எம்.ஜி.ஆர் - 100 தத்துவ பாடல்கள் | MGR - 100 Thathuva Paadalgal | MGR 100 Years | One Stop Jukebox

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • புரட்சித் தலைவர், மக்கள் திலகம் என்று மக்களால் கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் என்றதும் நம் நினைவுக்கு வருவது அவற்றில் இடம் பெற்ற பாடல்கள் தான். தனது படங்களில் மக்களுக்கு பல்வேறு கருத்து, தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல்களை இடம் பெற வைத்ததில் அவரின் பங்கு மிகவும் முக்கியமானது.
    எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இருந்து 1௦௦ மிகச் சிறந்த தத்துவ & தன்னம்பிக்கை பாடல்களை கேட்டு மகிழுங்கள் !
    M. G. Ramachandran (MGR) was an Indian actor, director, producer and politician who served as the Chief Minister of Tamil Nadu from 1977 until his death in 1987. He is regarded as one of the most influential actors of the Tamil film industry.
    Saragama Presents the top 100 Philosophical songs of 'Puratchi Thalaivar' MGR. Enjoy !
    1. Naan Aanaiyitaal - 00:05
    2. Vangayya Vadhyarayya - 05:06
    3. Adho Andha Paravai Pola - 10:01
    4. Naan Ungal Veettu Pillai - 15:06
    5. Unnai Arinthal - 18:42
    6. Moondrezhuthil En - 23:47
    7. Acham Enbadhu - 27:38
    8. Nenjam Undu Nermai- 32:26
    9. Chinnappayalae - 36:25
    10. Kadavul Enum Muthalali - 40:23
    11. Buddhan Yesu Gandhi - 43:56
    12. Nalla Nalla Pillaigalai - 47:19
    13. Nalla Perai Vanga Vendum - 50:55
    14. Ange Sirippavargal - 55:00
    15. Kannai Nambathey - 58:42
    16. Yemarathey - 01:02:10
    17. Thoongathe Thambi - 01:07:12
    18. Thirudathe Papa - 01:10:40
    19. Odi Odi Uzhaikkanum - 01:14:13
    20. Ondru Engal Jaadhiyae - 01:18:47
    21. Sirithu Vaazhavendum - 01:23:18
    22. Koduthathellam Koduthan - 01:28:00
    23. Ulagam Pirandhadhu - 01:32:14
    24. Puthiya Vaanam - 01:36:00
    25. Oru Thai Makkal - 01:42:00
    26. Neenga Nalla Irukkanum - 01:46:00
    27. Tharaimel Pirakka Vaithan - 01:52:21
    28. Kadavul Yaen Kallaanan - 01:57:15
    29. Naalu Perukku Nandri - 02:00:34
    30. Naan Yaar - 02:04:28
    31. Naan Yaen Piranthen - 02:07:51
    32. Ninaithathai Nadathiye - 02:12:01
    33. Ethanai Kaalam Than - 02:18:57
    34. Yean Endra Kelvi - 02:21:52
    35. Thaaimel Aanai - 02:25:34
    36. Thayillamal Nanillai - 02:29:06
    37. Manushanai Manushan - 02:32:36
    38. Sathiyam Neeye - 02:36:59
    39. Kurukku Vazhiyil - 02:41:13
    40. Naan Padichen - 02:44:47
    41. Kannpona Pokkile - 02:50:52
    42. Ethanai Periya - 02:56:31
    43. Unnai Paarthu - 03:00:12
    44. Ondrae Kulamendru - 03:05:30
    45. Ennathan Nadakkum - 03:09:58
    46. Paarappa Pazhaniappa - 03:14:11
    47. Nalla Nalla Nilam - 03:18:17
    48. Summa Kedandha - 03:22:11
    49. Uzhaikkum Kaigale - 03:25:48
    50. Naalai Ulagai Aala - 03:29:31
    51. Vetri Meethu Vetri Vanthu - 03:34:01
    52. Naalai Namathe - 03:37:05
    53. Dharmam Thalai Kaakkum - 03:41:58
    54. Ondre Solvaan - 03:45:32
    55. Naan Paarthaa - 03:50:57
    56. Vetriyai Naalai - 03:57:15
    57. Maarathayya Maarathu - 04:00:12
    58. Poyum Poyum - 04:03:38
    59. Sirippavar Silper - 04:07:04
    60. Panathottam - 04:10:35
    61. Oruvan Manathu - 04:15:10
    62. Kadavul Irukkindrar - 04:18:00
    63. Intha Pachai Kilikoru - 04:22:24
    64. Nanga Pudhusa - 04:26:52
    65. Anbukku Naan Adimai - 04:30:05
    66. Naadu Athai Naadu - 04:35:00
    67. Aandavan Oruvan Irukkindraan - 04:40:13
    68. Ondralla Irandalla Thambi - 04:43:45
    69. Enakkoru Magan Pirappan - 04:47:57
    70. Kadavul Thantha Paadam - 04:52:05
    71. Kelamma Chinnaponnu - 04:56:45
    72. Vettaiyaadu Vilaiyaadu - 05:00:21
    73. Engae Poividum Kaalam - 05:06:08
    74. Arivukku Velai Kodu - 05:10:12
    75. Uzhaippathilaa Uzhaippai - 05:14:04
    76. Pattathu Rajavum - 05:17:41
    77. Kaasikku Pogum - 05:20:44
    78. Yettramunna Yettram - 05:26:36
    79. Puthiyadhor Ulagam Seivom - 05:29:47
    80. Thaayagathin Sudhanthiramae - 05:33:04
    81. Naan Sethu Pozhachavanda - 05:37:00
    82. Yeachi Pizhaikkum - 05:40:55
    83. Velga Naadu - 05:44:38
    84. Thamizhan Endroru - 05:48:03
    85. Puthiyathor Ulagam - 05:51:27
    86. Aayiram Ennam Kondu - 05:55:14
    87. Thambikku Oru Paattu - 06:01:07
    88. Kadavul Vaazhthuppaadum - 06:04:43
    89. Undaakki Vittavargal - 06:08:03
    90. Aadi Vaa - 06:12:19
    91. Thaayathu Thaayathu - 06:15:51
    92. Ulladhai Sonna - 06:18:51
    93. Yeththanai Yeththnai - 06:21:59
    94. Ethanai Manithargal - 06:24:58
    95. Dhairiyamaga Sol - 06:28:36
    96. Ulagam Ennum - 06:31:59
    97. Ithu Nattai Kaakkum Kai - 06:37:18
    98. Nerukku Neraai - 06:41:30
    99. Oru Vaalum Illai - 06:44:36
    100. Naaloru Medai - 06:48:17
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: RUclips: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #MGRthathuvapadalgal #MGR #SaregamaTamil

