட்டுக்கு நடுவுல கோடு போடு

    • @swarnalathasenthil9787
      @swarnalathasenthil9787 4 года назад

      Ha....... ha.......

  • @shanthakumardilip8061
    @shanthakumardilip8061 4 года назад +35

    மிக இளம் வயதில் வயதான தோற்றறத்தில் நடித்த ஒரே நடிகை...சம்சாரம் அது மின்சாரம் படத்தில்.இப்படிக்கு மலேசிய ரசிகன்.

    • @arjunarjun8648
      @arjunarjun8648 3 года назад

      கோவை சரளா சின்னவீடு படத்தில் பாக்யராஜ்க்கு அம்மாவாக நடித்த போது பதின்பருபவத்தை தாண்டவில்லை ஐயா..

  • @lakshmipriyalakshmipriya737
    @lakshmipriyalakshmipriya737 4 года назад +11

    அம்மா நீங்க பல்லாண்டு வாழ்க

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 4 года назад +2

    Very humble speech by Mrs.KK...

  • @yesothaabalakrishnan8891
    @yesothaabalakrishnan8891 5 лет назад +90

    Best combination Visu ji ‘s Character Wife’

  • @kalaiselvan8871
    @kalaiselvan8871 4 года назад +1

    Really pleasure to see you mam

  • @girimadhan1869
    @girimadhan1869 3 года назад +1

    அருமையான நடிகை...அருமையான பேட்டியாளர்

  • @revathisuresh6162
    @revathisuresh6162 4 года назад +2

    Super interview mam.ungala pidikum.very good actress kamala kamesh mam.ithu mathiri 80s actor and actress elarayum interview edunga.

  • @iswaryas2893
    @iswaryas2893 3 года назад +1

    So much happy mam 😍

  • @rojaroja6301
    @rojaroja6301 4 года назад +3

    Ramji sir , you are doing a fantastic job .....keep it up...our childhood actors 😍😍😍😍😍 interview all the great artists from the golden era sir...please don't stop this program ever 🙏

  • @venkatkrishnakumar9927
    @venkatkrishnakumar9927 4 года назад +2

    Super voice amma. Love your singing voice.

  • @bharat4282
    @bharat4282 4 года назад +1

    What a voice you having mam realy new music directors don't miss this mam, very very beautiful voice she have.

  • @giriprasathvaathyaar4819
    @giriprasathvaathyaar4819 4 года назад +3

    தமிழ்த் திரையுலகில் ஓர் ஆக சிறந்த நடிகைகளில் ஒருவர்..

  • @midhunsr3131
    @midhunsr3131 5 лет назад +6

    She is so talented and amazing artist...
    Very down to earth...

  • @middlefioknger6932
    @middlefioknger6932 3 года назад

    Ungal nadippu arumai

  • @nandhinisenthilkumar9934
    @nandhinisenthilkumar9934 5 лет назад +3

    Hi ma ungala parkum pothu visu sir film niyapagam varuthu.super super super.

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 5 лет назад +14

    One of the great actress in Tamil industry... She is so innocent...

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 года назад +1

    Super actress 👌👍

  • @sakthivel-nx8ij
    @sakthivel-nx8ij 5 лет назад +10

    மிக்க மகிழ்ச்சி சிறந்த நடிகை இவர்கள்...

  • @pavitrasriram3407
    @pavitrasriram3407 5 лет назад +2

    Thanks to you Mr. Ramji to have interviewed this very less spoken versatile artist of those days... It was such a pleasure watching her talking....

  • @mpaishwarya1983
    @mpaishwarya1983 4 года назад +1

    She speaks so sweet... 💕

  • @rajeeshivakami464
    @rajeeshivakami464 5 лет назад +19

    Super Artists...
    Would like to see again in screen...

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 лет назад +7

    நியூசிலாந்திலர்ந்து பார்க்கிறேன். மிக திறமையான நடிகை

  • @vijaypandian6200
    @vijaypandian6200 5 лет назад +43

    1969 ல் இருந்து நான் மயிலாப்பூரில் அப்பு முதலி தெருவில் காமேஷ்+கமலா இருவரும் வசித்த போதிலிருந்து பார்த்தவன்.அப்போது பல மெல்லிசை குழுக்கள் மயிலாப்பூரில் இருந்தது அதில் காமேஷ் +ராஜாமணி,போசஸ்+தேவா, ராஜசிம்மன், பாவலர் பிரதர்ஸ்,மற்றும் சில குழுக்கள் நாடகங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தது.

  • @giriprasathvaathyaar4819
    @giriprasathvaathyaar4819 4 года назад +5

    வளர்ந்த குழந்தைகளில்
    கமலா காமேஷ் அம்மாவும் ஒருவர். . .

