நம்மை இவ்வளவு விசேஷமாக தனித்தன்மையுடன் படைக்கும் கடவுளுக்கும், அதற்காக தன்னுயிரை பணயமாக வைத்து பாதுகாக்கும் அன்னையர்களுக்கும், இந்த விளக்கங்களை கொடுத்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றி
டாக்டர் பர்வின் மேடம், இனிய மாலை வணக்கம், மேடம். கை ரேகைகள் உருவாகும் விதம், வகைகள், வேறுபாடுகள், அதன் வரலாறு, பயன்பாடுகள் என்று அனைத்தையும், மிக மிக விளக்கமாக, புகைப்படங்களுடன் எடுத்து உரைத்தீர்கள். மிக்க நன்றி, மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம்.
தங்களின் பதிவுகளில் இருந்து மனித அறிவியல் பற்றிய தாங்கள் PH Dபடித்து அறிந்து கொண்ட அனைத்து அறிவையும் நாங்கள் படிக்காமலேயே அறிந்து கொள்ள முடிகிறது.மகளே! எனது இதய பூர்வமான ஆசிர்வாதங்கள் உனக்கு உரித்தாகுக.
Good Doctor great information..ஒரு சிறு சந்தேகம்..முதல் பகுதியில் கைரேகை உருவாக காரணம் நாம் தான் என்று பதிவிட்டீர்கள் குறிப்பாக volar pads ..ஆனால் அடுத்த பகுதியில் உலகில் 4 குடும்பங்களுக்கு கைரேகை இல்லை ஏனெனில் genetic problem என்று பதிவை காணமுடிகிறது. எனவே அந்த நான்கு குடும்பத்திற்கும் கரு வளர்ச்சியின் போது volar pads இருக்காதா? அழுத்தம் பதியாதா? அல்லது எப்படி gene இதற்கு காரணமானது என்பதை விளக்கி கூறினால் புரிந்து கொள்ள இன்னும் உதவியாக இருக்கும்..But super Doctor .Thanks
She explained there i gene is responsible for the pattern of fingerprints but volar pads are responsible for the density and development of ridges and valley. if there is genetic defect then no pattern would have formed and pattern would have not developed with help of volar pads.
Vanakkam Dr ungalloda video super. Daily oru video podungga. Unggaloda thelivana tamil ungalloda allamana biology knowledge really super information. Romba nanri. Yar yar ungalloda video pakkuranggalo awanggaloda knowledge improve pannikkalam. Nandri Dr.
அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள். [அல்குர்ஆன் 75:4] [Shared from The Tamil Quran App. Download the App for free - bit.ly/tamilquranapp]
Informative❤ a whorl pattern here 😅 But as I have some basic knowledge on palmistry! The lines in the palm do change over years, new lines form and old lines do change. But this is not possible in the lines on the finger tips It seems! Clarify pls
Madam One doubt கர்பப்பையில் இருகிற Fluid impression என்பது அவர்கள் அந்த மாதத்தில் செய்யும் வேலையை பொருத்து மனிதருக்கு மனிதர் மாறுபடும். அப்படி என்றால் ஒரு கைக்கும் இன்னொரு கைக்கும் கூட மாறுபட்டிருக்க வேண்டுமே ஆனால் இரண்டு கையின் ரேகைகளும் அசல் ஒரேமாதிரி இருப்பது எப்படி?
But i have one doubt.... Ivlo perfect ah oru porula grip pani pidika.... Then ov voru ala thani identify panavum use aguthu itha ivlo useful ah irukumnu create panathu yaaru......? Creation irukuna Creator irukanumla.......
வணக்கம் நண்பரே ஒருவர் இறந்த பிறகு அவரது கைரேகையில் மாற்றங்கள் இருக்கும் அதாவது விரியும் அல்லது சுருங்கும் எனவே எந்த ஸ்கேனர் ஆளும் பழைய கைரேகையுடன் ஒப்பிட முடியாது எனவே ஸ்கேனர் கைரேகை தவறு என்றே சொல்லும்
My daughter and i have same finger prints enoda phone finger pattern lock a ava finger vatcha open ayiduthu... Ninga nenaipinga avaloda finger pattern mobile la save ayirukkumnu athaan illa only enodathu mattum thaan irukku athuvum pointer finger mattum thaan how is this possible mam ninga same a irukkathunu soldringa??? 😢
Pls Mutation pathi video poduga (onmailayea x-manla possiblela ? Just kidding) ruclips.net/video/yq6p1fb9fQc/видео.html Check this Mathavaga Mutationa nama bodyla update panna mudiyuma ? Animals kida irukura sila futures nama bodyla update panna mudiyuma ? Example nightla pakurathu, thurathula oolatha pakurathu antha maathiri ?
