Kannadasan & T.M.Soundararajan -Top 15 Songs | Viswanathan-Ramamoorthy | P. Susheela | Audio Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 520

  • @SaregamaTamil
    @SaregamaTamil  2 месяца назад +13

    ▶ruclips.net/video/y3ZwlSBTd6I/видео.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +11

    கவியரசு தமிழ் மண்ணில் பிறந்தமைக்கு நாம் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வோமாக

  • @kalavathikala8992
    @kalavathikala8992 3 года назад +15

    அருமையான , கருத்துள்ள பாடல்கள் .t ms அவர்களின் மகத்தான குரலில் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள்.

  • @Senthilkumar-dt4di
    @Senthilkumar-dt4di 2 года назад +26

    கண்ணதாசன் பாடல்களுக்கு என்றும் அழிவதில்லை.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +4

    பாடல்கள் தொகுப்பு அருமை.இதுபோன்ற பாடல்களை அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களால் ரசிக்க முடியும்.இளைஞர்களின் ரசனை திசை மாறி விட்டது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
    எனவே பாடல் கேட்பவர்கள் தங்கள் வயதை தெரிவித்தால் எத்தகைய ரசிகர்கள் பாடல்களை ரசிக்கிறார்கள் என்று தெரியவரும்.
    என் வயது 74

    • @SriAbiramiSenthil
      @SriAbiramiSenthil 8 месяцев назад +1

      என் வயது 45

    • @vetrimarans1390
      @vetrimarans1390 7 месяцев назад +1

      Me 24 😊

    • @rangasamyk4912
      @rangasamyk4912 7 месяцев назад

      @@vetrimarans1390 அருமை.24 வயது பையன் ரசிக்கிறார் என்றால் மிகுந்த பாராட்டுக்குரியது

    • @vetrimarans1390
      @vetrimarans1390 7 месяцев назад

      @@rangasamyk4912 tq uncle 🥰🥰

    • @Good-po6pm
      @Good-po6pm 3 месяца назад

      59 age

  • @ammuthyagarajan5746
    @ammuthyagarajan5746 2 года назад +17

    ஐந்திற்குப்பிறகு ஆறைப்பெற்ற ஜுவ இனங்களின் நடைமுறைகளை விளக்கி ஒழுக்க நெறிகளை கவி, இசை,குரல் மூலம் தந்த ஆன்மாக்களை வாழ்த்தி மகிழ்வோம்.

    • @nehruindumathi795
      @nehruindumathi795 2 года назад

      W

    • @nehruindumathi795
      @nehruindumathi795 2 года назад +2

      என் என்னை யூ😭❤️

    • @thamizhvarallaru5911
      @thamizhvarallaru5911 2 года назад +1

      பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபஅஅஅஅஅஅஹஹஹஹஹஹஹஹபஅஅஅஅஅஅஅஅஅஹஹஅஅஅஅஅஅஅஹஅஅஅஅஅஅஅஅஹஹஹஹஹஹஅஅஅஅஅஅஅஅஅஅஅஹஹஅஅஅஅஅஹஹப

    • @saravanadigitalsound6972
      @saravanadigitalsound6972 2 года назад +1

      ​@@nehruindumathi795

    • @merinamerina9252
      @merinamerina9252 2 года назад

      @@nehruindumathi795 pat i

  • @srk8360
    @srk8360 3 года назад +13

    அரசர் மன்னர்கள் ராஜா../
    தந்த.இசை சாம்ராஜ்யம்...
    நன்றி நன்றி 🙏💐💐💜

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 месяца назад +8

    ▶ruclips.net/video/0Z3I8TSUwLI/видео.html
    Step Into a World of Love and Melody! 💫😍
    The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡

  • @georgeamrile6685
    @georgeamrile6685 2 года назад +8

    Its not one man. Its a great team work.
    M. S. V, T. R. S, KANNADHASAN. MGR. SHIVAJI
    HATS OFF 👍

