"ஆடச் சொன்னாங்க... அழுதுட்டேன்" | Exclusive | Vadivukkarasi | Part 2 | Rewind With Ramji

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 157

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Год назад +5

    மிகவும் எதார்த்தமான
    பேச்சு.
    கொஞ்சம் கூட நடிகை
    என்ற கர்வம் இல்லாத
    வடிவுக்கு அரசி அம்மா.

  • @muthumaniganesan8278
    @muthumaniganesan8278 4 года назад +114

    மேடம் நீங்க பேசுறத கேட்கும் போது எங்க அம்மா பேசுறத கேட்குற மாதிரியே. இருக்கு டைம் போனதே தெரியல அடுத்த பாகம் எப்போ கேட்கலாம்னு தோணேது

  • @Keerantheran
    @Keerantheran 4 года назад +33

    பழசை மறக்காமல் நன்கு நினைவு கூர்ந்து பேசுகிறீர்கள்.அருமையான பேட்டி .அலுப்பில்லாத பேச்சு .

  • @kasthurimaran4760
    @kasthurimaran4760 4 года назад +21

    மகிழ்ச்சி .....எங்க கேப்டனை பற்றி உண்மையை சொன்ன தங்களுக்கு நன்றி......

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 4 года назад +80

    மேடம் நீங்கள் நடித்த படத்தில் உங்களை மிகவும் அழகாகவும் இயற்கை யாகவும் காண்பித்த ப்படம் மெட்டி எனக்கு பிடித்த படம்

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 4 года назад +21

    All parts of vadivu interviews are quite interesting. ..she proves herself in every statements

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 года назад +47

    மிகவும் யதார்த்தமாக தனது சினிமா அனுபவங்களை வடிவுக்கரசி அம்மா அவர்கள் பகிர்ந்துள்ளார். சந்தோஷமாக இருந்ததது. 🙏 🙏 🙏

  • @enatsan
    @enatsan 4 года назад +28

    She is very true and genuine, God bless her with good health and wealth.

  • @srinivasansuresh1406
    @srinivasansuresh1406 4 года назад +5

    Ippa irukkara heroine interview pakkum pothu vanthi thaan varuthu ..... Ramji hats off to you for this interview ..... keep it up and invite more artists and do interview ..... vadivu amma you so simply superb and versatile in explaining things .....

  • @vasudasrinivasan1302
    @vasudasrinivasan1302 4 года назад +39

    Vadivvukkarasi madam is one of the best artists in Tamil cinema,very natural and splendid performances...it’s very nice to see her face full of happiness in revealing her experiences👍

  • @kousalyas9988
    @kousalyas9988 4 года назад +88

    மேடம், ரொம்ப யதார்த்தமா பேசறீங்க. பழசை மறக்காமல் நன்கு நினைவு கூர்ந்து பேசுகிறீர்கள். சினிமாவில் உங்களுக்கு என்று சில நண்பர்களையும் சம்பாதித்து வச்சுருக்கீங்க. சூப்பர் மேடம்.,👌👌

  • @sivaraman5528
    @sivaraman5528 4 года назад +38

    வடிவுக்கரசி அம்மா நல்ல பேச்சு நேரம் போவதே தெரியவில்லை தொடரட்டும் உங்கள் நடிப்பு.

  • @Pangajam70
    @Pangajam70 4 года назад +33

    அருமையான பேட்டி .அலுப்பில்லாத பேச்சு .

  • @krishhh6782
    @krishhh6782 4 года назад +48

    எவ்வளவு அழகா பேசுறாங்க...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 4 года назад +14

    அற்புதமான பதிவு
    வாழ்த்துக்கள் வடிவுக்கரசி அக்கா

  • @sprabha1953
    @sprabha1953 4 года назад +9

    I just love the lady. Sometimes great talent s are not recognised. Thanks for this interview.

    • @rojaroja6301
      @rojaroja6301 4 года назад

      But she got huge recognition from us movie goers...she is great artist & never going to forget her contribution in our tamil films

  • @deeksha1309
    @deeksha1309 4 года назад +28

    Super to hear those memories, am 90's kid eventhough very interesting andha periodla neraya eruku.seekaram upload part 3 panuga sir. Love you mom.