அருமை உங்கள் விளக்கத்துக்கு நன்றி
நன்றி
@@scienceinsightsI want your what's app number mam.Can I get your number.
Gained more knowledge from your video. Thanks Dr
நம்மை இவ்வளவு விசேஷமாக தனித்தன்மையுடன் படைக்கும் கடவுளுக்கும், அதற்காக தன்னுயிரை பணயமாக வைத்து பாதுகாக்கும் அன்னையர்களுக்கும், இந்த விளக்கங்களை கொடுத்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றி
அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர்
Thanks for your nice and interesting information..
Thankyou
Really different topic
Really amazing
Awesome
good explanation. thanks
டாக்டர் பர்வின் மேடம்,
இனிய மாலை வணக்கம், மேடம்.
கை ரேகைகள் உருவாகும் விதம்,
வகைகள், வேறுபாடுகள்,
அதன் வரலாறு,
பயன்பாடுகள் என்று
அனைத்தையும்,
மிக மிக விளக்கமாக,
புகைப்படங்களுடன்
எடுத்து உரைத்தீர்கள்.
மிக்க நன்றி, மேடம்.
உங்கள் சேவை வளர
வாழ்த்துக்கள், மேடம்.
தங்களின் பதிவுகளில் இருந்து மனித அறிவியல் பற்றிய தாங்கள் PH Dபடித்து அறிந்து கொண்ட அனைத்து அறிவையும் நாங்கள் படிக்காமலேயே அறிந்து கொள்ள முடிகிறது.மகளே! எனது இதய பூர்வமான ஆசிர்வாதங்கள் உனக்கு உரித்தாகுக.
நன்றி..
I watch for your more then videos thank-you
Mam human anatomy physiology medical Sammandha mana all videos podunga please mam🙏🙏
Will do. Thanks
ruclips.net/video/8FnlDFiAOxM/видео.html
Perfect mam
Very useful video good explanation too awesome mam👌🏻👏🏻
Good Doctor great information..ஒரு சிறு சந்தேகம்..முதல் பகுதியில் கைரேகை உருவாக காரணம் நாம் தான் என்று பதிவிட்டீர்கள் குறிப்பாக volar pads ..ஆனால் அடுத்த பகுதியில் உலகில் 4 குடும்பங்களுக்கு கைரேகை இல்லை ஏனெனில் genetic problem என்று பதிவை காணமுடிகிறது. எனவே அந்த நான்கு குடும்பத்திற்கும் கரு வளர்ச்சியின் போது volar pads இருக்காதா? அழுத்தம் பதியாதா? அல்லது எப்படி gene இதற்கு காரணமானது என்பதை விளக்கி கூறினால் புரிந்து கொள்ள இன்னும் உதவியாக இருக்கும்..But super Doctor .Thanks
She explained there i gene is responsible for the pattern of fingerprints but volar pads are responsible for the density and development of ridges and valley. if there is genetic defect then no pattern would have formed and pattern would have not developed with help of volar pads.
Waw. What a wonderful and clear explanation with diagrams. I could assimilate a lot of information in my layman knowledge !!! Congratulations 🎊.
Madam, very good explanation. Thanks
Hope u get million subscribers . U deserved it. Mam
Excellent message Thank you.
Super message 👏👏👏 congratulations madam
Thank you very much
Dr your explanation was great and just related to Quranic teachings regarding finger print
Vanakkam Dr ungalloda video super. Daily oru video podungga. Unggaloda thelivana tamil ungalloda allamana biology knowledge really super information. Romba nanri. Yar yar ungalloda video pakkuranggalo awanggaloda knowledge improve pannikkalam. Nandri Dr.
Thankyou
Hats off madam very nice explanation
Mam.thank you for your clarify the finger print.please explain the USG.CT.MRI.
Your Video is very informative Doctor. Thank you so much 🙏
My pleasure
Wow what a great explanation👏... TQ mam for ur wonderful explanation 🙏
விளக்கம் அருமை
i never seen like this ever, my ovation to you mam
God bless you sister.
நரம்பு மண்டலம் vs ரத்த மண்டலம் difference sollunga madam
Yeah
Thanks for the info mam
Sema teaching madam. Vera level
Intresting...
அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.
[அல்குர்ஆன் 75:4]
[Shared from The Tamil Quran App. Download the App for free - bit.ly/tamilquranapp]
Great job, Quran 75 qiyamah:3-4. (1442 years ago)
Ur vdo is very informative. Tq for the interesting vdo
Very informative and your way of explanation is so good akka 👍👍👍
Thanks Barath
Mam... Please tell about Hyperhydrosis
Informative❤ a whorl pattern here 😅
But as I have some basic knowledge on palmistry! The lines in the palm do change over years, new lines form and old lines do change. But this is not possible in the lines on the finger tips It seems! Clarify pls
Very useful mam
thank you madam....
