வெளியானது அதிரடி ஆதாரம் ! தணிகாசலம் உண்மை முகம் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • வெளியானது அதிரடி ஆதாரம் ! தணிகாசலம் உண்மை முகம் ?

Комментарии • 419

  • @m.angaiarselvim.angaiarsel3092
    @m.angaiarselvim.angaiarsel3092 4 года назад +123

    தணிகாசலம் அவர்கள் பாரம்பரிய சித்த மருத்துவர் என்பது உண்மை. I support Thanikasalam sir

    • @raajankr5629
      @raajankr5629 4 года назад

      எல்லாம் அரசியல்

    • @prabakaranpandian300
      @prabakaranpandian300 4 года назад +1

      திருதணிகாசலம் அவர்கள் உண்மையான பாரம்பரிய மருத்துவர். அதனால் நான் அவரை ஆதரிக்கிறேன். இறைவனுக்கு சமர்ப்பணம், நன்றி!

    • @user-de8uw6pr9v
      @user-de8uw6pr9v 4 года назад

      Hello avan fraud..
      Y avana namburinga???
      Tell me

    • @palanisamypalanisamy4375
      @palanisamypalanisamy4375 4 года назад

      @@user-de8uw6pr9v R u a allopathy doctor?

  • @gandhidevi2581
    @gandhidevi2581 4 года назад +70

    இவர் சொல்வதை ஆராய்ச்சி பண்ணாமல் இவரை கைது செய்தது ஏதோ அரசியல் பின்புலம் இருக்கிறது

    • @saravananesakimythu505
      @saravananesakimythu505 4 года назад

      100%

    • @user-de8uw6pr9v
      @user-de8uw6pr9v 4 года назад

      1st avan aaraaichi pannanaaa avan marundha???
      Yepdi pannaaan??
      Corana virus a yendha lab la vechu ,indha medicine use panni medicine kandupudichaan?

    • @nestlaycasa9349
      @nestlaycasa9349 4 года назад

      Correct

  • @manickavasagam3493
    @manickavasagam3493 4 года назад +20

    விடுதலை செய்

  • @rajarathinamsandhanamh7710
    @rajarathinamsandhanamh7710 4 года назад +23

    ஐயா தணிகாசலம் அவர்களை நாங்கள் நூறு வீதம் ஏற்றுள்ளோம்.

  • @vimallasri22
    @vimallasri22 4 года назад +20

    சித்த மருத்துவம் ரொம்ப ஒரு அருமையான மருந்து தணிகாசலம் அண்ணா வாழ்க

  • @chidambaramchidambaram4456
    @chidambaramchidambaram4456 4 года назад +45

    கைதின் பின்னனியில்... மர்மம் இல்லை கருமம் உள்ளது.... தர்மம் இல்லை அதர்மம் உள்ளது... "வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருக்கிறது..."

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 4 года назад +20

    அரசியல் தில்லு முல்லு நடக்குது வேரஎதுவும் இல்லை.

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 4 года назад +21

    தமிழ் சித்த மருத்துவம் சிறப்பான முறையில் நோய் குணமாகும் வாழ்க தமிழர்

  • @VijayVijay-rf9ng
    @VijayVijay-rf9ng 4 года назад +8

    அவர் மருந்தை பரிசோதனை செய்யாமல் அவரை கைது செய்ய உங்களுக்கு என்ன அனுமதி இருக்கிறது

  • @smkbgaming8455
    @smkbgaming8455 4 года назад +29

    மருத்துவர் தணிகாசலம் போலி என்றால் இதுவரை மருத்துவ படிப்பு முடித்துள்ள மாணவமானவிகள் ஒரு பஷ்பம் செந்தூரம் நவபாஷணம் செய்யமுடியுமா?????

    • @drdkannan8398
      @drdkannan8398 4 года назад

      Super sir.