  • @visalakshimadhu929
    @visalakshimadhu929 4 года назад +17

    Unnmai yana nermaiyana Ammavuku vanakam unga plus point unga kural and Tamil ucharipu 🙏🙏🙏

  • @maduraimouli
    @maduraimouli 4 года назад +28

    சத்யா படத்தில் கமலின் தங்கையிடம்.. ஏதோ சிநேகிதம்னு சொல்ற சரி, நாளைக்கு , அவனும் லவ்விட்டான் நானும் லவ்விட்டேன்னு சொன்னே !! என்று சொல்வீர்களே,.. நன்றாக டயலாக் பேசும் மிகச் சிலரில் நீங்கள் ஒருவர்.

  • @rojagladyrajan7079
    @rojagladyrajan7079 4 года назад +7

    Amma unga interview va enga family la romba rasichu kettom. Arumaiyana thirupthiyaana pechu.

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 4 года назад +20

    அம்மா! உங்கலுக்கு கொடுத்த கேரக்டர் ஐ அனைத்து படங்கள் டிராமா க்கள் அனைத்திலும் மிக சிறப்பாக நடித்து இருக்கீங்க!
    Dominant character நன்றாக செய்கிறீர்கள்.
    முதல் மரியாதை மிக அற்புதமான நடிப்பை வெளிப் படுத்தி இருந்தீர்கள்.
    படம் வெற்றி அடைகிறது என்றால் அதில் உங்கள் character miga அழுத்தமானதாக முக்கியமானதாக irunthirukkirathu. இனியும் இருக்கும்!

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 4 года назад +18

    Wonderful artist. Fantatic interview. Waiting for Part 3.

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 3 года назад

    Manorama Aachi...and Vadivikku arasi.. both have great memory and clarity when they speak.. no loose talk.. just to the point they talk and from the heart....very good quality...

  • @lswamym1077
    @lswamym1077 4 года назад +16

    My school days memories recollecting by our words and we were watched all the movies what u said, we can't forget that songs at all u were very pretty in மெட்டி ஒலி song அக்கா, pl continue ur interview waiting for next video.

  • @ramananr100
    @ramananr100 4 года назад +17

    Very nice.. Looks like someone sitting next to you and talking.

  • @prabakarangovindarajgovind4279
    @prabakarangovindarajgovind4279 4 года назад +18

    சூப்பர் அம்மா

  • @srigamingyuvan580
    @srigamingyuvan580 4 года назад +2

    Speechless amma u are very great

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 4 года назад +6

    மிக மிக அருமையான நினைவாற்றல் வடிவுக்கரசி அவர்களே.

  • @pushpakandasamy4277
    @pushpakandasamy4277 4 года назад +15

    Eagarly waiting for next episode. Very interesting

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 4 года назад +7

    மனதில் இருப்பதைப் பேசுவது என்பது இது தான். Great interview and wondering how the God gives troubles to persons and how they are tackling them. Once again, i understand that 'Life is the result of reactions to the situations'.

  • @midgemaisel3395
    @midgemaisel3395 4 года назад +5

    Surprising . Such a homely character.

  • @yesothaabalakrishnan8891
    @yesothaabalakrishnan8891 4 года назад +17

    One word to describe, versatile

  • @jeyanthisuresh1690
    @jeyanthisuresh1690 4 года назад +7

    Arpudam amma , ungal explanation

  • @jayanthiramakrishna9843
    @jayanthiramakrishna9843 4 года назад +10

    So natural and homely talk

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 4 года назад +9

    Semma என் கூட பேசுவுதுப்போல் உள்ளது

  • @ச.செந்தில்குமார்-ம8ட

    அனுபவசாலிகளின் அனுபவக்குறிப்புகள் கேட்க கேட்க சுவாரசியம்தான்!!!

  • @vimalavimme8184
    @vimalavimme8184 4 года назад +1

    Entha Mari petti ketu romba nal aguthu vadivookarsai Amma yevalvoo alzha pesranga evanga pechu ketu erukanum Pol eruku supar job sir excellent

  • @vaniomprakash6455
    @vaniomprakash6455 4 года назад +3

    Vanakam vadivamma lots of love & respect from us..

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP 4 года назад +2

    Superbbbbbbbbb......evlo edhartham...arumaiyo arumai

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 4 года назад +3

    Madam you are so versatile and you remember everything perfectly.Keep it up madam.