  • @chokkalingamvenkadesan4524
    @chokkalingamvenkadesan4524 5 лет назад +4

    Nice to watch the interview of Kamala Kamesh Amma, thanks to the team

  • @antonybhaskar
    @antonybhaskar 3 года назад

    உங்கள் நடிப்பு வெகு சிறப்பு அம்மா...

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 5 лет назад +4

    Stay Blessed Ma'am

  • @n.stephenrajstephen9563
    @n.stephenrajstephen9563 5 лет назад +5

    My favorite mam

  • @SaiDanu6621
    @SaiDanu6621 3 года назад +1

    இயக்குநருடைய திறமை மனதளவில் இளமையாக நினைப்பவரை வயதானவராக நடிக்க வைப்பது சிரமம்.

  • @nishapoorvi6990
    @nishapoorvi6990 5 лет назад +104

    எனக்கு அடையாளம் தெரியல ஆச்சரியம் இருக்கு

  • @pragasranjani7283
    @pragasranjani7283 3 года назад

    எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்

  • @rajieswari4714
    @rajieswari4714 4 года назад +1

    Great mam ninga

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад

    Amma adayalame theriyala so sweet Amma God bless you Jesus Loves You family 🌹

  • @satishkumar77
    @satishkumar77 5 лет назад +10

    a very unique artist.. she is a legend ...

  • @TarunGaming_Mariappan
    @TarunGaming_Mariappan 5 лет назад +6

    Mam your acting and voice super.

  • @mahimajayaram2225
    @mahimajayaram2225 5 лет назад +8

    kamala kamesh madam is sentiment artist of visu sir

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 5 лет назад +4

    Lovely mam

  • @sampathsubramani3788
    @sampathsubramani3788 5 лет назад +3

    Ivanga name kooda enakku ivlo naala therila ipothan name theriuthu. Enga family kum ivangala romba pidikum. Super actor

  • @marimuthukalyanasundram3151
    @marimuthukalyanasundram3151 4 года назад +4

    Amazing woman

  • @RajaSingh.c
    @RajaSingh.c 5 лет назад +6

    One of my favorite artist

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +1

    இந்த அம்மாவின் கணவர் ஜி.காமேஷ் மெல்லிசை கச்சேரி செய்வார்... (70 களின் கடைசிகளில்- அயனாவரம்) மிக அற்புதமாக இருக்கும் . அன்னக்கிளி படத்தின் மச்சானை பாத்தீங்களா பாடலுக்கு கோட் -ஷூட் போட்டு தவிலில் வெளுத்துக் கட்டுவார்.. அந்த அமிதாப் போல ஹேர்ஸ்டைல், உடைக்கும் அவர் உயரத்திற்கும் தவில் வாசிப்பதை பார்க்க பேரானந்தமா இருக்கும் !
    சின்ன வயசு கமலாவும் சில பாடல்களை பாடுவார். இவர்களின் கச்சேரி சென்னையில் மிகப் பிரபலம் !

  • @srirammouli2507
    @srirammouli2507 5 лет назад +10

    I like you very much amma..come again to tamil film..

  • @sritharaneesri3764
    @sritharaneesri3764 5 лет назад +5

    Very good artist

  • @Paulinshalini
    @Paulinshalini 5 лет назад +7

    Whenever we see u in the movies we automatically feel sad.

  • @arjunck2496
    @arjunck2496 4 года назад +1

    I had read that when we be old it's a second child hood I can sense it !! Sema paati movies la vanga thirupium !

  • @murugesanperumal8386
    @murugesanperumal8386 4 года назад +4

    Very good 👍 actress

  • @VelMurugan-vp2xx
    @VelMurugan-vp2xx 5 лет назад +5

    Salute madam

  • @gayathriggayu1837
    @gayathriggayu1837 3 года назад

    Supr k.k amma

  • @ransbro6981
    @ransbro6981 5 лет назад +5

    My favorite

  • @SriniVasan-ku3sy
    @SriniVasan-ku3sy 3 года назад

    Supperma

  • @ushalakshmipathy6615
    @ushalakshmipathy6615 4 года назад +1

    Both are super acting ma'am

  • @vennilaselvi1246
    @vennilaselvi1246 5 лет назад +2

    Anchor Sir... Hats off

  • @kasimani3783
    @kasimani3783 5 лет назад +1

    arumai

  • @bharat4282
    @bharat4282 4 года назад

    Mam all movie very very good mam especially, 16 vidunala and kudumbam orru kadambam, samsaram adhu mimsaram and other movies which realy I don't know the movie name, your acting realy very very good. We are tomuch happy to see you in this video. God bless you mam.