    • @dhatriscenter5910
      @dhatriscenter5910 4 года назад

      Also sir they should show what marks they scored in 12th standard. Most of the medicine seats are purchased

  • @AsanjeeviKumar
    @AsanjeeviKumar 4 года назад +12

    உண்மைகள் என்றும் உறங்குவதில்லை. மீண்.டெழும் ஒரு
    நாள்.அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று கொல்லும்.உண்மை புதைந்ததை தோண்டுவதற்கு காலங்களை சாட்சியாக்க வேண்டும்.முயற்சியுடையார் என்றும் இகழ்ச்சி அடையார். இறைவனே மனிதனின் உருவில் சாட்சியாக பிரணமிக்கட்டும்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @sundararajana5500
    @sundararajana5500 4 года назад +14

    ஹீலர் பாஸ்கர் சொல்வது உண்மை தானோ? இவர்கள் மக்களை கொள் வாரகளா?

  • @sathyamoorthy9131
    @sathyamoorthy9131 4 года назад +28

    தணிகாசலம் அவர்கள் பாரம்பரிய சித்த மருத்துவர் உண்மை உண்மை......

  • @kumaraguruk6384
    @kumaraguruk6384 4 года назад +35

    உண்மைத் தகவலை வெளியிட்டதற்கு நன்றி

    • @dhatriscenter5910
      @dhatriscenter5910 4 года назад

      Yes. I lost my mother to lupus which is drug induced. Most of the traditional practicenor have background. At the same time my salute to good doctors in alopathy. Those who have put their life or lost their life in treating covid 19 patients. What the white man says wiill be true. Doesn't apply. Have to strengthen ourself with traditional practices and herbs. The rest leave it to destiny

    • @user-de8uw6pr9v
      @user-de8uw6pr9v 4 года назад

      He is fraud

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 4 года назад +9

    அனைவரையும் சாகடித்து விட்டுதான் கடைசியாகத்தான்சித்தமருந்தைபற்றி யோசிப்பார்கள்போலும் ஏன் என்றால் அதிகாரம் அவர்கள் கையில் மக்கள் எதைச்சொண்ணாலும் காதில் வாங்கா மாட்டார்கள்

  • @kavithabantri800
    @kavithabantri800 4 года назад +10

    Please support thanigachalam sir

  • @manrayanithya5044
    @manrayanithya5044 4 года назад +13

    செல்லமே எங்கே இருந்து வந்தீங்க உங்ககுரல்லேயே தெரியுது உண்மைக்குப் போராடும்
    நபர் என.
    கடவுள் எல்லாநாடகங்களையும்
    மக்களுக்கு தெளிவு படுத்துகிறார்.
    தயவு செய்து Im a teacher from Sri lanka பல"உண்மைதக தன்மைகளை வெளியில் கொண்டு வருவதற்காக 2018 Dec
    இலிருந்து "manraya nithya " வின்
    மூலம் videos போட்டுட்டு வாறன்
    ஆனா மக்கள் தேவையில்லாத விடயங்களிற்கு முக்கியத்துவம்
    கொடுக்கிற அளவிற்கு வாழ்வின் உண்மைத் தன்மைக்கு கொடுப்பதில்லை. எனதுஉடம்பில்
    இன்னுமொரு ஆத்மா இருக்கிறது
    நானும் ஒரு video சித்த மருத்துவத்திற்காகவும் தணிக்காச்சலம் அவர்களின்
    முயற்சிக்காகவும் போட்டிருந்தேன்
    reach ஆகல சித்தர்கள் இவர்களின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டவர்களா? சாமி பார்ப்பவர்கள் யாரின் பட்டத்தைப்பெற்றவர்கள் ?
    தணிக்காச்சலம் ஒரு video வில்
    தெரிவித்திருந்தார் தன்னைப்
    படம் எடுக்கும் போது சித்தர்
    ஒருவர் பக்கத்தில் நின்றதாகவும்
    வேறொருவர் பயன்ததாகவும்
    அப் பொழுதே எனக்குப்புரிந்து
    விட்டது இன்று உலகளவில் pasters
    சாமி பார்ப்பவா்கள் சிங்கள தமிழ்,
    முஸ்லிம்களில் "ஜின்" பார்பவர்கள்
    எல்லோருக்கும் பூரண விளக்கம் இருக்கிறது.ஆனால் எல்லோரும்
    தங்களிடையே மட்டும் செயற் படுகிறார்கள் "எல்லோரும் சேர்ந்து செயற் பட்டிருந்தால் கடவுளை நம்பாதவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது"
    அவர்களிலும் பண ஆசை போலி ஆட்கள் எவ்வளவோ பேர் அவர்களை "அரசு கைது செய்ததா??????" இன்னும் எத்தனையோ விடயங்கள்
    இருக்கிறது இன்னுமொரு ஆத்மாவை ஏவி விட்டுஒரு மனிதனின் செயற்பாட்டையே மாற்றலாம். நான்ஒவ்வொரு
    இரவும் சாமத்தில் எழும்பி மூச்சுத் திணறி அல்லல் பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன் ஆனாலும்
    தெய்வத்தை மண்டாடுகிறேன்
    இந்தவிடயம் எப்படியாச்சும் அப்பாவி மக்களிடம் போய் சேரும் வரை எனதுஉயிரை எடுத்து விடாதே தர்மம் தோற்றதாகசரித்திரமே இல்லை. வெறும் பாபாவின் உதி மூலமே நோய்கள் குணப்படவில்லையா?
    சாய் பாபா என்ன படித்திருந்தார்?
    இன்னும் வாழும் மகான்கள் புண்ணிய பூமியில் இன்றும்
    மக்களுக்கு குணப்படுத்துகின்றனர்.
    lockdown ஐப் போட்டுட்டு
    மதுக் கடைகளை வருமானத்திற்காக திறக்கவிடும் அரசை என்னவென்று சொல்வது?
    உலகமேமனிதத்தை இழந்து பல வருடங்களாகின்றன. PLEASE
    SEE my videos from "manraya nithy"
    & SUPPORT me.God bless u கண்ணா....