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 4 года назад +114

    தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை வடிவுக்கரசி அம்மா அவர்கள்

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 4 года назад +4

    Ramji what a wonderful interview. Vadivu Amma is one of our best artist. She has her uniqueness. I hope there are 5 or 6 parts... Thanks for sharing your experience Amma. I wish you asked her more about Shoba, her character. It was too fast.

  • @Daisysamvincent
    @Daisysamvincent 4 года назад +8

    The love and respect she has for Radhika, it's amazing 👍🏽

  • @boominathanc1635
    @boominathanc1635 4 года назад +19

    Waiting for part 3👌

  • @baladevanj3891
    @baladevanj3891 4 года назад +63

    முதல் மரியாதை பொன்னாத்தா மறக்க முடியுமா ? வழக்கம் போல் ‌ராம்ஜி சார் அம்மாவின் பேட்டி ஆசம்.

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 года назад +2

    எதார்த்தமான அதேநேரம் மண்வாசனை மாறாத பேட்டி.

  • @mahalakshmimathapbk8439
    @mahalakshmimathapbk8439 4 года назад +4

    அக்கா என்னோட சிருவயதில் உங்களை சந்தித்து பேசிய பேச்சுக்கள் என் மனதில் பசுமையாக இருக்கின்றன என்னை பொறுத்தவரை நீங்களே நடிகையர் திலகம் பிகே சங்கர் திருப்பூர்

  • @ss.2727
    @ss.2727 4 года назад +11

    En velai vera yarukadhu kedaikattum nu resign pannadha soneengale.....super madam neenga!!!!

  • @ramanvarshini956
    @ramanvarshini956 4 года назад +7

    Very natural very sweet very humble

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 4 года назад +43

    இப்பவும் எங்க வீட்டுல ஒருத்தங்க மாதிரி எளிமையா இருப்பதுதான் உங்களது பலம்.

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 3 года назад +1

    Metti❤️evlo vatti pathen both Radhika and vadivu Amma semma❤️

  • @hemapurushothaman7844
    @hemapurushothaman7844 4 года назад +7

    RadikaaSarathkumar Mam ❤️ fans like podunga
    Parkalam ethanai varudunu

  • @kishorekishore1686
    @kishorekishore1686 4 года назад +14

    Semma mom u looking soo beautiful now also

  • @unikingexchangegobi9967
    @unikingexchangegobi9967 4 года назад +13

    8.21 Vijayakanth sir patri yaar eppo entha interview la pesinalum yevlavu uyarva pesaranga...captain sir u r a really great man sir...Ungaluku oru periya royal solute..

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 4 года назад +4

    Good Speach Maa....

  • @juliaranijaikumar8385
    @juliaranijaikumar8385 4 года назад +12

    Nice interview

  • @madhum6773
    @madhum6773 4 года назад +8

    அருமை அம்மா,, முதல் மரியாதை பார்த்த போ செம கோபம்.. இப்ப தான் மா தெரியும் அது நடிப்பு இல்ல வாழ்ந்திருக்கீங்க