  • @arajeshwari287
    @arajeshwari287 5 лет назад +8

    Great actress

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 5 лет назад +3

    Very good

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 лет назад +4

    நல்ல நடிப்பு திறன்
    வாழ்த்துக்கள்
    நன்றி

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 лет назад +6

    one of the great actress...great respect is the award to her

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 5 лет назад +3

    Nice artist. ..

  • @midgemaisel3395
    @midgemaisel3395 5 лет назад +3

    Talented. Even now sings well.

  • @vijiraja7830
    @vijiraja7830 5 лет назад +4

    Hai kamala madam.nice to see you..i ve met u in 1978sept..in a,wedding in neyveli...

  • @chamundeswarychamundeswary4392
    @chamundeswarychamundeswary4392 5 лет назад +3

    Godhavariyamma romba sadhuva nadicchiga ungala enakku romba pidikkum

  • @evergreens.j2749
    @evergreens.j2749 5 лет назад +12

    Kamala kamesh great actress!

  • @dhansekaran.vvajirapani7811
    @dhansekaran.vvajirapani7811 4 года назад +1

    Respect you Thanjur blood madam

  • @malini4020
    @malini4020 4 года назад +4

    Sir u missed to ask abt samsaram adhu minsaram......A classic movie

  • @mubamubis9211
    @mubamubis9211 4 года назад +2

    உங்கள பார்க்கும் போதல்லாம், எனக்கு ரொம்ப புடிச்ச எங்க பாட்டி நியாபகம் தான் வரும். நீடுழி வாழ்க வளமுடன்.

  • @abdulazeez9514
    @abdulazeez9514 5 лет назад +33

    "அதிசயபிறவி" ல தலைவருக்கு எளிமையான,பாவமான, பணக்கார அம்மா...

  • @jayamrs3024
    @jayamrs3024 5 лет назад +41

    அந்த அறையை தான் தாவணிக்கனவுகள் படத்தில் வைத்திருப்பார்கள் போல இருக்கு ...

  • @bharat4282
    @bharat4282 4 года назад

    Mam we have to see you in theater again

  • @balumaoomnamachivaye8881
    @balumaoomnamachivaye8881 5 лет назад +7

    Gothavari amma vanakkam

  • @anandsujinkids8595
    @anandsujinkids8595 5 лет назад +1

    Good and sooper

  • @vaisukumarkumar1828
    @vaisukumarkumar1828 5 лет назад +4

    Perfect actress ivanga

  • @leninabharathi7051
    @leninabharathi7051 5 лет назад +3

    Kamala kamesh super

  • @vkrishna9764
    @vkrishna9764 5 лет назад +5

    i love you amma

  • @rajkrishna3784
    @rajkrishna3784 5 лет назад +7

    I likes you maa

  • @rojaroja6301
    @rojaroja6301 4 года назад +3

    Take interview from dubbing janaki amma...famous mother in whole south indian film industry

  • @sathishkumar-bd3dz
    @sathishkumar-bd3dz 5 лет назад +2

    Super madam

  • @sharmilarockzz2381
    @sharmilarockzz2381 4 года назад +3

    kothavari character i can’t forget

  • @adkannadi
    @adkannadi 5 лет назад +32

    Men think its such a macho thing to slap someone, especially a woman! It’s actually a shameful and coward act! You should beat the sh*#% out of these guys! Wish she was never ok with it.

  • @kannanguru1900
    @kannanguru1900 5 лет назад +1

    Super artist

  • @nikhilsukumar23
    @nikhilsukumar23 4 года назад +11

    I can't understand how anyone can slap an actor. Strange country.

  • @Manikandan-yl9od
    @Manikandan-yl9od 5 лет назад +8

    Super amma samsaram athu oru minsaram

  • @vbalamuruganvbala8351
    @vbalamuruganvbala8351 4 года назад

    Amma amma amma

  • @sreemadi7455
    @sreemadi7455 5 лет назад +4

    👍 🙏 😍

  • @bhasmp
    @bhasmp 5 лет назад +16

    Evalavu periya nadigai...ovovoru padam parkum bodhu yaar indha Amma ippam enga irukanga...irukangala illaya thonum...ippam manasu romba sanshosama iruku..mukiyama neenga arokiyama irukumbodhu innum sanshosama iruku..ippavum nadingama

  • @rajaletchumyrajaletchumy4044
    @rajaletchumyrajaletchumy4044 5 лет назад +1

    I like her acting..

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 3 года назад

    அந் காலத்தில் குமுதத்தில் அட்டை படத்தில் இவர் கணவருடன் இருந்த போட்டோவில் அவ்வளவு அழகும் இளமையும் .அந்த போட்டோ கமலாம்மாவிடம்
    இருக்குமா.