  • @murugansv3162
    @murugansv3162 3 года назад +21

    இராமாயணத்தை இப்பாடல் மூலம் சொல்லி யிருப்பார் கவிஞர். சிறப்பு

    • @I.Vijaya
      @I.Vijaya Год назад

      😊😊😊😊😊😊🎉😅😊

  • @malaselvaraj6696
    @malaselvaraj6696 2 года назад +2

    Incredible kannadasan visvanathan Ramamurthy Genius T M S wow

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад +8

    தனது அழகான கவிதை மூலம் தமிழ் மொழிவளர்ச்சிக்கு பலகாலம் தொண்டாற்றிய கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு அடியேன் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 года назад +11

    இதைப்போல இனிமேல் பாடல்கள் வரப்போவதில்லை. எல்லாம் பொக்கிஷம்.

  • @murugansv3162
    @murugansv3162 3 года назад +9

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே... பொன்னான வரிகள்.. அர்த்தமுள்ளது

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 3 года назад +2

    சாகுவரைஎத்தனை
    முறைக்கேட்டாலும்
    சளிக்காதுடிஎம்எஸ்
    மறக்கவேமுடியாது

  • @geethadavey4343
    @geethadavey4343 2 года назад +5

    Golden era of TAMIL film songs, Kannadhasan -TMS, P. Susheela,, Viswanathan, Ramamoorthy ,vaali combination .

  • @Madasamypoomari
    @Madasamypoomari 9 месяцев назад +5

    🎉 இனி இப்படி ஒரு பாடல்கள் வருமா சூப்பர் பாடல்கள்

  • @hakeemalmaheen9653
    @hakeemalmaheen9653 2 года назад +2

    Supper collections🌹🌹🌹🌹🌹🌹TVM Kerala👍👍👍👍👍

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +17

    அற்புதமான பாடல்களை
    நமக்களித்த இரு தெய்வங்கள்...!

    • @elizabethp605
      @elizabethp605 3 года назад +1

      Pp...m...........................................

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +1

      @@elizabethp605 வணக்கம் மேடம்,
      தாங்கள் எழுதியிருப்பதின் அர்த்தம்
      என்ன ?

  • @kasianandan9665
    @kasianandan9665 3 года назад +17

    எனக்கு பிடித்த டி எம் சௌந்தரராஜன் சாங் பாடல்கள்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 месяца назад +4

    ▶ruclips.net/video/WDBTIkjGzP0/видео.html
    Feel The Love & Serenity in Every Note! 😍
    #Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖

  • @balajib5256
    @balajib5256 4 года назад +5

    அனைத்து பாடல்களும் வாழ்க்கை தத்துவம் நிறைந்துள்ளது காலத்தை வென்ற பாடல் அருமை

  • @gurusaran7193
    @gurusaran7193 3 года назад +15

    I am 2k kid still his songs are the ones I love. Such an influencer . He influenced a lot of generations Such a great man

  • @gayathirikarthikeshav3446
    @gayathirikarthikeshav3446 Год назад +1

    Ayya, ur all songs r superr.

  • @SeeniMohamed-z8s
    @SeeniMohamed-z8s Год назад

    நான் இடரி விழுந்த இடம் நாளையிரம் அதிலும் நான் போட்ட முட்கள் பதிய்யும் நடை பாதை வணிகர் என நான் கூறி விற்ற பொருள் நல்ல பொருள் இல்லை அதிகம் என்று சொன்னவர் கண்ணதாசன்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 года назад

    கவிஞர் தொட்டதையே நானும் தொட்டுவிட்டேன் முதலிலே அவரும் பட்டதையே படுகிறேனை நானும் இடையிலே அவர் விட்டதையே அடியேன் விடுகிறேனே கடையிலே வாழ்க்கைக் கடையிவே