Комментарии • 2,4 тыс.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  10 дней назад +8

    ▶ruclips.net/video/YC9vEkwuqrA/видео.html
    Here's the second single #AnthemOfMartin from #Martin 🎵 video song is out now!

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 Год назад +16

    தமிழ்நாட்டின் மக்களின் மனதில் நீங்காத இடம்பெற்று தமிழ்நாட்டில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர் அவர்கள்

  • @ThulasiramN
    @ThulasiramN 7 месяцев назад +17

    நான் மக்கள் திலகம் MGR உடைய ஒரு தீவிர ரசிகன் நான் இரவில் உறங்க போகும் முன் நான் ஆணை இட்டால் என்ற பாடலை கேட்டு விட்டு தான் போவேன். வாழ்க புரட்சி தலைவர் ஓங்குக அவருடைய புகழ். Thulasiram

  • @கிருஷ்ணன்வாசுதேவன்

    M.G.R.பாடல்கள் புத்துணர்ச்சி த்ரும் டானிக் என்றால் அது மிகையல்ல

  • @JayarajSundar
    @JayarajSundar 6 месяцев назад +5

    வாழ்க வாலி, எம் ஜி ஆர், எம் எஸ் வி n டீ எம் எஸ்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +12

    Thaliver songs all our life vazga valarga daivathin pogaz 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🌹

  • @BALAKRISHNANBALARAMAN
    @BALAKRISHNANBALARAMAN 6 месяцев назад +6

    தலைவர் மக்கள் நெஞ்சங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த பாடல்களை கேட்கும் பொழுது கண் முன்னே நிழலாடுகிறார். கொடும் வஞ்சகன் எமன்!

    • @behappy3496
      @behappy3496 6 месяцев назад

      நான் காமராஜரின் தீவிர பக்தன்.. எனினும் எனக்கு எம் ஜி யாரையும் மிகவும் பிடிக்கும்.... எம் ஜி யாரைத் தரக் குறைவாக பேசுவது கருநாக நிதியின் பக்தர்கள் தான்.... இந்த கடவுள் இப்ப இருந்திருந்தால் நாட்ல எவனும் குடிச்சி செத்திருக்க மாட்டான்... கருனாகநிதி லா தமிழ் நாட்டை விட்டு கூட ஓடி போயிருப்பான்...

  • @krishanmorthy4185
    @krishanmorthy4185 Год назад +17

    எத்தனை பாடல்கள் வந்தாலும் எந்த ஸ்டார் பாடல்கள் இருந்தாலும் இதற்கு போட்டி போட முடியாது

  • @sasirekhavelu4494
    @sasirekhavelu4494 4 года назад +43

    உன்னை ஒரு முறை பார்க்க கூட எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. உங்கள் பாடல்களையாவது கேட்டு மகிழ்கிறோம். நீங்கள் சினிமாவிற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே சிம்ம சொப்பனம் தான்.. really I miss you thalaiva....

