நம் வீட்டு திருமணங்களில் இதை கட்டாயம் கவனியுங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025
  • НаукаНаука

Комментарии • 179

  • @saransilent454
    @saransilent454 3 месяца назад +12

    வாழ்க்கைக்கு வளமான காணொளி உங்களிடம் மட்டுமே சுகம் மட்டுமே சூழட்டும்❤

  • @SelvaKumar-fi5lb
    @SelvaKumar-fi5lb 3 месяца назад +6

    அருமையான பதிவு...இனியாவது பலரது வாழ்க்கை தப்பிக்கும் ...எதார்த்தாமக, கலாச்சார அக்கறையுடன் கூறினீர்கள் ஐயா. மிக்க நன்றி

  • @kramesh5079
    @kramesh5079 3 месяца назад +11

    நாம யோகம் தெரிந்து கொள்வது எப்படி மேலும் அனைத்து திருமண தேதியும் தயவுசெய்து குறிப்பிடவும்

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 3 месяца назад +6

    கோடான கோடி நன்றி அண்ணா🤝

  • @mohanvenkatesan9225
    @mohanvenkatesan9225 3 месяца назад +4

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பொருந்தும் நட்சத்திரங்கள் பொருந்தா நட்சத்திரங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்.

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 28 дней назад

    நல்ல குரு இவர் போன் நம்பர் பதிவிடுங்கள்என்று சொல்கிறார் ❤❤❤❤❤
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasudevan4300
    @vasudevan4300 3 месяца назад +2

    வணக்கம்ங்க குரு சாமி அதி முக்கியமான விசயத்தை அசால்டாக முழுக்க நண்மைசெய்யும் விதத்தில் (எந்த பிரதிபலனும் பாராமல்) கூறியுள்ளீர்கள் நண்றிங்க குரு சாமி.குரு திருவடிகள் சரணம்.

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 3 месяца назад +1

    ஐயா மனவேதனையுடன் இந்த பதிவை பதிவிடுகிறேன்..... நேற்று வ்யாதிபாதம் நாம யோகத்தில் நமக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு டிரஸ்ட் ஒன்றிற்கு மாலை ஸ்நாக்ஸ் 200 குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம் கொடுத்ததில் மகிழ்ச்சி நீங்கள் தான் அதற்கு காரணம்.... மிகவும் நன்றி 🙏.... ஆனால் என் கணவரின் தோழர் யாருக்கும் அன்னதானம் வழங்கக்கூடாது யார் அன்னதானம் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று என்னிடம் மிக கடுமையாக கூறிவிட்டார் அதற்கு பதில் வீடியோ போடுங்கள் ஐயா ❤🙏🙏🙏🙏

  • @munusamys1585
    @munusamys1585 Месяц назад

    நல்ல பதிவு சுவாமி மிக்க நன்றி

  • @tamilarasi3778
    @tamilarasi3778 3 месяца назад

    ஆமாம் சாமி நீங்கள் சொல்வது 💯 சதவீதம் சரி கல்யாணம் எப்போது என்ற கேள்வி சுற்றி சுற்றி வரும் போது மிகவும் கவலையாக உள்ளது என் பையன் திருமணம் நடக்க வயலூர் முருகன் அருள்புரிய வேண்டும் ஓம் சரவணபவ

  • @KrishnaveniKrish-kc4xm
    @KrishnaveniKrish-kc4xm 3 месяца назад +1

    Thaipiraiyil mugurtham vaikkalama

  • @fullentertaiment8203
    @fullentertaiment8203 3 месяца назад

    Iyya vanakam,ungal speech romba payanullathu nandri,pennirku ayilyam natchiram irudhal mamiyaruku agathu enbargal,mapillaiku iruthal enna palan,vilakam venum uyya ,reply kodungal iyya,nandri

  • @annakamuv162
    @annakamuv162 3 месяца назад +1

    😢 உண்மை ஐயா எந்த விசயத்திற்காகவும் எந்த ஊருக்கும் போக முடியவில்லை

  • @vapoo1922
    @vapoo1922 2 месяца назад

    Ayya, online consultation unda??

