What causes Motion Sickness? How to prevent it?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 382

  • @malik-zz8pv
    @malik-zz8pv 3 года назад +237

    மூவிங்ல vomit வரும்னு சொல்றிங்க ஆனா train, ஆட்டோ எவ்வளவு தூரம் போனாலும் vomit வரல, but car bus van move ஆகாம இருந்தால் கூட அந்த smell லே எனக்கு vomit வந்துடும், இதுக்கு ஏதாவது தீர்வு இருக்கா mam

    • @JoseJose-pz5ox
      @JoseJose-pz5ox 3 года назад +29

      Neenga sollara problems enakum iruku ithuku eathavathu remedy irukuma nu therilla

    • @kannalakshmi2135
      @kannalakshmi2135 3 года назад +11

      @@JoseJose-pz5ox enakum the same problem sis

    • @kennypebbles2712
      @kennypebbles2712 3 года назад +13

      Green tea குடிச்சிட்டு போனா vomit வராது or கொட்ட பாக்கு வாயில் வைத்து கொண்டே போனால் vomitting sense இருக்காது 😄

    • @senthildivyadivya8751
      @senthildivyadivya8751 3 года назад +15

      Enakum ithae tha sis.kudal ae veliya vanthuruthu

    • @pradheep8495
      @pradheep8495 3 года назад +3

      Same problem sis

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 4 года назад +37

    Silaperku diesel smell and car perfume smell kuda pidikaama vomiting varum illaya Dr

  • @kabilankawtham4100
    @kabilankawtham4100 3 года назад +5

    அம்மா அருமை தன்னை தான் அரிவது அரிவு அற்புதம் மிகப்பெரிய பொக்கிஷம் நிதர்சனமான உன்மை நன்றி

  • @sprajaraja3098
    @sprajaraja3098 3 года назад +2

    நீங்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் நன்றாக இதன் மூலம் நிறைய விஷயங்கள் நான் தெரிந்துகொண்டேன் அதற்கு உங்களுக்கு அதற்கு உங்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்..

  • @kogula2648
    @kogula2648 3 года назад +12

    ஒருசிறந்த மருத்துவரின் கடமையைச் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @bathusabathusa6957
    @bathusabathusa6957 4 года назад +14

    அருமை அருமை என்ன ஒரு விளக்கம் சகோதரி மூலம் நெரயவிசயம் தெறித்து கொண்ட்டேன் இறைவன் உங்களுக்கு அருள் பொழியட்டும்
    உங்களை நேர்வழி படுத்துவானாக

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 4 года назад +53

    No lemon or ginger will help. It causes to guys too. Sleeping helps than being awake. These are my personal experience until I was 20

  • @JJSJL
    @JJSJL 3 года назад +20

    You have explained each and every movement and changes in the body. I'm in my late 30s and I have all these symptoms in car, van and bus. Not in train. My son has the same problem..

  • @Indian_food_recipes
    @Indian_food_recipes 2 года назад +3

    அற்புதமான பதிவு ,உடலின் செயல்பாடுகள் அதன் தன்மைபற்றிக் கூறுவதால் மக்கள் அனைவருக்கும் புரிதல்கள் ஏற்படுத்துகிறது .அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக உள்ளது .மேலும் உங்களுடைய பணி தொடர என்னுடைய வாழ்த்துகள்.
    நன்றி 🙏

  • @loganpaul6917
    @loganpaul6917 3 года назад +28

    அருமையான பதிவு... 👏👏🙏💥
    எனக்கு வயது 28, இன்னும் இந்த பிரச்சனை இருக்கிறது... மலைகளின் பயணிக்கும் நேரம் ஒருமுறை வாந்தி வரும்... கடலில் செல்லும் போது என் குடலே வெளிய வந்துரும்...இருந்த போதும் எனக்கு பயணிப்பது பிடிக்கும். வேறு வழியில்லாமல் வாந்தி எடுத்துக்கொண்டே மீண்டும் பயணிப்பேன்...😄😖💥💥💫

    • @ezhilsweet6905
      @ezhilsweet6905 2 года назад +2

      Me to enakku intha ulagathaye suthi varanumnu asa but bike auto thavira ethula ponalum vomit varum

