நல்ல விளக்கம்.. படிக்கும் போது வேற்று மொழியில் புரியாமல் படித்தேன்.. தாய் மொழியில் விளக்கம் கேட்டு பெற்றவுடன் தனி தன்னம்பிக்கை வந்துள்ளது. பரீட்சை எழுதவே பயப்படுவேன். இப்படி தாய் மொழியில் விளக்கம் கேட்டு புரிந்து படிக்கும் போது எப்பவும் பரீட்சைக்கு தயாராக இருக்கிற மனநிலை புதிய புத்துணர்ச்சி கொடுக்கிறது.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் சுகத்தையும் குறைவில்லா ஆசீர்வாதங்களையும் கொடுக்கும்படியாக பிராத்தனை செய்கிறேன்.
உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை விட அதற்கு மேல் ஏதாவது வார்த்தை இருந்தால் அதை தான் நான் சொல்ல ஆசை படுகிறேன் சகோதரி. இறைவன் நிச்சயமாக உங்களை என்றும் ஆசிர்வதிப்பார்.🙏🙏🙏
என் வாழ்க்கையில ரொம்ப நாளா ஆசை நம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு.நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவலும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது மிக்க நன்றி
Biological clock என்றால் என்ன என்பதை உங்களால் தெளிவாக தெரிந்து கொண்டேன் மேடம். எல்லோருக்கும் நன்றாக புரியும்படி உங்களை தவிர யாராலும் சொல்ல முடியாது. Science insights ல நீங்க சொல்லுகிற எல்லாம் சூப்பர். திரும்ப திரும்ப பார்க்க தோணுது மேடம். Thank you, Thank you, Thank you madam. Neuron cell & nervous system பற்றி வீடியோ போடுங்க டாக்டர் ப்ளீஸ்.
ஹலோ சிஸ்டர் உங்களுடைய விளக்கம் மருத்துவத்தை மிக மிக புரியும்படி இருப்பது அமைவரும் மருத்துவர் ஆகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். ஏன் இதுபோன்ற நிகழ்க்கள் சாடிலைட் டிவி சேனல் செய்வது கிடையாது? உங்கள் சேவை கண்டிப்பாக அனைவருக்கும் தேவை . வாழ்த்துக்கள் . உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது . அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடியத்தக்க இருப்பது உங்களுக்கு பிளஸ் . நன்றி குமார் சிங்கப்பூர்
வணக்கம் சகோதரி எளிமையான முறையில் எளிய தமிழில் படித்தவர்கள் மாதிரி முதல் தாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விலைக்கு கூறியுள்ளீர்கள் இதயம் கனிந்த நன்றிகள் சகோதரி இந்தப் பணி மேலும் செய்வதற்கு இறைவன் நோயற்ற வாழ்வையும் உடல் வனம் என்னும் செல்வத்தையும் நிறைவான மனத்தையும் நீடித்த வாழ்வையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் சகோதரி உங்கள் சேவை இன்னும் தொடரட்டும் இதயம் கனிந்த நன்றிகள்
Great madam.You are not only a professor, you produce more professors by your beautiful teaching.You are doing a great service to medical field and humanity.Pray God to give you great health with long years of life.
