"ஆடச் சொன்னாங்க...அழுதுட்டேன்" - மனம் திறக்கிறார் வடிவுக்கரசி | பாகம் - 2 | முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும் ruclips.net/video/2APyiylhs6M/видео.html
வாழ்வு, தாழ்வின் அனுபவங்கள் இந்த அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது. வாழ்க்கையின் அர்த்தங்களை அனுபவத்தில் கற்றுக்கொண்டு அமைதியான நதியினிலே இந்த ஓடம், வெள்ளந்தி மனசோட பேசுகிறது. வாழ்க வளமுடன் வடிவுக்கரசி அம்மா.
அழகு பொம்மை போல அறிமுகம் ஆகி நடிப்புக்கு அரசியானார் இவர். தமிழ்நாடு கண்டெடுத்த பொக்கிஷம். ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை
அம்மா உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும் எபொழுது தான் தெரியும் நீங்கள் ராணிப்பேடடை எங்க ஊர். மிகவும் மகிழ்சசியளிக்கிறது. நீங்கள் நடிகும் அணிதும் மிகவும் பிடிக்கும்.
செம பேட்டி சார்,அருமையாக இருந்தது, எப்படி வாழ்ந்து கெட்டோமே? என முடங்காமல் எத்தனை உழைப்பு உழைத்துள்ளார் நடிகை வடிவுக்கரசி , ஒரே சமயத்தில் கன்னிமரா ஓட்டல் ஹவுஸ்கீபிங் சூபர்வைசர் வேலை, டிடி கண்மணிப்பூங்காவில் வேலை, மீண்டும் நந்தனம் வீட்டிற்கு பஸ், ஓட்டம் என எப்படி சென்னையை சுற்றி உழைத்துள்ளார்? ,இவர் இயக்குனர் ஏபிஎன் அவர்களின் உறவு என்பது இன்று தான் தெரியும், இவர் நினைவில் இருந்து அழகாக ஒவ்வொருவர் பெயர்களையும் சம்பவங்களையும் விவரிப்பதைப் பார்த்தால் மூன்று பாகம் ஆவது இப் பேட்டி வரும் என நினைக்கிறேன். அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் ராம்ஜி சார்,
What an amazing woman she is!! Very honest & genuine person...it's really very rare these days..that's why old actors are the best...the humility , honesty ,professionalism , dignity made them successfull people..god bless you ma'am..keep giving interviews & share your other experiences , iconic characters & so on...it's so nostolgia for us 90's kids..we all grew up with your movies ❤
வடிவுகரசி அம்மா இளம்வயதில்..செங்கல்பட்டு மாவட்டம்...இடைக்கழிநாடு என்ற எழில்மிகு கிராமத்தில். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது... பூமிக்கு வந்த நிலவு என்ற படத்துடைய படபிடிப்பு நடந்தது.தேங்காய் சீனிவாசன் மனோரமா அம்மா மற்றும் பல நடிகர்கள் வந்திருந்தார்கள்.நேரடியாக எல்லா நடிகர்களையும் பார்த்து ரசித்தேன். என்னை தேங்காய் அவர்கள் கிண்டலடித்து விளையாடினார். வடிவுக்கரசி அம்மா அழகா இருப்பாங்க.
