Which Salt is Best for Health? | இந்துப்பு பயன்படுத்தலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Sea Salt, Table Salt, Himalayan Salt- Which is Healthier, Tamil
    Which Salt Is Best For Health? in Tamil
    What are the Benefits of Himalayan Pink Salt
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    This video explains the different types of salts available commercially, its components and Health benefits.
    Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants
    NEET Biology Tamil (Tamil Channel): / @neetbiologytamil331
    NEET Biology Expert (English Channel) : / @neetbiologyexpert571
    Reference Sources:
    1. sciencebasedme...
    2. eusalt.com/sal...
    3. www.ign.org/f1...
    4. www.unicef.org...
    5. www.hrt.org/th...
    6. en.wikipedia.o...
    7. www.saltassoci...
    8. • Why Pink Himalayan Sal...
    9. royalhimalayan...
    10. time.com/48348...
    Subscribe with Us For More Updates: Link: www.youtube.co....
    This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people. Please share this video with your friends if you like it.
    Watch Our Other Medical Science Videos in Tamil
    Human Anatomy & Physiology : • Structure of Human Liv...
    Immunology Videos: • What are Vaccines, How...
    Blood and Blood Groups: • Bombay Blood Group- In...
    Pharmacology Videos: • What is Generic Medici...
    Microorganisms (Bacteria/ Virus/Fungi): • What is Virus? Tamil
    Microbiology Videos: • Gram Staining of Bacte...
    Molecular Biology & Biotechnology : • Why Human Cloning is B...
    Health Awareness Videos: • Alkaline Water and its...
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil Science Insights - தமிழ்
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create a basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge and don't rely only on the information given in this video.
    #ScienceInsights
    #Tamil
    #HimalayanSalt
    #RockSalt
    #BestSaltInTamil
    #TamilHealth

Комментарии • 381

  • @sankarganeshj9516
    @sankarganeshj9516 3 года назад +14

    இத்தனை நாட்கள் நாங்கள் இந்துப்பை பற்றி மிக உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தோம் இப்பொழுது தான் புரிகிறது இந்தியாவின் கல்லுப்பு மிகவும் சிறந்தது

  • @gnanendrankumarasamy3945
    @gnanendrankumarasamy3945 3 года назад +16

    குழம்பி இருந்த எங்களை தொளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 3 года назад +10

    அந்த காலத்தில் கல் உப்பு தான் பயன்படுத்தி நீண்ட காலம் காலமாக ஆரோக்கியமாக வாழ்ந்தார் கள்

  • @sahayaranisahayarani3198
    @sahayaranisahayarani3198 4 года назад +17

    அய்யய்யோ ரொம்ப நாள் use பண்ணிட்டேன் madam thanks madam

  • @ravikumar-qc1eb
    @ravikumar-qc1eb 3 года назад +10

    அருமை நன்றி இமயமலை உப்புனு நினைச்சேன் ஆனா இது Pakistan உப்பு 😂😂😂

  • @sriatputhan5231
    @sriatputhan5231 3 года назад +16

    சகோதரி 40ஆண்டு பட்டறிவு(பட்டு அறிந்தவை)ஆய்வுகள் நிகழ்கால மாற்றங்களுடன்

  • @elangomani5623
    @elangomani5623 4 года назад +13

    Thank you mam . உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @vamsipriyan9858
    @vamsipriyan9858 4 года назад +34

    மிக நேர்த்தியாக விளக்கினீர்கள். நன்றி

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 года назад +11

    மிகவும் நல்ல கருத்துக்களைத் தெரிவித்துள்ளீர்கள்! நன்றி!

  • @mnijoom5981
    @mnijoom5981 5 лет назад +6

    very nice..