சகோதரி.. உங்களுக்கு கம்பி இசைக்கருவியின் இசை போன்ற குரல் அமைத்த கடவுளுக்கு நன்றி... கணீர் குரலில் தெளிவான விளக்கங்கள். உங்கள் வயது தெரியவில்லை. என்றாலும் எங்களுக்கு சொல்கின்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதியாக கடைபிடித்து நீங்கள் பல நூறு ஆண்டுகள் நலமாக வாழ கடவுளை வேண்டிக் கொள்ளுகிறேன். வாழ்வது ஒரு முறை... வாழ்ந்தட்டும் தலைமுறை. 🙌🙌🙌
எங்களின் ஆசிரியர் (biological time ) உயிரி கடிகாரம் என்றாள் என்னவென்று கேட்டார் அடுத்து யாரெல்லாம் இந்த உயிரி கடிகாரம் கைகளில் காட்டியுள்ளீர்கள் என்று கேட்டார் நான் அதற்கு ஐயா இங்கு நான் சாதாரண கை காடிகரமே கட்டவில்லை என்றேன் அது அந்த தருணத்தில் நகைச்சுவையாக இருந்தது 😂😂😂😂😂😂😂 நான் இங்கு you tube ah search பண்ண பிறகு தான் எனக்கு தெரிந்தது biological time meaning loving it thank you mam thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மேடம் மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்.. எனக்கு ஒரு சந்தேகம்.. இதனால் ஸ்கின் பாதிக்கப்படுமா? நான் இவ்வாறு இருந்தேன் எனக்கு கால்களில் ஸ்கின் நிறம் மாறியது. இப்போது நன்றாக தூங்குகிறேன் இப்போ நிறம் நார்மலாக இருக்கிறது
உங்களை போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தவர்கள். எடுத்து கூறும் விதம் அனைவருக்கும் கண்டிப்பாக வராது. படிக்கும் போதே மிகவும் ஒன்று பினைந்து படிக்க வேண்டும். அப்போது தான் . எவ்வளவு கடினமான விஷயத்தையும் . நன்றாக புரியும் படியும். தெளிவாகவும். மிடுக்காகவும் கூறும் தைரியம் உண்டாகும். இன்றைய தலைமுறைக்கு நீங்கள் ஒரு மைல் கல்லாக இருக்க வேண்டும். இது என்னை போன்றோர் தலை வணங்கி கேட்டுக் கொள்கிறோம். உங்களை சார்ந்த அனைவருக்கும் இறைவன் கண்டிப்பாக அருள் புரிவார் மற்றும் எங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் உண்டு. நான் 56 வயதை கடந்தவன். 🎊👏👏💐💐👍👍👍👍😊😊😊
SUPER &DEEP EXPLANATION MADAM. HATS OFF TO YOUR UNCONDITIONAL. MEDICAL AWARENESS (SERVICE) TO. HUMAN SOCIETY. SPECIALLY FOR WORLD WIDE TAMIL PEOPLE. CONGRATULATIONS. MADAM.
Doctor This is much more million time big values Your PhD, or medical service Your education Converted 100% Perfect way Transfer with Tamil language Really thanks For all over tamil People Your great job so much different art of Teaching lot of Collection biological example Very very quickly Rich a normal Person in Each part of the World This job Graters then Out of academic level Thanked all over Tamil languages Please continue Your hi valuable This job Thanks Sorry my phone Tamil key bord Mkp Jeyakumar Srilanka tamilan
D614G வைரஸ் என்றால் என்ன? அதன் தாக்கம் என்ன? அதனுடைய விரிய தன்மை என்ன? What is D614G virus? How it affects? & What are causative agents? Mention it's effects & it's rate. Is this mutated form of Corona Virus?
yes . D614G virus is a mutant of SARS Cov2 virus. It is due to mutation happens in the viral spike protein . This mutation is expected to play a major role in the viral ability to escape vaccine-induced immune responses. We have no evidence showing that it is more severe than COVID-19. though its infection rate may be more but virulence may be less also because most viruses tend to become less virulent as they mutate. Will take time to reveal its character.
Nice video.. u said before 2hrs off d laptop & tv but we use tubelights everywhere hw can v avoid that.. likewise how most of d ppl sleeping in classrooms n traveling on that time biological clock why not alerting as it is not night. Awesome nature
Hi mam.. I have a doubt.. I m doing night shift even in work from home.. daily I ll sleep around 2.30am to 3.00am.. and I ll wake up at next day 12.30 pm.. so is this mandatory that we have to sleep only in night time..
Madam.. RUclips la Maruthuvam saarndha unga oruththaroda vilakkame podhum. Veru endha video vum vilakkamum thevayepadaadhu. Avvalavu arumayaa, alagaa, theliva vilakkam solreenga. Ungalukku iraivan thunnayiruppan.
