ஐயா மிக மிக உயிரோட்ட மானகருத்தே சொன்நீர்கள் கோடன கோடி நன்றி ! இந்த கருத்து நீங்கள் இந்த நாட்டின்மீதும் சமுதாயத்தின்மீதும் சமூக மக்கள்மீதும் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் வைத்துள்ள அலவுகடந்த அன்புனாளே சொள்ள முடிந்தது நம்நாட்டோட பாரம்பரியத்தே உநர்த்தீட்டிங்க ஐயா ! இந்நாட்டு மக்கள் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! நன்றி! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏🙏🙏 நன்றி சுவாமி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரிகள் சுவாமி ஓய்வறியாமல் உழைத்து உழைத்து உழைத்துக் கொண்டிருந்தாலும் தினம் தினம் பஞ்ச பட்சி ராசிபலன் திருக்கோயில்களின் ஆன்மீக சுற்றுலா எங்களை நல்வழிப்படுத்த இது போன்ற மிகவும் பயனுள்ள வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு கோடி நன்றிகள் குருவே தங்களோடு பயணிப்பது பூர்வ ஜென்மம் சுவாமி 49 வயதில் எனக்கு ஆன்மீகம் இறையருள் தான தர்மங்கள் போதித்த புத்தரே தங்கள் பொற்பாதங்கள் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏 க. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் தங்களின் உரை மிகவும் சிறப்பு உள்ளதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது தங்களைப் போலவே தாங்கள் சொன்ன கருத்துக்களை நான் பல வருடங்களாக பின்பற்றி வருவதால் நான் மிகவும் சிறப்பாக உள்ளேன் தாங்கள் சொல்வது போல் நான் நேரடியாக சில பெண்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறேன் உனது அருமையான பதிவு அனைவரும் இந்த பதிவை ஏற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை மனதார வேண்டுகின்றேன் இதை சொன்ன தங்களுக்கு மிகவும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர சுவாமிக்கு வணக்கம். வாழ்க்கையில் மனிதர்கள் தினசரி கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி மிகத் தெளிவாக ாணொளி வாயிலாக எடுத்துரைத்தீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. வணக்கம். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம் .
🙏💞 வணக்கம்💞🙏 குருஜி 💞நீங்க பேசின மிகவும் அருமையாக இருந்தது நீங்க பேசின விஷயம் எல்லோரும் வாழ்க்கை மாற்றத்தை எல்லோருக்கும் பயனுள்ள விஷயத்தை ஆக சொல்லி இருக்கீங்க குருஜி நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க கோடான கோடி நன்மைகள் உங்கள் பொறுப்பாதத்துக்கு வணக்கம் 💞🌹🙏💞 நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் நான் கடைப்பிடிக்கிறேன் குருஜி 🙏💞🙏💞🌹🌹💐🌹🌹💐👌 💞குருஜி ரொம்ப நன்றி குருஜி 💞நல்ல பயனுள்ள தகவலாக சொல்லி இருக்கீங்க💞 கோடான 🙏💞கோடி நன்றி💞 குருஜி பொற்பாதம் 💞🙏தொட்டு வணங்குகிறேன் குருஜி 🙏💞💞💞💞🙏🙏🙏