interview எடுப்பவர் மிக இன்வோல்மெண்ட்டாக. அதேசமயம் சாதாரண பக்கத்துவீட்டு காரங்க போல ,சின்ன சின்ன விஷயங்களை அழகாக வாங்கிவிடுகிறார். சிறிது மிகை பட்டாலும் .நாம் அந்த situation ல இருப்பதாய் போல உணரச்செய்கிறார். உதாரணமாக " பெரிப்பா வந்தார் என்றால் "பெரிப்பா பேரு என்ன ..ஓ " என்று கேட்டு சொல்பவரை டெப்தா போக வைக்கிறர். he makes the interview interesting
Professional experience patri solli irukkaanga...fine...appo ivangaloda work panna artists patri solli irukkaanga...all r fact...but ippo serial la work pannittu irukkaanga....senior most artist nu mrng shooting spot la gud mrng sonna kooda romba alatchiyamaa oru paarvai paathuttu povaanga....screen kku pinnadi ivanga kitta avamaana pattavanga neraiya peru irukkaanga....yaaraga irundhaalum yevlo periya position kku ponaalum saraasari manushangala madhikka theriyanum. ..innikki ippidi oru nilaimayila irukkom na adhu namakku iraivan kuduthadhu....namma kitta yedhuvum illa...idha ovvorutharum purinjikitta indha madhiri yaaraiyum avamaana padutha maattaanga
She has openly said I have cleaned 12 bathrooms , yevallavu satharama pesaranga , she is speaking so openly and genuinely vera oru actress irrunda idu Elam solla kudda mattanga ,love u for the way u are Amma ❣️😘
Kudos to Ramji sir for selecting such another Legendary Actress Vadivukkarasi amma. She is simple and hard working personality. Interview is interesting. Amma acted in MUDHAL MARIYATHAI in typical madurai surrounding villages slang spoken character. Hats off to Vadivukkarasi Amma. Please continue in selecting such personalities in the coming interviews. Waiting for the next episode. MUDHAL MARIYATHAI padathil nadigar thilagam SIVAJI avargalai, thitti, vasaipadi, karichu kotti eppadi avalavu thairiyamaga, Vadivukkarasi amma avargalal thinichalaga nadikka mudinthathu. Unmaiyilaye remba thairiyam plus saathanai thaan. 🙏 🙏 🙏 🙏 🙏
I remember when I was in school , Vadivukkarasi doing Kanmani Poonga in DD , she was tall slim and very expressive and a nice way of narrating stories to children .
Superb!! The way Vadivukkarasi speaks is so nice and narrates the events so well like a story.. it feels like we can keep on listening to her endlessly..
Dear hindu tamil thisai , please take interviews from old film industry people....particularly from 1970 -1990 artists..their cinema was truly a golden era
Your hard life is a lesson to all and that's what has made you tough and bold, vadivu amma...Listening to your story made me feel like falling at your feet...
எங்க ராணிப்பேட்டை பகுதியில் பிறந்து, வாலாஜாபேட்டை மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றவர் இந்த மாபெரும் நடிகை திருமதி வடிவுக்கரசி என்பதில் மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.இவருடைய கலைப்பயணம் இன்னும் மிக சிறப்பாக அமைய வாழ்த்துகள்
It's really surprising and new information that Doordarshan telecasted Tamil programs in 1976-1977 timeframe itself, becoz in India, TV became a commercial product very late when compared to other countries.
Greatest tribute to an actor is to be hated for the role they played. For me that was her role in Muthal Mariyathai. Coming back to the interview, she is a great person. Congratulations for excellent carrier in flims
"ஆடச் சொன்னாங்க...அழுதுட்டேன்" - மனம் திறக்கிறார் வடிவுக்கரசி | பாகம் - 2 |
முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்
ruclips.net/video/2APyiylhs6M/видео.html
ரொம்ப கஷ்ட பட்டுருக்கேள். இனிமேல் உங்களுக்கு கஷ்டம் எதுவும் illai.
@@muthukrishnanvenugopal3476 0p
@@muthukrishnanvenugopal3476 nnnnnnxnxnnnxxnxnnxnnnnnnnnnnnnCNNnnxnnnnnnnxnnnnnnnnnnnnnnnnnnnxnnnnnnxxnnnxnnnxnxnnnnnnnnCNNnnnnnnnnnnnxnnnnnnnnnnnnnnnnnnnnnnnnxnnnnnnnnxnnnnnnnnnxnnnnnxnnnnnnnnnnnnnnnnxnxnnCNNnnnnnnnnnnnnnnxnnxnnnnnnnnnnnnnnnnnnnnnCNNnnnnnxnnnnnnnnnnnxnnnxnnnnnn
Aa\a,\\a\\
🔥
ஒரு சகோதிரியிடம் பேசிக்கொண்டிருப்பது போன்று அவ்வளவு இயல்பாக இருக்கிறதம்மா உங்கள் INTERVIEW HATS OFF TO RAMJI SIR...
வாழ்வு, தாழ்வின் அனுபவங்கள் இந்த அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.
வாழ்க்கையின் அர்த்தங்களை அனுபவத்தில் கற்றுக்கொண்டு அமைதியான நதியினிலே இந்த ஓடம், வெள்ளந்தி மனசோட பேசுகிறது.