  • @natarajansubramaniyam6906
    @natarajansubramaniyam6906 4 года назад +14

    கடல் நீர் உள்ள வரை கண்ணதாசன் புகழ் இருக்கும்

    • @chinniahchinniah5442
      @chinniahchinniah5442 4 года назад

      ஈர் ரீர்4 டெரியர் ஏற் எரீர் ஈர் டீ ஏற் க ஈர் ரர் ஈர் டீ க ரு ஈர் r ஏற் ஈர் ரெட் ரே ரெட் ரெட் ஈர் ஈர் டீ ஈர் என்று கூறி ஏற் டீ ஈர் ஈர் ரெட்டி ஈர் ஈ ஈர் டீ ஈர் w ஈர் ஈர் என்று ஈர் ஈர் ரே ஈர் ஈர் ரெட் ஈர் ஈர் ஈ அகராதி தமிழ் r ஈர் என்று கூறி ஈர் என்று எறீர் ஏற் ஈர் ஈர் ஈர் ரே ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈ ஈர் ஏற் ஈர் ரே வீ ஈர் ஈர் ஈர் ஈர் ரே ஈர் ஈர்

  • @gopalkrishna4582
    @gopalkrishna4582 4 года назад +2

    அருமையான கருத்து மிகுந்த பாடல்வரிகள் இசை குரலோசைஎல்லாம் திரைப்படம் மிகவும் பாராட்ட படும் பாடல் R.GopalKrishnan kovai

  • @s.devarajanbhoomarajan2551
    @s.devarajanbhoomarajan2551 4 года назад +12

    Wow so nice and cool to hear💚👍👍👍👋👋👋👋🙏🙏🙏👍👍

  • @KarunaNithi-w8k
    @KarunaNithi-w8k 18 дней назад

    Kalaththal Aliyavtha thaththuva varigal👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ganapathymanickam
    @ganapathymanickam 2 года назад +2

    No comments ....Two Gods have given us a heaven of songs....words of Kannathasan properly given to us by T M S......

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 месяцев назад +2

    🞂ruclips.net/video/X9jWr5j3Dws/видео.html
    Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 6 лет назад +28

    என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தத்துவம் தான் இது.

  • @satheeshkannan27
    @satheeshkannan27 6 месяцев назад +1

    Wow super nice old songs

  • @selvamnagappan8856
    @selvamnagappan8856 4 года назад +16

    Legend Padmashree Mr.Kannadasan.. His songs will not leave from World.....even after 1000 years, all peoples will hear Padma Shree Mr.Kannadasan Songs

  • @prabhuvlogs5253
    @prabhuvlogs5253 2 года назад +3

    தமிழ் மொழிக்கு அழிவில்லை இவர் பாடல்கள் இந்த பூமியில் ஒலிக்கும் வரை....மிகவும் வருந்துகிறேன், நீங்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்க வில்லை என்று... 😭😭😭

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 года назад

    இதேபோல பாடல்களை இனி கேட்க முடியாது.

  • @rameshsangantradunellai6850
    @rameshsangantradunellai6850 3 года назад +7

    கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமா தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம்

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Год назад +1

    Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalasivaraj290
    @kamalasivaraj290 2 года назад +1

    இது போன்ற அருமையான பாடல்களை எழுதியவர், இசை அமைத்தவர்கள் , பாடியவர், நடித்தவர்கள் அனைவரும் மறையவில்லை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். பழமைக்கு என்றுமே அழிவு கிடையாது.

  • @rajanramaswamy9531
    @rajanramaswamy9531 4 года назад +13

    TMS songs always SUPERB forever 👍

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +38

    ஐய௱ கண்ணத௱சன் அவர்களின் உடல் த௱ன் அழிந்தது. ஆன௱ல் அவருடைய ப௱டல்களுக்கு என்றும் அழிவில்லை.

  • @nkppchemistry2390
    @nkppchemistry2390 3 года назад +11

    இதைப் போல சிறந்த வார்த்தைகளை வைத்து கவிபாடும் கவிஞர்கள் இன்றளவும் இல்லை. இனியும் வரப்போவதில்லை...

  • @eurocarsindia3055
    @eurocarsindia3055 4 года назад +6

    Superb songs..thank you sir..