    • @mbcreative3d
      @mbcreative3d 4 года назад

      ruclips.net/video/wFPFo2oLknc/видео.html #ponniyinselvan #vandhiyathevan #mgr please like share & support

    • @sudarsonpushparatnam4204
      @sudarsonpushparatnam4204 4 года назад +2

      🙏🙏🙏🙏

    • @ManikandanCandy
      @ManikandanCandy 4 месяца назад +1

      மனதில் வாழும் தெய்வம் மக்கல் திலகம்

    • @RAVIVHP
      @RAVIVHP 3 месяца назад

      ஓம் காளி ஜெய் காளி

    • @RAVIVHP
      @RAVIVHP 3 месяца назад

      ​@@ManikandanCandyமக்க(ள்) திலகம்...ok

  • @ramthalapathithalapathi4060
    @ramthalapathithalapathi4060 3 года назад +3

    ஒவ்வொரு பாடல்வரிகள்
    எம்.ஜி. ஆர் நேரில் பார்த்தமாதிரி இருக்கிறது

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 Год назад +5

    பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤❤
    MGR பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37

  • @jaheruseen4556
    @jaheruseen4556 5 лет назад +22

    Super Thalaiva

    • @suriyadhasanganamedia9798
      @suriyadhasanganamedia9798 3 года назад +1

      எம்ஜிஆர் பாடல் அனைத்தும் அருமை நிலைத்திருக்கும்

  • @thangamadasamithangamadasa465
    @thangamadasamithangamadasa465 Год назад +12

    மக்கள் மனத்தில் வாழும் ஒரு ப்ராப்தம்.
    மக்கள் அவனே.மன்னன் அவனே.

  • @cineshorts4887
    @cineshorts4887 2 года назад +25

    தங்க நிறம் ரோஜா கலர் கொண்ட❤️ பொண்மனசெம்மல் Dr MGR அய்யா 🙏 உங்களை போல இனி யாரு " ஆட்சியிலும் சரி தங்கம் நடிப்பிலும் சரி 🙌 கோல்டன் jublee அண்ணல் Dr MG ராமச்சந்திரன் 🙌. கோல்டன் SONGS , கோல்டன் Movies , கோல்டன் times.. ❤️

  • @single-queen-sasi5822
    @single-queen-sasi5822 3 года назад +5

    Super m.g.r songs thathuvam niraithathu

  • @logeashpuvi1837
    @logeashpuvi1837 3 года назад +9

    Mgr eppothum super

  • @kumark5901
    @kumark5901 Год назад +11

    எம்ஜிஆரின் பாடல்களும் திருக்குறள் போன்றதுதான்!

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or 4 года назад +6

    ஏல என் தலைவன் MGR அவர்கள் தீவிர ரசிகர் நான்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Год назад +10

    இளமையில் உழைப்பெனும் வேர்வை சிந்தாதவன் முதுமையில் சோகமெனும் கண்ணீர் சிந்து வான் வாழ்வை வளமாக்குங்கள் பாடலை கேட்டு
    அதன்படி நடந்து பாருங்கள் அதுவே நாம் புரட்சித்தலைவருக்கு செய்யும் நன்றி விசுவாசம்
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 года назад +20

    புரட்சி தலைவர் M.G.R. AVL வழியில் எனது குடும்பம்...

  • @balaguru8983
    @balaguru8983 7 месяцев назад +7

    அருமையான தலைவரின் தத்துவப் பாடல்கள் வேற லெவல்

  • @kilneerkundramanakkavoor1048
    @kilneerkundramanakkavoor1048 Год назад +9

    பாடல் அனைத்து அருமை என்று இனிமை M.G.R புகழ் வழ்க.

  • @annamalagannamalag
    @annamalagannamalag 3 года назад +38

    MGR the Great....
    EverGreen Hero in Tamil Cinema.....
    அபூர்வ மனிதர்
    புரட்சித்தலைவர்
    எம்ஜிஆர்...

  • @velujaram9785
    @velujaram9785 4 года назад +26

    Thalaiva neenga vazndha kalathela naan erundhadu enaku romba perumaiya erukudhu

  • @pandikani9770
    @pandikani9770 11 месяцев назад +3

    அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா 👍🏼🖐🇮🇳

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 13 дней назад +1

    மலர்ந்தும் மலராத பாதிமலர்போல படரும் இளந்தெண்றலே....
    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும்...
    ஒரே மெட்டு

  • @duraikaruna1098
    @duraikaruna1098 5 лет назад +16

    பொன்மனச்செம்மலின் தத்துவ பாடல்கள் தலைமுறை பல கடந்தும் நின்று நிலைத்திருக்கும்

  • @vinothb6003
    @vinothb6003 5 лет назад +29

    என்றும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் வழியில்

  • @sukugovind1873
    @sukugovind1873 2 года назад +7

    எம்.ஜி.ஆர் அவர்களை நினைத்து பார்க்கும் போது கண்ணீர் தான் வருகிறது.