    • @rajeshwari3546
      @rajeshwari3546 2 года назад +1

      Athe nilamai than ennakum

    • @ananthidurai2813
      @ananthidurai2813 2 года назад +1

      enaku bike thavara ethula ponalum vomit varuthu .yen da valrom nu thonuthu

    • @velanm1006
      @velanm1006 Год назад +1

      எனக்கு 31 வயது ஆகிறது இன்றளவும் பிரச்சனை இருக்கிறது

    • @mayalax22_editz
      @mayalax22_editz Год назад

      @@ananthidurai2813 Ippa okay va

  • @Science_ATOM_தமிழ்
    @Science_ATOM_தமிழ் 4 года назад +2

    அருமையான விளக்கம்.ஏற்படக்கூடிய அத்தனை சந்தேகங்களுக்கும் ஒரே பார்வையில் பதிலளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 года назад +12

    உங்கள் அனைத்து தகவல்களும், தமிழ் பேசும் அழகும் மிக அருமை, நன்றி வாழ்க வளமுடன்

  • @sushisubasushi4387
    @sushisubasushi4387 3 года назад +27

    I get tiredness too while travelling in car... Only in car I get those problems.. I feel car is the biggest enemy of my life 😭😭😭😭

    • @kannan7500
      @kannan7500 2 года назад +2

      Same mam, autola inga irundhu delhi varaikum ponakooda enaku tired agadhu but Carla pakathu theruku ponakooda adichupotta madiri valikum

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 года назад +2

    சூப்பராக இருந்தது எதனால் வாந்தி வருகிறது என புரிந்து கொண்டேன் நன்றி டாக்டர்

  • @nareshrameshkumar7405
    @nareshrameshkumar7405 3 года назад +8

    Enga veetla nan venumne seyranu soluuvanga but there is a science behind it thank you sister 🙏🙏

  • @agikumars9963
    @agikumars9963 4 года назад +82

    இந்த காணொளியை பார்ப்பவர்கள் எல்லோரும் வாழ்த்துங்கள்

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 года назад +4

    ஆ, ஆ மிக அருமையான தகவல், நன்றி, வாழ்க வளமுடன்

  • @HanuShakthiNatraj
    @HanuShakthiNatraj 3 года назад +7

    Thank u so much for ur wonderful explanations....my 30 years doubt has been completed 🙏🙏🙏🙏🙏

  • @gengasavitha4308
    @gengasavitha4308 3 года назад +9

    Ila vehicle smell nala varuthu mam, free space ahh irukura vehicles la vamit vararathu ila

  • @jackstarmib
    @jackstarmib 4 года назад +14

    Doctors should learn from you. Future Scientists should use your knowledge.

  • @Mr61303103013
    @Mr61303103013 4 года назад +4

    Madam நீங்கள் கூறும் அனைத்தும் 100% உண்மை.....எனக்கு 35 வயது ஆகிறது பஸ்,கார்,போகும் போது Vomite பிரச்சனை இருக்கு இதை சரி செய்ய முடியல.....இன்னமும் Vomiting tablet ( Avomine) போட்டுதான் போவேன்...இந்த Tablet போட்டு போனால் மட்டுமே Vomiting வராது...ஆனால் நான் Car Driving பன்னும் போது எந்த பிரச்சனையும் இருக்காது அது எனக்கு ரொம்பவே ஆச்சிரியமாக இருந்தது...நீங்கள் சொல்லும் அனைத்தும் நான் இந்த 30 வருடம் அனுபவித்திருக்கிறேன்.....நன்றி

  • @akashrajendran1248
    @akashrajendran1248 3 года назад +2

    Akka correct ta soninga👍
    Neenga teacher aa

  • @llovedy
    @llovedy 4 года назад +9

    My long day myth cleared mam.. l've been susceptible to motion sickness since my age 3. I am 30 now..
    But sure, I follow your methods.

  • @ganesanmani20201985
    @ganesanmani20201985 3 года назад +5

    Mam I was searching answer for this question for a long period , I got answers today. Thank you

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 4 года назад +3

    Madam you are telling ,only kid's and ladies are vulnerable to affect...but iam 30 year reached ,but still iam suffering this kind of issues...... whenever going to Kerela the same kind of feeling iam getting .....ok... it's affect gents also.....ok.ok.now iam understand what is behind the motion sickness.......very useful and wonderful explanation... thankyou....