Not only the docto knows the subject throughly she explsins such way that less intellrgent person can underdtand her teaching she is doing the national service to enlighten the youngsters of nation long live doctor
ஒரு பாமரனுக்கும். விளங்கும் விதமாக உள்ளது. உங்கள் கணிவான பேச்சி.வாழ்த்துகள் சகோதரி....
cu.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂ww😂😂ww😂😂😂ww😂😂😂www😂😂w😂www😂😂wwww😂😂w😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂w²w😂😂😂😂😂😂wwwwwwwwwb
நல்ல விளக்கம்.. படிக்கும் போது வேற்று மொழியில் புரியாமல் படித்தேன்.. தாய் மொழியில் விளக்கம் கேட்டு பெற்றவுடன் தனி தன்னம்பிக்கை வந்துள்ளது. பரீட்சை எழுதவே பயப்படுவேன். இப்படி தாய் மொழியில் விளக்கம் கேட்டு புரிந்து படிக்கும் போது எப்பவும் பரீட்சைக்கு தயாராக இருக்கிற மனநிலை புதிய புத்துணர்ச்சி கொடுக்கிறது.. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல உடல் சுகத்தையும் குறைவில்லா ஆசீர்வாதங்களையும் கொடுக்கும்படியாக பிராத்தனை செய்கிறேன்.
உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை விட அதற்கு மேல் ஏதாவது வார்த்தை இருந்தால் அதை தான் நான் சொல்ல ஆசை படுகிறேன் சகோதரி. இறைவன் நிச்சயமாக உங்களை என்றும் ஆசிர்வதிப்பார்.🙏🙏🙏
மிக்க நன்றி..
என் வாழ்க்கையில ரொம்ப நாளா ஆசை நம் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு.நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு தகவலும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிந்து கொள்வதற்கும் எனக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது மிக்க நன்றி
Vunmaidhan
Biological clock என்றால் என்ன என்பதை உங்களால் தெளிவாக தெரிந்து கொண்டேன் மேடம். எல்லோருக்கும் நன்றாக புரியும்படி உங்களை தவிர யாராலும் சொல்ல முடியாது. Science insights ல நீங்க சொல்லுகிற எல்லாம் சூப்பர். திரும்ப திரும்ப பார்க்க தோணுது மேடம். Thank you, Thank you, Thank you madam. Neuron cell & nervous system பற்றி வீடியோ போடுங்க டாக்டர் ப்ளீஸ்.
Yess
ஹலோ சிஸ்டர்
உங்களுடைய விளக்கம் மருத்துவத்தை மிக மிக புரியும்படி இருப்பது அமைவரும் மருத்துவர் ஆகலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
ஏன் இதுபோன்ற நிகழ்க்கள் சாடிலைட் டிவி சேனல் செய்வது கிடையாது?
உங்கள் சேவை கண்டிப்பாக அனைவருக்கும் தேவை .
வாழ்த்துக்கள் .
உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது . அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடியத்தக்க இருப்பது உங்களுக்கு பிளஸ் .
நன்றி
குமார்
சிங்கப்பூர்
0
👌
என் வயது 67 நான் படித்த போது உங்கள் மாதிரி சொல்லி குடுத்திருந்தில் என் வாழ்க்கை எவ்வளவோ உயர்ந்தது இரூக்கும்
. P
உங்களை போன்ற அறிவியலை விளங்குபவர் கிடைத்தால் அனைத்து மாணவர்களும் விஞ்ஞானிகள் தான்...
Correct
S semma
Sariya sonnigga
Yes
🙏🙏🙏👌👍🏾
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
வணக்கம் சகோதரி எளிமையான முறையில் எளிய தமிழில் படித்தவர்கள் மாதிரி முதல் தாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விலைக்கு கூறியுள்ளீர்கள் இதயம் கனிந்த நன்றிகள் சகோதரி இந்தப் பணி மேலும் செய்வதற்கு இறைவன்
நோயற்ற வாழ்வையும் உடல் வனம் என்னும் செல்வத்தையும் நிறைவான மனத்தையும் நீடித்த வாழ்வையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன் சகோதரி
உங்கள் சேவை இன்னும் தொடரட்டும் இதயம் கனிந்த நன்றிகள்
இதுக்கு ரொம்ப நன்றி இதுபோல நல்ல நல்ல செய்திகளை எடுத்து புரியிற மாதிரி விவரமா நன்றி நன்றி நன்றி
நன்றி மருத்துவர்,மன அழுத்தம் தூக்கமின்மை ஏற்படும் விதத்தை எனக்கு தெளிவுபடுத்தி உள்ளீர்கள்,சிறப்பான விளக்கம்.