வாழ்க வளமுடன் வடிவுக்கரசி அம்மா.
வடிவுகரசி அம்மாவின் மனம் திறந்த பேட்டி ரொம்ப இயல்பா இருந்தது.....உங்கள பத்தி நிறைய தெரிஞ்சுக்கிட்டேன்....
மனம் திறந்து பேசும் உங்கள் நல்ல உள்ளம் கண்டு வியப்பாக இருக்கிறது......
அழகு பொம்மை போல அறிமுகம் ஆகி நடிப்புக்கு அரசியானார் இவர். தமிழ்நாடு கண்டெடுத்த பொக்கிஷம். ஆனால் தமிழ்ப்பெண் என்பதாலேயே யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை
Crt
Huhg
Oru periya actress evlavu simple a pesuranga.Hats off to her👏👌❤
இவரிடம் தான் ஒரு பெரிய நடிகை என்ற கர்வம் துளியும் இல்லை மிகவும் இயல்பாகவும் எதார்த்தமாகவும் பேசுகிறார் கிரேட் ஆர்டிஸ்ட் வடிவுக்கரசி அம்மா
She is a great performer...
Especially "Mudhal Mariyaathai"...
Rajini asked her to act in Arunachalam movie...
அம்மா உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும் எபொழுது தான் தெரியும் நீங்கள் ராணிப்பேடடை எங்க ஊர். மிகவும் மகிழ்சசியளிக்கிறது. நீங்கள் நடிகும் அணிதும் மிகவும் பிடிக்கும்.
What a woman hat's off to you mam !! You are the inspiration of bold and struggled ladies!!!
Nice. Bold woman.
செம பேட்டி சார்,அருமையாக இருந்தது, எப்படி வாழ்ந்து கெட்டோமே? என முடங்காமல் எத்தனை உழைப்பு உழைத்துள்ளார் நடிகை வடிவுக்கரசி , ஒரே சமயத்தில் கன்னிமரா ஓட்டல் ஹவுஸ்கீபிங் சூபர்வைசர் வேலை, டிடி கண்மணிப்பூங்காவில் வேலை, மீண்டும் நந்தனம் வீட்டிற்கு பஸ், ஓட்டம் என எப்படி சென்னையை சுற்றி உழைத்துள்ளார்? ,இவர் இயக்குனர் ஏபிஎன் அவர்களின் உறவு என்பது இன்று தான் தெரியும்,
இவர் நினைவில் இருந்து அழகாக ஒவ்வொருவர் பெயர்களையும் சம்பவங்களையும் விவரிப்பதைப் பார்த்தால் மூன்று பாகம் ஆவது இப் பேட்டி வரும் என நினைக்கிறேன்.
அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங் ராம்ஜி சார்,
Yes. Ramji nailed it again. Keep going Ramji sir...
What an amazing woman she is!! Very honest & genuine person...it's really very rare these days..that's why old actors are the best...the humility , honesty ,professionalism , dignity made them successfull people..god bless you ma'am..keep giving interviews & share your other experiences , iconic characters & so on...it's so nostolgia for us 90's kids..we all grew up with your movies ❤
உண்மை உண்மை தவிர வேறெதுவும் இல்லை.. Love you ma
ஒவ்வொருவர் வாழ்வில் எத்தனை கதைகள். ஆனால் அந்தம்மாவின் முயற்சிதான் எல்லோரும் எடுத்துக்கொள்ளவேண்டிய பாடம்...
வடிவுகரசி அம்மா இளம்வயதில்..செங்கல்பட்டு மாவட்டம்...இடைக்கழிநாடு என்ற எழில்மிகு கிராமத்தில்.
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது...
பூமிக்கு வந்த நிலவு என்ற படத்துடைய படபிடிப்பு நடந்தது.தேங்காய் சீனிவாசன் மனோரமா அம்மா மற்றும் பல நடிகர்கள் வந்திருந்தார்கள்.நேரடியாக எல்லா நடிகர்களையும் பார்த்து ரசித்தேன்.
என்னை தேங்காய் அவர்கள் கிண்டலடித்து விளையாடினார்.