உள்ளங்கை மஞ்சள் நிறம் குதிரைகள் படம் துர்க்கை அம்மன் பார்த்தசாரதி கடவுள் காலை சண்டையில்லாமல் இரு காலை நகம் வெட்டுவது இரவில் ஆலோசனை செய்யவும் ஈகோ தவிர்க்கவும் இறைவனிடம் இரவில் நன்றி சொல் 10 மணிக்குள் உறங்கவும் உப்பு பரிகாரம் வியாழன் 3 மாதம் ஒரு முறை கடல் நீர் குழியல் காலை கழுவிட்டு உள்ளே செல்க குளித்த பின் முதுகை துடைக்க வேண்டும் வாசனை விளக்கு சுக்கிரன் தலை விரி கோலம் ராகு/ பூ சுக்கிரன். முடியை காகித கவரில் ஒதுக்கவும். தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஐயா நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் யாருமே என்னை மதிக்கவில்லை சாகலாம் என்று அடிக்கடி தோன்றுகிறது உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன் இனிமேலாவது என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன் ஐயா
எனக்கு பழைய காலத்தில் பாட்டி சொல்லி தருவார்கள் இப்பொழுது குழைந்தைகள் படிக்கனும் சொல்லுவார்கள் நீங்கள் சொல்லுவது சரிதான் தெய்வத்தை வணங்கி விட்டு தூங்கிறேன்
தினமும் நான் எழுந்தவுடன் மஞ்சள் நிற விடி பல்பை தான் அண்ணா பார்க்கிறேன் இது எதார்த்தமாக என் வாழ்க்கையில் நடக்கிறது ஆனால் இதில் எந்த மாற்றமும் என் வாழ்க்கையில் மாறியபடி தெரியவில்லையே அண்ணா ஏன் 😔🙏🙏🙏
வணக்கம் சாமி என் தந்தை எங்களுக்கு தாங்கள் சொல்வது அனைத்தையும் எங்களுக்கு கற்று கொடுத்தார் நீங்க இதை சொல்லும்போது என் தந்தை நியபகம் வருகிறது என் தந்தை இப்போது எங்களுடன் இல்லை இல்லை
ஐயா தங்களின் அறிவுரை 100% உண்மை உண்மை. இந்த நிமிடம் இந்த பதிவை பார்க்க வைத்த முருகருக்கு கோடி கோடி நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
1
Samy ji Vilaku Evala?
சுவாமி உங்கள் உரை மிகவும் அற்புதமாகக் இருந்து.உங்களுக்கு மிக்க நன்றி.உங்சளை உலகி அறிமுகபடுத்ய பிரபஞ்சத்திற்கு நன்றி.நன்றி
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரரே. நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை🙏🙏🙏👏👏👏👍👍👍👌👌👌☺☺☺
ஐயா மிக மிக உயிரோட்ட மானகருத்தே சொன்நீர்கள் கோடன கோடி நன்றி !
இந்த கருத்து நீங்கள் இந்த நாட்டின்மீதும் சமுதாயத்தின்மீதும்
சமூக மக்கள்மீதும்
ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் வைத்துள்ள அலவுகடந்த அன்புனாளே சொள்ள முடிந்தது நம்நாட்டோட பாரம்பரியத்தே உநர்த்தீட்டிங்க ஐயா !
இந்நாட்டு மக்கள் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! நன்றி! 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம்சரவணபவ
0
வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான பதிவு நெஞ்சார்ந்த நன்றி ஐயா
நன்றிகள், நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன், வாழ்கை வளமாக அனைத்தையும் பின்பற்றுக்கிறேன்
சிறப்பான செய்திகள் ரிஷபானந்தம் சாமி ஜி
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் மிக மிக மிக மிக மிக அருமையான தகவல் சுவாமி அவர்களே
மானசீக குரு ரிஷபானந்தர் 🙏..... திருமுருகன்பூண்டி அடியேன்.... அருமையான பதிவு....
அருமை .இந்த காலத்திர்க்கு தேவையான பிரதிபலன் பார்க்காத அறிவுரை.நன்றி ஐயா.