This is sheer brilliance. I found something with a similar message, and it was beyond words. "Better Sleep Better Life" by William Brook
Great madam.You are not only a professor, you produce more professors by your beautiful teaching.You are doing a great service to medical field and humanity.Pray God to give you great health with long years of life.
Thank you
சகோதரி..
உங்களுக்கு கம்பி இசைக்கருவியின் இசை போன்ற குரல் அமைத்த கடவுளுக்கு நன்றி... கணீர் குரலில் தெளிவான விளக்கங்கள். உங்கள் வயது தெரியவில்லை. என்றாலும்
எங்களுக்கு சொல்கின்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதியாக கடைபிடித்து நீங்கள் பல நூறு ஆண்டுகள் நலமாக வாழ கடவுளை
வேண்டிக் கொள்ளுகிறேன். வாழ்வது ஒரு முறை...
வாழ்ந்தட்டும் தலைமுறை. 🙌🙌🙌
ART OF TEACHING.. You are gift of god to human society. crystal clear explanations.. All the best and Let GOD be with in all your endevors
Thank you sir
எங்களின் ஆசிரியர் (biological time ) உயிரி கடிகாரம் என்றாள் என்னவென்று கேட்டார் அடுத்து யாரெல்லாம் இந்த உயிரி கடிகாரம் கைகளில் காட்டியுள்ளீர்கள் என்று கேட்டார் நான் அதற்கு ஐயா இங்கு நான் சாதாரண கை காடிகரமே கட்டவில்லை என்றேன் அது அந்த தருணத்தில் நகைச்சுவையாக இருந்தது 😂😂😂😂😂😂😂 நான் இங்கு you tube ah search பண்ண பிறகு தான் எனக்கு தெரிந்தது biological time meaning loving it thank you mam thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Glad to hear. Thank you.
Science Insights-- gives all necessary information regarding human body and function .
மிக தேவையான ஆரோக்கிய ஆலோசனை sister.
Thank you.
மேடம் மிக்க நன்றி.
மிகவும் பயனுள்ள தகவல்..
எனக்கு ஒரு சந்தேகம்..
இதனால் ஸ்கின் பாதிக்கப்படுமா? நான் இவ்வாறு இருந்தேன் எனக்கு கால்களில் ஸ்கின் நிறம் மாறியது. இப்போது நன்றாக தூங்குகிறேன் இப்போ நிறம் நார்மலாக இருக்கிறது
உங்கள் வீடியோ மட்டும் மிக பயனுள்ள அருமையான மேலும் அறிவியல் அனைவருக்கும் புரியும் வகையில் இருக்கிறது நன்றி சகோதரி.
உங்களை போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்தவர்கள். எடுத்து கூறும் விதம் அனைவருக்கும் கண்டிப்பாக வராது. படிக்கும் போதே மிகவும் ஒன்று பினைந்து படிக்க வேண்டும். அப்போது தான் . எவ்வளவு கடினமான விஷயத்தையும் . நன்றாக புரியும் படியும். தெளிவாகவும். மிடுக்காகவும் கூறும் தைரியம் உண்டாகும். இன்றைய தலைமுறைக்கு நீங்கள் ஒரு மைல் கல்லாக இருக்க வேண்டும். இது என்னை போன்றோர் தலை வணங்கி கேட்டுக் கொள்கிறோம். உங்களை சார்ந்த அனைவருக்கும் இறைவன் கண்டிப்பாக அருள் புரிவார் மற்றும் எங்களுடைய ஆசிர்வாதம் எப்போதும் உண்டு. நான் 56 வயதை கடந்தவன். 🎊👏👏💐💐👍👍👍👍😊😊😊
மிக்க நன்றி
SUPER &DEEP EXPLANATION MADAM. HATS OFF TO YOUR UNCONDITIONAL. MEDICAL AWARENESS (SERVICE) TO. HUMAN SOCIETY. SPECIALLY FOR WORLD WIDE TAMIL PEOPLE. CONGRATULATIONS. MADAM.