  • @jovidia380
    @jovidia380 4 года назад +13

    I support to great thanikasalam sir...👍

  • @jessikkajessikka9787
    @jessikkajessikka9787 4 года назад +10

    எல்லாம் பாண்டேக்களின் சாணி நக்கியதனம்

  • @morningstar3331
    @morningstar3331 4 года назад +7

    உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை.பொய்மைஎப்போதும்ஓங்குவதும்இல்லை

  • @arunachalamchalam8712
    @arunachalamchalam8712 4 года назад +6

    ஓம்நமசிவய நீ இருப்பது உண்மை என்றால் எல்லா வலைபின்னலை விடுவிக்கவாவாவாசிவாவாசிவாவாவாசிவாஓம்ஓம்சக்திசிவாவாஹரஹரசிவசிவசிவ ஆஙகாரசிவாஓங்காரசிவாவாவா உன்மேல்சத்தியம் என்மேல்சத்தியம் வாவாசிவாவா

  • @rajuc9752
    @rajuc9752 4 года назад +1

    இவர்போலிதான்உண்மையான
    வைத்தியர்என்றால்இத்தனை
    விளம்பரம்தேவையில்லை
    நீங்கள்சொல்லிவிட்டுபோயிடுவீங்கம்க்கள்நல்லவைத்தியர்என்றுசொல்லவேன்டும்

  • @sirakukal5096
    @sirakukal5096 4 года назад +8

    ஒரு வேலை இவர் பார்ப்பனராய் இருந்தால்,அல்லது இவர் வெளிநாட்டில் பிறந்திருந்தால் ,கண்டிப்பாக இவர் செய்ததை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.இவர் தமிழனா பிறந்துவிட்டாரே அதான் ஏற்க மனம் இல்ல அவர்களுக்கு

    • @durgalakshmigurumoorthy6865
      @durgalakshmigurumoorthy6865 4 года назад

      Jc B u r not correct

    • @கிருஷ்ணாசெல்லம்
      @கிருஷ்ணாசெல்லம் 4 года назад +2

      Jc B இவர் என் மலேசிய திருநாட்டில் . ஒரு மலேசிய தமிழனாக பிறந்து இருந்திருந்தால் , இந்நேரம் என் மலேசிய உடன்பிறப்புகள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள் ! (இருப்போம் ! மலேசிய நாட்டின் தமிழர்கள்
      தூய்மையான , தங்க தமிழர்கள் !
      தன் இனத்தின் மீதும் மொழியின் மீதும் பற்று மிக்கவர்கள் !
      தாய் மொழியில் பேசுவோம் இயக்க தலைவர் ! செ. கிருஷ்ணா ! வாழ்க மலேசிய என் தாய் திருநாடு ! வாழ்க மலேசிய தமிழர்கள் !