வாழ்க்கைக்கு உகந்த காணொளி நன்றி சாமி 🙏🕉️
🙏🙏🙏🙏🙏 நன்றி சுவாமி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரிகள் சுவாமி ஓய்வறியாமல் உழைத்து உழைத்து உழைத்துக் கொண்டிருந்தாலும் தினம் தினம் பஞ்ச பட்சி ராசிபலன் திருக்கோயில்களின் ஆன்மீக சுற்றுலா எங்களை நல்வழிப்படுத்த இது போன்ற மிகவும் பயனுள்ள வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு கோடி நன்றிகள் குருவே தங்களோடு பயணிப்பது பூர்வ ஜென்மம் சுவாமி 49 வயதில் எனக்கு ஆன்மீகம் இறையருள் தான தர்மங்கள் போதித்த புத்தரே தங்கள் பொற்பாதங்கள் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏 க. சிவ சுவாமிநாதன் தென்னரசு கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் தங்களின் உரை மிகவும் சிறப்பு உள்ளதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது தங்களைப் போலவே தாங்கள் சொன்ன கருத்துக்களை நான் பல வருடங்களாக பின்பற்றி வருவதால் நான் மிகவும் சிறப்பாக உள்ளேன் தாங்கள் சொல்வது போல் நான் நேரடியாக சில பெண்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறேன் உனது அருமையான பதிவு அனைவரும் இந்த பதிவை ஏற்று சிறப்பாக வாழ எல்லாம் வல்ல சிவபெருமானை மனதார வேண்டுகின்றேன் இதை சொன்ன தங்களுக்கு மிகவும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா 🙏🏻, உங்கள் அருமையான கருத்துக்களை கேட்கும் போது எனது மனம் நிறையா இருக்கு உங்களுக்கு எனது பணிவான❤ கனிந்த, மனம் லேசான நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையான கருத்துக்கள் சாமி
சுவாமி நீங்க சொல்லும் வார்த்தையை பின் பற்றி நான் திருப்பதி போனேன், நன்றி 😊
ஐயா இந்த பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி 🙏
அருமைசகோதரரேநீங்கள் சொல்லியதுமுற்றிலும் உண்மை
அற்புதமான பதிவு மிக பயனுள்ளதாக இருந்தது நன்றி சுவாமி❤❤❤
ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை, உங்கள் அறிவுரைக்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான பதிவு சுவாமி
இன்றைய தலைமுறைக்கு தங்கள் கருத்துக்கள் மிகவும் பலனுள்ளதாக இருக்கும் நீடுழி வாழ்க
🙏🙏🙏
ஐயா...... அருமை 100000000% உண்மை....🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் சாமி மிக மிக அருமை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
ரொம்ப நன்றி ஐய்யா 🙏 நன்றி சாமி 🤝👍
சாமி இன்றைய சூழ்நிலைக்கேற்ப நல்ல தகவலை மக்களளுக்கு பகிர்ந்தற்ககு நன்றி சாமி
Super சாமி...தலை ல எங்க சாமி முடி இருக்கு கல்யாணத்துக்கு பிறகு எல்லா போச்சு. முடி மட்டுமா ராகு.என் கூட இருக்குற எல்லாம் அப்படி தான் இருக்கு.😂👍🙏
So funny😂
😂😂😂
😂😂😂😂😂
👌😊😊
👌👌
சிறப்பான தகவல்களை எடுத்துரைத்ததற்கு நன்றி. சார். ❤❤❤🎉🎉🎉
வணக்கம்ங்க குருசாமி தங்கள் பொண்ணான நேரத்தை ஒதுக்கி அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள்.குரு திருவடிகள் சரணம்.
அற்புதமானா பதிவு சாமி 🙏🙏நன்றி 🙏🙏🙏🙏
அருமையான பதிவு உண்மையான பதிவு நன்றி ஐயா 🎉🙏
ஐயா இனி எம் பள்ளி மாணவர்களை உங்கள் சொல்படி அன்பால் திருத்தி கொண்டு வருகிறேன். ஐயா எங்களுக்கு நீங்கள் தான் குரு .
ஹவுஸ் ய
முடி விஷயம் சூப்பர் குரு ஜி 🙏
அருமையான பதிவு ஐய்யா. சாமி வணக்கம்
Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐
என் மானசீக குருஜி தம்புரான் ரிஷபானந்தர சுவாமிக்கு வணக்கம். வாழ்க்கையில் மனிதர்கள் தினசரி கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றி மிகத் தெளிவாக ாணொளி வாயிலாக எடுத்துரைத்தீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி. வணக்கம். நன்றி அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்
.