Thank you sir
அருமை மேடம் .... பாராட்டுக்கள் ..
What an explanation ! Excellent. God May bless you and your family
Arumai...mathipirkuriya aasiriyare...vaazhthukkal....naanga irukkom ungalukku uruthunaiyaaa...neenga kalakkunga madam...
Very nice explanation and useful collection.Thank
TQ mam...for Ur valuable explanation...Ur great person in the world...
Awesome explanation...hard work of this vedio hats off madam...thank you
Thank you
You are a Biological Genius ENCYCLOP
EDIA??? , .Expert, deserving. DOCTORATE!!!!!
THANK YOU for the Mass Edn.??!!!!!!
Well explained the functionality being the organ clock theory...Vaazhga Valamudan Sakothari
மிகவும் தெளிவாக சொன்னீர்கள் சகோதரி நன்றி
Only One sentence .I love you . Great job.
Good Explanation.Also compare and tell circadian ,ultradian and infradian rhythm mam.
Wonderful speech sister! I am looking forward to learn more about our human system. I will be expecting your next video:)
இது போல் புது புது அறிவியளை எப்பபோதும் வழங்க வாழ்துகிறேன்
Very good explanation 👌🏼👍🙌🙏🏼thank you very much 👍🙌🙏🏼
This thing very useful for my studies thank you
Oh my god , I am very lucky men. I am learning more and more , thanks baby 🙏🙏👍👍🙏🙏🙏
Doctor
This is much more million time big values
Your PhD, or medical service
Your education
Converted 100%
Perfect way
Transfer with
Tamil language
Really thanks
For all over tamil
People
Your great job so much different art of
Teaching lot of
Collection biological example
Very very quickly
Rich a normal
Person in
Each part of the
World
This job Graters then
Out of academic level
Thanked all over
Tamil languages
Please continue
Your hi valuable
This job
Thanks
Sorry my phone
Tamil key bord
Mkp Jeyakumar
Srilanka tamilan
DIAMOND 💎
THANKS FOR YOUR INFORMATION 🙏👏🇮🇷
Your video is very useful mam super I watch your full video 🤗🤗
Fantastic medam.உங்கள் சேவை என்றும் தேவை
Sister' evallau allaga niruthi nithama solriga ? Ennakku ungala mathiriana manirgal speech oru puthunarsi erpadum. Ungal thondukal thodarattum. Nandi,
Vanakkam akkaa 🙏🏻 four stages of sleep adhaiyum konjam unga style la explain pannunga 🙌🏻
What a knowledge you have mam.....amazing
அருமையான பதிவு மனமார்ந்த நன்றி
very useful information for human life...thank u lot
மிகமிக நல்ல செய்தி மேம் நன்றி.
super madam...can you plz explain worm form in kid...how to handle this to avoid worms
Great explanation from a great person
இன்னும் அதிகமாக உடலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் sis....
கண் பார்வை குறைபாடு சம்பந்தமாக video poduga mam plz
Awesome well explained 👏🏻👏🏻👏🏻
நன்றி அம்மா ஆனால் இன்னும் கொஞ்சம் சுருங்கி சொன்னாள் எங்களை போன்றவர்கள் நல்ல தெரிந்து
கொள்ளலாம் ஏனெனில் நாங்கள் தூக்கம் இல்லாமல்
வாடுகிறோம்
Great Keep it up very much useful for society
Mam very good explanation. Thanks a lot
Very useful message mam thank you so much 🙏🙏🙏🙏🙏
Madam உங்களது வீடியோ படைப்புகளை ஒரு Soft copy ஆக வெளியிடலாமே.