  • @priyasathish161
    @priyasathish161 Год назад

    புளியங்கொட்டைக்கு , நெல்லுக்கு உப்பு வாங்கிய காலம்,.,..,

  • @lakshminarayanann393
    @lakshminarayanann393 3 года назад +2

    Madam, மிகவும் நன்றி. அழகா சொன்னீங்க. ஒரு சின்ன Correction. NaCl2 இல்லை அது Nac|. நான் ஒரு Chemist. அதனால என் கண்ணில் உடனே பட்டது. தவறாக எண்ண வேண்டாம். உங்கள் Video அனைத்தும் மிகவும் உபயோகமாகவும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் உள்ளன. Thank you.

  • @HannahRj-gf2vc
    @HannahRj-gf2vc 3 года назад +3

    அருமையான பதிவு சகோதரியே வாழ்க பல்லாண்டு உண்மையின் உரை

  • @nithyanithya423
    @nithyanithya423 Год назад +1

    Super

  • @tamilisai6166
    @tamilisai6166 3 года назад +13

    எனிமா (மலக்குடல் சுத்தம் ) செய்வது பற்றி சொல்லுங்கள் சகோதரி

  • @aneeskumar9492
    @aneeskumar9492 3 года назад

    Thool upputhan thyroid ulavangaluku nalathunu dr sonanga

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 3 года назад +3

    உடலுக்கு சிறந்த உப்பு சிரிப்பு...

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 3 года назад +2

    அருமையான புரிதல்...மா

  • @elangomunusamy2440
    @elangomunusamy2440 2 года назад

    Neengalum ungal Anbu kudambamum vazgha valamudan

  • @ismathjahan5843
    @ismathjahan5843 4 года назад +10

    We are using induppu. Oh my god. Thankyou maam.

  • @vinosindhu3672
    @vinosindhu3672 Год назад

    Nan pregnant a iruken thyroid irukunu solli indu uppu sapiduren baby ku ethuvum problem vanthurukuma

  • @mohanovea
    @mohanovea 3 года назад +19

    நீங்கள் கூறுவது முற்றிலும் உன்மை மிகவும் தெளிவாக கூறியிருக்கிறீர்கள் சகோதரியே

  • @josephrufus7021
    @josephrufus7021 3 года назад +9

    A perfect information- very useful and essential one .

  • @srigirijha7903
    @srigirijha7903 Год назад

    Thankyou sister, highly appreciate video

  • @GK-ot1oq
    @GK-ot1oq 5 лет назад +7

    Akka nice 👍., next video .DNA .chromosome atha paththi oru video upload pannuga pls

  • @அழகன்ஆசீவகர்

    மிகவும் பயனுள்ள தகவல்அக்கா

  • @abeautomechanicsajjuabeaut3505

    Uppu mutaa palikudam kall uppu sirapu thank you mam

  • @thiyagarajuk9799
    @thiyagarajuk9799 3 года назад +12

    என்ன ஒரு விளக்கம். வாழ்க நீர் பல்லாண்டு

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt 3 года назад +1

    மிக்க நன்றி மேடம்

  • @sriatputhan5231
    @sriatputhan5231 3 года назад +1

    நாம் வாழ்ந்து கொண்டிருப்பது கற்காலம் இல்லை தற்கால இயந்திர வாழ்க்கை தொழில்நுட்ப்பம்? கடலை,கரைசார்ந்த உப்பளங்களை தொழிற்சாலைகளின் இரசாயன கழிவுகள் ஆக்கிரமித்தபின் எவ்வாறு நாம் அங்கிருந்து நல்ல உப்பை எதிர்பார்க்கலாம்

  • @kanagasabapathykanagasabai7313

    அருமையான தகவல்

  • @radhakrishnan636
    @radhakrishnan636 5 лет назад +11

    Good Awareness to public. What is lite salt Dr?

    • @scienceinsights
      @scienceinsights  5 лет назад +5

      15% Low sodium salt than regular salt is lite salt

  • @pmkarthikeyanbe
    @pmkarthikeyanbe 4 года назад +6

    Thanks for the informative and awareness video. But recently I read an article about presence of micro plastics in the sea salt because of polluted seas and ocean. Should we need to worry about it Dr?

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 3 года назад +5

    I can listen u all day any subject with out getting bored. You have such impact.