    • @sirakukal5096
      @sirakukal5096 4 года назад

      @@கிருஷ்ணாசெல்லம் மிகவும் சிறப்பாக சொல்கிறீர்கள் 🙏🙏🙏

  • @santhoshkumar918
    @santhoshkumar918 4 года назад +7

    We all full support for Thanikachalam Tamil Medicine oly 💪💪💪💪👌💯💯💯💯💯💯

  • @rajsekarambi9267
    @rajsekarambi9267 4 года назад +3

    ராமர் பிள்ளை ஹீலர்பாஸ்கர் சீமான் திருதணிகாசலம் ஆகிய நால்வரையும் ஓரேப் புள்ளியில் இணைத்து பார்த்தால் இவர்களின் அரசியல் புரியும்.

  • @karthiyayinimurugavel1630
    @karthiyayinimurugavel1630 4 года назад +7

    I support Thanikachalam real doctor

  • @tasridhar8730
    @tasridhar8730 4 года назад +13

    If people who r cured by his treatment n medicines all these years,, come forward n express their opinion, it will b great help, now 🙏

    • @gururajam8877
      @gururajam8877 4 года назад +1

      Tanikasalam oru unmaiyna manithàn

  • @anusupra5609
    @anusupra5609 4 года назад +3

    முதலில் இவர் சொன்னதால் தான் எனக்கு தைரியம் வந்தது
    நம்மள ஒன்னும் பண்ணாது என நம்பினேன் சமயத்தில் கிடைத்த பெரூய உதவி
    ஐயா உங்கள் தர்ம பலன் வெல்லும் என நான்
    நம்புகிறேன் கடவுள் நிச்சயம் நல்வழி காட்டுவார்

  • @jovidia380
    @jovidia380 4 года назад +6

    Unmai velivarum ,avarin thiramaikku vettri kidaikkum...... ulagamey avarai thirumbi parkkum neram varum.....

  • @ragavslm
    @ragavslm 4 года назад +1

    கோர்ட் இருக்கின்றது அங்கே ஜெயிக்கலாம் / புலம்ப வேண்டிய அவசியமில்லை

  • @mukundanmuralidharan1441
    @mukundanmuralidharan1441 4 года назад +6

    The people who have given a police complaint against Thiruthanikasalam and has put him behind the bars have at the same time started testing for their medicine by administering it to 60 coronavirus patients. Also, this happens at a time when the no of positive coronavirus cases are soaring in Chennai and it has been decided that some COVID 19 positive patients with milder or no symptoms will be quarantined in their own houses. So far the situation was such that any COVID 19 positive patient will be immediately taken under custody by the Government thereby leaving no choice for the patients in terms of considering Thiruthanikasalam's treatment or medicine. Meaning: So far COVID 19 positive patients did not have a chance to try Thiruthanikasalam's medicine, and now when there is a chance, he has been arrested. Again linking to the first point: The people who have caused the arrest of Thiruthanikasalam have started testing their medicine on 60 COVID 19 patients.
    Note: Thirithanikasalam has submitted the ingredient details of his medicine to these people for approval and has recieve a discouraging reply that approval can be granted to his medicine only after animal trial followed by human trial which will altogether take around 6 to 7 years.
    The protocol that consumes 6 to 7 years of time does not apply to these people but is mandatory for only Thiruthanikasalam.
    Bottomline: Because Thiruthanikasalam does not have a qualifying degree, his medicine and his pleas will be rejected in spite of his begging and pleading for three-and-half months. But if someone copies the formula from him and submits it for testing, it will be accepted, encouraged and even testing of the medicine will be begun if he has degree qualification.