  • @kanchanakanchana2187
    @kanchanakanchana2187 3 месяца назад

    வணக்கம் சாமி, காஞ்சனா கோயமுத்தூர் உங்களுடைய இந்த வீடியோ திருமணம் ஆகாமல் மகன், மகள்களை வேதனையோடு வைத்துக்கொண்டு இருக்கின்ற பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கல்யாண வயதில் மகன், மகள்களை வைத்திருக்கிற பெற்றோருக்கு குழப்பம் நீங்கி ஒரு தெளிவு கிடைத்திருக்கின்றது.
    சாமி வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமுங்களா
    கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்
    உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேனுங்க சாமி
    மிக்க நன்றி ங்க சாமி

  • @SaravanaKumar-vi7je
    @SaravanaKumar-vi7je 3 месяца назад +1

    Ayya chittarai nakshatram pathi oru video podunga

  • @rajeswarin6094
    @rajeswarin6094 3 месяца назад +5

    ஐயா பஞ்ச பட்சி ராசிபலன் பார்த்தால்போதுமா? ராகுகாலம் எமகண்டம் காலம் பார்க்க தேவையில்லையா?

    • @priyabhoopathi7218
      @priyabhoopathi7218 3 месяца назад +4

      எனக்கும் அதே சந்தேகம் உள்ளது. தயவு கூர்ந்து பதில் தாருங்கள் குருவே

  • @dpssamy7585
    @dpssamy7585 3 месяца назад +2

    Good! Good information Iyaaaa 👍 God bless you and your family members Please go and worship Sani Eeswaran at Thirunallar immediately without loss of time it's the order of Sani Eeswaran ! If it's not possible to possible for you to go and worship Sani Eeswaran, I will pray to Sani Eeswaran to give you strength, health and happiness and all the more 100 years of life to serve to the society iyaa. 🙏 Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga Sugamay Soolga 😊😊😊😊😊😊😊😊😊

  • @PriyaKrishnamoorthy-yc2jj
    @PriyaKrishnamoorthy-yc2jj 3 месяца назад

    Ayya sathurthasi thithi La kalynam aagi ullathu enna seyya vendum endru sollungal ungal pathivuku kathuirukiren nandri

  • @KavithaS-sw5cv
    @KavithaS-sw5cv 3 месяца назад +1

    பயனுள்ள தகவல் ஐயா. நன்றி.

  • @JollyMan69
    @JollyMan69 3 месяца назад

    Namaskaram Swami 🙏
    Regarding thithi count, does boy to girl applies too ? Or only avoid 1,4,8,14 thithi of boy from girl thithi

  • @rajalakshmiprabu2991
    @rajalakshmiprabu2991 3 месяца назад +2

    ஜாதகருக்கு திருமனம் வைனாசிக நட்சத்திர‌ நாளன்று நடந்திருந்தால் எந்த கோவில் போகவேண்டும் சாமி

  • @RamachandranPasumpon
    @RamachandranPasumpon 3 дня назад

    Super vallthukkal ayya

  • @Princessmedia4279
    @Princessmedia4279 3 месяца назад +1

    Vanakkam Swamy. முடக்கு கோயில், திதிக்கோயில்,கர்ம நட்சத்திர கோயில் சென்று வழிபாடு செய்யும் போது வெறும் வயிற்றில் தான் வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது சாப்பிட்டுவிட்டு வழிபாடு செய்யலாமா தயவுசெய்து சொல்லுங்கள் சாமி

  • @arulmozhiselvi7410
    @arulmozhiselvi7410 3 месяца назад +1

    வணக்கம் சகோதரரே
    எனது மகன் 18-11-1994, 8.24am இல் பிறந்துள்ளன்.
    எப்போது வரன் அமையும்.
    Pls guide me

  • @JollyMan69
    @JollyMan69 3 месяца назад

    Also, if one choose birth karanam or namayoga on the date of marriage, would it suffice even if that day has other inauspicious factors ? 🙏

