Endocrine System - நாளமில்லா சுரப்பி மண்டலம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии •

  • @beevifathima6196
    @beevifathima6196 2 года назад +9

    படைத்த அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹு அக்பர்.

    • @arunprasad6128
      @arunprasad6128 2 месяца назад

      பாத்திமா இயேசு தான் அனைத்தையும் படைத்தவர் அவருக்கு நன்றி செலுத்துங்கள்

    • @arunprasad6128
      @arunprasad6128 2 месяца назад

      இந்த உலகில் எவனும் பெரியவன் சிறியவன் இல்லைங்க அனைவரும் சமம்

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 3 года назад +5

    அழகா ஒரு கதை மாதிரி சொல்லி எல்லாவற்றையும் புரியவைக்கறீங்க. உடல் செயல்பாடு குறித்த ஆய்வில் எனக்கு நீங்கதான் சரியான குரு.உங்க விளக்கங்களை வைத்துதான் கற்றுக்கொண்டு வருகிறேன் .இதுக்கு முன்னாடி ஒரு விசயத்த தெரிஞ்சுக்க அதிக நேரம் பிடிக்கும்,அதுவும் தமிழில் ரொம்ப சிரமம்.ரொம்ப சிரமப்பட்டு எல்லாவற்றை ஒரு கதைபோல மாற்றி விளக்கும் உங்களுக்கு ஒரு தமிழின பிரிதிநிதியின் வாழ்த்துக்கள்...நன்றி

  • @GeethaGeetha-le1ji
    @GeethaGeetha-le1ji 4 года назад +82

    Super madam. Thank you. நான் உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் மிஸ் பண்ணாமல் பார்ப்பேன். நீங்க ரொம்ப அழகா, தெளிவா சொல்லுறீங்க. நீங்க இன்னும் நிறைய வீடியோ போடனும் மேடம். நம்ம உடலில் நடக்கும் எல்லாவற்றையும் உங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை madam. ரொம்ப ரொம்ப நன்றிகள் மேடம்.

    • @infocustee5937
      @infocustee5937 4 года назад +4

      Me too. Very good explanation in Tamil. Pls share it.

    • @umamaheswari5497
      @umamaheswari5497 3 года назад +3

      மிக அருமை. தைராய்டு குறைபாட்டினால் வரும் பிரச்னைகள் எவ்வாறு போக்குவது? மேடம்

    • @clarancebasty325
      @clarancebasty325 3 года назад

      Correct

  • @selvarani6483
    @selvarani6483 3 года назад +39

    உங்கள் ஐ போன்ற ஆசான்கள் கடவுள் அருளால் நீண்ட காலம் வரை வாழ வேண்டும். ஆண்டவரே அருளும். நன்றி. 🙏🙏🙏

  • @indhusri3919
    @indhusri3919 3 года назад +4

    நீங்க தெளிவான விரிவாக்கம் தரிங்க சூப்பர் ...👍👌🤝👏........tq 🥰இன்னும் அதிக வீடியோ போடணும் ....🤗

  • @pasanthlal9301
    @pasanthlal9301 8 месяцев назад +1

    எங்களை போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பு படிப்பவர்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் விளக்கியுள்ளது மிகவும் நன்றி சகோதரி 💐💐❤️❤️👍🏻👍🏻🙏🏻🙏🏻

  • @dhandapani8256
    @dhandapani8256 2 года назад +5

    என்ன ஒரு அற்புதமான விளக்கம் நன்றி

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 4 года назад +11

    மிக அருமையாக விளக்கி சொல்கிறீா்கள் மிக்க நன்றி, வாழ்க வளமுடன்

  • @poovarasu3906
    @poovarasu3906 8 месяцев назад +1

    💐 எமது தாய் மொழியில், உமது அறிவியல் வலையொளி.
    ஒரே நேரத்தில், தங்களின் வாயிலாக தமிழையும் - அறிவியலையும் கற்று வருகிறோம்.
    தொடரட்டும் தங்கள் அறிவியல் பணி.
    பெருகட்டும் அறிவியலின் ஆழமான உண்மையறிவு.