  • @chowdarychweet395
    @chowdarychweet395 4 года назад +6

    We support him

  • @nanjundankannugn1572
    @nanjundankannugn1572 4 года назад +1

    பரம்பரை வைத்தியர் சித்தர் Dr.திரு தனிக்காலம் வாழ்க. மிக விரைவில் வெளியில் வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்..........
    நல்லதுசெய்தால் நம்முடைய தமிழக அரசுஉள்ளேதான் போடும்உதாரணத்திற்கு ராமர் பிள்ளை இரண்டாவதாக ஹீலர் பாஸ்கர்மூன்றாவதாக திருத்தணிகாசலம்இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே தான் இருக்கும்.லாக் டவுன் 40 நாட்களும் நாட்களும் எந்த ஆஸ்பிட்டல் இல்லை எந்த டாக்டரும் இல்லை.யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லைஅனைவரும் கை வைத்தியம் பாட்டி வைத்தியம் .பரம்பரை வைத்தியம் அனைவரும் வீட்டிலே
    வைத்தியம் பார்த்துக்கொண்டார்கள் நாம் அனைவரும் இனி மேலும் சித்தா ஆயுர்வேதா பரம்பரை வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்

  • @sekharsivam7037
    @sekharsivam7037 4 года назад +8

    தனிகாசலம் சொன்னது வாதகுடிநீர அகத்தியர் அருளிய மருந்து கபசுரகுடிநீரும் அகத்தியர் அருளிய மருந்து இவர்கள் சித்த வைத்திய திரட்டு என்ற தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நூலிருந்து தரப்பட்டுள்ளது
    அகத்தியர் எழுதிய மூல நூலில் இத்துடன் இரு குளிகைகள்(மாத்திரை) சேர்ந்து தரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அதைப்பற்றி ஏன் அரசாங்க சித்த மருத்துவர்கள் சொல்லவில்லை. மூலநூலை படிக்க வில்லையா
    அப்படியானால் இவர்களும் போலிதானே.

  • @praveenkarthickeyan
    @praveenkarthickeyan 4 года назад +1

    Go search for Dr.Shiva his invention will help and he has the solution for it.....

  • @gopalangopalan7768
    @gopalangopalan7768 4 года назад +5

    Seaport. Tanigacalam

  • @remoramesh9381
    @remoramesh9381 4 года назад +3

    இது தான்டா இந்தியா இது தான்டா தமிழ் நாடு ராமர் பிள்ளை வரிசையில் இவரும் இனைந்து விட்டார்.

    • @KARTHIKEYAN-xc6iw
      @KARTHIKEYAN-xc6iw 4 года назад +1

      முகிலன் வரிசையில் இவரும்

  • @vsellayya7494
    @vsellayya7494 4 года назад +4

    We need to fight for him..

  • @elumalaie2103
    @elumalaie2103 4 года назад +3

    I support Dr.thanikachalam. govt sariyillai makkal than theerppu sollanum

  • @arokiadoss8590
    @arokiadoss8590 4 года назад +5

    He is a great siddha doctor

  • @seethak4180
    @seethak4180 4 года назад +3

    I Support Thanigasalam sir. Don't worry.

  • @bathrinath3767
    @bathrinath3767 4 года назад +6

    100 prasadage na supported

  • @guganathans9547
    @guganathans9547 4 года назад +3

    Dr.Thanigasalam is a real docdtor and he must be released immediately. IF not, those who are behind his arrest will reap the fruit soon.

  • @balajibose4231
    @balajibose4231 4 года назад +3

    I support always Dr. Thiru thanikachalam.

  • @saravananjaganathan882
    @saravananjaganathan882 4 года назад +3

    We support to Mr. Thanikachalam sir

  • @raviravidpi.5893
    @raviravidpi.5893 4 года назад +3

    சித்தர் சொன்னதை வைத்து தான் சித்தவைத்தியார் டாக்டர் இருக்கிறர்கள். சித்தர் எங்கே படித்தார் என்றால். ?

  • @m.krishnamurthy5473
    @m.krishnamurthy5473 4 года назад +2

    தமிழ்நாட்டு க்கே அவமானம்

  • @SureshKumar-kn3vt
    @SureshKumar-kn3vt 4 года назад +2

    தமிழனை காப்பாற்றும் தலைவன்தமிழ்நாட்டில் இல்லையா?

  • @agiveganparadise
    @agiveganparadise 4 года назад +4

    We support . Let release him .