🙏🙏🙏
❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤
வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்கள் அற்புதம் ஐயா 🙏🙏🙏🙏🙏
Vanakkam
வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️
OM, VeryVery Good & Excellent advise. Swami Nenri Thanks.
நல்ல கருத்து சான்னீர்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி
சுவாமிநீங்கள்சொல்வது உண்மை
வணக்கம் குருஜி நீங்க பேசுனது இத சூப்பர் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏💞
வணக்கம்💞🙏 குருஜி 💞நீங்க பேசின மிகவும் அருமையாக இருந்தது நீங்க பேசின விஷயம் எல்லோரும் வாழ்க்கை மாற்றத்தை
எல்லோருக்கும் பயனுள்ள விஷயத்தை ஆக சொல்லி இருக்கீங்க குருஜி நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க கோடான கோடி நன்மைகள் உங்கள் பொறுப்பாதத்துக்கு வணக்கம் 💞🌹🙏💞 நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் நான் கடைப்பிடிக்கிறேன் குருஜி 🙏💞🙏💞🌹🌹💐🌹🌹💐👌
💞குருஜி ரொம்ப நன்றி குருஜி 💞நல்ல பயனுள்ள தகவலாக சொல்லி இருக்கீங்க💞 கோடான 🙏💞கோடி நன்றி💞 குருஜி பொற்பாதம் 💞🙏தொட்டு வணங்குகிறேன் குருஜி 🙏💞💞💞💞🙏🙏🙏
மகிழ்ச்சி
மகிழ்ச்சி
Ungal pathivai oru oru manitharum parthal in tha nadey sirappaga irukkum aiyya. Ungalukku kodanu kodi nandri. Om namah shivaya.
வணக்கம்
Thanks sami,niraya therinthu konten rompa thanks 🙏
சின்ன சின்ன விஷயங்கள் இல்லை பெரிய பெரிய விஷயங்கள் 🙏🏻🙏🏻ஐயா
பில்கேட்ஸ் எலான் மஸ்க் வாழ்க்கை முறை ஐயா சொல்வது போலவே தான் உள்ளது
உள்ளங்கை
மஞ்சள் நிறம்
குதிரைகள் படம்
துர்க்கை அம்மன்
பார்த்தசாரதி கடவுள்
காலை சண்டையில்லாமல் இரு
காலை நகம் வெட்டுவது
இரவில் ஆலோசனை செய்யவும்
ஈகோ தவிர்க்கவும்
இறைவனிடம் இரவில் நன்றி சொல்
10 மணிக்குள் உறங்கவும்
உப்பு பரிகாரம் வியாழன்
3 மாதம் ஒரு முறை கடல் நீர் குழியல்
காலை கழுவிட்டு உள்ளே செல்க
குளித்த பின் முதுகை துடைக்க வேண்டும்
வாசனை விளக்கு
சுக்கிரன்
தலை விரி கோலம் ராகு/ பூ சுக்கிரன்.
முடியை காகித கவரில் ஒதுக்கவும்.
தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
🌻🌺🌻💫
அடியேன் நமஸ்காரம் சுவாமி .
தீர்த்தமலை
Thank You Univers Thank You Univers Nanri Gurguji Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤
Rombha nandri ayya. En guruvana ungalukku kodi namaskaram.
வணக்கம் சாமி 🙏 மிகவும் மகிழ்ச்சி சாமி.
Thanks a lot
வணக்கம் சாமி நன்றி கள் கோடி
Positive vibes guru ji ....thankyou so much
நன்றி ஐயா 🎉அருமை அற்புதம் வாழ்க வளமுடன்🎉நாம மாறினால் நம் வாழ்வு மாறும்🇩🇰
கை மீறி போன பையன் என்ன பண்ணுவது தெரியவில்லை குருஜி
வணக்கம் குருஜி 🙏🙏🙏 தஞ்சாவூர் கவிதா 🎉🎉🎉
ஐயா நான் மிகவும் மன கஷ்டத்தில் இருக்கிறேன் யாருமே என்னை மதிக்கவில்லை சாகலாம் என்று அடிக்கடி தோன்றுகிறது உங்கள் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன் இனிமேலாவது என்னை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறேன் ஐயா
அருமை ஐயா 🙏🙏🙏
அனைத்தும் உண்மை ஐயா🎉
இந்த பதிவு எனக்குத்தான் தோணுது.