  • @tnpsclearningsree9604
    @tnpsclearningsree9604 4 года назад +13

    Mam enoda experience pathi soldra..na long travel pana..car la..return varapo..window opn panetu..nala air smell panetu velila vedikka paathuta tha vntha..but veedu kita vara vara..thala suthal vanthruthu..antha maari time la padapadappa iruku..epd control panrathunu therila mam..bus la kootama ninna thala suthuthu..enku vomit vantha kuta paravala mam..thala suthi..padapadappu varama iruntha pothum...permanent ah varama irukka ena panrathunu soningana hlpfulah irukum

  • @indrajith5306
    @indrajith5306 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @சாமிசி.வெ
    @சாமிசி.வெ 4 года назад +2

    தண்ணிய பற்றி சொன்னீங்க மிக்க நன்றி மழைத் தண்ணியை ஒரு வாட்டி ரெண்டு வாட்டி வடிகட்டி குடிக்கலாமா மலைதனிலே ஏதாவது வருமா

  • @paulsurendran9295
    @paulsurendran9295 3 года назад +2

    Mam neega sariya soninga, na munnadi seat la irkura po enaku vaandhi varadhu, but pinadi utkarndha vandiya kaluvura alavuku vaandhi vandurum. Also tnx for your advise how to avoid this...

  • @syedaparu7738
    @syedaparu7738 4 года назад +11

    Mam when I enter bus stand I fell the vomiting sensation mam

  • @sivaranjaniharikrishnan30
    @sivaranjaniharikrishnan30 2 года назад +2

    Tomorrow early morning oru long travel iruku..epdi vomiting and dizziness prevent pantrathunu pakka than intha video paaka vanthen...nan kelamba innum almost 15 hours time iruku but ippove enakku antha motion sickness feeling start aakiduchu...

  • @josephpaulraj5145
    @josephpaulraj5145 3 года назад +7

    I have by this by birth...so I take avamine..it really helps..my life savior

  • @srigirijha7903
    @srigirijha7903 Год назад

    Wow,from my childhood day to to still i have been facing the major problem while traveling.thanks a lot Dr.😊😊😊😊

  • @nagarajansubbu4304
    @nagarajansubbu4304 3 года назад

    அருமையான, எளிமையான விளக்கம்.வாழ்த்துக்கள் அம்மா

  • @vidhyaanbu580
    @vidhyaanbu580 3 года назад +7

    Enakum ippadidhan travel panna porom nu ninachale munnadi irunthey thala sutra Mathiri feel aagum...two. Wheeler pona theriyadhu..closed car a.c enaku alergy

    • @rangak3969
      @rangak3969 3 года назад

      Same here .Car ,bus la pona narakathuku pora mathiri feel irukume...

    • @kalpanap5265
      @kalpanap5265 3 года назад

      S...me too same problem

  • @jith8335
    @jith8335 4 года назад +10

    S mam. Ac car la ponna vomit varuthu...

  • @karthikeyanj725
    @karthikeyanj725 4 года назад +4

    Great. No words to explain about ur teaching madam. Really helpfull

  • @Abarna.E
    @Abarna.E 3 года назад +1

    Mam onga video yellam super ah erukku 👌.....

  • @prabhuraj2000
    @prabhuraj2000 3 года назад

    Thadayilladha pechu...arpudhamana thagaval... Great...🙏

  • @xfrancisprabahar1179
    @xfrancisprabahar1179 3 года назад +2

    நல்ல விளக்கம் டாக்டர்

  • @Mikan2013-k9n
    @Mikan2013-k9n 3 года назад +24

    My prob..travel.sick..enjoyment யே பண்ண முடியாது..☹☹☹☹🙁🙁🙁😖😖😖😖😖

  • @yusufjr.6525
    @yusufjr.6525 3 года назад +1

    Romba naal doubt ah clear panniga.apro neraiya vishayangala cover panni irukkinga. Atutha traval la itha try panra 😋

  • @ashokkamaraj9161
    @ashokkamaraj9161 3 года назад +2

    Mam i have same problems since my childhood ... But now day i close my eys and try to sleep while i travel.. sometimes it will control vamitting...but i want permanent solution mam

  • @veeraveera9955
    @veeraveera9955 3 года назад +1

    Sister yenakku age 22,yenakkum entha waamit prachana erukku😒😒😒romba tq sister🥰🥰🥰🥰all vedio super

  • @superdentistry9374
    @superdentistry9374 4 года назад +6

    Your topic is very useful and curious 😍 . Plz.. continue

  • @007pugal
    @007pugal 2 года назад +1

    Thanks for the detailed explanation. 👍

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 года назад

    Very good explanation sbout vomiting srnsstion during trsvel thank you doctor

  • @vigneshvaliant5156
    @vigneshvaliant5156 3 года назад +2

    அருமையான தேவையான விளக்கம்.