  • @sriMk15
    @sriMk15 3 месяца назад

    Samy I want to see jathagam . From Malaysia. What's the procedure

  • @sagubaalaa
    @sagubaalaa 3 месяца назад

    பௌர்ணமி வெள்ளி 16.09.2016 ல் எங்கள் திருமனம் நடந்தது பரிகாரம் என்ன சாமி, எந்த கோயிலுக்கு போகும் சாமி

  • @lakshmikarthik-wp9ch
    @lakshmikarthik-wp9ch 3 месяца назад

    Vanakkam swamy children studies ku nanraga padipadharku pariharam oru video podunga🙏🏻🙏🏻🙏🏻

  • @Aanmigam123
    @Aanmigam123 3 месяца назад +1

    ஐயா. சதுர்தசி திதியில் . கல்யாணம் வைக்க கூடாது என்கிறீகள் காலண்டரில் என் சுப நாள் என்று உள்ளது

  • @selvi6121
    @selvi6121 3 месяца назад +1

    super super sir aduthavangali pesuvathan ullagam

  • @jayanthyarigasamy1955
    @jayanthyarigasamy1955 3 месяца назад

    Thank you very much Sir. To bad I am in Malaysia.
    Very very good advice 🙏🙏🙏🙏🙏

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 28 дней назад

    சுபநாம யோகம் வாரத்துக்கு ஒரு நாளா இல்லை மாதம் ஒருமுறை வருமா

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 3 месяца назад +1

    Vanakkam Samy 🙏🙏🙏🙏🙏🙏💐

  • @ramsri9238
    @ramsri9238 3 месяца назад

    Arumai arumai nalla news sonninga gurujjj super ...🙏🙏🙏🙏😍😍

  • @captaincap6811
    @captaincap6811 3 месяца назад

    Sir, You reflected feeling of many parents like us , Thank you .

  • @HariSundharHari
    @HariSundharHari 3 месяца назад

    Marriages life video gold mountion s valuable video your fans thanks sir

  • @visalkarthik4169
    @visalkarthik4169 3 месяца назад

    நீங்கள் பேசியதில் கடைசி வரி சிறப்பு

  • @saranyasaranya1407
    @saranyasaranya1407 3 месяца назад +1

    வணக்கம்சாமி🙏🙏🙏🙏👍👍👍

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 3 месяца назад

    சூப்பர் பதிவு சாமி ❤❤❤👌🏻👌🏻👌🏻👏👏👏

  • @shanthibabu2031
    @shanthibabu2031 3 месяца назад

    Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐💐

  • @sethuramangurumurthy7862
    @sethuramangurumurthy7862 3 месяца назад

    Sir
    Good advice for people going to others marriage.Super

  • @JollyMan69
    @JollyMan69 3 месяца назад

    Mikka Nandri Swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugandon2260
    @murugandon2260 3 месяца назад +1

    ❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤

  • @megalamegala5389
    @megalamegala5389 3 месяца назад

    சிறப்பு மிக்க பதிவு அண்ணா....

  • @suryarajthangaraj2616
    @suryarajthangaraj2616 3 месяца назад

    அருமையான பதிவு சாமி

  • @pigeonlove9524
    @pigeonlove9524 3 месяца назад +2

    குருவே சரணம் 🙏🙏🙏

    • @Varghese-t7m
      @Varghese-t7m 3 месяца назад

      Yeman. Guruvin magan ??.😢

  • @neomaticsengineering1236
    @neomaticsengineering1236 3 месяца назад

    Happy star Birthday wishes to you
    God bless you
    Celebrate your day

  • @vasugisubramaniam8295
    @vasugisubramaniam8295 3 месяца назад

    ஜாதகர்.பிறந்தயோகம்.வரியாண்.வ்யாதியோகத்தில்.பிறந்திருந்தால்.திருமணம்.செய்யலாமா

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 3 месяца назад +3

    குருவே சரணம்

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 3 месяца назад

    நன்றிகள் பல அய்யா

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 3 месяца назад

    அய்யா சுகமே சூழ்க🎉🎉

  • @VasanthaNarayanan-q6b
    @VasanthaNarayanan-q6b 3 месяца назад

    Samy magan shoplot lowyer agreement 24/9/24 seiya lama samy. Nalai vethibatem nameyogam. Sing pannelama