  • @bridgetthurainayagam1715
    @bridgetthurainayagam1715 3 года назад +4

    Thanks for your amazing video clip on many types of salt. Please amend NaCl2 to NaCl (this is the proper chemical compound name for stadium chloride).
    Anpudan,
    Thurainayagam UK

  • @rajanrajan5795
    @rajanrajan5795 2 года назад

    நன்றி அக்கா🙏🙏🙏🌷

  • @vininmady6978
    @vininmady6978 3 года назад

    Avasarapatu pink salt vangitean

  • @ganeshravi5701
    @ganeshravi5701 4 года назад +2

    Dr. எனக்கு ஒரு அருமையான வேலையை கொடுத்து இருக்கீங்க... 🤔🤔🤔🤔 இந்த வீணா போன உப்பை வைத்து ஒரு வேண்டாத விவாதம் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இப்போ உங்களோட இந்த காணொளியை save செய்து விட்டேன்... இனி யாரு இந்த ராக் salt பற்றி பேசராங்க என்று பார்ப்பது தான் என் வேலை... 😃😃😃😃😃😃

  • @SathVishayam
    @SathVishayam 3 года назад +3

    மிக்க நன்றி சகோ 🙏🏻😊

  • @mariaszone27
    @mariaszone27 3 года назад +3

    Thank you very much mam for helping us to understand better!!

  • @sherifbaig6355
    @sherifbaig6355 5 лет назад +8

    Very informative...

  • @aghorakaaliamman4929
    @aghorakaaliamman4929 3 года назад +1

    Very good and very clear explanation tq

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +1

    பாறை உப்பு rock salt நன்மை தீமைகள் பற்றியும் சொல்லி இருக்கலாம் சகோதரி

  • @gunavilangar
    @gunavilangar 3 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல்கள்....... வாழ்க வளமுடன்.
    இரண்டு உப்பையும் கலந்து சாப்பாட்டில் கலக்கலாமா.?

  • @joycejoe8616
    @joycejoe8616 3 года назад +3

    Excellent sister 👍 most useful video 👍👍 God bless you for your good heart ❤️❤️❤️

  • @rajahsc
    @rajahsc 4 года назад +26

    நன்றி சகோதரி. இறைவன் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் நிச்சயம் ஆசிர்வதிப்பார்🙏🙏🙏❤

  • @mplmpl4004
    @mplmpl4004 4 года назад +7

    👍 👍 👍

  • @thanapalk8794
    @thanapalk8794 3 года назад +1

    உங்கள் மிகவும் உண்மையான நேர்மையான பதிவிற்கு நன்றி

  • @bharathib7724
    @bharathib7724 3 года назад +1

    இந்துப்புல Naக்குப் பதிலா K இருக்குன்னு கேள்விப்பட்டு பயன்படுத்திய என் friendக்கு BP வந்திருச்சு.

  • @ravichandran7494
    @ravichandran7494 3 года назад +1

    அருமையான விளக்கம்
    பார்லி அரிசி பற்றி கூறுங்கள்

  • @lakshmikandanv7559
    @lakshmikandanv7559 3 года назад +1

    கருப்பு கவுனி அரிசி பற்றி கூறுங்கள் நன்றி நல்ல பதிவு

  • @devilhunter6292
    @devilhunter6292 4 года назад +6

    Madam aparam innoru doubt.. immune system yen namma odambu oola nalla bacteria kala alikala..madam ithuku answer kodunga plz

    • @scienceinsights
      @scienceinsights  4 года назад +6

      Hi, Good Question. Here are the 2 major reasons for that:
      1. Regulatory T cells (T-Reg) cells or Suppressor T cell: They control the immune cells from attacking our own cells/ Self antigens. normal flora bacteria produce a substance called polysaccharide A (PSA). This molecule activates specific receptors on the T-reg cells. Activated T-reg cells stop immune response against the microbes and prevent any harm happening to them
      2. innate lymphoid cells (ILCs), a type of cell in the gut educate the T cells to not attack beneficial bacteria

    • @devilhunter6292
      @devilhunter6292 4 года назад +1

      @@scienceinsights tnks madam

    • @devilhunter6292
      @devilhunter6292 4 года назад +1

      Romba tnks madam na ethirpakave illa enoda doubts ku neenga respond panuvinga nu

  • @ismathjahan5843
    @ismathjahan5843 4 года назад +8

    17.31 the chemicals in himalayan salt looks dangerous..