  • @rejinasri283
    @rejinasri283 3 года назад +3

    Excellent explanation....very good presentation....🎉🎉🎉👍

  • @பிரதீப்.C
    @பிரதீப்.C 4 года назад +26

    20 வருசமா தேடிட்டு இருந்த விஷயம்.உங்களால மட்டுமே கிடைத்தது.

    • @gktamil5177
      @gktamil5177 3 года назад

      அதேதான் எனக்கும் பல வருடங்கள் தேடி இப்போதான் கிடைத்தது

    • @radhikanadesan9627
      @radhikanadesan9627 3 года назад

      Yes Enakumme 🙁

  • @drsenbot11
    @drsenbot11 2 года назад +1

    Fantastic explanation. thank you so much

  • @dhinamalakalayanasundaram7248
    @dhinamalakalayanasundaram7248 3 года назад +1

    Clear ah explain panringa madam super

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 3 года назад +4

    Enaku bus and car traval set agathu mam athanalayea engauym pogamaten only train ,bike mattum tha set aguthu mam.....apadiyea solluringa mam neenga...nanum pepper mint tha use pannuvea mam...

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 3 года назад +26

    *இப்போது தான் bus ல‌ ஏறுனேன் (just 5 mints)அதுகுள்ள* 🤮🤢 *வருதுப்பா*

  • @sujisuji8547
    @sujisuji8547 3 года назад +1

    Enakku tenkasila irunthu kadayanallur pona kooda vomit varum half hour travell na kooda vomit varuthu athunala na engayum poha asa pada maten nethu ponen pohumnbothum vomit veetuku vanthum vomit tired ayiten innum Bedla irunthu enthikkala

  • @prabhu650
    @prabhu650 4 года назад +3

    Thanks for information, all video very useful ...

  • @xavierantoni6337
    @xavierantoni6337 3 года назад +1

    Very good useful message. God bless you

  • @indurajinduraj2082
    @indurajinduraj2082 4 года назад +5

    Thanks you mem........ நன்றி

  • @sajbv9094
    @sajbv9094 3 года назад

    Wonderful video mam. I am suffering a lot because of this travel sickness even In my thirties.

  • @sudhav5659
    @sudhav5659 3 года назад +2

    Avomine and cocullus indica(homeopathy medicine) helped to some extent.
    you can also chew gum continously.
    ginger lemon and all will not work.
    try to drive car or if you cant you can sit in the front seat.

  • @baskera5438
    @baskera5438 4 года назад +3

    unga explain super , stomach problem pathi koncham sollunga( pasiyinmai),athukku enna panlam

  • @paranthamana2442
    @paranthamana2442 4 года назад +3

    Vera level explanation...

  • @rozarize
    @rozarize 4 года назад

    super super super akka, ennoada problem ah correct ah solliteenga , ippa puriyudhu ennaku

  • @ethuvmaevenampoda8444
    @ethuvmaevenampoda8444 4 года назад +5

    Morning eluntha udan ethuvum sapidama 3
    nal bus la poitu vanga ellam sari aagidum

  • @ponmoses.p8689
    @ponmoses.p8689 3 года назад

    Super mam. Nice information. Because I and my daughter also have this problem.

  • @BabuBabu-zl1wg
    @BabuBabu-zl1wg 3 года назад +1

    Arumaiyana pathiu👌👌

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 2 года назад +1

    Neenga solra mathiri vachikitta nan trainla, autola, evlo neram travel pannunalum vomit vara matanguthu but carla verum 1/2 hour travel pannunalea vomit vanthjruthu neenga solra mathiri partha autola pogumpothum movingla thana irukkan eanaku ean vomit varala🤔

  • @generalcommunication9766
    @generalcommunication9766 2 месяца назад

    I too have this issue from my childhood. Our family dr prescribed tabletGRAVOL . This has to be taken at least 30 minutes before traveling. It works nicely for me

  • @latanagarajan3921
    @latanagarajan3921 3 года назад

    நன்றிகள் அருமையனா விளக்கம்

  • @aburuksaburuks1760
    @aburuksaburuks1760 2 года назад

    How to form mother's milk please describe that

  • @abisheksowndhar5275
    @abisheksowndhar5275 2 года назад +1

    Wow, thank you sis this information was very helpful for me ❤✌

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 3 года назад +5

    Legendary explaination mam

  • @Mikan2013-k9n
    @Mikan2013-k9n 3 года назад

    I.always keep lemon juice without water with salt..it will reduce that feeling and headache..