    • @jesuschristgodandlamb
      @jesuschristgodandlamb 2 года назад +1

      Send gifts of MGR songs to Shikhar Dhawan, now Shikhar Dhawan son is Dr. MGR sir. Help him to stand by his ethics.

  • @Anbu-pf6dn
    @Anbu-pf6dn 7 месяцев назад +2

    ஆயிரம் தலைவர்கள் வந்து போகலாம் ஆனால் ஒருவர் மட்டுமே மக்கள் மனதில் நிலையாக இருக்க முடியும் அவர் மக்கள் தலைவர் மக்களின் திலகம் ஒருவரே.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Год назад +2

    என்றுமே ஏழைகளின் பங்காளனாய் இருப்பது மிகப்பெரிய சந்தோஷமானது உண்மையான அன்பு சாதாரண மக்களிடம் தான் உள்ளது அவர்களுக்கு அன்பு காட்ட மட்டுமே தெரியும் எளிமையாக வாழ்க்கை இன்பமாக இருக்கும் நான் பிறந்ததிலிருந்து எளிமையான முறையில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொண்டேன் நல்லவர் உள்ளமே இறைவன் வாழும் ஆலயம்

  • @ramnathrama9492
    @ramnathrama9492 2 года назад +73

    என் தலைவன் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என்பதே எனக்கு கிடைத்த வரம்! வாழக என் தலைவன்! வாழ்க வளர்க அவ ர்
    அழியாப் புகழ்!

    • @thamaraikannankuttiannan9581
      @thamaraikannankuttiannan9581 2 года назад

      Valka en thaliva

    • @jayshelvam8684
      @jayshelvam8684 2 года назад

      நானும்தான்

    • @murugaperumalmurugaraj
      @murugaperumalmurugaraj Год назад +1

      #புரட்சித்தலைவரு_என்றும்நிலைக்கும்சரித்திரம்_இன்னும்1000ஆண்டுகள்கழிந்தாலும்_மங்காபுகழ்மன்னன்எம்ஜிஆர்

    • @smvelu4570
      @smvelu4570 Год назад

      EVER GREEN SONGS

  • @SakthiVel-np1mp
    @SakthiVel-np1mp 4 года назад +24

    M.GRமாதிரிஇனியாரும்பிறக்கமுடியாது

  • @natarajans4366
    @natarajans4366 5 лет назад +9

    எங்கள் குடும்பமே தலைவருடைய ரசிகர்கள்..எங்களை வழிநடுத்துவதே அவர் நடித்த பாடல்கள் தான்..தினமும் அவர் பாடல்களை கேட்டுக்கொண்டுதான் நாங்கள் கார் ஓட்டுகிறோம்...என்றும் அவர் நினைவில்
    சிவ.நடராஜன்....
    அனுக்கிரஹா டவுன்சீப்
    பெரியகாட்டுபாளையம்

  • @branavanjeyananthan8483
    @branavanjeyananthan8483 2 года назад +4

    எம்ஜிஆர்நாமம்வாழ்க டிஎம்எஸ் நாமம்வாழ்க👌😄🤪🙏😆😁🤪👌😍🇮🇳🙏

  • @durairaja7382
    @durairaja7382 4 года назад +15

    வாத்தியார்
    . பாடல் வரிகள் கிடைக்க வேண்டிய நியாயமான ஒரு உண்மை.. அவருக்கு நிகர்.அவர்தான்

  • @eswarane6213
    @eswarane6213 5 лет назад +11

    அருமை

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 года назад +18

    இப்போதைய இளைஞர்களுக்கு புத்திமதி சொல்ல தந்தைகளால் முடியாது எம் ஜி யார் பாடல்கள் கேட்டாலே போதுமானது..
    🤗🤗

  • @padminidevaraj8964
    @padminidevaraj8964 4 года назад +2

    Mgr thathdu.va padalgal enaggu tumpa pidiggum very nice

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 2 года назад +1

    Arumaiyana. Thathuva. Padalkal. Very. Good. And. Good. Nice. Super

  • @SANTHOSHKUMAR-zo8zy
    @SANTHOSHKUMAR-zo8zy 3 года назад +47

    மிகவும் அருமையான கருத்துக்களை உடைய பாடல்கள் இவை அனைத்தும் நமது வருங்கால சந்ததிகள் கேட்டு அறிந்து இன்பமுற்று வாழ்விலும் பயன்படுத்த வேண்டும்...

  • @sowbaghyaganeshbabu7446
    @sowbaghyaganeshbabu7446 3 года назад +66

    MGR sir songs are motivational👌👌👌👌👌காலத்தினால் அழியாத பாடல்கள்.....