  • @gopalanravi6444
    @gopalanravi6444 3 года назад +1

    Kushpoo than makkalukku yetha uppu

  • @shanthit1694
    @shanthit1694 3 года назад +1

    எல்லா உப்பையும் அளவா தான் உபயோகப்படுத்தணும்!

  • @chachiraja2779
    @chachiraja2779 3 года назад +2

    விஞ்ஞான அறிவியல் மிக கன்னிங்கான ஒரு மிக மட்டமான
    குருக்கட் பேட் கிரியேசர்.
    தமிழர்களான நமது பாரம்பரிய அறிவுபூர்வ அத்தனை
    உணவுகளையும் உபயோகப் பொருட்களையும் ஏன் பாரம்ரிய மருத்துவத்தையும் மட்டந்தட்டி ஆங்கிலேயக் களவாணிகள்தான் வியாபாரஞ் செய்தானுக..
    இப்போ உங்கள் பேஸ்ட்ல உப்பிருக்கா கரி இருக்கான்னு கேட்கிறானுங்கோ.
    மஞ்சள் பட்டை சோம்பு சீரகம் லவங்கம்
    எலுமிச்சை எல்லாத்தையும் வைத்து கொரோனாவைக் கொல்லலியா?
    ஆங்கில மருத்துவத்தில் ருந்தே இல்லைங்கிறான். களவாணிப்பயக.
    அயோக்கிய களவாணிங்கோ. தமிழர்களே உசார்.

  • @sadhiq8267
    @sadhiq8267 4 года назад +2

    *Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

  • @priyasathish161
    @priyasathish161 Год назад

    1 kg uppu ₹ 15 now

  • @lifewithchemistry6842
    @lifewithchemistry6842 3 года назад

    Super

  • @Mixasiax
    @Mixasiax 3 года назад

    Super

  • @aravindsami1766
    @aravindsami1766 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kk-gi9px
    @kk-gi9px 3 года назад

    Super explain

  • @consumeracttamilnadu3288
    @consumeracttamilnadu3288 3 года назад

    Super Madam

  • @shankarkrishnaniyer3383
    @shankarkrishnaniyer3383 3 года назад +3

    your detail explanation of various kinds of salt is very informative and useful.
    in your slides please correct the formula of Sodium.chloride.
    It is Na cl and not Na cl2 as the valency of Sodoum and chloride are 1.
    thanks

  • @yuvatamilvlog4702
    @yuvatamilvlog4702 3 года назад +1

    Very informative...

  • @chandrasekaranlr5190
    @chandrasekaranlr5190 3 года назад

    Thank madem

  • @sethuhanshika625
    @sethuhanshika625 3 года назад

    Super sister

  • @Indian-wz8pr
    @Indian-wz8pr 4 года назад +2

    Mam new to our channel please make video about
    Biochemistry _
    carbohydrates , lipids, proteins & enzymes mam
    Physiology _
    Homeostasis
    Related education videos will help for med & paramed students mam 🙂

  • @selvir491
    @selvir491 3 года назад

    thank you

  • @k.alangaramkuppan191
    @k.alangaramkuppan191 6 месяцев назад

    Thank you Madam

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 3 года назад +1

    Good awareness
    But in Europe Himalayan Salt is max sold. Apart from that there many even black salt also there
    கள் உப்பு போல நல்ல உப்பு வேறு உண்டா டாக்டர் ..?!
    ✍️ தமிழன் ஜெர்மனி 🇩🇪

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 2 года назад

    அறிவுக் கண்களைத் திறந்து வைக்கின்ற. அறிவியல் மேதையே, கோடி நமஸ்காரம்! !!!!!!

