தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்-இந்த அலுவலகத்தில் PMC Scheme மனு செய்தால் Rs.2,30,000 ரூபாய் 4 தவனையாக நாம் Link செய்த Bank Ac-ல் வரவு வைப்பார்கள். நான் சென்ற வருடம் மனு செய்து 2 தவனை வாங்கியிருக்கின்றேன். அந்த அந்த மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் தொடர்புகொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
@@JAYASRIVCS உங்கள் மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்றுவாரியம் என்ற அலுவலகத்திற்க்குச் சென்று Application வாங்கி மனு செய்யுங்கள் அல்லது திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் Collector officee சென்று மனுச் செய்யுங்கள்
Madam intha sceme online la open agala மற்றும் BDO office நேரா பொய் கேட்டேன் இப்போ இல்லை என்று சொல்லிட்டாங்க அதனால் யாரை பொய் கெப்பது சொல்லுங்க வீடியோ பொட்டதனல் மக்கள் பயநடயனும் சோ comments ku reply பண்ணுங்க please
இதெல்லாம் வீடியோவில் slide போட்டு பேச நல்லா தான் இருக்கும் இதை விண்ணப்பம் செய்யவே அலைய வேண்டும் அதுவும் PMAY G இன்னும் மோசம். 10:20 இந்த திட்டம் pmay urban 2024 இன்னும் இருக்கானு கொஞ்சம் விசாரீங்க. நான் கேட்ட வரை எந்த வங்கியிலும் இந்த திட்டம் 2024 இல் இல்லை 😅
நாங்க apply பண்ணி 4 years aagudhu innum onnum result தெரியல....3 ஸ்டெப் தான் verified nu 3 years aaa காட்டுது...இன்னும் 2 ஸ்டெப் கு ennaiku verified ஆகும் yara meet pannunmnu onnum தெரியல... நான் home loan பண்ணும்போது bank இதுக்கும் சேர்த்துதான் apply pannanga... நாங்க banka கேட்டா ஒன்னும் reply ilaa...yara meet panna velai mudiumnu theriyavillai....
Appo Tamilnadu govt seri illa..... apply panna oru response sum illanna athaan vishayam..... Kerala la 2021 end la enga aunty....2 home kettitaanga....ennakku terinju narayaper Kerala la modiji plan la narayaper veedu ketti payan adanjirukkaanga.....
i have checked with multiple banks(HDFC , CANARA ) PMAY scheme is not available now. so post videos after checking if the banks are still providing these types of loans. Usually all your videos are informative and helpful. Except this one
Hi, The scheme is still in process. It was recentky mentioned by the finance minister during the recent budget of 2024. Please go to thise bank and verify with them.
@@ffreedomapptamil Have you checked the Government Order or any other documents ? Please don't make videos without checking proper facts and statements.
Pls don't misguide us, for Buy first house as per bank pmay ended on 2023, no official date announcement yet, i have called multiple different different banks they all told scheme end, and if still scheme available pls share if you have anything proof related to scheme pls attach thanks
They have cheated.. I had purchased the house on 2020,Till now i have not received subsidiary. Then i enquired the pmay office. They says that less then 7lakh salary is eligible for pmay.
Pmay scheme 2015 criteria : should not have own house, up to 18 lakh salary per annum was eligible. Then the subsidiary released upto march 2021, (pmay official release)but mine loan amount was sanctoned on October 2020 &also under construction house .is it cheat?
Hi Sis எனக்கு 2021ல் புதிய வீடு லோன் வாங்கி கட்டினேன் மானியம் வேண்டி வங்கியில் லோன் வாங்கும்போது விண்ணப்பம் செய்தும் இதுவரை பயன்பாடுக்கு வரவில்லை இனி நான் என்ன செய்ய வேண்டும் தயவுகூர்ந்து உதவுங்கள்
Plain area. Remote area. Union territory area இதன் தமிழாக்கம் என்ன? தயவுசெய்து நீங்கள் காணொளி போடும் போது குறைந்தபட்சம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே எங்கள் காணொளியை பார்த்தால் போதும் என்ற தலைப்பை வையுங்கள் 🙏🙏
Hi akka , I got Home loan on 2019 and I am paying my monthly interest without fail. But still also I unable to get subsidy, I asked Bank manager but I am not get any solution, now what I do ? to get my subsidy
@@nandhakumar1819sir enaku oru doubt na inthe scheme 2017 la apply panuna inthe scheme status online la check panuna 5 process completed green color la varuthu ana bank la poi keta inum mail varalanu solraga
Indha scheme 2021 march la expire aga pogudhu nu avasara avasarama loan la veedu vaangi PMAY scheme la apply pannunaen, moonu varusham aagudhu oru kaasum varala. Application id ah track pannumpodhu stage 3 la moonu varushama irukudhu, (Claim uploaded on central nodal agency portal). Yaara contact pannuradhu nu theriyala, mail anupunalum response illa. My sincere advise Indha scheme la benefit kedaikum nu avasara pattu loan la veedu vaangadhinga. Kaila kaasu sethutu vaangunga.