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 года назад +2

    மக்கள்திலகத்தின் இந்த பாடல்கள் சமுதாய பொது நோக்கத்தில் அமைந்தவை

  • @praghu9139
    @praghu9139 4 года назад +3

    முன்பு இயேசு வந்தார்

  • @இடியட்கௌசி
    @இடியட்கௌசி 4 года назад +29

    TMS அவர்களின் குரலின் உளியும், MSV.. அவர்களின் இசை எனும் சிற்பியும், சேர்ந்து செதுக்கிய சிலை தான் மக்களின் இதய தெய்வம் MGR & *MG.ராமசந்திரன்*

  • @sudhas7477
    @sudhas7477 2 года назад +7

    Your song always meaningful words and puratchi thalaiva ... no one to compensate you 😎

  • @muniyasamykalimuthu4060
    @muniyasamykalimuthu4060 6 лет назад +37

    காலத்திற்கும் அழியாத அருமையான தத்துவ பாடல்கள். தலைமுறைகள் தாண்டி புரட்சி தலைவரின் புகழ் சென்றடைய செய்த பாடல்கள்.

    • @sindhuprabhu2033
      @sindhuprabhu2033 2 года назад +2

      என் தலைவனின் பாடல் குழந்தைகளுக்காவும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஏழை முதல் பணக்காரர்வரை படித்தவர் முதல் படிக்காதவர் வரை அரசன் முதல் ஆண்டிவரை பணம்டைத்த தொழிலாளிமுதல் ஏழைத்தொழிலாளி வரைஅனைத்து தரமக்களுக்காகவும் நல்ல பல கருத்துக்களை சினிமாமூலமும் பாடல்கள் மூலம் உலகம் முழுவதும்அசத்திய நல்ல தலைவனாகவும் நல்ல ஆசிரியராகவும் எங்களுக்கு கடவுளாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் தலைவனின் புகழ் பாடுவது கோவை அண்ணாதுரை என் பாக்கியம்

    • @premamanoharan2445
      @premamanoharan2445 2 года назад

      8

  • @Mithilesh-b9p
    @Mithilesh-b9p 2 года назад +3

    தலைவர் பாடலுக்கு நிகர் எவருமில்லை.அன்றும் இன்றும் நாளையும் எம்.எஸ்.விக்கு இணையில்லை. நேற்று பெய்த மழையில் உருவான காளான்கள் எதுவும் சொல்லலாம்.

  • @tamilgamers9949
    @tamilgamers9949 4 года назад +5

    Mgr iyya songs ellam super awesome thanks

  • @kowsalyasegar9953
    @kowsalyasegar9953 5 лет назад +16

    Enga appavuta fav actor ennakum romba pedikkum. Eppa evar erutha nama taminadu nalla eruthu erukkum. Miss u sir

  • @MuhilanMotivation
    @MuhilanMotivation 2 года назад +18

    இன்றும் இந்த பாடலில் உள்ள தத்துவங்கள் நம் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது என்றென்றும் எம்ஜிஆர் பாடல் எம்ஜிஆர் பாடல் தான்.

    • @devarajraj9464
      @devarajraj9464 2 года назад

      900009 0ppòpppòpppppppppppppppppppp00pppp0ò0pppppppppplppppppppl0pp

    • @kannadi-ds7xo
      @kannadi-ds7xo 2 года назад +1

      Through

  • @sumithrab4447
    @sumithrab4447 4 года назад +8

    All songs wonderful 👌👍🎤✍️🎶🎹🎷🎸🎺✌

  • @ravikumar.pselvi.r7267
    @ravikumar.pselvi.r7267 3 года назад +2

    மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எம்ஜிஆர் பாடல்களே உதாரணம்

  • @tatadhanapal1082
    @tatadhanapal1082 2 года назад +4

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் என்றுமே புரட்சி தலைவர்

  • @thaladeepakraj2030
    @thaladeepakraj2030 4 года назад +9

    All songs super

  • @rapalanimurugan6819
    @rapalanimurugan6819 5 лет назад +18

    தலைவர் பாடல்கள் நம்மை உயர்ந்த சிந்தனைக்கு அழைத்து செல்லும்

    • @kumaresanramajayam3077
      @kumaresanramajayam3077 3 года назад +2

      உண்மையான வார்த்தைகள்

    • @babur1276
      @babur1276 3 года назад

      @@kumaresanramajayam3077
      To

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 5 лет назад +44

    Naan piranthathu 90's la naan mgr kandathum illai parthathum illai aanal un puzgai antha suriyan pola ethanai kaalam aanalum prapanzathil nilaithu irukum.
    200% positive songs when I hearing these songs i am getting more confident and my mind getting reprogramming
    1lakh Nobel prize award songs
    King of king legend man