வடிவுக்கரசி அம்மா அழகா இருப்பாங்க.
interview எடுப்பவர் மிக இன்வோல்மெண்ட்டாக. அதேசமயம் சாதாரண பக்கத்துவீட்டு காரங்க போல ,சின்ன சின்ன விஷயங்களை அழகாக வாங்கிவிடுகிறார்.
சிறிது மிகை பட்டாலும் .நாம் அந்த situation ல இருப்பதாய் போல உணரச்செய்கிறார். உதாரணமாக " பெரிப்பா வந்தார் என்றால் "பெரிப்பா பேரு என்ன ..ஓ " என்று கேட்டு சொல்பவரை டெப்தா போக வைக்கிறர். he makes the interview interesting
எங்கள் ஊர் தங்கம்.. வடிவுக்கரசி அம்மா
She is so down to earth, homely practical. Nice lady.
Her hard work & struggles paid off in big time...your journey is true insipiration to all the young women out there
உங்கள் அனுபவம் இப்பம் உள்ள பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
Professional experience patri solli irukkaanga...fine...appo ivangaloda work panna artists patri solli irukkaanga...all r fact...but ippo serial la work pannittu irukkaanga....senior most artist nu mrng shooting spot la gud mrng sonna kooda romba alatchiyamaa oru paarvai paathuttu povaanga....screen kku pinnadi ivanga kitta avamaana pattavanga neraiya peru irukkaanga....yaaraga irundhaalum yevlo periya position kku ponaalum saraasari manushangala madhikka theriyanum. ..innikki ippidi oru nilaimayila irukkom na adhu namakku iraivan kuduthadhu....namma kitta yedhuvum illa...idha ovvorutharum purinjikitta indha madhiri yaaraiyum avamaana padutha maattaanga
Omg superb. Apdiye ungaloda travel panna madhiri irukku.god bless u amma.
She is a great artist. It’s very touching to watch her life and career. She is true to her narration of her life. Thanks for sharing
She has openly said I have cleaned 12 bathrooms , yevallavu satharama pesaranga , she is speaking so openly and genuinely vera oru actress irrunda idu Elam solla kudda mattanga ,love u for the way u are Amma ❣️😘
She speaks from her heart.......upload the continuation please ........
The name " VADIVUKARASI " will remain ICONIC among movie goers...we all grew up with u ma'am...god bless you 😘
உங்க சொந்த ஊரு ராணிப்பேட்டைல இருந்து !!
வாழ்த்துக்கள் மா
I to ranipet
பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து தான் ஒரு நிலைக்கு வந்திருக்காங்க உண்மையை மறைக்காமல் சொல்றாங்க அம்மா சூப்பர் வாழ்த்துக்கள்
Such a open personality....enjoyed her interwiew!!!
Nice mom old memories thanks for this interview
She's very interesting. Feels like listening to my grandma, such a lovely person
honest interview
Tks sir for interviewing Ms Vadivukarasi. She is v Frank no panda
So real :) Romba edarthamana interview. Time ponathe theriyala.
KIndly Upload other parts soon
Same here!!!
Kudos to Ramji sir for selecting such another Legendary Actress Vadivukkarasi amma. She is simple and hard working personality. Interview is interesting. Amma acted in MUDHAL MARIYATHAI in typical madurai surrounding villages slang spoken character. Hats off to Vadivukkarasi Amma. Please continue in selecting such personalities in the coming interviews. Waiting for the next episode. MUDHAL MARIYATHAI padathil nadigar thilagam SIVAJI avargalai, thitti, vasaipadi, karichu kotti eppadi avalavu thairiyamaga, Vadivukkarasi amma avargalal thinichalaga nadikka mudinthathu. Unmaiyilaye remba thairiyam plus saathanai thaan. 🙏 🙏 🙏 🙏 🙏
Gb
I remember when I was in school , Vadivukkarasi doing Kanmani Poonga in DD , she was tall slim and very expressive and a nice way of narrating stories to children .
When we need money to survive only we know our full capacity. Nowadays whether there is a need or not, everyone should be independent financially
Superb!! The way Vadivukkarasi speaks is so nice and narrates the events so well like a story.. it feels like we can keep on listening to her endlessly..
Vazhathukkal ramji sir
Your interview is very interesting and amma words are pure.
Superb interview👌 congrats to hindu tamil thisai whole team💐 my hearty wishes both of you.