  • @KARTHIKEYAN-xc6iw
    @KARTHIKEYAN-xc6iw 4 года назад +1

    இதற்கு பீலாவும் ஒரு காரணம்

  • @padmajothipadmajothi2402
    @padmajothipadmajothi2402 4 года назад +3

    I support Mr.Thanikachalam sir

  • @shivajihatsun4169
    @shivajihatsun4169 4 года назад

    வாழ்க தமிழ் சித்த மருத்துவம் சிறப்பான முறையில் நோய் குணமாகும் மருத்துவம் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @bernadettemel2053
    @bernadettemel2053 4 года назад +1

    My great grandmother used dry ginger juice to cure high fever she used to make the juice and pour in the eyes the fever used to subside This was told to me by my mother They lived in a remote fishing village called Punnaikayal They never went to so called specialist Thank God they are no more or they also will be arrested

  • @jayanthiramasubramanyam212
    @jayanthiramasubramanyam212 4 года назад +2

    I support siddha maruthuvar Thiru Thanikachalam

  • @madhutamilnadu8663
    @madhutamilnadu8663 4 года назад +3

    He is true..

  • @balasubramanipalanisamy1998
    @balasubramanipalanisamy1998 4 года назад +4

    Yes correct....

  • @sivaa837
    @sivaa837 4 года назад +3

    True for sidda doctor Thanigasalam,so relised immediately please

  • @amarzx25rracer54
    @amarzx25rracer54 4 года назад

    நா திருதணிகாசலத்துக்கு ஏதாவது செய்யணும் ப்ளீஸ் எவராவது சொல்லுங்க friend's

  • @lakkurayyelukannan6424
    @lakkurayyelukannan6424 4 года назад +2

    Truly thanikkasalam great

  • @sabesanbalaraman1511
    @sabesanbalaraman1511 4 года назад +2

    Fraud politics

  • @vinovino4374
    @vinovino4374 4 года назад +2

    I support dr. thiruthanikasalam

  • @rajangams9814
    @rajangams9814 4 года назад +3

    I am support to Thanigasalam ayya

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 года назад

    குருட்டு....தனமான...காசுக்கு...நாக்கு தொங்கப்போடும்..அல்லோபதியின்....வேசிதனமான....வியாபாரம்.

  • @sakkinabeevi2680
    @sakkinabeevi2680 4 года назад +2

    I support dr thanikachalam sir. Me also pray to him

  • @sivapragasamsiva1962
    @sivapragasamsiva1962 4 года назад

    ஐயா இது தேவையா நீங்கள் உங்கள் சேவையை செய்து கொண்டிருந்தால் தானாகவே நிலைத்திருப்பீர்கள்

  • @Manikandan-vc4cv
    @Manikandan-vc4cv 4 года назад +1

    Unmaiya illaiya akka

  • @ramanathanm81
    @ramanathanm81 4 года назад

    Ivaruu Poli illaaaa.....pakka thirutu Payal....making bigg noise....for famous....panammm aruvadaii pannitttaaannn....

  • @aananthamugam2360
    @aananthamugam2360 4 года назад

    உலக மக்கள் காக்கப்பட வேண்டும் என்றாள்! திருத்தணிகாசலம் அவர்கள்! உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்!

  • @rosahyder2343
    @rosahyder2343 4 года назад +1

    சரி ம்மா சரி சரி

  • @AnandKumar-gw7cc
    @AnandKumar-gw7cc 4 года назад +2

    I support thanikachalam sir

  • @parimaladevi1823
    @parimaladevi1823 4 года назад +3

    சரியான கேள்வி

  • @jayavelc7059
    @jayavelc7059 4 года назад +1

    Nalavaru

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 4 года назад

    Congregation sister, very good explanation. Don't worry we will win, I am supporting. NTK, Abudhabi, UAE.

  • @narenka5618
    @narenka5618 4 года назад +1

    Kapptharen endravanukku jail. Kudi kudiai kedukkum enbavarukku maritadai ennaualam!