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 3 месяца назад

    Kalyana poojai eppodhu seiya vendum

  • @revathieaswaran7237
    @revathieaswaran7237 3 месяца назад

    Kodana kodi nanrigal Samy

  • @thamaraiselvi9920
    @thamaraiselvi9920 3 месяца назад

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @vetri4106
    @vetri4106 3 месяца назад

    நன்றி குருஜி அவர்களுக்கு நாமக்கல் கண்ணன்

  • @bhaghyalakshmirajaram
    @bhaghyalakshmirajaram 3 месяца назад

    ❤ Gurunatha saranam ❤❤ Coimbatore VigneshManiKandan

  • @RadhaKrishnan-rz2gm
    @RadhaKrishnan-rz2gm 3 месяца назад

    Vanakkam Samy Sugame Sulge🙏🙏🙏🙏🙏👍😍

  • @srikarthika7.
    @srikarthika7. 3 месяца назад

    Super samy...🎉

  • @Latha-u7i
    @Latha-u7i 3 месяца назад +2

    எங்களுக்கு ஏகாதசி திதி சிவ யோகம் பூசம் நட்சத்திரத்தில் திருமணம் நடந்தது சாமி

    • @eshwarisathya
      @eshwarisathya 3 месяца назад

      வாழ்த்துக்கள் ஐயா 👏👏

  • @akilasri9803
    @akilasri9803 2 месяца назад

    Ponukum paiyanukkum pidikkalanalum ethu sathiyama ayya

  • @SanthishKumar-pf8ym
    @SanthishKumar-pf8ym 3 месяца назад

    🙏🙏🙏👌👌sami kodi nanrikal

  • @kavithasivakumar6773
    @kavithasivakumar6773 3 месяца назад

    Thank you ing samy 🙏🙏🙏

  • @GunaGunavathi-pl7hu
    @GunaGunavathi-pl7hu 3 месяца назад

    Thank you Samy 🙏🙏🙏🙏🙏🙏

  • @SudhaSeethalakshmi
    @SudhaSeethalakshmi 3 месяца назад +1

    நீங்கள் சுப யோகம் சுப கரணம் சொல்லுங்கள்.

  • @jananivenkatesan4335
    @jananivenkatesan4335 3 месяца назад +2

    Guruvey saranam

  • @galaxyengg7631
    @galaxyengg7631 3 месяца назад

    பயனுள்ள தகவல்

  • @sudhar4178
    @sudhar4178 3 месяца назад +2

    ஐயா, உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். என்ன செய்வது, எப்படி அணுகுவது. உங்கள் போன் நம்பர் கொடுங்கள். Pls

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  3 месяца назад

      7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @GodKannathasan
    @GodKannathasan 3 месяца назад

    வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @logas6990
    @logas6990 3 месяца назад

    வணக்கம் சாமி நன்றிகள் பல

  • @suryakumar8064
    @suryakumar8064 3 месяца назад

    Wish you happy star birthday Aiya.