Bank ல இருந்த ஊராட்சி க்கு கிடையாது என 1 வருடம் முன்னாடி மறுத்துடாங்க... கனரா வங்கி திருமங்கலம் மதுரை..... காரணம் ஊராட்சி யில் லோண் அப்ளை செய்தால் eligible இல்லை என்று சொல்லி விட்டார்கள்...
சம்பளம் , Self Employe இல்லாதவங்க அதாவது மீன் பிடிக்கும் தொழில் செய்பவங்களுக்கு சம்பளம் என்பது அவங்களோட அன்றாடா வாழ்க்கை மட்டும் தான் அப்படி இருக்க கூடிய மக்களுக்கு இத திட்டம் உதவி பண்ணுமா... அவங்க எப்படி இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்? என்ன ஆவணங்கள் தேவை? எப்படி இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்...?
Hl sister entha mathiri plan house enakku vanthurukku sister home vanthu one year Achu athukkana approval ennum varala sister athukku eppa enna pannalam sister
One thing you failed to tell that will they credit to our bank the whole amount or will it be step by step process 20+ 30 + 50 etc for example, am saying. Those who don't have money how will they invest beforehand n then wait for the cash amount.... I read the comments, it seems this scheme does not exist the bank people say., Is it true? Any way thanks for super explanation! 😇
@@susmiiirforever470 neenga phpay use pantringala athula recharge la pantringala aptie pannitringana athula auto debite agirikkum intha mathiri issue la irukkum
அக்கா நான் இப்போது தான் வீடு கட்ட போகிறோம் தையல் வேலை செய்யகிறோம் ஆண்டு வருமானம் 300000 உள்ளே உள்ளது இப்போது நிங்க சொன்ன மானியத்துடன் உள்ள கடன் உண்ட எப்படி விண்ணப்பம் செய்வது
எங்க ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் மோடி திட்டத்தை எங்க கேட்டாலும் ஒழுங்கா சொல்ல மாட்டேங்கறாங்க அது போக ஃபாம் எங்க கிடைக்கும்னு அதையும் சொல்ல மாட்டேங்கிறாங்க ஃபாம் கிடைக்கிற இடத்தை சொல்லுங்க
Madam Nan vandu 2017 la home loan Mahindra home finance la vankinen enakku subsidy kidaikkala eppa 2023 la Bank of India la take over panniullen enakku kidaikkungala athaukku nan enna pannanum madam
Hi, The scheme is still in existance as mentioned by the Finance minister on the Intrem Budget last week. Please contact the neaar by bank for more details. Thakyou!
Akka PM Vishwakarma for artisan and tailors ka gha erukuradha konjam Viedo panni podunga akka... Epudi apply pannuradhu ne theriyala, search panna hindila dha eruku... So podunga akka waiting
Hi, Unfortunately, opening a private bank in India is not a possibility for an individual like you or me. The Reserve Bank of India (RBI) sets extremely stringent regulations for starting a private bank in India. These requirements including, Minimum paid-up capital: ₹5 billion (approximately $60 million). You alone cannot fulfill this requirement. RBI Guidelines for Starting a Private Bank in India: [ask.careers/blogs/rbi-guidelines-for-starting-a-private-bank-in-india/]
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்-இந்த அலுவலகத்தில் PMC Scheme மனு செய்தால் Rs.2,30,000 ரூபாய் 4 தவனையாக நாம் Link செய்த Bank Ac-ல் வரவு வைப்பார்கள்.
நான் சென்ற வருடம் மனு செய்து 2 தவனை வாங்கியிருக்கின்றேன்.
அந்த அந்த மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.