  • @elizabethrani7393
    @elizabethrani7393 4 года назад +2

    I support thanikasalam

  • @melinavimalin1692
    @melinavimalin1692 4 года назад +1

    Super unmaiku antuma help no but god is help thanekasalaem sir super sir god is support sir

  • @vindhyarvindhyaram6692
    @vindhyarvindhyaram6692 4 года назад

    ஐயோ கடவுளே இப்போ இருப்பவர்கள் யாருமே நல்லவரை வழவிடாமட்டங்கள் மற்றவர்களுக்கு நல்லது நினைத்தாலும் செய்யவும் விடாமட்டங்க அப்படிப்பட்ட கார்ப்ரேட் உலகம் ஆகிவிட்டது

  • @sivasankaranalagupillai9347
    @sivasankaranalagupillai9347 4 года назад

    What ever may be!!!sithaa. Aayurvetha reached. To all type of people worldwide..Mr thanikaasalam came forward 1st person,,when others in calm ..in this view I salute him...

  • @princeazariah2788
    @princeazariah2788 4 года назад

    Excellent spech. My best wishes to Dr. Thanikachalam to succeed in his goal. With prayers to overcome from the hurdles.

  • @editiergroup5726
    @editiergroup5726 4 года назад

    முதலில் அரசு ஏஜன்சிகள் இருக்கு வரை நல்ல டாக்டர் கூட அவர்கள் பார்வையில் போலியாக தான் தெரியும் அடிமைகள் ஆட்சி என்ன செய்ய...

  • @herwin007gmail
    @herwin007gmail 4 года назад +9

    Very bad for tamil nadu

    • @devasundaram7398
      @devasundaram7398 4 года назад +1

      Politicians are controlled by illuminati es healer Baskaran explain ed it so we have to file case against the government to give compassion who died by corona

  • @kulasekaranarunachalam4534
    @kulasekaranarunachalam4534 4 года назад +2

    He told he didn't want name or fame. He wanted to save people's life for which he has been punished. People in power cannot be so insane and mad to do this. But a great lobby and self interested people are working against him. Highly unfortunate to have a social system like this. Common man is only common man he cannot do anything else.

  • @rajendranm9361
    @rajendranm9361 4 года назад

    உங்களுடைய ஆதங்கம் புரிகிறது, ஆனால் என்ன செய்வது இந்த உலகம் அப்படி தான், ஆனால் அவர் கண்டுபிடித்த மருந்து உண்மை தானே கவலையை விடுங்கள், நடக்கும் நல்லதே.

  • @kavinandhan2305
    @kavinandhan2305 4 года назад

    I support thanikachalam. Froud government.

  • @nalinisubramanian3842
    @nalinisubramanian3842 4 года назад

    Very first He was saying kabasurakudineer no one heared it. But same thing when the MGR Siddha institute said every one is consuming and even Govt hospital also giving it to the patient. In Tamil Nadu only non Hindu will be celebrated. An original Pure Tamil Hindu he is , that's why Govt. Supress him. Very sad.

  • @selvakumarcym9447
    @selvakumarcym9447 4 года назад

    அவரை உடனே விடுதலை செய்ய மக்களாகிய நாம் குறல் கொடுப்போம்.வெற்றி உறுதி நமது ஆதரவை வாட்சாப் மற்றும் முகநூல் வாயிலாக வெளிப்படுத்துவோம் வெற்றி கொள்வோம்.வாழ்க தமிழ்மக்கள்.ஒன்று படுவோம் இணைந்திருங்கள்.வெற்றி நமதே.

  • @theinlwin8343
    @theinlwin8343 4 года назад

    I SUPPORT 100% to SIDDHA MARUTHVAR THANIGACHALAM. NAAN SIDDHA MARUTHUVAR THANIGACHALAM AVARGALAI AADHARIKIREN IDHIL YENDHA MATRU KARUTHUM ILLAI.
    M.T.Moorthi ( Burma )

  • @theerthanmanit2220
    @theerthanmanit2220 4 года назад

    Thamizhanai indha mannil thalai yedukkakkoodaadhu
    Yendru oru keyduketta ayyokkiya koottam muyarchi pannudhu.
    Adhellam indha MIGA MIGA MIGA ARPUDHAMAANA UNNADHAMAANA Sidha maruthuvarai bodrum seyyamudiyaadhu.
    Yeppadi yedhaagilum sadhi sidhu andh UNMAYAAN SIDHAMARUTHUVAR AYYAA THIRI THANIGACHALATHTHAI yedhaagilum panna, Pannuravangalai KADAVUL udanadiyaaga azhiththu ozhippaar.
    T.T.Mani.