  • @SK-le6bc
    @SK-le6bc 4 года назад +1

    அருமையான தகவல் இறைவன் மிகப்பெரியவன் அதிசயம் நிறைந்த மனித உடல்

  • @somusundharm9946
    @somusundharm9946 4 года назад

    நன்றி உங்களின் தெளிவான விளக்கம் இப்போதைய விஞ்ஞான உலகத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று உங்களின் சேவை தொடர எல்லாம் வல்ல இறையாற்றலின் துணை உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்

  • @aalayamsundar236
    @aalayamsundar236 4 года назад +1

    உடற்கூறுவியலை மிக தெளிவாக விளக்கி, தான் முழுமையாக அறிதலில் முக்கியமான தன் மனித உடல் இயக்கத்தை அறிந்துக்கொள்ள வழிவகை செய்துவரும் சகோதரி பர்வீனுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கிறேன்! நன்றி!நன்றி! நன்றி!

  • @yamnagirl6837
    @yamnagirl6837 3 года назад +1

    Super
    Thanks madam.
    உங்கள் எல்லா வீடியோக்களும் நல்ல முறையில் நெறிப்படுத்தி சூப்பரா explain பண்றீங்க.

  • @sudharsang8086
    @sudharsang8086 Год назад +3

    Happy docters day mam... ❤
    You're really great mam. Thank you so much for everything

  • @aarmanikandan
    @aarmanikandan 2 месяца назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரி

  • @MrRajinig
    @MrRajinig Год назад

    அற்புதம்.... நீங்க நீண்ட ஆயுள் கொண்டு வாழுவெண்டும்

  • @dilipkumar-pt3mu
    @dilipkumar-pt3mu 2 года назад

    Your very great mam ungalathavira yaralayum ippadi easya explain panna mudiyadhu hat's of you

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 года назад +1

    நாளமில்லா சுரப்பிகள் பற்றிய புரிதல் அருமை.... வாழ்த்துக்கள் meadam.....

  • @starwar4442
    @starwar4442 3 года назад

    Sama doctor neenga naraya useful
    video poduringa and detailavum neenga solratha vachi nanga organ systems naraya kathukutom yen namba eppadi different system eppadi nadakuthunu therinjikitom thank you doctor so much

  • @siddeswarans9111
    @siddeswarans9111 4 года назад

    மிகவும் சிறந்த விளக்கம்
    எளிய உதாரணம்
    அனைவருக்கும் புரியவைப்பது
    இது உங்களுக்கான திறமை
    சூப்பர் சூப்பர்

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 4 месяца назад

    தமிழில் அருமையாக விவரித்ததற்க்கு மிக்க நன்றி🙏💐

  • @firefly5547
    @firefly5547 4 года назад +6

    மிக அருமை. உங்களுடைய இந்த காணொளியை முழுவதும் பார்த்து விட்டு தான் கமெண்ட்ஸ் எழுதுகிறேன். வாழ்த்துக்கள் மேடம். மருத்துவ துறையின் மற்ற வளர்ச்சி பற்றியும் காணொளி வெளியிடுங்கள். மக்களுக்கு சேவை செய்யும் வகையில் உள்ளது உங்கள் காணொளிகள்.

  • @58rabiyas59
    @58rabiyas59 Год назад

    Mam na 1 st year bsc nursing padikkura.... Nenga podura videos la enaku romba use fulla erukku👍 tq mam.... Cell membranes video podunga mam...

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 3 года назад

    அருமையான பதிவு மேடம். இந்த காலத்தில் படித்தவர்கள் யாரும் இது போல் சொல்லி தர மாட்டார்கள் ‌ . நீங்கள் கடவுளுக்கு சமமானவர்கள் மீன்டும் மீன்டும் இது பல தகவல்கள் தர வேண்டும் . உங்களுடைய பதிவுகள் இந்த உலகமே பார்த்து பயண் பெறவேண்டும் ஆண்டவனை பிராத்தனை செய்கிரேன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ShritharanNadaraja
    @ShritharanNadaraja 4 года назад +2

    எல்லா தானத்திலும் ஞானத்தை தானமாக கொடுப்பதுதான் சிறந்தது . நீங்கள் கற்பிப்பதிலிருந்து கற்ற மாணவர்கள் அவர்கள் பிள்ளைகளிற்கு சொல்லி கொடுப்பார்கள் . இவ்வாறு தொடர்ந்து அது உலகம் அழியும் வரை இருக்கும் . இவ்வாறு நீங்கள் கற்ப்பிப்பதால் உங்களிற்கு அதிக ஞானமும் நீண்ட ஆயுளும் நோயில்லா வாழ்வும் நீங்கள் அடைந்த திருப்தியின் நிமித்தமாய் மூளை செயற்பட்டு உங்களிற்கு கிடைக்கும் .