  • @nasarbasha817
    @nasarbasha817 3 года назад +1

    Why headache came and how to prevent it during travel
    Tell about in detail

  • @velanm1006
    @velanm1006 Год назад +1

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @visnudeva7381
    @visnudeva7381 4 года назад +2

    Appady enral why train il pokumpothu nadappathillai reply

  • @Trip_Bike_Rider
    @Trip_Bike_Rider 3 года назад +1

    wonderful explanation mam, u say all ways right situation .

  • @ganga12345123
    @ganga12345123 3 года назад +1

    Very useful madam. thanks.....

  • @rameshchain1724
    @rameshchain1724 4 года назад +34

    Pinna ean train’la pogum podhu vomit varudhu illa?

    • @vishal1539
      @vishal1539 4 года назад +6

      ama bro enaku 😥

    • @100mksamy
      @100mksamy 3 года назад +5

      Train not shake much
      Its basically over limits of shake proof of your body, its different from one to one
      If you do lot of skipping excersice it will clear.

    • @peakyblinderzz
      @peakyblinderzz 3 года назад

      @@100mksamy thx

    • @ranjithanburaj66
      @ranjithanburaj66 3 года назад +1

      Same to you❤️❤️

  • @jeyapalanjeyapalan8848
    @jeyapalanjeyapalan8848 3 года назад

    Very very good message sister Thank you so much God bless you

  • @sudhakarhari608
    @sudhakarhari608 4 года назад +1

    Super explanation madam ...same as ear lock in travel like hills and flight. Ithukum oru video podunga

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 года назад +1

    Very useful information.., thanks madam... Doctors never advise how to prevent without medicine and never explain reason for this simple matter, instead prescribe stemetil, stugil ect medicines., vaazhththukkal madam🙏

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj Год назад

    Sister எனக்கு பேருந்தில் பயணம் செய்யும்பொழுது மொபைல் போன் பயன்படுத்தினால் தலைசுற்றல் வாந்தி வருகிறது எதனால்.??

  • @SureshKumar-bp3uj
    @SureshKumar-bp3uj 3 года назад +1

    நன்றி 👌👌👌

  • @jashvathsp7372
    @jashvathsp7372 3 года назад +1

    Thank you mam awesome information 👍

  • @sparrowrock2805
    @sparrowrock2805 3 года назад

    in this video I clearly understand about motion sickness, its very much useful video

  • @SenthilKumar-wn2xj
    @SenthilKumar-wn2xj 2 года назад

    Very nice explaination mam.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад

    Excellent Explanation ..Super ..Thanks

  • @arunkiller9930
    @arunkiller9930 4 года назад +1

    Hai mam vitamin a,b,c,d,e,k,p function and​ disease explain ...Mam please..

  • @shanmugapandian8511
    @shanmugapandian8511 3 года назад +1

    Easy understanding from your video, it's difficult to study and understand from a medical book, it will be very useful for medical students only..

  • @Nitha2786
    @Nitha2786 3 года назад +1

    Mam ennakku adikkati kerukeruppu varuthu, l4 l5 problem & kasuthu ellumbu theymanam erukku, solderpain erukku, ethanal enakku kerukeruppu varuthu

  • @abdulsamath2737
    @abdulsamath2737 4 года назад +2

    CBC blood test and bio chemistry test patri videos podunga madam

  • @ramasamimuthusamy6968
    @ramasamimuthusamy6968 3 года назад

    Now only I came to know the exact reason behind that madam. Excellent 👌

  • @VijiMahi-lr8xy
    @VijiMahi-lr8xy 3 года назад +1

    Very excellent mam..very all the best for continuing this channel mam

  • @godwinajo6285
    @godwinajo6285 2 года назад +1

    Happy sissy ur such inspired ❤️

  • @Vicky...7200
    @Vicky...7200 Год назад +1

    Bike and auto LA 2000kms ponaalum Onunum aagathu

  • @RamarajMadhushalini
    @RamarajMadhushalini Год назад

    doctor , but some passengers why do nit have vommiting?

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 года назад

    Excellent thanks a lot dear sweetheart God bless you

  • @tamilselvi8589
    @tamilselvi8589 Год назад

    Sleeping or keeping ur eyes closed can avoid vomit while travelling. It worked for me well.

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 3 года назад +1

    Very useful video mam....