  • @mythilirajkumar2071
    @mythilirajkumar2071 3 года назад

    Super

  • @sihabsihab726
    @sihabsihab726 3 года назад

    Super

  • @tamilselvi8338
    @tamilselvi8338 3 года назад

    Thank u

  • @mohanc8135
    @mohanc8135 3 года назад

    h on dad n

  • @karpagaselvi841
    @karpagaselvi841 2 года назад

    Super

  • @thulasiarasu
    @thulasiarasu 3 года назад +1

    நன்றி சகோதரி.. ! தங்கள் தெளிவுரைகள், மக்களுக்கு நிச்சயம் பயன்தரும்.. வாழ்த்துக்கள்..

  • @edwinpeter2568
    @edwinpeter2568 Год назад

    Super

  • @annapooranikarthikeyan8446
    @annapooranikarthikeyan8446 2 года назад

    Super mam

  • @vinipraba7850
    @vinipraba7850 3 года назад +2

    Thyroid patient enna salt edukanum pls tell me

  • @aru6664
    @aru6664 2 года назад

    👏👏👏👏👏👏

  • @lightsound8079
    @lightsound8079 3 года назад +1

    Akka romba thanks
    மற்ற உணவு பொருட்களையும் பற்றி கூறுங்கள் pls

  • @nalini.2023
    @nalini.2023 4 года назад +3

    Thank you for your brief explanation

  • @Skandaa2024
    @Skandaa2024 4 года назад +2

    Madam Psoriasis pathi sollunga...my dermatologist said it's not curable disease...say abt that...please...

  • @thenumozhi3315
    @thenumozhi3315 3 года назад +1

    Cute explanation

  • @thirumoorthytnd4099
    @thirumoorthytnd4099 4 года назад +2

    Super

  • @காதர்உசேன்காதர்உசேன்

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @selvinandagopal4224
    @selvinandagopal4224 3 года назад +1

    Super highly informative

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 года назад +1

    உண்மையில் மனமார சொல்கிறேன் அருமையான தகவல்கள் இருந்து நிமிடங்கள் போனதே தெரியவில்லை

  • @gowtham1275
    @gowtham1275 3 года назад +3

    Sister I am also zoology students. I like Your devotion . Can you explain how to use web of science, Ncbi and Google scholar.

    • @abik7063
      @abik7063 3 года назад

      Scholarly research journals publications

    • @abik7063
      @abik7063 3 года назад

      For web of science you have to subcribe and other two can be accessed online

    • @gowtham1275
      @gowtham1275 3 года назад

      Thank you bro

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 3 года назад +1

    Thank you for such valuable information ma.

  • @bobitonvlog
    @bobitonvlog 3 года назад +1

    Akka neenga best, naan unkaludaiya fan

  • @HemaLatha-he7of
    @HemaLatha-he7of 2 года назад

    Tq for information

  • @joshijohn2297
    @joshijohn2297 3 года назад +1

    Semmma sister.thanku for the info

  • @ParthibanParthiban-pk8dd
    @ParthibanParthiban-pk8dd 8 месяцев назад

    ❤❤❤

  • @shanthisoundararajan2664
    @shanthisoundararajan2664 3 года назад +2

    Advice: Rock salt is the best among all types of salts.

  • @kamalakannang2878
    @kamalakannang2878 4 года назад +1

    Trips la NaCl irukum nu solringa for instant energy.. apo salt water eduthukutalum energy Varuma? Also bp less aiduchuma chocolates sapta instant energy varum nu saying adhu enna energy? Pls clear my doubt

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 года назад

    இந்துப்பில் பொட்டாசியம் அதிகம் என்று சொல்கிறார்கள். எது சரி.

  • @greeshgreeshma737
    @greeshgreeshma737 3 года назад

    Very great information... Thankyou so much mam.. Unga mail id send panuga mam