  • @SathyaSathya-gi4ee
    @SathyaSathya-gi4ee 3 месяца назад

    Kaliamman valipadu solunga kuruji

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 3 месяца назад

    Samy vaidhipatham nama yogam la marriage agita ena panradhu any parikaram eruka

  • @kalaarunachalam3824
    @kalaarunachalam3824 3 месяца назад

    ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி நமஸ்காரம் ஐயா

  • @devalove4785
    @devalove4785 3 месяца назад

    Thank You Samy ❤

  • @karthikeyanm3123
    @karthikeyanm3123 3 месяца назад

    வளைகாப்புக்கு சொல்லவும் ஐயா

    • @karthikeyanm3123
      @karthikeyanm3123 3 месяца назад

      பதிலளிக்க வேண்டும் அய்யா

  • @nandhinisrinivasan453
    @nandhinisrinivasan453 3 месяца назад

    Excellent speech

  • @kanniyapankrishnan2176
    @kanniyapankrishnan2176 3 месяца назад

    Very good Samy super

  • @Harshini-bx3hv
    @Harshini-bx3hv 3 месяца назад

    என் கணவர் கண்டம் நாம யோகம் எங்கள் திருமணம் கண்டம் நாம யோகத்தில் தான் நடந்தது நடக்கலாமா

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 3 месяца назад +1

    ஓம் நமசிவய சாமி ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @subramaniammuthusamy1453
    @subramaniammuthusamy1453 Месяц назад

    Please make a detail video regarding funeral rites as per your Gurunathar taught you and Agasthiar muni or other very reliable written and verified sources because most Hindus,( especially in foreign countries) may not know the correct procedures to send the departed souls to the Lord's abode. Thanks

  • @jaganloki5340
    @jaganloki5340 3 месяца назад

    நாம யோகத்தில் திருமணம் செய்வதென்றால், நாமயோகமே மகேந்திரமானால் என்ன செய்வது,,

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran8404 3 месяца назад

    சாமி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @divakaryt9365
    @divakaryt9365 3 месяца назад

    ரிஷபானந்தர் வாழ்க❤

  • @mallikaramesh749
    @mallikaramesh749 3 месяца назад

    Ayya November 28.11.2024 andru.marriage oannallama

  • @GuruSaravanan-p3u
    @GuruSaravanan-p3u 3 месяца назад

    வாழ்க வளமுடன் சாமி

  • @nagarajs4779
    @nagarajs4779 3 месяца назад

    Nanrisamy🙏🙏🙏

  • @subramanians4507
    @subramanians4507 3 месяца назад

    சென்னை
    நஙகநல்லூரில்
    அர்த்தநாரீசுவரர் கோயில் உள்ளது.

  • @SudhaSeethalakshmi
    @SudhaSeethalakshmi 3 месяца назад +5

    நீங்கள் நல்ல விஷயம் சொல்கிறீர். பிறரைப் பற்றி ஏன் யோசிக்கும். உங்களை பார்த்து காப்பி அடித்து சொன்னால் அது அவர்களுக்குத்தான் பாவ கர்மா வந்து சேரும்.
    ஜோதிடம் கடவுள் குடுத்த வரம் தொடர்ந்து உங்கள் பணி யை செய்யுங்கள்.

  • @karthikeyanshivaraj2085
    @karthikeyanshivaraj2085 3 месяца назад

    Wadi padam namayogatil piranthavaragal wadi padam namayogatil thirumanam saiyalam ah ayya???

  • @pranesh418
    @pranesh418 3 месяца назад

    இரண்டு அசுப நாம யோகங்கள் திருமணம் செய்யலாமா ஐயா

  • @parimala867
    @parimala867 3 месяца назад

    Vanakkam swamy

  • @sobigovi3314
    @sobigovi3314 3 месяца назад

    நன்றி சாமி

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 3 месяца назад

    Nandri ayya

  • @Priya-vj8dz
    @Priya-vj8dz 3 месяца назад

    Sir emagandathil pirakindra kulanthai sir?

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t 3 месяца назад

    Baliphu iktu analama sami

  • @sivayanama.2509
    @sivayanama.2509 3 месяца назад

    வணக்கம் குருஜி எனக்கு வயது 31 எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை வரும் வரன் எல்லாம் தட்டி போய் விடுகிறது வேலையும் கிடைக்க வில்லை நான் என்ன செய்ய வேண்டும் குருஜி

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 3 месяца назад

    Nandri sami

  • @suganchinnasuganchinna7348
    @suganchinnasuganchinna7348 3 месяца назад

    Life problem eeruku solution for me