Payanulla thagaval nandri 🎉ayya
😂மிகவும் சிறந்த பதிவு நன்றி ஐயா வளத்துடன் வாழ்க.
ஐயா வணக்கம் வக்ர சனி கிரகம் பத்தி வீடியோ போடுங்க ஐயா இந்த கிரகம் எப்படி செயல்படும்
என் எண்ணம் ... குரு எண்ணம் ஒன்று 👍👍👍👍
Sukirane suriyane guruve superb
Well said 🙏very useful vlog. Thank you.
நன்றி சாமி 🙏🙏🙏
Excellent❤
Super swamy migavum nandri pasanga correct timmkku ezhundrippadu இல்லை என்ன parigaram swamy
Enga veetla sanda varade naan கtthu vadala.... 😮😮😮😮
Starts at 2:50
நன்றி 🙏🏻ஐயா
நன்றி நன்றி சாமி சுகமேசூழ்க நன்றி❤❤❤
👌👌👌🙏🙏நன்றிகள் சாமி🙏💐💐💐👍👍👍
அருமையான வீடியோ
குருவே சரணம் வாழ்க ரிஷப நந்தர்
பஞ்சபட்சி பலன் போடுங்க ஐயா
Nandri swamy🙏
எனக்கு பழைய காலத்தில் பாட்டி சொல்லி தருவார்கள் இப்பொழுது குழைந்தைகள் படிக்கனும் சொல்லுவார்கள் நீங்கள் சொல்லுவது சரிதான் தெய்வத்தை வணங்கி விட்டு தூங்கிறேன்
வணக்கம் சாமி
Thank you Very Much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very very useful video thanks 👍👍👍👍👍👍
Thank You sami very well explained.
Romba arumayaga sonniga sir Thank u so much 🙏🙏
நானும் முயற்சி செய்கிறேன் ஐயா நன்றி
குரு பாதம் பணிந்து அடியேன் கோபிநாத் மகேஸ்வரி❤❤❤❤❤
Sir both Gender takes same stail
Poo kidaikada ooril vaazhandal enna seyvadu? Nariya nalla sonnenga. Thanks
Swami super speech
வணக்கம் ஐயா எங்க வீட்டு குலதெய்வம் பெரியாண்டவர் ஆண்டவர் பத்தி பதில் சொல்லுங்க வீட்ல எப்படி பூஜை செய்யணும்
இந்த வீடியோ 10 முறை கேட்டுட்டேன் சாமி நானு
அருமையான பதிவு ஐயா
தினமும் நான் எழுந்தவுடன் மஞ்சள் நிற விடி பல்பை தான் அண்ணா பார்க்கிறேன் இது எதார்த்தமாக என் வாழ்க்கையில் நடக்கிறது ஆனால் இதில் எந்த மாற்றமும் என் வாழ்க்கையில் மாறியபடி தெரியவில்லையே அண்ணா ஏன் 😔🙏🙏🙏
பல்பை மாத்தணும்
@@Sivakumar-v3z Ohhh I See🙄🙄
மஹாளய பட்சத்தில் தினமும் கோலம் போடலாமா
அருமையான பதிவு...
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
வணக்கம் சாமி என் தந்தை எங்களுக்கு தாங்கள் சொல்வது அனைத்தையும் எங்களுக்கு கற்று கொடுத்தார் நீங்க இதை சொல்லும்போது என் தந்தை நியபகம் வருகிறது என் தந்தை இப்போது எங்களுடன் இல்லை இல்லை
சிறந்த பதிவு குரு ஜீ
கோடான கோடி நன்றி அண்ணா❤
நல்ல பதிவு
சரிதான் போங்க சாமி ! போன் பன்ன எடுக்கமாட்டேங்கிரிங்க 🙏🙏
call us 90805 41881