  • @HabeebAnees
    @HabeebAnees Месяц назад

    Semma mam unga thelivana videos thavaramal pàrpen ungal Pani thodara vaazhthukkal mam romba azhaga sollureenga

  • @murugangagan8550
    @murugangagan8550 3 года назад

    அருமையான காணொளி சிறப்பான விளக்கம். மருத்துவ கல்லூரியில் கற்பதை போன்று ஒரு உணர்வை ஏற்படுத்தும் காணொளி.மென்மேலும் சிறந்த காணொளிகளை வெளியிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்கள் சிறப்பான பணி மென்மேலும் தொடர வேண்டும்.

  • @arogyamemahabhagyam1160
    @arogyamemahabhagyam1160 3 года назад +1

    Super super அழகு த்த மிழில் அழகான முறையில் உரைக்கும் விதம் அடடா சிறப்பு

  • @gayathripush282
    @gayathripush282 4 года назад +15

    You're so cute, pretty and beautiful. Your teaching way is understandable. I love you, your lessons and your teaching way. THANKING YOU for spending your time for lessons. And again THANK YOU MADAM. 😁😁😁

  • @naturalyogacentreisocertif3743
    @naturalyogacentreisocertif3743 7 месяцев назад +1

    Good-vazha valamudan

  • @drbaburaj3603
    @drbaburaj3603 4 года назад +10

    EXCELLENT TEACHING AND GOOD SCIENTIFIC KNOWLEDGE FOR ALL PEOPLE MEDICAL, SCIENCE AND OTHERS, WELDON. APPRECIATE YOUR TEACHING SKILLS.

  • @Senthamil-xw6go
    @Senthamil-xw6go 10 месяцев назад

    சிறப்புங்க! வாழ்த்துகள்!
    இன்னும் கொஞ்சம் வேகத்தை குறைக்கலாமே! புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும்!

  • @rajaprabhug3711
    @rajaprabhug3711 4 года назад +21

    Very clear and to the point, I really enjoyed this video. What a superb information shared in TAMIL. You are rocking madam... pls put some videos related to TESTOSTERINE harmone and how it influences men and PINEAL GLAND in separate video. Thanks madam.

  • @susilak5844
    @susilak5844 4 года назад +3

    Dr man ur all videos are very useful and very clear understood. I like ur clear tamil teaching .daily I watch ur programme.hearts of thanks mam.

  • @ninaivugalstudio8740
    @ninaivugalstudio8740 Год назад

    அருமையான தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக

  • @sureshsathya3682
    @sureshsathya3682 3 месяца назад

    உங்களைப் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 4 года назад +3

    Millions of millions of thanks sister ...ur great....very gud nd clear explanation

  • @Mathanraj0909
    @Mathanraj0909 3 года назад +1

    Great mam . Doctors are considered as god . But you are sharing knowledge for young generation you are real god .God bless you with all wealth,health and happiness.

  • @natarajannatarajan7938
    @natarajannatarajan7938 2 года назад

    அனைவரும் அறிய வேண்டிய முக்கிய அறிவியல் கல்வி நன்றி

  • @Femi460
    @Femi460 Год назад +1

    வணக்கம் Dr.Hormons பற்றிய விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி என்றும் வாழ்க வளமுடன்

  • @loganathank774
    @loganathank774 Год назад

    Excellent teaching Thank you very munch please continue your honourable work.

  • @manikandan8996
    @manikandan8996 4 года назад

    மிக அற்புதமாக உம் விளக்கமாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @jackstarmib
    @jackstarmib 4 года назад +3

    I studied about this at 10th standard, but couldn't understand anything. Now I can, thanks to you sister and technology.