  • @Cricketlife64000
    @Cricketlife64000 3 года назад +2

    Super o super

  • @l.narauananl.narauanan9731
    @l.narauananl.narauanan9731 4 года назад +4

    No never now not nothing to கவிமன்னன் கண்ணன் அண்ணன் தாசன் நான் மண்ணாகி போகும் வரை அடிமை

  • @chandrank4386
    @chandrank4386 Год назад +3

    Old is gold. Super song. TMS voice super

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 4 года назад +26

    ஓவ்வொரு பாடலுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் பாட்டை கேட்க்கும் ஆசையே போய்விடுகிறது

  • @santhanalakshmi3253
    @santhanalakshmi3253 6 лет назад +22

    மனதை மயக்கும் அற்புதமான பாடல்கள் ..

  • @lragu6858
    @lragu6858 4 года назад +9

    சூப்பர்.

  • @maniamlava1174
    @maniamlava1174 4 года назад +12

    அருமை. கண்ணதாசன் அய்யாவுக்கு நிகர் யாருமில்லை

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 3 года назад +9

    What are the lyrics..melody...tunes by our late heroes...great..superb..

  • @vennilakasinathan8151
    @vennilakasinathan8151 5 лет назад +17

    Kannadasan iyya ,MSV iyya TMS iyya nengal nirantharamanavargal .. Ungaluku yendrum azhivey illai

  • @Sathya-yt2xb
    @Sathya-yt2xb 3 года назад +14

    காலத்தால் அழியாத காவியநாயகன்.கண்ணதாசன்,அவர்கள்

  • @umakaruna5543
    @umakaruna5543 4 месяца назад

    Very nice excellent 😊😊😊💜💜💜🌹🌹🌹💙💙💙💛💛💛

  • @vanajavanaja7132
    @vanajavanaja7132 Год назад

    Ok 👍 vanaja ❤thiyagarasa❤😂vanaja ok 👍 26:26 my❤1932❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 27:19 27:20 27:20 27:20 27:20 27:20 27:21 love you 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 1932❤ok 👍 👌 🙆‍♂️ 😀 28:09

  • @chendilvelv
    @chendilvelv 4 года назад +2

    இறைவனின் அருள் பெற்றவர் கவிஞர். கண்ணதாசன்

  • @Mayireh1-b7z
    @Mayireh1-b7z 20 дней назад

    Yenna unmaiyaana vaarhai..aiya!en..soolakku..yetral pol andre..eluthi...irukkireergal!ini...varumm...ovvoru..maithanum ..intha anubavathai..anugha...neridum!kaaranam..panamah..?.paasamah? ennum..vaalkiyil ...intha varigal unggalukku..bathil..sollum!(paramasivan kaluthil!)🌜🫰

  • @sushilanair5557
    @sushilanair5557 4 года назад +12

    Old is gold....ever green songs. ... they will last till the end of World 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️l❤️❤️❤️❤️

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 4 года назад +18

    தாய்மை என்றும் மாறுவதிலை!!

  • @sainiiyer7283
    @sainiiyer7283 6 лет назад +14

    Satti suttadada - after listening to this song could not listen to any other.This song says everything.

  • @bestcoin5435
    @bestcoin5435 Год назад +1

    எல்லாம் செளக்கியமே

  • @creamrpo5876
    @creamrpo5876 3 года назад +2

    super...

  • @krishnakrishnthi1743
    @krishnakrishnthi1743 4 года назад +6

    என்றும் இனியவை

    • @sshivprakasharundudar1813
      @sshivprakasharundudar1813 4 года назад

      கண்ணதாசன் புகழ் என்றும் வாழ்க

  • @drameeralipsmmohamed5117
    @drameeralipsmmohamed5117 4 года назад +2

    Fantastic 👏 👏 👏. Nostalgic songs 🎵 👌 ❤ of Kavingnar Kannadasan Sir & TMS Sir.