  • @mananthi7466
    @mananthi7466 4 года назад +1

    Super மேடம்

  • @letusthink9959
    @letusthink9959 4 года назад +23

    மெட்டி படத்தில நீங்கள் ரொம்ப அழகா இருப்பீங்க அம்மா

  • @shamnanazeer9518
    @shamnanazeer9518 4 года назад +2

    Ammaa... appadi kooppada thonathu. i respect you😍😍😘😘😘

  • @malamalaj9204
    @malamalaj9204 4 года назад +10

    Ithu pola old actor.actress interview eduga supera iruku

  • @MuraliGV
    @MuraliGV 4 года назад +7

    இன்னும் நான் மிகவும் விரும்புவது மெட்டி....
    உணர்வுகளின் சங்கமம்...👌

  • @ushamanoharan8216
    @ushamanoharan8216 4 года назад +1

    Great vadivukarasi

  • @marthaiyeemunusamy3745
    @marthaiyeemunusamy3745 3 года назад +2

    super akka

  • @vijayakumarpachaiyappan7942
    @vijayakumarpachaiyappan7942 4 года назад

    Nice to listen to all your experiences Madam. God bless you

  • @arputhaprabhu5983
    @arputhaprabhu5983 4 года назад +7

    Super mam

  • @jayabalans1881
    @jayabalans1881 4 года назад +8

    Invite radhikaa mam

  • @kavithaanbu6884
    @kavithaanbu6884 4 года назад +2

    Arumai amma avvalavu alaga pachauringa kettutai irukanu polairuku

  • @rajagopalgopal4822
    @rajagopalgopal4822 3 года назад

    Vanakam Malaysia kL Raja 👍👍👍 God bless you 🙏🙋🙏🙏🙏🙌🙌🙌🙌😷💐

  • @pushpalaxmi7279
    @pushpalaxmi7279 4 года назад +1

    Madam hats off 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @santhoshg2124
    @santhoshg2124 4 года назад +11

    Waiting for part 3 video

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 4 года назад +6

    Super

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 4 года назад +7

    Nice maa

  • @sudalaicm6550
    @sudalaicm6550 4 года назад

    wonderful best actress...I am waiting for next movie mam.. movies all best 👍💯👍💯👍💯👍💯👍💯

  • @mrschannel7789
    @mrschannel7789 3 года назад +2

    Radikaa great artists

  • @rojaroja6301
    @rojaroja6301 4 года назад +4

    Today's film actors should learn some lessons from these veterans...these are the best

  • @rajeshkannan9800
    @rajeshkannan9800 3 года назад +1

    Mam u r so simpleeeeeeeeee

  • @manoharanp1404
    @manoharanp1404 4 года назад +3

    Supper aktar vadiukarasi

  • @a.m.ganesh8040
    @a.m.ganesh8040 4 года назад +1

    Everytime villi vadivukarasie

  • @sethumadhav9032
    @sethumadhav9032 4 года назад +1

    Very very talented actress.You should appreciate her performance in Mudhal Mariadhai along with great actor Shivaji Ganesan.

  • @shanthibhakiyaraj3349
    @shanthibhakiyaraj3349 4 года назад +10

    I like u very much man.

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 4 года назад +5

    Part 3 iam waiting...

  • @hemapurushothaman7844
    @hemapurushothaman7844 4 года назад +4

    Inda Mari RadikaaSarathkumar Mam ❤️ ha interview pannunga please

  • @rihanamubarak1436
    @rihanamubarak1436 3 года назад +1

    1sec kuda bore a illla very interesting

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 2 года назад

    Alagu ungal paatty amma

  • @coolcool464
    @coolcool464 4 года назад +2

    mam..u r awesome 😍😘

  • @jayanthis6599
    @jayanthis6599 4 года назад +11

    Arumai👌🏻

  • @vimalvimal5703
    @vimalvimal5703 3 года назад +1

    நடிகை. ஒழுக்கமாக.வாழமுடியும்.என்றும். நிருபித்தார்கள்.இன்று.இல்லை

  • @ramanvarshini956
    @ramanvarshini956 4 года назад +3

    Dance description made me laugh

  • @Prabupavilpp
    @Prabupavilpp 2 года назад

    வடிவு கரசி அம்மா இந்த நாள் வரை எனக்கு அந்த அளவிற்கு பிடிச்சு இல்ல கண்ணி பருவத்திலே படம் பார்த்ததும் ரொம்ப பிடிச்சி போச்சி

  • @muruganm3474
    @muruganm3474 4 года назад +1

    Good lady

  • @rajeshkannan9800
    @rajeshkannan9800 3 года назад

    My favourite your dialogue is marumagalae

  • @johnlinson123
    @johnlinson123 4 года назад +3

    Amma!
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 года назад

    நல்ல journy

  • @rajamaniramasami4242
    @rajamaniramasami4242 4 года назад +10

    eppadi evalau ezhimai irukainga. ethartham true

  • @vishalraj-yf8jn
    @vishalraj-yf8jn 4 года назад +4

    Romba nalla kathai solranga..

  • @najihinternetcafe2974
    @najihinternetcafe2974 4 года назад +1

    Innamum romba beauty full Amma

  • @prabhasatha3059
    @prabhasatha3059 4 года назад +11

    Amma unga ninaivugalai pagirumpothu enna oru aanandham ungal mugathil

  • @indumathit5969
    @indumathit5969 3 года назад

    Amma super memory unkaluku irukuma good

  • @monumentmen7003
    @monumentmen7003 4 года назад +7

    This aunty is black r white in colour' wonderful madam