  • @saravanakumarsalupa
    @saravanakumarsalupa Год назад +1

    very good explanation madam,thank you so much

  • @srividhya.v5630
    @srividhya.v5630 3 года назад

    Mam thank you so much mam ungaloda teaching romba easy ah romba thealiva arts group padicha enamathiri studance kuda easy ah purinjika mudiuthu Neenga innum athigama anatomy class edukanum nu enoda request mam

  • @govindgl2664
    @govindgl2664 3 года назад

    எளிமையாக சொல்கிறீர்கள் நன்றி

  • @ChitraChitra-u1u
    @ChitraChitra-u1u Год назад

    Romba nalla puriyuthu mam thank you..

  • @vijayvel9859
    @vijayvel9859 2 года назад +1

    Vera levalu ka neenga enake purinjuruchu

  • @MANUSHI12
    @MANUSHI12 4 года назад

    மிகவும் சிறப்பாக, தெளிவாக இருந்ததால் புரிந்து கொள்ள எளிதாக இருந்தது. நன்றி

  • @gjchandiran
    @gjchandiran 4 года назад

    நன்றி விளக்கம் நன்றாக இருந்தது.

  • @victoremmanuel1867
    @victoremmanuel1867 2 месяца назад

    Very good mam. It is very easy to understand and benefit from your presentation. Thank you

  • @navinsanthi7450
    @navinsanthi7450 3 года назад

    Madam ..ur vidio gives a successfull clearance and easy to understand and useful..but this negative I thought is vidio length..so separate as two parts..and this idea gives us 100 sucesss in learning..☺️

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Год назад

    no doctor has given these type of medical informations so far. this doctor is gracious enough to share such rare & specialised informations. thank you doctor🎉😊🎉

  • @Ayesha.0608
    @Ayesha.0608 2 года назад +1

    It's very good and clear explanation. thank you mam 😊❤️

  • @jonifanifa3605
    @jonifanifa3605 3 года назад +2

    Really u r very interesting teacher ..... Thank you mam for ur ☺️clear-cut explanation

  • @chingschannel1786
    @chingschannel1786 Год назад

    Excellent explanation mam
    Right from basics

  • @lovemani2218
    @lovemani2218 3 года назад

    Unga video ellam super usefulla irukku.... 👏

  • @sakkaraikasi6465
    @sakkaraikasi6465 4 года назад +1

    Veeru
    Very
    Nice
    Clear
    Depth
    Study
    Thanks

  • @rajahsc
    @rajahsc 4 года назад +3

    நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @sabasteanprabhuprabhu792
    @sabasteanprabhuprabhu792 3 года назад

    மிகவும் தெளிவாகவும் அழகாகவும் வாசித்தீர்கள் வாழ்க வளமுடன்🌻💗🌻

  • @SamiHanuchutti
    @SamiHanuchutti 3 года назад

    This video is very useful for human endocrine system.

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 года назад +1

    அருமையான காணொளி -நன்றி மேடம்

    • @bhuvanabhuvana1412
      @bhuvanabhuvana1412 3 года назад

      மேடம் சில மனிதர்கள் மிக குள்ளமாக இருப்பதற்கு காரணம் என்ன?

  • @ajaya6592
    @ajaya6592 3 года назад +2

    Schools, college yallam enivedam u channel 👌👌

  • @meerapurple
    @meerapurple 3 месяца назад

    Alhamdhulillah clear explanation 👌

  • @jesusislife336
    @jesusislife336 2 года назад

    Honorable mam, you are doing awesome explain by vrey very easy to understand.

  • @suryadevi7572
    @suryadevi7572 4 года назад +3

    Thank you doc.... awsome explanation....

  • @anagarajannaicker6624
    @anagarajannaicker6624 Год назад

    Excellent presentation.Thank u sister

  • @starwar4442
    @starwar4442 3 года назад

    Samaya explanation kudukuringa so thank you oru dought tume varala neenga explain pann pothu

  • @Parisubhi
    @Parisubhi 3 года назад

    You are giving Very very useful information to us.. thank you ... very much intereste...