Anna epdi loan aply pandradhu
@@JAYASRIVCS உங்கள் மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்றுவாரியம் என்ற அலுவலகத்திற்க்குச் சென்று Application வாங்கி மனு செய்யுங்கள் அல்லது திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் Collector officee சென்று மனுச் செய்யுங்கள்
Yes ❤❤❤
வீடு கட்டி முடிக்க varakkum namma orulathan irukkanuma nan வெளியே work pannren girls kku unda replay
Madam intha sceme online la open agala மற்றும் BDO office நேரா பொய் கேட்டேன் இப்போ இல்லை என்று சொல்லிட்டாங்க அதனால் யாரை பொய் கெப்பது சொல்லுங்க வீடியோ பொட்டதனல் மக்கள் பயநடயனும் சோ comments ku reply பண்ணுங்க please
அக்கா வணக்கம். நலம் வாழ என் வாழ்த்துக்கள். எங்களுக்கு தேவைப்படாது. நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏
இதெல்லாம் வீடியோவில் slide போட்டு பேச நல்லா தான் இருக்கும்
இதை விண்ணப்பம் செய்யவே அலைய வேண்டும்
அதுவும் PMAY G இன்னும் மோசம்.
10:20
இந்த திட்டம் pmay urban
2024 இன்னும் இருக்கானு கொஞ்சம் விசாரீங்க.
நான் கேட்ட வரை எந்த வங்கியிலும் இந்த திட்டம் 2024 இல் இல்லை 😅
yes
கடல்லே இல்லையாம் 🤣
இந்த ஸ்கீம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக சொல்கிறார்களே கடந்த இரண்டு வருடமாக இதற்கான புகார எங்கே கொடுப்பது
நாங்க apply பண்ணி 4 years aagudhu innum onnum result தெரியல....3 ஸ்டெப் தான் verified nu 3 years aaa காட்டுது...இன்னும் 2 ஸ்டெப் கு ennaiku verified ஆகும் yara meet pannunmnu onnum தெரியல... நான் home loan பண்ணும்போது bank இதுக்கும் சேர்த்துதான் apply pannanga... நாங்க banka கேட்டா ஒன்னும் reply ilaa...yara meet panna velai mudiumnu theriyavillai....
Appo Tamilnadu govt seri illa..... apply panna oru response sum illanna athaan vishayam..... Kerala la 2021 end la enga aunty....2 home kettitaanga....ennakku terinju narayaper Kerala la modiji plan la narayaper veedu ketti payan adanjirukkaanga.....
மாநில அரசு மத்திய அரசு நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த கூடாது என்னும் எண்ணம் தான்....
Bro enaku 5 steps verified ana amount inum decrease agala bank la keta inum mail varala solraga ithu related ah yara pakurathu bro
Last year 2023 la I bought a flat but bank la ipadi oru scheme IPA ila nu sollitanga....
i have checked with multiple banks(HDFC , CANARA ) PMAY scheme is not available now. so post videos after checking if the banks are still providing these types of loans. Usually all your videos are informative and helpful. Except this one
Yes, in Jan 2022 I also tried in HDFC, Canara and SBI all the banks have the same reply this scheme was closed, no more running...
Hi,
The scheme is still in process. It was recentky mentioned by the finance minister during the recent budget of 2024. Please go to thise bank and verify with them.
@@ffreedomapptamil Have you checked the Government Order or any other documents ? Please don't make videos without checking proper facts and statements.
@@ffreedomapptamilhow about now is it available?
Applied 3years before. Still they processing. pmayuclap site is not working.
Same for me bro 2021 applied
Pls don't misguide us, for Buy first house as per bank pmay ended on 2023, no official date announcement yet, i have called multiple different different banks they all told scheme end, and if still scheme available pls share if you have anything proof related to scheme pls attach thanks
Akka ipo bank la loan poadama directa intha schemela subsidy vanga mudiyuma..
Mam HCl loan coop bankla vangina subcd kidaikkuma
rbi guidelines innum annocement pannala entha bank layum applicable agala please research pannitu video podunga!
They have cheated.. I had purchased the house on 2020,Till now i have not received subsidiary. Then i enquired the pmay office. They says that less then 7lakh salary is eligible for pmay.
You are correct
Pmay scheme 2015 criteria : should not have own house, up to 18 lakh salary per annum was eligible. Then the subsidiary released upto march 2021, (pmay official release)but mine loan amount was sanctoned on October 2020 &also under construction house .is it cheat?