  • @chandranindia3656
    @chandranindia3656 4 года назад

    I and we should support Dr. Thanikachalam . May God help us to overcome this situation. I am asking one question to those who are asking for Dr.Thanikachalam ' s qualifications, please can you prove me the aaya ( Daaya) who has done delivery to your grandmother, from which University she got her degree?. One thing I am telling you clearly is that it is a sin to take birth in India that too in Tamil Nadu, because tamilian are born to be insulted and used him like a tissue paper, after using throw in to the dust bin. And most important thing I wish to tell you is that tamilian are crabs, he himself will not climb up and will not allow others to climb up. I am very much shameful to took birth as a tamilian.

  • @padmavathygovindarajan6090
    @padmavathygovindarajan6090 4 года назад

    Kindly release Thiru Thanigachalam and save people from Corona. .

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 4 года назад

    மக்களுக்காக, மண்ணுக்காக, உண்மைக்காகவும் யாரெல்லாம் உண்மையாக
    இருக்கின்றார்கலோ அவர்களுக்கு இதுதான் நிலை . இந்த நிலையை நாம் என்று மாற்ற போகின்றோமோ.!

  • @tochchennal4042
    @tochchennal4042 4 года назад

    நம் நாட்டில் உண்மை பேசினால் பிடிக்காதே.எங்கிட்ட மருந்து இருக்கு என சொன்னது தவறா.இல்லையென்றால் சித்த மருத்துவம் என்ற வார்த்தையை உச்சரித்தது தவறா.நமது உடம்பு இயற்கையால் ஆனது.இயற்கைக்கு இயற்கைதான் பொறுந்தும்.வாய்ப்புக்கு வழி விடுங்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழ் நாடு.

  • @kannanmain5020
    @kannanmain5020 4 года назад +10

    Sister, நாம கனடா ல இல்ல இந்தியா ல இருக்கோம், இங்க நோய குணப்படுத்த கூடாது, நோய்ய வச்சி கொள்ளை அடிக்கணும்ல .தணிகாசலம் கொள்ளை அடிக்கும் போது அமைச்சர்கள் கை கொடுத்தாங்க திடீர்னு திருந்தினா ....இந்தியால இதுதான் நடக்கும்......

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 4 года назад

    சித்த மருத்துவர் திரு தணிகாசலம் அவர்களை நாம் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளோம்
    உண்மை வெல்லும்
    அன்று
    தமிழன் ஆற்றலை
    உலகம் அறியும்
    வெற்றியுடன்
    மீண்டு வருவீர்கள்
    ஈழத் தமிழர்கள்

  • @PraveenRaj-iy5ky
    @PraveenRaj-iy5ky 4 года назад

    Doctor will win short days...truth always win...dont do politics...

  • @paramsothyparamananthan3512
    @paramsothyparamananthan3512 4 года назад

    அழிக்க வேண்டும் என்று எதிரியிடம் பணம் பெற்றால் தன் குடும்பத்தையே அழிப்பான் தமிழன். அந்த அளவு நல்ல குணம் உள்ளவன். இது சரித்திரம் . அதுவே இன்று நடக்கிறது .நாளை சரித்திரத்தில் எழுதப்படும் .

  • @anandnancys8034
    @anandnancys8034 4 года назад

    Yes he is a siddha doctor.why govt put him
    In Gail don't know.if he knows medicine, it's a good thing to all.govt can accept his medicine.

  • @VijayVijay-rf9ng
    @VijayVijay-rf9ng 4 года назад

    தணிகாச்சலம் போலி என்றால் இதுவரை படித்து கிழித்த டாக்டர் எல்லாம் எண்ணத்தை கிறித்தவர்கள் எத்தனை பேர் கொண்டு இருக்கிறார்கள்

  • @rajuc9752
    @rajuc9752 4 года назад

    இவரிடம்வைத்தியம்பார்த்தால்
    நீங்கள்இப்படிபேசமாட்டிர்கள்

  • @ஆன்மீகம்ஆரோக்யம்

    வணக்கம் உலகத்தில் முதலும் முழுமையும் பெற்றது நம் சித்த மருத்துவம் வான சாஸ்திரங்களையும் நம் முன்னோர்கள் துல்லியமாக கணித்தவர்கள்