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 4 года назад

    Super your service is very much important to everyone

  • @paramasivampalanimuthu1416
    @paramasivampalanimuthu1416 4 года назад +1

    அருமை சகோதரி

  • @dsramkumarful
    @dsramkumarful 2 года назад +1

    clear and great video thank u mam

  • @sivabharathi4590
    @sivabharathi4590 3 года назад

    Wow !!! Super explanation madam 😇im clear .

  • @jananijanani906
    @jananijanani906 3 года назад

    Semma mam nice evlo theliva pesuringa supr mam

  • @mohamedsharif5235
    @mohamedsharif5235 2 года назад

    Very clear explanation medam, thk u !!!!

  • @rameshthiyagarajan8971
    @rameshthiyagarajan8971 4 года назад +1

    Very clear massage good sister thangk you

  • @infocustee5937
    @infocustee5937 4 года назад +1

    Super excellent information semmaiya erukku.valtukkal nandri.

  • @kalakalak2178
    @kalakalak2178 Год назад

    Hi mam, I had felt satisfaction that i had known new things today. It is clearly explained. Nice mam.

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 4 года назад +1

    Excellent information for human effective function. Thanks.

  • @haahaa7112
    @haahaa7112 4 года назад +2

    Dear sis, excellent explanation.

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 2 года назад +1

    பிரமாதம் சகோ..

  • @sivabalank2258
    @sivabalank2258 4 года назад +1

    Super explanation about Harmon. Please explain perfect food and berages for perfect body.Madam i am confused about the food.please explain paleo food and kieto diet system.please dont neglect. this comment madam.please explain madam. I love my body and food and beverages.please clarify madam. Thankyou very much madam.

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 3 года назад

    தெளிவான விளக்கம் , நன்றி

  • @velasamy4908
    @velasamy4908 3 года назад

    Very very good 👍excellent quality explanation velas singapore 🇸🇬

  • @nimala.selvarajah7099
    @nimala.selvarajah7099 4 года назад +8

    Very important for everyone and Very understandable, thank you, God bless you

  • @palpandir1296
    @palpandir1296 2 года назад

    Madam very very thank you madam A-Z Information.....

  • @Indian_MBA
    @Indian_MBA 3 года назад +1

    வாழ்த்துக்கள் ....

  • @ashakodee2545
    @ashakodee2545 3 года назад

    Thank you 🙏❤ ma'am. Very useful vedeo 💐🇨🇦

  • @Missuniversecreator9999
    @Missuniversecreator9999 3 года назад

    Thanks mam, Excellent explaination ,Thanks to universe .

  • @kandeebantharan1846
    @kandeebantharan1846 4 года назад +1

    Good and clear explanation. Thanks mam.

  • @nismanilufar
    @nismanilufar 4 года назад +6

    Hi mam. One of the great explanations about the Human body; highly appreciates your efforts. Thank you.

  • @karthik-yv5yv
    @karthik-yv5yv 3 года назад

    Akka.. Seekiram part 2 podunga... Athepola karu uruvaathal and athan growth stage padri virivaa podunga romba naalaa ketkiren.. Akka pls

  • @mmc-gopik6346
    @mmc-gopik6346 3 года назад

    பயனுள்ள பதிவு.

  • @drsonidzutva
    @drsonidzutva 4 года назад +6

    Well explained. A clear, prominent and stable explanation.

  • @llovedy
    @llovedy 4 года назад +13

    Mam, I have red 3 books about endocrinology, I am collapsed by its irrelevant details. Your single video opened many doors for me. Thank you. Keep up your good work.

  • @chellakuttytv4411
    @chellakuttytv4411 3 года назад

    Very useful Thankyou so much 👍

  • @SarathaPandian
    @SarathaPandian 3 года назад

    Super mam... Very nice 👍👍👍 clear explanation...

  • @shihanmbabu
    @shihanmbabu 4 года назад +1

    Very good information .Thank you mam.

  • @manickamponnaih2374
    @manickamponnaih2374 4 года назад +1

    Superb mam.congrats. u continued

  • @sahkilabanu651
    @sahkilabanu651 2 года назад +1

    Super madam🌹🌹🌹🌹