Madam One doubt கர்பப்பையில் இருகிற Fluid impression என்பது அவர்கள் அந்த மாதத்தில் செய்யும் வேலையை பொருத்து மனிதருக்கு மனிதர் மாறுபடும். அப்படி என்றால் ஒரு கைக்கும் இன்னொரு கைக்கும் கூட மாறுபட்டிருக்க வேண்டுமே ஆனால் இரண்டு கையின் ரேகைகளும் அசல் ஒரேமாதிரி இருப்பது எப்படி?
ஒரு கைக்கும் மற்றொரு கைக்கும் மாறுபடும் . ஒவ்வொரு விரலிலும் தனித்துவமான ரேகைகள் இருக்கும்
மிக்க நன்றி மருந்துகள் உடலில் எவ்வாறு வேலை செய்கிறது என்ற விளக்கத்தை அளிக்கவும் pls
SUPER VIDEO. MADAM
But i have one doubt.... Ivlo perfect ah oru porula grip pani pidika.... Then ov voru ala thani identify panavum use aguthu itha ivlo useful ah irukumnu create panathu yaaru......? Creation irukuna Creator irukanumla.......
Sethu ponavangaloda kai regai vaithuthaan niraya per sothai aattaya podraanga.
Fish life padhi konjam solunga sister
Cloning pana 'kai raga' oramathri varuma doctor
No, every clone or twins will have different finger prints
My right hand finger print is radial loop and left hand finger print is ulnar loop patterns
Parts of immune system pathi vdo podunga plz
Super
Vera level
இறந்த பிறகு அவரது கைரேகைக்கும் உயிரோடு இருக்கும் போது உள்ள கைரேகைக்கும் வித்தியாசம் எப்படி கண்டுபிடிக்க முடியும்?
வணக்கம் நண்பரே ஒருவர் இறந்த பிறகு அவரது கைரேகையில் மாற்றங்கள் இருக்கும் அதாவது விரியும் அல்லது சுருங்கும் எனவே எந்த ஸ்கேனர் ஆளும் பழைய கைரேகையுடன் ஒப்பிட முடியாது எனவே ஸ்கேனர் கைரேகை தவறு என்றே சொல்லும்
i’m software engineer and working in fingerprints matching algorithm i never know science behind fingerprints formation great video 👍
great
Exsplecially in ANS system
My daughter and i have same finger prints enoda phone finger pattern lock a ava finger vatcha open ayiduthu... Ninga nenaipinga avaloda finger pattern mobile la save ayirukkumnu athaan illa only enodathu mattum thaan irukku athuvum pointer finger mattum thaan how is this possible mam ninga same a irukkathunu soldringa??? 😢
I need full explanation of Epilepsy can you do that mam.
Super madam
ஒரு கரு இரட்டையர்களுக்கு கைரேகை ஒரே மாதிரியாக இருக்குமா ? I am eagarly waiting for your reply madam.
No, even identical twins will have different fingerprints.
@@scienceinsights Lot of thanks for your reply madam.
Palmistry vaithu future kanikrangale yepadi ?
Mam Kai regai illama irukkuranga eppadi
It is due to a genetic disorder called Adermatoglyphia. I explained in this video too that.
Skin works skin layer in tamil please mom
Mam pls upload videos in pharmacology related
Will do. Thanks
ஏன் கைகளில் ரேகை உள்ளது.அதன் பயன் என்ன?
🙏
Mam one help
👍
கை ரேகைகளை வைத்து ஜோதிடம் பார்க்கலாம் நீங்கள் இதை சொல்லவே இல்லை மேடம்
கைரேகைகள் வளர்ந்தபின் மாறிக்கொண்டிருக்கிறதே எப்படி?
ஏன் மற்றவர்களுடைய கை ரேகை எமது கை ரேகையை ஒத்திருப்பதில்லை?
God is great
Loop 65% + whorl 35% + arch 5% total 105%😢
மூன்றாம் பாலி ன த் து க்கு மாறு படுமா ???? தெளிவு படுத்துக
Don't say மினுட்டா (minutia) points, say as மைனூஷியா points
Yesterday tv news
Pls Mutation pathi video poduga
(onmailayea x-manla possiblela ? Just kidding)
ruclips.net/video/yq6p1fb9fQc/видео.html
Check this
Mathavaga Mutationa nama bodyla update panna mudiyuma ?
Animals kida irukura sila futures nama bodyla update panna mudiyuma ?
Example nightla pakurathu, thurathula oolatha pakurathu antha maathiri ?
Please stop dialog add on RUclips channel
Niga oru pombala sithar🙏
Akka ean ippo video podradhilla?