  • @mohanr335
    @mohanr335 2 года назад +1

    புரட்சித்தலைவர்.பொன்மனச்செம்மல்.மக்கள்திலகம்.பாரதரத்னா.மனிதருள்மாணிக்கம்.ஏழைகளின்இதயதெய்வம்.எம்.ஜி.ராமசந்திரன்.என்தெய்வம்.புகழ்.விண்னும்மண்னும்.மறைந்தபின்பும்நிலைத்திருக்கும்

  • @SasiKumar-tq7xb
    @SasiKumar-tq7xb 3 года назад +4

    MGR songs always ultimate but mgr sir Namma kooda illa 😭😭😭 miss you mgr sir ungal paadalgal endrum nilaithirukkum👍🏻👍🏻👍🏻

  • @Vinothkumar0395
    @Vinothkumar0395 5 лет назад +171

    I am 23 but I am a follower of MGR. My father is big MGR fan. I also listened to his songs with my father. Old is gold. So many meaningful songs were given by puratchi thalaivar. Real Makkal thilagam thalaivar MGR mattumthan.

    • @sridass.k7108
      @sridass.k7108 3 года назад +9

      Carita sonunga boss m. G. R. Song all masss

    • @rajendranp7777
      @rajendranp7777 3 года назад +7

      Many books more than i don't know released on one man god that is our MGR

    • @selvamjayanthi7775
      @selvamjayanthi7775 3 года назад +4

      Thalaivar pola ovvoru nattukkum oruvar thodarnthu vaazhnthal pasi pattini panjam irukkathu.Thalaivarin kodaiyal vaazhnthukondirukkum kudumbathil oruvan naan. 😢😢✌✌✌✌🙏🙏🙏

    • @ramamoorthivasanthy3114
      @ramamoorthivasanthy3114 3 года назад +3

      @@selvamjayanthi7775 annum than bro

    • @selvamjayanthi7775
      @selvamjayanthi7775 3 года назад +3

      @@ramamoorthivasanthy3114 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswasamgopi8400
    @viswasamgopi8400 4 года назад +23

    இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும்( mgr ) போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்........

  • @akandappan8585
    @akandappan8585 3 года назад +56

    பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் அனைத்தும் நமக்கு பாடங்கள் மட்டும் அல்ல அவை அனைத்தும் நமக்கு வேதங்கள்.

    • @murugaperumalarumugasubbu4642
      @murugaperumalarumugasubbu4642 2 года назад +2

      #சுட்டஇரும்பைஓங்கிஅடித்தால்
      #தூணும்துரும்பாகமாறும்_வாழ்வில்பட்டஅனுபவங்களைக்கோர்த்துபார்த்தால்_வாழ்வின்பொருள்புரிந்துவிடும்_௭ன்றஉண்மையைஉடைத்துச்சொல்லும்_பாடங்கள்புரட்சித்தலைவர்படங்களுக்குதேர்வுசெய்தபாடல்கள்_தீர்க்கதரிசினம்அதிகம்

  • @VelavarM
    @VelavarM 2 месяца назад

    எம்ஜிஆர் வழி தான் செல்லுபடியாகும் ❤

  • @shanmugamk5887
    @shanmugamk5887 Год назад +2

    சுகமான ராகங்கள் தந்த வலிநிறைந்த இன்ப நினைவுகள் நினைத்தாலும் திரும்ப அழைக்க முடியாது நம்மைவிட்டு பிரிந்து சென்ற பாச உறவுகள்

  • @NagaRaj-vc3rh
    @NagaRaj-vc3rh 4 года назад +8

    My old hero ivaraipola lnrumanithan prainthuvaravendum

  • @vishnuvarthen1652
    @vishnuvarthen1652 3 года назад +11

    Old is always gold... All this my father favourite songs.....

  • @tamaraikumar2114
    @tamaraikumar2114 4 года назад +11

    மக்கள்திலகம் எம் .ஜி .ஆர் ..பாடகர்திலகம் tm .சௌந்தர்ராஜன் ..காலத்தால் மறக்க முடியாத தெய்வாம்சம் பொருந்தியவர்கள் ...நிலவுலகம் உள்ளவரை நிலைத்திருப்பார்கள் ....

  • @ராதாகிருஷ்ணன்-ந5ஞ

    மற்றவர் இடத்தில் நாம் அன்பு னவத்தால்அவா'கள்நம்மோல்அன்புனவப்பார்கள்

  • @jayakrishnanchelaiyachelai9997
    @jayakrishnanchelaiyachelai9997 Год назад +1