@@soulofsriஅவர் 7 லடசம்னு போட்டிருக்கிறார் 71 லட்சம் இல்ல
நான் 2017ல் Mahindra house loan எடுத்தேன் subsidyம் இல்லை ஒரு மன்னம் இல்லை
Yes bro they also cheat me still not received anyamount
Hi mam very informative details from u very happy.mam can u plz inform me about pmjjby claimed status complaint number for tamilnadu
Hi Sis எனக்கு 2021ல் புதிய வீடு லோன் வாங்கி கட்டினேன் மானியம் வேண்டி வங்கியில் லோன் வாங்கும்போது விண்ணப்பம் செய்தும் இதுவரை பயன்பாடுக்கு வரவில்லை இனி நான் என்ன செய்ய வேண்டும்
தயவுகூர்ந்து உதவுங்கள்
Salary slip ellathavanga enna pannanum. Example veetu velai seiyuravanga kitta yeppadi salary slip erukkum
அழகா தெளிவான விளக்கம் 🙂👌👏
You have recently seen casa grand smart home in thalambur. Can you run down on checklist that new home buyers should focus on
Plain area. Remote area. Union territory area இதன் தமிழாக்கம் என்ன? தயவுசெய்து நீங்கள் காணொளி போடும் போது குறைந்தபட்சம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே எங்கள் காணொளியை பார்த்தால் போதும் என்ற தலைப்பை வையுங்கள் 🙏🙏
Kattuna v2 vanguna subsidiary kidikuma
சூப்பர் Exp 15:58 laning. But இப்போ 2024 march scheme இருக்கா medam !!? Plz. Tnk you
Madam women ownership na veedu women name la irukanuma illa loan women name la irukanuma puriyala please explain
Hi akka , I got Home loan on 2019 and I am paying my monthly interest without fail. But still also I unable to get subsidy, I asked Bank manager but I am not get any solution, now what I do ? to get my subsidy
Hi, in pmay scheme, after receiving 2.6 lakhs, whether interest rate will be reduced? Or same interest rate to all?
This year election Vara poguthu, athanala intha subsidy approval delay aguma
Super akka 💥💥💥💥💥👍vera leval speech 🙏🙏🙏alaku chellam
😂😂😂😂
Akka nanga loan vangala vidu katrathuku but jewel loan vangi irukom vitu katta ipo itha scheme apply pana mudiyuma
Hi sis. I built new home in 2020 in canara bank pmay scheme. Subsidy not received till now
What can i do ?
Check with ur bank, and whether u received pmay application id?
@@nandhakumar1819sir enaku oru doubt na inthe scheme 2017 la apply panuna inthe scheme status online la check panuna 5 process completed green color la varuthu ana bank la poi keta inum mail varalanu solraga
Thank you this information🎉🙏
Akka bank account la sammanthame illama 300 , 400 nu kaasu edukkuranga athu ean nu video podungalae engaloda permission illamaye antha amount poguthu
Enakku thaa
Akka myv3 ads app pathi solluga ka
Working on it, surely will post a video soon
@@ffreedomapptamil thanks 🥰
Is this scheme applicable for buying lands or plot also? If so, what is the size constraint for different income groups?
மோடி திட்டம் ஃபார்ம் கிடைத்தால் சொல்லுங்கள்
Indha scheme 2021 march la expire aga pogudhu nu avasara avasarama loan la veedu vaangi PMAY scheme la apply pannunaen, moonu varusham aagudhu oru kaasum varala.
Application id ah track pannumpodhu stage 3 la moonu varushama irukudhu, (Claim uploaded on central nodal agency portal).
Yaara contact pannuradhu nu theriyala, mail anupunalum response illa.
My sincere advise
Indha scheme la benefit kedaikum nu avasara pattu loan la veedu vaangadhinga. Kaila kaasu sethutu vaangunga.
E Sharm பத்தி விளக்கமாக பதிவு போடுங்க..
Me to same experience about the first comment. We have tryed many times they are saying that Scheme stopped.
Is this available for buying resale house???
Hi I am Arunkumar, I have some questions.
1. Which bank we can apply for this scheme.
2. I am getting 10 lakhs what is the interest rate of it?
First video full ah paarunga bro
Bank pona athalam kidayathnu solluragA akka
Hi medem na ang soudhi ke vele seiren. Snake salary slip illey.. Enaku kidaikuma.?
Bank ல இருந்த ஊராட்சி க்கு கிடையாது என 1 வருடம் முன்னாடி மறுத்துடாங்க... கனரா வங்கி திருமங்கலம் மதுரை..... காரணம் ஊராட்சி யில் லோண் அப்ளை செய்தால் eligible இல்லை என்று சொல்லி விட்டார்கள்...