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn 2 года назад +6

    காலத்தை வென்ற இனிமை

  • @Mathi893
    @Mathi893 4 года назад +5

    Great kannadasan

  • @kayalvizhit7680
    @kayalvizhit7680 5 лет назад +8

    Vazhthkkal enrenrum👨‍👩‍👧‍👦

  • @mohamedsulthan7276
    @mohamedsulthan7276 3 года назад +6

    Sema ❤️💕

  • @amyrani7960
    @amyrani7960 4 года назад +6

    Ponnal pogattum poda.... facts of life ... beautiful lyrics

  • @keerthivasan7325
    @keerthivasan7325 3 года назад +11

    MSV TMS KANNADASAN COMBO
    KVM TMS KANNADASAN COMBO
    GREAT COMBO

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 лет назад +30

    காலத்தால் மறக்க முடியாத
    கவிஞர்
    பாடகர்
    இசையமைப்பாளர்

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 6 лет назад +1

      MSV KAVI TMS🔔 INDAIAN👍 POKKISAM.🌍🌍🌍

    • @anandananand532
      @anandananand532 6 лет назад

      P.N.RAAMADURAI P.n.raamadurai 8

    • @wlliamrobert9654
      @wlliamrobert9654 6 лет назад

      P.N.RAAMADURAI P.n.raamadurai wiffiam

    • @kowsalyan6935
      @kowsalyan6935 6 лет назад

      P.N.RAAMADURAI P.n.raamadurai and

    • @MrVision30
      @MrVision30 6 лет назад

      There has always been a time when even the Divine force had to make its presence felt to the human beings. Paatum Naaney in this collection is the firm arrival of the all powerful force that forges the good and the bad alike. Arivai manidha is both a reminder and a teaching. Decades after its composition, this one song checks us and makes us submit ourselves unto the Grace.

  • @Good-po6pm
    @Good-po6pm 3 месяца назад

    its call Great Voice TMS SIR VOICE GOD

  • @ckramraj2118
    @ckramraj2118 5 лет назад +22

    தன்சொந்த நொந்த அனுபவத்தையே பாடல்களாக படைத்ததாலேயே அவரே சொன்னதுபோல் அவர்கடவுள்தான்

  • @ramanianna
    @ramanianna 6 лет назад +55

    காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்த கண்ணதாசன் புகழ் வாழ்க.அன்னாருக்கு பாமாலை திகட்டாத தேன் சுவை தமிழை எளிய நடையில் பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் அவர் இயற்றி பாடல் காலத்தால் அழியாதவை.

  • @karthikrajthangavel7866
    @karthikrajthangavel7866 3 года назад +5

    Old is gold. Evergreen songs. Really got relax.

  • @kingofnaina
    @kingofnaina 4 года назад +6

    Super 👍👌👋

  • @dkbaby6621
    @dkbaby6621 4 года назад +5

    காலத்தால் அழியாத உண்மை வாழ்க்கைவரிகள்

  • @rameshbabu280
    @rameshbabu280 6 лет назад +8

    no one can create such a good songs like kannadasan which will not vanish. RAMESH BABU EAST tambaram

  • @vallinayagam6435
    @vallinayagam6435 Год назад

    Old is gold really super song's

  • @vijeychitra6765
    @vijeychitra6765 6 месяцев назад

    Wow song so please to listen after busy day... Thank you.

  • @bharathbharath162
    @bharathbharath162 6 лет назад +29

    மதியாதார் தலைவாசல்
    மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது வாழ்க்கையில் மறக்க முடியாத தத்துவ வரிகள் #புலிபழனிவேல் பாமக-காரன் திட்டக்குடி-புலிவலம்

  • @jothimurugan6891
    @jothimurugan6891 3 года назад +4

    super 😭😭😭💔💔👌

  • @ravianna8161
    @ravianna8161 3 года назад

    சூப்பர் அய்யா

  • @rajashekaransundararajan8713
    @rajashekaransundararajan8713 4 года назад +16

    Kannadasan lyrics and T.M.S is fine

  • @suryalingaa4942
    @suryalingaa4942 3 года назад +11

    Wow ,what a song wonderfull

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 года назад +14

    கேட்க கேட்க இனிமை 🥰

  • @siva.tsiva.t2699
    @siva.tsiva.t2699 6 лет назад +36

    மனது துன்பநிலையில் காணும்போது. இதுப்போன்ற பாடல்கள் நல்ல மருந்தோ
    இதை நமக்கு விருந்து படைத்த
    கவியரசு அவர்கள் நமக்கு கிடைத்த மிகபெரிய வரமே
    அவர் சுவாசித்து விட்ட காற்றை இன்று நான் சுவாசிக்கிறேன்
    நாளை என் பிள்ளையும்
    சுவாசிப்பான்.நல்லதை விதைத்த இறைவா நீயே என் கடவுள்...