    மக்கள்திலகத்தின் பாடல்வரிகள் வசனவரிகள் திரைப்படங்கள் காலம் காலமாக இளைய தலைமுறை நன்நெறி நல் ஒழுக்கத்துடன் வளர்ந்து அப்பழுக்கற்ற தேசப்பற்று தூய்மைமிகு நன் நடத்தை பெற்றோரைமதித்துபோற்றி வணங்கும் நல்மரியாதை மூத்தோருக்கு மரியாதை என்று நற்குணங்களை உயிரில்கலந்து உத்தமர்களாக நடந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் பரம்பரை உருவாக நன்நெறி கூறும் இக்கால எம்ஜிஆரின் தூய குறள் எம்ஜிஆரின் அறிவு பொக்கிஷம் இவை பழுதுபட அனுமதித்தால் நல்லவை உண்மை சத்தியம் தர்மம் நியாயம் தூய்மை யாவுமே அழிந்துவிடும் இன்றைய திருக்குறளை போற்றி பாதுகாத்து வருங்கால சந்ததியை உண்மை நேர்மை தர்மம் சத்தியம் என்று நல்லவர்களாக இளைய தலைமுறை திகழ வழி வகுப்போமா நல் நண்பர்களே மனித தெய்வம் நல் வழிஆசான் தமிழ் இனத்திற்கு கிடைத்த மகானின் நற்பாடங்களை போற்றிபாதுகாத்து தூய தமிழ்இனத்தை என்றென்றும் இத்தரணியில்நிலைக்க அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் தர்மம் உண்மை நியாயம் என்றும் வெல்லட்டும் உலகம் உள்ளவரை தூயவரின் கொள்கை வாழட்டும் நிலைக்கட்டும் ஜெயகிருஷ்ணன் செம்பூர் மும்பை 71

  • @rajalakshmib8034
    @rajalakshmib8034 4 года назад +7

    Super songs.... Thanks for giving the meaningful songs ...

  • @premar5760
    @premar5760 2 года назад +6

    MGR பாடல்கள் நமக்கு பாடல்கள்
    அல்ல..
    .
    வாழ்க்கைக்கு உதவும் பாடங்கள்
    HE IS GREAT SOUL
    THER IS NO REPLACE
    MGR IS SAHABTHAM..

  • @sethurajanveluchamy3098
    @sethurajanveluchamy3098 Год назад

    Charismatic leader of Tamil Nadu
    மக்கள் மனதை ஆட்கொண்ட
    மாபெரும் தலைவர்
    Vsrajan MABL
    Thanks to you tube

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 года назад +5

    என்றும் தலைவன் வழியில்..🚶‍♂️🚶‍♂️🚶‍♂️

  • @kannapirankannaprian2682
    @kannapirankannaprian2682 4 года назад +25

    புரட்சி தலைவர் பாடல் ஒரு அற்புதம் என்றும் அழியா பொக்கிசம்

  • @sindhuraja6117
    @sindhuraja6117 5 лет назад +9

    The songs is very nice and very very Super........................

  • @jaik9321
    @jaik9321 4 года назад +15

    excellent MGR Sir songs ; should have given 25 each to download and listen ...

  • @nagatubein
    @nagatubein 2 года назад +4

    15M view , great going, MGR is all time super star.

  • @sundaralinkanarmedia1368
    @sundaralinkanarmedia1368 3 года назад +1

    சூப்பர் அருமை தம்பி அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று

  • @kalaikalaiverysuperannaa2130
    @kalaikalaiverysuperannaa2130 4 года назад +10

    My favorite politicians purachi thalaivar M C Ramachanthiran நீங்கள் இல்லாமல் நாடு நாசமா போச்சுங்க தலைவா

  • @G_R-885
    @G_R-885 5 лет назад +116

    வாழ்ந்தவர் கோடி
    மறைந்தவர் கோடி
    மக்கள் மனதில் நின்றவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
    இவரின் தத்துவ பாடல்களை கேட்டால் தனிமனித ஒழுக்கம், குடும்ப பாசம்,ஒற்றுமை உணர்வை நம் மனதில் ஊற வைத்துவிடும். நான் இந்த தலைமுறையை சார்ந்தவனாக இருந்தாலும் அவரின் பாடல்கள் கேட்கும்போதெல்லாம் என் மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. திரு.எம்ஜிஆர் அவர்களை ஒரு கட்சியின் கீழ் மட்டும் சுருக்கி அடையாள படுத்த முடியாது.ஏனென்றால் அவர் கட்சிக்கப்பாற்பட்டு எல்லா மக்களுக்கும் பொதுவானவராக விளங்கியவர்.நிச்சயம் தனிமனித ஒழுக்கத்தை கற்றுத்தரும் "வாத்தியார்"தான்.

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 месяца назад +8

    🞂ruclips.net/video/X9jWr5j3Dws/видео.html
    Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin

    • @vedachalamd3737
      @vedachalamd3737 3 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Год назад

    அருமையான பாடல்வரிகள் அருமை

  • @maheshwaranmaheshwaran7487
    @maheshwaranmaheshwaran7487 Год назад

    உயிர் மூச்சு இருக்கும் வரை இதயத்தில் எம் ஜி ஆர்

  • @nitinr5410
    @nitinr5410 5 лет назад +11

    Even thou we r 2k kids we really have much to learn more from this song tnx to great authour

  • @singarayerantonjoanes8380
    @singarayerantonjoanes8380 6 лет назад +12

    MGR is great. Lovely, Useful and priceless songs.Everyone easily understood.