Unga areava Nagative area la mark panniruppanga...means neriya nabar loan adutha sariya mattanga...so
Sister, existing loan vera bank ky transfer panra apa nama itha available panalama
கிராமப்புற பகுதிகளில் வீடு கட்டவோ வாங்கவோ MIG 1 க்கு இத்திட்டம் பொருந்தும்மா?
subsidy onum illa duppu na home loan vangee 3yrs ha loan dues kattitruken.
Sis itha bank la keta ipothaiki athala stop panitanga nu solraanga
சம்பளம் , Self Employe இல்லாதவங்க அதாவது மீன் பிடிக்கும் தொழில் செய்பவங்களுக்கு சம்பளம் என்பது அவங்களோட அன்றாடா வாழ்க்கை மட்டும் தான் அப்படி இருக்க கூடிய மக்களுக்கு இத திட்டம் உதவி பண்ணுமா... அவங்க எப்படி இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்? என்ன ஆவணங்கள் தேவை? எப்படி இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்...?
Ennakku one doubt please clear
Already home small room irrukku atha edichu new va first time loan podu kattanum appa intha sheceem eligible ah
No
நாங்க ஏற்கனவே bank லோன் வாங்கிட்டோம் ஆனா. இந்தமாரி supcidy கிடையாதுனு சொல்லிட்டாங்க
1 வருடம் முன்னாடி தான் Loan எடுத்து வீடு கட்டுனோம் , இத பற்றி கேட்டதுக்கு இந்த திட்டம் இப்பம் இல்லை என்று சொல்லிடாங்க,
Description ல் link இல்லையே 🤔🤔🤔
Intha scheme expired aayuruchu.... reasearch panitu video podunga
Definition spr 👌🏻
Entha Bank la loan vangalam
Balance transfer panna avail panna mudiyuma
Madam nan new home katti munchu,loan emi start aagai 4month aaiduchu..nan applay panna midiumaa..
Hl sister entha mathiri plan house enakku vanthurukku sister home vanthu one year Achu athukkana approval ennum varala sister athukku eppa enna pannalam sister
One thing you failed to tell that will they credit to our bank the whole amount or will it be step by step process 20+ 30 + 50 etc for example, am saying. Those who don't have money how will they invest beforehand n then wait for the cash amount....
I read the comments, it seems this scheme does not exist the bank people say., Is it true? Any way thanks for super explanation! 😇
Akka indan bank account la irunthu sammanthame illama kaasu edukkuranga 300 , 400 nu kaasu ennoda permission illamaye pothu ethachum solution sollunga akka
Indian Bank customer care la phone panni kelunga ungaloda passbook la number irukkum parunga
@@PrakashPrakash-kn5xf customer care kku call panna olunga response panna maatturanga
@@susmiiirforever470 nee direct ah Bank poie paru anga enna reason solluvag a
@@susmiiirforever470 neenga phpay use pantringala athula recharge la pantringala aptie pannitringana athula auto debite agirikkum intha mathiri issue la irukkum
Account ah close than pananum pa
அக்கா நான் இப்போது தான் வீடு கட்ட போகிறோம் தையல் வேலை செய்யகிறோம் ஆண்டு வருமானம் 300000 உள்ளே உள்ளது இப்போது நிங்க சொன்ன மானியத்துடன் உள்ள கடன் உண்ட எப்படி விண்ணப்பம் செய்வது
No phone
Sister nama directly apply panna mudiumaa
Thank you for this video
My home loan sanction by bank, now construction going on . Full loan disbursement not over. Whether I can apply PMAY scheme?
Mam yenaku 2 lakshs kula vedu kata mudiuma . simpla iruntha pothum.naga romba kasta padrom.husband ila.yena seiyalam.help me plz
சும்மா...இதெல்லாம்
விளம்பரத்துக்காக ...ஒரு திட்டம் இருப்பதாக சொல்றாங்க...!!!! 100/ல். ஒருவருக்கு கொடுக்குறாங்க..போட்டோ எடுத்து விளம்பர படுத்த....!!!!!
Thank you so much ❤️
Naanga romba kasta pattu nagai ellam vithu oru new vmc machine loan ku ku vaanginom, oru particular amount initial payment ah poottu vaanginom, athuku sabsidy apply panninom sanction letter kuda vanthuruchu ana amount varala, eppo kidaikum, enna enna procedures la ithu kodupanga,
And siru kuru thozhil niruvangalaku enna enna government offers iruku, becz romba kasta padurom pa, plz itha pathi ethathu sollunga,
எங்க ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் மோடி திட்டத்தை எங்க கேட்டாலும் ஒழுங்கா சொல்ல மாட்டேங்கறாங்க அது போக ஃபாம் எங்க கிடைக்கும்னு அதையும் சொல்ல மாட்டேங்கிறாங்க ஃபாம் கிடைக்கிற இடத்தை சொல்லுங்க
Avanga DMK Kandunga. 😂
Panchayat board office la ketu vaangunga
Akka eppdi apply ponarathu solluinga
வங்கியில் லோன் வாங்கினால் மட்டும் தான் இந்த திட்டத்திற்கு தகுதியானவர்களா, லோன் போடாமல் இந்த திட்டத்தில் பயன் பெற முடியாதா?