D614G வைரஸ் என்றால் என்ன?
அதன் தாக்கம் என்ன?
அதனுடைய விரிய தன்மை என்ன?
What is D614G virus?
How it affects? & What are causative agents?
Mention it's effects & it's rate.
Is this mutated form of Corona Virus?
Sago Parveen
I am waiting for your reply/post on D614G
yes . D614G virus is a mutant of SARS Cov2 virus. It is due to mutation happens in the viral spike protein . This mutation is expected to play a major role in the viral ability to escape vaccine-induced immune responses. We have no evidence showing that it is more severe than COVID-19. though its infection rate may be more but virulence may be less also because most viruses tend to become less virulent as they mutate. Will take time to reveal its character.
@@scienceinsights Thank you Parveen mam for your explanation. It gives clarity about D614G virus
4g.என்றால்.நெட்டு.போன்.இன்டெர்.நெட்.யூஸ்.பன்னலாம்.இது.தெறியாம.இருக்கிய.பா
Very nice video my dear madam.I am looking forward more about human body system.Thankyou my dear madam
Ungaloda ella vedios super na regular ah pakuren
உங்கள் திருநங்கை..பாடி க்ளாக் 2 வீடியோவும் அருமை!!!!
Hil
Hil
Wow super mamitry experience Pelasgian thanks godbless 👍
Nice video.. u said before 2hrs off d laptop & tv but we use tubelights everywhere hw can v avoid that.. likewise how most of d ppl sleeping in classrooms n traveling on that time biological clock why not alerting as it is not night. Awesome nature
Super Madam... Highly informative..
Types of cell pathium
Cell function pathium
Cell pagam pathium solunga Sister.
Mam
What is bipolar disorder
Please put one video for that
Mam
Vaalga valamudan 💐
சூப்பர் மேடம், மிக அருமை
Romba usfull msg..🙏 thanks......
Ascending and descending tract pathi vedio poduga mam.romba confusion aa irruku mam
Talk about natural death and what happens at that time?
Hiii mam I love your all video's keep rocking mam😍😍😍😍😍
மிகமிகநன்றிவணக்கம்
Best episode... 👍👍👍😃
Hi mam.. I have a doubt.. I m doing night shift even in work from home.. daily I ll sleep around 2.30am to 3.00am.. and I ll wake up at next day 12.30 pm.. so is this mandatory that we have to sleep only in night time..
Our body is designed to work during daytime and sleep at night time. We are forcing it to act according to our needs
Sister உங்களுக்கு 1Ph.D இல்லை...குறைந்தது 25 P.h.Ds
கொடுக்கணும்...வாழ்த்துகள்...
Long Live...!!!
Super explanations...good..
மிகவும் சிறப்பு
Superb, doctor it's very useful for our Generatin.
Very usefull info sister
Madam.. RUclips la Maruthuvam saarndha unga oruththaroda vilakkame podhum. Veru endha video vum vilakkamum thevayepadaadhu. Avvalavu arumayaa, alagaa, theliva vilakkam solreenga. Ungalukku iraivan thunnayiruppan.
Iam your fan. You genius madam
Not only the docto knows the subject throughly she explsins such way that less intellrgent person can underdtand her teaching she is doing the national service to enlighten the youngsters of nation long live doctor
அருமையான பதிவு நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்
super explanation mam ,very useful for life
நரம்பு மண்டலம் வீடியோ போடுங்க
Super explanation mam
Useful video
Thanks mam
Good information for the students and all
Keep it up for awareness
Good info mam.
.thx fr info mam
Very very important massage sister thanks
Please improve audio,it's room echo,to see and hear "kavanagar garjanai,maridoss,info media"its audio very good,pleasant .
Very useful info Dr... Thanks
Really nice mam🍒
மிக்க நன்றி தாயீ
Stomach paththi function,disease,uses paththi video podunga madam plss
I'm watching ur videos regularly
👌 mam 😊 my favourite subject science
You are a Good Teacher madam