  • @ajcreation9262
    @ajcreation9262 3 года назад +9

    Super songs I like it so much songs ❤❤

  • @venkateshvenkatesh5233
    @venkateshvenkatesh5233 3 года назад +1

    வெல்வோம் ,. ♥️♥️♥️ 🌎 , 💚💚💚. 🌹🌹🌹. 🌎 ,🌴🌴🌴

  • @muralitharant.s1781
    @muralitharant.s1781 3 года назад +3

    இதயதெய்வம் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல். mgr-.ன் தூய நல் இதயத்தில் பிறந்த நல் எண்ணங்களின் வெளிப்பாடுதான் இந்த பாடல்கள்: கடவுளின் தூதுவர் MGR

    • @sivasubaramanian627
      @sivasubaramanian627 Год назад

      உண்மை.உண்மையிலும் உண்மை.

  • @mpbalasubramanian55
    @mpbalasubramanian55 3 года назад +14

    🙏🙏🙏🌄🌄🌷🌷 ஆயிரம் கைகள் மறந்தாலும் நமது ஆதவன் மறைவதில்லை 🤝💐💐🌴🌴🌋🌋💫🌀🕸️✅💝💝

  • @santhalingaml6709
    @santhalingaml6709 4 года назад +31

    MGR ன் தத்துவ பாடல்கள் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இதனை விரும்பி கேட்கும் அற்புதமான படைப்பு

    • @ramizafarook481
      @ramizafarook481 3 года назад

      கோடியில் ஒரு வார்த்தை 🙏🏼🙏🏼🙏🏼

    • @sivasubaramanian627
      @sivasubaramanian627 Год назад

      உண்மைதான் ஆனால் இந்தத்தலைமுறை உட்கார்ந்து இதை பார்ப்பதும் கேட்பதும் இல்லையே

  • @leelashan8866
    @leelashan8866 4 года назад +15

    When unsolved problem appears we listen to your songs all solved ☺️ Thk u mgr

  • @LingeshAdithya
    @LingeshAdithya 4 года назад

    மெதுவான இசை மிகத் தெளிவான வார்த்தைகள் ,,, இசையைவிட வார்த்தைகள் தெளிவாக உள்ளது.

  • @SANTHOSHKUMAR-zo8zy
    @SANTHOSHKUMAR-zo8zy 3 года назад +5

    Thanks to saregama for providing timing slots in description...🙏

  • @arjunkaruna5408
    @arjunkaruna5408 6 лет назад +47

    அருமையான பாடல்கள்... நல்ல பதிவு

  • @rajendranp7777
    @rajendranp7777 3 года назад +10

    MGR songs first by pattukotai kalyana sundaram then kanadasan vaali marudhakasi pulamai pitthan and many more kavinzargal

    • @rajendranp7777
      @rajendranp7777 3 года назад

      I'm happy

    • @muralitharant.s1781
      @muralitharant.s1781 3 года назад +1

      பல கவிஞர்கள் பல நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார்கள்"ஆனால் MGR-ன் எண்ணெங்களை தெரிந்து புரிந்து எழுதிய பாடல்கள் இவை: அதனால் தான் பாடல்கள் புகழ் பெற்றுள்ளது:

  • @thamilarasann3227
    @thamilarasann3227 2 года назад +14

    பாடல்கள் மூலமாக மட்டுமின்றி தன் சொந்த வாழ்க்கை மூலமாகவும் நல்ல பண்புகளையும், நல்ல சிந்தனைகளையும், நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தந்தவர் என் இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
    என்றென்றும் வாழ்க தலைவரின் அழியாப் புகழ்.🙏😊

  • @coolcooking1997
    @coolcooking1997 17 дней назад

    தலைவர் பாடல் கேட்டால் புத்துணர்ச்சி தானாகவே வந்துவிடும் 😊

  • @ommuruga3961
    @ommuruga3961 2 года назад

    Ennoda family ulla ellarume MGR fan's thaan mgr sir super hero and makkal thalavar ippo mattum illa eppovume avare marakka mudiyathu all songs super real hero Namathu MGR sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanarumugam74
    @natarajanarumugam74 3 года назад +129

    ஒவ்வொரு வார்த்தையிலும் உற்சாகம்...ஒவ்வொரு வரியிலும் புத்துணர்ச்சி...காலங்களை கடந்து நிற்கும் பாட்டு இது....!

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 месяца назад +24

    ▶ruclips.net/video/k8ae5g90rzA/видео.html
    Journey through the complex with #TaTakkara from #Kalki2898AD 💥video is out now!