Madam Nan vandu 2017 la home loan Mahindra home finance la vankinen enakku subsidy kidaikkala eppa 2023 la Bank of India la take over panniullen enakku kidaikkungala athaukku nan enna pannanum madam
This scheme is only for people who bought house before 2020 ??
Good super excellent
Former yepdi apply panrathu
Ippo endha schem errukka akka
Superb ma yuva
Last year na home purchuse pannana enaku sceme stop panirkarathavum athu restart pana nenga eligible thanu sonnaga ipo enaku clime aguma.....
எனக்கு வீடும் கிடையாது இடமும் இல்லை புதுசா இடம் வாங்க லோன் கிடைக்குமா
Unga oorula CanFin Homes Ltd iruka nu ketu Try panunga Kandipa Help panuvanga loan Sanction agum
For Empty plots this schemes will applicable
Govt bank la matum tha loan apply pannanuma intha scheme kidaikka
Hi sis auto driver ku kidakuma
This scheme is stopped at 2020. This was SBI, HDFC and Canara bank said 😢😢😢
Hi,
The scheme is still in existance as mentioned by the Finance minister on the Intrem Budget last week. Please contact the neaar by bank for more details.
Thakyou!
Naa home loan vagiruken 10 yrs aachi but of illama kattitidu varen enaku jameen potavanga kitta amount debit ayiruku nu solranga appadi panna mudiyuma
One year achi madam apply panniten innum varala madam
Akka PM Vishwakarma for artisan and tailors ka gha erukuradha konjam Viedo panni podunga akka...
Epudi apply pannuradhu ne theriyala, search panna hindila dha eruku... So podunga akka waiting
Csc centerla tha apply panna mudium
Hi,
We already have made a video about it,
Please watch if you have missed it.
ruclips.net/video/z-njINe3t-Y/видео.htmlsi=VkV6RmYEvbut0UsL
பேங்க் லோன் வாங்குனா மட்டும் தான் கொடுப்பாங்களா இல்லன்னா அந்த அமௌன்ட் நம்மளால வாங்க முடியாதா சொல்லுங்க ப்ளீஸ்
Nanum apply panniruken, 7 months ayiduchi edhu varaikum vandhu paaka kuda varala yarum
Elegible for EWS section
Mam 9 லச்சம் லோண் பற்றி ஒரு வீடியோ போடுங்க
Home loan and subsidy available bank name soluga ???
இப்ப இந்த திட்டம் இருக்கா. எங்க அப்ளை பன்றது.
இப்ப எலக்ஸன் வருவதால் இந்த திட்டம் இல்லை என கூறுகின்றனர்.
Epdi apply pandradhu akka
Sister ippo oru private bank own ah open pananum na adhuku ena la process iruku nu detail ah podunga plzzz
Hi,
Unfortunately, opening a private bank in India is not a possibility for an individual like you or me. The Reserve Bank of India (RBI) sets extremely stringent regulations for starting a private bank in India. These requirements including, Minimum paid-up capital: ₹5 billion (approximately $60 million). You alone cannot fulfill this requirement.
RBI Guidelines for Starting a Private Bank in India: [ask.careers/blogs/rbi-guidelines-for-starting-a-private-bank-in-india/]
Chola HL apply aagala
விவசாய நிலம் 2 ஏக்கர் உள்ளது கிடைக்குமா
We bought home 2023 if we ask bank for this scheme still this scheme varala solranka bank side la wat we do know how to i get this pls tell
So this is not for housewives?
Madam,
I got my loan before 5 months.
Now construction is going on.
Now can I apply for Pradhan mantri avash yojana scheme.
Please reply me
Hi,
Unfortunately you cannot get this loan now. This can be only applied at the time of Home loan applying at the Banks
இதுக்கு இந்த அரசாங்கம் ஆணி புடுங்க போலே இருக்கலாம் லோன் வாங்குவதற்கு உள்ள பணம் மாறிடும்