  • @mohamedismailmohamedrazick1067
    @mohamedismailmohamedrazick1067 4 года назад +5

    Nice song

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 2 года назад +1

    Kalathal aliyatha padalgal

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 месяцев назад +7

    ▶ruclips.net/video/CP6vDjbwqV0/видео.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @krameshkannan75
    @krameshkannan75 4 года назад +3

    Priceless.....Songs that can be heard a thousand times again and again........

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 5 лет назад +8

    கவிஞர் என்றால் தமிழ் திரை உலகில் கண்ணதாசன் அவர்கள் சிறப்பு வாய்ந்தவர். எளிய தமிழில் பல நல்லபாடல்களை எழுதியுள்ளார்.
    "பரமசிவன் கழுத்திலிருந்து
    பாம்பு கேட்டது..
    கருடா செளக்கியமா..."

  • @johnraju9816
    @johnraju9816 5 лет назад +6

    God spoke to me through this songs. I believe in Christ.

  • @nparathasarthy8249
    @nparathasarthy8249 6 лет назад +13

    மணதுக்குஇணிமைதண்ணை மறந்த நிலையில்ஒரு பரவசநி லை வாழ்க சரிகமபதநி

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +6

    009) 24/06/2021- DESIYA/MAANILA VIRUDHU PETTRA
    IRAVA PUGAZH KONDA THIRAI
    PAADALAASIRIYAR
    KAVIARASU KANNADASAN AVARGALIN-ORU
    PIRANTHA NAAL (94) NINAIVU...
    *****///****/////****/////**
    K uzhandhaikkaga.
    (National Award)
    A ayiraththil Oruvan
    V ettaikkaran
    I ruvar Ullam
    A andavan Kattalai
    R aththa Thilagam
    A nandha Jothi
    S erver Sundaram
    U rimai Kural
    K arnan
    A alayamani
    N avarathri
    N aanum Oru Penn
    A adi Perukku
    D eiva Thaai
    A ayiram Poi
    S araswathi Sabatham
    A nnai Illam
    N ichaya Thamboolam
    A poorva Ragangal
    V aazhkkai V.atharke
    A vargall
    R ajapart Rangadurai
    G nana Oli
    A rangettram
    L akshmi Kalyanam
    (State Award)
    I dhayaththil Nee
    N aan Avanillai
    O oty Varai Uravu
    R agasiya Police 115
    U lagam Suttrum Valiban
    P aasa Malar
    I dhu Saththiyam
    R amu
    A ayiram Roobai
    N enjirukkum Varai
    T hillana Mohanamball
    H ello Mr.Zamidhar
    A lli
    N adodi
    A nbu Engey??
    A nnai
    L orry Driver Raja Kannu
    N eeya?
    I dhaya Kamalam
    N eedhikku Pin Pasam
    A val Oru Thodarkathai
    I llara Jothi
    V aanambaadi
    U ththaravindri Ulle Vaa
    **********sampath**/*/

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 Год назад

      Om.vanaja ok❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉vanaja konas 👍 👌 🙆‍♂️ 🆗️ 🆒️ 👍 👌 🙆‍♂️ 🆗️ 🆒️ 👍 👌 🙆‍♂️ ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉konas Om.vanaja 11:29 11:29 11:29 11:30 11:30 11:30

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 4 года назад +28

    There is nobody equal to this combination now

  • @mmanimaniraj
    @mmanimaniraj 2 года назад

    யாரும் இருக்குமிடத்தில் இருந்து விட்டால்....கொழும்பு மணிராஜ்

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 4 года назад +2

    Kaviarasar kannadasan fan

  • @muthuswamy3068
    @muthuswamy3068 5 лет назад +13

    இண்ணும வாழ்ந்து வருகின்றனர்