எனக்கு பிடித்த நடிகை ❤️❤️❤️❤️
Her performamce in Ammoru telugu movie is so natural.
Arumayana interview.. Pls do interview of this type of veteran celebrities... Her life experiences teach us many things...
Difficult climb and a story of resilience....thanks for sharing
You are so sweet I love you amma
Dear hindu tamil thisai , please take interviews from old film industry people....particularly from 1970 -1990 artists..their cinema was truly a golden era
Good madam I am also belongs to ranipettai.mr.vadivelu was my school headmaster..good .by fan
Ramji, Thanks for interviewing such great personality in our Tamil Film Industry......everyone has the same life story.
❤️ Wonderfull unforgettable moments madam superb 👌
Such interviews should be telecasted real& Heartful to hear simple in appearance
Nice speech amma.very natural.
Your hard life is a lesson to all and that's what has made you tough and bold, vadivu amma...Listening to your story made me feel like falling at your feet...
Nice episode. Self willed and strong woman u r!
I very proud....nanum walaja collegelathan padichean......na 3yr entha ammathan yanga collegeku cheif guest ......very simply mam
முதல் முதலாக திரை துறையில் உள்ள ஒருவரது பேட்டியில் 100 % உண்மையான, நேர்மையான வார்த்தைகளை கண்டேன்
நன்றி
உண்மை....!
Lovely.. so sweet..
Nice interview. Very interesting..
We want more interviews from u madam...
நல்ல சிறப்பான செய்தி👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்,சகோதரி!
ஆஹா... அற்புதம்
மிகவும் தைரியமான வடிவுகரசி ma'am.!!. மேடம் பல வில்லி வேடங்களில் நடித்திருந்தாலும், நேரடியாக மிகவும் அடக்கமாகவும் அன்பாகவும் இருக்கிறார்
Great Amma ,,,, wonderful interview so lovely ,,,
What a honest interview.... Inspiration to all
Superb ammma
எங்க ராணிப்பேட்டை பகுதியில் பிறந்து, வாலாஜாபேட்டை மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றவர் இந்த மாபெரும் நடிகை திருமதி வடிவுக்கரசி என்பதில் மிகப் பெரிய பெருமையாக கருதுகிறேன்.இவருடைய கலைப்பயணம் இன்னும் மிக சிறப்பாக அமைய வாழ்த்துகள்
Excellent interview mam I loved it
Super Interview Madam
Excellent interview ithoda part 2 va skrm podunga
Great family Super Mother
What a will power hard working easy to judge and say she is a villi artist. Tamizh cinema has not utilized her talent
சூப்பர் mam 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
Fantastic action in sigappu rojakkal.lp
super vadivu amma🙏🙏🙏🙏🙏
அழகான பெட்டி அதிகமான விஷயங்களை தெரிஞ்சிக்க
பேட்டி....!
Vera level mam ninga Vera level 👏👏👏
Will wait the next part
It's really surprising and new information that Doordarshan telecasted Tamil programs in 1976-1977 timeframe itself, becoz in India, TV became a commercial product very late when compared to other countries.
வடிவுக்கரசி அக்கா சூப்பர்
Positive vibes 🔥🔥🔥
Very honest women
Superb !❤️
AP..நாகராஜன் அவர்கள்
1974,
ஒரு பேட்டிய முழுசா பாத்தேன் என்றால்
அது இது தான்...
வடிவம்மா நீங்க க்ரேட்
சுருளி 🔥
Super amma neenga oru role model
Super vadivukarasi Amma.
Nalla Alakaka pesureenkal.
Greatest tribute to an actor is to be hated for the role they played. For me that was her role in Muthal Mariyathai. Coming back to the interview, she is a great person. Congratulations for excellent carrier in flims
very intresting........
Colombo
Nice to hear her Tamil..
Super vadiu amma
vadivukarasi great artist
Awesome actress and Splendid lady. One of my favourite actresses.
Wonderful interview
Welcome to CWC
Apn sir native is sankagiri in salem district we are proud of you sir
Super Interview. Very interesting. Ma
Good soul😍
Mam superrrrrrr actor in coorg
sir please interview vennira adai murthy and vennira adai srikanth if possible
my favourite actress
Great neenga
Super interview bt quieck ya 2 nd part podunga
I like thirumalai thenkumari moovi when i was 19rs old i watched that movie